P. 1
flight2 tamil novel by MK

flight2 tamil novel by MK

|Views: 264|Likes:
Published by api-19929392

More info:

Published by: api-19929392 on Dec 02, 2009
Copyright:Attribution Non-commercial

Availability:

Read on Scribd mobile: iPhone, iPad and Android.
download as PDF, TXT or read online from Scribd
See more
See less

03/18/2014

pdf

text

original

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  1 

ேமறேக ெசலலம வமானம
பாகம 2
காதல காவயம


எழதத - ேமாகன கரடடணமரதத
maakimo@gmail.com


© காபபரைம ேமாகன கரடடணமரதத, 2006. இநத பைடபைப ஆசரயரன அனமதயனற
அசசடககேவா பரசரககேவா சடடபபட தைட ெசயயபபடடளளத
© Mohan Krishnamurthy, 2006. Printing and Publishing without
author’s explicit permission is prohibited by law.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  2 


ேமறேக ெசலலம வமானம பாகம 2
1

ெசலலயமமன சைலயாக மனற மாதஙகள இரககம.

ராஜன வடடலரநத அநத ெபாணைணபேபாய பாரடா எனற பல
தடைவ ெசாலலவடடாரகள அவன அபபாவம அமமாவம. ேவைல
அதகமா இரகக எனற மழபபக ெகாணடரநதான.

ஒர பட ேமேல ேபாய சலயாவறேக ேபான ெசயத ேபசனர அவன
ெபறேறார. தான ஒர கலலரயல ெலகசரர ஃபார ரலஜயஸ ஸடடஸ
ேவைலகக ேசரநதவடடதாகவம அத ெநவாரக நகரததல இரபபதால
ராைஜ சநதகக மடயவலைல எனறம கறனாள. தான இநத
மததைதபபறற இஙக அெமரககரகளகக ேபாதபபதாகவம கறயைத
ேகடட அவன ெபறேறார மகவம மகழசசயைடநதனர.

அவன நணபரகளம மாறற மாறற இெமயலல சலயாைவப பறறேய
ேகடடக ெகாணடரநதனர.

ராஜா மாதர இரநத ராஜ மகவம ேசாரவைடநத காணபபடடான.
அவனால சலயாைவவடட இரகக மடயவலைல. அவன ெசயத
தவறகள அவைன தணட தணடாக ஆககயரநதன.

ஆனால அவன ேமலம ேமலம தவறான பாைதயல ேபாகவலைல.
அடககட நாரைய சநதததாலம அவன அவனாகேவ இரநதான.
இனனம அதக ஆனமகதைதயம ெதயவ பகதையயம நாடனான.

எபேபாதாவத அவளகக வநத கடதஙகைள எடததக ெகாணட அவள
வடடறக ெசனற வரவான.

அபேபாெதலலாம மணககம ஒர ெதனனநதய காபப ெகாடதத ஹேலா
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  3 

ஹாயடன வழயனபப வடவாள சலயா.

அவனால மறபடயம அநத ேபசைச எடகக மடயவலைல. அவேளா
அத மாதர எதவம நடககாதத ேபால நடநதக ெகாணடாள.

தடெரனற இநத மததைத பறற ஏதாவத ேகடபாள. அவள ராஜூ
ெசானனைத மறககவலைல. "நான 10 சதவகதம தான. ராஜேகாபாைலக
ேகடடால 4 மண ேநரம ேபசவான".

ஒர மைற கரணன தரேயாதனனன மடைய இழதததபறறயம அைதக
கணட தரரேயாதனன ஒனறேம நடககாதத ேபால இரநதைதபபறற
ேபசச வநதத.

இத தான சநதரபபம எனற நைனதத தன கரததககளன ஊேட
தனனைடய ெசாநதக கைதயம ெசாலல நைனததான.

சலயா ஒர நடப எனபத ஆழமான நமபகைகயன அடபபைடயல
ெதாடஙககறத. ஒர நைலயல நடப 'நடப" எனற இலககணதைதயம மற
ஒர ெவறததனமான நமபகைக பகத பாசமாக மாறகறத. ஓெதலேலாவல
நமபகைகயன ஆதாரம சரயலலாததால தான கழபபேம.

ஒர ேவைள கரணன தரேயாதனன மைனவயடன உடல உறவ
ெகாளவைத அவன பாரததரநதால கட தன கணகளல ஏேதா கழபபம
வநதவடடத எனற தான தரரேயாதனன நைனததரபபான.

ஒரவர ேமல நமபகைக ைவததால அைத காபபாறறம ெபாறபப
இரவரககம உளளத.

ஆனால அநத நமபகைக ேமல யார மதலல சநேதகபபடகறாேரா
அவேர அநத நடப உைடய காரணமாகறார.

நடபல தவைற மனனககவம மறககவம வாயபப இரகக ேவணடம.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  4 

தவற ெசயயாத மனதரகேள இலைல. நணபன நலலவனா ெகடடவனா
தனகக படததைத ெசயகறானா எனற பாரதத நடப வரவத கைடயாத.

காதலம நடைப ேபாலததான. காதலகக மககயததவம ெகாடதத
தனனைடய காதலன ேமேலா காதல ேமேலா இரநத நமபகைக
இரககம வைர அவர ெசயயம தவைற நாம பாராமகமாக இரகக
ேவணடம எனறான.

ேபாதம ராஜ. ந எஙேக வரகறாய எனற எனகக ெதரகறத. இைத
நாம இதேதாட நறததக ெகாளேவாம எனற வடடாள சலயா.

அவன ஏககதேதாட அவைளப பாரததான. அவள பாரைவைய வலககக
ெகாணடாள. அவளககளளம ெபரய ேபாராடடம ேபாய
ெகாணடததான இரநதத.

ராமாயணம ேபாதககம ேபாெதலலாம அெமரகக மாணவ மாணவயரகள
ராமனகக 100 மதபெபண ேபாடம ேபாதம 'என ராமா ந
எஙகரககறாய" எனற ேகடட ஏஙகவாள.

அவளைடய வட எநத பராமணரன வடடக கைறநததலைல. சலைவ
ெசலலயமமனாக மாறயரநதத. ைபபளன இடதைத பகவத கைத
எடததக ெகாணடத. எபேபாதேம படைவயல காணபபடடாள சலயா.
அவள சநதவாகேவ வாழகறாள. ராஜன தவறககாக அவள தான கறறக
ெகாணட நலல கரததககைள மறககேவா மறககேவா தயாராக இலைல.

அவவேபாத மரள கரஷணன பாலா ராஜூ இவரகளகக ேபான
ேபாடட ேபசவாள. ராஜன ெபறேறாரடமம ேபசவாள. மாம மாமா
ேபாய அமமா அபபா எனேற அைழகக ஆரமபததரநதாள.

ஒவெவார சமயம அவரகளடன ேபசய பறக பல மண ேநரம அழத
தரததாள. சடெடனற ஓட ராஜன மடயல வழ ேவணடம எனற
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  5 

ேதானறம அவளகக.

ரடடாவம பல மைற சலயாைவ ேகடடக ெகாணடாள. ராஜ ெசயதத
ஒர ெபரய தவேற இலைல. அைத மறநத அவனடன ேசரநத நலல
வாழகைக நடதத எனற.

ஒர மைற பல கலலரகளலரநத உலக சமயஙகைளப பறற ஒர
மாநாடடறக ெசாறெபாழவாளரகள வநதரநதனர. சலயாவகக இநத
மததைத பறற ேபச வாயபப கைடததத. பல மண ேநரம தயார ெசயத
பறகம அவள அததைன ெபரய மாநாடடல ேபச தயாராக இலைல.

மறநாள ெசாறெபாழவ. இரவ 1.30 மணகக ராஜ-கக ேபான ெசயதாள.

அவளைடய ெதாைலேபச எணைண அவன பாரதததம உணரசச
ெபாஙக எழநத 'சலயா?" எனறான.

ராஜ எனைன மனனககனம.

(ெசால ெபணேண. உனனைடய இநத ேபானககாக நான தவமாய
தவமரநேதனட - உள கரல).

பரவாயலைல சலயா. ெசால.

நாைளகக ஒர மாநாட. எனனால ேபச மடயாத. பயமாய இரககறத.
ந வநத ேபசனால நனறாக இரககம.

எனன நாைளகேகவா?

ஆம.

எததைன மணகக?

10.30 - 12.30.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  6 

இரணட மண ேநரமா?

ஆம.

தைலபப?

இநத மதமம ெபணகளம.

எனன சலயா. வைளயாடறயா? இத சாதாரண தைலபப இலைல.
ெராமப காராசாரமான தைலபப. அதகக நைறய தயார பணணணம.
இபப மண 2. எபபட மடயம?

ராஜூ ெசானனாேன ந எநத தைலபபலம எபப ேவணடமானாலம ேபச
மடயம எனற?

(பசஙகளா எனைனபபதத நலலாதான ெசாலலயரககஙக)

ம. சர. நாம 7 மணகக என வடடல சநதபேபாம எனறவடட ேபாைன
ைவததான.

ஒர கவைள தணணர கடதத வடட இைறவைன மணடம
வணஙகவடட உறஙகச ெசனறான.

