You are on page 1of 12

Etymology of the words, stand, earth in IE languages.

The words for Stand, earth are derived from the Tamil roots and words. Lets examine
the origin of IE words.

உல் ul [stay, stand, stop, establish] ->துல் thul -> தல் tal->தள் Tal -> தங்கு² taṅgu , n.
Staying, stopping; தங்குைக

தங்கு² taṅgu-> தாங்கல் tāṅgal, n. Earth; பூம


பூமிி. (இலக். அக.)

உல் ul [stay, stand, stop, establish] ->துல் thul -> தல் tal->தள் Tal ->దడియ daḍiya.
[Telugu] n. Land at the foot of a hill.

உல் ul-> தல் tal->தள் Tal -> (தரு taru)-> தருகு-தல் taruku-, 5 v. intr. Colloq. 1. To stay;
தங்குதல்
தங்குதல். 2. To continue; நிைலத்தல்
ைலத்தல்.

தங்குதண்ணீர் taṅku-taṇṇīr , n. 1. Standing water, as in hollows, wells, etc.; கிணறு


முதலியவற்றில் ேதங்கியநீர்.

தங்குதாி taṅku-tari , n. 1. See தங்குதாிப்பு. (W.) 2. Permanent habitation;


நிைலயான இருப்பிடம். Loc.

தங்குதுைற taṅku-tuṟai , n. Port of call; கப்பல் தங்கிச்ெசல்லுந் துைற. (J.)

தங்குநைட taṅku-naṭai , n. Journey by stages; தங்கித்தங்கிச்ெசல்லும் பிரயா ணம்.

தங்குபடி taṅku-paṭi , n. Remnant, as of unsold goods; மீதி. சரக்குத்


தங்குபடியில்லாமற் ெசலவாகி விட்டது. Nāñ.

உல் ul [stay, stand, stop, establish] ->துல் thul -> தல் tal->தள் Tal -> (தரு taru)->தரம்¹
taram, Different classes of village lands separately assessed according to the quality of
the soil; நிலப்பண்புக்ேகற்றபடி வாி விதிக்கப்ெபற்ற கிராம நிலப்பிாிவு.

தரம்; taram, n. Earth; பூம


பூமிி

தரம்சிட்டா taram-ciṭṭā, n. Rough valuation or classification of lands; நிலங்களின்


விைல அல்லது தரத்தின் உத்ேதசமதிப்பு.

தரம்தார் taram-tār, n. One who superintends the classification of lands for


purposes of revenue assessment, classifier; வாிக் காக நிலத்தரம் ஏற்படுத்துேவான்.

தரம்தீர்ைவ taram-tīrvai, n. An assessment made according to the class of land;


நிலவைகக்ேகற்றபடி விதிக்கப்பட்ட வாி.

தரம்ேபாடு-தல் taram-pōṭu-, v. tr. To assess land according to its class;


தரவாாியாக வாி ஏற்படுத்துதல்.

தரம்வாாி taram-vāri, n. Arrangement according to classes, as of land; நிலத்ைத


வைகப்படுத்துைக.

(தரு taru)->தரம்¹ taram-> தரைவ taravai, n. (J.) 1. Waste or uncultivated land;


கரம்புநிலம். 2. Saline soil over- grown with weeds; கைள மூடிய உவர்நிலம்.
தராதலம்¹ tarā-talam, n. Earth; பூமி. தராதலமுத லுலகைனத்தும் (கம்பரா. கடிமண.
47).

தராதலம்² tarātalam, n. nether-world, fourth of kīḻ-ēḻ-ulakam, q.v.; கீேழழுலகத்


ெதான்று. (பிங்.)

(தரு taru)->தரம்¹ taram-> தரா³ tarā , n. Earth; பூமி.

(தரு taru)->தரம்¹ taram-> தரைவ taravai, n. (J.) 1. Waste or uncultivated land;


கரம்புநிலம். 2. Saline soil over- grown with weeds; கைள மூடிய உவர்நிலம்.

(தரு taru)->தரம்¹ taram-> தருைவ tarivai, Wet land in Mannar sea location.

தரா³ tarā -> धरा dharā 1 The earth

(தரு taru)->தரம்¹ taram-> தரணி² taraṇi , n. Earth; பூமி. தரணிேமற் றிலகமன்னாய் (சீவக.
1178).

தரணி² taraṇi -> धरिणः dharaṇiḥ ,धरणी ṇī [Sanskrit] 1 The earth -2 Ground, soil.

தரணி² taraṇi -> धरनी dharnī: [dharani] a beam; stand; the earth.

(தரு taru)->தரம்¹ taram-> தரா³ tarā -> தராய்¹ tarāy. Mound, elevated place; ேமட்டுநிலம்.
தராய்க்கண் ைவத்த விலங்க லன்னேபார் (மைலபடு. 460).

தள் Tal -> (தரு taru)-> தாி¹-த்தல் tari- , 11 v. < dhṛ. intr. 1. To stop, stand still, rest;
நிைலெபற்று நிற்றல். தாியாேத ஓடாநின்றது (பு. ெவ. 11, ஆண்பாற். 7, உைர). 2. To abide;
இருப்புக்ெகாள்ளுதல். வணிகன் கண்ட வண்தாித்து (கடம்ப. பு. இலீலா. 53). 3. To stand firm; to
be firm; ஊன்றி நிற்றல். ேவர் தாித் திருக்கிறது.--tr. 1. To invest, put on, as dress, flowers,
etc.;அணிதல். ஆபரணந் தாித்தாள். 2. To keep, support, carry; தாங்குதல். உைம ேயார் பாகந்
தாித்தாைன (ேதவா. 442, 2). 3. To bear patiently, endure; ெபாறுத்தல். தார்க்குவைள கண்டு
தாியா விவண் முகத்துக் கார்க்குவைள (பு. ெவ. 12, ெபண்பாற். 11). 4. To control; அடக்கிக்
ெகாள்ளுதல். மருதைரத தாியா ேதத்துவார் (ேதவா. 447, 4).

