P. 1
ISHA Dharisanam - Sadhguru Jaggi Vasudev - ISHA Foundation

ISHA Dharisanam - Sadhguru Jaggi Vasudev - ISHA Foundation

|Views: 2,030|Likes:
Published by PPP
Sadhguru Jaggi Vasudev - great question and answers - ISHA Foundation - Sadguru, Jagi, Vaasudev, Vaasudhev, Vasudhev, Velliangiri, diyanalinga, lingabhairavi
Sadhguru Jaggi Vasudev - great question and answers - ISHA Foundation - Sadguru, Jagi, Vaasudev, Vaasudhev, Vasudhev, Velliangiri, diyanalinga, lingabhairavi

More info:

Published by: PPP on Mar 17, 2010
Copyright:Attribution Non-commercial

Availability:

Read on Scribd mobile: iPhone, iPad and Android.
download as PDF or read online from Scribd
See more
See less

04/17/2015

pdf

தrசனம தrசனம

தrச
1. நான ேயாகி

2. தீ விரவாதம எனப @டடாளதனம!

3. நான மQகக எதிரானவன அலல

4. தாழQ மனபபானைம ேதைவயா?

5. வழிபா_ ெசயவ எதறகாக?

6. நீ ஙகள உணைமயான நணபரா?

7. விைளயா_ஙகள... சீrயஸாக..!

8. ேயாகா எனப மதம சாரநததலல..!

9. சய உ@வம

10. தரமம எனப அனபறற ெசயல!

11. மனஅ@ததம நீ ககம ம@ந ேவண_மா?

12. மரணததிறகப பிறகான வாழகைக

13. Qrதல எனம மநதிரம!

14. மகிழசசியான மனிதராக இ@ஙகள

15. காயமா... ஞானமா?

16. ஒளிவடடதைத ஒககித தளgஙகள!

17. ேஜாதிடம உஙகைளக காபபாறமா?

18. மைனவிைய மதிµஙகள!

19. நமபிகைகையவிட ேத_தல @ககியம!

20. ேநசிபபதில ஏன பாரபடசம?

21. உளgககள விஞஞானம உண@ஙகள!

22. மகிழசசிேய ம@ந... நீ ஙகேள ம@தவர!


Page 2 / 73
23. ெபறேறாராக இ@ஙகள... ஆனால..?

24. காநதி கனQ ேவணடாேம!

25. நலல ெபறேறாராக எபபட இ@பப?

26. எ ஆனமீகம?

27. சயநலதேதா_ இ@ஙகள!

28. ெவறறி எனப எனன?

29. @தலில நீ ஙகள... அ_தத உலகம!

30. வாழகைகப பயணம @@ைமயாக இ@ககட_ம
------------------------------








Page 3 / 73

Page 4 / 73

Page 5 / 73



Page 6 / 73



Page 7 / 73



Page 8 / 73



Page 9 / 73

Page 10 / 73

Page 11 / 73

Page 12 / 73


Page 13 / 73

Page 14 / 73

Page 15 / 73


Page 16 / 73


Page 17 / 73




Page 18 / 73




Page 19 / 73



Page 20 / 73





Page 21 / 73





Page 22 / 73




Page 23 / 73




Page 24 / 73







Page 25 / 73




Page 26 / 73







Page 27 / 73





Page 28 / 73





Page 29 / 73




Page 30 / 73




Page 31 / 73





Page 32 / 73





Page 33 / 73





Page 34 / 73




Page 35 / 73




Page 36 / 73





Page 37 / 73






Page 38 / 73






Page 39 / 73




Page 40 / 73





Page 41 / 73




Page 42 / 73






Page 43 / 73





Page 44 / 73




Page 45 / 73



Page 46 / 73




Page 47 / 73




Page 48 / 73





Page 49 / 73
நமபிகைகையவிட ேத_தல @ககியம!