6 மணகேக அவன வடடறக வநதவடடாள. அவளககம ஏன எனற
காரணம பரயவலைல. அவள உள மனதறக 6 மணகக ராஜ எனன
ெசயகறான எனற பாரககேவணடம எனற ேதானறயத ேபாலம.

கதவ படடாமல இரநதத. பல மாதஙகளகக பறக வரகறாள. அனற
ெசனறவள தான.

ேநா ஸேமாகங. ேநா ேஜாகஸ எனற பதய பரனட அவட
ஒடடபபடடரநதத. காலணகள ெவளேயவம பதய நறததல. ஓரததல
பகாரட பாடடல ஒனற தறெகாைல ெசயத ெகாணடத ேபால
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  7 

ெதாஙகவடடரநதான. வட அவள மதலல பாரததத ேபால கரவைறயாக
மாறயரநதத.

அலமாரயன மனேன அமரநத அநத வாலப வேவகானநதன தயானம
ெசயதக ெகாணடரநதான;.

மகவம அவசரபபடடவடேடாேமா? ஒர வாயபப தநதரககலாேமா? இநத
இனயவைன இழநத நாம ஏன கஷடபபடகேறாம எனற பல
நைனவகள அவைள தாககச ெசனறன.

ேராஜாபபவன நறததல ஒர ைகததற படைவ அணநதரநதாள. சணலால
ெசயத ஒர ைகபைப. 4-5 கேலா இைட இழநதரநதாள. அவள
கணகளன கழ கரவைளயஙகள அவள எததைன ேசாகததல இரககறாள
எனற காடடயத. ஆனால இயறைகயான அழைக எத எனன ெசயய
மடயம. அவள இனனமம உலக அழகயாகததான இரநதாள. அநத
வரைசயான பறகள ேபச வாய தறககம ேபாத கட மனதைர
ேகாமாளயாககவடம.

காலணகைள ெவளேய வடட இைறவைன வணஙகவடட உளேள
ெசனற அமரநதாள.

அவன ஏன 7 மண எனற ெசானனான எனற அவளகக பரநதத.
சாதாரணமாக அைற மண ெசயயம பைஜ ஒர மணயாகயரநதத.
வஷண சகஸரநாமமம நாராயண பஞசடசரமம ஹயகர நநதனயம
அவனைடய பைஜ லஸடல ேசரநதரநதத.

இரபப ெகாளளாமல அவள இரநத அைறைய தறநத உளேள
ெசனறாள. அவள எடததச ெசனற சல ெபாரடகைளத தவரதத
அவளைடய மறற ெபாரடகள அைனததம அஙேகேய ைவததத
ைவததபட இரநதன.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  8 

அஙேக சவரல 'சலயா எனம தாயககாக இஙேக ஒர கழநைத காததக
ெகாணடரககறத" எனற ெபரய எழததல பரனட ெசயத
ஒடடபபடடரநதத. இனற ஒடடயத ேபால இலைல. பல நாடகளாக
இரககம ேபாலரககறத.

தாயககபபன தாரம. தாரததறக பன தாய. எனன வததயாசம எனறால.
மதலல ஒர ஆணமகைன ஈனெறடதத தாய. பறக அவன தரமணம
பரநத ெகாளளம ெபண - தாரம. மணடம அநத தாரேம அவனகக
தாயாகறாள. ஒர மனதன தன மைனவைய காைலயல அணணணாக
இரநத காககறான. மதயம தநைதயாக இரநத அனைப ெபாழகறான.
மாைலயல நலல நணபனாக இரநத அவைள வழ நடததகறான. அவன
இரவல மடடம அவளைடய படகைகயன நாயகனாகறான. எநத ஒர
உறவம இநத அடபபைடயல நடநதால அதல சணைடேயத. சசசரவ
ஏத. வவாகரதத ஏத?

மைனவேயா தன கணவனகக மைனவயாக இரககம ேநரதைத வடதத
மறற ேநரஙகளல அவன தாயாகேவ இரககறாள. இநத அனபன
பனதததவம ஒர ஆணமகைன ஒர ெபணணடன இறககம வைரயல
இரககச ெசயகறத.

அவள அழகழநத ேபாகலாம. வலவழநத ேபாகலாம. அவள
அேகாரமாய ஆகயரககலாம. ஆனால இநத உறவன ெதாடககததல
ஏறபடததபபட அனப ஆதாரமாக அவனைடய பசைமயான நைனவல
எனெறனறம ைகதாகவடகறத.

சலயா அபேபரபடட ஒர பாசதைதத தான ராஜன ெபறேறாரகளடம
கணடாள. அவன தநைத அவன தாைய அமமா எனேற அைழபபைத
கணடாள.

ஒர மைற மைனவைய அமமா எனற அைழபபத சரயா எனற அவன
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  9 

தநைதயடம ேகடக அவர ெசானன வளககம தான ேமேல
ெகாடககபபடடத.

அழைக அவள கணகைள பளநதக ெகாணட எரமைலயாக ெவளேய
வநதத. ேநராக களயைறகக ெசனற கைடதத டஷய காகதஙகளால
கணகைள மடகெகாணடாள.

என ராமேன ந எனைன இவவளவ ேநசககறாயா? அபபடெயனறால ஏன
அநத தபைப ெசயதாய. உனைனபபறற நான ெதயவததறக ேமலாக
நைனககவலைலயா? ந ஏன அபபடச ெசயதாய? எனற வாயவடடக
ேகடடக ெகாணடாள.

மகம தைடதத ெவளேய வநதவள ராஜ தயாராகவடடைதக கணடாள.
ெவளைள மழகைக சடைட நல நற ேகாட கால சடைட பாலஷ
ெசயயபபடட ெபலட கரநல நற ைட அழகாக இடத ைக பாகெகடடன
ேமல ைவககபபடட ைகககடைட பாராசட கரம ேபாடட வாரய தைல
மகததல களர கரம தடவ சறேற பானடஸ பவடர இடடரநதான. இத
ஒவெவார ெதனனநதய ஆணககம உளள பழககம - மகததறக பவடர
இடவத. பாரகக சனமா நடகன ேபால இரநதான. ஆகஸ எஃபகட
பரஃபயம.

ந ெராமப அழகாக இரகேக - எனறாள நஜமாக.

ந கட எநத ஒர இநதய ெபணைணயம ேதாறகடககம அளவறக
இரகேக - எனறான.

நனற எனற ெசாலலவடட உணவ ேமைஜயன ேமல அமரநதாள.

ஏய நான இனற ஒனனம சைமககவலைல - எனறான மனனபப
ேகடகம கரலல.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  10 

அவள தான ெகாணடவநதரநத உணவ ெபாடடலஙகைள பரததாள.
இடயாபபம கரமா. அெமரககாவல.

வாவ எனற ஆவலாக பரதத சாபபடடான.

நான ஒனன ெசாலேவன ந பதலகக ஏதவம ெசாலலககடாத எனற
படைக ேபாடடான.

ெசால - எனறாள.

இத எஙகமமா ெசயதத ேபாலேவ இரகக. ெராமப நனற - எனறான
நாதழகக.

ெமௗனமானாள.

சர நாம இனனகக ேபசபேபாறைத பதத ெகாஞசம ேயாசபேபாமா -
எனறான.

ம.

எனனைடய அனகம வதம இனனகக வததயாசமா இரககபேபாகத -
அவன உறசாகமாக வவரததான. நாேன இனனகக வவகாரஙகைள
களபபவடபேபாகேறன. பறக நாேன அதறக இநத மதம மலமாக
வைடயம ெசாலலப ேபாகேறன.

இத சரபபடட வரமா? சாதாரணமாக ேபசனாேல வவகாரம
ெசயவாரகேள?

ஆமாம. அதனால நாேம வவகாரதைத ஆரமபபேபாம. அபேபாத தான
நாம நைனததபட அவரகைள ேகளவ ேகடக ைவதத நமகக ெதரநத
வஷயஙகைள ெசாலல மடயம - எனறான.

ஓ. இத நலல அனகமைற. பததாக வரம ேகளவகைள சமாளபபைத
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  11 

வட இத நலல மைற. (எனன இரநதாலம ந பததசாலடா ராஜ எனற
மனதககள அவள பாரடடயைத அவளாேல தடகக மடயவலைல).

இடயாபபம ெசயத ைககளகக ஒர மததம தரலாமா? எனற
சநதடசாககல ேகடடான. கடலல வழ ெதாைலநத ேபானவரகள பல
மாதஙகளகக பறக உணைவக கணடால எனன ெசயவாரகள?

அவைன மைறததப பாரததாள.

சர. ேவணடாம. ஒர வைளயாடடககத தான ேகடேடன - எனற
வழநதான.

மறபடயம அவள மைறததாள.

சர சர. மதைர எரதத கணணக எனைன எரககாேத - எனறான
சரததக ெகாணேட.

அவள சகஜமானாள.

இநத மதததல ஆயரமாயரம கைதகள உணட. ேவதஙகள தான இநத
மதததன ஆதாரம. பறக அதறக எழதபபடட பாஷயஙகள.
ராமாயணமம மகாபாரதஙகளம இர மகாகாவயஙகேள. அைத மதநலாக
யாரம படபபதலைல. அதலரநத கறக ேவணடயைவதான பல
வஷயஙகள.