தாி² tari , n. < தாி-. Abiding, tarrying, rest; இருப்பு. (J.)

தாிெகாடு-த்தல் tari-koṭu- , v.To allow, give room; இடங்ெகாடுத்தல். (J.)

தாிெகாள்(ளு)-தல் tari-koḷ-, v. intr. To become settled, permanent; to abide, rest


still; to be fixed, stationary; இருப்புக்ெகாள்ளு தல். தாிெகாளாது கண்க ணீர்ததும்பி
(ேசதுபு. இராம தீர். 71).

தாிபடு-தல் tari-paṭu-, v. intr. To stop, stay permanently; நிைலெபறுதல். விண்


ணவேராடினர் தாிபடாதுைலந்து (குற்றா. தல. தக்கன் ேவள்வி. 31).

தாிெபறு-தல் tari-peṟu-, v. intr. o stop, stay permanently; நிைலெபறுதல். சீர்மதுைர


தாிெபறேவண்டும் (திரு வாலவா. திருவிைளயாடற்பயகரமாைல, 11).

தாி³ tari, n. [Urdu. tar; Kannada. tari.] Wet land, opp. to kuṣki; நன்ெசய் நிலம்.

తర
తరిి or తర
తరీీ tari or tarī [Telugu] Wet cultivation, irrigated land

தாி³ tari,-> தாித்திாி¹ tarittiri, n. Earth; பூமி. (பிங்.)


தாி³ tari,-> தாிசு¹ tarisu, n. [K. tarasu, M. tarišu.] Land lying waste or fallow; சாகுபடி
ெசய்யப்படாத நிலம். தாிசுகிடந்த தைரைய (ஈடு, 2, 7, 4).

தாி³ tari,->தைர³ tarai, n. 1. The earth; பூமி. தைரெயாடு திாிதல நலிதரு . . . சலதரன் (ேதவா.
568, 2). 2. Soil, land, ground; நிலம். தைரயில் விழுந்து பணிந்தனர் (ேகாயிற்பு. பதஞ்ச. 43).

terrain "ground for training horses," from Fr. terrain "piece of earth, ground, land,"
from O.Fr. (12c.), from V.L. *terranum, from L. terrenum "land, ground," from neut. of
terrenus "of earth, earthly," from terra "earth, land," lit. "dry land" (as opposed to "sea")

territory early 15c., "land under the jurisdiction of a town, state, etc.," probably
from L. territorium "land around a town, domain, district," from terra "earth, land"

terrier c.1440, from O.Fr. chien terrier "terrier dog," lit. "earth dog," from M.L.
terrarius "of earth," from L. terra "earth"

terrestrial early 15c., from L. terrestris "earthly," from terra "earth"

terrarium 1890, from Mod.L., formed from L. terra "land" [(terrain) + -arium,
abstracted from aquarium.]

தன்தைர [தன்றைர] taṉ-tarai, n.1. Bare ground; ெவறுந்தைர. ேகாட்ைட ையத்


தன்தைரயாக இடித்துவிட்டார்கள். 2. Natural earth-surface; ேபாடுமண்ணின்றி இயற்ைகயான
தைர. Tinn.

தன்தைரயாக்கு-தல் [தன்றைரயாக்கு தல்] taṉ-tarai-y-ākku-, v. tr. < தன்தைர +. To


raze to the ground, demolish completely, as a building; தைரமட்டமாக இடித்தல்.
கட்டடத்ைதத் தன் தைரயாக்கிவிட்டார்கள்.

தன்தைரயில்நில்-தல் [தன்றைரயினிற் றல்] taṉ-taraiyil-nil-, v. intr. < id. +. Lit., to


stand on bare ground. To suffer from dire want; to be destitute; [ெவறுந்தைரயில் நிற்றல்]
வறுைமப்படுதல். அவன் தன்தைரயில் நிற்கிறான்.

தைரகாண்(ணு)-தல் tarai-kāṇ-, v.To drop or fall to the ground; கீழ் விழுதல். காலுங்
கரமுந் தைரகண்டன வால் (கம்பரா. நிகும்பைல. 24).

தைரதட்டு-தல் tarai-taṭṭu-v. To run aground, as a ship; கப்பல் தைரயில் ேமாதுதல்.


தைரதட்டின கப்பல்ேபால.To drop or fall to the ground; கீழ் விழுதல். காலுங் கரமுந்
தைரகண்டன வால் (கம்பரா. நிகும்பைல. 24).தலாதலம் talā-talam,
n. தராதலம்².

தைரப்பற்று tarai-p-paṟṟu, n. < தைர³ +. Plains; சமபூமி. Loc.

தைரயர் taraiyar, n. People on the earth, earthly beings; பூமியிலுள்ேளார்.


வானத்தரு மானத் தைரயைர ைவப்பர் (மருதூ. 98).

தாரைக² tārakai, n. Earth; பூமி. வானவர்தாந் தானவர்தாந் தாரைகதான் (திவ். இயற். நான்மு.
57).

தரணி² taraṇi -> தாரணி¹ tāraṇi, n. Earth; பூமி. தசரதன் மதைலயா வருதுந் தாரணி (கம்பரா.
திருவவ. 22).

தரணி² taraṇi -> தாாிணி tāriṇi, n. 1. Earth; பூமி. தாாிணி ெபாதிந்த கீர்த்தி (இரகு. யாகப். 34).
உல் ul [stay, stand, stop, establish] ->துல் thul -> தல் tal-> தலம்¹ talam, n. 1. Place,
site; இடம். (பிங்.) 2. Sacred place, shrine; ேக்ஷத் திரம். பின்னேர தலத்தின் வீறும் (பிரேமாத்.
பஞ்சா. 42). 3. Earth; land; பூமி. (பிங்.) 4. Worlds; உலகம். ஏழ்தல முருவ விைடந்து (திருவாச.
4, 7). 5. Region of the body, used in compounds like kai-t-talam, cevi-t-talam, etc.;
உடலுறுப்பு. 6. Land under cultivation, as divided into plots; ெசய். 7. House; வீடு.
தலமைடசு சாளரம் (திருப்புகழ்த். 99). 8. Chief or principal place, as the metropolis, head-
quarters, the court; that part of a town where the authorities reside; தைலைம நகரம். (J.)

