You are on page 1of 3

29.04.

10 ெதாடர்கள்

இந்தத் ெதாடர் குறித்து ஒரு வாசகர் எழுப்பியிருக்கும் ேகள்விையப் பார்ப்ேபாம். ‘தப்புத் தாளங்கள்’
என்ற என்னுைடய புத்தகத்தில் ‘ெதய்வீகக் குற்றங்கள்’ என்ற கட்டு ைரயில் காவி உடுத்திய சாமியார்
ஒருவாின் ெசக்ஸ் லீைலகைளப் பற்றிக் குறிப்பிட்டு ”இவைர விழுந்து விழுந்து கும்பிடும் மக்கைளப்
பார்த்தால் எனக்கு சிாிப்புத்தான் வருகிறது. எப்ேபாது இவர் கம்பிஎண்ணப் ேபாகிறாேரா?’’ என்று
எழுதியிருக்கிேறன். அப்ேபா ெதல்லாம் ஒவ்ெவாரு கட்டுைரயின் இறுதியிலும் ேததிையக்
குறிப்பிடுவது என் வழக்கம். ேமற்கண்ட கட்டுைரைய எழுதிய நாள் 18.11.2004. ஆறு
ஆண்டுகளுக்கு முன் நான் குறிப்பிட்ட சாமியார் நித்யானந்தாதான். - அப்படி எழுதிய நான் எப்படி
அவாிடம் விழுந்ேதன்?

அைதத்தான் ெசன்ற அத்தியாயத்தில் எழுதிேனன். சாமியாாின் ேபச்சுத் திறைம, எழுத்துத் திறைம


மற்றும் ஹீலிங் சக்தி என்ற மூன்றினாலும் ஈர்க்கப்பட்டிருந்த என்னிடம், சாமியார் ‘பப்
ெடக்னிக்’ைகயும் (ெபண்களுக்கு மது இலவசம்) பிரேயாகித்தேபாது சுத்தமாக விழுந்துவிட்ேடன்.

நாணயத்தின் இரு பக்கங்கள் ேபால், உண்ைம என்றால் அதன் எதிர் ெபாய். ெவளிச்சத்துக்கு இருள்.
நன்ைமக்குத் தீைம. அேதேபால் கடவுளுக்கு ைசத்தான். இதுபற்றி இேயசுவிலிருந்து ஆதிசங்கரர்
வைர எல்ேலாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். (பிசாசானவன் மனுஷ ெகாைல பாதகனாயிருக்கிறான்.
ேயாவான்: 8:44) அப்படித்தான் நான் நி த்யானந்தா என்ற ைசத்தானிடம் ஏமாந்து ேபாேனன்.
ஆசிரமத்தில் உள்ள இளம் ெபண்களின் ெதாடர்ந்த வற்புறுத்தலால் நான் ஆசிரமவாசியாக ஆகலாம்
என்று ேயாசிக்கத் ெதாடங்கிேனன். ஆனால் அதில் சில தைடகள் இருந்தன. நான் ஒரு சுத்த
அைசவன். காபி, டீ மட்டும்தான் நான் சாப்பிடும் ைசவ உணவு. மற்றபடி கீைரயில் கூட ெகாஞ்சம்
ெசன்னாங்குன்னி ெபாடிையத் தூவி விடுேவன். ஆசிரமத்துப் ெபண்கள் ”பரவாயில்ைல; ‘அய்யாவின்
உணவுப் பழக்கத்தில் குறுக்கிடாதீர்கள்’ எ ன்று சாமி ெசால்லிவிட்டார்’’ என்றார்கள்.

”சாி, நான் இரண்டு நாய்கள் ைவத்திருக்கிேறேன?’’

அதற் கும் ஒப்புக் ெகாண்டு விட்டார்கள். ஆனாலும் ஓர் உள்ளுணர்வு என்ைன இந்தப் படுகுழியில்
விழாேத என்று ெசால்லிக்ெகாண்ேட இருந்தது.

அதுதான் ஒவ்ெவாரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ெதய்வத்தின் குரல். முஸ்லிமாக இருந்தால் ஐந்து


ேவைள ெதாழுைகயும், கிறிஸ்துவராக இருந்தால் பிரார்த்தைனயும், இந்துவாக இருந்தால் தியானமும்
ெசய்தால் அந்தக் குரைல நாம் ெதளிவாகக் ேகட்க முடியும்.