இநதககள மத நலாக ஆதாரமாக கரதவத பகவத கைதையதான.
அதலரநத கரததககைள ைவதத தான தைவதம அதைவதம வசஷடா
தைவதம எனற மனற வழகள. கைடசயாக வநதத தான தைவதம.
அைத நறவயவர மதவாசசார.

இதல எனன ஆசசரயம எனறால இைவ மனறேம பகவத கைதைய
அடபபைடயாக ெகாணட அதல ெசாலலபபடடளள கரததககைள
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  12 

ைவதேத வததயாசமான பாரைவயால ஒர மத வழைய ஏறபடததனர
ஆத சஙகரர ராமானஜர மறறம மதவாசசாரயர. பறக ஆழவாரகளம
நாயணமாரகளம இனனம பல கரமாரகளம மதவழகைள பாடலகள
மலம பரபபனர - எனறான.

இைவெயலலாம அவள மனேப அறநதரநதாலம அவன ேபசவைத
ேகடட லயததப ேபானாள. அவன ேபசகெகாணேட இரககடடம நான
ேகடடக ெகாணேட இரககேறன. அபபடேய இறபப வநதவடடால
எனன எனற நைனததாள.

நாம இனற சகத எனற ெபண ெதயவதைத பறற ேபசேவாம. அரதத
நாரஸவரர எனற சவேன தன உடலல பாதைய ெகாடததைதப பறற
ேபசேவாம. கைதேயா நஜேமா இத பலலாயரகணககான வரடஙகளகக
மனப நடநதத எனற ைவததக ெகாணடால ஆண ெபண சமததவதைதப
பறற அபேபாேத ேபசயரககறாரகள.

ஏன 9 அவதாரம எடதத கடவள ஒனற கட ெபண அவதாரமாக
எடககவலைலேய எனற ேகளவ எழபபேவாம.

நாராயணனன காைலபபடததவடடபபடேய இரககம லடசம அவரகக
ேவைலககாரயா? பணபெபணணா? எனற ஒர பரசசைனைய
களபபேவாம.

சஙகரேரா மதவேரா ராமானஜேரா ஒர ெபண இலைலேய? ஒர ெபண
ஒர மதவழைய உணடாககயரநதால இததைன ேபர அதன வழ
நடநதரபபாரகளா எனற ஒர கணைடததககப ேபாடேவாம.

அவன கணகைள அகலமாகக இைடவடாத ேபசக ெகாணடரநதான.

இைவயாவம அவள அறநதராதைவ. படததரநதம ேயாசககாதைவ. ராஜ
எனம கரகலததல இடயாபபம எனம கர தடசைணைய ைவததவடட
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  13 

சலயா எனம கறஸதவ மாணவ சனாதன தரமம கறறக
ெகாணடரநதாள.

அவன பல ேமைடகைள கணடரககறான. மதஙகைளபபறற ஆராயசச
ெசயவதம படபபதம தான அவனைடய ெபாழத ேபாகக. அவனகக
ஒர ெபரய வஷயமாக படவலைல. ஆனால அவளடன இரபபேத ஒர
பாககயமாக கரதனான. கடவளன சரணடயல இரபபைத ேபானற ஒர
இனபம ஒர அைமத அவனகக.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  14 


2


9.30 மணகக வணட ரடகரஸ சரவகலாசாைலயல வநத நனறத.
அலவலகததறக வடபப ெசாலலயரநதான. 50 ஏககர பரபபளவல ஒர
பலகைலகழகம. இடததறக பஞசமா எனன எனற நைனததான.

அதக கடடமலைல. ஒர 50-100 ேபர வரவாரகளா? ஜமாயததவடலாம.
நானம ேமைடயல ேபச பலகாலம ஆகவடடத எனற நைனததக
ெகாணடான.

சலயா ேநராக அவள அைறகக அைழததச ெசனறாள.
காப எனற ேகடடாள.

இநத ஊர ெமஷpன காபபைய ஏவன கடபபான - எனறான நககலாக.

அவள டராைவத தறநத நரசஸ காபைய எடததாள.

ஏய இத எஙேக கைடசசத உனகக? எனறான உலக அதசயதைத
கணடத ேபால.

உன அபபா அனபப ெவசசார.

ஏய ந அவரகேளாட ெதாடரபல இரககயா?

ஆம. நான உனைன தரமணம ெசயத ெகாளளாவடடாலம அவர தான
என ஃபாதர-இன-லா எனறாள மகததல எநத உணரசசயம இலலாமல.

நஜமாக உனகக அவர மாமனார ஆவத எபேபாத எனறான
ெகஞசயபட.

ேவணடாம ராஜ மறபடயம ந அநத ேபசைச ஆரமபககாேத!
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  15 


சர சர எனறான. அவளடன இரபபதறகாக ெமௗனயாக
தயாராகரநதான.

ெரண… எனற ஏேதா ெசானனான.

ெதரயம. உனகக இரணட ஷூகர. எனற ெசாலல இரணட ஸபன
சககைரப ேபாடட ஒர அழகான டககாகஷன காபைய ெகாடததாள.
(ந என ெபாணடாடதான. இனனகக இலைலனனாலம எனனககாவத)

பறக இரவரம ஒர ெபரய லாபையககடநத ஒர சறய அைறககள
நைழநதனர. சடெடனற நைழநதவனகக தகெகனறத.
ஒர 3000 ேபர அமரநதரநதாரகள. எததைன மைற ேமைட ஏறனாலம
அவனகக பயம இரககம. அததான தனத சகதேய எனற அவன
நைனததான. சடெடனற அமமைன ேவணடக ெகாணடான.

இபேபாத இநத மதமம அதல ெபணகளன பஙகம எனற தைலபபல
ெசலவ சலயா ேஜானஸ ேபசவார எனற பலகைல கழகததன மதலவர
அறவதத அமரநதார.

அைனவரககம வணககம. இத ஒர கடனமான ேவைல எனகக. இநத
மதம ஒர சமததரம. அைத நான ெவளயாளாக இரநத ேபசவைத
வட எனகக அனமத தநதால என நணபர ராஜேகாபாலன சநதானதைத
இஙக ேபச அைழககேறன எனற கற அவள மதலவைர பாரததாள.
அவரம தைலயைசககேவ "மஸடர சநதானம" எனற அவைன ேநாகக
அைழததாள.

ெமதவாக ேமைடைய ேநாகக ெசனறவன ஹயகர நநதன நநததத
ேமதன எனற மனதககள ெசாலலக ெகாணேட ேமைடைய அைடநதான.

அழகான அெமரகக ஆஙகலததல ெமதவாக ேபசத ெதாடஙகனான. சல
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  16 

நமடஙகளல பகநத வைளயாட ஆரமபததவடடான. இஙகம அஙகம
நடபபதம ைமகைக ைகயல எடததக ெகாணட வநதவரகளடம ெசனற
ேகளவ ேகடபதம அவவேபாத ஸபானஷல சல வாரதைதகள
ெசாலவதமாக ராஜ அஙேக மககைள ெவனறக ெகாணடரநதான. இதறக
மன ேபசயவரகள நனற இடததேல ேபசவடட ெசனறரநதனர.

சைபகக இைவ மகவம பததாக இரநதத. 5 நமடததறக ஒர மைற
ைகதடடயவரகள ஓயநத ேபாய அைமதயாக அவன ேபசைச ேகடடக
ெகாணடரநதனர.

அவன ேபசம ேபாத 3000 மாக இரநத கடடம ஏற 3500 ஆகயரநதத.
பல ேபர நனறக ெகாணடரநதனர. மறற வகபப மாணவரகளம கட
ஆரமபததரநதனர. அவன ேபசக ெகாணேட இரநதான.

தரவாசகம வஷண பராணம சமஸகரத ஸேலாக எடததக காடட அைத
மணடம ஆஙகலததல ெமாழ ெபயரதத ஸபானஷல ெமாழ ெபயரதத
பரயாத வஷயஙகைள கைதயடன மணடம ெசாலல ெசாலல பரடச
ெசயதக ெகாணடரநதான.

இைடயைடேய ட வ ஹாவ ைடம எனற ேகடக யாரேம மறககாதைதக
கணட ெதாடரநதான. 2 மண ேநரம 2.30 ஆக 3 ஆக 3.30 மணயல
வநத மடநதத. யாரம மதயஉணவறக கட ேபாகாமல ேகடடக
ெகாணடரநதனர. சரஸவத அவன நாககல தாணடவம ஆடனாள.
ைபபளம கரானம பகவத கைதயன ஸேலாகஙகளம அவன
நாககலரநத மாறமாற வநதத.

இததைனககம அவன ைகயல ஒர காகதம கட இலைல. ஒர கறபப
கட இலைல.

சலயாவடம யார இவன எபபட இவனகக உனைன ெதரயம எனற
ேகடகாதவரகேள இலைல. அைனவரககம பறக ெசாலகேறன எனற
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  17 

கறகெகாணடரநதாள.

