P. 1
pm0323

pm0323

Views: 15|Likes:
Published by api-17231308

More info:

Published by: api-17231308 on Sep 29, 2009
Copyright:Attribution Non-commercial

Availability:

Read on Scribd mobile: iPhone, iPad and Android.
download as PDF, TXT or read online from Scribd
See more
See less

11/15/2013

pdf

text

original

ெசாலலின கைத

(வாெனாலிபேபசச)
ம.வரதராசன
collin katai
(Dr. M. Varadarajan)
In tamil script, Unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned images version
of this work
The etext has been prepared via Distributed Proof-reading implementation
of Project Madurai and we thank the following volunteers for their help:
Sakthikumaran, Karunanidhi, S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, V.
Devarajan, S. Govindarajan and Subbu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This pdf file is based on Unicode with corresponding Latha font embedded in the file.
Hence this file can be viewed and printed on all computer platforms: Windows,
Macintosh and Unix without the need to have the font installed in your computer.
©Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ெசாலலின கைத
(வாெனாலிபேபசச)
டாகடர. ம.வரதராசன, எம.ஏ.,எம.ஓ.எல., பி.எச.ட.
தமிழததைறத தைலவர,பசைசயபபன கலல
ெவளியீ ட
பரமசிவ நிைலயம,
127, லாயிடஸ ேராட, ெசனைன-6.
விறபைன உைம: பா நிைலயம
59, பிராடேவ, ெசனைன-1, அணா 12
மதல பதிபப : டசமபர 1952
உைம ஆசியரகக
ெசனைன அரசாஙகததின பச ெபறற நலகள:
ஓவசெசயதி (இலககிய ஆராயசசி)
அரசியல அைலகள (கடடைரகள)
களேளா? காவியேமா? (பைனகைத)
தமிழ வளரசசிக கழகததின பாராடடப ெபறறைவ :
திரவளளவர அலலத வாழகைக விளககம (ஆராயசசி)
ெமாழி நல (ஆராயசசி)
விடதைலயா (சிறகைதகள)
சாத அசசககடம, இராயபேபடைட, ெசனைன-14
நனறியைர
ெசனைன வாெனாலி நிைலயததான ஏறபாடடனபட "ெசாலவனைம"
எனனம ெபாரளபறறிப பளளி மாணவரககாக, ௧௯௫௨ ஜூைல௧௪, ௨௮,
ஆகஸட 11,25, ெசபெடமபர 15 ஆகிய ஐநத நாடகளில ஐநத தைலபபில
வாெனாலியில ேபச ேநரநதத. ேபசியவறைற நலவடவில ெவளியிட
வாெனாலி நிைலயததார அனமதி தநதனர.
அவரகடக நனறி கறகினேறன.
ம.வ.
-------------
உளளடககம
1. ெசாலலின பிறபப
2. ெசாலலின வழகக
3. ெசாலலின இைச
4. ெசாலலின இலககணம
5. இடபேபசசககளம ெகாசைசெமாழிகளம
2
1. ெசாலலின பிறபப
நாககம இலலாத மிகப பழங காலததில மனிதரகள வீ ட கடடத
ெதயாமல கைககளில வாழநதாரகளாம. அநதப பழஙகாலதைதக கறகாலம
எனற ெசாலலகிேறாம. அநதக காலததில மனிதரகளைகயில
எனெனனன கரவிகள இரநதன ெதயமா? தபபாககி, பீ ரஙகி, அணககணட
இைவகள அபேபாத இலைல. வாள, ேவல,வில மதலான கரவிகளம
இலைல. அநதக காலததில இரநத கரவிகள எலலாம கலலால
ெசயயபபடடைவகேள. கலலால ெசயத அநதககரவிகளம மழ மழ எனற
ெசயயபபடவிலைல; கரட மரடாக இரநதன. அநதக காலதத மனிதரகள,
வழியில கிைடதத கலைல எடதத, இபபடயம. அபபடயம உைடததததீடட
ஒர வைகயாகத தஙகள ெதாழிலககப பயன படததிகெகாணடாரகள. கலலால
ெசயத அபபடபபடட கரவிகைள ைவததகெகாணேட அவரகள மிரகஙகைளக
கததிக ெகானறாரகள; அைவகைள அறததத தினறாரகள. கலலால
ெசயத அநதககாலததக கததிைய ஒர பறம நிைனவில ைவததகெகாணட,
மறெறார பறம நாம இபேபாத ைகயாளகினற பளபளபபான இரமபககததிைய
எணணிபபாரஙகள. அதறகம இதறகம எவவளவ ேவறபாட? கறகாலததக
கரவிகள படபபடயாக மாறி, வளரநத மனேனறி இநதக காலததக கரவிகள
ஏறபடடளளன.
ெசாறகளின கைதயம இததான.நாககம இலலாத காலதத மககள
ேபசிவநத ெசாறகள திரததம இலலாமல, வடவம அைமயாமல, இயறைக
ஒலிகளாக இரநதன. ஆனால இபேபாத நாம ேபசம ெசாறகள திரததமானைவ,
வடவம அைமநதைவ, நாகக வளரசசியால ஏறபடடைவ. உதாரணமாக- மண,
மரம எனற ெசாலகிேறாம. இைவகள எவவளவ சரககமாக, திரததமாக
இரககினறன பாரஙகள. நாம இபேபாத சடைடபைபயில ைவததகெகாளளம
சிற சிற ேபனாககததிகைளப ேபால இைவகள. ஆனால மிகபபழஙகாலததில
இேத ெசாறகள ெவவேவற வடவமாக இரநதன. கறகாலததக
கததிகைளபேபால கரடமரடாக, நலல வடவம அைமயாமல இரநதன.
இதிலிரநத நாம எனன அறிகிேறாம? ெசாறகள மதலமதலில ேதானறியக
◌ாலததில திரததமான அைமபபப ெபறாமலிரநத, காலபேபாககில நாககம
வளர வளர மாறி நனறாக அைமநதளளன. ஆஙகிலததில 'had' எனற மனற
எழததில ஒர ெசால இரககிறத. அேத ெசால சில நறறாணடகளககமன
பதிேனாெரழததகைளக ெகாணடதாக இரநததாம. 'Habededeima' எனற அநதச
ெசாலலகக வடவம இரநததாம. தமிழிலம அபபடததான பழஙகாலச ெசாறகள
ெவவேவற வைகயாய இரநதிரகக ேவணடம.
அநதக காலததில ெசாறகைள எபபட ஏறபடததினாரகள? தஙகள காதால
ேகடட ஒலிையேய திரபபிச ெசானனாரகள; திரபபிச ெசானன ஒலிேய ெசால
ஆயிறற. மரததில கரநிறமான பறைவ ஒனற 'கா கா' எனற கததியத.
அைதப பறறிச ெசாலலமேபாத, பழஙகால மனிதன தானம 'கா கா' எனற
கததினான. நாளைடவில காககா எனற ஒலிேய அநதப பறைவககப
ெபயராயிறற. இத பழங காலததில ெசால பிறநத வரலாற. ஆனால இநதக
காலததிலம கழநைதயினிடம இபபட ஒலியால ெபயர ைவககம வழககம
இரககிறத. ெதரவிேல நாய கைலககிறத. கழநைத பாரககிறான. உளேள
3
ஓடபேபாய, அமமாவிடம 'ெளாள,ெளாள' எனற ெசாலகிறான. அத அவன
ேபசகினற ெமாழி. அவனைடய ெமாழியில 'ெளாள,ெளாள' எனறால நாய
எனற ெபாரள. இவவளவ ஏன? இபபட ஒலிையக ேகடடப ெபயர ைவககம
பழககம வளரநத ெபயவரகளிடமம இரககிறத. 'கில கில' எனற
ஒலியணடாககம விைளயாடடப ெபாரளககக 'கிலகிலபைப' எனேற ெபயர
ைவககிறாரகள. 'கிண கிண' எனற ஒலி ெசயயம கால அணிககக 'கிணகிணி'
எனேற ெசாலலகிறாரகள. ஒர நாடடல உணவ எனபைதத 'தின தின" எனேற
ெபயர ெசாலகிறாரகள. சில உணவப ெபாரளகைளத தினனமேபாத 'தின தின'
எனற ஒலி ேகடபதால ெபாதவாக உணவகேக 'தினதின எனற ெபயர
ைவததவிடடாரகள. அநத நாடடல மடடமலல, நம நாடடலம அபபடப ெபயர
அைமநதிரககம ேபால ேதானறகிறத. நாமம தின எனறம தீனி எனறம
ெசாலகிேறாம அலலவா?
காகைக, கிலகிலபைப, கிணகிணி, தீனி இவறறிறெகலலாம இபேபாத
காரணம ெதகிறத. ேவற பல ெசாறகள ெபாரள ெதயாதபட அவவளவ
மாறிவிடடரககினறன. இபேபாத கயில எனற ெசாலலகிேறாம. கயில
கவம ஒலிககம, கயில எனற ெபயரககம இபேபாத ெபாரததம
ெதயவிலைல. ஆனால யார கணடாரகள? 'கஊஇல' எனபத ேபானற அதன
ஒலிேய நாளைடவில கயில எனற சரககமாகத திரநதிய வடவ
ெபறறிரககலாம. இபபடப பல ெசாறகளகக இனற காரணம ெதயா-
விடடாலம அைவகளின பிறபப இத ேபாலதான இரநதிரகக ேவணடம.
அடததபடயாக, ெவறபப, மகிழசசி, அசசம மதலான உணரசசிகளால
சிலவைக ஒலிகைள மனிதன உணடாகககிறான. ெவறபப அைடநதேபாத
'ேச' எனகிறான. மகிழசசியாக உளளேபாத 'ஓ ஓ', 'ஆ ஆ' எனகிறான.
பயபபடமேபாத 'ஆ', 'ஊ', 'ஐேயா' எனகிறான. இபபட உணரசசியால
பிறககம பல ஒலிகள ஒவெவார ெமாழியிலம உளளன. இநத ஒலிகள
மாறாமலம ெசாறகளாக உளளன; மாறியம ெசாறகளாக வாழகினறன.
மனறாவத வைகயாகப பல ெசாறகள உளளன. அநதச ெசாறகள எபபடப
பிறநதன எனற ெதளிவாக அறிய மடயவிலைல. மணிகக ஓைச இயறைகயாக
அைமவதேபால ஒவெவார ெபாரளககம ஒவெவார ெசால இயறைகயாகத
ேதானறியத எனற சிலர கறவாரகள. அத ெபாரததமான காரணம அலல.