மககள எபேபாேம ஆனமீகம எனறால ேகாவிலகgககம, மசதி மறம ேதவாலயஙகgககம ெசலவ எனேற
நிைனககினறனர. ஆனால அ மதம ெதாடரபான. மதததிறகம, ஆனமீகததிறகம அடபபைடயிேலேய மிகQம
ேவபா_ இ@ககிற. நீ ஙகள ஒ@ கறிபபிடட மததைதச சாரநதவர என ெசாலமேபாேத ஏேதா ஒ@
நமபிகைகைய சாரந இ@ககிறீ ரகள எனபதான ெபா@ள. ஆனால ஆனமீகததில இ@பபவர ஏேதா ஒ@ ேத_தலில
இ@பபவர. எைதேயா நமQவதறகம, எைதேயா ேத_வதறகம இைடேய அடபபைடயாகேவ மிகநத விததியாசம
உளள. ஒ@ விஞஞானியாக இ@பபவ@ம ேத_தலிலதான இ@ககிறார. உணைமயாகக கறினால, விஞஞானிµம
ஆனமீகவாதிµம ஒேர படகில சவாr ெசயகினறனர. ஒ@வர ெவளிபQற நிதரசனஙகைள அறிவதறகாகத ேத_கிறார.
மறெறா@வர உளநிைலயின நிதரசனஙகைள அறிவதறகான ேத_தலில இ@ககிறார. ஆகேவ இநதத ேத_தைல
ஆனமீக விஞஞானம என கறலாம.

ெவளிபQற நலனகgககாக ஒ@ விஞஞான@ம, ெதாழில @டப@ம இ@பபைதப ேபால, உளQற நலககாக ஒ@
@@ைமயான விஞஞான@ம, ெதாழில@டப@ம இ@ககிற. அைதததான ஆனமீகச ெசயல@ைற எனகிேறாம.
ெப@மபாலான மதஙகgம கட மனிதனின இதிநலககான க@வியாகததான ஆனமீக வழி@ைறகைள வகததன.
ஆனால காலபேபாககில இநத வழி@ைறகேள ஒட_ ெமாதத மனித கலதைதµம பசிேயா_ வி@ஙகக காததி@ககம
அரககனாக வாய பிறந நிறகினறன. அைனத மனிதரகgம ஒனேசரேவ @டயாத அளவிறக இநத வழி@ைறகள
மனிதரகைளப பிrவிைனகக உடப_ததிµளள. இ மிகQம ரதி@ஷடவசமான.

எனேவ ஒ@ நமபிகைகயாளர எனறால, தனககத ெதrயாத விஷயஙகைளத ெதrநத ேபான பாவைன ெசயபவர.
ேத_தலில உளளவர எனறால, தனககத ெதrயா எனபைத உணரநதவர. எனககத ெதrயா என நிைனககமேபா
உஙகளால யா@டம சணைட ேபாட @டயா. நீஙகள ஒ@ இடததிறகச ெசலகிறீ ரகள. அநத இடம கறித எனகக
எQம ெதrயா எனற கணேணாடடததில நீ ஙகள பாரககமேபா அஙக உஙகள நடதைத ஒ@ மாதிrயாகQம, அநத
இடம கறித தனகக எலலாம ெதrµம எனமேபா அஙக உஙகள நடதைத @றறிம ேவமாதிrயாகQம
இ@ககம.

நீ ஙகள எைதெயலலாம இபேபா வாழகைக என நிைனதக ெகாணட@ககிறீ ரகேளா அைவ பறறிககட நீ ஙகள ஏம
அறியவிலைல எனபதான உணைமயான. இநத உடல எபபட இயஙககிற எனப கட உஙகgககத ெதrயா.
நீ ஙகள ஒ@ ம@தவராக இ@ககலாம. ஆனால இநத உடல உணைமயிேலேய எபபடச ெசயலப_கிற எனப
உஙகgகக @@ைமயாகத ெதrயா. ஒ@ தனிபபடட ட.என.ஏ அ@க க பறறிக கட @@ைமயான அளவில
நீ ஙகள Qrநதி@ககவிலைல. அநத அளQகக வாழகைக கறிதத அறியாைமயிலதான இ@ககிறீ ரகள.