ஐயாம ஸார ஐ ஹாவ ஸேடாலன சமபடஸ ைடம எனற கற வாயபப
அளதததறக நனற கற வைடெபறறான.

ஒர இரணட நமடஙகள அைமதகக மன வணைண பளககம
அளவறக கரேகாஷம எழமபயத. அைனவரம எழநத நனற
கரேகாஷம எழபபனர.
Mr. Santhanam has delivered a stunning speech. We consider ourselves to be
lucky enough to be present today. We are grateful to Ceilia for bringing this
young man today. Nobody has ever spoken about the great religion Hinduism
in such a great details in our university. We have a good insight about your
religion, young man, and thanks to your detailed lecture. We look forward to
hearing you again in near future.

எனற பாமாைலைய சடடனார மதலவர.

அவனகக பசததத. அவளகக ெதரயம. 12.30 மண எனறால
அவனகக பசககம எனற. ஒர ெபாடடலததல சாதமம ஒர ேயாகரட
ெபடடயம எடதத ைவததரநதாள.

அவளைடய அைறகக ெசனறதம 'எனகக பசககத" எனறான கழநைதப
ேபால.

அவள அவைன இறக கடடயைணததாள. சமார ஒர வரடததறக பறக
மதல மைறயாக. அவனம அவைள கடடயைணததான. அவள
ெமதவாக தனைன வடவததக ெகாணட 'இநத அைணபப உனனைடய
ேபசசறக மடடம தான" எனற கறவடட உணவ ெபாடடலதைத எடதத
அவன மன ைவததான.

அவன எதவம ேபசாமல அைத சாபபடடான.

தரமப வரம வழயல இரவரம ேபசவலைல. அவனகக தைல
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  18 

வலததத. காலகளம வல எடததன.

சலயா எனகக ஒர சனன உதவ?

ெசால.

எனகக தைலவலககறத. ைதயலம ேதயததவட மடயமா?

ேதயததவடகேறன. ஆனால ந ..

கமான சலயா. ேவணடாம வடட வட. ந எனைன ேரபஸட மாதர
நடததவத என மனைத பணபடததகறத. உனகக எனைன
பணபடததாமல ேபசத ெதரயாதா? ந எனன நைனககறாய? நயாக வநத
எனைனக கபபடடாய? நான எனைறககாவத உனகக ேபான
ெசயேதனா? உனககத ெதரயம இலைலயா நான பச தாஙகமாடேடன
எனற? அதனால எனகக நஜமாக தைலவல. உனனால மடயாவடடால
நான ஏதாவத மாததைர சாபபடடவடட தஙககேறன. ேபா - எனறான.

அவைன பாரககம ேபாத கழநைத மதய உணவ ெபடடைய
ெதாைலததவடட அமமாவடம கைத ெசாலவத ேபால இரநதத
அவளகக. ெபண அலலவா? உரகனாள. மரகனாள.

சரபபா சர. எனைன மனனசசகேகா எனறாள.

அவன ஒனறம ேபசாமல வணடைய வடட இறஙக காலணகைள
அகறறவடட கதைவ தறநத ேகாடைட வச எறநதவடட படகைகயல
ெசனற வழநதான.

வணடைய நறததவடட உளேள வநத அவள மகம ைக கால
அலமபவடட இைறவன மன ெசனற வணஙகவடட அவன
டராவலரநத அவன இநதயாவலரநத ெகாணட வநதரநத
அமரதாஜன பாடடைல எடதத வநத அவனரகல அமரநதாள.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  19 


கழநைத ைட ெபலட அவழககாமல படததவடடத பார மனதல
ெகாஞசயபடேய அவன அரகல ெசனற கனநத அவனைடய ைடைய
கழறறனாள. அவளைடய கநதல அவன ேமல வழநத அவைன
தகமககாட ெசயதத. ேவணடாம ராஜ இனெனார தபப ெசயதால அவள
உனைன ெகானேற வடவாள எனற ெசாலலக ெகாணடான.

(அடகக அடகக)

பறக அவன அஙகைய தளரததனாள. அவனைடய ேகசதைத பனனகக
தளள அவன தைலயல ைதலம தடவனாள. அவன
அைமதயைடநதரநதான. அவளகக அவனைடய உடலன சட ஆறதல
அளததத. அவளகக இனனம அத ேதைவபபடடத.
எததைன நமடம எனற ெதரயாத அவள அவன தைலைய படததக
ெகாணடரநதாள. அவன உறஙகயரநதான.

அவனைடய உணரசசகைள கைரபரள ெசயய இனற உளேள எநத
அரககனம இலைல.

அவள தனனைல இழநதக ெகாணடரநதாள. அவளம கைளததரநதாள.
அவனரகேல அபபடேய படதத உறஙகவடடாள.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  20 


3


கணவழதத ேபாத 6 மணயாகயரநதத. அவன மகம கழவ தயானததல
இரநதான. அவள எழநத அஙேகேய தஙகயதறக தனைனேய கடநத
ெகாணடாள.

ஒர சறய காகததைத எடதத 'எலலாவறறறகம நனற ராஜ" எனற
எழதவடட அஙகரநத களமபனாள.

தயானம மடதத எழநதவனகக கடஙேகாபம. எனனடம ஒர வாரதைத
ெசாலலவடட ேபானால எனன இவளகக?

ேசாகமம தககமம அவன ெதாணைடைய அைடததத. ேகாபம
கடடககடஙகாமல வநதத. நான ஏன ேவறயாைரயாவத காதலகக
கடாத? இவளடம ஏன இபபட அடைமயாக ேவணடம?

அவளைடய அைறகக ெசனறான. சலயா எனம தாயககாக… வரலகைள
அதன ேமல ஓடவடடான.

அழைக வநதத. அழவரமபவலைல அவன. நான ஆண. எனகக எநத
பலவனமம இலைல. காதல ேதாலவகள இலைலயா? எனனைடய
காதலம ேதாறறவடடதாக நைனததக ெகாளகேறன. இன சலயா பககம
தைலைவதத படகக மாடேடன.

இபபட அவன மடவ ெசயத சல வாரஙகள ஆகயரநதத. ஒவெவார
மைறயம ேபான மண ஓலககம ேபாத அவளா எனற ஏஙகய மனைத
கணடதத அடககக ெகாணடரநதான.
Vivekananda Junior arrives in town - USA Today
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  21 

எனம பததரகைக அவனகக பகழாரம சடடயரநதத. அவனைடய
பைகபபடம ைகயல வலத ைகயல ைமககடனம இடத ைக கடடதைத
ேநாககயம உதடகள தறநத வணணம பரசரககபபடடரநதத. அநத
பககதைத எடதத மாரேபாட அைனததக ெகாணடாள சலயா.

அனற அதகாைல 5.30 மணகக மறபடயம ஒர ேபான.

ஏய மசசான மரள ேபசேறனடா.

ஏய மரள எபபடடா இரகேக?

நான நலலா இரகேகனடா மாபபளைள. எனகக நய யாரககல ஒர
டெரயனங. இபப தான ெசயத வநதத. இனனம 15 நாளல வசா
டகெகட எலலா அேரனஜ ஆயடம. அஙக இரபேபனடா நான. ெராமப
நாள அபபறம மட பணேறாம எனறான மகழசசயடன.

ஆமாம டா. எததைன வாரம டெரயனங.

மன வாரம.

பரவனாைவயம கழநைதயம அைழசசகடட வாடா.

கடடாயம டா. அவளகக பாஸேபாரட பணண ெவசசதேலரநத
எஙேகயம கடடககடட ேபாகைல.

ஓேகடா. வா பாரபேபாம.

சலயா எபபட இரககா?

இரககாடா!

எனனடா வடேடததயா ேபசேற?

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  22 

அபபறம ெசாலேறனடா.

ேடய. இபப ெசாலல.

சர ந இனனம மன மண ேநரததல சாடேல வா ெசாலேறன எனற
வடட ைவததான.

காமராைவ ஆன பணணடா மணடம - மரள.

ேவணானடா - ராஜ.

ஆன பணறா தடயா - எனறான மரள அதடடலாக.

ெவப காமராவல அவன மகதைத பாரததவனகக ஒேர அதரசச. அவன
கைள இழநத காணபபடடான.

மசசான எனனடா ஆசச? ெசாலலடா.

நடநதைவகைள அபபடேய ஒபபததான ராஜ. அவனககம யாரடேமா
ெசாலல ேவணடம ேபால இரநதத.

மரள அவைன ஆசவாசபபடததனான. நான ேபசேறனடா சலயாகடேட.

ேவணடாம எனற ெசாலல நைனததான ராஜ. அவனால மடயவலைல.
காதலல யாரைடய உதவயம ேதடககடாத தான. ஆனால காதலர
நடேவ ஒர பணபேபார வநதால நலல மனமைடய நடவர இரவர
ேமலம அககைற உைடய ஒரவர இரவரடமம மதபைப ெபறற ஒரவர
ேபசனால பல தைடகள அகலம.


ராஜ-கக ஒர நபபாைச. மரள ெசானனால ேகடபாள எனற. அவள
ஊரல நடநத பல வஷயஙகள இவனடம ெசாலலவலைல. எபபட
ெசாலவாள வநத உடேன பரநதவடடாரகேள? மரள ெசாலலததான
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  23 

வமானததல ஏறவதறக மன ெகாடதத அநத காகததைத பறற ெதரயம.
மரளைய அணணணாக நைனககறாள. அவன ெசானனால ேகடபாள.