ஒரு நண்பர் என்னிடம் நைகச்சுைவயாகக் குறிப்பிட்டார், ெபாியார் முயற்சி ெசய்து முடிக்காமல்


விட்டைத நித்யானந்தா முடித்துவிட்டார் என்று. என்ன அது? பகுத்தறி வுப் பிரசாரம். ஆம்; இந்த
நித்யானந்தா விவகாரத்துக்குப் பிறகு யாாிடமும் ஆன்மிக சம்பந்தமான விஷயங்கைளேய ேபச
முடியவில்ைல. திடீெரன்று எல்ேலாரும் பகுத் தறிவுவாதிகளாக மாறிவிட்டதுேபால் ேதான்றுகிறது.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத எைதயுேம நம்பமாட்ேடன் என்கிறார்கள்.

என் வாசகி ஒருவாின் குடும்பத்தில் நடந்தது இது. அவருக்கு இரண்டு குழந்ைதகள். மகன் கல்லூாி
மாணவன்; மகள் பள்ளிக்கூட மாணவி. ஒருநாள் அவர் தன் கண வைரயும் குழந்ைதகைளயும்
அைழத்துக் ெகாண்டு சாமியாாின் என்.எஸ்.பி. என்ற நிகழ்ச்சிக்குச் ெசன்றிருக்கிறார். (ஒருவருக்கு
டிக்ெகட் 4000 ரூபாய்.) கணவருக்ேகா கு ழந்ைதகளுக்ேகா இதிெலல்லாம் நம்பிக்ைகேய இல்ைல.
இருந்தாலும் எப்படிேயா ேபசிச் சமாளித்து அவர்கைள ஒப்புக்ெகாள்ளச் ெசய்துவிட்டார் வாசகி.
ஆனால் அவர்கள் ேபாய் வந்த சில நாட்களிேலேய ெதாைலக்காட்சியில் சாமியாாின் பலான சி.டி.
ஒளிபரப்பாகிவிட்டது. வாசகியின் நிைலைம என்ன ஆகியிருக்கும் என்று ேயாசித்துப் பாரு ங்கள்.
முதல்நாள் சி.டி. ஒளிபரப்பானேபாது ெதாைலக்காட்சிைய ஆஃப் ெசய்து எப்படிேயா
குழந்ைதகளிடமிருந்து அைத மைறத்துவிட்டார்கள் வாசகியும் அவர் கணவரும். ஆனால் சாமியார்
அந்தக் குழந்ைதகளின் ைகயில் மாட்டிவிட்ட ‘நித்யானந்தம்’ என்று ெபாறிக்கப்பட்ட பித்தைளக்
காப்ைப சுட்டிக்காட்டி மறுநாள் பள்ளியிலும், கல் லூாியிலும் சக மாணவர்கள் அந்த இருவைரயும்
கிண்டல் ெசய்திருக்கிறார்கள். அேதாடு அந்தப் பலான காட்சியும் பலமுைற ெதாைலக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்டது. வீட் டுக்கு வந்த குழந்ைதகள் வீட்டின் பூைஜ அைறயிலிருந்த சாமியாாின்
புைகப்படத்ைத எடுத்து உைடத்து எறிந்திருக்கிறார்கள். இன்று வைர ெபற்ேறாாிடம் சாிவரப்
ேபசுவதில்ைல.

வாசகி என்னிடம் அழுதபடி கூறினார். ”ேகாயிலுக்குக் கூப்பிட்டால்கூட வர மாட்டார்கள்.


அப்படிப்பட்ட குழந்ைதகைள முதல் முதலாக அைழத்துக்ெகாண்டு ேபாேனன். இனிேமல்
அவர்களுக்குக் கடவுள் நம்பிக்ைக கூட வருமா என்று ெதாியவில்ைல.’’

இப்படி ஒரு குடும்பத்தில் அல்ல; லட்சக்கணக்கான குடும்பங்களில் குளறுபடி ெசய்து மக்களின்


ஆன்மிக நம்பிக்ைகையக் குைலத்திருக்கிறார் நித்யானந்தா. இைதத்தான் என் நண்பர் அப்படி
நைகச்சுைவயாக பகுத்தறிவுப் பிரசாரம் என்று குறிப்பிட்டார்.

ஆனால், ஒரு ேபாலிச் சாமியார் ெசய்த அநியாயத்தால் எப்படி நம்ைமச் சுற்றி இயங்கும் பிரபஞ்ச
சக்தியின் எல்ைலயற்ற அற்புதங்கைளயும் அதிசயங்கைளயும் பகுத் தறிவு என்ற அளவுேகாலால் நாம்
அளக்க முடியும்? எந்தப் பிடிப்பும் இல்லாமல் அந்தரத்திேல ெதாங்கிக் ெகாண்டிருக்கும் களிமண்
உருண்ைடகைளப் ேபான்ற கணக்கற்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சூட்சும விதிகைள
எப்படிப் பகுத்தறிவால் புாிந்து ெகாள்வது?

