அரளமிக விநாயகர பாடலகள.

இயறறியவர
ஸஙகீத ேோதி

ஸ ேே கர படடாபிராமன பி ஏ பி ட

51/22, காமாகி ேோஸயர ெதர, கமபேகாணம. தமிழநாட
612001
மதல இைணய பதிபப: 2009

1

பாடல ஆே ிரயர அற ிமக ம
இநநலின ஆேிரயர திர ேே கர படடாபிராமன அவரகள திரைவயாறறில
பிறநத கடநைதயில ேநடவ பளளய
ீ ிலம பினனர அரேினர கலலரயிலம கலவி
பயினறவர. பளளி நாடகளிேல தனத தாயாரடம மைறபபட கரநாடக இைே
கறற ேமைடேயறி கசேேரகளம ெேயதவர. தமிழில ஆரவம காரணமாக இள
வயதிேல பாடலகள பைனயம திறன ெபறற பல ெதயவபபாடலகைளப பாடப
பரசகள ெபறறிரககிறார. ரஷிேகஷில ஸவாமி ேிவானநதரன மனனிைலயில
திறம படப பாட “ ஸஙகீத ேோதி

“ எனற படடததிைன 1958 ம ஆணடேல

ெபறறார. தமிழநாட அரசபபணியில பளளி ஆயவாளராகவம பினனர பலேவற
அரச உயரநிைலபபளளிகளில தைலைம ஆேிரயராகவம பணி பரயம ேபாத
எநத ஊரல பணி பரநதாலம அநத ஊரன மககிய கடவளரளின மீ த பகதிப
பாடலகள பல பாடயிரககிரககினறார. அவறறில விநாயகரன பறபல
வடவஙகள மீ த அவர இயறறி ேமைடகளில பாடய ேில பாடலகைள
தமிழனபரகளககாக இச ேிறிய பததகமாகத ெதாகததளேளன.
ஓயவ ெபறற பினனர கடநைதயில வேிததவரம எனத தநைதயார திர
படடாபிராமன அவரகளின பாடலகள பாட எளிதாகவம தகக தாள அைமபபடன
வனபப மிகநததாக இரககினறன எனபத இைே அறிஞரகளின கரததாக
அைமநதளளதால இபபாடலகைளத ெதாகதத இைணயததின மலம பகிரநத
ெகாளவதில மகிழசேியம ெபரைமயம அைடகினேறன.
ெதாகபப: ேே ப ேநதிரேேகரன
பேண , ஆகஸட 26 , 2009

கறிபப; இபபதிபப ெோநத உபேயாகததிறக மடடம. வணிக ேநாககினில அசேிட
ஆேிரயைர ேநரல ெதாடரப ெகாளளவம நனறி: இபபததகம அழகி தமிழ அசச
மலம எழதபபடடத. In case of problems download fonts from www.azhagi.com sailindira
fontinstaller can be downloaded free. Or contact@azhagi.com for help.

2


பாடல அடடவைண

எண
தாள ம

1

விநாயகர

வடவ ம

ராக ம

பகக ம

ஸ வலலப கணபதி

ஆதி

அடாணா

4

2
5

ஸ வாதாபி கணபதி

3

ஸ பஞேமக கணபதி

ரபகம

சபபநதவராளி

ஸ ரஞேனி

6

4
7

ஸ நடககம தீரதத விநாயகர கனனட

5

ஸ பகதி விநாயகர

ஆதி

6

ஸ பகவத விநாயகர

ரபகம

9
12

ேதவமேனாஹர

ராகமாலிைக

9

ஸ மாறறைரதத விநாயகர

ஆதி

8

ஆதி

8

ஆதி

7

மிஸரோப

ேகதாரம

10

ஸ ஆடம விநாயகர

வஸநதா

11

ஸ கழலதம விநாயகர

ஹமஸநாதம

ஆதி

3

1. ஸ வலலப

கணபதி கடந ைத

ராகம அடாணா
ஆ ஸ ர ம ப நி ஸ
அவ ஸ நி தா ப ம கா ம ர ஸ
தாளம ஆதி
பலலவி
அலலைல அகறறவா வலலபகணபதிேய
வலலவரம நலலவரம நாடம தயாநிதிேய (அலலைல)