மறபடயம ஒர நமபகைக அவனள ேதானறயத. அவன அவனககாக
வததத ெகாணட தைடகள சகக நறானத. மரளயன வரைவ ஆவலாக
ஏதர ேநாககனான. ஐல ப ேதர ஃபார ய எனற அவன நணபன
ஃபரணடஸ ெதாடரன ராகததல பாடயத ேபால இரநதத.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  24 


4

இரணட நாடகளகக பறக சலயாவடமரநத ேபான வநதத.

எனன ேவணடம எனற ேவணடா ெவறபபாக ேகடபத ேபால
ேகடடான.

மரள வரறான ெதரயமா?

அவன எனகக மதலல நணபன. அபபறம தான உனகக அறமகம
எனறான கடபபாக.

சர. அவனகக நமககளேள நடநதத எலலாம ெதரயமா?

மநதாேநதத அவனகடேட ெசானேனன.

ஓ. ெமௗனமானாள.

அதகக எனன இபேபா!

ந ெசாலலயரகக கடாத ராஜ.

ஏன?

அவஙக நாம சநேதாஷமாக இரககறதா நைனசசகடட இரககாஙக!

அதகக நானா காரணம? நாம ஏன ேசரநத சநேதாஷமா வாழககடாத.

ராஜ. அவஙக வரமேபாத அடலஸட நடசசரககலாம. அவஙகைள
சநேதாஷபபடதத.

ஏதகக ெபாய ெசாலலனம. அவன என உயர நணபன. அவனகக
ெசாலலனம ேபால இரநதத. ெசானேனன. நான இனேம யாரகடேட
ேபசனாலம உனகடேட ேகடகனமா?
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  25 


சர வட. சாயநதரம ஃபரயா இரககயா?

ஏன?

ெவளேய ேபாலாமா?

ந கபபடறயா?

ஆமாம.

ந நைனசசா கபபடேவ. நைனசசா வாரககணககா ேபசமாடேட. ந
எனன நைனசசகடட இரகக சலயா? ந என உணரசசகேளாட
வைளயாடேற!

ராஜ. அவஙக வரறாஙக இலைல. அவஙகளகக சல ெபாரடகள
வாஙகனம. அதககததான ேகடகேறன.

அெதலலாம ஒனனம ேதைவயலைல.

ராஜ பளஸ. நமம பரசசைனைய ெகாஞசம தளள ைவபேபாமா?

சலயா. உனகக ஒனனம பரயைல. உனைன பாரததா நான பலவனமா
ஆயடேறன. உனேனாட இரநதா நான வககா ஃபல பணேறன. ந என
வாழைகயேல வரேற ேபாேற. உனனால நான பல பாதபபகளகக
ஆளாேறன.

ராஜ. எனகக எலலாம ெதரயம ராஜ. ந கதத ெசாலேற. நான ெசாலல
மடயைல. ந எனைன பாரககாடடா பலமாயடேற இலைலயா? ஆனா ந
எனேமல ஏறபடததன பாதபப இனனம 100 வரஷம இரககம. உனைன
பாரககேறேனா இலைலேயா.

ராஜ ெமௗனமானான.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  26 


ராஜ ராஜ

ெசாலல

எனகக ெகாஞசம ேநரம ேவணடம ராஜ. ந எநத அளவகக என
மனசேல நலல பாதபைப ஏறபடததனேயா அேத அளவகக அனனகக
என ேமேல ெகடட பாதபைப ஏறபடததடேட. எனகக ெகாஞசம ைடம
ெகாட.

எததைன நாள மாசம வாரம வரஷம?

ெதரயைல.

சலயா எனைன எனன ைபததயமன நைனசசயா? உனைன
காதலசசதககாக நான ைபததயமா அைலயனமா?

ராஜ. ந எனககாக காததரககாேத. ேவற ெபாணைண கலயாணம
ெசஞசகேகா.

அைத ந ெசாலலத ேதைவயலைல சலயா.
அவள அழவத ேபால இரநதத.

கரைல ெமனைமயாககக ெகாணட 'சலயா ஐ லவ ய_ ேபப. ஐ ஜஸட
கானட லவ வதஅவட ய. ட ய அனடரஸடாணட தட"

எனகக ெதரயம ராஜ. ந எனைன ேநசபபைதவட நான உனைன பல
மடஙக ேநசககேறன.

பனேன நமககளேள எனன தைட ஹன? உனகக தரமப வர ஈேகா
பரபளமா?

உனகடேட எனகக எனன ஈேகா பராபளம ராஜ.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  27 


பன? நான உன காலல வழநத மனனபப ேகடகடடமா?

உளராேத ராஜ.

பனேன எனன ஹன ேவணம உனகக? ஓவெவார நாளம எனகக 1
வரஷம மாதர இரகக. உனைன பாரககனம. பாரததகடேட
ெசததபேபாயடனம சலயா.

ராஜ ேவணடாம ராஜ எனனாைல தாஙக மடயைல. ந ேபாைன ைவ.
சாயநதரம 6 மணகக பாத மாரக வா. ந வரைலனனா நான 15 நமஷம
காததரநதடட ேபாயடேவன - எனற ெசாலல ேபாைன தணடததாள.

சலயா சலயா ேச எனறவடட ேபாைன தககெயறநதான.

(எனனடா ேகடகறா இவ? ஆணடவா இனனம எததைன நாள இவளககாக
நான காததரககனம)

6 மண. சரயாக இரவரம சநதததாரகள. அவள ஒர ஜனஸ ட-ஷரட
அணநதரநதாள. கைள இலைல. அநத ெபரய பனனைக இலைல.
ேநராக வநத அவனடம மரளகக பரவணாவகக கழநைத பரஜததகக
எனெனனன வாஙகனமன எழதயரகேகன ந பார எனற ஒர
காகததைத ெகாடததாள.

ேசாரநதப ேபாய காரல வநத அமரநதான. அவளம வநத அமரநதாள.

இரவரம ஏதவம ேபசவலைல. பறக அவன ேபனா எடதத சல
உரபபடகைள அடததான.

பாககெயலலாம வாஙகடட வா நான வணடயேல உடகாரநதரகேகன
எனறான.
வா ராஜ பளஸ. உன நணபனகக எனன படககம எனன படககாதனன
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  28 

உனகக தாேன ெதரயம.

அவன தான உன அணணணாசேச.

வா ராஜ.

எனகக உடமப சரயலைல சலயா. ந ேபா!

எனன உடமபகக எனற அவன கழதைதயம ெநறறையயம ெதாடடப
பாரததவள நடநடஙகப ேபானாள. அவனகக உடல ெகாதததக
ெகாணடரநதத.

ஓ ைம காட. உனகக ெடமபேரசசர. வா டாகடரகடேட ேபாகலாம.

ேவணடாம சலயா. எனகக பழககம இலைல. வடடககப ேபாய மரநத
சாபபடடா சரயாபேபாயடம.

ஆண உடல நலம சரயலலாமல இரநதால மடடேம பலவனமாக
இரபபதலைல. அவன மனம சரயலலாமல இரநதால அவன ைமக
ைடசனாக இரநதாலம ெநாடநதவடகறான. அபேபாத அனப காடட
யாராவத இரநதால இனனம பலவனமாகவடகறான. அநத நைலயல
தான இனற ராஜ இரநதான.

சர வா வடடகக ேபாகலாம. நாைளகக ஷhபபங ேபாேறன நான.

ேவணடாம எனறான அவன ெசானனத அவன காதேலேய வழவலைல.

வடடறக அைழதத வநத அவைன படகக ைவததாள. சட நர ைவதத
மரநத ெகாடததாள. அைத உணட அவன உறஙகனான.

அவள பல மண ேநரம அவைனப பாரததக ெகாணடரநதாள. 
When this deadlock will become wedlock Mother? 
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  29 

எனற தமழ கடவளடம ஆஙகலததல ேகடடக ெகாணடரநதாள. ஆ.
கடவளகக எனன ெமாழ பரசசைன.

அவளால அழ மடயவலைல. அவள மனம பதறயரநதத. அவனகக
ஒர நாள கட உடமப சரயலலாமல ேபானதலைல. அளவான உணவ
நலல ேதகபபயறச நலல கணஙகள இரநதத அவனகக. அவனைடய
நடபறக பறக அவள கறறக ெகாணட மதல வஷயம சாதாரண ேநாயக
ெகலலாம மரநத உடெகாளளக கடாத எனபத தான. ஒவெவாரவரன
உடலலம எநத ேநாையயம தடககம சகத இரபபதாக அவன
நமபனான.

இநத காதல ேநாயககமா மரநத ேவணடாம ராஜ எனற உறஙகப
ேபான அவைனப பாரதத ேகடடாள.
 
You are my medicine darling. 

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  30 


5
மரள கடமபதைத அைழததக ெகாணட சவத ரவர கைரகக ெசனறனர
அைனவரம.

