You are on page 1of 4

04.04.

10 ெதாடர்கள்

பிராணானந்த மகராைஜ நாங்கள் பிராணா மகராஜ் என்ேற அன்புடன் அைழப்ேபாம். வயதில்


இைளயவர். துறுதுறு என்று ஓடியாடி ேவைல ெசய்து ெகாண்ேட இருப்பார். எனக்கு ேபான் ெசய்த
பிராணா, “வணக்கம் ஐயா’’ என்று ெசான்னேத எனக்கு ஆச்சாியமாக இருந்தது. ஏெனன்றால்,
நித்யானந்தர் தன்னுைடய சீடர்கள் அைனவைரயும் வணக்கம், குட் மார்னிங் என்ெறல்லாம்
ெசால்லவிட மாட்டார். எப்படி அவர்களுக்ெகன்று தனிக் ெகாடியும், தனிக் கடவுளும் (ேவறு யார்,
இந்த சல்லாப சாமியார் தான்!), தனி வழிபாட்டு முைறயும் இருந்தேதா அேத ேபால் ஒரு
ஸ்ெபஷலான வணக்க முைறயும் இருந்தது.

நாம் ஒருவைர ஒருவர் பார்க்கும்ேபாது வணக்கம் ெசால்லிக்ெகாள்வது ேபால், சாமியாாின் சீடர்கள்


அைனவரும் ‘நித்யானந்தம்’ என்ேற ெசால்லிக் ெகாள்வார்கள். அைத ஒரு மாதிாி ராகத்ேதாடு
ெசால்வார்கள். நான் சாமியாாிடம் வசீகாிக்கப்பட்டு இருந்த காலத்திேலேய நித்யானந்தம் என்று
ராகத்ேதாடு ெசால்வைதக் ேகட்டால், அேத ராகத்தில் “தூக்கிப் ேபாட்டு மிதி’’ என்று மனதுக்குள்
நிைனத்துக் ெகாள்ேவன். ெவளியில் சிாித்தபடி ‘வணக்கம்’ என்ேபன். உலகத்தில் இதுவைர அதிக
அளவில் மனிதர்கள் ெகால்லப்பட்டது ெபண்களாேலா, நாட்ைடப் பிடிக்கும் ஆைசயாேலா,
இனெவறியினாேலா அல்ல; மதங்களின் ேபரால்தான் உலக வரலாற்றில் அதிகம் ேபர் ெகால்லப்
பட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்ேபாது புதிதாக ஏன் இன்ெனாரு பிாிவு? இன்ெனாரு ெகாடி?
இன்ெனாரு கடவுள்? இருக்கும் கடவுள்களும் அவர்களால் ஏற்பட்டுக் ெகாண்டிருக்கும் ரத்தக்
களறியும் ேபாதாதா? இதுேபான்ற ாீதியிேலேய என் சிந்தைன ஓடும் என்பதால், இந்தப் புதிய வைக
வணக்க முைற எனக்கு எாிச்சைலேய தந்தது.

என் அந்தரங்கத்திலும், என் தனிப்பட்ட வாழ்க்ைகயிலும் குறுக்கிட்டுவிட்டார்கள் என்று புலம்பும்