நமககத ெதrயாத கறிதத எைதµம நமபத ெதாடஙகமேபா நமகக தனனமபிகைக ஏறப_கிற. ஆனால அ
ெதளிவிலலாத தனனமபிகைக. அ எபேபாம அழிQககததான இட_ச ெசலம. தறேபா உலகம இேபானற
அழிைவததான எதிரெகாணட@ககிற. ெப@மபாலான மககள, தஙகள தைலயில எநதவிதத ெதளிQம அைடயாமல
அதீத தனனமபிகைகµடன மட_ேம நடமா_கினறனர.

எனேவ கடQள இ@ககிறார என ெசாலபவரகgம சr, இலைல என ெசாலபவரகgம சr, இ@வ@ேம ஏேதா ஒ@
நமபிகைகயிலதான இ@ககிறாரகள. ஏெனனறால, தஙகgககத ெதrயாத ஏேதா ஒனைறப பறறி நமபிகைக
ைவததி@ககினறனர. எனேவ எனககத ெதrயா எனபைத ஏறக ெகாளgம ேநரைமயான மேனாபாவம
ெகாணடவரகளாக அவரகள ஏன இ@ககககடா? விஞஞானிகள, தமககத ெதrயா என ஏறக ெகாணட@ககினற

Page 50 / 73
காரணததினால, ேத_தலில இறஙகிவிடடாரகள. ஒ@ ஆதம சாதக@ம அபபட ஏறக ெகாணடதாலதான அவ@ம
ேதடக ெகாணட@ககிறார. மறறவரகள அைனவ@ம நமபிகைகயின பிடயிலதான இ@ககினறனர. உலகில ஆததிகவாதி
எனம, நாததிகவாதி எனம எவ@மிலைல. நமபிகைகயாளரகள மட_ேம இ@ககினறனர. அQம விதமவிதமான
நமபிகைககள, அவவளQதான.

நமபிகைகயாளராக இ@பபவைர விட ேத_பவராக இ@ஙகள!