తల tala [Telugu] n. A field, place రంగము

తలమ
తలముు [Telugu.] n. Site, situation, place.

కుతలము kutalamu. [ Telugu ] n. The earth, the world.

భూతలమ
తలముు bhūtalamu [ Telugu ]. n. The earth,

तल tal [Hindi] the bottom; under part; surface, floor;

तला tala: [Hindi] the bottom; sole (of a shoe); base; floor; keel (of a boat); lower/
under side.

तली tali: [Hindi] the bottom; sole (of a shoe).

तल्ला talla: [Hindi] a storey; floor, sole (of a shoe etc.).

थल thal [Hindi] land; place;

tellurian "pertaining to the earth," 1846, from L. tellus (gen. telluris) "earth," from
PIE base *tel- "ground, floor" (O.C.S. tilo "floor," Gk. telia "dice board," O.Ir. talam
"earth," O.N. þilja "plank")

The Roman goddess of the earth was Tellus.

stall [English], "place in a stable for animals," O.E. steall "place where cattle are
kept, place, position," Old.Nor. stallr "pedestal for idols, altar," Old Frissian. stal, Old
High Germanld. stall "stand, place, stable, stall," Ger. Stall "stable," Stelle "place"

உல் ul [stay, stand, stop, establish] -> துல் thul -> தல் tal-> तल् tal [Sanskrit] 1 P., 1 To
fix, found, establish.

தல் tal-> தலம்¹ talam->तलः talḥ तलम् talam [Sanskrit] 1 A surface; sometimes used at
the end of comp. without much alteration of meaning; महीतलम् 'surface of the earth' i. e.
earth itself; -2 The palm of the hand; R.6.18. -3 The sole of the foot; Bhāg.1.36. 8. -4
The fore-arm. -5 A slap with the hand. -6 Lowness, inferiority of position. -7 A lower
part, part underneath, base, foot, bottom;

Generally the word Talam in Sanskrit is used to denote world under the earth, land,
foot.

அதலம் atalam, n. Name of a world under the earth, first of kīḻēḻulakam,


q.v.; கீேழழுலகத் ெதான்று. அதல விதலமுத லந்தத் தலங்கெளன (திருப்பு

अतल atala अतल a. Bottomless. अत अतलम


लम्् [Sanskrit] N. of a पाताल or lower
region, one of the 7 Pātālas, being the first among them.
అతలము atalamu. [ Telugu ] n. One of the fabled subterraneous regions,
supposed to be immediately below the earth.

விதலம் vitalam, n. A nether world, one of kīḻ-ēḻ-ulakam, q.v.; கீேழழுலகத்


ெதான்று. (திவா.)

िवतलम् vitalam [Sanskrit] The second of the seven lower regions under the
earth;

వితలము vitalamu. [ Telugu ] n. The name of the second region in Patalam,


the infernal or nether world, దివ్
తియాధోలోకము.

சுதலம் sutalam, n. One of the nether-worlds, third of kīḻ-ēḻ-ulakam, q. v.;


கீேழழுலகங்களுள் மூன்றாவது. (சூடா.)

सुतलम् sutalam,[Sanskrit] n. One of the nether-worlds,one of the 7 Pātālas

இரச
இரசா ாதலம் irasātalam, n. Name of a region under the earth, the sixth of kīl-
ēḻ-ulakam, q.v.; கீேழழுலகத் ெதான்று.

रसा rasā [Sanskrit] 1 The lower or infernal regions, hell. -2 The earth,
ground, soil; रसातलम
तलम्् rasātalam 1 N. of one of the seven

రస
రసాాతలమ
తలముు rasā-talamu [ Telugu ]. n. A name of Hades.

தலாதலம் talā-talam , n. தராதலம்

तलातलम् talātala.[Sanskrit] A nether world,one of the 7 Pātālas

மகாதலம்² makātalam, n. A nether world, fifth of kīḻ-ēḻ-ulakam, q.v.;


கீேழழுலகத் ெதான்று. (சூடா.)

மகாதலம்¹ makā-talam , n. The earth; பூமி. (பிங்.)

महातलम् mahātalan.[Sanskrit] A nether world,one of the 7 Pātālas

பாதலம் pātalam, n. See பாதாளம்.

பாதாலம் pātālam, n. See பாதாளம்

பாதாளம் pātāḷam, n. 1. The lowest subterranean region, one of kīḻ-ēḻ-


ulakam, q.v.; கீழுலகம் ஏழனுள் அடியில் உள்ளது. 2. Any of the nether worlds;

पातालम् pātālam [Sanskrit] 1 The last of the seven regions or worlds


under the earth said to be peopled by Nāgas.-2 The lower regions or world in general;

పాతాళము [ Telugu ] pātāḷamu. n. The nether world, Hades


पाताल pa:ta:l [Hindi] the nether-most world;

தல் tal-> தலம்¹ talam-> தாலம்² tālam, n. 1. Earth; பூமி. தால முைறைமயிற் பாிந்து காத்தான்
(திருவாலவா. 36, 1). 2. World; உலகம். தாலம் பதினாலும் (அாிச். பு. நாட். 9).

தாலம்&sup4; tālam, n. 1. Earthen vessel, உண்கலம். ெபருந்ேதா டாலம் பூசன் ேமவா


(புறநா. 120). 2. Salver; தட்டம். தாலப்பாக்கு
தாலவட்டம்² tāla-vaṭṭam, n. < தலம் +. Earth; பூமி. (W.)