கைரயன அரேக பரவணாைவயம ராஜேகாபாைலயம ேபசவடட மரள
சலயாவடம ெசனறான.

சநத இஙேக வா எனற பலெவளயல அமரநத ெகாணட அவைள
அரகல அமரததனான.

அவளம யாராவத தன பரசசைனைய தரதத ைவததால பரவாயலைல
எனற நைனததாள.

உனகக எனன வயச?

ஏன எனபத ேபால பாரததாள.

சர அைதவட.

உனகக கலயாணம எனறால உன கடமபததலரநத யாைர கபபடவாய?

கரஷ;ணன ராஜூ பறக நஙகள.

மடடாளா ந?

ஏன.

நாஙகள தான உன கலயாணதைத ஏறபாட ெசயேவாம. எஙகளகேக ந
அைழபப ெகாடபபாயா?

மனனககவம. என நணபரகைள அைழபேபன.

உன அமமா?

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  31 

அமமாவகக ெசாலேவன. அவள கணவன அனமதததால வரவாள.

உன அபபா?

அவரடன ெதாடரேப அறநதவடடத.

யாரடன ந ெநரககம?

ரடா ஜூட. அவவளவதான.

அதறக பறக?

நஙகள எலலாம தான.

நான ெசானனால ேகடபயா?

ம.

உனககம ராஜூககம எனன நடநதத எனற எனககத ெதரயம.

..

அவன ெசயதத தபப தான. மனனகக மடயாத தபப தான. அைத
சரெயனற ெசானனால நான தபப.

..

உனைன எனகக நனறாக ெதரயம. ந இளகய மனம ெகாணடவள.
உனனால ேவெறாரவைன காதலகக மடயாத. சரயா?

ஆமாம.

ராஜ ேவற தரமணம ெசயதக ெகாளவான எனற ந நைனககறாயா?

ம. மாடடான.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  32 

அவன தரமணம ெசயதக ெகாளளவலைலெயனறால அவன அபபா
அமமா மகவம கஷடபபடவாரகள. சரயா?

ஆம.

அவரகளககம வயதாகறத. சரயா?

ஆம.

ந அவரகைள உனனைடய ெசாநத தாய தநைதகயாக நைனககறாய
சரயா?

ஆம.

அவரகள மன வரததம அைடநதால பரவாயலைலயா?

இலைல.

உஙகளககள இநத பரசசைன இலைலெயனறால இநத தரமணம
நடநதரககம அலலவா?

ஆம.

அத தான இலைல ெபணேண!

ந ேவற மதம. ேவற நாட. சாத. அைசவம. ராஜேகாபால தமழ
பராமணன. இநத. ைசவம. உனைன ஒர ேபாதம அவரகள ஏறறரகக
மாடடாரகள. ஆனால உனனைடய கடன உைழபபால மன உறதயால
ஒர இமய மைலைய உைடததரககறாய. இத ெபரய சாதைன
ெதரயமா?

..

இபேபாத அைனவரம உஙகள இரவர தரமணதைதேய
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  33 

எதரபாரததரககனறனர. உன மனம மாறம. இனற இலலாவடடாலம
எனறாவத மாறம. நஙகள இரவரம ேசரநத வாழவரகள. சரதாேன?

ஆம.

ந வாழைக மழவதம இபபடேய இரககபேபாவதலைலேய?

இலைல.

அவனம வாழைக மழவதம இபபடேய இரககபேபாவதலைலேய?

இலைல.

ஒர ேவைள உன ேமல உளள காதலால அவன தறெகாைல ெசயதக
ெகாணடால?

இலைல. ராஜ அத மாதர எதவம ெசயயமாடடான.

அவனகக உடல சரயலலாமல ேபானைத இதறக மன பாததரககறாயா?

இலைல.

அவன எவவளவ ேசாரநத ேபாயரககறான ெதரயமா?

ஆம.

இநத மனநைலயல அவன ெசததபேபானால….

இலைல. அவன அபபட ெசயயமாடடான.

ெசயயமாடடாேனா ெசயவாேனா ெசயதவடடால….?

அவள ேயாசககத ெதாடஙகனாள. யாரம இைதபபறற அவளடம
ெசாலலவலைல. அைத பறற ேயாசககேவ அஞசனாள. கணகளலரநத
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  34 

நரதளகள.

அவள ைகைய தன ைகயல எடததக ெகாணட மரள அனபா
ெசானனான - கணணா ந என தஙகசச தாேன? அணணா ெசானனா
ேகடகனம. நஙக இரணட ேபரம சநேதாஷமா இரநதா நாஙக
எலேலாரம சநேதாஷமா இரபேபாம. நாைளகக மாறபேபாற மனம
இனனகேக மாறனதா நைனசச ந அவேனாட ேசரநதடமமா. உனககம
அவனககம இத தான நலலத.

அவள அவன ேதாளல சாயநத அழத ெதாடஙகவடடாள. அவைள
ஆறறஙகைரயல தனேய வடட பரவணாவடம ெசனற கணகளால ஜாைட
காடடனான.

பரவணா சலயாவன அரகல வநத அமரநதாள. ஒரளவ ஆஙகலததல
சநத ந இனனம தமழ ெபணணா மாறவலைல எனறாள தடாலடயாக.

எனன? இனனம எனன ெசயயேவணடம எனற அழைக மாறாமல
ேகடடாள அநத அெமரகக கழநைத.

நான எனன ெசானன உனகக? ந ெசனைன வநதபேபா? ஒர சராசர
ெபண தன பரஷன கடகாரனா பைகபபடககரானா எனற பாரபபதலைல.
அவன தனைனேய நைனககறானா எனற தான பாரககறாள? நான
ெசானனத நைனவரககறதா?

ஆம.

ராஜ உனைன மடடேம நைனததக ெகாணடரககறான சரயா?

ஆம.

அதல எநத சநேதகமம இலைல.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  35 

இலைல பரவணா. அவன எனைன உயரளவறக ேநசககறான எனற
எனகக ெதரயம. ஆனல எனைன அவன அனறரவ மரகத தனமாக
ெகடததவடடான. என வரபபம இலலாமல. நான எனைனேய தர
தயாரக இரநேதன. ஆனால இநத மைறயல அலல.

பரவணா ெபாறைமயழநதாள. ெபாரநத தளளனாள.

சர ந இநதய ெபண. தமழ ெபண. நான ஒததக ெகாளகேறன. எநத
தமழ; ெபணணாவத ஒர ஆணைடய அைறயல தரமணதறக
படபபாளா? ந எணைணைய தணடவடட ெநரபப எரகறத எனறால
எனன நயாயம? அவன கடததரககறான எனற ெதரநதவடேன ந உன
அைறயல ெசனற படததரகக ேவணடயத தாேன?

மரளயன ேகாணதைத வட பரவணாவன ேகாணம தடாலடயாக
இரநதத.

அதரநத நனறாள சலயா.

சநத அவேனாட பலவாரம ந படதேத. எனனககாவத உனனைடய
உணரசசகளகக எதரா அவன நடநதானா?

இலைல.

அபேபாெதலலாம அவன ஏதாவத ெசயயமாடடானா எனற ந
ஏஙகயதணடா?

ஆம.

அபேபாேத ந மனதால ெகடடவடடாயட ேதாழ.

எனன?

ஆமாம. ந இலலாததால தான அவன ேகாடபாடகைள மறனான. ந
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  36 

அவனகக சரயான ெபாரததம இலைல.

எனன? இத இனனம அதரசசயாக இரநதத.

ந வழபபரததல இரககமேபாத அவன ேபான ெசயத இனேற
வநதவட எனற ெகஞசனான இலைலயா?

ஆமாம.

ந மடடம அவைன நஜமாக அறநதவளாக இரநதால அவன
மனநைலைய பரநத அனேற ஊரகக ெசனறரகக ேவணடம.

அவன வைளயாடடாக ெசானனான எனற நைனதேதன.

சநத ஆணகள அவவளவ சககரததல அழமாடடாரகள. அவன அனற
உனனடம அழதான எனறால பரசசைன எததைன ெபரயத எனற ந
உணரநதரகக ேவணடம. ந எபபட உணரவாய. ந ஒர அெமரகக
ெபணமண. உன வாழைக மைற ேவற. அவன வாழைக மைற ேவற.
இதேவ ஒர இநதயப ெபணணாக இரநதால அைனதைதயம வடட
அவனடம ேபாயரபபாள அனேற!

வாயைடததப ேபானாள சலயா.

ஆம சநத. நஙகள கலாசசாரதைத மறய ஒர பரடச ெசயத
ெகாணடரககறரகள. இதல இரணட பறமம தவற நடகக
வாயபரககறத. ந அவைன சநததத சல வாரஙகளேல அவனடம வநத
படததைத நைனதத அவன உனைன கறபழநதவள காெரகடர
இலலாதவள எனற மடவகக வநதால உனகக சமமதமா?

ம. இலைல. கடடாயம இலைல.

அவன உனைன நமபனான. உனைன மதததான. உன உணரவகைள
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  37 

மதததான. நயம அவன உணரவகைள மதபபவளாக இரநதால இநத
வஷயதைத மறநத அவனடன உன வாழைகைய தவகக. இதறக ேமல
நான ஒனறம ெசாலலபேபாவதலைல.