நித்யானந்தர், எத்தைன ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட வாழ்க்ைகையச் சீரழித்திருக்கிறார்
என்று பிராணா ேபான்றவர்கள் புாிந்துெகாள்ள ேவண்டும். ஒரு வாசகர் எனக்கு ேபான் ெசய்தார்.
அவருைடய பாதுகாப்ைப முன்னிட்டு ஊர், ெபயர் ேவண்டாம். நித்யானந்தரால் ஈர்க்கப்பட்டு பல
பயிற்சி வகுப்புகைள முடித்தவர். கைடசியில் ஹீலர் பயிற்சியும் எடுத்து பலருக்கும் தியான சிகிச்ைச
ெகாடுத்து வந்திருக்கிறார். நித்யானந்தாைவ ெபாருத்தவைர அவாிடம் ஒருவர் ேசர்ந்து விட்டால்
உடனடியாக அவாின் ெகாள்ைகப் பரப்பு வீரராக மாறிவிட ேவண்டும். அந்த ேவைலயில் முதல்
பாிசுக்கு உாியவர் என்று நடிைக ராகசுதாைவச் ெசால்லலாம். நான் ஓேஷா, ேஜ.கிருஷ்ணமூர்த்தி
ஆகிேயாைரேய கடுைமயாக விமர்சித்து மறுதலித்தவன். அப்படிப்பட்ட என்ைனேய மாற்றியவர்
ராகசுதா. சினிமா உலகில் விணுச்சக்ரவர்த்தியிலிருந்து இன்ைறய பல முன்னணி நடிகர்கள் வைர
சாமியாேராடு பார்த்திருக்கிேறன். ஆனால் பாலிவுட் நடிகர் விேவக் ஓபராய் எப்படி சாமியாாிடம்
விழுந்தார் என்று ெதாியவில்ைல. ராகசுதாவுக்கு பாலிவுட்டில் ெசல்வாக்கு இருக்கும் என்று
ேதான்றவில்ைல. ஆனால், ேகாடம்பாக்கத்ைதப் ெபாருத்தவைர அவர்தான் ேகாடம்பாக்கத்துக்கும்
சாமியாருக்கும் பாலமாக இருந்தவர்.

நம்முைடய வாசகரும் அேதேபால் தனக்குத் ெதாிந்தவர்களிடெமல்லாம் ேபசி அவர்கைள


நித்யானந்தாவின் பக்கம் இழுத்திருக்கிறார். அல்லது, அதற்கு முயற்சி ெசய்திருக்கிறார். இதனால்
தற்ேபாது பலருைடய பாிகசிப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளாகி இருக்கிறார்.

சாமியார்- ரஞ்சிதா ெசக்ஸ் சி.டி. ஊடகங்கள் வழியாக ஒளிபரப்பப்பட்ட அன்று இவரது வீட்ைடத்
தாக்கி எாிப்பதற்காக ஒரு ெபாிய கும்பல் வந்திருக்கிறது. அவர்கள் காலில் விழுந்து கதறி அவர் தன்
உயிைரயும் வீட்ைடயும் காப்பாற்றிக் ெகாண்டிருக்கிறார். இப்படி ஒருவரா, இருவரா? இப்ேபாது
ெசால்லுங்கள். இவ்வளவுக்கும் காரணமான அந்த ேபாலிச் சாமியாருக்கு என்ன தண்டைன
ெகாடுக்கலாம்? 100 மரண தண்டைன ெகாடுத்தாலும் அவர் ெசய்த ஏமாற்று ேவைலக்கு ஈடாகாது.
ெசால்லப் ேபானால், இதற்ெகல்லாம் நம்முைடய சட்டத்தில் தண்டைனேய இல்ைல.
வாசகாின் துன்பம் அேதாடு நிற்கவில்ைல. அந்த ஊர் ேபாலீஸ் இன்ஸ்ெபக்டாிடமும் வாசகர்,
சாமியாாின் புகைழப் பாடிய வண்ணம் இருந்திருக்கிறார். அது மட்டும் அல்ல. வணக்கம்
ெசால்வதற்குப் பதில் நித்யானந்தம் என்ேற ெசால்லி வந்திருக்கிறார். இப்ேபாது அந்த இன்ஸ்ெபக்டர்
இவாிடம் வணக்கம் ெசால்வதற்குப் பதில் “ரஞ்சிதானந்தம்’’ என்கிறாராம். இைதச் ெசால்லும்ேபாது
வாசகர் அழுதுவிட்டார். இதற்கு என்ன ெசால்கிறீர்கள் பிராணா?

சவூதி அேரபியா ேபான்ற நாடுகளில் இது ேபான்ற அேயாக்கியத்தனங்களுக்கு கல்லால் அடித்துக்


ெகால்லும் தண்டைனேய நைடமுைறயில் இருக்கிறது. ஆனால் நம்முைடய நாட்டில் காசு இருந்தால்
தப்பித்துக் ெகாள்ளலாம். அதிலும் சாமியாாிடம் இருப்பது 5000 ேகாடி. ேகட்க ேவண்டுமா?

