You are on page 1of 8

ேசரர

கடடறற கைலககளஞசயமான வககபடயாவல இரநத.

தாவச ெசலலவம: வழெசலததல, ேதடல

பணைடத தமழகததல பகழ ெபறற வளஙகய மனற நாடகளள ஒனறாகத தமழகததன


ேமறகக கைரயல அைமநதரநத ேசர நாடைட ஆணட அரசவழயனரச ேசரநதவரகேள
ேசரர கள எனபபடகறாரகள. ேசரரகளன ெகாட வறெகாட ஆகம. ேசரரகள வலலால அமப
எயவதல சறநதவரகளாக இரநதனர எனற உயததணரலாம. மேவநதரகளல ஒரவரான
இவரகள கரைரயம, வஞசையயம தைல நகராகக ெகாணடரநதனர. சல ேசர அரசரகள
ெதாணடையயம தைலநகராகக ெகாணட ஆணடனர.

மறகாலச ேசரரகைளப பறற மகவம அரதாகேவ ெசயதகள உளளன, ஆனால சஙக காலச
ேசரரகைளப பறற சறதளவ ெசயதகள உளளன.

ேசர அரசரகைளப பறறச சஙககால இலககயஙகள பாடகனறன. கறபபாக பதறறபபததப


பாடலகள பல ெசயதகைளத தரகனறன.

ேசர மனனரகளன படடயல


மறகாலச ேசரரகள
ேசரமான ெபரஞேசாறறதயன ேசரலாதன க.ம 1200 (?)
கைடசசஙக காலச ேசரரகள
உதயஞேசரலாதன க.ப. 45-70
இமயவரமபன ெநடஞேசரலாதன க.ப. 71-129
பலயாைனச ெசலெகழகடடவன க.ப. 80-105
களஙகாயககணண நாரமடசேசரல க.ப. 106-130
ெசஙகடடவன க.ப. 129-184
(காலம
அநதவஞேசரல இரமெபாைற
ெதரயவலைல)
ெசலவக கடஙேகா வாழயாதன இரமெபாைற க.ப. 123-148
ஆடேகாடபாடடச ேசரலாதன க.ப. 130-167
தகடர எறநத ெபரஞேசரல இரமெபாைற க.ப. 148-165
இளஞேசரல இரமெபாைற க.ப. 165-180
கடடவன ேகாைத க.ப. 184-194
மாரெவணேகா காலம ெதரயவலைல
ேசரமான வஞசன காலம ெதரயவலைல
மரதம பாடய இளஙகடஙேகா காலம ெதரயவலைல
ேசரமான கைணககால இரமெபாைற காலம ெதரயவலைல
ேசரமான ேகாடடமபலததத தஞசய
காலம ெதரயவலைல
மாகேகாைத
பறகாலச ேசரரகள
[[]] க.ப.
edit
ெபாரளடககம
[மைற]
• 1 எலைலகள
• 2 மனனரகள

