எஎஎஎஎ எஎஎஎஎஎ எஎஎஎஎஎ?

எஎஎஎஎ எஎஎஎஎஎ எஎஎஎஎஎ?
நாம் நம்ைம நாேம ஆராய்ந்து பார்த்து ஆவன ெசய்ய ேவண்டிய பயிற்சியும் உண்டு (1 ெகாரி
11:31,32). நமது இவ்வித ஆராய்ச்சி முழுக்க முழுக்க சரியானதாயிருக்குெமன
ெசால்லமுடியாவிட்டாலும், இவ்விதப் பயிற்சிைய ேமற்ெகாள்ளும்ேபாது பரிசுத்த ஆவியானவர்
நமது வாழ்க்ைகயில் காரியங்கைளச் சீர்ப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அைமகிறதன்ேறா?
கடவுளுக்கு நம்ைம ஏற்கனேவ நன்கு ெதரியும் (சங் 139:1-6). அவர் நம்ைம அறிந்தவாறு நாம்
நம்ைம அறிந்து ெகாள்ளேவண்டுெமன்பேத காரியம். இதற்கான சில ேகள்விகைள நான் இங்கு
தருகிேறன். இது சற்று கசப்பாயிருக்கலாம்; ஆனால் முடிவில் அது மதுரமாகும்.
மனிதர் நடுவில் நிலவும் பயமும் நிச்சயமின்ைமயுேம அவர்களது உண்ைமயான உள்ளான
நிைலைய மற்றவர்களுக்கும் தங்களுக்குேம மைறக்க முயலுகின்றன.
ஏறத்தாழ மனிதர் அைனவருேம பிறப்பு முதல் மங்கலான ஒரு திைரயின் பின்னேர ஒளிந்து
வாழ்கின்றனர். இக்கட்டான சூூழல்களில் அவ்வப்ேபாது ெவளிவந்தாலும் விைரவில் உள்ேள
ெசன்று தங்கைள மைறத்துக்ெகாள்வர். இதனால் மற்றவர்கைளயும் நமக்குத் ெதரியாது;
நம்ைமயும் நமக்குத் ெதரியாது எனும் ேசாகேம நமது கைதயாகிவிடுகிறது. கடவுைள முழு
இருதயத்ேதாடும் பின்பற்றேவண்டுமானால் நம்ைம நாேம அறிந்துெகாள்வது இன்றியைமயாதது;
அது நமது தைலயாய கடைமயுமாகும்; அதற்குத் ேதைவயான எைதயும் ெசய்ய நாம்
தயங்கக்கூூடாது. மார்க்கவுலகின் துக்ககரமான காரியம் என்னெவனில் நாம் எவ்வளவு
நல்லவர்கள் என்றுதான் நாம் நம்ைமக் குறித்து நிைனத்துக்ெகாண்டிருப்பேத. இதனால் முன்
ேனறுவதற்கு விருப்பேமா வழிேயா இல்லாது ேபாகிறது. தனக்கு வியாதியிருக்கிறது என
உணருபவன்தாேன மருத்துவரிடம் ெசல்லுவான்?
தூூயாவியானவரும் திருமைறயும் மட்டுேம நமது உண்ைமயான ஆன்மீக நிைலைய ெவளிக்காட்ட
முடியும். நமது இருதயத்ைதக் குறித்த முடிவான தீர்ப்பு கடவுளுைடயேத. ஒரு விதத்தில்
ெசான்னால், நாம் ஒருவைரெயாருவர் நியாயந்தீர்க்கக்கூூடாது (மத் 7:1-5); அப்படிேய
நம்ைமயும் நாேம நியாயந்தீர்த்து விடக்கூூடாது (1 ெகாரி 4:3). முடிவான சரியான தீர்ப்ைப
வழங்கக்கூூடியவர் தீப்ெபாறிேபான்ற கண்கள் ெகாண்டு அவற்றின் மூூலம் மனிதரின்
ெசயல்கைளயும் சிந்ைதகைளயும் ஊடுருவிப் பார்க்கக்கூூடிய இைறவேன. கைடசி வார்த்ைத
ெசால்வது அவர்தான் என்பதில் எனக்குத் திருப்தி!
ஆனாலும் நாம் நம்ைம நாேம ஆராய்ந்து பார்த்து ஆவன ெசய்ய ேவண்டிய பயிற்சியும் உண்டு (1
ெகாரி 11:31,32). நமது இவ்வித ஆராய்ச்சி முழுக்க முழுக்க சரியானதாயிருக்குெமன
ெசால்லமுடியாவிட்டாலும், இவ்விதப் பயிற்சிைய ேமற்ெகாள்ளும்ேபாது பரிசுத்த ஆவியானவர்
நமது வாழ்க்ைகயில் காரியங்கைளச் சீர்ப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அைமகிறதன்ேறா?
கடவுளுக்கு நம்ைம ஏற்கனேவ நன்கு ெதரியும் (சங் 139:1-6). அவர் நம்ைம அறிந்தவாறு நாம்
நம்ைம அறிந்து ெகாள்ளேவண்டுெமன்பேத காரியம். இதற்கான சில ேகள்விகைள நான் இங்கு
தருகிேறன். இது சற்று கசப்பாயிருக்கலாம்; ஆனால் முடிவில் அது மதுரமாகும்.