இேயசு எத்தைனேயா அற்புதங்கைள நிகழ்த்தியிருக்கிறார். கப்பர்நியம் என்ற ஊாில் ஓர்


உயர்குடிமகன் மரணப் படுக்ைகயில் கிடக்கும் தன் பிள்ைளயின் உயிைரக் காப் பாற்றும்படி
ேகட்டேபாது, “நீங்கள் அைடயாளங்கைளயும் அற்புதங்கைளயும் காணாவிட்டால்
விசுவாசிக்கமாட்டீர்கள்’’ என்று கசப்புடன் கூறிவிட்டு, “நீ ேபாகலாம்; உன் கு
மாரன் பிைழத்திருக்கிறான்’’ என்றார். அவர் ெசான்ன ேநரத்தில் அந்தப் பிள்ைள
குணமானான். அதுவும் தவிர, தான் சிலுைவயில் அைறயப்பட்டு மூன்று நாளில்
உயிர்த் ெதழுேவன் என்றும் முன்கூட்டிேய ெதாிவித்திருந்தார் இேயசு.

ஆதிசங்கரர் ெசய்த அதிசயங்கள் கணக்கில் அடங்காதைவ. அவர் கூடுவிட்டுக் கூடு


பாய்ந்த சம்பவத்ைத நாம் அறிேவாம். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர் என்ற
சூஃபி கவிஞைரப் பற்றி நீங்கள் ேகள்விப்பட்டிருக்கலாம். அவருைடய சீடர்களில்
இந்து, முஸ்லிம் இரண்டு சாராரும் இருந்தனர். கபீர் இறந்ததும் மரணச்
சடங்குகைள எப்படி நடத்துவது என்று சீடர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்ேபாது கபீாின்
இறந்த உடலிலிருந்து, “ஒரு பாதிைய முஸ்லிம் சடங்குப்படி புைதத்து விடுங்கள்; மறுபாதி இந்து
சடங்குப்படி எாிக்கப்படட்டும்’’ என்ற குரல் ேகட்டது. சீடர்கள் அந்த உடைல மூடியிருந்த
ேபார்ைவைய ஆச்சாியத்துடன் நீக்கிப் பார்த்தேபாது அங்ேக உடலுக்கு பதிலாக மலர்கேள
இருந்திருக்கின்றன! பாதி மலர்கள் மகர் என்ற இடத்தில் புைதக்கப்பட்டன. (இந்த இடம் இப்ேபாதும்
வழிபாட்டுக்குாிய இடமாக இருந்து வருகிறது). மறுபாதி மலர்கள் காசியில் தகனம் ெசய்யப்பட்டன.

அதுவாவது 16-ம் நூற்றாண்டில். நம் வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்ேன வாழ்ந்தவர்.
அவருைடய சாித்திரமும் பல அதிசயங்களால் நிைறந்ததுதான். வி ளக்கில் எண்ெணய்க்கு பதிலாகத்
தண்ணீர் ஊற்றி எாித்தவர் வள்ளலார். கைடசியில் தன் உடைலேய ஒளியாக மாற்றிக் ெகாண்டவர்.

எனேவ, இன்ைறய காலகட்டத்தில் ேபாலிச் சாமியார்கள் அதிகாித்துவிட்ட காரணத்தால் நாம்


ஆன்மிகத்தின் சாரத்ைத இழந்து விட ேவண்டும் என்ற அவசியமில்ைல.

நித்யானந்தா இப்ேபாது தைலமைறவாக இருந்துெகாண்டு ெவளியுலகத்துக்கு அனுப்பும் குறிப்புகளில்