தாலி³ tāli, n. Earthen vessel; மட்பாத்திரம். ஆரழற் றாலி ெயான்று தைனயவன் பாணி
நல்கி (ேசதுபு. சாத்தி. 38).

தாலம்² tālam->स्थालम् sthālam [Sanskrit] 1 A plate or dish. -2 A cooking-pot, any culinary


vessel;

உல் ul [stay, stand, stop, establish] ->துல் thul -> தல் tal->(தா tā)->தாக்கு² tākku , n.
< தாக்கு-. 1. Plot of land; rice- field; வயற்பகுதி. 2. Place; இடம். பள்ளத்தாக்கு. 3. Vault,
cellar; நிலவைற. (W.)

உல் ul [stay, stand, stop, establish] ->துல் thul -> தல் tal->(தா tā)-> தாவு tāvu , n.
[Telugu & Kannada. tāvu.] Resting-place, lodging, shelter; உைறவிடம். (W.) 2. Harbour;
கப்பல்களின் ஒதுக்கிடம். (W.)

தல் tal->(தா tā)-> स्थ stha [Sanskrit] a. (At the end of comp.) 1 Standing,
staying, abiding, being, existing &amp.c.; -2 Immovable -स्थ स्थःः A place, spot.

(தா tā)-> स्थ stha-> स्था sthā [Sanskrit] 1 P. 1 To stand; -2 To stay, abide, dwell, live;
-3 To remain, be left; 4 To stop, cease, desist, stand still; -5 To be kept aside; -6 To be,
exist, be in any state or po- sition; often with participles;

தாவு tāvu -> தாவளம் tāvaḷam, n. [Telugu. tāvalamu.] Lodging, place of residence;
தங்குமிடம். மன்னவர்க்ெகல்லாந் தாவளஞ் சைமந்த ெதன்ன (உத்தரரா. அசுவேமத. 23). 2. Town
or city of marutam

stable (n.) [English] "building where horses or cows are kept," [Old.French]
estable "a stable, stall" (also applied to cowsheds and pigsties), [Latin. stabulum] "a
stall, fold, aviary, etc." lit. "a standing place,

தாவளம்ேபாடு-தல் tāvaḷam-pōṭu-v. intr. < தாவளம் +. To quarter oneself


unnecessarily in another's house; அனாவசியமாய் ஒருவன் வீட்டில் தங்கிவிடுதல். Loc.

(தா tā)-> தாவி-த்தல் tāvi-v. tr. தாபி-. சிவத்திைடத் தாவிக்கு மந்திரந் தாமறியாேர (திருமந்.
1842)

தாவி-> தாவனம்² tāvaṉam, n. Establishing; பிரதிட்ைட. கந்தமாதனத்திேல தாவனஞ் ெசய்


முக்கண்முர்த்தி தன்ைன (ேசதுபு. இராமநா. 2).

தாவி-> தாவரம் tāvaram, n. 1. Cate- gory of immovables, opp. to caṅkamam; நிைலத்


திைண. ெசல்லாஅநின்றவித் தாவர சங்கமத்துள் (திரு வாச. 1, 30). 2. (Leg.) Immovable
property, as house; வீடுேபான்ற அைசயாப்ெபாருள். 3. The vegetable kingdom; மரப்ெபாது.
(சூடா.) 4. Basis, foundation; ஆதாரம். 5. Place, habitation; இடம். (சங். அக.) 6. Body, as
the abode of the soul; உடல். (சூடா.) 7. (Šaiva.) Lingam; இலிங்கம். சங்கமவடிவிற்குக்
கூறிப்ேபாந்த இயல்பில் லாத தாவரவடிவின் (சி. ேபா. சிற். 12, 3, 2, உைர). 8. Stability,
steadiness; உறுதி. (W.)

தாவரம் tāvaram,-> स्थावर sthāvara [Sanskrit], 1 Fixed to one spot, stable,


stationary, immoveable, inanimate (opp. जङ्गम); शरी- िरणां स्थावरजङ्गमानां सुखाय तज्जन्मिदनं बभूव
Ku.1.23;6.67, 73. -2 Inert, inactive, slow. -3 Regular, established. -रः A mountain; रम रम्् 1
Any stationary or inanimate object (such as clay, stones, trees &c. which formed the
seventh creation of Brahman;
தாவரம் tāvaram-> தாவரலிங்கம் tāvara-liṅkam, Lingam set up in temples for general
worship; பரார்த்தலிங்கம். (சங். அக.)

தாவரம் tāvaram-> தாவரன் tāvaraṉ, God; கடவுள். (யாழ். அக.)

தாவு tāvu ->தாவாி-த்தல் tāvari-v. intr. To lodge, abide, obtain shelter; தங்குதல்.

(தா tā)-> தாபரம் tāparam, n. 1. Vegetable kingdom; மரப்ெபாந்து. (சூடா.) 2. Category of


the immovables; அசரப்ெபாருள். சங்கமந் தாபரங்க டத்தங்கன்மத்துக்கீடா (சி. சி. 2, 41). 3.
Place, location, habitation; இடம். (பிங்.) 4. Earth; பூமி. (அக. நி.) 5. Mountain; மைல. (அக.
நி.) 6. Body; உடல். (சூடா.) 7. Temple; ேகாயில். (அக. நி.) 8. (Šaiva.) Liṅga, as fixed and
immovable; [நிைலயாகப் பிரதிட்டிக்கப்படு வது] இலிங்கம். தாபர மணலாற் கூப்பி (ேதவா. 192,
3). 9. Stability, steadiness; உறுதி. (சூடா.) 10. Shelter, support, prop; பற்றுக்ேகாடு. மரு
தூரெனன்றாபரேம (மருதூரந். 60). 11. Basis, foundation; ஆதாரம். (யாழ். அக.)

