You are on page 1of 3

இலவச திடடஙகளால கைையம

மனித உைைபப (How Freebies offered by politicians


encourage laziness)

ஆகஸட 16,2009,00:00 IST

த மிைக அரச வைஙகம இலவசப ொொாரடகளால, கிராமபபைஙகளில மனித

உைைபப கைைநத வரகிைத. அரசியல கடசிகள ேதரதல ேேரததில மககைள


கவரநத ஓடட ொொறவதறகாக, வாககறதிகைள அளளி வச
ீ கினைன. ொவறைி
ொொறைதம எதிரககடசிகளின ஏளனததிறக ஆளாகி விடககடாத எனொதால,
ேதரதல வாககறதிகைள ேிைைேவறை ொாடொடகினைனர. இதன விைளவ தான,
இனற தமிைக மககளிைடேய ஆடடப ொைடதத வரம ேசாமேொைிததனம.

சாதாரண ேடததர கடமொதைதச ேசரநதவரகளகக அரச வைஙகககடய


இலவசங கைள ைவதேத எளிதில கடமொம ேடததி விட மடயம எனை பதிய
கலாசாரம, தமிைக மககளிைடேய ஏறொடடளளத. இலவச "டவி', காஸ, மண
ொணணொணய, கடைசகக மின சாரம, ைசககிள, ொாடநல உள ளிடட ொல
திடடஙகைள ொசயல ொடததி வரகினைன. இவறைில மாதநேதாறம ொணத ைத
ஈடட தரவதறொகனேை சில இலவசஙகள வைஙகபொடகினைன.
ேகரஙகளில வசிபொவரகளகக ேொாதியளவ சைமயல காஸ கிைடபொதிலைல.
ஆனால, கிராமபபை மககளகக சைமயல காஸ இைணபைொ அரச இலவசமாக
வைஙககிைத. இைதப ொயனொடதத ொலரகக ொதரயாத காரணததாலம, கடதல
ொசலவ ொிடககம எனொதாலம இயறைகயில கிைடககம விைகில சைமயல
ொசயத ொகாணட, அரச வைஙகம காஸ சிலிணடைர விறொைன ொசயத காசாககி
வரகினைனர.

இதறகாக, 20 ோடகளகக ஒரமைை கிைடககினை காஸ சிலிணடைர 275


ரொாயகக வாஙகி ஓடடலில விறைால, 525 ரொாய உடனடயாக ொணம
கிைடககிைத. ேரஷன அடைட மலம காரட ஒனறகக கிைடககம 10 லிடடர
மணொணணொணய, லிடடர 8.60 ரொாயகக வாஙகி 25 ரொாயகக விறொைன
ொசயவதன மலம மாதம ஒனறகக 164 ரொாய கடதலாகக கிைடககிைத.

சாதாரண ொதாைிலாளரகள ொொரமொாலாேனாரகக மதிேயார ொொனஷன


ொதாைகயாக மாதம 400 ரொாய அரச வைஙககிைத. நற ோள ேவைல
திடடததின மலம மாதததிறக சராசரயாக 1,000 ரொாய கிைடககிைத.
இவறைின ொமாதத கடதல, மாதம ஒனறகக 2,000 ரொாைய எடடகிைத.
இததவிர மதிேயாரகளகக இலவச அரசி, ேவடட, ேசைல, ொொாஙகல
ொணடைக காலஙகளில ொொாஙகல ொொாரடகள, கரபொிணி ொொணகளகக சததப
ொொாரடகள சாபொிட கைடசி மனற மாதமம, கைநைத ொிைநத ொினனர மனற
மாதமம 6,000 ரொாய உதவிதொதாைக, ொளளிகக ொசலலம கைநைதகளகக
இலவச உணவ, பததகம, திரமண உதவி என அைனதத ேம அரச வைஙககிைத.

மாதநேதாறம அரச மலம கிைடககினை இலவசஙகள தான அடததடட


மககளின மனைத பரடடப ேொாடடளளத. "உைைத தால தான உணவ' எனொைத
ொொாயயாககம வைகயில, உைைககாவிடடாலம உணவ என அரசின திடடஙகள
மாறைியளளத. அரசின இநத இலவசஙகள மலம கிைடககம 2,000 ரொாயில
கிேலா ஒர ரொாய வத
ீ ம 20 கிேலா அரசி, மானியததில கிைடககம ேகாதைம,
ரைவ, ைமதா, மளிைக ேொானை ொொாரடகைள ேரஷன கைடகளிேலேய 200
ரொாயில வாஙகி விடலாம. மீ தியளள 1,800 ரொாயில கடமொததிறக
ேதைவயான அததியாவசிய, இதர ொொாரட கள வாஙகி எளிதில கடமொதைத
ஓடட மடயம எனை ேிைல ஏறொடடளளத.
இதனால, கிராமஙகளில மாட உைவ, கைள எடபொத, அறவைட ேொானை
விவசாய ேவைலகளகக ஆடகள வரவதிலைல. எனன தான
இயநதிரமயமாககலில அரச ஈடொடடாலம, இயநதிரதைத இயககவதறகம
மனித ஆறைல ேதைவ. இதனால, மனித ஆறைல ொயனொடததாத சவகக,
கரமப, ொாமாயில, மஙகில ேொானை ொயிரகளகக விவசாயிகள மாைி
வரகினைனர. இதனால, உணவ உறொததி கைையம அொாயம ஏறொடடளளத.

உலகளவில மககள ொதாைகயில இரணடாம இடம வகிககம ேம ோடடகக,


அனனிய ோடடல இரநத உணைவ இைககமதி ொசயத சமாளிகக மடயம
எனை ேொசசகேக இடமிலைல எனொதால, அரச வைஙகம இலவசஙகைள தகதி
உளளவரகளகக வைஙகினால, உணவககாக அனனிய ோடடடம ைகேயநத
ேவணடய ேிைல ஏறொடாத.

கைைநத விைலகக விறகபொடம அரசின இலவச ொொாரடகள்் : அரச வைஙகம


இலவசப ொொாரடகள ொல கடமொஙகளில ேதைவைய விட கடதலாக
இரபொதால, கைைநத விைலகக கைடகளில விறொைன ொசயயபொடகினைன.
ேரஷன காரைட ைவதத தான இலவசஙகள ேிரணயிககபொடகிைத. ஒேர
கடமொததில மனற சேகாதரரகள இரநதால, அவரகளகக தனிததனிேய
ேரஷன காரட வைஙகபொடகிைத.

ஆனால, மனற வட
ீ கள இலைல. இத ேொானை கடமொததிறக ஒர "டவி' தான
ொாரகக மடயம. ேதைவயறற கிடககம இரணட "டவி'ககைள 1,000 மதல
1,200 ரொாய வைர மாரகொகடடல விறொைன ொசயயபொடகிைத. ொணடைக
காலஙகளில அரச வைஙகம இலவச ேவடட, ேசைலைய ொொரமொாலான மககள
உடததவதிலைல. இைவ அைனததம ொாததிரஙகள விறொைன ொசயொவரகளிடம
ேவடட, ேசைல ஜைத ஒனற ொவறம 40 ரொாயகக விறகபொடகிைத.

-ேமத சிைபப ேிரொர-

Original at - http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=16126

You might also like