• 3 நகரஙகள

• 4 ேசரமான ெபரஞேசாறறதயன ேசரலாதன

• 5 உதயஞேசரலாதன - க.ப. 45-70

• 6 இமயவரமபன ெநடஞேசரலாதன - க.ப. 71-129

• 7 பலயாைனச ெசலெகழகடடவன - க.ப. 80-105

• 8 களஙகாயககணண நாரமடசேசரல - க.ப. 106-130

• 9 ேசரன ெசஙகடடவன - க.ப. 129-184

• 10 அநதவஞேசரல இரமெபாைற

• 11 ெசலவக கடஙேகா வாழயாதன இரமெபாைற- க.ப. 123-148

• 12 தகடர எறநத ெபரஞேசரல இரமெபாைற- க.ப. 148-165

• 13 இளஞேசரல இரமெபாைற- க.ப. 165-180

• 14 கடடவன ேகாைத- க.ப. 184-194

• 15 ேசரமான வஞசன

• 16 மரதம பாடய இளஙகடஙேகா

• 17 ேசரமான கைணககால இரமெபாைற

• 18 ேசரமான ேகாடடமபலததத தஞசய மாகேகாைத

• 19 ேமறேகாள

எலைலகள

சஙக காலசேசரரதம எலைலகள ெகாஙகததன எலைலகேளயாகம. ஆனால பறகாலததல


உரவாகய ெகாலலம ேகரள வரமாககள சமஸகரதததறகக ேகரளாவல மககயததவம
அளதததால, அஙக தமழ அ்்ழநதத. ஆைகயால அபபகதகள தனயாடச ெபறறன. சஙக,
பகத காலச ேசரரகள (ேசரமான ெபரமாள, கலேசகரர ஆகேயார) கரரனனேற ஆடச
பரநதனர. ஆனால இவரகள ஆடச மடநதவடன, ேகரள வரமாககள களரசச மலம
ெகாலலதைதத தைலைமயடமாகக ெகாணட ேகரளததல தனயாடச நறவனர.
[ெதாக] மனனரகள

ேசர நாடைட ஆணட அரச வமசததனர ேசரரகள எனபபடடனர. சஙக நலகள பலவறறல
ேசர மனனரகள பறறய கறபபககள வரகனறன. மகப பைழய சஙக நலகளல ஒனறாகய
பதறறபபதத பதத ேசர மனனரகைளப பாடய பாடற ெதாகபப ஆகம. இதல ஒவெவார
ேசர மனனன பறறயம பததப பாடலகள உளளன.

[ெதாக] நகரஙகள

கரர அலலத வஞச எனற அைழககபபடட நகரம ேசர நாடடன தைல நகரமாக வளஙகயத.
மசற ேசர நாடடன மககய தைறமகஙகளல ஒனறாகம. இத தைறமகததன
நடவடகைககள பறறயம, அதன வளஙகள பறறயம பணைடத தமழ நலகளேல
கறபபககள உளளன. ேசர நாடடன இனெனார பகழ ெபறற தைறமகம ெதாணடயாகம.

சல அரசரகளன ஆடசயாணடகள[1] ஒரவாற கணககபெபறறளன:

• இமயவரமபன ெநடஞேசரலாதன 58 ஆணடகள


• பலயாைனச ெசலெகழ கடடவன 25 ஆணடகள

• களஙகாயக கணண நாரமடசேசரல 25 ஆணடகள

• ெசஙகடடவன 55 ஆணடகள

• ஆடேகாடபாடடச ேசரலாதன38 ஆணடகள

• ெசலவககடஙேகா வாழயாதன25 ஆணடகள

• தகடர எறநத ெபரஞேசரல இரமெபாைற17 ஆணடகள

• இளஞேசரல இரமெபாைற16 ஆணடகள

ெதனேமறக இநதயாவல உளள மலபார கைரசாரநத நலபபகதகைளேய ேசரர ஆணடனர


(தறேபாதேகரளாவல உளளத).

[ெதாக] ேசரமான ெபரஞேசாறறதயன ேசரலாதன

ேசரமான ெபரஞேசாறறதயன ேசரலாதன மறகாலச ேசர அரசரகளள ஒரவன. இவைனப


ேபாறற மரஞசயர மடநாகனார எனனம பலவர பாடயளளார. இவவரசன பாரதப ேபார
நகழநததாகக கரததபபடம க.ம. 1200 ஆணட வாககல வாழநதவர என கரத இடமணட
எனற சல ஆசரயரகள கரதகனறனர. பறநானறறல கறபபடம ஈைரமபதனமரம
ெபாரத களதெதாழய ெபரஞேசாறற மகபதம வைரயாத ெகாடதேதாய எனவரம
பகதயம, இைறயனார அகபெபாரள உைரயல கறபபடம தைலசசஙகப பலவரள
மரஞசயர மடநாகனார எனபார ஒரவர எனற கற இரபபதாலம, இவன மறகால
ேசரரகளள ஒரவன என ஆயவாளரகள கரதகனறனர. இளஙேகா அடகள தன
சலபபதகாரததலம ஓைரவர ஈைரமபதனமரடெனழநத ேபாரல ெபரஞேசாற ேபாறறாத
தானளதத ேசரன என கறகனறார.

