You are on page 1of 8

இலங்ைக சனநாயக ேசாசலிசக்

டியரசு
Democratic Socialist Republic of Sri Lanka

தைலநகரம் சிறி ஜயவர்த்தனபுரம்

ெப ய நகரம் ெகாழும்பு

ஆட்சி ெமாழி(கள்) சிங்களம், தமிழ்

சனநாயக ேசாசலிசக்
அரசு
டியரசு

ஜனாதிபதி மகிந்த ராஜப௧க்ஷ

இரத்னசிறி
பிரதமர்
விக்கிரமநாயக்கா

ஐக்கிய
விடுதைல இராச்சியத்திடமிருந்து

ெப றது பிப்ரவ 4, 1948


இலங்ைக (Sri Lanka, சிங்களம்:, லங்கா, 1972க் முன் சிேலான்)
இந்தியத் துைணக்கண்டத்தின் ெதன்கீ ழ் கைரக் அப்பால் இந்து
சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு
த நாடு ஆ ம். இதன் அதிகார ர்வ ெபயர் இலங்ைக சனநாயக
ேசாஷலிசக் டியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) ஆ ம்.

அைமதியான நாடாக இருந்துவந்த இந்நாடு, கடந்த ஐந்து


தசாப்தங்களாக இன முரண்பாடுக க் ள் சிக்கித் திணறிக்
ெகாண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக் ம்,
ெதாடக்கத்தில் பல தமிழ் ேபாராளிக் ழுக்க க் ம் த ேபாது
தமிழழ விடுதைலப் புலிக க் ம் இைடேயயான உள்நாட்டுப்
ேபார், நாட்டின் இயல்பு நிைலையக் ழப்பியுள்ளது. ேநார்ேவயின்
அ சரைணேயாடு 2002 இன் மு ப தியில் இலங்ைக
அரசாங்கத்தி ம் தமிழழ விடுதைலப் புலிக க் ம் இைடயில்
ேபார் நி த்த உடன்படிக்ைக ைகச்சாத்தானது. இது அைமதிக்கான
நம்பிக்ைகைய ஏ படுத்திய ேபாதும், பின்னர் இந்த
உடன்படிக்ைகைய நிைறேவ வதில் ஏ பட்ட வி சல்
காரணமாக விடுதைலப் புலிக க் ம் இலங்ைக
அரசுக் மிைடேய 2002 இல் ைகச்சாத்திடப்பட்ட ேபார் நி த்த
உடன்படிக்ைகயில் இருந்து ெவளிேய வதாக இலங்ைக அரசு
ஜனவ 2, 2008 அன் அறிவித்தது[1][2]. ேபார் மண்டும்
ெதாடங்கியது.

ெகாழும்பு டிேய றவாத ஆட்சிக்காலம் முதேல இலங்ைகயின்


தைலநகராக இருந்துவருகிறது. 1977 ஆம் ஆண்டில்,
இலங்ைகயின் நிர்வாகத் தைலநகராக அண்ைமயி ள்ள
ேகாட்ைடைய ஆக் ம் ெபாருட்டு, புதிய பாரா மன்றக் கட்டிடம்
அங்ேக கட்டப்பட்டது. இலங்ைகயின் ஏைனய முக்கிய
நகரங்களில் யாழ்ப்பாணம், காலி, கண்டி, வேரலியா,
திருேகாணமைல, மட்டக்களப்பு என்பைவ அடங் ம்.
இலங்ைகயில் ேபார் காரணமாக ஏ பட்ட மக்கள் இடப்
ெபயர்வினால் மிக ேவகமாக முன்ேன றமைடந்த ஒரு நகரம்
வ னியா ஆ ம்
ெபயர்: மு காலத்தில்
இலங்ைக,
இலங்காபு , லங்கா,
நாகதபம், தர்மதபம்,
லங்காதுவபம்
(வழங்கிய
வடெமாழியில்),
சின்ேமான்டு, ேசலான்,
தப்ரேபன்
(கிேரக்கர்களால்), ெசெரண்டிப் (அராபியர்களால்) உட்பட
ம ம் பல ெபயர்களால் அைழக்கப்பட்ட இத்த , பின்னர்
டிேய றவாத காலம் ெதாடக்கம் 1972 ஆம் ஆண்டில்
இலங்ைக ஒரு டியரசாக அறிவிக்கப்படும் வைர சிேலான்
என் அைழக்கப்பட்டது. (த காலத்தி ம்
சிலசமயங்களில் சிேலான் என்பது பயன்படுத்த படுகிறது).
அதன் அைமவின் காரணமாக "இந்து சமுத்திரத்தின்
நித்திலம்" என்ற புகழும் இத உண்டு.