Page 51 / 73




Page 52 / 73






Page 53 / 73




Page 54 / 73






Page 55 / 73





Page 56 / 73






Page 57 / 73





Page 58 / 73



Page 59 / 73





Page 60 / 73

மகாதமா ேபால Qகழ ெபற ேவண_ெமனில நான எனன ெசயய ேவண_ம எனச சிலர ேகடகிறாரகள. உணைமயில இ
ேபானற ஆைசேய ஒ@ சிறிய மனதிலி@நதான ேதானகிற. நீஙகள உயரQ ெபறேவண_ம என எபேபாம
ஆைசபபடேவணடாம. எபெபா@ேம ஒ@ ககிய மனதான உயரQககாக ஆைசபப_கிற, ஒ@ சாதாரண மனதான
அசாதாரணமாக இ@கக ஆைசபப_கிற. நான யார? என இலககணம எனன? எனற ேகாணததில உஙகள வாழகைகயின
தனைமைய அைமதக ெகாளள வி@மபாதீ ரகள. இநத வாழகைகயிலி@ந 'எனகக எனன கிைடககம' எனற உஙகள
எதிரபபாரைப நீ ககிக ெகாணடாேல நீ ஙகள உயரநத மனிதராகததான இ@பபீ ரகள. உஙகள திறைமையப ெபாதததான
உஙகள மகதவதைத இநத ச@கம அைடயாளம கா@ம.
நீ ஙகள உஙகள ெத@வில ஒ@ ெபrய மனிதராக ஆகலாம, உஙகள வீ டடல ஒ@ ெபrய மனிதராக ஆகலாம, உஙகள
மாநிலததிேலா, நாடடேலா அலல இநத உலகததில கட ஓர உயரநத மனிதராக ஆகலாம. அ அநதநத ேநரததில உளள
சழநிைலகைளப ெபாததான அைமµம. இனைறகக மஹாதமாேவ மீண_ம வநதால கட அவர @னQ அைடநத சிறபைப
இன அைடய @டயா. அநத காலககடடததில அவ@ைடய பணிககான சழநிைல இ@நத. மிகQம எ@சசிµடன
அைனதம நடநதன.
தறெபா@ உளள அரசியல சழநிைலயில அவர ேதரதலில கட ெவறறி ெபறாமல ேபாகலாம, இலைலயா? நான Qகழ
ெபறேவண_ம என நிைனத காநதி அபேபா ெசயலபடவிலைல. எனகக ஏதாவ கிைடககமா? எனற எணணதைதµம
தாணட அவர பணி Qrநததாலதான அவர மகாதமாவாக க@தபபடடார.
எனேவ 'எனகக எனன கிைடககம' எனற கணகைக உஙகள தைலயிலி@ந தளளி ைவதவிட_, எநத ஒ@ ெசயலிம
எவவளQ சிறபபாக ெசயலபட @டµேமா அநத அளQகக ெசயலப_ஙகள. ஏேதா ஒ@ வழியில நீ ஙகள உயரநதவராகி
வி_வீ ரகள, அறQதமான மனிதராகி வி_வீ ரகள. உஙகgைடய சிறபQ உஙகள க_மபததிறகள அைடயாளம கண_க
ெகாளளபபடலாம அலல உஙகள நணபரகளிடேமா, உஙகள ெத@விேலா, ஊrேலா, நாடடேலா அலல உலகததிேலா கட
நீ ஙகள சிறபபானவராக அைடயாளம காணபபடலாம. இைவெயலலாம அநதச சழநிைலையப ெபாதம உஙகள
திறைமையப ெபாதேம அைமµம. எனேவ தகதிைய, திற¬ைமைய எபபட வளரதக ெகாளவ எனபைத மட_ேம
பா@ஙகள.
'எனகக எனன கிைடககம' எனபைத எ_த விடடாேல, 'எனைனச சறறிம உளள உயிரகgககாக எனனால எனன ெசயய
@டµம? ' எனபைத, @@ைமயாகப பாரபபீ ரகள. அதறகான திறைமகைளµம வளரதக ெகாளவீ ரகள. ஒவெவா@வ@ேம
நிைறயச ெசயய ேவணடய ேதைவயி@ககிற. இபபடயி@ககமேபா எனகக ெபா@ ேபாகவிலைல என கறிகெகாண_
உஙகளில சிலர எபபட ேநரதைத ெகாைல ெசயகிறீ ரகள என எனககபQrயவிலைல. எனகக ஏதாவ கிைடககமா என
ஒவெவானறிம பாரபபதாலதான, ஒ@ கறிபபிடட விதமான ேவைலைய மட_ேம, ஒ@ சில ேதைவகைளப @ரததி
ெசயவதறகான ேவைலகைள மட_ேம ெசயய வி@மQகிறீ ரகள.
தான தனகக என நிைனபபவர மட_ேம எனனால எனன ெசயய @டµம என ெசாலவாரகள. உஙகைளச சறறிµளள
ேதைவகைள நீ ஙகள சிறி அககைறµடன கவனிதப பாரததால உஙகளால எபேபாம அபபடச ெசாலல @டயா.
எனேவ Qக@கக ஆைசபபட_ மட_ேம எைதµம ெசயய நிைனககாதீ ரகள. அபபட ஆைசபப_வ உஙகள ககிய மனைதேய
காட_கிற. எனேவ இநத சி கணகைக ககிபேபாட_விட_, உஙகள @@ திறைமகேகறப ெசயலப_ஙகள. எனன நடகக
ேவண_ேமா அ நடககம. மககள உஙகைள மஹாதமா என அைழககலாம. அைழககாமம ேபாகலாம. ஆனாம
பரவாயிலைல. நீ ஙகள ஒ@ மஹாதமாைவப ேபாலததான வாழவீ ரகள. மஹாதமா எனறால மகா ஆதமா, உயரநத உயிர.
அபபட நீ ஙகள வா@மேபா எஙகி@நதாம நீ ஙகள நிசசயம பிரகாசிபபீ ரகள. எநத அளQகக பிரகாசிபபீ ரகள எனப அநத
சழநிைலககம உஙகள திறைமகேகறறவாம அைமµம.