மதலமதலில கணட அைடயாளம பலடமம பரவிவிடவதேபால, மதல
மதிலி ஏறபடட ஒலி, அைடயாளமாகப பலடமம பரவி, அபபடேய
ெசாறகளாகிவிடடன. கழநைத வாைய மடயிரநத, திறநத அழகிறத. மடய
வாய திறநத அழமேபாத 'மா' எனற ஒலி உணடாகிறத. அநத ஒலிேய தாயகக
அைடயாளமாகி 'அமமா' எனற ெசால ஏறபடடத. அடததபடயாக, அேத
மயறசியில காறைற மககின வழியாக விடாமல, மழதம வாயின
வழியாகேவ விடடால, 'பா' எனற ஒலி பிறககிறத. அதேவ 'அபபா' எனற
ெசாலலாகிவிடடத. இபபடேய ெவவேவற காரணம பறறி ெவவேவற
ெசாறகள பிறநதவிடடன. காரணஙகள பல இனற ெதயாமல ேபாயவிடடன.
ஆனால, இநத வைகயான ெசாறகள பிறநத கைத மடடம இததான.
கறகாலததக கரவிகள அவவளவ திரததமாக, ைககக அடககமாக
அைமயவிலைல எனற பாரதேதாம அலலவா? பழஙகாலததச ெசாறகளம
4
சரககம இலலாமல, திரததம இலலாமல நீணட ெபய ெசாறகளாக
இரநதிரககம. அடககட ைகயாணட கரவி ைக படடப படடத ேதயநத
ேதயநத அழகாக விளஙகவதேபால, பழஙகாலதத நீணட ெபய ெசாறகள
ேபசசில பழகிப பழகிச சரஙகி அைமநதவிடடன. உதாரணமாகப பாரஙகள.
நான, நீ , நாம, நீர, யார, ஏன மதலான ெசாறகள நம ேபசசில அடககட
வரகினறன அலலவா? அடககட வரவதாலதான இைவகள சிறசிற ெசாறகளாக,
ஓர அைசச ெசாறகளாக இரககினறன. கரட, கதத, பரததி, அகழி மதலிய
ெசாறகள அடககட ேபசசில வழஙகவதிலைல. அதனாலதான அைவகள
சரககமாகவம அைமயவிலைல.
இபபடப பல ெசாறகள ஏறபடடவிடட பிறக, ேவணடயேபாெதலலாம
அைவகளிலிரநத பதிய ெசாறகள உணடாககிகெகாளள மடநதத. மதலில
சில கரவிகைளக கணடபிடதத பிறக, அைவகைளக ெகாணட ேவற ேவற
கரவிகைளச ெசயத ெகாளளலாம அலலவா? அதேபால, மனனேம பழகியளள
ெசாறகைள மாறறியம ேசரததம பதிய ெசாறகைள ஏறபடததிகெகாளவத
எளிைமயாகம. விழ எனற ெசால பழகிவிடடபிறக விழதல, வீ ழசசி, விழத,
வீ ழத மதலான ெசாறகைள ஏறபடததிகெகாணடாரகள. நட எனற
ெசாலலிலிரநத நடததல, நடபபத, நைட, நடகைக, நடதைத, நடதத, நடததல,
நடபப மதலான ெசாறகள அைமநததம இதேபாலதான. ஆகேவ, மதலில நற
ெசாறகளககக கைறவாக இரநத நிைல மாறி மாறி, ஆயிரககணககான
ெசாறகள ஏறபடடவிடடன. ஒேர ெசால சிறித மாறி அைமநத ேவற ெபாரள
உணரததம மைற இத. இரணட சிற ெசால ஒனறாகச ேசரநத, பதிய ெபாரள
உணரததவதம உணட. மரம ேவற. கால ேவற. இரணடம ேசரநத 'மரககால'
எனறால அத ேவற. பைக ேவற. இைல ேவற. இரணடம ேசரநத 'பைகயிைல'
எனறால தனியான ஒர ெபாரைள உணரததகிறத. மரககால, பைகயிைல
ேபால எததைனேயா ெசாறகள பிறநத வழஙககினறன.
மரககால பைகயிைல மதலிய ெசாறகள இபேபாத இரணட சிற
ெசாறகள ேசரநத அைமநதைவ எனபத ெதயமாற இரககினறன.
இைவகள எலலாம பிறகாலததில ேதானறிய ெசாறகள. அபபடேய எழதி
ைவததவிடடாரகள. அதனால ெசாலலின உரவம சிைதயாமல வழஙககினறன.
ஆனால பழஙகாலததில வழஙகிய எததைனேயா ெசாறகள உரவமசிைதநத
மாறிவிடடன. அணில, கனல, வாைழ, ெதனைன மதலிய ெசாறகள பல
அபபடச சிைதநத அைமநத ெசாறகேள.
இவறைறெயலலாம எணணிப பாரததால, மனிதன ேபசதெதாடஙகிய
காலததில ெசாறகள பல இலைல எனற உறதியாகச ெசாலலலாம. இனர,
ெசனைன நகரததில உளள மாடமாளிைககைளயம, கடடட ெநரககதைதயம
பாரததவிடட, மனிதன மதனமதலில பிறநதேபாேத பல கடடடஙகேளாட
பிறநதான எனற ெசாலல மடயமா? அதேபால மனிதன ேபசத ெதாடஙகிய
காலததில ெசாறகள இயறைகயாக அைமநதிரநதன எனறம ெசாலல மடயாத.
ஆனால மனிதன வாழத ெதாடஙகிய பழஙகாலததில, இயறைகயாக இரநத
மைலககைககைளப பயனபடததிகெகாணடான அலலவா? அதேபால மனிதன
மதலமதலில ேபசத ெதாடஙகிய காலததில, அவனகக இயறைகயாக இரநத
கரலில ஒலிையப பயனபடததிகெகாணடான. கடைச ேபாடக கறறகெகாணட,
பிறக மணசவர ைவககக கறற, அதனபிறக ஓட ேவயக கறறகெகாணட,
5
அதனபிறக மசசவீ ட கடடவம, மாளிைக கடடவம கறறகெகாணடான
அலலவா? இவவாற கறற வளரவதறகப பலலாயிரக கணககான ஆணடகள
ஆகவிலைலயா? அதேபாலததான, இயறைகயான ஒலிையப பயனபடததக
கறறகெகாணட மனிதன, எததைனேயா படகைளக கடநத வளரநத வளரநத,
இனற உளள இலககியம வளரநத ெமாழிையப ேபசக கறறகெகாளவதறக
எவவளேவா காலம பிடததிரககம. இவவாற எததைனேயா தைலமைறகளாகச
ெசாறகள ஏறபடட ஏறபடட, ேமனேமலம ெபரகிகெகாணேட வரகினறன.
இனறம பதிய ெசாறகள ஏறபடடகெகாணேட இரககினறன.
இைத ஒடட இனெனானறம ெசாலல ேவணடம. இநதக காலததக
கடடடதைதப பாரததால, இத தண எனறம, இத கழி எனறம, இத சவர
எனறம, இத சனனல எனறம,இத கதவ எனறம, இத பட எனறம பிததறிய
மடயம. ஆனால, மிகப பழஙகால வீ டாகிய கைகையப பாரததால, இநதப
பாகபாட ஒனறம ெசாலலமடயாத. அதறக அடதத நாககப படயில உளள
எளிய கடைசையப பாரததாலம இததைனப பாகபாடகள ெசாலல மடயாத.
அைதயம பல வைகயாயப பிததறிய மடயாத அலலவா? இநத
உணைமையேய ெசாறகளின வரலாறறிலம காணலாம. இனற, ெபயரசெசால,
விைனசெசால, இைடசெசால எனற ெசாறகைளப பிககிேறாம. அைவகைளயம
ெவவேவற வைகயாயப பாகபடததகிேறாம. மிகப பழஙகாலததில இபபடபபடட
பாகபாட இரககவிலைல. மைலககைக, பிவகள இலலாத வீ டாக இரநத
நிைல ேபாலேவ, பழஙகாலதத இயறைகயான கரலஒலிகள ஒவெவானறம
ஒவெவார வாககியமாக இரநதன. அநத வாககியேம ெபயர, அதேவ விைன
எனற ெசாலலககடயவாற இரநதன. அதனாலதான காயமதலான ெசாறகள
இபேபாத இரணடறகம ெபாதவாக உளளன. காயகள எனனமேபாத ெபயராகவம,
காயககம எனனமேபாத விைனயாகவம வழஙககினறத. மலர,அட, பிட,எண
மதலான பல ெசாறகள அபபடபபடடைவ. ஒரகாலததில இைவ ஒவெவானறம
ஒர வாககியமாக இரநத காரணததாலதான இைவகள ெபாரளின ெபயராகவம
வழஙககினறன; ெதாழிைலயம உணரததகினறன. கைகயில சவரககம
கைரககம ேவறபாட ெதகிறதா? இலைல. அதேபாலதான இநதச ெசாறகள
வாககியமாக இரநத பழஙகாலததிலம, எநதபபாகபாடம ேவறபாடம இலலாத
நிைலைம இரநதத.
---------
2. ெசாலலின வழகக
ஒர ைபயனககக கரபைபயா எனற ெபயர ைவககிறாரகள. அவைன
எலேலாரம 'கரபைபயா, கரபைபயா' எனேற அைழககிறாரகள. அவன
உணைமயாகேவ கரபபாக இரககிறான. அதனாலதான அவனைடய
ெபறேறாரகள அவனைடய கரபப நிறம பறறிய அநதப ெபயர ைவததாரகள.
ஆனால அவைனக கரபைபயா எனற அைழககிறவரகள அநத நிறதைத
அடககட நிைனககிறாரகளா? இலைல, காரனதைத நிைனககாமேல மறறவரகள
கரபைபயா எனற அைழககிறாரகள. ஓர ஊைமப ைபயைன நாவககரச எனற
கறிபபிடகிறாரகள. ேபச நாகக இலலாதவைன நாவககரச எனற
ெசாலலகினேறாேம எனற யாரம கவைலபபடவதிலைல. ேகாபாலன,
மரைகயன, மனிசாமி எனனம ெபயரகைளப ேபால இநதப ெபயரகளம
ஒர வைக அைடயாளமாகேவ வழஙககினரன. தணி ெவளபபவர,
6
ஒவெவாரவரைடய தணிககம ஒவெவாரவைகக கறி ேபாடகிறார.
இனனார தணிகக இனனகறி எனற அைடயாளமாக ஏறபடகிறேத தவிர
ேவற ஒனறம இலைல. அத ேபால தான ெசாறகளம மதலில
காரணதேதாட ஏறபடடரநதாலம, இலலாவிடடாலம, நாளைடவில
அைடயாளஙகளாக வழஙககினறன.