ஒர ெபணணன மனத இனெனார ெபணணறக தான ெதரயம எனற
சமமாவா ெசானனாரகள.

பரவணா ைவததயம ேவைல ெசயய ஆரமபததரநதத.

ஒரேவைள அனேற நான ேபாயரநதால? ஒர ேவைள அவன
கடததரககறான எனற ெதரநததம என அைறயல ெசனற
படததரநதால? எனைன சராசர அெமரகக ெபணணாக அவன
நைனததரநதால?

ஒரேவைள அவன தறெகாைல ெசயதக ெகாணடால? இநத நைனபப
அவைள வாடடயத. அைத அவளால ஏறறக ெகாளளேவ மடயவலைல.

ஓடச ெசனற மரள பரவணாைவ கடடயைணததாள. மகக நனற எனற
ெசாலலவடட அைமதயாக வணடயல ஏற அமரநதாள.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  38 


6

மரளயம பரவணாவம இனனம ஒர மைற சலயாைவப பாரதத
ேபசயரநதால அவரகளன தரமணேம நடநதரநதரககம.

ஆனால சலயா ேவைல நமததமாக கலேபாரனயா
ேபாகேவணடயதாயறற.

மரளயம பயறச மடநத ஊர ெசனற வடடான.

இரணட வாரமாகயம சலயாவடததலரநத எநத தகவலம இலைல.

சலயாவன மனைத மாறறவத கடனம எனற நைனததான ராஜ.

அபேபாத ஒர நாள தடெரனற ஊரலரநத ஒர தகவல. அவன அமமா
உடல நைல சரயலலாமல இரககறார எனற. பதறபேபாய ஊர
களமபனான.

கரஸ வமானதளம வைர வநத வழயனபபனான. கவைல;படாேத
ஒனனம ஆகாத எனற ஆறதல ெசானனான. நாரயம வநதரநதான.

கல ேமன. எனறான.

வமானம களமபம வைர சலயாவடம ெசாலலலாமா ேவணடாமா எனற
இரணட மனதல இரநதான. களமபவதறக சல வநாடகளகக மன
அமமாவன உடல நைல சரயலைல. அவசரமாக ஊரகக ேபாகேறன -
ராஜ எனற ஒர எஸ எம எஸ அனபபவடட ெதாைலேபசைய
அைணததான.

இநத ெசயத கைடதததம தடதடததாள சலயா. உடேன ராஜ-கக ேபான
ேபாடடாள. ஆனால அவைன ெதாடரப ெகாளள மடயவலைல. ஒர
ேவைள வமானததல ஏறவடடாேனா?
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  39 


உடேன ரடடாவகக ேபான ெசயதாள. அவளம தன கழநைதயடன வர
தயாரானாள.

3-4 நாடகளல எலலா ஏறபாடகைளயம ெசயத ெகாணட ெசனைன வநத
அைடநதாள. யாரககம தகவல ெசாலலவலைல. அவேள வாைடக
வணட அமரதத வழபபரம ெசனறைடநதாள.

பாரத நகர அைடநத அவள ெவளயல மரளயன கவாலஸ
கரஷணனன ேஹாணடா ராஜூவன டவஎஸ எனற நறபைதபபாரதத
பதறவடடாள.

தணைணயல சரத உடகாரநதரநதாள. அவளகக அரகல ராஜூவன
மைனவ சதா. மரளயம ராஜேகாபாலம ஒர ஓரததல நனறரநதனர.

வாட ஹாபெபனட. வாட ஹாபெபனட ட ஆனடட எனற கதறக
ெகாணேட உளேள ெசனறாள. பதடடததல தாய ெமாழ வரவத சகஜம
தாேன. எனன தமழ படததரநதால எனன.

உளேள படகைகயைறயல ராஜன அமமா படததரநதார. அவர அரகல
அவரைடய இடகைகைய தன வலகைகயல படததவாற அவன தநைத.
சாதாரணமாக வநத காயசசல இரணட வாரமாக நடததவடடதாம.
மரததவர இனனம 24 மண ேநரம வைர ஒனறம ெசாலல மடயாத
எனற ெசாலலவடடார.

ேநராக ெசனற மாமயன அரகல உடகாரநத அவள வலகைகைய தன
ைகயல எடததக ெகாணடாள. மாமா அவைளப பாரததம கணணல நர
வழநதத அவரகக.

சமார 15 நமடஙகளகக பறக கணவழததாள மாம. ெகாழநேத சநத
வநதடடயா ந.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  40 

வலதபறம மரமகள. இடத பறம கணவன. ேவெறனன ேவணடம ஒர
ெபணணகக? உணைவதேதடம எல ேபால ஒர ெபண தன மகனகக
ெபண ேதடகறாள. தன பராமபரயதைத கடடக காககம ஒர ெபணணாக
தன கணவைன மதககம ஒர ெபணணாக தன மகைன பாதகாககம ஒர
ெபணணாக இரகக ேவணடம எனபேத இநத அைலசசல. அபபடபபடட
ெபண கைடதததம அவளகக மகன ேதைவபடவதலைல. மகைனக கட
மரமகள வழயாக பாரககறாள. இனற மாமகக அநத ஒர நமமத.
ெவளைளககாரப ெபணணாக இரநதால ேமறபட அைனதத தகதயம
சநதவறக இரபபதாக அவள நமபனாள.

ெமதவாக அவள ேபசனாள. இரணடவாரம ெவறம நராகாரம தான. பல
கேலா இைட இழநதரநதாள.

சநத மாமாவகக ெராமப மறத. ேபபபர படசசடேட காப கடகக
மறநதடவார. ேவைளகக சாபபட மாடடார. அவரகக காஸ டரபள
ேவற! ந அவைர நனனா பாரததககனம. எனனேமா ஒர அதகார
ேவைலவடட ேபாகம ேபாத இனெனார அதகாரகக தன பணகைள
ஒபபவபபத ேபால ஒபபவததக ெகாணடரநதார மாம.

அேதா அநத கைத தற. அநத மஞசள டபபாைவ எடதத வா.

அவர ெசாலபட ெசயதாள சலயா.

இதல நாடட மரநத இரகக. உன மாமாவகக தனமம ேதனல கலநத
ெகாட எனன?

எனனேமா சலயா வடேடாட தஙகவடடைதப ேபால ேவைலகள
ஒபபைடததாள அநதத தாய.

இநத ஆதைத ந நனனா பாரததககணம. சரயா?

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  41 

அவள ெசாலவதறெகலலாம சர சர எனறாள சலயா. அவள கணணல
கணணர தாைர தாைரயாக.

அழாதட ெகாழநேத! ந வநதடடலல. எனகக ஒனனம ஆகாத எனற
ெசாலலக ெகாணேட மறபடயம தஙகச ெசனறாள.

சரதைய மதன மதலாக பாரதத ரடடாவகக கணகளல கணணர.

ஐயாம ஸார சரத எனறாள.

மதகைல படதத சரத ஆஙகலததல அழகாக பதல ெசானனாள -
Rita, I know love is indivisible. But definitely its multipliable
அவைள கடடயைணதத மததமடடாள ரடடா.

எனன ெபயர கழநைதகக எனற ேகடடாள.

ராம.

ஓேஹா. சரதான.

ெமாடைட மாடயல நணபரகள உறஙக ஒர படகைகயைறயல ரடடாவம
அவள கழநைதயம சரத பரவணா கழநைத ஒர படகைகயைறயலம
சதா ஹாலலம எனற மடவாயறற. மாமா மாமையவடட அகலவலைல.
சலயாவம தண கட மாறறாமல அஙேகேய இரநதாள.

நணபரகள ேபசக ெகாணடரநதாரகள. பல வஷயஙகள. எபேபாதம
கரஷ;ணன ஏதாவத பரசசைனயல மாடடக ெகாளவான. ராஜேகாபாலம
தான. மரள தான தரதத ைவபபான. ராஜூவன ேபசைச யாரம
ேகடகமாடடாரகள. ேகல ெசயவாரகள. ஆனால அவன அறவைரபட
தான கைடசயல எலலாம நடககம. சமேயாசதமான அறவைரகைள
அளள வசவான.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  42 

மசசான நாைளகக நாம ெசலலயமமன ேகாவல ேபாேறாமடா எனறான
ராஜூ.
அமமா இபபட இரககற நலைமயல எபபடடா? - ராஜ.

ேடய. மரமக வநதடடாலல நாைளகக பார மாம எழநதரசச
உடகாரநதடவாஙக.

ேடய. மரள பரவணா அவவளவ ெசானன பறகம அவ ேகடகைலடா.

ேடய. நாைளகக நாம எலலாரம ேபாறாம. அவவளவதான எனறான
ராஜூ தரககமாக.

பறக கரஷணனம ராஜேகாபாலம ஏேதா ேபசக ெகாணடரநதாரகள.

மரளைய மடடம தனயாக கபபடட ஏேதா கசகசததான ராஜூ.
சரெயனற இரவரம களமபனர.

ேடய எஙகடா ேபாறஙக?

தம அடகக?

சர ேபாஙக எனறவடட சமபாஷைணைய ெதாடரநதான கரஷ;ணன.