புராதன காலம்: இலங்ைக சிறிய தவாக இருந்தேபாதி ம்


2500 ஆண்டுக க் ேம பட்ட நண்டகால வரலா ைறக்
ெகாண்டதா ம். இலங்ைகயின் காலத்தால் முந்திய
வரலா லாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி
இலங்ைகயின் வரலா கிமு 6ம் றாண்டு அளவில்
இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட
அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது
ேதாழர்கள் எழு ேபருடன் இலங்ைகயில் வந்து
இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனி ம் இத
முன்னேர இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள்
இலங்ைகயில் வாழ்ந்தது ப றியும், அவர்கள் இங்ேக
அரசைமத்து ஆண்டது ப றியதுமான றிப்புக்க ம்
மகாவம்சத்தில் காணப்படுகின்றன.ெதாடக்கத்தில்
இந்துக்களாக இருந்த இவர்களிைடேய மகிந்த ேதரரால் கிமு
3ம் றாண்டின் நடுப்ப தியில் ெபௗத்தம் அறிமுகம்
ெச யப்பட்டது. இைதத் ெதாடர்ந்து ெபருைமக் ய
நாக கம், அ ராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி
1000 வைர), ெபாலன்ன ைவ (அரசு கிபி 1070 இலிருந்து
கிபி 1200 வைர), ஆகிய இடங்களில் வளர்ச்சியைடந்தன.
ெபாலன்ன ைவயின் வழ்ச்சிக் ப் பின்னர் இலங்ைகயில்
பல்ேவ இராச்சியங்கள் உருவாகின. இலங்ைகயின்
வடப தியின் பண்ைடய வரலா ப றி இலங்ைக
வரலா ல்களில் அதிக தகவல்கள் இல்ைல. எனி ம்
14ம் றாண்டுக் ப் பின்னேர இலங்ைகயின் வடப தியில்
இருந்த தமிழர் தனி அரசு ப றிய ஆதாரங்கள் கிைடக்கப்
ெப கின்றன. யாழ்ப்பாண இராச்சியம் என் வழங்கப்பட்ட
இ வரசு ஆ யச் சக்கரவர்த்திகள் என அைழக்கப்பட்ட
வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது.

மத்திய காலம்

ேபார்த்துக்கீ ச கலபதி ெடான் ெலாேரன்ேகா டி அல்ேமதா


தைலைமயில் 1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து
பின்னர் ெகாழும்பு கைரைய அைடந்தது. அங்ேக முதலில்
வர்த்தக தளத்ைத அைமத்த ேபார்த்துக்கீ சர், பின்னர் அரசியல்
உட் சல்கைள பயன் படுத்தி தமது பலத்ைத வி த த்து
ெகாண்டனர். 1580 ேபார்த்துக்கீ சத் தளபதி ேகாட்ேட மன்ன க்
வா சு இல்லாத காரணத்ைத பயன்படுத்தி இலங்ைகைய
ேபார்த்துக்கீ ச மன்னன் ெபய ல் உயில் எழுதிக்ெகாண்டான்.
பின்னர் 1597 ேகாட்ேட மன்னன் இறக்க இலங்ைகயின்
கைரேயாரம் ேபார்த்துக்கீ சர் வசப்பட்டது. கண்டி இராசதானியுடன்
1638 இல் ெச யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர்
சிறிது சிறிதாக ேபார்த்துக்கீ சர் வசமிருந்த கைரேயாரப்
ப திகைளக் ைகப்ப றினர். 1796 இல் ஒல்லாந்தர் ஆங்கிேலய
கப்பல்கைள திருேகாணமைல துைறமுகத்தில் த க்க
இடமளிக்காததால் ஆங்கிேலயர் முதலில்
திருேகாணமைலையயும் பின்னர் ம ைறய இலங்ைக கைரேயார
ப திகைளயும் ைகப்ப றினர். ஒல்லாந்தர் 1801 இல்
பி த்தானியருடன் ெச த ஒப்பந்தத்தின் லம் ஆங்கிேலயருக்
இலங்ைகையக் ெகாடுத்தனர். ஆங்கிேலயர் தமிழரச க் ம்
சிங்கள பிரதானிக க் ம் இைடயில் இருந்த பைகைய
பயன்படுத்தி அதுவைர இலங்ைகயின் நடுப் ப தியில்,
ேபார்த்துக்கீ ச, ஒல்லாந்த ஆட்சிக க் உட்படாது தனியரசாக
இருந்து வந்த கண்டி இராசதானிையயும் 1815 யில் தமது
ழ்ச்சியால் ைகப்ப றி முழு இலங்ைகையயும் தங்கள்
ஆட்சிக் ள் ெகாண்டுவந்தனர்.