நாய எனறால ஒரவைக விலஙக எனறம, பனறி எனறால மறெறார
வைக விலஙக எனறம ெதநத ெகாளகிேறாம. ஆனால, அநதப ெபயரகள
காரணதேதாட ஏறபடடைவ எனபைத நிைனபபதிலைல. நாய எனறால நாககம
நிைனவ வரவதிலைல. பனறி எனறால பலலம நிைனவ வரவதிலைல.
ேபசவைத விடடவிடட, ஆராயசசி ெசயயமேபாததான நாயின நாகைகயம,
பனறியின பலைலயம நிைனககிேறாம. நாைவ நீடடத ெதாஙகவிடவதால
நா - நாய எனறம, ேகாைரபபல இரபபதனால பல-தி-பனறி எனறம, ெபயர
ஏறபடடைத அறிகிேறாம. இவவாற, ெசால எபபடப பிறநதிரநதாலம, ேபசசில
வழஙகமேபாத அைடயாளமாகேவ பயனபடகிறத. நனறாக ஆராயநத
பாரததால, ெசால பிறநத காரணதைத மறநதவிடடேத நலலத எனற
ெதகிறத. அபபட மறககாமல இரநதிரநதால ெசாறகைள ேவகமாகப
ேபசவதறக மடயாமல ேபாகம. 'நாய பனறிையக கடததத' எனற
வாககியதைதச ெசாலலமேபாத ேவகமாகச ெசாலகிேறாம. நா-ய : நாய,
பல-தி : பனறி எனற ஆராயசசியில இரநதால இவவளவ ேவகமாகப ேபசவம
மடயாத; ெபாரள ெதநதெகாளளவம மடயாத. ஆகேவ, ெசாறகளின
பிறபபக காரணதைத மறநத அைடயாளஙகளாக அவறைற வழஙகவதாலதான
நனறாகப ேபச மடகிறத,
உதாரணமாகப பாரஙகள : ெபனசிைல எடததப ேபனாக கததியால
தீடட ெவளைளக காகிதததில எழதகிேறாம. கரவிகள உடேன பயனபடகினறன.
எழதத ேவைலயம உடேன மடகிறத. ெபனசில ெசயத ெதாழிறசாைல,
ேபனாககததி ெசயத ெதாழிறசாைல, காகிதம ெசயத ெதாழிறசாைல இைவ
எலலாம நிைனவகக வநதால, ெபனசிைல எடததப பாரபபதில ேநரம
ெசலவாகம. ேபனாக கததி எடததத தீடடவதறகமன ேநரம ெசலவாகம.
காகிததைத எடதத, அத ெசயயபபடட மைறைய எணணவதிலம ேநரம
ெசலவாகம. கைடசியில எழதத ேவைல நிைனததபட மடயாத.
ெதாழிறசாைலகைள மறநதவிட ேவணடம. ெசயயபபடட மைறகைளயம
மறநதவிட ேவணடம. ெபனசில, ேபனாககததி, காகிதம இைவகள நம
ேவைலககப பயனபடம கரவிகள எனற எணணம மடடம இரநதால ேபாதம.
அபேபாததான நாம எணணியபட ேவைல ெசயத மடகக மடயம.
ெசாறகைள வழஙகம மைறயம இபபடததான. அைவகள எபபடப
பிறநதன எனபைத மறநதவிட ேவணடம. எனன ெபாரள உணரததகினறன
எனபைத மடடம ெதநதெகாளள ேவணடம. அபேபாததான ெசாறகைளத
ெதளிவாகவம ேவகமாகவம ேபசசில வழஙக மடயம.
இனெனானற பாரஙகள: பல இரபபதனால பனறி எனற ெபயர
இரபபைத அறிநேதாம. இெதேபால பலலின காரணமாகபெபயர ெபறற
மறேறார உயிரம உணட. அததான பலலி. பனறி, பலலி ஆகிய இரணட
ெசாறகள பிறபபதறகம பலேல காரணமாக இரககிறத. ஆகேவ, அநதக
7
காரணம நிைனவில இரநதால, ேபசமேபாத எனன ஆகம ெதயமா?
இரணடககம ேவறபாட ெதயாமல பனறிையப பலலி எனற தவறிச
ெசாலலி விடேவாம. பலலிையப பனறி எனறம தவறாகச ெசாலலிவிடேவாம.
கைடசியில நனறாகப ேபசத ெதயாதவரகள ஆகிவிடேவாம. ஆகேவ,
ெதளிவாகவம, ேவகமாகவம ெசாறகள வழஙகேவணடமானால, அைவகள
அைடயாளஙகளாகேவ பயன படேவணடம.
அைடயாளஙகளாக வழஙகமேபாதம, இனெனானற கவனிகக ேவணடம
ேநறற ஒர ெபாரளகக அைடயாளமாக இரநத ஒர ெசால, இனற ெகாஞசம
மாறி, ேவற ெபாரளகக அைடயாளமாக வழஙகலாம. ேநறற மணியின
தணிகக அைடயாளமாக இரநத கறி, இனற கணணனைடய தணிகக கறியாக ம
◌ாறலாம அலலவா? ெசாறகளம காலபேபாககில இபபடப ெபாரளமாறவத
உணட. மரததால ெசயத ஓர அளவ கரவிகக பழஙகாலததில Õமரககால' எனற
ெபயர. இபேபாத, இரமபத தகடடால ெசயத கரவிகக அநதப ெபயைரச
ெசாலகிேறாம. இரமபால ெசயத இநதக காலததக கரவிையச ெசாலலம
ேபாத பழஙகாலதத மரககாைல நிைனபபதால பயன இலைல. மரககால
எனபதில உளள மரம எனற கரதைதேய மறநதவிட ேவணடம.
பழஙகாலததில எளளிலிரநத எடககபபடட ெநயகக 'எணெணய' எனற
ெபயர. இபேபாத எணெணய எனபத ெபாதவான ஒர ெபயராக வழஙககிறத.
கைடகக ேபாய Õஎணெணய ேவணடம' எனற ேகடடால, கைடககாரனகக
Õஎளளின ெநய' எனற ெபாரள ெதயாத. "எனன எணெணய ேவணடம?
விளகெகணெணயயா, கடைல எணெணயயா, நலெலணெணயயா" எனற
திரபபிகேகடபான. பழஙகாலதைதப ேபால கடைல ெநய ேவணடம, எளளின
ெநய ேவணடம எனற ெசானனாலம அவனகக விளஙகாத. பசவின ெநயதான
எனற ெசாலலிவிடவான. ஒர காலததில ைதலப ெபாரளகள எலலாவறறிறகம
ெபாதவாக இரநத ெநய எனற ெசால, இபெபாழத பசவினெநய அலலத
எரைமெநயகக மடடம வழஙககிறத. ஆகேவ, ேபசகினறவரகளம
எழதகினறவரகளம பைழய ெபாரைள மறநதவிடட, இனைறய
வழகைகமடடம கவனிததப ேபசேவணடம; எழத ேவணடம.
இபபடேய பல ெசாறகள ெபாரள மாறி வழஙகவத உணட. ேகாயில
எனற ெசால பழஙகாலததில அரசனைடய அரணமைனைய உணரததியத.
இபேபாத கடவைள வழிபடம இடதைத மடடம கறிககிறத. ஒர காலததில
ேகாயிலகக 'நகர' எனற ெபயர இரநதத. இபேபாத 'நகர' எனறால ெசனைன
ேபானற ெபய நகரஙகைளேய கறிககம. பழஙகாலததில மரம எனற ெசால,
ேதகக, பலா, மா மதலிய உளேள ைவரமைடய மரஙகைள மடடம கறிதத
வநதத. ெதனைனமரம, பைனமரம, மதலியவறறிறக உளேள ைவரம இலைல
எனபத உஙகளககத ெதயம. அதனால அநதக காலததில ெதனைன மரம,
பைனமரம எனற ெசானனால எலேலாரம சிபபாரகள. அவறைற மரம எனற
ெசாலலவேத பிைழயாக இரநதத. அைவகைள எலலாம நம மனேனாரகள
பல எனற ெசாலலி வநதாரகள. ெதனைனையயம, பைனையயம பாரததப
'பல' எனற ெசானனால இநதக காலததில எலேலாரம சிபபாரகள. உயரமாக
வளராமல, தைரேயாட உளள சிலவறைற மடடமதான இபேபாத பல எனற
ெசாலகினேறாம. ஒர காலததில இரநத ெசாலவழகக மறெறார காலததில
இலலாமல ேபாவைத இைவகள ெதவிககினறன.
8
ேபசகினற மககள எபபட மதிககினறாரகேளா, அபபடததான ெசாலலம
வழஙககிறத. மககள எைத மதிககவிலைலேயா, அத வழககில இலலாமல
ேபாகிறத. ஒனற பாரஙகள. 'ஆண யாைன', 'ெபண யாைன' எனற
ெசாலகிேறாம. ஆனால ஆணமாட ெபண மாட எனற ெசாலவதிலைல. பச,
எரத, மாட எனற ெசாலவததான வழககமாக இரககிறத. 'ெபண மாட',
'ஆண மாட' எனற ெசானனால ஊர சிககம. ஆனால ெபண ேகாழி, ஆண
ேகாழி எனற கசாமல ெசாலகினேறாம. திரவளளவர, ஔைவயார இவரகள
வாழநத காலததில ெபணேகாழி, ஆணேகாழி எனற ெசாலலமாடடாரகள. ேபைட,
ேசவல எனறதான ெசாலவாரகள. கிராமஙகளில சிலர இனனம இபபடததான
ெசாலகிறாரகள. யாைன மதலிய மிரகஙகளிலம இபபடததான ெபணணககம ஆண
◌ுககம ெவவேவற ெபயரகள வழஙகியிரநதன. மிகப பழஙகாலததில
ெபணயாைனையப 'பிட' எனற ெசானனாரகள. ஆணயாைனையக 'களிற'
எனற ெசானனாரகள. ெபணயாைன, ஆணயாைன எனற ெசாலவேத
பிைழயாக இரநத காலம அத. இதேபால எததைனேயா ெசாறகளகக
வழகக மாறிவிடடத.
காலபேபாககில வளரம நாககமம ெசாலலின வழகைக மாறறிவரகிறத.
சில ெசாறகைள உளளபட ெவளிபபைடயாகப ேபசினால நாககம கைறவாகத
ெதகிறத. அதறகாக அநதச ெசாறகைள மைறததவிடட, நாககமான ேவற
ெசாறகைளச ெசாலவத உணட. 'கால கழவி வநதான', 'ஒனறகக இரநதான',
'சாணம ேபாடடத' மதலிய வாககியஙகளில இைதக காணலாம.