தாபரம் tāparam, தாபரன் tāparaṉ, n. The deity, as the sustainer of all things; [எல்லா
வற்றிற்கும் ஆதாரமாயுள்ளவன்] கடவுள். (அக. நி.)

தாவு tāvu ->தாவாி-த்தல் tāvari->தாபாி-த்தல் tāpari- v. < id. intr. To lodge, abide, obtain
shelter; நிைலெபற்றிருத்தல். உன்றன்வீடு தாபாித்த வன்பர் (திருப்பு. 731).-

(தா tā)-> தாபி-த்தல் tāpi-v. tr. 1. To found, erect, place, plant, establish; நிைலநிறுத்துதல்.
(சூடா.) பிடித்தைதேய தாபிக் கும் ேபராணவத்ைத (தாயு. பராபர. 306). 2. To determine, prove;
ருசுப்படுத்துதல். 3. To fix and consecrate, as an idol; பிரதிட்ைட ெசய் தல். அண்டர்நாயகைனத்
தாபித்து (சிவரக. உருத்திர வீைண. 11).

தாபி tāpi-> தாபனம் tāpaṉam, n. < sthāpana. 1. Establishing, founding, fixing;


நிைலநிறுத்துைக. 2. Institution, establishment; நிைலயிடப்ெபற்றது. 3. Fixing and
consecrating, as an idol; பிர திட்ைட ெசய்ைக. தாபனசன்னிதான சன்னிேராதனந் தான் (சிவரக.
பசாசுேமா. 11).

தாபனம் tāpaṉam-> स्थापनम sthāpanam [Sanskrit], a 1 (a) The act of causing to


stand, fixing; founding, establishing, instituting; Mb. 12.255.3. (b) Regulating, directing.
-2 Fixing the thoughts, concentration of the mind, steady applica- tion, abstraction. -3 A
dwelling, habitation. -4 A cere- mony performed on a woman's perceiving the first signs
of living conception; -5 Fastening, rendering immovable; -6 Founding, erecting (a
temple, image &c.). -7 Preser- vation, prolongation (of life). -8 A means of stopping (the
flow of blood), styptic. -9 Storage (of grain).

தாபனம் tāpaṉam-> स्थापनम sthāpanam-> स्थापना sthāpanā [Sanskrit] 1 Placing,


fixing, founding, establishing. -2 Arranging, regulating (as a drama), stage-mana-
gement. -3 A prologue of the drama; (see plays of Bhāsa). -4 Storing, keeping,
preserving.

தாபி tāpi-> தாபிதம்¹ tāpitam,n 1. That which is established, instituted; நிைலநிறுத்தப்


பட்டது. இமயத் தணங்ைகயுந் தாபிதஞ் ெசய்ேத (பிர ேமாத். 18, 19)

தாபிதம்¹ tāpitam -> स्थािपत sthāpita, [Sanskrit] 1 Placed, fixed, located,


deposited. -2 Founded, instituted. -3 Set up, raised, erected.

(தா tā)->தாவு tāvu -> (தாவம்


ம் tāvam)-> தாமம்³ tāmam, n. 1. Place, position; இடம்.
(அக. நி.)
(தா tā)-> (தாவம்ம் tāvam)->தாமம்³ tāmam-> धामन् dhāman, [Sanskrit] 1 A dwelling-
place, abode, residence, house; -2 A place, site, resort

(தா tā)-> (தாவம்ம் tāvam)->தாமம்³ tāmam-> स्थ


स्थाामन
मन्् sthāman [Sanskrit], Fixity,
stability. -4 Station, seat, place.

(தா tā)-> स्थाया sthāyā [Sanskrit], the earth.

(தா tā)-> स्थाियन् sthāyin [Sanskrit] 1 Standing, staying, being situated (at the
end of comp.). -2 Enduring, continuing, lasting, abiding; -3 Living, dwelling,
remaining; -4 Permanent, firm, steady, invariable, unchangeable

(தா tā)-> स्थापक sthāpaka, [Sanskrit], Causing to stand, fixing, founding,


establishing

(தா tā)-> stay (v.) [English] "to remain," 1440, from M.French. estai-, stem of
ester "to stay or stand

உல் ul [stay, stand, stop, establish] ->துல் thul -> தல் tal->தால் tāl-தார்¹ tār, Land
inside a tank, used for dry cultivation; ஏாி உள் வாயிலுள்ள புன்ெசய். எனக்கு அந்தத் தாைரக்
காட்டி னான்

(தா tā)-> தானம்² tāṉam, n. 1. Place, location, situation, spot, station; இடம். 2. Home,
abode; உைறவிடம். தானத்தி லிருத்த ேலாடும் (சீவக. 1567). 3. Position, status; பதவி. தான
மழியாைமத் தானடங்கி வாழ்வினிேத (இனி. நாற். 14). 4. Temple; ேகாயில். (S. I. I. i, 120.) 5.
The heaven of Indra; சுவர்க்கம். (பிங்.) 6. Seat; ஆசனம். தானத்தி லிருக்க ெவன்றான்

(தா tā)-> தானம்² tāṉam-> தானி¹ tāṉi n. That which occupies a place; இடத்திலிருப்பது.
ெபாருண் முத லாேறா டளைவெசாற் றானி (நன். 290).

(தா tā)-> தானம்² tāṉam -> தானி² tāṉi (யாழ். அக.) 1. Abode; இருப்பிடம்.

(தா tā)-> தானம்² tāṉam, ->स्थानम् sthānam, [Sanskrit] 1 The act of standing or
remaining, stay, continuance, residence; -2 Being fixed or stationary. -3 A state,
condition; -4 A place, spot, site, locality; K. -5 Station, situation, position. -6 Relation,
capacity; -7 An abode, a house, dwelling-house; -8 (a) A country, region, district.