1. எஎஎ எஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ?
இருதயத்ைத அைமதிப்படுத்தி, நமது எண்ணங்கைள நிைனவிற்குக்
ெகாண்டுவந்து, எைதத்தான் நாம் அதிகம் விரும்புகிேறாெமன்று
கண்டுபிடிப்ேபாம். "ேவெறைதயும்விட இவ்வுலகில் நான் எைத விரும்புேவன்?"
எனக் ேகட்டுப்பாருங்கள். வழக்கமான பதில் ேவண்டாம். தைலதூூக்கி நிற்கும்
விருப்பம் எதுெவன்று கண்டுபிடித்துவிட்டால் உங்கைள உங்களுக்குச்
சீக்கிரம் ெதரிந்துவிடும்.
2. எஎஎ எஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ?

வாழ்க்ைகயின் ேதைவகள் அேநகக் காரியங்கைளக் கட்டாயமாய் நம்ைம நிைனக்க
ைவக்கின்றன; ஆனால் உந்துதேலயில்லாமல் நாமாக எைத
நிைனக்கிேறாேமன்பதுதான் பரிேசாதைன. நமது இருதயத்தின் இரகசிய
விருப்பங்கைளச் சுற்றிேய நமது எண்ணங்கள்வட்டமிடும்; அைவேய நம்ைம
நமக்குக் காட்டும். "உங்கள் ெபாக்கிஷம் எங்ேகேயா, அங்ேகதான் உங்கள்
இருதயமும்!"
3. எஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ?
கட்டாயமாய்ச் ெசலவழிக்கேவண்டிய காரியங்கைளக் குறித்துப்
ேபசேவண்டியதில்ைல. வரி கட்டித்தான் ஆகேவண்டும்; குடும்பத்தின்
அடிப்பைடத் ேதைவகைளக் கவனிக்கத்தான் ேவண்டும். இைவெயல்லாம்
கடைமகள். ஆனால் எப்படிேவண்டுமானாலும் ெசலவழிப்பதற்காய் நம்மிடம்
மிஞ்சும் பணத்ைத நாம் எப்படிச் ெசலவழிக்கிேறாம் என்பதுதான் நம்ைமப்
படம்பிடித்துக் காட்டும்.
4. எஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ?
ேநரமில்ைல என்பதுதான் எவருக்கும் பிரச்ைன என்றாலும் எல்லாருக்கும்
ஓய்வுேநரம் இருக்கத்தான் ெசய்கிறது. அைத நாம் எப்படிச் ெசலவழிக்கிேறாம்
என்பதுதான் காரியம். பலர் அைதத் ெதாைலக்காட்சிப் ெபட்டிக்கு முன்னரும்,
தரக்குைறவான பத்திரிைககள் வாசிப்பதிலும்,
அரட்ைடயடித்துக்ெகாண்டிருப்பதிலும் ெசலவிடுகின்றனர். எனது ேநரத்ைத
நான் ெசலவழிக்கும் விதம் எனது உண்ைமயான நிைலையக்காட்டும்.
5. எஎஎஎஎ எஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎ?
தன்ைனப் ேபான்ற மக்களிடத்திற்ேக ஒரு மனிதன் ஈர்க்கப்படுவான் என்பது