ெசததபேபான ஒரவைரப பறறி, அவர இறநதவிடடார எனற
ெசாலலாமல 'காலமானார' எனற மாறறிச ெசாலகிேறாம. திரவடநிழல
அைடநதார, ைவகணடம ேசரநதார, பரமபதம அைடநதார, சிவேலாகம
ேசரநதார எனற ெசாலகிேறாம. ெசததப ேபானார எனற ெசானனால
ெசாலபவரகளகம நனறாக இலைல: ேகடபவரகளககம நனறாக இலைல.
அதனால, அைத மாறறிகெகாஞசம மஙகலமாகச ெசாலலகிேறாஓம.
ெசால வழஙகவதில ெமாழிகக ெமாழி ேவறபாட இரககிறத.
ஆஙகிலததில 'அஙகிள' எனற ஒர ெசால இரககிறத. அத, தாேயாட பிறநத
அமமாைனயம உணரததகிறத: தகபபேனாட பிறநத சிறறபபன,
ெபயபபைனயம உணரததகிறத. தமிழில அதேபால ஒர ெசால இலைல.
அதறகத ேதைவயம ஏறபடவிலைல. ஆஙகிலததில 'பிரதர' (சேகாதரர) எனற
ெசாலைல மிகதியாக வழஙககிறாரகள. மதத சேகாதரன 'எலடர பிரதர',
இைளய சேகாதரன 'யஙகர பிரதர' எனற ெசாறகைள அவரகள அவவளவாகப
பயனபடததவதிலைல. தமிழில அபபட இலைல. அவரகளகக ேநரமாறாகத
தமிழரகளாகிய நாம ேபசகிேறாம. உடனபிறநதான எனற ெசாலைல
வழஙகாமல அணணன, தமபி எனற ெசாறகைளேய அடககட வழஙககிேறாம.
இவவாற ெசாறகள வழஙகவதில எவவளேவா மாறதலகளம
பதைமகளம உளளன. இவறைற எலலாம ஆராயநத பாரககமேபாத, நமைம
அறியாமேல ஒரவைகயான ெசாலநாககம வளரநதவரவைத உணரகிேறாம.
ெசாறகளின உலகததில ஒரகாலததில நாககமாய இரநதத இபேபாத
நாககம இலலாமல ேபாகினறத. ஒர காலததில ெசலலாக காசாக இரநதத,
9
இபேபாத மதிபைபயம ெபறறவிடகிறத. ஒர ெமாழியாரககப பழககததில
உளள ஒனற, மறெறார ெமாழியாரககப பதைமயாக இரககிறத.
எழதகினறவரகளம ேபசகினறவரகளம ெபரமபாலம இவறைறெயலலாம
எணணிப பாரபபேதயிலைல. பயிடம கடயானவன தாவரநல படபபதம
இலைல; அநதப ேபாககில ஆராயசசி ெசயவதம இலைல. ஆனால, மரம ெசட
ெகாடகைள எபபட வளரககேவணடம, எபபடப பயிடேவணடம எனபவறைற
மடடம ெதநதெகாணடரககிறான. அத ேபாதம. அத ேபாலேவ ெசால
வழககில, ேமேல கணட பதைமகைளயம மாறதலகைளயம ஆராயாமல
இரககலாம. ஆனால நமைமச சறறி வாழம மககள எநெதநதச ெசாறகைள
எநெதநதப ெபாரளில எவெவவவாற வழஙககினறாரகள எனபைதத
ெதநதெகாணட, அவரகைளப பினபறறிப ேபசினால அதேவ ேபாதம.
ஆனாலம கடயானவன தாவரநல கறறகெகாணடால விளககமம சிறபபம
ஏறபடவதேபால, ெசாலவழகக இபபடபபடடத எனற ஆராயநத ெதநத
ெகாணடால, ேமலம விளககமாகம; ெதளிவம ஏறபடம.
-----------
3. ெசாலலின இைச
மதனமதலில மனிதரகள ேபசினாரகளா, பாடனாரகளா? மதனமதலில
ேபசினாரகள எனறதான நீஙகள ெசாலவீ ரகள. அதன பிறக பாடக
கறறகெகாணடாரகள எனறம ெசாலவீ ரகள. ஆனால உணைம அத அலல.
நீஙகள ேபசக கறறகெகாணட ெநடஙகாலம ஆனபிறகதான பாடக
கறறகெகாளகிறீ ரகள. அதனால பழஙகாலதத மனிதரகளம அபபடேய மதலில
ேபசவம பிறக பாடவம கறறகெகாண டரபபாரகள எனற எணணகிறீ ரகள.
அத அவவளவ ெபாரததம அலல. பாடவத எனறால, இராகமம தாளமம
அைமதத, இைச இலககணபபட பாடவத மடடம அலல. மனம ேபானபட
ஒலிைய நீடட, ஆனால இனிைமயாக, உரககமாகப பாடனால ேபாதம.
அதவம பாடடததாேன? நாடடபபறஙகளில காடடலம ேமடடலம ஓட
உைழககம சிற பிளைளகள மனம ேபானபட நீடட நீடடப பாடகிறாரகள.
அவறைற எலலாம பாடட அலல எனற ெசாலலிவிட மடயமா? இைச
இலககணம ெதயாத காரணததால, பாடடம ெதயாத எனற ெசாலலிவிட
மடயாத. கயிலகக இைச இலககணம ெதயாத. ஆனால அதன ஒலிையப
பாடட எனறதாேன ெசாலகிறாரகள.
இநதக கரதேதாட பாரததால, உஙகளககம இயறைகயாகப பாடடத
ெதயம எனறதான ெசாலலேவணடம. நீஙகள திரததமாகப ேபசியதறக
மனனேம பாடயிரககிறீ ரகள. நீஙகள மனற நானக வயதக கழநைதயாய
இரநதேபாத, உஙகள அமமாவிடமேபாய, ஏதாவத ேவணடம எனற ேகடரகள.
அபேபாத "அமமா, ெகாட" எனற பததகததில படபபதேபால ேகடகவிலைல.
ைககால ஆடடகெகாணடம, ெகாஞசி அழதெகாணடம, ெசாறகைள நீடட நீடட, '
அமமா அஅ, ெகா உஉ' எனற ேகடரகள. அைவ எலலாம பாடடததான.
இபேபாத அநதப பாடைட எலலாம மறநதவிடரகள. ேபசவதிேல
அககைரயாக ஈடபடடரககிறீ ரகள. அதனால பாடைட மறநதவிடரகள. மிகப
பழஙகாலதத மககளம அபபடததான. அவரகளம ெசாறகைள நீடட நீடடப
பாடடபேபால ஒலிததக ெகாணடரநதாரகள. நாககம வளரநதபிறக, அநத
வழககதைத விடடவிடட, ஒலிகைள அளேவாட நிறததிப ேபசத
10
ெதாடஙகினாரகள.
ஆனாலம இைசைய அடேயாட தறநதவிட மனிதனால மடயவிலைல.
காரணம எனன? மனிதனைடய ெசவி ஒழஙகான நயமான ஒலிையக ேகடக
விரமபகிறத. அதறகக காரணம மனிதனைடய உடமேப. உடமபில இரதத
ஓடடம, நைரயீ ரலின ேவைல, இதயததின ெதாழில மதலிய எலலாம
ஒரவைக ஒழஙகமைறேயாட நைடெபறகினறன. அதனால ெசவி
நரமபகளம ஒழஙகான ஒலிையக ேகடகேவ விரமபகினறன. ஆைகயால,
இைசயில பயிறசி இலலாதவரகளம ஒழஙகான ஒலிகளால அைமநத
ெசாறகைளக ேகடக விரமபகிறாரகள. அபபடபபடட ெசாறகைளேய ேபசவம
விரமபகிறாரகள.
உதாரணம பாரஙகள. நாம பல வாககியஙகைளப பழெமாழிகள எனற
ெசாலகிேறாம. 'காறறளள ேபாேத தறறிகெகாள','கிடடாதாயின ெவடெடன
மற', 'யாைனகக ஒர காலம, பைனகக ஒரகாலம', 'யாைன வரம பினேன,
மணிேயாைச வரம மனேன' மதலான பழெமாழிகைள எணணிப பாரஙகள.
எனெனனனேவா கறறகெகாணட மறநதவிடகிேறாம. ஆனால மறகக ேவணடம
நனற நாமாகப பாடபடடாலம இநதப பழெமாழிகைள மறகக மடயவிலைல.
காரணம ெதயமா? இநதச ெசாறகளில உளள இைசதான காரணம. ஒரவைக
ஒலி நயமாக ஒழஙகாகத திரமபி வரகினறத. இநதப பழெமாழிகைள
நீஙகேள ெசாலலிப பாரஙகள. ஒழஙகான ஒலிமைற அைமநதிரககிறத
அலலவா? இைதததான ெசாறகளின இைச எனற ெசாலலேவணடம. இநதச
ெசாறகளின இைசதான இவறைற மறககாமல இரககச ெசயகிறத. உலகததில
உளள எலலா ெமாழிகளிலம பல ெசாறகள இபபட இைசேயாட
அைமநதிரககினறன. தமிழச ெசாறகளிலம இபபடப பல உணட.
இபபடபபடட ெசாறகளில ேவணடம எனேற இைசைய யாரம
அைமககவிலைல. ேபசம மககளின ெசவியம வாயம தமைம அறியாமல
இபபடச ெசாறகளில இைசைய அைமததவிடகினறன. உதாரணமாகப
பாரஙகள:'அலல' எனபத ஒர ெசால. 'இலைல'எனபத மறெறார ெசால.
இலககணபபட பாரததால, 'இலைல' எனனம ெசால 'இலல' எனறதான
இரககேவணடம. ஆனால 'இலைல' எனற மாறி அைமநதிரககிறத. "அலல"
எனனம ெசால 'அலைல' எனற மாறவிலைல.காரணம எனன? 'அலல'
எனனம ெசாலலில மனனம பினனம 'அ'-ஒலி இரககிறத. அதனால ஒலி
ஒததப ேபாகிறத. 'இலல' எனற ெசானனால, ெசால மதலில 'இ'-யம
மடவில 'அ'-வம இரபபதால ஒததப ேபாவதிலைல. அதனால, கைடசியில
உளள 'அ', 'ஐ'யாக மாறிவிடடத. 'இ'-யம 'ஐ'-யம ஒததபேபாகம ஒலிகள.
அதனால, 'இலல'எனற ெசாலவைதவிட,'இலைல' எனற ெசாலவத
இனிைமயாயிரககிறத. இதேபாலேவ எததைனேயா ெசாறகள இனிய ஒலி
ேவணடம எனற மாறி அைமநதிரககினறன.
