இக்கடிதத்ைத படித்த ொபொழுது எனது விழியிலிருந்து என்ைனயும் அறியொமல் சில

கண்ணீர்த்துளிகள்

பூ மியில் விழுந்தன. ஏோதொ ஒரு ொசப்டம்பர் 11 அன்ைறக்கு,
உலகின ஏோோோ ஒர மைலயில நடநோ சமபவதைோ இனனம மறககோமல நோம
விவொதித்துொகொண்டிருக்கிோறொம். ஆனொல் நம் கொலடியில் உள்ள ோதசத்தில் நம்
ொசொந்தங்களுக்கு தினம் தினம் ொசப்டம்பர் 11 நடந்து ொகொண்டிருப்பைத நொம்
இன்று வைர கண்டுொகொள்ளவில்ைல அல்லது கண்டும் கொணொததுோபொல் இருந்து
ொகொண்டிருக்கிோறொம். ஒரு சீக்கிய மொணவனின் மயிைர அறுத்ததற்கொக
ொவகுண்ொடழுந்த சீக்கிய இனம் எங்ோக, உன ொோோபபள ொகோட உறவின உயிைை
அறுத்த

பின்னும் வொய் மூ டி ோவடிக்ைக பொர்க்கும் நம் தமிழ் இனம்
எங்ோக!!!!!
இப்படிக்கு,

இக்கடிதத்ைத படித்த பிறகொவது உங்கள் ொநஞ்சில் தமிழினப்பற்று
எட்டிப்பொர்க்கும் என்ற நம்பிக்ைகயில் உங்களில் ஒருவன்
(கண்கள் நிைறயக் கனவுகோளொடும், துள்ளி விைளயொடிய கொல்களில் ொெல்அடித்த
ரணங்களின் வலிோயொடும் அகதி முகொமில் வொடும் புலம்ொபயர்ந்த ஈழக்
குழந்ைதயின் கிழிந்து ோபொன சட்ைடப்ைபகளில் இருந்த உைடந்த ொபன்சிலின்
ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)
நலமுடன் இருக்கிறீர்களொ? உலகத ோமிழரகோே?
குண்டு விழொத வீடுகளில், அொமரிக்கொவுடனொன அணுகுண்டு ஒப்பந்தத்தில்
ைகொயழுத்திடுவது பற்றி அளவளொவிக் ொகொண்டிருப்பீர்கள், இைடஞ்சலொன ோநரத்தில்
கடிதம் எழுதுகிோறனொ?
எனக்குத் ொதரியும், என்

வீட்டுக் கூ ைரயில் விழுந்த சிங்களவிமொனத்தின்
குண்டுகள் என்ைனப் ோபொல பல்லொயிரக்கணக்கொன தமிழ்க்குழந்ைதகைள அநொைத
ஆக்கிய
ோபொது, நீங்கள் எதொவது ொநடுந்ொதொடரின் நொயகிக்கொகக் கண்ணீர் விட்டுக்
கைரந்திருப்பீர்கள்......
எண் அம்மொவும் அப்பொவும் அைரகுைறயொய் ொவந்து வீழ்ந்தோபொது, உஙகள வீடட
வரோவற்ப்பைறகளில் அைரகுைற ஆைடகளுடன் அக்கொமொொரல்லொம் ஆடும் "
மஸ்தொனொ,
மஸ்தொனொவின்" அைரயிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.
அண்ணனும், தம்பியும் நன்றொகப் படிக்கிறொர்களொ? அம்மொ, அப்பொவின்
மைறவுக்குப் பின்னொல், எனக்குத் தைல வொரிவிட்டு, பட்டம்மொ வீட்டில்
அவித்த இட்டலி ொகொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்ோபொது இல்ைல,
நீண்ட ோதடலுக்குப் பின்னர் கிைடத்த அவன் கொல்கைள மட்டும் மொமொவும்,
சித்தப்பொவும் வன்னிக் கொடுகளில் நல்லடக்கம் ொசய்தொர்கள்......
அப்ோபொோத எழுத ோவண்டும் என்று ஆைசதொன் எனக்கு, நீங்கள் இலங்ைக
கிரிக்ொகட்

அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்ைத, இரவு பகல் ஆட்டமொய்ப்
பொர்த்திருந்தீர்கள்....அதனொல் தொன் எழுதவில்ைல.........
ஒலிம்பிக் தீபத்தின் சுடர்கைள உலகம் முழுவதும், என்ைனப்ோபொல ஒரு மைல
நொட்டு திொபத் சிறுவனும், அவன் இனத்துப்ொபரியவரும் சந்து ொபொந்ொதல்லொம்
மறித்துத் தடுத்தோபொது, எனக்கு உங்கள் நிைனவு வந்தது.....அதுமட்டுமல்ல,
இந்திய அரசுகளின் உதவிோயொடு, இலங்ைக ரொணுவத்திற்கு நன்றி ொசொல்லும்
திைரப்படச் சுருளின் பிரதிகளும் ொநஞ்சில் நிழலொடியது.
ஒரு பக்கம், இரங்கற்பொ எழுதிக் ொகொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்கைள
ூஅனுப்பி ைவக்கும் உங்கள் கூூட்டணித் தைலவர்கள் எல்லொம் நலமொ தமிழர்கோள?
இன்ொனொரு முைற ஆயுதங்கள் அனுப்பும் ோபொது மறக்கொமல் ஒரு இரங்கற்பொ
அனுப்புங்கள், சொவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிைதயொவது
கிைடக்கும் அல்லவொ?
இன்ொனொரு தமிழகத்தின் மைறவொன இடத்தில் நீங்கள் இலங்ைக ரொணுவத்திற்கு
பயிற்சி அளிக்கும் ோபொது, குழந்ைதகைளயும், கர்ப்பிணிப் ொபண்கைளயும்
வலியின்றிக் ொகொல்வது பற்றி ஒரு வகுப்ொபடுத்து விடுங்கள். ொகொஞ்சம்
பொவமொவது குைறயட்டும்.......
மொஞ்ோசொைலயில் ஒரு மொைல ோநரத்தின் மங்கலொன ொவளிச்சத்தில், தம்பியின்
பிஞ்சு உடல் நொன்ைகந்தொய் சிதறடிக்கப்பட்ட அந்த ோகொர நொளில் நொங்கள்
எல்லொம்