(தா tā)-> தானம்² tāṉam, ->स्थानम् sthānam -> स्थानकम् sthānakam, [Sanskrit] 1 A
position, situation. -2 A particular point or situation in dramatic action; -3 A city, town.
-4 A basin.

(தா tā)-> தானம்² tāṉam, ->स्थािनक sthānika, [Sanskrit] a. (-की f.) 1 Belonging to a
place, local

stand (n.) "pause, delay," O.E.. "place of standing, position [O.N. standa, O.S.,
Goth. standan, O.H.G. stantan, Swed. stå, Du. staan, Ger. stehen]

தானி² tāṉi-> स्थािनन् sthānin, [Sanskrit] 1 Having a place. -2 Having fixedness,


permanent. -3 Having a substitute. -m. 1 The original form or primitive ele- ment, that
for which anything else is substituted; स्थािनवदादेशो$निल्वधौ P.I.1.56. -2 The form so
substituted for anything. -3 That which has a place, or is actually expressed.
உல் ul [stay, stand, stop, establish] -> துல் thul -> தில் thil -> தில்லி² tilli , n. A very
small plot of land; மிகச்சிறிய நிலப்பகுதி. ஒரு தில்லிமட்டும் நீர்பாய றில்ைல. Nāñ.

still (adj.) O.E. stille "motionless, stationary," from W.Gmc. *steljaz (cf. O.Fris.,
M.L.G., M.Du. stille, Du. stil, O.H.G. stilli, Ger. still)

தில் thil -> தில்லி² tilli ->தில்லியம்² tilliyam , n. prob. தில்லம். Land newly brought under
cultivation; புதிதாகத் திருத் தப்பட்ட விைளபுலம். (பிங்.)

உல் ul [stay, stand, stop, establish] -> துல் thul -> தில் thil ->திள் thil-> திணி³ tiṇi, n.
Earth; பூமி. (அக. நி.)

திணி³ tiṇi,-> திைண tiṇai, n. perh. id. 1. Earth, land; பூமி. (பிங்.) 2. Place, region,
situation, site; இடம். (பிங்.)

உல் ul [stay, stand, stop, establish] -> துல் thul -> தில் thil ->திள் thil-> திதம்¹ titam, n.
Fixedness, steadiness, stability; நிைல. திதமாய் நிற்குமிம் மாைய (ஞானவா. இட்சு. 29).

திள் thil-> திதம்¹ titam,-> िस्थत sthita [Sanskrit] 1 Stood, remained, stayed. -2 Standing.
-3 Standing up, risen; -4 Staying, resting, living, being, existing, situated; -5
Happened, occurred; -6 Stationed in, occupying, appointed to; -7 Acting up to, abiding
by, conforming to; -8 Stood still, stopped, desisted. -9 Fixed on, firmly attached to; -1
Steady, firm; -11 Determined, resolved; -12 Established, decreed. -13 Steadfast in
conduct, steady-minded. -14 Upright, virtuous. -15 Faithful to a promise or agreement.
-16 Agreed, engaged, contracted. -17 Ready, being close or at hand. -िस्थ िस्थतम
तम्् sthitam, 1
Standing by itself (as a word). -2 Stopping, standing still. -3 Manner of standing. -4
Perseverance on the right path.

திள் thil-> திதம்¹ titam-> திதி³ titi, n. 1. Steadfastness, stability, permanence; நிைலேபறு.
(பிங்.) திதி யுறச் சின்ெமாழி ெசவியிற் ெசப்பினான் (பாரத. இரா. 94). 2. Preservation, காப்பு. 3.
Growth, increase; வளர்ச்சி. (அக. நி.) (திதிவாய்மதி (ெவங் ைகக். 62). 4. State, condition;
நிைலைம. Colloq. 5. Wealth; good circumstances; சம்பத்து. அவனுக்கு நல்ல திதியிருக்கிறது.
(W.) 6. Honour, dignity; கவுரவம். (W.) 7. Existence; இருப்பு. ெசனனதிதி மரணங்கள். (W.)

திள் thil-> திதம்¹ titam-> திதி³ titi->िस्थितः sthitiḥ [Sanskrit] 1 Standing, remaining,
staying, abiding, living, stay, residence; -2 Stopping, standing still, continu- ance in one
state; -3 Remaining stationary, fixity, steadiness, firmness, steady application or
devotion; -4 A state, position, situation, condition;

stet [English], direction to printer to disregard correction made to text which


derived from stet [Latin] "let it stand," third person singular present subjunctive of stare
"to stand, stand upright, be stiff,

static (adj.) 1646 (earlier statical, 1570), Mod.Latin. statica, Greek. statikos

stasis 1745, from Medical L., from Gk. stasis "a standing still," related to statos
"placed

உல் ul [stay, stand, stop, establish] -> துல் thul -> தில் thil ->திள் thil->திரம்¹ tiram, n.
1. Firmness, fixedness; constancy; உறுதி.

திரம்² tiram, n. Earth; பூமி. (இலக். அக.).


திள் thil->திரம்¹ tiram-> திைர tirai, n. [Kannada. tire.] Earth; பூமி. (அக. நி.)

திள் thil->திரம்¹ tiram-> िस्थर sthira [Sanskrit], a. 1 Firm, steady, fixed; -2 Immoveable,
still, motionless; -3 Immoveably fixed; -4 Permanent, eternal, everlasting; -5 Cool,
collected, com- posed, placid, calm. -6 Quiescent, free from passion. -7 Steady in
conduct, steadfast. -8 Constant, faithful, determined. -9 Certain, sure. -1 Hard, solid.
-11 Strong, intense. -12 Stern, relentless, hard-hearted; -िस्थरा 1 The earth;

உல் ul [stay, stand, stop, establish] -> துல் thul ->துகு Tuku->துகம் tukam, n. 1.
[Telugu. tukamu.] Plot of land; நிலத்தாக்கு

Similar to Sta in Sanskrit, the word Nilaya is also derived as follows.