கேழ வநத சதாவடம பணம ெகாட எனற ேகடடான. ராஜூ சமபள
கவைர அபபடேய சதாவடம ெகாடததவடம பழககம. மைனவ ேவைல
ெசயயவலைலெயனறால அவரகள தான வடைட நடததகறாரகள எனற
உணரைவ ெகாடகக பணம அவசயம. அத மடடமலல ஒவெவார
மைறயம அவளடம பணம ெபறற ெசலலம ேபாத கணவனன மத
அவளைடய நமபகைக அதகரககறத. ெபாயயாக கணகக ேகடபதம
எனன வண ெசலவ எனற கணடபபதம அவளகக கடமபததடன ஒர
படபைப ஏறபடததகறத. இத ராஜூவன தததவம.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  43 

சதாவன காதல ஏேதா கசகசததான.

பறக இரவரம வணடைய சறற தரம தளளக ெகாணட வநத பாணட
ேராடடலரநத வணடைய தவகக கணணன தேயடடர அரேக உளள
சறய ெபடடக கைடயல நறததனர.

இரணட ேகாலட ஃபேளக கஙஸ.

வாஙக பைகததவடட வணடைய ேநராக ெபரய கைடவத ெதரவகக
எடததச ெசனற சததாராம தேயடடரகக அரகல உளள பககைடயல
நறததனான.

அஙேக கைடககாரனகக பணம ெகாடதத ஏேதா வவரஙகைள கறனான.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  44 


7

காைலயல மாமா கணவழதத பாரதத ேபாத மாம இலைல. சலயாவம
உடகாரநதபடேய தஙகயரநதாள. அவைள எழபப

ேவர இஸ மாம எனற ேகடடார.

மாம களதத மடதத தளசகக பைஜ ெசயத ெகாணடரநதாள.

மாடயலரநத கேழ பாரதத ராஜேகாபால

அமமா எபபட இரகேக? எனற ேகடடான.

நான நலலா இரகேகனடா.

அமமா எஙகைள எலலாம இபபட பயபபடததடடேய?

ேடய பகவான இரககானடா. எதகக பயம. சககரம கேழ இறஙக வா.
ேகாவலகக ேபாலாம எனறாள.

ராஜூ சதா மரள பரவணா சரத எனற அைனவரம தயாராக
இரநதனர. மேனாரமா ஓடடலரநத அைனவரககம இடல சாமபார
ெபாஙகல மரள ஸபானஸர.

மைனவைய இபபட பாரதத மாமாவகக ஒர ெபரய பலம.

எலலாரம களமபஙக எனற அைனவைரயம அவசரபபடதத களபபாடட
தயார ெசயதார மாமா. மலடடர ேமன இலைலயா? எலலாம மைறபபட
நடககேவணடாமா?

கவாலஸ எனறால கவாலஸதான. இனனம எததைன ேபர வநதாலம
ஏறறச ெசலலம.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  45 

மரள வணட ஓடட அவனரகல ராஜேகாபால ராஜ கரஷ;ணனன எனற
நணபரகள படடாளம. பனனால இரநத சடடல சலயா சவபப
படடபபடைவயல மாமா மாமயடன. எதரஎதேர இரககம கைடச
சடடல ஒர பறம ரடடா தன கழநைதயடன பரஜத அரகல சதாவம
பரவணாவம சரதயடன.

ேநராக சததாராம தேயடடரன அரகல நனறத வணட. ராஜேகாபால
எனன எனன எனற ேகடடான.

மரள சாமகக ப எனறான.
பககாரேனா ெபரய ெபாடடலஙகைள வணடயன ேமல இரநத லகேகஜ
காரயரல ேபாடடான.

வணட ேநராக ெசலலயமமன ேகாவல மன நனறத.

அைனவரம கடமபததடன தரசனம ெசயதனர. அமமன இனற
அனபரவாய காடசயளததாள. அழகான மஞசள படட ேசைல. பததாக
பறதத ேவபபைல. எலமபசைக பழம. ெபரய கஙகமம. இநத
கணெகாளளா காடசைய அைனவரம அரகல நனற ெமயமறநத
ரசததக ெகாணடரநதனர.

அபேபாத சரதயம சதாவம ஆளகக ஒர மாைல எடதத வநத
ராஜேகாபாலடம ஒனறம சலயாவடம ஒனறம ெகாடததனர.

சரத ராஜேகாபாலடம இம அவஙகளகக மாைல ேபாடஙக எனறாள.

எனனா?

ஆமாம. இனனகக உஙகளகக கலயாணம?

எனன? எனறான ராஜ கழபபததடன.

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  46 

ஆமாமபா எஙகளகக காைலயேலேய ராஜூவம மரளயம
ெசாலலடடாஙக. ேகா அெஹட எனறார அபபா.

சநத அவன பயபபடறான ந ேபாட மாைலைய எனறாள அமமா.

சலயா தைகதத நனறரநதாள.

ராஜ பயததடன அவைளப பாரதத ேபாடடடமா எனற பாரைவையப
பாரததான. அவள கணகைள அைசதத சமமதம ெதரவததாள.

அவன அவளகக மாைலயடடான. சநதவம அவனகக மாைலயடடாள.

ராஜூ தன ைகயல ைவததரநத மஞசள கயறைற பசாரயடம ெகாடதத
இைத அமமன காலடயல ைவதத ெகாடஙக எனற ெசாலல அவரம
அபபடேய ெசயதார.

ராஜ அைத பயபகதயடன எடதத அவள கழததல கடடனான. ராஜ
தணறபேபாயரநதான. அமமாவன உடல நனறாக ஆனதம அமமனன
அரள கைடதததம அவைன தககமககாட ெசயதரநதத.

ராஜூைவ மதலல இறகக அைணததான. தாஙக ய டா எனறான. ேடய
உைதபடவ எனறான ராஜூ பதலகக.

பறக மரளையயம கரஷ;ணைனயம அைணதத தாஙகஸ எனறான.

பறக இரவரம மாமா மாமயன காலடயல வழநத ஆசரவாதம
ெபறறனர.

அமமன காலடயல வழஙக ெகாைழநதகளா எனறனர ெபரேயார.

ராஜ-ம சநதவம சாஷ;டாஙகமாக அநத அமமைன வழநத
வணஙகனாரகள. சநதவன கணகளல தாைரதாைரயாக தைடயனற நர
ெகாடடயத. தாஙக ய மதர எனறாள பல மைற.
ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  47 


கவைலபபடாேத சேகாதரா எஙகமமா கரமார காதத நபபா
காதலததான ேசரதத ைவபபா கவைலபபடாேத சேகாதரா எனற ேதவா
வாேனாலயன ஏேதா அைலவரைசயலரநத பாடக ெகாணடரநதார.

ைகயலரநத சற காகததைத எடதத ராஜடம சநத காடடனாள. இத
தான அமமனடம எனத அடதத ேகாரகைக எனற ெசானனாள.

எனன கழநைத ேவணடமனா? எனற ேகடடபடேய அைத வாஙக பரதத
படததான.

அமமா நான சாகமேபாத சமஙகலயாக சாகேவணடம எனற
எழதயரநதத.

மகவம ெநகழ;நத ேபாய அஙேக அவைள இறக அைணததான. ஆனால
அவைள உணடயலல ேபாடவடாமல தடகக மயனறான. அவள
அவனைடய ைககைள அகறறவடட அநத ேவணடதைல உணடயலல
ேபாடடாள.

அமமன பனைனகயடன பாரததாள. கடல ேபானற அனைப தனனள
ைவதத வரபவரகைளெயலலாம நலமாகக வளமாகக ஆச பரயம
அமமா அனற ஒர அெமரகக ெபணணன மனமாற ேவணடதைலயம
நைறேவறற ைவததாள.

'உன ேகாரகைக ேகடடவடன அமமன மனதககளேள சரபபாள
இநத கழநைத ேகடடைத ஓேடாட ெகாணட வநத தரவாள"

ெசலலயமமன சைலயாகவலைல. அபபட சைலயானாலம அவள
ெசவடாவதலைல.


மறறம

ேமறேக ெசலலம வமானம – பாகம 2 – ேமாகன கரடடணமரதத  48 


ேமாகனன மறற பைடபபகள

1. கைடச ேபடட – மரமக கைத
2. ஞான – தததவ கைத ெதாகபப
3. ெமலலக ெகாலேவன
4. ேமறேக ெசலலம வமானம பாகம 1, 3

இைணய தளஙகள

1. http://www.etheni.com
2. http://www.leomohan.net
3. http://Tamilamudhu.blogspot.com
4. http://Leomohan.blogspot.com

மறற தமழ இைணய தளஙகள

1. http://www.muthamilmantram.com
2. http://www.tamilmantram.com
3. http://www.unarvukal.com
4. http://www.tamilnadutalk.com
5. http://www.yarl.com/forum3
6. http://www.tamizmanam.com
7. http://www.thenkoodu.com
You're Reading a Free Preview

Download
scribd
/*********** DO NOT ALTER ANYTHING BELOW THIS LINE ! ************/ var s_code=s.t();if(s_code)document.write(s_code)//-->