[ெதாக] உதயஞேசரலாதன - க.ப. 45-70

உதயஞேசரலாதன க.ப. மதல நறறாணடல கடடநாடைட ஆணட ேசர அரசன. இவன


தரவஞைசககளம எனனம ெகாடஙேகாளைரத தைலநகராகக ெகாணடஆணடவநதான.
இவனைடய மைனவயன ெபயர நலலன எனறம அவள ெவளயன ேவணமாண மகள
எனவம அறய மடகறத. உதயஞேசரலன மககள இமயவரமபன ெநடஞேசரலாதனம
பலயாைனச எலெகழ கடடவனம ஆவர. சஙககாலப பலவர மாமலர அகநானறறல (அகம
65), நடகண அகறறய உதயேசரல எனற கறவதால, இவன நாடைட வரவபடததனான
எனக கரதகனறனர. இவன மதேயாரகைளப ேபணனான எனபதறக அகநானறறல(அகம
233) உளள "தறககம எயதய ெதாயயா நலலைச மதயரப ேபணய உதயஞேசரல" எனனம
வரகள வலவடடகனறன. ேசாழன கரகாலனடன ெவணணபபறநதைல எனனம இடததல
ேபாரடட ெபாழத தவறதலாக மதகல பணபடடதால நாண வடககரநத உயரதறநததாகக
கறவர. இசெசயதைய சஙககாலப பலவரகள மாமலர, ெவணனகயததயார,
கழாததைலயார ஆகேயார கறகனறனர.

[ெதாக] இமயவரமபன ெநடஞேசரலாதன - க.ப. 71-129

இமயவரமபன ெநடஞேசரலாதன பணைடத தமழகததன மபெபரம அரச மரபகளல


ஒனறான ேசர மரைபச ேசரநத மனனன ஆவான. இவன உதயஞேசரலாதன எனனம ேசர
மனனனன மகன. இவனத தாய ெவளயதத ேவணமாளான நலலன. இவனககப பன
ேசரநாடைட ஆணட ெசலெகழ கடடவன இவனத தமப. இமயம வைர பைட நடததச
ெசனறவன எனனம ெபாரளல இவன"இமய வரமபன" எனக கறபபடபபடடளளான.
சஙகாகாலத தமழ இலககயமான பதறறபபதத எனனம ெதாகபப நலல அடஙகம,
கமடடரக கணணனார எனபவர பாடய இரணடாம பததப பாடலகள இம மனனைனக
கறததப பாடபபடடைவ. இவைரவட காழா அத தைலயார, மாமலனார, பரணர,
காபபயாறறக காபபயனார எனனம பலவரகள இவைனப பாடயளளனர.

வட இநதயாவல, நநத மரபனரைடய வலைம கனற ெமௌரயப ேபரரச வலவைடநத


வநதத. இக காலததேலேய இமயவரமபன ேசர நாடைட ஆணடதாகக கரதபபடகறத.
இவன பைட நடததச ெசனற இமயம வைரயலம உளள பல அரசரகைள ெவனறதாகத தமழ
இலககயஙகள கறகனறன. வடககல உளள இமயதைதயம, ெதறகன கமரககம
இைடபபடடரககம பரநத நாடடல உளள, ெசரககக ெகாணடரநத மனனரகளத
எணணஙகைளப ெபாயயாகக அவரகைளத ேதாறகடததச சைறபபடததவன எனனம
ெபாரளல இவைனப பறறப பதறறபபததல கறபபடபபடடளளத. எனனம, இதறகப
ேபாதய வரலாறறச சானறகள இலைல எனபதால வரலாறறாளரகள பலர இதைன
ஏறறகெகாளவதலைல. ஆனால, நநத மனனரகளககம ெமௌரயரகளககமான ேபாரல
ேசரரகள நநதரகக உதவயாகப பைடகைள அனபபயரககககடம எனச சலர
கரதகறாரகள.