'அத' எனபத ெபயரசெசால. 'க' எனபத, உரப. 'அத+க' = 'அதகக'
எனற ஆகேவணடம. ஆனால, இைடயிேல ஓர ஒலிையச ேசரதத 'அதறக'
எனற ெசாலலகிேறாம. நாம+க=நாமக எனற ெசாலலாமல,நமக எனறம
ெசாலலாமல, நமகக எனற ெசாலகிேறாம. அபபடேய, யானக, நீக எனற
ஒலிககாமல, எனகக, உனகக எனற ஒலிககிேறாம. மரம+ஐ=மரைம,
11
களம+க=களகக எனற யாரம ஒலிபபதிலைல. மரதைத, களததிறக எனற
இைடயிேல ஒலிகள ேசரதத வழஙககிறாரகள இனிய ஒலியாக ஒலிகக
ேவணடம எனபைத மககிய ேநாககமாககெகாணட இவவாற ெசாறகளில
சில ஒலிகள ேசரககபபடகினறன. இைவகைளச சாையகள எனற இலககணம
கறறவரகள ெசாலவாரகள. ெசாறகளில இைச ெபாரநத ேவணடம எனற
மனேனாரகள ெசயத மயறசிைய இவறறில பாரஙகள.
இபபடபபடட மயறசி தமிழெமாழியில மடடம அலல, ஏறககைறய
எலலா ெமாழிகளிலேம உணட. ெதலஙக ெமாழியில ெசாறகள எலலாம
இனிைமயான இைசைய உைடயைவ எனற அவரகள ெசாலகிறாரகள.
அதனாலதான அநத ெமாழி ேதனேபானறெமாழி, ேதனக, ெதனக, ெதலஙக
எனற ெபயர ெபறறதாகவம ெசாலகிறாரகள. தமிழரகளாகிய நாமம நம
தாயெமாழிையப பறறி இபபடததான ெசாலகிேறாம. தமிழ எனறாேல இனிைம
எனற ெபாரள கறகிேறாம. ஏறககைறய எலலா ெமாழியாரம இபபடேய
தமதம ெமாழிையப பாராடடகெகாளகிறாரகள.
நாடடகக நாட இைச ேவற ேவறாக இரககிறத. இைசக கரவிகளம
ேவற ேவறாக உளளன. எவவளவ ேவறறைம இரநதேபாதிலம எலலாம
இைசதான. ஒவெவார நாடடலம ஒவெவார வைகயில ஒழஙகான ஒலி
அைமநதிரககிறத. தமிழரகளகக விரபபமானத பலலாஙகழல இைச. ேமறக
நாடடாரகக விரபபமானத பியாேனா இைச. ேமறக நாடடாரகக
விரபபமானத பியாேனா இைச. பியாேனா இலைலேய எனற தமிழரகள
வரநதேவணடய திலைல. கழல இலைலேய எனற ேமறக நாடடாரகள
வரநத ேவணடயதம இலைல. அதேபாலேவ, ஒவெவார ெமாழிககம
தனிசசிறபபாக ஒவெவாரவைக இனிைம அைமநதிரககிறத. தமிழச
ெசாறகளிலம அபபடபபடட தனி இனிைம இரககிறத.
ஆஙகிேலயரகள 'ஓட' எனற ெசாலகிறாரகள. தமிழரகள அைத 'ஓடட'
எனறதான ெசாலகிறாரகள. தமிழில பல ெசாறகள இபபட 'உ' எனற
மடகினறன. ஆஙகிலசெசாறகள அபபட மடவதிலைல. ஆஙகிலததில
உளள எணணப ெபயரகைளச ெசாலலிப பாரஙகள. ஒன (one), ேபார (four),
ைபவ (five), சிகஸ (Six), ெசவன (seven), எயட (eight), ைநன (nine), ெடன
(ten) எனற ஆஙகிலததில ெசாலகிறாரகள. இைவ ெமயெயழததில மடகினறன.
தமிழில உளள எணணப ெபயரகைளப பாரஙகள. எலலாம 'உ' எனற
மடகினறன. ஒனற, இரணட, மனற, நானக, ஐநத, ஆற, ஏழ, எடட,
ஒனபத, பதத - இவறறில இைச அைமபபதறகாகேவ இநத 'உ' ஒலி
பயனபடகிறத. ெதலஙகிேல இநத ஒலி இனனம மிகதியாகப பயனபடகிறத.
கனன, ேமம, வார, வீ ர, வாரல, ேநன, மர, ஒகர, இததர மதலாக
ஏறககைறய எலலாச ெசாறகளிலம 'உ' ஒலி ேசரதத நயமாக ஒலிககிறாரகள.
இதேபால எததைனேயா வழிகளில ெசாறகள இனிய ஒலி ெபறற
வழஙககினறன. 'வரபாரகள' 'உணவாரகள' எனற நாம ெசாலகிேறாமா?
இலைல. 'வரவாரகள, உணபாரகள' எனற ெசாலகிேறாம. சில இடஙகளில
'ப' ஒலி ேசரககாமல, 'வ' ேசரககிேறாம; வரவார, ெசயவார, ேபாவார
எனபைவேபால. ேவற இடஙகளில 'வ' ஒலி ேசரககாமல, 'ப' ஒலி
ேசரககிேறாம; உணபார, தினபார, இரபபார, உடபபார எனபைவேபால.
12
ெசல - ெசனறாரகள, நில - நினறாரகள எனற ெசாலகிேறாம. ஆனால
வில - வினறாரகள எனற ெசாலவதிலைல. விறறாரகள எனற ெசாலகிேறாம.
ேபாட - ேபாடடாரகள எனற ெசாலகிேறாம; ஆனால ஓட - ஓடடாரகள எனற
ெசாலவதிலைல; ஓடனாரகள எனற ெசாலகிேறாம. ெசய - ெசயதாரகள
எனற ெசாலகிேறாம. ஆனால, உண - உணதாரகள, தின - திநதாரகள
எனற ெசாலவதிலைல; உணடாரகள, தினறாரகள எனற ெசாலகிேறாம.
இபபட ஆயிரககணககான ெசாறகைள எடதத எணணிப பாரததால, இனிய
ஒலி ேவணடம எனற காரணததால ெசாறகள ெவவேவற வைகயாய
அைமநதிரககினறன எனபத ெதயம.
இதவைரயில, ேபசச வழககில உளள ெசாறகைளப பாரதேதாம.
இைசேயாட அைமநத பாடடககைளப பாரபேபாமானால, ெசாறகளில உளள
இைச நயம மிகமிகத ெதளிவாக விளஙகம. "ெசநதமிழ நாெடனற
ேபாதினிேல - இனபத - ேதன வநத பாயத காதினிேல - எஙகள - தநைதயர
நாெடனற ேபசசினிேல - ஒர - சகதி பிறககத மசசினிேல": ேபாதினிேல
- காதினிேல ; ேபசசினிேல - மசசினிேல: இநதச ெசாறகளில உளள
இைசையக ேகளஙகள."கறக கசடறக கறபைவ கறறபின, நிறக அதறகத தக":
இநதக கறளின ெசாறகளில உளள இைசையயம கவனியஙகள. வநத ஒலிேய
திரமபத திரமப வநத ஒழஙகாக அைமயமேபாத தானாகேவ இைச
பிறககிறத. இபபடபபடட இைச நமைம அறியாமேல நாம ேபசம ெசாறகளில
அைமநதிரககிறத. இைதததான ெசாலலின இைச எனற ெசாலகிேறாம.
----------
4. ெசாலலின இலககணம
மணெவடடயில மணைண ெவடடவத இரமபத தகடதான. அதில
உளள மரபபிட மணைண ெவடடவிலைல.ஆனால, மரபபிட இலலாமல
மணைண ெவடட மடயமா? மடயாத. ஆகேவ, மணெவடடயில இரமபத-
தகடம ேவணடம, மரபபிடயம ேவணடம. பயன இலலாதத எனற அநத மரப
பிடைய விடககடாத. ெசாறகளிலம அேதேபால ெபாரள உளள ெசாறகளம
உணட; ெபாரள இலலாத ெசாறகளம உணட. ெபாரள இலலாத ெசாறகள
எனற சிலவறைற நீககிவிடடால நனறாகப ேபசவம மடயாத; எழதவம
மடயாத. ெமாழி பயன இலலாமல ேபாகம. உதாரணம பாரஙகள; 'அணணன
தமபிையக கணடான' எனபத ஒர வாககியம. அநத வாககியததில மனற
ெசாறகள உளளன.அணணன, தமபி, கணடான எனபைவ அநத மனற
ெசாறகள. அநத மனற ெசாறகளககம ெபாரள உணட. ஆனால, 'தமபிைய'
எனபதில உளள 'ஐ' எனபத எனன? அதறகப ெபாரள உணடா? 'ஐ' எனறால
யாைனயா, பைனயா? ெபயரா? விைனயா? ஒனறம ெசாலல மடயாத.
அபபடயானால பயன இலலாதத எனற அைத விடடவிடலாமா? அதவம
மடயாத, விடடவிடடால,'அணணன தமபி கணடான' எனற
ெசாலலேவணடம. அபபடச ெசாலலமேபாத,யார யாைரக கணடார எனபத
ெதயவிலைல. ேபசியம பயன இலலாமல ேபாகிறத: எழதியம பயன
இலலாமல ேபாகிறத. ஆகேவ, இனனத எனற ெதயாத அநத 'ஐ' கடடாயம
ேவணடயதாக இரககிறத. இதவம ஒர ெசாலதான. இதேபானற எததைனேயா
ெசாறகள ெமாழிககப பயனபடகினறன. இவறைற எலலாம இைடசெசால
எனற ெசாலவாரகள. இவறைறக கறறகெகாடககம பாடம இலககணம
13
எனற ெசாலலபபடம.
ஆனால, இலககணம எனற ெபயைரக ேகடடால, உஙகளில பலர
பயபபடகிறீ ரகள. இலககணதைதப பறறிக ேகடடாலம பயபபட
ேவணடயதிலைல; கணடாலம பயபபடேவணடயதிலைல. அத நமைம ஒனறம
ெசயயாத. மனேனாரகள இபபடப ேபசினாரகள, இபபட எழதினாரகள எனற
நமககத ெதவிபபத இலககணம. ஆகேவ, அைதத ெதநதெகாணடால
நலலததாேன? வீ டடன எதில ெபண ஒரததி ேகாலம ேபாடகிறாள. அவள
தன ைகயில இரககம மாைவ அவசரக ேகாலமாக அளளித ெதளிககவிலைல.