Page 61 / 73





Page 62 / 73


Page 63 / 73





Page 64 / 73





Page 65 / 73




Page 66 / 73





Page 67 / 73




Page 68 / 73


யார ஒ@வர உயரநத தனைமைய அைடவதறகrய ஒ@ படயாக இநத வாழகைகையப பாரககிறாேரா அவ@ககத
ேதாலவிேய கிைடயா. வாழவின சினனச சினன விஷயஙகைளேய தன லடசியமாகக ெகாணடவ@ககததான ெவறறிµம,
ேதாலவிµம. உயரநத தனைமைய அைடவதறகrய ஒ@ படயாக இநத வாழகைகையப பாரபபவர, ெவறறி கிைடததால,
அைத தன நனைமககததான பயனப_தவார. ேதாலவி கிைடததால அைதµம தன நனைமககததான பயனப_தவார.

ெபா@ளாதாரம நலலநிைலயில இ@நதேபா, @டடாளகள கட வாழகைகைய ெவறறிகரமாக நடததினர. இைடேய
ெபா@ளாதாரம சிறி வீ ழசசி கணடேபா ெதாழிலில நிைலததி@ககQம ெவறறி ெபறQம Qதிய திறைம ேதைவபபடட.
மககள ேதாலவி கறித பயபப_வதாகக ககிறாரகள. ேதாலவி எனபேத யரமதான. அதில பயம எனற மசாலாைவ ேவ
ஏன தடQகிறீ ரகள? ெவறறி எனப எலேலா@ைடய வி@பபமதான. ஆனால ெவம வி@பபததினால மட_ம ெவறறி
வ@வதிலைல. திறைம இ@நதாலதான ெவறறி.

நீ ஙகள ெசாலலலாம. "என திறைமயில எநத சநேதக@ம இலைல. ஐநதாண_கgகக @ன என பணிததிறைன நீஙகள
பாரததி@கக ேவண_ம. அசந ேபாயி@பபீ ரகள..!" உணைமதான. ஆனால இபேபா நிைலைம மாறிவிடட. Qதிய சழைலச
சமாளிககQம ஒ@ வைகயான திறைம ேதைவபப_கிற, இலைலயா? ெபா@ளாதாரம சிறபபாக இ@நதேபா பணபQழககம
அதிகமாக இ@நத. அபேபாேத பணம கறிதத ேவடைகைய நீ ஙகள கைறததி@ககலாம. இபேபா ெபா@ளாதாரம
வீ ழசசியைடந பணவரQ கைறநவிடட. அதனால எனன? நிைறய பணம ைகயில இ@நதேபா வாழகைகயில எதறகம
ேநரம இலலாமல இ@நதீ ரகள. இபேபா உஙகgகக நிைறய ேநரம இ@ககிற. இபேபாதாவ தியானம ெசயய @டகிறேத
என பா@ஙகள. எனேவ வாழகைகயில எனன நடநதாம பரவாயிலைல. உயரநத நிைலைய அைடவதறக அ ஒ@
படநிைல என பாரததால எநத சழநிைலµம மிகQம அழகானதான. மிகQம பயன த@வதான.

@னெபலலாம ஒவெவா@ ேவைளககம வி@ந ேபால உணQ... இபேபாேதா ஏேதா சமாரதான. ஆனால நீ ஙகள
வி@மபினால இைதµம கட மகிழசசிµடன சாபபிடலாம. நிைறய ேபர இ ேபால எளிய உணைவ @@ வி@பபதடன
ேதரQ ெசயகிறாரகள. ைகயில அதிக பணம இலலாவிடடால எனன? சிறிய கார, சிறிய வீ _, எளிைமயான உணQ என வாழ
@டµம. கார இலலாவிடடால நடந ேபாகலாேம!

ேகாைவயில 100 வய கடநத ஒ@வைர 100-வ பிறநத நாளில ேபடட எ_ததாரகள. அவர இபேபாம உதியாகQம,
ஆேராககியமாகQம இ@பபைதக கண_, "உஙகள ஆேராககியததின ரகசியம எனன?" என ேகடடாரகள. அதறக
ஷணீ றீ ளீ வீ sr தான காரணம, நான ஒ@ ஷணீ றீ ளீ -ளீ வீ sr" என பதிலளிததார.