மதைமப பகவததலம ேபாரககணம ெகாணட வளஙகய ெநடஞேசரலாதன,


ேவறபஃறடததப ெபரநறகளள எனனம ேசாழ மனனேனாட ஏறபடட ேபாரல
காயமறறான. அவ ேவைளயலம தனைனப பாடய கழா அத தைலயார எனனம
பலவரககத தன கழததலரநத மாைலையப பரசாக அளததான எனற ெசாலலபபடகறத.
ேபாரல தனகக மதகல ஏறபடட பணணனால ெவடகமைடநத வடககரநத இவன
மாணடான எனப பறநாநற கறகறத.

பலயாைனச ெசலெகழகடடவன - க.ப. 80-105

பலயாைனச ெசலெகழகடடவன, ேசரநாடைட ஆணட ஒர மனனன ஆவான. இவனத


தைமயனான இமயவரமபன ெநடஞேசரலாதன ேசாழ மனனனடனான ேபாரல இறநத
பனனர இவன அரசனானான. சஙக கால இலககயமான பதறறபபததன மனறாம பதத
இவனமத பாடபபடடத. இத தவர ேவற சஙகப பாடலகள எதலம இவனத ெபயர
காணபபடவலைல. 25 ஆணடகள சறபபாக ஆடச பரநத இவன, ெநடம பாரதாயனார
எனனம தனத கரவடன காடடககத தவம ெசயயச ெசனறவடடதாகச ெசாலலபபடகறத.
இவனத ஆடசக காலததல பல ேபாரகளல ஈடபடடச ேசர நாடடன ஆதககதைதப
பரபபயதாகத ெதரகறத. 500 சறறரகைள அடககய உமபறகாட எனபபடம பகதையச
ேசரரகளன கடடபபாடடககள ெகாணட வநதான, பழ நாடடனமத பைடெயடதத அதைன
ெவறறெகாணடான, நனனன எனனம மனனைனத ேதாறகடததான எனபத ேபானற
தகவலகள பதறறபபததல காணபபடகனறன.

[ெதாக] களஙகாயககணண நாரமடசேசரல - க.ப. 106-130

களஙகாயககணண நாரமடசேசரல, பணைடத தமழகததன மபெபரம அரச மரபகளல


ஒனறான ேசர மரைபச ேசரநத ஒர மனனன. சஙக இலககயஙகளல ஒனறான பதறறபபததன
நானகாம பதத இவைனக கறததப பாடபபடடத. இதைனப பாடயவர, காபபயாறறக
காபபயனார எனனம பலவர. இப பதகததள இவன ....ேசரலாதறக ேவளாவக ேகாமான
பதமன ேதவ ஈனற மகன.... எனக கறபபடபபடடளளத.

காலம

பற சஙககால மனனரகைளப ேபாலேவ இவனத காலமம ெதளவாக அறயபபடவலைல.


எனனம இவைனப பாடய கலலாடனார எனனம பலவர, தைலயானஙகாலததச ெசரெவனற
ெநடஞெசழயைனப பறறயம பாடயளளார. இதனால இப பாணடய மனனனம, நாரமடச
ேசரலம ஏறததாழ ஒேர காலததவர எனக கரதபபடகனறத. இவன 25 ஆணடகள வைர
ஆடச ெசயததாகக கரதபபடகறத.

ெசயலகள

பழ நாடடககப பைட எடததச ெசனறத, நனனன எனனம மனனைனத ேதாறகடததத


ேபானறவறைற இவனத ெபரைமகளாகச சஙகபபாடலகள எடததக கறகனறன.
அகநானறறல உளள ஒர பாடலல கலலாடனார, "......இரமெபானவாைகப ெபரநதைறச
ெசரவல ெபாலமபண நனனன ெபாரதகளதத ஒழய வலமபட ெகாறறமதநத வாயவாள
களஙகாயககணண நாரமடச ேசரல....." எனற நனனைனத ேதாறகடததைம பறறக
கறகறார.