பரமஹம்ச நித்யானந்தா என்று ைகெயாப்பம் இடுவைதப் பார்க்கிேறாம். தியான வகுப்புகளில்
அவருைடய புத்தகங்கைள விற்பது வழக்கம். (சாமிேய தயாாித்தது என்று புளுகி அாிசி, புளி, மிளகாய்
தவிர மற்ற எல்லாப் ெபாருட்கைளயும் அங்ேக விற்பார்கள், ஷாம்பு உள்பட. எல்லாம் காசு, காசு,
காசு!) அங்ேக புத்தகம் வாங்கினால் சாமி ைகெயழுத்துப் ேபாட்டுக் ெகாடுப்பார் என்ற ஓர் அறிவிப்பு
வரும். நானும் அதில் மயங்கி ஒரு புத்தகம் வாங்கிேனன். பார்த்தால் அதில் சமஸ்கிருதத்தில் ‘ஓம்’
என்று ைகெயழுத்திட்டிருந்தது. ”இதுதான் உங்கள் ெபயரா?’’ என்று சாமியாைரக் ேகட்டேபாது,
”சாமிக்குப் ெபயேர கிைடயாது’’ என்ற ஒரு புருடாைவ அவிழ்த்துவிட்டார். இப்ேபாதுதான் புாிகிறது,
ஆயிரக்கணக்கான ேபருக்கு பரமஹம்ச நி த்யானந்தா என்று ைகெயழுத்துப் ேபாட்டால் ைக
வலிக்கும்; அப்புறம் ைகபிடித்துவிட ேவெறாரு நடிைகையப் பிடிக்க ேவண்டும்; அேதாடு ேநரத்ைதயும்
மிச்சப்படுத்தலாம் என்றுதான் சாமியார் ‘ஓம்’ என்று சுருக்கமாகக் ைகெயழுத்துப் ேபாட்டிருக்கிறார்!

இப்படிெயல்லாம் யாராவது கற்பைனகூட ெசய்ய முடியுமா என்று ஆச்சாியப்படுகிேறன். ‘சிவன்


ெசாத்து குல நாசம்’ என்பார்கள். சிவனின் ெசாத்ைத அபகாித்தால் அந்தத் திருடனின் குலேம
நாசமாகிவிடும். அப்படியிருக்க, யாராவது ஓம் என்ற ஓங்கார நாதத்ைத காசு சம்பாதிப்பதற்காகப்
பயன்படுத்துவார்களா? கைடந்ெதடுத்த திருடன்கூட அைதச் ெசய்ய அச்சப்படுவாேன? இந்த ஓம்
என்ற நாதம், கிறிஸ்துவர்களின் ஆெமன், முஸ்லிம்களின் ஆமின், திெபத்தியர்களின் ஹூம்
எல்லாவற்றுக்கும் ஓர் ஒற்றுைம உள்ளது.

இப்படிப்பட்ட ெதய்வீக வார்த்ைதேயாடு விைளயாடிய நித்யானந்தா ஒரு கட்டுக்கைதையயும்


என்னிடம் ெசான்னார். அவருக்கு முதன்முதலாக பாஸ்ேபார்ட் எடுக்க ேவண்டி வந்தேபாது,
தன்னிடம் ைகெயழுத்து வாங்க வந்த அதிகாாிைய ஒரு வாரம் அைலயவிட்டாராம். காரணம், என்ன
ெபயைரக் ெகாடுப்பது என்று ெதாியவில்ைலயாம். ” சாமிக்குத்தான் ெபயேர இல்ைலேய? அதனால்
கைடசியில் ஓம் என்று ைகெயழுத்திட்ேடன்.’’ எவ்வளவு ெபாிய பச்ைசப் ெபாய் இது!
பாஸ்ேபார்ட்டில் இவர் ெபயர் ஓம் என்றா இருக்கிறது? அப்படியானால் இப்ேபாது ெசக்ஸ்
பிரச்ைனயில் மாட்டிக்ெகாண்டதும் ஏன் பரமஹம்ச நித்யானந்தா என்று ைகெயழுத்துப் ேபாடுகிறார்?

கடவுளின் ெபயாில் ஃேபார்ஜாி ெசய்தது மட்டும் அல்ல; பரமஹம்ச நித்யானந்தா என்ற ெபயர் கூட
மனித உருவத்தில் நடமாடிக் ெகாண்டிருக்கும் ஒரு அவதார புருஷர் தனக்கு இட்ட ெபயர்தான்
என்றார் சாமியார். மரணேம இல்லாத ெபருவாழ்வு வாழ்ந்து ெகாண்டிருக்கும் அந்த மகான்,
பல்லாயிரம் ஆண்டுகளாக ஒேர உடலில் வாழ்ந்து ெகாண்டிருக்கிறார். அவர் இேயசுவுடன்
உைரயாடி இருக்கிறார். ஆதி சங்கரருக்கும், கபீருக்கும் ேயாக தீட்ைச ெகாடுத்திருக்கிறார். நீங்களும்
அவைர மிக நன்றாக அறிவீர்கள்...முதன்முதலாக பாஸ்ேபார்ட் எடுக்க ேவண்டி வந்தேபாது,
தன்னிடம் ைகெயழுத்து வாங்க வந்த அதிகாாிைய ஒரு வாரம் அைலயவிட்டாராம்.

ெதா
(ெத ாடரும்
டரும்)

You might also like