நவன காலம் :ஆங்கிேலய ன் 133 ஆண்டுகால ஆட்சிக் ப்


பின்னர், ெபப்ரவ 4, 1948இல் இலங்ைக விடுதைல
ெப றது. ஆங்கிேலயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிைலயில்
இருந்துவந்த, தமிழ், சிங்கள இனங்க க்கிைடேயயான
ெதாடர்புகள், சிறிது சிறிதாகச் சீர்ெகடத் துவங்கின. இன
முரண்பாடுகளின் ெவளிப்பாடுகள், அரசியல், ெபாருளாதாரம்,
கல்வி, ேவைலவா ப்பு, டிேய றம் ேபான்ற பலதரப்பட்ட
துைறகளி ம் காணப்பட்டன. ஐேராப்பிய டிேய றவாத
காலங்களி ம், அத முன்னரும், சிங்கள சமுதாயத்துக்
இைழக்கப்பட்ட அநதிகைளச் ச ெச வதாகக் றிக்ெகாண்டு
சிங்கள அரசியல்வாதிக ம், இனப்பா பாடு, இன ஒழிப்பு
ேபான்ற றச்சாட்டுக டன் தமிழ் அரசியல் வாதிக ம்
ேபாட்டி ேபாட்டுக்ெகாண்டு காழ்ப்புணர் கைள
வளர்த்துக்ெகாண்டிருந்தார்கள். 1958ல் ஆரம்பித்து,
இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத்ெதாடங்கின. 1956 ஆம்
ஆண்டு ெகாண்டுவரப்பட்ட, சிங்களம் மட்டும் சட்டமும்,
1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டியரசு அரசியல்
யாப்பும், பின்னர் பல்கைலக்கழகங்க க் மாணவர்கைளச்
ேசர்த்துக்ெகாள்வது ெதாடர்பில் நைடமுைறக் க்
ெகாண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முைறயும், நிைலைமைய
ேம ம் ேமாசமாக்கின. 1983க் ப் பின்னர், கடந்த பல
ஆண்டுகளாக நைடெப ம் ஆயுதேமந்திய
உள்நாட்டுப்ேபா னால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ேதா,
படுகாயமைடந்ேதா, அகதிகளாகிேயா, ெசாத்துக்கைள
இழந்ேதா பாதிக்கப்பட்டுள்ளார்கள்.1987ஆம் ஆண்டில், இந்த
உள்நாட்டுப் ேபாருக் த் தர் கா ம் ேநாக்கத்தில்,
இலங்ைக, இந்திய அரசுக க்கிைடேய ெச துெகாள்ளப்பட்ட
சமாதான ஒப்பந்தெமான்றின்படி இந்தியா அைமதிகாக் ம்
பைடெயான்ைற (IPKF) இலங்ைகயின் வட கிழக் ப்
ப திக க் அ ப்பியது. முரண்பாடுகளில் சம்பந்தப்பட்ட
முக்கிய தரப்புகளில் ஒன்றான தமிழர் தரப்ைப ேநரடியாகச்
சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம், இந்திய அைமதி காக் ம்
பைடக க் ம், தமிழழ விடுதைலப் புலிகள்
இயக்கத்துக் மிைடயில் ஏ பட்ட ேபாருடன், ேதால்வியில்
முடிந்தது. 2001 ஆம் ஆண்டில், சமாதான முய சிக க்
ஒத்துைழப்பு வழங்க ேநார்ேவ முன் வந்தைதயடுத்து,
அந்நாட்டின் அ சரைணயுடன், ேபார்நி த்த
ஒப்பந்தெமான் நைடமுைறக் வந்ததுடன், இலங்ைக
அரசுக் ம், விடுதைலப்புலிக க் மிைடேய ேநரடிப்
ேபச்சுவார்த்ைதக ம் நைடெப றன. சில காரணங்களால்,
ேபச்சுவார்த்ைதகள் இைடநி த்தி ைவக்கப் பட்டிருந்தா ம்,
ேபார் நி த்தமும், சமாதான முய சிக ம் 2007 ஆம்
ஆண்டு வைரயில் இலங்ைக அரசு தன்னிச்ைசயாக வில ம்
வைரயில் நைடமுைறயில் இருந்து வந்தன.

