அந்த

அந்திிமக் காலத்து உைரய
உைரயா
ாடல்
அவன் மரணத்ைத எதிர் ேநாக்கிக் காத்திருந்தான்.
சாகும் தருவாயில் இருக்கும் ேபாது ெதரிந்தவர்கள் எல்லாம் வந்து பார்த்து விட்டு
ேபாவது வாடிக்ைகயான ஒன்று.
இதில் ஒரு ேவடிக்ைக என்னெவன்றால், என்ேறா ஓர் நாள் மரணிக்கப் ேபாகிறவர்கள்
ெகாஞ்ச ேநரத்தில் இறக்கப் ேபாகின்றவைன பார்த்து விட்டுச் ெசன்றார்கள்.
அப்ேபாது அவைனக் காண அவனது கனவு வந்தது. அவன் வாழ்நாளில் ஒருமுைற கூட
கனைவக் கண்டதில்ைல. அதனால் கனவு அவைனக் காண வந்தது. உள்ேள கனவு
நுைழந்தைத அவன் ஓரக்கண்ணால் பார்த்தான். ெகாஞ்சம் அவமானமாய்
உணர்ந்ததினால் தன பார்ைவைய கீேழ தாழ்த்திக் ெகாண்டான்.
அவன் அருேக ெசன்ற கனவு அவைன பார்த்து, "ஏன் நீ என்ைன ஒரு முைற கூட
உணரவில்ைல?" என்று ேகட்டது.
அவன் சுருதி அற்ற ெமல்லிய குரலில், "உன்ைனக் காண எனக்கு பயமாய் இருந்தது"
என்றான்.
"எதற்குப் பயந்தாய்?" அவனிடம் ேகட்டது கனவு.
"ேதாற்று விடுேவேனா என்ற பயம்", என்றான் அவன்.
கனவு ேகட்டது. "ஆனால் என்ைனக் காண மறுத்ததிேலேய நீ ேதாற்று விட்டாேய!
அைத உணரவில்ைலயா நீ?"
"ஆமாம்", அவன் குரலில் விரக்தி ெதரிந்தது, "நாைளக்கு பார்த்துக் ெகாள்ளலாம் என்று
இருந்து விட்ேடன்"
இந்த பதிைலக் ேகட்ட கனவுக்கு ேகாபம் வந்தது, "முட்டாள்! நாைள என்ற
ஒன்று எப்ேபாதுேம இருந்ததில்ைல என்று உனக்கு ெதரியாதா? இந்தக் கணத்ைத
விட்டால் ேவறு எதுவும் நித்தியம் இல்ைல என்று ெதரியாதா உனக்கு? நாைள என்ற
ஒன்று இருப்பதாக இப்ேபாதும் நீ நிைனத்துக் ெகாண்டிருக்கிறாேய! மரணம் உன்ைன
ெநருங்கிக் ெகாண்டிருக்கிற இந்த கணத்தில் கூட உனக்குத் ெதரியாதா, மரணத்ைத
நாைளக்குத் தள்ளி ேபாட முடியாது என்பது?" கனவின் குரலில் ேகாபத்ைத விட
பரிதாப உணர்ேவ மிகுந்திருந்தது. அவன் கன்னத்தில் கண்ணீர்த் துளிகள்
உருண்ேடாடின, "புரிந்து ெகாண்ேடன், நாைளக்கு என்று எைதயும் தள்ளிப் ேபாட
முடியாது. அதுவும் மரணத்ைத தள்ளிப் ேபாடுவது சாத்தியேம இல்ைல."
கனவுக்கு அவைனப் பார்க்கேவ பாவமாய் இருந்தது.
அதற்கு ெதரியும். வலிகள் இரு வைகயானைவ. ஒழுக்கம் தரும் வலி. ஆனால் ஒழுக்கம்
தரும் ெவற்றிக்கனியில் அந்த வலி மறந்து ேபாய் விடும்.

மற்ெறான்று,
ேதால்வியும்
விரக்தியும்
தருகின்ற
வலி.
அதன்
ேவதைன அதிகமாயிருக்கும். இதற்கும் ேமல அவனிடம் ேபச என்ன இருக்கின்றது?
கனவு குனிந்து அவைன ஆறுதலாகப் பார்த்து, அவன் விழி நீைர துைடத்து விட்டு
ெசால்லியது, "நீ ஒரு அடி முன் எடுத்து ைவத்திருந்தாய் எனில் என்ைன
பார்த்திருக்கலாம். உனக்கும் எனக்கும் இைடெவளிைய உருவாக்கியது உன்
அடிமனத்தில் இருந்த நம்பிக்ைகயின்ைம"
சில ெநாடிகளில் இருவரும் பார்ைவயாேலேய விைட ெபற்றுக் ெகாண்டார்கள்.

அவேன
அவேனா
ாடு ேசர்ந்து அந்தக் கனவும் இறந்து ேப
ேபா
ாயிற்று.
www.vedantavaibhavam.blogspot.com
Published by: Ashwinji
email: ashvinjee@gmail.com

Sign up to vote on this title
UsefulNot useful