ரசவாதியின் எலி

 
 
 
 
 
Value This
Doc
Scribd
Average
     
Pages: 9 43
Words: 3064 13640
Characters: 21989 81678
Lines: 19 623
     
     
Letters per word: 7.18 5.99
Words per line: 161.26 21.89
Words per page: 340.44 317.21

Add to your reading list

Flag_red Flag this document

Document Information

1,363 Reads | 1 Comment

Description

உயிர்மையில் வெளியான எஸ்.ராவின் விஞ்ஞான சிறுகதை

A science fiction short story by S. Ramakrishnan

Word_16x16 9 Pages


Date Added

07/14/2009

Category
Tags

No tags.

Groups
Copyright

Attribution Non-commercial

More info »

 

or use Facebook Connect

bmurali80

பொன்னைச் செயற்கையாகச் செய்வதை 'ரசவாதம்' என்று சொல்வார்கள். ரசவாத வித்தைப் பழங்காலம் முதல் தற்காலம் வரைப் பலநாடுகளிலும் பரவியிருந்த கலையாகும். தமிழ்நாட்டுச் சித்தர்கள் இதில் தேர்ந்தவர்களாக விளங்கினார்கள். சீனர்களும் அரேபியர்களும் ஐரோப்பியர்களும் ரசவாதவித்தையைச் செய்து பார்த்தவர்கள்தாம். பாதரசம் இவ்வித்தையில் பயன்பட்டதாலேயே இக்கலையை 'ரசவாதம்' என்று அழைத்தார்கள். ஆங்கிலத்தில் இதனை 'Alchemy' என்றழைப்பார்கள். 'Khem' என்பது பண்டைய எகிப்தைக் குறிக்கும் அரபுமொழிச்சொல். அக்காலத்தில் அந்நாட்டிலேதான் மிக அதிகமான ரசவாதிகள் இருந்தனர் ஆகையால் அந்நாட்டின் பெயராலேயே அந்த சாஸ்திரத்தையும் 'Kimia' - 'கீமியா' என்றும் 'al-Kimia' - 'அல்கீமியா' என்றும் அழைத்தனர். 'Alchemy' என்னும் சொல்லும் ரசாயனத்தைக் குறிக்கும் 'Chemistry' என்னும் சொல்லும் அவற்றிலிருந்து ஏற்பட்டவைதாம். ரசாயனம் என்னும் சொல்லும் ரசவாதம் என்னும் சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. http://www.visvacomplex.com/rasavadha...

07 / 17 / 2009