மனனேம எணணிகெகாணட, திடடமிடட, அஙகஙேக பளளிகைள ைவதத,
பிறக வைளவவைளவாகக ேகாடகைள இழககிறாள. அதன பிறக பாரததால,
ேகாலம அழகாகத ெதகிறத. மனனேம திடடம இடடப பழகாவிடடால,
அவளால எனன ெசயய மடயம? ெகாணடவநத மாைவக கணடபட
ெகாடடவிடடப ேபாகேவணடயததான, ேகாலம ேபாடவதறக எபபடத
திடடம பயனபடகிறேதா, அேதேபால ெசாறகைளப ேபசவதறகம
எழதவதறகம இலககணம பயனபடகிறத. ஆனால, இலககணம ேவணடேம
எனற கவைலப படடகெகாணடரகக ேவணடயதிலைல. மறறவரகைளபேபால
ேபசியம எழதியம பழகிவிடடால இலககணம தாேன வநதவிடம. ேகாலம
ேபாடகிற ெபண எபபடப ேபாடவத எனற கவைலேயாட நிறபதிலைல.
மறறவரகள ேபாடவைதப பாரககிறாள.அவரகைளப ேபால தானம ேபாடகிறாள.
மதலில ெகாஞசம தடமாறகிறாள. பிறக, பழகப பழகத திறைம ெபறற
விடகிறாள. அதனபிறக, அவள அறியாமேல அவளைடய ைக மாைவ
எடதத அழகான ேகாலஙகைளப ேபாடடவிடகிறத. அதேபாலேவ, நீஙகளம
நனறாகப ேபசவம எழதவம பழகிவிடடால உஙகைள அறியாமேல
இலககணததில வலலவரகள ஆகிவிடவீ ரகள.
இனெனானற ெசாலகிேறன. படததவரகளககததான இலககணம
ெதயம எனற நீஙகள எணணிகெகாணடரககிறீ ரகள. அத தவற. படககாத
மககம ேபசகிறாரகள அலலவா? ஆகேவ, அவரகளககம இலககணம
ெதயம. "அணணனம தமபியம வநதான" எனற படககாதவரகள யாராவத
ேபசகிறாரகளா? "அணணனம தமபியம வநதாரகள" எனறதான அவரகம
ேபசகிறாரகள. "நாைளகக வநேதன","ேநறற வரேவன" எனற
படககாதவரகளிடம ெசாலலிப பாரஙகள. அவரகள சிபபாரகள. "மரம
விழநதான", அவரகள வநதத எனற ெசாலலிப பாரஙகள. "உஙகளககத
தமிேழ ெதயவிலைல" எனற ெசாலலிவிடவாரகள. திைண, பால, எண,
இடம மதலான இலககணஙகள உஙகளகக மடடம ெதயம எனற
எணணிகெகாணடரககிறீ ரகள. அவரகளககம ெதயம. அதனாலதான
நீஙகள பிைழயாகப ேபசினால அவரகள சிககிறாரகள.
உணைமையச ெசாலலபேபானால, இலககணததில சில பகதிகள,
படததவரகைளவிடப படககாதவரகளகக நனறாகத ெதயம. இலககணம
அறிநதவரகள ைசககில விடகினறவரகைளப ேபானறவரகள ைசககில
ெசயகினறவரகைளவிடச ைசககில விடகினறவரகளகக அதனைடய
அரைம ெபரைமகள நனறாகத ெதயம. உதாரணம ெசாலலடடமா?
படததவரகளில சில ேபர எழதமேபாத, "அபேபாத ஒரவள வநதாள"
எனற எழதகிறாரகள. 'ஒரவள' எனனம ெசால, தமிழில இலலாத ெசால;
14
தவறான ெசால. நாடடபபறதத மககள யாரம 'ஒரவள' எனற ேபசேவ
மாடடாரகள. இத படததவரகள சிலர ெசயயம தவற. உதாரணம இனெனானற
பாரஙகள, படககாதவரகள ேபசம ேபாத,'மயறசி ெசயகிறான' எனறதான
ேபசகிறாரகள. படததவரகள சிலர ேபசமேபாதம எழதமேபாதம
'மயறசிககிறான' எனற கறிபபிடகிறாரகள. அதவம தமிழகக ஒததவராத
பிைழயான ெசாலதான. இபபட எததைனேயா உதாரணம ெசாலலலாம.
"படககாதவரகளககம இலககணம ெதகிறேத, அத எபபட?" எனற
நீஙகள ேகடகலாம. பலரம ேபசிப ேபசி, இநதச ெசாலைல இனன இடததில
இபபடததான வழஙகேவணடம எனற ஓர அைமபப ஏறபடட விடகினறத.
அநதச ெசாறகைளப ேபசக கறறகெகாளளமேபாேத, அவறறின அைமபபம
மனததில பதிநதவிடகினறத. அநத அைமபபததான இயறைகயான இலககணம. '
அவரகள' எனனம ெசால பலைரக கறிககினறத. அேதாட விைனசெசாலைலச
ேசரககமேபாத, பலைர உணரததம விைனசெசாலைலேய ேசரககிறாரகள.
அதனாலதான 'அவரகள வநதத' எனற ெசாலலாமல,'அவரகள வநதாரகள'
எனற ெசாலகிறாரகள.
இவறைற எலலாம ெதளிவபடததவதறகததான இலககணம
எழதியிரககிறாரகள. திைண, பால, எண, இடம, ேவறறைம, காலம, மறற,
எசசம, எழவாய, பயனிைல மதலான ெபயரகைளைவததச ெசாறகளின
இலககணதைத ஆராயகினறாரகள. எழவாயின திைணபால, பயனிைலயின
திைண பாேலாட ஒததிரககேவணடம எனறம, இனன ேவறறைம உரப
இபபட மடயேவணடம எனறம, எசசம இவவாற மறேறாடம ெபயேராடம
மடயேவணடம எனறம பலவாற விவாக எழதியிரககிறாரகள. இவறைற
எலலாம கறறகெகாணடால நலலததான. ைசககில நனறாக ஓடடக கறறக
ெகாணடவன, ைசககில எபபடச ெசயகிறாரகள எனறம ெதநதெகாளள
ஆைசபபடகிறான அலலவா? அதேபால, நீஙகள ேபசியம எழதியம பழகிய
தமிழசெசாறகள எனன இலககணதேதாட அைமநதிரககினறன எனற
ெதநத ெகாளள ஆைசபபடஙகள. ஒவெவார ெமாழிககம இலககணம
ஒவெவார வைகயாக இரககம.ெமாழிகைள ஒபபிடடப பாரககமேபாத
எவவளேவா ேவடகைகயான உணைமகள எலலாம ேதானறம.
அைவகள இரககடடம. கழநைதகள ேபசகிற ேபசைசயம நாம ேபசகிற
ேபசைசயம ஒபபிடடபபாரஙகள. நாம 'எனகக' எனற ெசாலகிேறாம.
கழநைத 'நானகக' எனற ெசாலகிறத. நாம 'உனகக' எனற ெசாலவைத
கழநைத 'நீகக' எனற ெசாலகிறத. அேத கழநைத வளரநத பிறக, நானகக
நீகக மதலான ெசாறகள தவறானைவ எனற ெதநத ெகாளகிறத.
மறறவரகள 'எனகக, உனகக' எனற ேபசவைதக கவனிககிறத.
தனைனததாேன திரததிகெகாளகிறத.பிறக, நமைமப ேபாலேவ 'எனகக,
உனகக' எனற தவற இலலாமல ேபசகிறத.அநதத தவற எபபடத
திரநதியத? இலககணம படதத அதனால திரநத விலைல. மறறவரகள
ேபசவைதக ேகடட அவரகைளப ேபால ேபசி மதிபபப ெபற ேவணடம
எனற ஆைசயால திரநதியத. சினன கழநைத தைலமயிைரச சயாக
வாகெகாளவ திலைல. மகதைதயம நனறாகக கழவிகெகாளவ திலைல.
ஆனால வளரநத பிறக, மறறவரகள ஒழஙகாக அழகபடததிகெகாளவைதப
பாரததத தானம தைலமயிைர வாகெகாளகிறத; மகதைதயம அழக
15
படததிக ெகாளகிறத. மறறவரகைளப ேபால ஒழஙகாக, மதிபேபாட
வாழேவணடம எனற பழகிய தமிழச ெசாறகள எனன இலககணதேதாட
அைமநதிரககினறன எனற ெதநதெகாளள ஆைசபபடஙகள. ஒவெவார
ெமாழிககம இலககணம ஒவெவாரவைகயாக இரககம. ெமாழிகைள
ஒபபிடடப பாரககமேபாத எவவளேவா ேவடகைகயான உணைமகள
எலலாம ேதானறம.
அைவகள இரககடடம. கழநைதகள ேபசகிற ேபசைசயம நாம ேபசகிற
ேபசைசயம ஒபபிடடப பாரஙகள. நாம'எனகக' எனற ெசாலகிேறாம.
கழநைத' நானகக' எனற ெசாலகிறத. நாம 'உனகக' எனற ெசாலவைதக
கழநைத'நீகக' எனற ெசாலகிறத. அேத கழநைத வளரநத பிறக, 'நானகக'
'நீகக' மதலான ெசாறகள தவறானைவ எனற ெதநதெகாளகிறத.
மறறவரகள 'எனகக, உனகக' எனற ேபசவைதக கவனிககிறத. தனைனத
தாேன திரததிகெகாளகிறத. பிறக, நமைமப ேபாலேவ 'எனகக, உனகக'
எனற தவற இலலாமல ேபசகிறத. அநதத தவற எபபடத திரநதியத?
இலககணம படதத அதனால திரநதவிலைல. மறறவரகள ேபசவைதக
ேகடட அவரகைளப ேபால ேபசி மதிபபப ெபறேவணடம எனற ஆைசயால
திரநதியத. சினன கழநைத தைல மயிைரச சயாக வாகெகாளவ திலைல.
மகதைதயம நனறாகக கழவிகெகாளவ திலைல. ஆனால, வளரநத பிறக,
மறறவரகள ஒழஙகாக அழகபடததிகெகாளவைதப பாரததத தானம
தைலமயிைர வாகெகாளகிறத; மகதைதயம அழக படததிகெகாளகிறத.
மறறவரகைளப ேபால ஒழஙகாக, மதிபேபாட வாழ ேவணடம எனற
ஆைசதான அதறகக காரணம. ெசாறகைளப ேபசமேபாதம, இநத ஆைசதான
திரததமாகப ேபசச ெசயகிறத. அதனாலதான ெசாறகளின இலககணம
மககளகக இயலபாகத ெதநததாகி விடகிறத.