உல் ul-> நுல் nul -> நில் nil -> நிலம் nilam. [Telugu. nēla, Kannada. nela, Malayalam.
nilam.] 1. Ground, earth, land; தைர. நிலத்தியல்பா னீர்திாிந் தற்றாகும் (குறள், 452). 2
Soil; மண். நிலந்தினக் கிடந்தன நிதி (சீவக. 1471). 3. Field; வயல். 4. The earth; the world;
பூவுலகு. நிலந்திறம் ெபயருங் காைலயாயினும் (பதிற் றுப். 63, 6). 5. Inhabitants of the world;
நிலத்தி லுள்ளார். நிலம்வீசும் . . . குன்றைனய ேதாள் (சீவக. 287). 6. Place, region; இடம். நிலப்
ெபயர் (ெதால். ெசால். 167).

உல் ul-> நுல் nul -> நில் nil-> நிைல³-த்தல் nilai- , 11 v. intr. < id. [K. nelasu.] 1. To
obtain a footing; to be settled, lasting; ஸ்திரப்படுதல். 2. To delay, stay too long in a
place; தாமதித்தல். (W.) 3. To be just deep enough to allow a man to stand, as a river; நீர்
ஆளளவுக்கு இருத்தல். தண்ணீர் ஆளுக்கு நிைலக்கும்.

நிைல³-த்தல் nilai- ->நிைல¹ nilai-> [Telugu. nelavu, Kannada. nele, Malayalam. nila.] 1.
Standing, staying; நிற்ைக. பைண நிைல முைனஇ (புறநா. 23). 2. Firmness, fixedness,
stability, permanence, durability; உறுதி. நீக்கமு நிைலயும் (திருவாச. 3, 9). 3. Character;
quality; temper; nature; தன்ைம. (பிங்.) திருந்துநிைல யா ரத்து (ெபரும்பாண். 46). 4.
Condition, state, situation; நிைலைம. நன்னிைலக்கட் டன்ைன நிறுப் பானும் (நாலடி, 248). 5.
Profession, vocation, calling; ெதாழில். (W.) 6. Place, seat, location; இடம். நின்னிைலத்
ேதான்றும் (பாிபா. 2, 27). 7. Stopping place, station, stand, residence; தங்கு மிடம்.
ெநடுந்ேதர் நிைலபுகுக (பு. ெவ. 6, 2). 8. Earth; பூமி. (பிங்.)

நிைலக்கட்டு-தல் nilai-k-kaṭṭu- , v. tr. To establish, make permanent;


நிைலக்கச்ெசய்தல். Loc.

நிைலக்களம் nilai-k-kaḷam , n. Stand, standing place; தங்குமிடம். ேபார்யாைன யாக்கு


நிைலக்களம் (ஏலாதி, 12).

நிைலக்கால் nilai-k-kāl , n. 1. Stand, leg, as of a sofa; கட்டில் முதலியவற்றின் கால்.


நிைலக்கா லைமந்த . . . கட்டிலுள் (ெபருங். மகத. 14, 54).

நிைலக்கிடாரம் nilai-k-kiṭāram , n. A big vessel kept stationary; ெபாிய பாத்திரவைக.

நிைலக்குத்து-தல் nilai-k-kuttu- , v. To be fixed or rigid, as the eye at the dying


stage; மரணத்தறுவாயில் விழி முதலியன அைசவின்றி நிற்றல். Colloq.

நிைலெகாள்(ளு)-தல் nilai-koḷ- , v. [K. nilegōḷa.] 1. To be permanent; to remain firm;


உறுதியாதல். 2. To come into its natural state, as a diseased mind; தன்னிைல
யைடதல். 3. To be just deep enough to allow one to stand in; நிற்குமளவு ஆழமாதல்.
நிைலேகாலு-தல் nilai-kōlu- , v. (யாழ். அக.) 1. To array, as force; அணி வகுத்தல். 2.
To seek shelter; இடந்ேதடுதல்.

நிைலச்ெசண்டு nilai-c-ceṇṭu , n. A kind of ball played standing on the ground;


நிலத்தில் நின்ெறறிந்து விைளயாடும் பந்து. நிைலச் ெசண்டும் பாிச்ெசண்டும் வீசி
மிகமகிழ்ெவய்தி (ெபாிய பு. ேசரமான். 126).

நிைலத்தண்ணீர் nilai-t-taṇṇīr , n. Standing water, as in pools, tanks; நிைலயா யுள்ள


நீர். Colloq.

நிைலத்திைண nilai-t-tiṇai , n. The category of the immoveables, as the vegetable


kingdom, opp. to iyaṅku-tiṇai; அசரம். இைற வன் இயங்கு திைணக்கண்ணும்
நிைலத்திைணக்கண்ணும் அவற்றின் தன்ைமயாய் நிற்குமாறு (ெதால். எழுத். 46, உைர).

நிைலத்ேதர் nilai-t-tēr , n. . Standing decorated car; அலங்காரஞ் ெசய்து நிறுத்தப் படும்


இரதம். விளங்குறு நிைலத்ேதர் ெசய்தார் (பிரபு லிங். சூனிய. இருந்த. 10).

நிைலநாட்டு-தல் nilai-nāṭṭu- , v. To establish; தாபித்தல். Colloq.

நிைலநில்-தல் [நிைல நிற்றல்] nilai-nil- , v. +. 1. To stand firm, as in one's principles;


to maintain consistency; ெகாள்ைகமுத லியவற்றில் உறுதியாயிருத்தல். 2. நிைலெபறு¹-,
1.

நிைலநிறுத்து-தல் nilai-niṟuttu- , v. tr. +. 1. To set up, establish; தாபித்தல். கீர்த்தி


நிைலநிறுத்திக் ெகாண்ேடாம் (தனிப்பா. i, 216, 2). 2. To prove conclusively;
முடிவாய் ருசுச் ெசய்தல்.

