You are on page 1of 2

இஇஇஇஇ

இஞ்சி

1. இஞ்சி சாைற பாலில் கலந்து சாப்பிட வயிறு ோநாய்கள் தீரும். உடம்பு


இைளக்கும்.

2. இஞ்சி துைவயல், பச்சடி ைவத்து சாப்பிட மலச்சிக்கல், கைளப்பு,


மார்பு வலி தீரும்.

3. இஞ்சிைய சுட்டு உடம்பில் ோதாய்த்து சாப்பிட பித்த, கப ோநாய்கள்


தீரும்.

4. இஞ்சி சாறில், ெவல்லம் கலந்து சாப்பிட வாதக் ோகாளாறு நீங்கி பலம்


ஏற்படும்.

5. இஞ்சிைய புதினாோவாடு ோசர்த்து துைவயலாக்கி சாப்பிட பித்தம், அஜீர


ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சிைய, துைவயலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இைரச்சல் தீரும்.

7. காைலயில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூூன்று நாட்கள் சாப்பிட பித்த


தைலச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளைம ெபறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூூண்டு இரண்ைடயும் அைரத்து, ஒருகப்


ெவந்நீரில் கலந்து காைல, மாைல இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி
தீரும்.
9. இஞ்சி சாோறாடு, ோதன் கலந்து சூூடாக்கி காைலயில் ெவறும் வயிற்றில்
ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு ெவந்நீர் குடித்துவர ெதாந்தி கைரந்து
விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்ைச சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்ைடயும் அைரத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சிைய வதக்கி, ோதன் விட்டு கிளறி, நீர் விட்டு, ெகாதிக்க ைவத்து
நீைர காைல, மாைல குடித்துவர வயிற்றுப் ோபாக்கு தீரும்.

13. இஞ்சிைய அைரத்து நீரில் கலந்து ெதளிந்தபின், நீைர எடுத்து, துளசி


இைல சாைற ோசர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத்
ெதால்ைல நீங்கும்.

14. இஞ்சி சாறில், ோதன் கலந்து தினசரி காைல ஒரு கரண்டி சாப்பிட்டு வர
ோநாய் தடுப்பு திறன் கூூடும். உற்சாகம் ஏற்படும். இளைம ெபருகும்.

15. இஞ்சி சாறுடன், ெவங்காய சாறு கலந்து ஒரு வாரம், காைலயில் ஒரு
கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குைறயும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்ைச சாறு, ெவங்காய சாறு மூூன்ைறயும் கலந்து


ஒருோவைள அைர அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா,
இைரப்பு, இருமல் குணமாகும்.

You might also like