அனபலலவி

தநைதகக மனேன தாரணி காககவா
மநைத விைனகைள மீ டகேவ ஒட வா (அலலைல)
ேரண ம
பரணவ மநதிரதைத பாஙகடன ஓத வா
ேரணஙகைள நிைனகக ேடதியில ஓட வா
பரணவளம தரம ெபாலிவடன ஆள வா
வாரண மகதேதாேன வநதிககம ராமனிடம (அலலைல)

4

2. ஸ வாதாபி

கணபதி திரவா

ரர

ராகம சபபநதவராளி (பரணராகம)
தாளம மிஸர ோப (தகிடதகதிமி)
பலலவி

மாதா பிதா கரவம நீ தாைனயா- (ஆரர)
வாதாபி கணபதி உன பாதாரவிநதம கதி (மாதா)

அனபலலவி
காதாெலன கைறகைளக ேகடடரளவாய-ேகந
நாதா-விேனாதா -ெபாறபாதா-நலவழி காடடம (மாதா)

ேரண ம
கடமனிககதவிட கணேீலன நீேய
இடெரலலாம நீககம தவ பாலனம நீேய
சடர என ஒளி வச
ீ ம ேோதியம நீேய
கடல நிகர அனபடன ராமைன க காததிடம (மாதா)

5

3. ஸ பஞ ேம க விநாயகர

திரவா ரர

ராகம ஸ ரஞேனி
ஆ ஸ ர க ம த நி ஸ
அவ ஸ நி த ம க ர ஸ
தாளம ரபகம (தாஙகிடதகதிநதினன)

பலலவி

அஞேெலனறரளவாய பஞேமக விநாயகா நீ (அஞ)
அனபலலவி
ெநஞேநதனில எனறம நிைலததிடேவ
தஞேெமனேற உைனத ெதாழதிடம ராமனகக (அஞ)
ேரண ம
ெகாஞேிடம உைமயவள கலவிடம ஒரமகம
மிஞேிடம ேிவபிரான மரவிடம ஒரமகம
ெகஞேிடம அனபைரக காககேவ ஒரமகம
அஞேிடம எநதனககாறதல ஒரமகம (அஞ)
மதய ம கால ம
ெவஞேமர ெவனறிடம ஒரமகம
ேஞேலம நீஙகேவ ராமனக (அஞ)

6

4. ஸ நடககம

தீரதத விநாயகர

ேித மபர ம

ராகம கனனட
ஆ ஸ க ம ப ம த நி ஸ
அவ ஸ நி ஸ த ப ம க ம ர ஸ
(ேரவணபவ கஹேன ...ெமடடல )
தாளம ஆதி (தகிட தகிட)
பலலவி
நடககம தீரதத விநாயகா -நலம அரளவாய
இடககண விலககி எனைன இரககமடன காககேவ (நடககம)
அனபலலவி
ததி ெேயயம எனகக உன ததிகைகயம உதவம
பதியாய மன நினேற பழநதைனககாடடம (நடககம)

ேரண ம
பணி பரேவார மனப பிணிதைன பேபாககவாய
தணிநதிடேவார தம மன ேதானறிேய ஊககவாய
கனி தநெதைன ஞானககனியாக மாறறவாய
இனிதாகேவ ராமன கனிவடன பணிிிநதிட (நடககம)

7

5. ஸ பகதி

விநாயகர ே ீ ரகாழி

ராகம ேதவமேனாஹர
ஆ ஸ ர க ர ம ப த நி ஸ
அவ ஸ நி தா ப ம க ர ஸ
தாளம ஆதி
பலலவி
கரைண ெேயவாய- கேராேமகா
தரணமிதேவ -தமிேயைனககாககேவ (கரைண)

அனபலலவி
பரவம பாரதெதநதன கரவதைதயடககி
மரள நீககி எனககரள சரககேவ (கரைண)

ேரண ம
கதிெயனற உனைன தததிககம ராமனகக
பதியாய மன நினற பாலிககம ெபமமாேன
மதி கஙைக சடம மைறேயான பதலவா
நிதி யாவம தநேத தைய பரய வா (கரைண)

