நூலகப்பணி என்னும் இந்நூல் நூலகப்பணி பற்றிச் சொல்கிறது; அதன் தொடர்பாக மொழி பிறந்த கதையைப் பேசுகிறது; எழுத்து உண்டானதை இயம்புகிறது; புத்தகம் உருவானதை உரைக்கிறது; நூலகம் வளர்ந்த கதையைக் கூறுகிறது; சென்னை மாநில நூலகப் பணியைப் பற்றியும் பகர்கிறது.