கூ ட்டமொய் அழுது ொகொண்டிருந்ோதொம்,
குழந்ைதகள்

இருக்கும் பள்ளிக்கூ டங்கைள ோதடிக் கண்டு பிடித்து ொகொைல
ொவறிோயொடு உங்கள் "ோநச நொட்டு" விமொனங்கள் குண்டு மொரி ொபொழிந்த ோபொது
நீங்கள் இந்திய விடுதைலயின் ொபொன் விழொக் ொகொண்டொட்டங்களுக்கொன
குறுஞ்ொசய்தி வொழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத
ொதொைலக்கொட்சிகளின் நீங்கள் பொர்த்து மகிழும் முதன் முைறத் திைரப்படங்கள்
தைட படுோம என்று தொன் அப்ோபொது எழுதவில்ைல,
எங்கள் இனப் ோபொரொளிகைள ொகொன்று குவித்து, நிர்வொணமொக்கி, இறந்த உடலுக்குக்
ொகொடுக்கின்ற இறுதி மரியொைத இல்லொமல், எம் இறப்ைப எள்ளி நைகயொடிய உங்கள் "
சொர்க்" க
ூ ூ ட்டொளியின் ொகொடிய முகம் கண்ட ோபொோத எழுதி இருக்க ோவண்டும்.
அப்ோபொது நீங்கள் கட்சி மொநொடுகளில் கவனமொய் இருந்தீர்கள், ொபண்களின்
இடுப்பில் பம்பரம் விட்ட கைளப்பில் கட்சி துவக்கிய ோகப்டன்களின் பின்னொல்
அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் ோபொட்ட வொழ்க ோகொெங்களின் இைரச்சலில்
எங்கள் நிஜக் ோகப்டன்களின் வீரமரணம் ோகள்விக் குறியொய்க் கைலந்து ோபொனது,
தமிழர்கோள?அப்பொவின் வயிற்ைற அைணத்துக் ொகொண்டு, ொசப்பயொன் குளத்தில்
முங்கி எழுந்த நிைனவுகைள மனதில் சுமந்து ொகொண்டு, வொரம் இரண்டு முைற
அடிகுழொயில் அடித்து, அடித்து ொகொஞ்சமொய் ஒழுகும் தண்ணீர் நின்று
ோபொவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிோறன் அகதி முகொமில்.
முகொமின், ூதகரத் தடுப்புகளின் இைடொவளியில் ொதரியும் பள்ளிக்கூ டமும்,
அதிலிருந்து வரும் மதிய உணவின் வொசமும், அம்மொவின் மடியில் இருந்து,
எப்ோபொதும் கிைடக்கும் அன்ைபயும் எண் பைழய வொழ்ைவயும் நிைனவு படுத்தும்.
ஆயினும் பொழும் வயிறு, பசி கலந்த வலி ொகொடுத்து பொய்ந்து ஓடி வரிைசயில்

நிறுத்தி விடும், அளந்து ொகொடுக்கப்படும் அவமொனச் ோசொற்றுக்கொய்.......
அப்ோபொொதல்லொம் எழுதத் ோதொன்றும் எனக்கு, ஆனொல் நீங்கள் பீஸொக் கைடகளின்,
வட்ட ோமைசகளில் அமர்ந்து ஆங்கிலம் ோபசிக் ொகொண்டிருந்தீர்கள், எழுதத்
ோதொன்றவில்ைல.....எனக்கு....
அைமதியொய் விடியும் ொபொழுதும்,
அழகொய்க்

கூ வும் குயிலும்,
ோதொைக விரிக்கும் மயிலும்,
கொதல் ோபசும் கண்களும்,
தொத்தொ பிடித்த மீன்களில் அம்மொ ைவத்த குழம்பும்,
தொமைர மலரின் தொள்கள் பறிக்க நொங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பொண்டி அண்ணன் ோவடு கட்டக் குவித்து ைவத்த மணலும்,
அதில் சங்கு ொபொறுக்கி விைளயொடிய என் தம்பியின் கொல் தடங்களும்,
கருோவலன் கொடுகளில் ொபொன் வண்டு பிடித்த என் பைழய நிைனவுகளும்,
இனிோமல் எனக்குக் கிைடக்கோவ கிைடக்கொதொ உலகத் தமிழர்கோள?
ூஎல்ோலொரும் ோசர்ந்து மூ ட ஞொனிக்கு எழுதிய நீண்ட கடிதொமல்லொம் ோவண்டொம்
அண்ணொ, என் ோகள்விகளில் எதொவது ஒன்றுக்கு, உஙகள வீடடல கிழிதத
எறியப்படும் நொட்கொட்டித் தொள்களின் பின்புறமொவது பதில் எழுதுங்கள்,
உலகத ோமிழரகோே........
ஏொனனில் நீங்கள் எழுதப் ோபொகும் பதிலில் தொன் ஒரு இருண்டு ோபொன இனத்தின்
விடுதைலயும், துவண்டு ோபொன அகதிகளின் வொழ்க்ைகயின் மறுபிறப்பும்
இருக்கிறது.
வலி கலந்த நம்பிக்ைககளுடன்,
உஙகள ொோோபபளொகோட உறவ, தமிழீழத்திலிருந்து

Sign up to vote on this title
UsefulNot useful