8

6. ஸ பகவத

விநாயகர க டநைத

ராகம ராகமாலிைக
தாளம ஆதி
பலலவி
ராகம ஹமஸதவனி
நாதஸவரபேன நவகரஹ நாயகேன
ேமாதகபரயேன மஷிக வாஹனேன (நாத)
அனபலலவி
பாதம பணிநேதாம இநத பவககடல கடநதிடேவ
ேபாதம அளிததிடவாய பகவத மனிவர ேபாறறம (நாத)
ேரண ம
ராகம: ஹமஸநாதம
காேிகக வே
ீ ெமன ககடடேய கடநைதயில
ேநேிககம ராமைன நலமடன காததிடம
பகவத மனிவர தாயின அஸதிைய மலராககிய
நிகரறற ேோதிேய நாடேனாறகரள ெேயயம (நாத)
ராகம ஹிநேதாளம
ெநறறியிேல ரவியம நாபியிேல மதியம
வலதெதாைட ெேவவாயம வலககீ ழகைக பதனடன
ேிரததிேல கரவம இடககீ ழகைக ெவளளியம
இடேமல ைக ேனியம ராக வலேமல ைகயம
மதய மகாலம
ேகத இடத ெதாைட ேமல அமரநத
ஏதம இடரனறி ஏறற வாழவளிககம (நாத)

9

7. ஸ விநாயக ர திரவா ரர
ராகம ேகதாரம
(ஸகலகலாவாணிேய..ெமடடல)
ஆ ஸ ம க ம ப நி ஸ
அவ ஸ நி ப ம க ர ஸ
தாளம ஆதி
பலலவி
ேவழமகததரேே- வரக இநத
ஏைழ மகம பாரதத இனியைவ தரக (ேவழ)
அனபலலவி
எணணிய யாவேம எளிதில கடட
பணணிைேதேத உைன பகதர ெகாணடாடட (ேவழ)
ேரண ம
ஆதாரெமனேற உைன உணரநேதன (எனகக)
ேேதாரமினறிேய ெேயலகைள மடபபாய
பாதாரவிநதஙகைளப பணிநதளம ெதளிநேதன மலா
தாரததலததினில உைறநேத நலமரளம
மதய ம கால ம
மாறறைரதத மதலவா சநதரரகக
மாறறைரதத மதலவா- எனகக
மாறறைர பகலவதம ஏேனா
நாறறிைே பகழம நாமமம ெகாணடாெயைன
ேதறறிடேவ வரக-ராமனிடம வரக (ேவழ)
*****

10

8. ஸ ஆடம விநாயகர

திலைல ேித மப ரம

ராகம வஸநதா (ஸீதமம மாயமம..ெமடடல)
ஆ ஸ க ம த நி ஸ அவ ஸ நி த ம க ர ஸ
தாளம ரபகம (தாஙகிடதகதிநதினன)
பலலவி
ஆடம விநாயகேன உன ேமல
பாடம பணிேய பணியாய அரளவாய (ஆடம)
அனபலலவி
நாடம எனகக நலலைவ அரளவாய
ேகடம வாராதநதன ராமன ெதாழதிடேவ (ஆடம)
ேரண ம
இைணேயதமிலலா இனபம தரம பாலா
தைணெயன நினேற தீரம தரம ேதாழா
மணமிக வாழவிைன மாணபடன அைமததிடம
கணமிக ேதவா கதகலமாய நினறாய
மதய ம கால ம
திலைலயில யாவேம ெகாழிததிட
இலைலெயனாத ஈநதிடம தவ பாலா (ஆடம)

11

9. ஸ கழல ஊத ம வி னாயகர திலைல ே ிதமப ரம
ராகம ஹமஸநாதம (பணடரதி ெகால...ெமடடல)
தாளம ஆதி
ஆ ஸ ர ம ப த நி
அவ ஸ நி த நி ப ம ர ஸ
பலலவி
கழல ஊதம வினாயகா
உநதன கழல பணிநேதன கனிநத விைரநத வரமரளவாய (கழல)
அனபலலவி
மழ ஏநதம அரன

மனங்கவர் பாலா

மழ மதற கடவேள கணமிக ேீலா (கழல)
ேரண ம
வளமிக வாழவிைன வறறாத வழஙகிட
இளகிய மனநதைன இதமடன ஈநதிட
தளரநைடயடேன தவழநத நீ வநதிட
பளகாஙகிதமடன ராமைனக காததிட
மதய ம கால ம
எலைலயிலலா மகிழவடேன
திலைலயிேல திகழநதிடவாய
களஙகமிலா உளம ெகாணட
கரதியதைனததேம தரவாய (கழல)

******கணபதி ேரணம கணபதி ேரணம *****
*********************************************************************
Please give your feedback on cpchandrasekaran@gmail.com

இநநல அழகி தமிழ எழததில எழதபபடடத
********************************************************************

12

Sign up to vote on this title
UsefulNot useful