ெசாறகளின இலககணதைதப ெபாறதத வைரயில, இனெனானற
கவனிககேவணடம. கழநைதகளின ேபசசில தவற உணட எனறம,வளரநத
மககளின ேபசசில தவற இலைல எனறம ெசாலலிவிட மடயாத. அவர-
அவரகக,இவர-இவரகக, தாய-தாயகக எனபைவ ேபால, நீ-நீகக, நான-
நானகக எனற ெசாலலேவணடம. அததான ெபாரததம. கழநைத ஒனற
ேபசமேபாத பிைழ கணட பிடககிேறாம. உனகக,எனகக எனற ெசாலலித
திரததகிேறாம. உணைமயாகப பாரததால, உனகக,எனகக எனற ெசாறகள
தவறாக மாறிவிடட ெசாறகள எனபைத உணரலாம. ஆஙகில நாடடலம
'ேகா' (go), பய(buy) மதலான ெசாறகளின இறநத காலமாக ெவணட (went),
பாட(bought) எனற ெசாலலாமல ேகாயட(goed), பயட(buyed) எனற ஆஙகிேலயக
கழநைதகள ேபசகினறனவாம. வளரநத மககள ேபசம ெவணட,பாட
எனனம ெசாறகள ஒழஙக இலலாமல ேதானறியேபாதிலம, அைவகைளேய
கழநைதகளம கறறகெகாளள ேவணடயிரககிறத. 'வலலான வகததேத
வாயககால.' ெசலவாகக உளளவரகள ேபசம ெசாறகேள ெசாறகள.
கஜகேகால, பட மதலியைவ ேபாலச ெசாறகளின இலககணதைத அளநத
தரககடய ெபாதவான கரவி ஒனற இலைல. இஙேக, ெபரமபாேலார
இடடேத சடடம.அைதததான Õமரப' எனற ெசாலகிறாரகள. இத இலககணததில
ஒர மககியமான பகதி. நாயககனற, பசககடட எனற ெசாலலாமல
நாயககடட, பசஙகனற எனற ெசாலலியாகேவணடம.
16
இபபடச ெசாறகளின இலககணததில எவவளேவா கறறகெகாளள
ேவணடயைவ உளளன. ஆனால நீஙகள அஞசேவணடயதிலைல. கறறவரகள
ேபசவைதப பாரததப ேபசஙகள; கறறவரகள எழதவைதப பாரதத எழதஙகள.
உஙகைள அறியாமேல இலககணம உஙகள மனததில பதிநதவிடம.
-----------
5. இடபேபசசககளம ெகாசைச ெமாழிகளம
தஞசாவலிரநத ெசனைனககப பதியவராக வநதார ஒரவர. ஒர
கைடகக ேபானார. ஒர ெபாரைளக காடட, "இத எனன விைல அயயா?'
எனறார. கைடககாரனககக ேகாபம வநதத. "எனன அபபா, ெபய சீமான
எனற நிைனததகெகாணட ேபசகிறாேயா?" எனறான. தஞசாவராகக
ஒனறேம விளஙகவிலைல. ேபசாமல நினறார. அவரககம ேகாபம வநதத.
சிறித அைமதிககப பிறக கைடககாரன அவைரப பாரதத, Ôமனிதனகக
மனிதன சமமாக எணணிப ேபச அபபா. அயயா கியயா எனற இபபடப
ேபசகிறாேய?" எனறான. பககததிலிரநத ஒரவர அபேபாத கறகேக வநத
தஞசாவரககாரைரப பாரதத, "நீஙகள ெவளியரககாரரேபால ெதகிறத.
இஙேக அயயா எனற கபபிடடால ேகாபம வரம. அபபடப ேபசாதீரகள'
எனறார. உடேன தஞசாவரககாரர இவைரப பாரதத, Ôகைடககாரரமடடம
எனைன அபபா கிபபா எனற ஒரவைகயாகப ேபசகிறாேர அதமடடம தகமா?'
எனறார. அபேபாததான ஒரவரெகாரவர ெகாணட ேகாபததின காரனம
விளஙகியாத.
தஞசாவர தமிழநாடடல உளள நகரம. ெசனைன தமிழநாடடன
தைலநகரம.அபபட இரநதம, 'அயயா' எனறால ெசனைனத தமிழரககக
ேகாபம வரகிறத. 'அபபா' எனறால தஞசாவரத தமிழரககக ேகாபம
வரகிறத. இரவரம ேபசவத ஒேர ெமாழியாக இரநதேபாதிலம, இபபட
இடததகக இடம ேபசசில ேவறபாட இரபபைதக காணலாம.
திரெநலேவலியில,"ஒர கவைளயில கடககத தணணீ ர ெகாணடவா"
எனபாரகள;"வாளியால தணணீ ர ெகாணடவா'"எனபாரகள. வட ஆரககாட,
ெதன ஆரககாட,ெசஙகலபடட ஆகிய ஜிலலாககளில வாழம தமிழரகளககக
'கவைள' எனறாலம ெதயாத; 'வாளி' எனறாலம ெதயாத. 'டமளர',
'பகெகட' எனற ஆஙகிலசெசாறகைளச ெசானனாலதான ெதயம. தமிழ
நாடடன ெதறகப பகதியில கடநீரககப பயனபடம நீர நிைலைய 'ஊரணி'
எனற ெசாலவாரகள, வயலகளில பயிரககப பயனபடமாற நீர தரவைதக
களம எனற ெசாலவாரகள. மறறப பகதிகளில கடதணணீ ர தரவைதக
களம எனறம, பயிரககப பயனபடவைத ஏ எனறம ெசாலவாரகள. இபபட
இடததகக இடம சில சில ெசாறகள ேவற ேவற ெபாரளில ேபசபபடவைதக
காணலாம. நறறகக ௯0,௯௫ ெசாறகள எலலா இடஙகளககம ெபாதவாக
ஒததிரககம. ஆனால, நறறகக ௧0 அலலத ௫ ெசாறகள ெவவேவறாக
இரககம. இபபட ெவவேவறாக உளள ெசாறகைள எனன எனற ெசாலவத?
அைவகைளேய இடபேபசசககள (dialects) எனற ெசாலவாரகள.
ஒர மைலகக இநதப பககம ஓர ஊரம அநதப பககம ஓர ஊரம
இரபபதாக ைவததகெகாளளஙகள. இரணட ஊலம உளளவரகள ஒேர
17
ெமாழி ேபசகினறவரகள எனற ைவததகெகாளளஙகள. நாளைடவில
இவரகளைடய ேபசசில ஒறறைம இரநத ேபாதிலம சில ேவறபாடகள
அைமநத விடம. இதறகக காரணம அநத ஊரகளகக இைடயில மைல
நினற ேபாககவரவககத தைடயாயபபிதத பிேவ ஆகம. ஆற
மதலியைவகளாலம இபபடப பிவ ஏறபடட, இடபேபசச ேவற ேவறாக
அைமவத உணட. ஒர ஜிலலாவககம மறெறார ஜிலலாவககம உளள
ேபசசிலம இபபடேய இடம காரணமாக ேவறபாட ஏறபடம.
மைலயாள ெமாழி ஒர காலததில தமிழாகேவ இரநதததான. ஆனால,
ேமறகத ெதாடரசசிமைல பிததபடயாலம, அரசாஙகம ேவறாக இரநததாலம,
அநத நாடட மககள ேபசம ேபசச ெமலல ெமலல மாறிவிடடத. நறறகக
ஐநத பஙகாக இரநத ேவறபாட நறறகக ஐமபதாக ஆகிவிடடத. அதனால
அஙேக தமிழ மைறநத ேவற தனிெமாழியாக ஏறபடடவிடடத. இடப ேபசசாக
உளள ஒர ெமாழியின பிவ, நாைளைடவில இபபட ேவெறார ெமாழியாகேவ
மாறவத உணட. ெதலஙகம கனனடமம ஒர காலததில இபபட
இடபேபசசககளாக இரநத மாறி ஏறபடடைவதான. நாம இபேபாத தமிழநாடடல
ேபசம ேபசசம ஒரவைகயாக இலைல. ஆனால, பததகஙகள, பததிைககள,
வாெனாலி மதலிய காரணஙகளால, எலலாப பகதிகளககம ெபாதவான
தமிழ ஒனற இரநதவரகிறத. அதனால தமிழர ஒர இனமாயப பழகமடகிறத.
இவவாற, இடபேபசச ஏறபடவதறக இடம காரணமாக இரபபத தவிர,
ேவற சில காரணஙகளம உணட. வியாபாகள ேபசகினற ேபசசில சில
தனிபபணபகள உணட. வழககறிஞரகள சடடததில பழகிப ேபசம ேபசசில
சில ேவறபாடகள உணட. சமயததைறயிலம இபபடபபடட
இடபேபசசககைளக காணலாம. ைசவர, ைவணவர, கிறிஸதவர, மகமதியர
எலேலாரம தமிழேர ஆனேபாதிலம, இவரகளின சமயததைறயில ெவவேவற
ெசாறகள ேபசபபடகினறன. பதி, பச எனறால ைசவரகளககப ெபாரள ேவற.
அமத, திரவட எனபவறைற ைவணவரகள கறிபபிடட ெபாரளீ ல
வழஙககிறாரகள. இைவகளம இடப ேபசசககேள. அரசியல ைவததியம
மதலிய மறறததைறயிலம இடபேபசசககைளக காணலாம. உதாரணம
பாரஙகள: ெபாதவான தமிழில 'வரவ' எனறால வரதல எனற ெபாரள.
'ெசலவ' எனறால ெசலலதல எனற ெபாரள. ஆனால வியாபா கள ேபசசில'
வரவ', 'ெசலவ' எனறால வநத பணம, ெசலவான பணம எனற ெபாரள.
உஙகளகக நனறாகத ெதநத ேவற உதாரணஙகள ேகளஙகள: ெபாதவான
தமிழில 'ெபயர' எனறால எனன எனற உஙகளககத ெதயம. ஆனால,
இலககணததில 'ெபயர' எனறால, நாலவைகச ெசாலலில ஒரவைக எனற
அறிவீ ரகள. 'விைன' எனறால, ெபாதவான தமிழில, ெதாழில,ெசயல, ேவைல
எனற ெபாரளபடம. ஆனால சமயததைறயில 'விைன' எனறால, ஊழவிைன
எனற ெபாரளாகிறத. இலககணததில 'விைன' எனறால, ஒர
வைகசெசாலைலக கறிககிறத. இபபடேய ஒவேவார இடததிலம ஒவெவார
தைறயிலம, சில ெசாறகள ெவவேவறாகப ெபாரள உணரததககாணகிேறாம.