பிராணா என்னிடம் மன்றாடினார். ”ாிப்ேபார்ட்டாில் நீங்கள் எழுத ேவண்டாம் என்று கூடச்


ெசால்லவில்ைல. ஆனால் ெகாஞ்சம் கடுைமையக் குைறத்துக் ெகாள்ளுங்கள். நம் பக்தர்களின் மனம்
புண்படுகிறது. மிகவும் வருத்தப்படுகிறார்கள்.’’

எத்தைன பக்தர்கள் இருப்பார்கள் பிராணா? சி.டி.ைய நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஞ்சிதாவுடன்


என்ெனன்னேவா காமக் களியாட்டங்கைள நடத்துகிறார் உங்கள் சாமி. ேகட்டால், ”அதில் இருப்பது
நான்தான்; ஆனால் நான் இல்ைல’’ என்று உளறுகிறார். அதில் நடப்பெதல்லாம் ஆன்மிக ஆராய்ச்சி
என்கிறார். ”ரஞ்சிதா என்னுைடய காைலப் பிடித்து ேசைவ ெசய்வது
மட்டும் உண்ைம; மற்றைவெயல்லாம் மார்ஃபிங்’’ என்கிறார். ஆனால்
சாமியார் ெசால்வது ேபால் அந்த சி.டி.யில் மார்ஃபிங் எதுவும் இல்ைல;
அவ்வளவும் நிஜம் என்று தடயவியல் நிபுணர்கள் ெதாிவித்துவிட்டார்கள்.
இவ்வளவுக்குப் பிறகும் உங்கைளப் ேபான்ற நல்ல துறவிகள் அந்த
நித்யானந்தாைவப் பிடதி ஆசிரமத்திலிருந்து அடித்து விரட்டியிருக்க
ேவண்டாமா? ஏன் ெசய்யவில்ைல? இன்னமும் ஏன் ெபாய்ையயும்,
அசிங்கத்ைதயும், ஆபாசத்ைதயும் மூடி மைறக்கிறீர்கள்?

”பல முைனகளிலிருந்தும் தாக்கப்படுகிேறாம்; எங்களுக்கு இைத எப்படி


எதிர்ெகாள்வெதன்ேற ெதாியவில்ைல. தயவுெசய்து கடுைமையக்
குைறயுங்கள் ஐயா’’ என்ற ெகஞ்சேலாடு ேபச்ைச முடித்தார் பிராணானந்த
மகராஜ்.

ஆசிரமத்திலும் அதற்கு ெவளியிலும் இன்று 5000 பக்தர்கள் இருப்பார்களா? ஆனால், இந்த


ேபாலிச்சாமியார் எட்டுக் ேகாடி தமிழர்கைளயும் இன்னும் உலக அளவில் பல ேகாடிப் ேபைரயும்
ஏமாற்றியிருக்கிறாேர; அவர்களுைடய மனம் புண்பட்டிருக்கிறேத? அதற்ெகல்லாம் உங்கள் பதில்
என்ன பிராணா?

பல முைனகளிலிருந்தும் தாக்குகிறார்கள் என்றால், அதன் காரணம், பல ஆயிரம் ெதாண்டர்கைள


ைவத்துக் ெகாண்டு பல முைனகளிலிருந்தும் உங்கள் ஆசிரமத்துக்காரர்கள் ெபாதுமக்கைள மூைளச்
சலைவ ெசய்து ெகாண்டிருந்தார்கள். அதன் பலன்தான் இது. ேயாசித்துப் பாருங்கள்...

ேவறு ஒரு மதத்தில் இப்படி ஒருவர் தன்ைனத்தாேன கடவுள் என்று ெசால்லிக்ெகாண்டு, கடவுளின்
தூதன் என்று கூட அல்ல; தாேன கடவுள் என்றும் சிவன் என்றும் கிருஷ்ணர் என்றும் ெசால்லிக்
ெகாண்டு இவ்வளவு ஆபாசங்கைளச் ெசய்திருந்தால், அந்த மதங்களில் அந்த அவர்களுக்கு என்ன
தண்டைன கிைடத்திருக்கும்?