ஒ@ விவசாயி இ@நதார. இயறைக சகதிகள தன பயிைர ஆளவைத கறித யரம ெகாணடார. எனேவ ஒ@நாள அவர
சிவைன அைழத, "இயறைக சீறறஙகளால எனகக மிகQம ெதாலைலயாக உளள. இநத விவசாயியின யரம உஙகgகக
Qrயா. ஏெனனறால நீ ஙகள ஒ@ விவசாயி அலல. ஒ@ ேவடன என ேகளவிபபடட@ககிேறன. எபேபா மைழ ெபயய
ேவண_ம. எபேபா சrயன வர ேவண_ம என எலலாேம எனகக நனறாகத ெதrµம. ேவடம, பிததமான உஙகgகக
இநத விஷயஙகள எலலாம Qrவ கஷடமதான. எனேவ இயறைக சகதிகைள எனனிடேம விட_வி_ஙகள" என ேவணடக
ெகாணடார. சிவம நலல மனநிைலயில இ@நததால அநத வரதைத ெகா_தவிடடார.

விவசாயி நனறாக திடடமிடடார. ேசாளம விைதததார. "மைழ!" எனறார. மைழ ெபயத. ஆ அஙகலம நிலம நைனநதQடன,
"மைழ நிறகட_ம" எனறார. மைழ நினற. நிலதைத உ@தார. விைத விைதததார. இரண_ நாடகள கழித மீண_ம மைழ
எனறார. ெபயத. "இன நான வயலில ேவைல ெசயய ேவண_ம. எனன ெவயில...! ெவயில ேவணடாம. ேமக @டடம
ேவண_ம" எனறார. அபபடேய ஆன. மிகQம மகிழசசியானார. பேசெலன பயி@ம வளரந வநத. இயறைக எபேபாேம
விவசாயியின ைகயில இ@பபதான நலல என ெசாலலிக ெகாணடார.

அவைடககான ேநரம வநவிடடதா என பாரததேபா, ஒ@ பறைவையக கட காணவிலைல. அைதµம கடடைள
ேபாட_ விடடாேர, பறைவகேள வரககடா என... அ@கில ெசன ெபrய ெபrய ேசாளகக@கைள ெதாட_ப பாரததார.
ெமவாக அைத திறந பாரததார. ஒ@ மணி ேசாளம கட இலைல. "எனன ேநரநத? ெவயில, மைழ எலலாம நான
சrயாகததாேன நிரவகிதேதன. சிவனிடேம ேகடேபாம" என சிவனிடம ெசன, "எலலாம சrயாக இ@நம, ஒ@ ேசாளம
கட விைளயவிலைல. நீஙகளதான ெக_ததீரகளா?" என ேகடடார. "நீ ெசயவைத எலலாம நான பாரதக ெகாண_தான

Page 69 / 73
இ@நேதன. நீ ேய எலலாவறககம ெபாபெப_தக ெகாணடாய. எனேவ நான சிறிம தைலயிட வி@மபவிலைல. மைழ,
ெவயில எலலாம சிறபபாகததான ெசயதாய. ஆனால காறைற @@வமாக நிததிவிடடாய. நான நிரவாகம ெசயதேபா
அதிக வவான காறைற அபQேவன. பயிரகள வீ ழநவி_ம ேபால நிைல ஏறப_ம. அைவ தமைம நிைலநிததிக ெகாளள
ேவரகைள ஆழமாக நிலததில ெசததிக ெகாளgம. ேவர உளெசலவதால பயிர நனறாக விைழந ேசாள@ம வ@ம.
ஆனால, இபேபா ேசாளகக@ மட_ம உளள. ேசாளம எQம இலைல" எனறார.

