Share This Document
Copy and Paste URL
Page
Tamil Language, Grammer Study. Ilakkanam
55 Pages
Date Added |
08/13/2008 |
Category |
Uncategorized. |
Tags |
|
Groups |
|
Awards |
|
Copyright |
|
More info » |
|
பாசத்திற்கும் மதிப்பிற்ட்கும் உரிய திரு.இளங்கோ சேரன் அவர்களுக்கு,
வணக்கம்!
உற்சாகம், பெருமை, மகிழ்ச்சி இவை யாவும் அடைந்தேன் தங்களின் அரிய எளிய படைப்பு 'தமிழ் இலக்கணம் ஆங்கிலம் வழியாக' -ஐ 'நார்த் கரோலினா பல்கலை கழக' வலைதளத்தின் மூலம் கண்டதும். அடியேன் கானடாவிலுள்ள வின்னிபெக் நகரத்தில் குடும்பத்துடன் வாழும் ஒரு தமிழ் தாகம் கொண்ட, மென்பொருள் பொறியாளன். தங்கள் படைப்பு கண்டதும் தங்களுக்கு ஒரு நல் வாழ்த்து மடல் வரைந்து அனுப்ப ஆர்வம் கொண்டேன். தங்கள் அரிய பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல அருட்பேராற்றலை வேண்டி வணங்கி அமைகிறேன்.
நன்றி, வணக்கம்.
விஸ்வேஸ்வரன் ஸுப்ரமண்யம்
[theproudindian_2000@yaho o.co.in]
11-டிஸம்பர்-2008