ஒரு கண்டுபிடிப்பின் கைத...

ஐசக்

நியூட்டன் தைலயில் ஆப்பிள் விழுந்ததால் அவ புவிஈப்பு விைசையக்

கண்டு பிடித்தா என்பைத அப்ெபாழுது நான் நம்ப வில்ைல. ஆனால் இப்ெபாழுது
நம்புகிேறன்.

ஏெனன்றால் எனக்ேக அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.
ஒரு நாள் ஒரு பைழய புத்தகக் கைடயில் விற்பைனக்காக அடுக்கி ைவக்கப் பட்டு
இருந்த பைழய ேநஷனல் ஜியாகிரபிக் பத்திrக்ைககளில் ஒன்ைற எடுத்து
அசிரத்ைதயாகப் புரட்டிய ெபாழுது பளிச் என்று ஒரு பக்கத்தில் ெவளியாகி
இருந்த ஒரு படம் என் கவனத்ைதக் கவந்தது.
அந்தப் படத்தில் ஒரு மைலயின் ேமல் இருவ நின்றபடி மண் ெவட்டும்
கருவியால் தைரையத் ேதாண்டிக் ெகாண்டு இருந்தன.

(இந்தியாவின் ேமற்குப் பகுதியில் அைமந்து இருக்கும் ேமற்குத் ெதாடச்சி
மைலத் ெதாட ேபான்று வட அெமrக்காவின் ேமற்குப் பகுதியில் உள்ள
ராக்கி மைலத் ெதாட அைமந்து இருக்கிறது.இதில் வடபகுதியில் உள்ள
.கனடா நாட்டுப் பகுதியில் அைமந்துள்ள ராக்கி மைலப் பகுதியின் ேமல்
கடல் உயிrனங்களின் புைத படிவங்கைள எடுத்துக் ெகாண்டு இருக்கும்
ஆராய்ச்சியாளகள்.)
குறிப்பாக அவகள் இருவரும் வட அெமrக்கக் கண்டத்தின் ேமற்குப் பகுதியில்
குறிப்பாக கனடா நாட்டுப் பகுதியில் உள்ள ராக்கி மைலப் பகுதியில் நின்று
ெகாண்டு இருப்பதாகவும் அவகள் ஐம்பது ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு
அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிrனங்களின் புைத படிவங்கைள அகழ்ந்து
எடுத்துக் ெகாண்டு இருப்பதாகவும் ெதrவிக்கப் பட்டு இருந்தது.
அத்துடன் அவகள் நின்று ெகாண்டு இருந்த இடமானது ஐம்பது ேகாடி
ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில்
மூழ்கிக் கிடந்ததாகவும் பின்ன அந்த மைலப் பகுதியானது கடலுக்கு அடியில்
இருந்து கடல் மட்டத்திற்கு ேமலாக உயந்து தற்ெபாழுது உள்ள உயரத்ைத
அைடந்ததாகவும் ெதrவிக்கப் பட்டு இருந்தது.

குறிப்பாக கடல் உயிrனங்களானது திடீெரன்று ஏற்படும் நிலச் சrவில் சிக்கிப்
புைதயுண்ட பிறகு காலப் ேபாக்கில் காற்றில் உலந்து ெவய்யிலில் காய்ந்து
பாைறகளாக மாறும் ெபாழுது அதன் நடுவில் புைதபடிவங்களாக உருவாகின்றன.
ஒரு புறத்தில் நிலம் உயரும் ெபாழுேத மறு பகுதியில் நிலச் சrவு ஏற்படுகிறது.

எனேவ எனக்கு சட்ெடன்று அந்த மைலயும் மைலையச் சுற்றியுள்ள நிலப்
பகுதிகளும் தண்ண Kருக்குள் இருந்து உயரும் பந்ைதப் ேபான்று கடலுக்கு அடியில்
இருந்து அப்படிேய ேமல் ேநாக்கி உயந்திருப்பதாகத் ேதான்றியது.
அப்ெபாழுேத நான் ஒரு புதிய விஷயத்ைதக் கண்டு பிடித்து விட்டதாகேவ
உணந்ேதன்.சந்ேதாஷத்தில் என் கட்டுப்பாடு எதுவும் இன்றிேய ெமலிதான சிrப்பு
என் உதட்டில் அரும்பியது.
இருப்பினும் என் கண்டு பிடிப்ைப உறுதி ெசய்து ெகாள்ள இைணயதளங்கள்
மூலம் ேமலும் பல தகவல்கைளத் திரட்டி ஆய்வு ெசய்ேதன்.

