Upload_transparent

ஊமைச் செந்நாய்

 
 
 
 
 
Value This
Doc
Scribd
Average
     
Pages: 26 43
Words: 7698 13640
Characters: 50307 81678
Lines: 61 623
     
     
Letters per word: 6.54 5.99
Words per line: 126.2 21.89
Words per page: 296.08 317.21

Add to your reading list

Flag_red Flag this document

Document Information

3,421 Reads | 0 Comments

Description

A short story by writer Jeyamohan. First person narration of a hunting experience by a slave during the British times.

The story is quite blunt in narration and it uses unusual simile and metaphors (which by itself is interesting) but makes the story unnecessarily long. Also the ending has "political connotations" which will be difficult to grasp unless the reader knows the author's stand on this matter.

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை. ஆங்கிலேயர் காலத்தில் அடிமை வாழ்க்கையில் இருந்தவனின் வேட்டை அனுபவம்.

கதையின் நடை 'சராசரி' வாசகர்களை திணரடிக்கும் வாய்ப்புக்கள் அதிகம். அப்படியே கங்கணம் கட்டிப்படித்தால் அதில் உள்ள உவமை மற்றும் உவமேயங்கள் வழக்கத்துக்கு மாறாக இருக்கும். இதுவே சிலருக்கு வாசிப்பு அனுபவத்தைக்கூட்டலாம்.

கதை திடீரென முடிந்ததுப் போல் தோன்றலாம் ஆனால் முடிவில் எழுத்தாளர் ஏதோ அரசியல் பொறி கொண்டு முடிக்கிறார் என்று மட்டும் புரிகிறது. அது என்னவென்று எழித்தாளரே சொன்னால் தான் உண்டு.

Word_16x16 26 Pages


Date Added

07/27/2009

Category

Uncategorized.

Tags

No tags.

Groups
Copyright

Attribution Non-commercial

More info »

 

or use Facebook Connect