[ெதாக] ேசரன ெசஙகடடவன - க.ப. 129-184

ேசரன ெசஙகடடவன பணைடத தமழகததன மதனைமயான மனற அரச மரபகளல


ஒனறான ேசர மரைபச ேசரநத ஒர பகழ ெபறற மனனன ஆவான. இவன க.ப. மதலாம
நறறாணடன இறதப பகதயல ேசரநாடைட ஆணடதாகக கரதபபடம ேசரலாதன எனனம
மனனனககம, ஞாயறறச ேசாழன எனனம ேசாழ மனனனைடய மகள நறேசாைணககம
பறநதவன. ேசரநாட மகவம வலைம கனறயரநத ேநரததல அதன அரசப ெபாறபைப
ஏறற ெசஙகடடவன அதைன மணடம ஒர வலைம மகக நாடாககனான.

காலம பலேவற ேசர மனனரகைளப பறறச சஙகத தமழ இலககயஙகளல கறபபககள


இரநதாலம ெசஙகடடவன பறறய தகவலகள சஙக நலகள எதலம காணபபடாைமயால
இவன சஙக காலததககப பறபடடவன எனபத ெவளபபைட. இவன சலபபதகாரக
காபபயத தைலவயான கணணகககச சைல எடததேபாத இலஙைகயன மதலாம கயவாக
மனனன ேசரநாடடகக வநததாகவம, அவன பததன (கணணக) வணககதைத இலஙைகயல
பரபபயதாகவம வரலாறறக கறபபகள உளளதால ெசஙகடடவன மதலாம கயவாக
வாழநத காலதைதச ேசரநதவன எனபத தணப. மதலாம கயவாக க.ப. இரணடாம
நறறாணைடச ேசரநதவன எனபத இலஙைக வரலாறற நலான மகாவமசம ேபானற
நலகளல இரநத ெதரய வரவதால, ெசஙகடடவனம க. ப. இரணடாம நறறாணடல
வாழநதவன எனற கற மடயம. சாதவாகன மனனன சறசதகரணயம ெசஙகடடவனககச
சம காலததல வாழநதவேன.

வரலாறறத தகவலகள

தமழ இலககயஙகளல, சலபபதகாரம அதன வஞசக காணடததல ேசரன ெசஙகடடவன


பறறய பல தகவலகைளத தரகறத. தமழப பலவர சாததனார மலம கணணகயன
கைதையக ேகடட ேசரன ெசஙகடடவன, கணணகககச சைல எடததக ேகாயல அைமகக
எணணனான. அதறகாகப ெபாதய மைலயல கலெலடததக காவர ஆறறல நரபபடததவத
தனத வரததககச சானறாகத எனற எணணய அவன, ஒர சமயம தமழ மனனரகைள எளள
நைகயாடய வடநாடட ேவநதரான கனக வசயைர ெவனற, இமயமைலயல கலெலடதத,
அவரகள தைலயேலேய கறகைளச சமபபதத கஙைக ஆறறல நரபபடததச ேசர நாடடககக
ெகாணடவநத சைல எடகக அவன மடவ ெசயததாகச சலபபதகாரம கறகறத.
இதனபடேய வட நாடடககப பைட நடததச ெசனற, எணணயபடேய கனக வசயர
தைலயல கல சமபபததக கணணகககச சைல எடதததாகவம, மாடலன எனனம
மைறேயானன அறவைரகைளக ேகடடச சனம தணநத கனக வசயைரச சைறயனனறம
வடவதத, அறச ெசயலகளல ஈடபடச ெசஙகடடவன மடவ ெசயதான எனபதம,
கணணகககக ேகாயல எடதத வழாவல கனக வசயர, இலஙைக மனனன, மாழவ மனனன,
கடகக ெகாஙகர மதலாேனார கலநத ெகாணடனரஎனபதம சலபபதகாரம தரம தகவலகள.