நிைலநீர் nilai-nīr , n. 1. Still water, as in a tank; ஓட்டமற்றநீர். கூவ நீணிைலநீர் களும்


பைசயறக் குடித்தான் (திருவிைள. அன்னக். 7). 2. Ocean; கடல். (கல்லா. 21, 1, மயிேலறும்.)

நிைலப்படு-தல் nilai-p-paṭu- , v. intr.. 1. To become permanent, stationary; திர


மாதல். 2. To be fixed, steady; to remain firm; உறுதியாதல். 3. To become definite or
certain; நிச்சயப்படுதல். (W.)

நிைலேபறு nilai-pēṟu , n. 1. Permanence, stability; உறுதி. 2. Firm footing or


situation; நிைலப்பிடம். 3. Pillar or post; தூண். (W.) 4. Final bliss; ேமாட்சம். (அக. நி.) 5.
Honour, reputation; மானம். (அக. நி.)

உல் ul-> நுல் nul -> நில் nil-> நிைல³-> நிைலைம nilaimai , n. 1. Condition; state, as of
affairs, of one's feelings; ஸ்திதி. பண்பு ேமம்படுநிைலைமயார் (ெபாியபு. திருநீலநக். 23). 2.
Quality; property; character; இயல்பு. (திவா.) வலியி னிைலைமயான் வல்லுருவம் (குறள்,
273). 3. Station, rank, degree; வாழ்விலுள்ள நிைல. 4. Standing posture; நிற்குநிைல.
நிைலைமயிலுண லுைடயவர்களும் (ேதவா. 815, 10). 5. Strength; திண்ைம. ேநரார் பைடயி
னிைலைம (பு. ெவ. 7, 22). 6. Firmness; உறுதி. நிைலைமயி ெனஞ்சத்தான் (நாலடி, 87). 7.
Truth, veracity, probity; ெமய். (திவா.) 8. Fame; புகழ். நில்லா வுலகத்து நிைலைம தூக்கி
(ெபாருந். 176). 9. Final bliss; ேமாட்சம். நிைலைம நீடுதல் தைலைமேயா வன்ேற (ஞானா. பாயி.
3). 10. Landed property; பூஸ்திதி. (W.)

நிைலைமக்காரன் nilaimai-k-kāraṉ , n. < நிைலைம +. (W.) Man of landed property;


நிலச்ெசாத்துள்ளவன்.

நிைலயகம் nilai-y-akam , n. < id. +. House, abode; மைன. (அக. நி.)

உல் ul-> நுல் nul -> நில் nil-> நிைல³-> நிைலயம் nilaiyam , n.நிலயம். (பிங்.)

நிைலயம் nilaiyam-> நிலயம் nilayam , n. 1. House, habitation, abode, seat, place, room;
தங்குமிடம். நியாயமத் தைனக்குேமார் நிலய மாயினான் (கம்பரா. கிைள. 55). 2. Temple; palace;
ேகாயில். நல்லூ ரகத்ேத திண்ணிலயங்ெகாண்டு நின்றான் (ேதவா. 414, 5). (திவா.) 3.
Agricultural town or village; மருதநிலத்தூர். (சூடா.)

நிலயம் nilayam-> िनलयः nilayḥ [Sanskrit] 1 A hiding place, the lair or den of
animals, a nest (of birds); -2 A cellar; (Two cellars known as Ambarakhānā.) -3 An
abode, residence, house, dwelling; oft. at the end of comp. in the sense of 'living or
residing in';

நிலயம்பிடி-த்தல் nilayam-piṭi- , v. intr. < நிலயம் +. (W.) 1. To find quarters; இடங்


காணுதல். 2. To settle oneself; நிைலப்படுதல். 3. To ascertain or hit, by guess or practice,
the right proportion, as in giving medicine; மருந்து முதலியவற்றின் அளைவ நிதானித்தல்.

நிலயனம் nilayaṉam , n. நிலயம்,

நிலயனம் nilayaṉam->िनलयनम् nilayanam [Sanskrit], 1 Setting in a place, alighting.


-2 A place of refuge; -3 A house, dwelling, habitation;

நிைலயல் nilaiyal , n. < நிைல²-. Abiding, staying; நிற்ைக. பிறிதவ ணிைலயலும் (ெதால்.
ெசால். 253).

நிைல-> நிைலயுதல் nilaiyutal, n. -. Being stable or permanent; நிைலெபறுைக. ேதாற்றமுைட


யன யாவும் நிைலயுதலிலவாந் தன்ைம (குறள், அதி. 34, அவதா.)

நிைலயுமல் nilai-y-umal , n. A large basket for grain, kept stationary; ெதாம் ைப. (J.)

நிைலயுரல் nilai-y-ural, n. < id. +. [T. niluvurōlu.] A large mortar, often sunk in
theground; நிலத்திற் புைதத்துைவக்கும் ெபாியவுரல். (யாழ். அக.)

நிைலயூன்று-தல் nilai-y-ūṉṟu- , v. intr. 1.To obtain a firm footing, become firmly


settled in a place; திரப்படுதல். 2. To become firmly rooted, as a tree; மரமுதலியன
ேவரூன்றுதல்.

நிைலவரம் nilai-varam , n. [T. nilavaramu.] 1. Permanence, firmness; நிைலேபறு. 2.


Certainty, assurance, sureness; நிச்சயம். வானகம் புகுவது நிைலவரம் (இராமநா. அேயாத். 16).
3. State, condition, circumstances; நிைலைம. (W.)

நிைலவிளக்கு nilai-viḷakku , n. < id. +. Lamp fixed to a stand, as in front of a


temple; குத்துவிளக்கு. நிைலவிளக்கு . . . கிடந்திலங்கும் (திரு விைச. கருவூர்த். 7, 5).

Hence IE words above stated are derived from the Tamil words and roots only.

You might also like