You are on page 1of 1

சுவ

சுவாாமி ச
சிிவானந்த
னந்தாாஜியின் ப
பிிரார்த்தைன...

பூசிக்கத்தக்க புண்ணியமூர்த்திேய! உயிர்கள் அைனத்திலும் உைறபவேன! உனக்கு பலேகாடி


வணக்கங்கள்!! இைறவா நீ இவ்வுலகத்தின் எல்லா ெபாருள்களிடத்தும் நீக்கமற நிைறந்துள்ளாய்!
இதயத்திலும், மனத்திலும், புலன்களிலும், பிராணன்களிலும் பஞ்சபூதங்களிலும் இடம் ெபற்றுள்ளாய்.
வலப்புறத்திேல, இடப்புறத்திேல, பின்புறத்திேல,ேமல்புறத்திேல, கீழ்ப்புறத்திேல உள்ள எல்லா
உயிர்களிடத்தும் நீ விளங்குகிறாய்! என் குருேதவர் வடிவிலும், இவ்வுலகில் உள்ள கண்ணுக்குத்
ேதான்றும், ேதான்றாப் ெபாருட்கள் அைனத்திலும் நீ அவதாரம் ெசய்கிறாய்!

ஓ காருண்ய மூர்த்திேய! உனக்கும், உன் வண்ண ேதாற்றங்கள் அைனத்திற்கும் பணிபுாிய


உடல்நலமும் பலமும், ெகாண்ட இன்னுெமாரு நாைள நீ எனக்கு அளித்துள்ளாய் ! ஆகேவ நான்
என்றும் நன்றி உள்ளவனாயும் , கடைமப்பட்டவனாகவும் இருப்ேபன். மனித குலத்திற்கு ேசைவ
ெசய்வதன் மூலம் என்ைனப் புனிதப்படுத்தி ெகாள்ள அாியெதாரு வாய்ப்ைப நீ எனக்கு அளித்துள்ளாய்!

நடத்ைதயிேல கண்ணியமும் பணிவும், மாியாைதயும் ெகாண்டவனாய் திகழ்ேவனாக! இன்றும்,


என்றும், பிறர் மனம் புண்படும்படிேயா ேகாப உணர்ச்சிக்கு ஆளாகும்படிேயா என் எண்ணேமா
ெசயேலா அைமயக்கூடாது.

இரக்கேம உருவான இைறவா! என்னிடத்தில் உள்ள குற்றங்குைறகள் யாவும் என்ைன விட்டு


நீங்கட்டும்.

பிரம்மச்சாியம் அஹிம்ைச சத்தியம் ஆகிய விரதங்களில் நான் சிறிதும் தவறாது நிைல


ெபற்று இருப்ேபனாக.

என் இறுதி காலம் வைர கடவுட்பாைதயில் நடந்து ெசல்ேவனாக.

என் மனசாட்சிக்கு உண்ைமயாக பணி புாிேவனாக.

நான் தர்மத்தின் வழி நிற்ேபனாக!

என் வாழ்வு முடியும்வைர ெதய்வசிந்தைன உைடயவர்களின் கூட்டுறேவாடு இருப்ேபனாக.

நான் உன்ைன நிைனக்காத ேநரமில்ைல. நான் நிைனப்பெதல்லாம் ஒவ்ெவாருவரது முகத்திலும் நீயாக


காட்சியளிக்க ேவண்டும். ேவெறன்ன ேவண்டும்? அய்யேன! இதைனப்ெபற நீ எனக்கு அருள் புாிதல்
ேவண்டும், ெபாய்ைமயினின்றும் உண்ைமக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், அழியும் தன்ைமயினின்று
அழியாத தன்ைமக்கும் எனக்கு நீ வழி காட்டுவாயாக. மீண்டும் மீண்டும் உனக்கு என் அன்பு
வணக்கங்கள் உாித்தாகுக! காக்கும் கருணாகரேன! தாழ்வுற்ேறாைரத் தாங்கும் தயாபரேன! என்ைனக்
காப்பாற்று! கைரேசர எனக்கு வழிகாட்டு! அருெளாளி ெகாடு. நாெமல்ேலாரும் இன்புற்றிருப்ேபாமாக!
ெதால்ைலயிலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுபடுேவாமாக! உலெகங்கும் நீங்கா அைமதியும் அன்பும்
நிலவட்டும் ! வாழ்விேல வளம் சுரக்க நலம் ெசழிக்க, நாெமல்ேலாரும் நட்புணர்ேவாடும், தியாக
உணர்ேவாடும், ஒன்றுபட்டு உைழப்ேபாமாக!

நம் இதயங்கள் இைணந்து வாழட்டும்.

நமது ேநாக்கம் ெபாதுவாக இருக்கட்டும். ஓம் அைமதி. அைமதி. அைமதி.


--
அன்ேப சிவம்
அஷ்வின்ஜி
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
-----------------------------------------------------
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
------------------------------------------------------

You might also like