[ெதாக] அநதவஞேசரல இரமெபாைற

அநதவஞேசரல இரமெபாைற ேசர நாடடன ஒர பகதயாக இரநத ெபாைறயநாடடன


ஆடசயாளரகள வழ வநதவன. இரமெபாைற எனனம மரைபத ெதாடகக ைவததவன
இவேன. இவனத வழ வநதவரகேள இரமெபாைற அலலத ெபாைறயன என
அைழககபபடடாரகள. இவன ேசர நாடட அரசரைம ெபறவதறகான மரபவழ வநதவனாக
இலலாத இரககலாம எனவம கரதபபடகறத. எனனம ேசர மனனரகளன உதயன
மரபவழ அறறபேபானதாலம, இவனத பதலவரகளகக, அவரகளத தாயவழயாக
ெபாைறயநாடட வாரசரைம கைடதததாலம இவரகள ேசரநாடட அரசரகள ஆகம
வாயபபப ெபறறாரகள.

அநதவஞேசரல, அமராவத ஆறறபபடைகப பகதகைளப பாதகாபபதறகாக அஙேக


அனபபபபடடான. அவன அஙேக ஒர இராசசயதைத உரவாககனான அத அமராவத
ஆறறபபடைகப பகத, ெகாஙக நாட, ெபாைறயநாட எனபவறைற உளளடககயரநதத.
அநதவஞேசரல, இதன ஆடசயாளன ஆனான. இதன மலம அவன அநதவஞேசரல
இரமெபாைற என அறயபபடடான. அநதவஞேசரல ெபாைறயநாடட வாரசரைம ெபறற
இளவரசைய மணநத ெகாணடவன.இவனத இரணடாவத மகனான ெசலவக கடஙேகா
வாழயாதன இரமெபாைற ேசர மனனன ஆனான. இவனகக மன கறகய காலம
அநதவஞேசரலாதன அரசனாக இரநதரககககடம எனபத சலரத கரதத. ஆனால
இதறகப பல காலம மனனேர, களஙகாயககணண நாரமடசேசரல ஆடசகக வரவதறக
மன அநதவஞேசரல இறநதவடடதாகவம கறபபடகறத.

ெசலவக கடஙேகா வாழயாதன இரமெபாைற- க.ப. 123-148

ெசலவக கடஙேகா வாழயாதன இரமெபாைற, பணைடத தமழகததன மேவநதர மரபகளல


ஒனறான ேசர மரைபச ேசரநத மனனன. ேசரரகளல இரமெபாைற மரைபச ேசரநத இவன
அததவஞேசரல இரமெபாைறககம, ெபாைறயன ெபரந ேதவககம இரணடாவத மகனாகப
பறநதவன. மடககரய இளவரசனம இவனத தைமயனமான மாநதரன ேசரல இரமெபாைற
எனபவன இறநதவடடதால, வாழயாதன இரமெபாைற அரசனானான. சஙகத தமழ ெதாைக
நலான பதறறபபததல, கபலர பாடய ஏழாம பததன பாடடைடத தைலவன இவன.
இவனைடய பலேவற கண நலனகைளப பறறப பதறறபபததல கபலர பகழநத
கறயளளார. இவன தராவடக கடவளான மாேயாைன வணஙக வநதான.

