உஉஉஉஉஉ உஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ

உலகின் தைல சிறந்த புத்தகமாக திகழ்கின்றது பரிசுத்த ேவதாகமம்.உலகிலுள்ள மற்ற
புத்தகங்களிலிருந்து பல நிைலகளில் மாறுபட்டுத் தனித்தன்ைம உள்ளதாக
விளங்குகிறது.ஏைனய புத்தகங்கள் ஒரு சில மாதங்களுக்குள்ளாகேவா அல்லது ஒரு சில
வருடங்களுக்குள்ளாகேவா எழுதப்பட்டிருக்கலாம்.ஆனால் பரிசுத்த ேவதாகமம்
ஆசியா,ஐரே ாே ாப்பா,ஆப்பிரிக்கா என்ற மூூன்று முக்கிய கண்டங்களிலிருந்து 1500 ஆண்டுகள்
இைடெவளியில் பல்ேவறுபட்ட பக்தர்களால் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால்
எழுதப்பட்டுள்ளது..
இவ்வாறிருந்தும் அவற்றில் ஒன்றுக்ெகான்று கருத்து ேவற்றுைம கிைடயாது. அச்சு இயந்திரம்
மூூலம் அச்சடிக்கப்பட்டு உலகின் முதன் முதலில் புத்தகமாக ெவளிவந்தது பரிசுத்த
ேவதாகமேம!உலகிின் அதிக ெமாழிகளில் ெமாழிெபயர்க்கப்பட்டதும் பரிசுத்த ேவதாகமேம!சுமார்
1700(இந்த கணக்கு 10 வருடங்களுக்கு முந்ைதயது) ெமாழிகளுக்கு ேமல் இது
ெமாழிெபயர்கப்பட்டுள்ளது!,13 நாட்களுக்கு ஒரு முைற பரிசுத்த ேவதாகமத்தின் ஒரு பகுதி ஒரு
புதிய ெமாழியில் ெவளிவருவதாக கணக்கிட்டிருக்கிறார்கள்.உலகில் மிக அதிகமாக விற்பைனயாகும்
புத்தகம் இதுதான்.
ஒரு புத்தகங்களின் ைகெயழத்துப் பிரதிகள் எத்தைன உள்ளேதா அதன் எண்ணிக்ைகையக்
ெகாண்டுதான் அந்தப் புத்தகத்தின் தரம் கணக்கிடப்படும்.இன்று உலகிேலேய அதிகமான
ைகெயழுத்துப் பிரதிகைள ெகாண்டது திருமைறயின் புதிய ஏற்பாடாகும்.அதற்கு 24,000
ைகெயழுத்துப் பிரதிகள் கிைடத்துள்ளன. உலகின் புத்தகங்கள் அைனத்தும்
நடந்தவற்ைறயும்,நடக்்கின்றவற்ைறயும் ெசால்லலாம்.ஆனால் ேவதாகமம்
மாத்திரேம,நடந்தவைவகைளயும்,நடக்கின்றவகைளயும் மட்டுமல்லாமல்
நடக்கப்ேபாகின்றைவகைளயு கூூறக்கூூடிய தீர்க்கதரிசனங்கைள உள்ளடக்கியது!.
ெநல்சன் குக் என்ற புைதெபாருள் ஆராய்சியாளர்,"இதுவைர 25,000-க்கும் அதிகமான
இடங்களில் ெசய்யப்பட்ட புைதெபாருள் கண்டுபிடிப்புகளில் ேவத வசனத்திற்கு மாறுபட்டதாக
ஒன்று கூூட இருந்ததில்ைல.அைனத்து கண்டுபிடிப்புகளும் ேவதவசனத்ைத நிருபிப்பதாகேவ
உள்ளது"என்று ெதரிவித்து உள்ளார்.
முதன் முதலில் வானெவளிக்கலத்தில் எடுத்து ெசல்லப்பட்ட புத்தகமும் பரிசுத்த ேவதாகமேம!
ேவதாகமத்தின் முதல் வசனத்ைத,பே ாே ார்மன்என்ற வானெவளிவீரர் 1968-ஆம் ஆண்டு
வானெவளியில் கலத்தில் இருந்து வாசித்தார். இதுவைர கண்டுபிடிக்கப்பட்ட எந்தவிதமான
கண்டுபிடிப்பும் ேவதாகமத்திற்கு எதிராக எைதயும் சாதித்துவிடவில்ைல.அேமரிக்காவில் 600
விஞ்ஞானிகளும்,ஆஸ்்திேரலியாவிலிருந்து புைத ெபாருள் ஆராய்ச்சியாளர்களும் ேவதாகமத்தின்
ஒவ்ெவாரு பகுதிையயும் விஞ்ஞான ஆதாரபூூர்வமாக நிருபித்து இருபத்திேயாராம்
நூூற்றாண்டிற்கு சவால் விடுத்துக்ெகாண்டிருக்கிறார்கள். "உம்முைடய ேவதேம சத்தியம்"
(சங்.119:142)

Sign up to vote on this title
UsefulNot useful