இவ்வளவு நடந்த பிறகும் அந்த வாசகருக்கு இன்னமும் பிடதி ஆசிரமத்திலிருந்து தினசாி ேபான்
வருகிறதாம். ”சாமி நல்லவர். எத்தைனேயா ஞானிகளுக்கு எவ்வளேவா ேசாதைனகள்
வந்திருக்கின்றன. அதுேபால் சாமிக்கு இது ஒரு ேசாதைனக் காலம்... இத்யாதி... இத்யாதி. நீங்கள்
தயவு ெசய்து சாமியின் ேசைவையத் ெதாடருங்கள்...’’

அவர் ஒரு வி.ஐ.பி. என்னுைடய நீண்ட கால நண்பர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்
என்னிடம் ஒரு விஷயம் ெசான்னார். குற்றாலத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு குைகயில்
அைமந்திருந்த குளத்தில் நித்யானந்தர் ஆறு ெபண்களுடன் எல்ேலாரும் நிர்வாணமாக ஜலக்கிாீைட
ெசய்து ெகாண்டிருந்தார் என்றார் நண்பர். சாமியார் தங்கியிருந்த பங்களாவின் காவலாளி இைதப்
பார்த்துவிட்டார். தற்ெசயலாகப் பார்க்கவில்ைல. சாமியார் இப்படி இளம் ெபண்களுடன் தனியாக
எங்ேக ெசல்கிறார் என்ற ஆர்வத்தில் அவர்களுக்குத் ெதாியாமல் பின்ெதாடர்ந்து ெசன்று
பார்த்திருக்கிறார். ”காவிையக் கட்டிக்ெகாண்டு என்னெவல்லாம் அேயாக்கியத்தனம் ெசய்கிறார்கள்
பாருங்கள்’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார் காவலாளி.

”என்றாவது ஒருநாள் இந்த சாமியாரும் பிேரமானந்தாைவப் ேபால் மாட்டப் ேபாகிறார் பாருங்கள்’’


என்றார் என் நண்பர். பிறகு நாேன நித்யானந்தாவின் ேபாலி ஞானத்திலும் ப்ளாக் ேமஜிக்கிலும்
மயங்கி ’கடவுைளப் பார்த்துவிட்ேடன்’ என்று குதித்துக் ெகாண்டிருந்தேபாது, என் நண்பர் மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்ைத ஞாபகப்படுத்தினார். அதுமட்டும் அல்லாமல் அந்தக்
காவலாளியுடனும் என்ைனப் ேபசச் ெசய்தார். நான்தான் அப்படிேய ’கடவுளிடம்’ கிறங்கிப் ேபாய்க்
கிடந்ேதேன? ”அந்தக் காவலாளி ஒரு ைசத்தான்; நீங்களும் ஒரு ைசத்தான்’’ என்று ெசால்லிவிட்டு
வந்து விட்ேடன்.

இருந்தாலும் என்ைனப் பார்க்கும்ேபாெதல்லாம் ”விேவகானந்தா, பரமஹம்ச ேயாகானந்தா ேபான்ற


மகான்கள் ைவத்திருந்த ஆனந்தா என்ற ெபயைர ைவத்துக்ெகாண்டு இத்தைன அேயாக்கியத்தனம்
ெசய்கிறார்கேள!’’ என்று புலம்பிக்ெகாண்டுதான் இருப்பார் நண்பர். பிேரமானந்தா என்றதும் எனக்கு
இன்ெனாரு விஷயம் ஞாபகம் வருகிறது. நித்யானந்தாவுக்கும் பிேரமானந்தாவுக்காக வாதாடிய அேத
வழக்கறிஞர்தான், ராம் ெஜத்மலானி. இந்த சாமியார்கெளல்லாம் முன்கூட்டிேய இைதெயல்லாம்
ேபசி ைவத்திருப்பார்கள் ேபால.