இவனைடய காலததல தமழகததல ெபௌததம பரவத ெதாடஙகயரநதத. இககாலததல பதத


தறவகளககப படகைககள ெசயத ெகாடபபத அறமாகக கரதபபடடத. இவவாற
கடடபபடட படகைககளகக அரேக இக ெகாைடகைளக கறககம கலெவடடககளம
ெவடடபபடடன. கரரகக அணைமயல பகழர எனனம இடததல காணபபடம பகழரக
கலெவடட என அறயபபடம இததைகயெதார கலெவடட"ேகா ஆதன" எனபவன பறறக
கறபபடகறத. இத வாழயாதன இரமெபாைறேய எனத ெதாலலயலாளர கரதகனறனர.
ஆடேகாடபாடடச ேசரலாதன பணைடத தமழகததன மேவநதர மரபகளல ஒனறான ேசர
மரைபச ேசரநத மனனன ஆவான. சஙகத தமழ நலான பதறறபபததன ஆறாவத பதத
இவன மத பாடபபடடத. காகைகபாடனயார நசெசளைளயார எனனம பலவர இப
பதகதைதப பாடயளளார. கடகேகா ெநடஞேசரலாதனககம, ேவளாவகேகாமான
மகளககம இவன மகனாகப பறநதான. இவன ஆடேகாடபாடடச ேசரலாதன எனற ெபயரல
அரயைண ஏறமன, ஆடலகைலயல வலலவனாக ஆடடனதத எனனம ெபயைரக
ெகாணடரநதான. கைலயாரவம ெகாணட வளஙகய இவன, அனப, அறம, அரள ஆகய
நறபணபகள உைடயவனாக நலலாடச நடதத வநதான. இவன இவன 35 ஆணடகள
ஆடசயல இரநததாகச ெசாலலபபடகறத.

[ெதாக] தகடர எறநத ெபரஞேசரல இரமெபாைற- க.ப. 148-165

தகடர எறநத ெபரஞேசரல இரமெபாைற, பணைடத தமழகததன மேவநதர மரபகளல


ஒனறான ேசர ேவநதரகளன மரபல வநதவன இவன. இவனத தநைதயான ெசலவக
கடஙேகா ஆழயாதன இரமெபாைறககப பன ேசர நாடடன அரசன ஆனான. இவன
ஆழயாதனககம, அவனத அரசயான பதமன ேதவககம பறநதவன. சஙகத தமழ
இலககயமான பதறறபபததன எடடாம பதத இவனமத பாடபபடடத. அரசலகழார
எனனம பலவர இதைனப பாடயளளார.

தகடர மத பைடெயடதத அதன மனனன அதயமாைன ெவனறதன மலம இவனககத தகடர


எறநத எனனம சறபபபெபயர வழஙகயத. இதைனெயாடடேய தகடர யாததைர எனனம
தன நலம எழநதத. கைளபப மகதயால மரச கடடலல ஏறத தயல ெகாணட வடட
ேமாசகரனார எனனம பலவர தயல கைலயம வைர கவர வசனான இவன எனற
பகழபபடகறான.கரவைரச ேசர நாடடன தைலநகர ஆககயவன இவன எனறம
கரதபபடகறத.

[ெதாக] இளஞேசரல இரமெபாைற- க.ப. 165-180

இளஞேசரல இரமெபாைற, பணைடத தமழகததன ேசர நாடைட ஆணடவன. இவன


மாநதரஞேசரல இரமெபாைறயன மகனான கடடவன இரமெபாைறககம, ேவணமாள
அநதவஞெசளைளககம பறநதவன. இவனககப பாணடயர, ேசாழர, கறநல மனனரகள
எனப பல மைனகளலமரநத எதரபபககள இரநதன எனனம அவறைறச சமாளதத 16
ஆணடகள ஆடச ெசலததனான. சஙகத தமழ நலான பதறறபபததன ஒனபதாவத பததன
பாடடைடத தைலவன இவனாவான. ெபரஙகனறர கழார எனபவர இதைனப
பாடயளளார.இவன ேகாபெபரஞ ேசாழனன தைலநகரான உைறயைரத தாககக
ைகபபறறனான அஙக கைடதத ெபாரைளெயலலாம வஞசமாநகர மககளககக
ெகாடதததாகச ெசாலலபபடகறத. எனனம, இவன உைறயைரத தாககயைம ேசரரகளன
வழசசகக வததடடத எனலாம. ேகாபெபரஞ ேசாழனன ைமநதரகள இநதத தாககதலககப
பழவாஙகக காததரநதனர.