ேதசிய இனங்கள் :இலங்ைகயின் ெபரும்பான்ைம இனம்


சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் ெமாத்த
சனத்ெதாைகயில் 74%மாக உள்ளனர். நாட்டின் அடுத்த
முக்கிய இனமாக தமிழர் உள்ளார்கள். நாட்டின்
சனத்ெதாைகயில் 18%மான இவர்கள், இலங்ைக தமிழர்
ம ம் இந்திய தமிழர் என இரு ெபரும்
பி வினராக ள்ளனர். இலங்ைக தமிழர் நாட்டின் வடக் ,
கிழக் மாகாணங்களி ம், இந்திய தமிழர் நாட்டின் மத்திய
மாகாணம், பதுைள மாவட்டத்தி ம், ெபரும்பான்ைமயாக
வாழ்கின்றனர். இலங்ைகயின் இதர இனங்களாக ேசானகர்
(அராபியர், மலாயர்களின் வழிேதான்றல்கள் 7%), பறங்கியர்
(ஐேராபிய வழிேதான்றல்கள் 1%), ேவடர்கள் (காட்டு வாசிகள்
0.1%) உள்ளனர்.

ேதசிய சமயம் : இலங்ைகயின் பிரதான மதங்கள் ெபௗத்தம்


(69%), இந்து சமயம் (15%) இ லாம் (7%) ஆ ம்.
இைவதவிர கிறி தவம் (கத்டடேதாலிகம் 6%,
புேராட்ட தாந்து 1%), ஆக ம் உள்ளது.சிங்களவர்
ெபரும்பாலாக ேதரவாத ெபௗத்தத்ைத
பின்ப பவர்களாக ம், தமிழர் ெபரும்பாலாக ைசவ
சமயிகளாக ம் உள்ளனர். சிங்களவர்களி ம், தமிழர்களி ம்
றிப்பிட்ட ஒரு ப தியினர் கிறி தவர்களாக
இருக்கின்றனர். இலங்ைகயின் அரசியலைமப்புச் சட்டம்
ெபளத்த சமயத்ைத முதன்ைமப்படுத்தி, அைதப் ேப வைத
அரச கடைமயாக வைரயைற ெச கிறது.

சுைவயான தகவல்கள்

• உலகின் முதலாவது ெபண் பிரதம மந்தி ையத்


ெத ந்ெதடுத்த நாடு.
• ஆசியாவில் சர்வசன வாக் ைம கிைடத்த முதலாவது
நாடு.
• முதலாவதாக ஆசியாவில் வாெனாலி ஒலிபரப்ைப
ெதாடங்கிய நாடு.
• ஆங்கிேலய ன் முதலாவது முடிக் ய டிேய ற நாடு
இலங்ைகயா ம்.
• உலகின் மிக உயர்தர ேதயிைலைய ஏ மதி ெச யும்
நாடு.
• உலகின் அதி டுதலான, மிக உயர்தர கருவாைவ ஏ மதி
ெச யும் நாடு.
• உலகின் முதலாவது வனவிலங் சரணாலயம்
இலங்ைகயிேலேய அைமக்கப்பட்டது [1].
• கி கட் உலகக் கிண்ணத்ைத 1996ஆம் ஆண்டு இலங்ைக
ெவன்ெறடுத்தது. ( jfty;fs: tiyjsk;
tpf;fpgPbahtpypUe;J….