vengattvd
vengattvd
Scribbled:
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு!
நான் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் MSW படிகின்றேன். நான் July முதல் II year செல்கிறேன். உங்களை பற்றியும் உங்கள் வெப் சைட் பற்றியும் மதுரை பாதிமா கல்லுரி social work department HOD Mrs. Mithra அவர்கள் சொன்னார்கள். நான் உங்கள் வெப் சைட் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அதில் இருந்து நான் எனக்கு தேவையான நிறைய நோட்ஸ் எடுத்து கொண்டேன் மிக்க நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது அதை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். எனக்கு specialization எடுப்பதில் குழப்பம் உள்ளது அதை தாங்கள் தான் தீர்க்க வேண்டுகிறேன். community development specialization பற்றி எனக்கு சொல்ல வேண்டுகிறேன். அதன் வாய்ப்புகள் மற்ற specialization க்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் போன்றவற்றை தெரிவிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
எனது மினஞ்சல் முகவரி vengattvd@gmail.com, vengattvd@yahoo.com