[ெதாக] கடடவன ேகாைத- க.ப. 184-194

கடடவன ேகாைத பணைடத தமழகததன மேவநதர மரபகளல ஒனறான ேசர மரைபச


ேசரநத ஒர அரசன. இவன ேசர நாடடன ஒர பகதயான கடடநாடைட ஆணடவன.
இவைனக கறதத தகவலகள சஙகத தமழ இலககயமான பறநானறறன மலேம
கைடககனறத. ேகானாடட எறசசலர மாடலன மதைரக கமரனார எனனம பலவர பாடய
பாடல ஒனற பறநானறறன 54 ஆம பாடலாகச ேசரககபபடடளளத. கராபபளளத தஞசய
ெபரநதரமாவளவன எனனம ேசாழ மனனனம இவனம ஒேர காலததல வாழநதவரகளாகத
ெதரகறத. பகழ ெபறற ேசர மனனனான ெசஙகடடவனன மகனான கடடவன ேசரலம
இவனம ஒரவேன எனபாரம உளர.
[ெதாக] ேசரமான வஞசன

ேசரமான வஞசன, எனபவன பழந தமழ அரச மரபகளல ஒனறான ேசரர மரைபச ேசரநதவர.
பாயல எனனம மைலப பகதைய ஆணட சறறரசன. தரததாமனார எனபவர பாடய
பறநானறறப பாடல ஒனறன மலேம இவன பறறய தகவலகள ெதரய வநதளளன. வஞசன
எனனம ெபயர காரணப ெபயராக இரககலாம எனத ெதரகறத. இவனத இயறெபயர
ெதரயவரவலைல.ன பறநானறறப பாடலன மலம இவவரசன, பலவரகைள இனமகம
காடட வரேவறற அவரகளகக ேவணடயன அளததப ேபணம பணப ெகாணடவன எனத
ெதரகறத.

மரதம பாடய இளஙகடஙேகா

மரதம பாடய இளஙகடஙேகா பழந தமழ அரச மரபகளல ஒனறான ேசர மரைபச
ேசரநதவர. சஙகத தமழ இலககய நலகளான அகநானற, நறறைண ஆகயவறறல
காணபபடம மனற பாடலகைளப பாடய பலவர எனற அளவேலேய இவர
அறயபபடகறார. இவரம, இளஞேசரல இரமெபாைறயம ஒரவேர எனக கறபவரகளம
உளர. எனனம இதறகான ேபாதய சானறகள கைடததல.

ேசரமான கைணககால இரமெபாைற

ேசரமான கைணககால இரமெபாைற ேசர அரச மரைபச ேசரநதவன. இவன ேசாழன


ெசஙகணான எனபவேனாட ேபாரடட அவனால படககபபடடச சைறயல இரநதவன.
சைறயல தாகததககத தணணர ேகடடேபாத காவலர காலநதாழததக ெகாடதததால
அதைனக கடயாத ஒர ெசயயைளப பாடவடட வழநததாகச ெசாலலபபடகறத. தனத
நைலகக இரஙகப பாடய இச ெசயயள பறநானறறன 74 ஆவத பாடலாக உளளத.

ேசரமான ேகாடடமபலததத தஞசய மாகேகாைத

ேசரமான ேகாடடமபலததத தஞசய மாகேகாைத, இவன பழந தமழ அரச மரபகளல


ஒனறான ேசர மரைபச ேசரநத ஒரவன. "மாகேகாைத" எனபத இவன ஒர இளவரசன
எனபைதக கறபபதாகச ெசாலலபபடகறத. இவைனப பறறய தகவலகள, சஙக இலககயம
மலேம கைடககறத. இவனத மைனவ இறநதேபாத இவன பாடயதாகக கறபபடம பாடல
ஒனற பறநானறறல 245 ஆம பாடலாக இடமெபறறளளத.

ேமறேகாள
1. ↑ ச. இரததனசாம, சஙக கால அரசரகள (கால வைரைசபபட), மணவாசகர பதபபகம, 8/7
சஙகர ெதர, பாரமைன, ெசனைன 600 108, பதபபாணட 1995.

இநத கறஙகடடைரைய ெதாகதத வரவாககவதன மலம


நஙகளம இதன வளரசசயல பஙகளககலாம.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF
%8D" இைணபபலரநத மளவககபபடடத
பகபபகள: ேபரரசகள | ேசரர