அப்ெபாழுது தKவுகள் மற்றும் கண்டங்கள் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து
கடல்மட்டத்திற்கு ேமலாக உயந்து இருப்பது ஆதாரபூவமாகத் ெதrயவந்தது.
ஆதாரம்
குறிப்பாக கண்டங்களின் ேமலும் தKவுகளின் ேமலும் கடலடித் தளத்தின் ேமல்
உருவாகும் தைலயைண பாைறகள் காணப் படுவதன் மூலம் கண்டங்களும்
தKவுகளும் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து அடியில் இருந்து கடல்
மட்டத்திற்கு ேமலாக உயந்திருப்பது ெதrய வந்துள்ளது.
குறிப்பாக மத்திய தைரக் கடல் பகுதியில் ைசப்பிரஸ் தKவு அைமந்து
இருக்கிறது.அந்தத் தKவின் மத்தியப் பகுதியில் ட்ரூேடாஸ் என்ற மைல
உள்ளது.அந்த மைலப் பகுதிையச் சுற்றிலும் தைலயைணப் பாைறகள் (pillow lava )
என்று அைழக்கப் படும் பாைறகள் காணப் படுகின்றன.

( ைசப்ரஸ் தKவில் காணப் படும் தைலயைனப் பாைறகள் )
குறிப்பாக இந்தப் பாைறகளானது பசால்ட் என்று அைழக்கப் படும் கடல்தளப்
பாைறயால் அதாவது கடப்பாக் கல்லால் ஆனது.
கடல் தளத்திற்கு அடியில் இருக்கும்

எrமைலயின் வாயில் இருந்து பாைறக்

குழம்பு ெவளிவரும் ெபாழுது கடல் நKரால் உடனடியாகக் குளிந்து இறுகும்
ெபாழுது பாைன வடிவில் உருவாகிறது.
இந்த நிைலயில் ெதாடந்து அந்த எrமைலயில் இருந்து வரும் பாைறக்
குழம்பானது அந்தப் பாைன ேபான்ற பாைறப் பகுதிக்குள் நுைழந்து அைதப்
ெபருக்கமைடயச் ெசய்கிறது.
அதாவது ஒரு தைலயைண உைறக்குள் பஞ்ைசத் திணிப்பது ேபான்று பாைன
வடிவப் பாைறப் பகுதிக்குள் புதிய பாைறக் குழம்பு திணிக்கப் பட்டு
உருவாகுவதால் இவ்வைகப் பாைறகள் தைலயைணப் பாைறகள் என்று
அைழக்கப் படுகின்றன.

இவ்வாறு கடலடி எrமைலயால் கடலடித் தளத்தின் ேமல் உருவாகும்
தைலயைணப் பாைறகள், மத்திய தைரக் கடல் பகுதியில் அைமந்து இருக்கும்
ைசப்ரஸ் தKவின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் ட்ரூேடாஸ் மைலப்
பகுதியில் காணப் படுவதன் மூலம், அந்த மைலயும் மைலையச் சுற்றியுள்ள
ைசப்ரஸ் தKவு நிலப் பகுதியும், கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து தற்ெபாழுது
கடல் மட்டத்திற்கு ேமலாக உயந்து இருப்பது ஆதாரபூவமாக
நிரூபணமாகியுள்ளது.

( கடலடித் தளத்தின் ேமல் உருவாகும் தைலயைணப் பாைறகள் )

(ைசப்ரஸ் தKவில் தைலயைணப் பாைறகள் காணப் படும் இடங்கள். )
-விஞ்ஞானி.க.ெபான்முடி.

Sign up to vote on this title
UsefulNot useful