இைவகேள இடபேபசசககள.
இலஙைகயில உளள தமிழரகள ேபசவதம தமிேழ. ஆனால
இடபேபசசாக அவரகளின தமிழிலம சில ேவறபாடகள உணட. ஓயவாக எனற
நாம ெசாலவைத அவரகள 'ஆறதலாக' எனபாரகள. ஆறதலாக எனறால
18
நமககப ெபாரள ேவற. 'நாஙகள' எனபத தனைமப பனைமயான ெசால.
அதில எதில உளளவரகைளச ேசரததப ேபசம கரதத இலைல. 'நாம'
எனபத அபபட அலலாமல, எதில உளளவரகைளயம ேசரததப ேபசம
கரதத உைடயத. ஆனால இலஙைகத தமிழில, 'நாஙகள' எனபேத வழஙககிறத.
அதறக நாம எனபேத ெபாரளாக உளளத.
இடபேபசசககளில, ெசாறகள ேவறெபாரள உணரததவத மடடம
அனற. ேவற ேவற வைகயாகேவ ஒலிககபபடவதம உணட. 'வாைழபபழம'
எனபைதச சில இடஙகளில 'வாயபபழம' எனற ஒலிககிறாரகள. ேவற சில
இடஙகளில 'வாளபபளம' எனகிறாரகள. இபபட ஒலி ேவறபடவதம இடப
ேபசசாகேவ ெகாளள ேவணடம. நிரமப நலலவர எனபைதச சில இடஙகளில
'ெராமப நலலவர' எனபாரகள. சில இடஙகளில 'ரமப நலலவர' எனபாரகள.
ெதாழிறசாைலகளில ேவைல ெசயயம ெதாழிலாளர ேபசம ெசாறகள
ஒரவைகயாக ஒலிககபபடம. சாதிைய ஒடடத ெதாழில அைமயம இடஙகளில, ஒவ
◌்ெவார சாதியம ெவவேவற வைகயாக ஒலிபபத உணட. 'இரககத'
எனற சிலர ேபசவாரகள. 'இரகக' எனற சிலர ெசாலவாரகள. 'கீத' எனற
சிலர ஒலிபபாரகள. இைவகளம இடபேபசசககளில ேசரககபபட
ேவணடயைவகேள. இைவகளில எவவளேவா தவறகள உணட. ஒவெவார
வைகயார ஒவெவார வைகயான தவற ெசயவாரகள.
பததகஙகளில உளளபட ெசாறகைள ஒலிககாமல, ெவவேவற வைகயாகக
கைறததம மாறறியம ஒலிததால அைவகள ெகாசைச ஒலிகள எனற
கறபபடம. 'ஏன அடா', 'மனற' மதலியைவகைள 'ஏணடா', 'மண'
எனெறலலாம ஒலிபபத ெகாசைசேய ஆகம. 'வநதத', 'ேபானத', இழததக
ெகாணட' மதலான ெசாறகைள 'வநதசசி', 'ேபாசசி', 'இசததககின' எனற
ெகாசைசயாக ஒலிபபாரகள. இநதக ெகாசைச ஒலிகளில சில படபபடயாகச
ெசலவாககப ெபறற நலல ெமாழியாக மாறிவிடவதம உணட.பாயகிறத
எனபைதப பாயத எனறம, பிறககிறத எனபைதப பிறககத எனறம பாரதியார
பாடடல ேகடகிேறாம அலலவா? இைவகைள இலககணததில மஉ எனற
கறிபபிடவாரகள. ஆனால நாககம கைறநத தாழவான மககள ேபசம
ேபசசின ஒலிகள இவவாற மஉ எனற ெகாளளபபடவதிலைல. உயரநதவரகள
- ெபரமபானைமேயார - ெகாசைசயாக ஒலிககம ஒலிகேள நாளைடவில
ஏறறகெகாளளபபடகினறன.
இநதக ெகாசைசத தனைம ெசாறகளின ஒலியில ஏறபடாமல,
ெசாறகளின ெபாரளில ஏறபடடால, அைவகள ெகாசைசெமாழிகள (slang)
எனபபடம. "பணம இரநதால நடககம" எனற ஒரவன ெசாலல விரமபகிறான.
ஆனால அபபடசெசாலவதில பதைம இலைல, சைவ இலைல; ஆைகயால
ேகடேபான கரதைதக கவரவதறகாக அவன எனன ெசாலகிறான ெதயமா?
எலேலாரம ெநடஙகாலமாகச ெசாலலி வநத 'பணம' எனனம ெசாலைலச
ெசாலவதிலைல. அநதச ெசாலலால பயன கைறவ எனற உணரநத, அதறகப
பதில 'ெவளைளயபபன' எனகிறான. "ெவளைளயபபன இரநதால நடககம"
எனற அவன மாறறிச ெசாலலமேபாத கவரசசியாக இரககிறத. "அட
ெகாடபேபன", "உைத ெகாடபேபன" எனற ெசாலலாமல, "பைச ெகாடபேபன"
எனற ெசாலலமேபாத பதைமயின கவரசசி இரககிறத. வியாபாரததில
19
நஷடமாகிவிடடத எனனமேபாத, "ெமாடைடயாய விடடத" எனற
ெசாலவதம அபபடேய. பரடைசயில தவறிவிடடான எனற ெசாலலாமல
"பரடைசயில ேகாட அடததான", "பலட ேபாடடான" எனற ெசாலவதம
அபபடேய. உணவ விடதிைய ஓடடல எனற ெசாலலாமல "மாமியார வீ ட"
எனற கறவதம அநத வைகேய ஆகம.
ஆனால, இபேபாத ெசானன இநதப பதசெசாறகைளப பாரஙகள.
இைவகைள இடபேபசசககள எனற ெசாலல மடயாத. இடப ேபசசாக
இரநதால, ஒர ஜிலலாவில, அலலத ஓர ஊல, அலலத ஒர தைறயில,
அலலத ஒர கடடததாடததில வழஙக ேவணடம. ஆனால 'ெவளைளயபபன',
'பைச', 'ெமாடைட', 'மாமியார வீ ட' மதலானைவ ஒர கறிபபிடட இடததில
அலலத தைறயில ேபசபபடகினறைவ அலல. பழககபபடடபேபான பழஞ
ெசாறகளககப பதிய உயிர, பதிய கவரசசி தரேவணடம எனற
நிைனககிறவரகள எலலாரம இநதச ெசாறகைளப ேபசகிறாரகள. ஆைகயால
இைவகள இடபேபசசில அடஙகாமல, ெகாசைசெமாழிகள எனற கறிககபபடம.
இடபேபசசககைளப ேபசகினறவரகள, ேவற பாடகைள அறியாமேல
ேபசகினறாரகள. அவரகைள அறியாமேல ஊரகக ஊர, தைறககத தைற,
கடடததக கடடம ெசாறகள மாறியிரககினறன. ஆனால, ேமேல கறிககபபடட
ெகாசைசெமாழிகள அபபடபபடடைவ அலல. ேபசேவார தாஙகளாகேவ
பதைமயாகப பைடததப ேபசகினற ெசாறகளாகம. இடபேபசசககள, இயலபாக
மககளிைடேய ஏறபடகினறைவ. ெகாசைசெமாழிகள, மககள ேவணடம எனேற
கவரசசிககாக ஏறபடததகினறைவ. ஆைகயால அைவகள ேவற, இைவகள
ேவற.
ெகாசைசெமாழிகைள மதலில ேபசகினறவரகள யார? ஒர கடடததார
அலலத ஓர இடததார அலல. கவரசசியிலம பதைமயிலம ஈடபடடவரகள
யாேரா, அவரகேள இபபடக ெகாசைச ெமாழிகைளப ேபசதெதாடஙககிறாரகள.
அவரகள ெபரமபாலம இைளஞரகேள. வாழகைகயில விைளயாடட உணரசசி
உைடய இைளஞரகேள இபபடப பதிய கவரசசியான ெசாறகைளப பைடததப
ேபசகினறாரகள. இவறைறப பைடபபதில ஒரவைக இனபம இரககினறத.
ேகடபதில ஒர வைகயான ஊககம இரககினறத. அதனால இநதசெசாறகள
ேவகமாக மககளிைடேய பரவகினறன. சில ெசாறகள மிகவம இழிவான,
மடடமான ேபாககில அைமநதவிடம. அபபட அைமயாமல காததகெகாணடால,
இவறைற யாரம ெவறகக மாடடாரகள.
ஆனால ஒனற, இடபேபசசகக நீணட வாழவ உணட. ெகாசைச ெமாழிகள
ெநடஙகாலம வாழவதிலைல.காரணம ெதயமா? இனற, கவரசசியான
பதைம ேவணடம எனற "அவனககப பைச விழநதத" எனகிறாரகள.
இைதேய பலமைற பல ஆணடகள ெசாலலிப பழகிவிடடால கவரசசியம
பதைமயம இலலாமற ேபாகினறன. பழககம எைதயம எபபடபபடடைதயம
பைழயதாககிவிடம அலலவா? ேநறறப பதிதாக இரநத ெசால, இனற
பைழய ெசால ஆகிவிடடால, நாைளகக ேவெறார பதசெசால ேவணடயதாக
ஏறபடகிறத. இநத நிைலயில, அநதப பைழய ெசால மறநத ைகவிடபபடகிறத.
அதனாலதான, ெகாசைசெமாழிகள நீணட காலம வாழமடயாமல அவவபேபாத மற
ை◌நத ேபாகினறன.
-----------
20
ஆசியன மறற நலகள:
இலககியம
ெநடநெதாைக விரநத
மலைலததிைண
கணணகி
மாதவி
திரககறள ெதளிவைர
தமிழ ெநஞசம
மணல வீ ட
ஓலச ெசயதி
திரவளளவர அலலத வாழகைக விளககம.
கைத
களேளா? காவியேமா?
ெபறற மனம
பாைவ
மலர விழி
கி.பி.௨000
விடதைலயா?
அநத நாள
ெசநதாமைர
அலலி
வரலாற
காநதி அணணல
கவிஞர தாகர
அறிஞர ெபரனாட ஷா
நாடகம
இளஙேகா
பசைசயபபர
மனசசானற
காதல எஙேக?
பிற
எழததின கைத
ெமாழியின கைத
ெமாழி நல
அரசியல அைலகள
அறமம அரசியலம
அனைனகக
யான கணட இலஙைக
----------------
21

You're Reading a Free Preview

Download
scribd
/*********** DO NOT ALTER ANYTHING BELOW THIS LINE ! ************/ var s_code=s.t();if(s_code)document.write(s_code)//-->