”இதுவைர ேதான்றிய தீர்க்கதாிசிகள் யாவரும் நாேன; இப்ேபாது மீண்டும் கிருஷ்ணாவதாரம்


எடுத்திருக்கிேறன்’’ என்று அடிக்கடி ெசால்வார் நித்யானந்தர். ஆனால் அப்படிச் ெசால்லும்ேபாது ஒேர
ஒரு தீர்க்கதாிசியின் ெபயைர மட்டும் ெசால்லாமல் ஜாக்கிரைதயாகத் தவிர்த்து விடுவார். ெசான்னால்
தைல உடம்பில் நிற்காது என்று ெதாியும் ேபால.

”நான் கிருஷ்ணராக அவதாித்தேபாது என்னுடன் பல ேகாபிைககள் இருந்தார்கள் அல்லவா? அந்த


ேகாபிைககேள இப்ேபாது இந்த ெஜன்மத்தில் என்ைனச் சுற்றியிருக்கும் சீடர்களாக இருக்கிறார்கள்’’
என்று ெசால்லி எல்ேலாைரயும் நம்ப ைவத்துவிட்டார் நித்யானந்தா. அவருைடய பிரதான சீடரான
சதானந்தாதான் அவர் கிருஷ்ணராக அவதாித்த ேபாது அவருடன் இருந்த முதல் ேகாபிைக!
ெதாடர்ந்து ஒருசில நாட்களில் அடுத்தடுத்த ேகாபிைககள் யார் என்று ெவளியிடுேவன் என்றார்
சாமியார். சீடர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். அப்ேபாது பார்த்து ேநரம் காலம்
ெதாியாமல் வந்து நுைழந்துவிட்டது இந்த சி.டி. ம்ம்... ெகாஞ்சம் ெபாறுத்திருந்தால் அடுத்த ேகாபிைக
ரஞ்சிதாதான் என்று அவேர ஒருேவைள ெசால்லியிருப்பார்.

நித்யானந்தாவின் அவதாரம் எல்லாம் ெவறும் அாிதாரம் என்று ெதாிந்து ேபாய்விட்டது.


அப்படியானால் அவர் யார்? வரலாற்றில் இவருக்கு முன்னுதாரணங்கள் உண்டா? இந்த ாீதியில்
ேயாசித்த ேபாது ஒரு ெபயர் ஞாபகம் வந்தது. கலிகுலா. கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த
ேராமாபுாிப் ேபரரசன். ெவறும் 29 ஆண்டுகேள வாழ்ந்த இவன் என்ன ெசய்தான்? இவனுக்கும்
நித்யானந்தாவுக்கும் என்ன சம்பந்தம்? ெசால்கிேறன்.

இதற்கிைடயில் ஆசிரமத்திலிருந்து ஒரு பிரம்மச்சாாினி ேபசினார். ஒரு லட்ச ரூபாய் வந்து ேசர்ந்த
விஷயத்ைத எழுதி விடும்படி ேகட்டுக் ெகாண்டார். ரூபாய் ேசர்ந்தது. ஆனால், ஒரு நாளில் 18 மணி
ேநரம் எழுதிப் படிக்கும் என்னுைடய ேநரத்தில், கடந்த ஆறு மாத காலத்தில் ெமாத்தம் 1000 மணி
ேநரத்ைதத் திருடிக் ெகாண்டதற்கு என்ன இழப்பீடு? ஆசிரமத்தின் பப்ளிேகஷன் டிவிஷனில் நான்
அனுபவித்த சித்திரவைதக் கைத அது...

சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவு 12 மணி இருக்கும். நல்ல தூக்கத்தில் இருந்ேதன்.
ெசல்ேபான் சிணுங்கியது. ஐயா... நான் (ெபயர் ேவண்டாம்) ேபசுகிேறன்.

அந்த இளம் சந்நியாசினியின் ேபான் என் வாழ்க்ைகையயும், எழுத்ைதயும் எப்படிெயல்லாம் மாற்றிப்


ேபாட்டது என்ற கைதையயும் ெசால்ல ேவண்டும்...
ெதா
(ெத ாடரும்
டரும்)

You might also like