ெவளிப்பைட. அப்ேபாஸ்தலர் விடுதைலெசய்யப்பட்டேபாது தங்கைளச்
ேசர்ந்தவர்களிடம்தாேன ெசன்றார்கள்? (அப் 4:23). நாம் எங்கு
ேவண்டுமானாலும் ெசல்லலாம் என்றிருக்கும்ேபாது எங்கு ெசல்லுகிேறாம்
என்பது நம்ைம யாெரன்று ெசால்லும்.
6. எஎஎஎ, எஎஎ எஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎ?
ெவளிப்பைடயாய்த் ெதரியாவிட்டாலும், அேநக விசுவாசிகளுக்கு உலகிலுள்ள
மற்றவர்கைளப் ேபாலேவ பலவித ஆைசகளிருக்கத்தான் ெசய்கிறது என்பேத
எனது கணிப்பு. ெவளிேய ெசால்லாத நமது ரசிப்புகைளைவத்து நாம் யார் என்று
கணித்துவிடலாம். இஸ்ரேவல் மக்கள் அடிக்கடி தங்கைளச் சுற்றியுள்ள
புறவினத்தாரின் காரியங்களால் கவரப்பட்டு முடிவில் தங்களுக்ேக உரித்தான
உடன்படிக்ைககள், வாக்குத்தத் தங்கள், திருச்சட்டங்கள் ஆகியவற்ைற
மறந்தனர். இஸ்ரேவலைரக் குற்றஞ்சாட்டுவைத நிறுத்தி நம்ைமேய
பரிேசாதித்துப் பார்ப்ேபாம்.
7. எஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ?

சிரிப்பது தவறு என்று ெதய்வீக ஞானம் பைடத்தவன் எவனும்
ெசால்லமாட்டான். நைகச்சுைவயில்லாத சமுதாயம் உப்பில்லாப் பண்டம் ேபால.
நிதானமான நைகக்சுைவயில்ைலேயல் வாழ்க்ைகேய ெவறுத்துப்ேபாகும். எனேவ
சிரிக்கிேறாமா சிரிக்காதிருக்கிேறாமா என்பது காரியமல்ல, எைதப் பார்த்துச்
சிரிக்கிேறா ெமன்பது சிந்திக்கேவண்டியது. சில காரியங்கைள நைகச்சுைவக்குள்
ெகாண்டுவரேவ கூூடாது. எடுத்துக் காட்டாக, பிறப்ைபேயா, இறப்ைபேயா,
அன்ைபேயா எவரும் ேகலிபண்ணமுடியுமா? அப்படிேய திருமைறையக் குறித்தும்,
திருச்சைபையக் குறித்தும் ெஜபம், மனேவதைன, துயரம் ேபான்றைவ குறித்தும்
அபிேஷகம்ெபற்ற கிறிஸ்தவன் கண்ணியமாகேவ ேபசுவான். அவ்விதேம
திருப்பிரசன்னத்ைத உணர்ந்து அனுபவிப்பவன் கடவுள் ெபயரில் சிரிப்பு
காட்டமாட்டான்.
எஎஎஎஎஎஎஎஎஎஎ எஎஎ எஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎ. எஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ
எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ.

Sign up to vote on this title
UsefulNot useful