எனேவ, உஙகள வாழகைகயில பல சழநிைலகள ஏறபடலாம. அவறைற பயனப_ததி நீ ஙகள வலிைமயைடயலாம. அலல
உடகாரந அழலாம. இநத இரண_ வாயபQகள தாம உளளன. உஙகள வாழகைகயில நடககம சினனச சினன விஷயஙகைள
வாழகைகயில படககறகளாக மாறறிக ெகாளளலாம. உணைமயில ேதாலவி என எQம கிைடயா. அ உஙகள எணணம
மட_ேம. உணைமயில ெவறறி எனபம கட உஙகளின @டடாளதனமான எணணமதான.

எ ெவறறி, எ ேதாலவி எனப உஙகள க@த மட_ேம. உலைகµம, சழநிைலகைளµம மாறவைதக காடடம உஙகள
க@தைத மாறறிக ெகாளளலாம அலலவா? அபபட மாறறிக ெகாணடால உஙகgகக நடககம எலலாேம நனைமதான. ஒ@
பிசைசககாரகக இ@ப @பாய ெகா_ததால ேஹாடடகக ெசன மசால ேதாைச சாபபி_வ ெவறறியின உசசம
ேபானற அலலவா? ஆனால அவா ெவறறியின உசசம? ெசாலஙகள..

இைத ஏன ெசாலகிேறன எனறால, நீஙகள ச@கததின க@தகgகக அடைமயாகி விடடரகள. எனேவ @தலில ெவறறி
ேதாலவி கறித மறறவரகளின எணணததிறக அடைமயாவைத நிதஙகள. ெவறறி ேதாலவி மட_ம அலல. நீ ஙகள
ெகாண_ளள ஒவெவா@ க@தம, ஒவெவா@ எணண@ம, ஒவெவா@ உணரQம எஙேகா ெவளியிலி@ந தான எ_தக
ெகாணடரகள. அைவ இபேபா உஙகgககளளி@ந உஙகைளேய ஆடடப பைடககினறன. உஙகள @தல ெவறறி எ
ெதrµமா? நீ ஙகள யா@ைடய க@தககம அடைம இலைல எனபதான! வாழவில எனன சழநிைல ேவண_மானால
வரட_ம. நீ ஙகள உயிேரா_ இ@ககிறீ ரகள எனறால, அேவ ஒ@ ெவறறிதான. நான ெசாலவ சrதாேன?

உஙகgகக வாழகைக கறித எQம ெதrயவிலைல. உயிர பறறி எQம Qrயவிலைல. எனேவ, தான பஙகச சநைதயின
ஏறற இறககஙகgகக அ@ ெகாண_ இ@ககிறீ ரகள. நிைறய பணம இழந விடேடன என உயிைர மாயதக ெகாளள
நிைனககிறீ ரகள. பணம, வசதி ேபானறைவ எலலாம ச@க விஷயஙகள. க_மபம, ச@கம ேபானறைவ எலலாம உஙகள
நலததிறகாக ஏறப_ததபபடடைவ. உஙகள உயிைர எ_பபதறகாக அலல. அைவ எலலாம நீ ஙகள உ@வாககியைவ. நீ ஙகள
உ@வாககியவறைற உஙகைள விட மிகQம @ககியமேபால ஆககிவிடடரகள. பைடததவனின அறQதமான பைடபQகளில
நீ ஙகgம ஒன. ஆனால உஙகgககள உளள அறQததைத பாரககாமல சிறிய விஷயஙகgககம னபபப_கிறீ ரகள.
காரணம உஙகள அறியாைமேய.

எனேவ ேதாலவி என எQம கிைடயா. அ உஙகள எணணம மட_ேம. ெவறறி எனபம கட கிைடயா. அQம கட
உஙகள @டடாளதனமான எணணமதான. ச@கததின க@தககgகக அடைமயாகி உஙகள எணண ஓடட@ம இபபட
ஆவிவிடட. எனேவ ெவறறி என நிைனத ஒனைற ெபrதாக ெகாணடா_வம ேதாலவி என நிைனத உடகாரந
கணணீ ர வடபபம ேதைவயறற.

Page 70 / 73


அைனவ@ம இனம சிறபபாக இ@கக ேவண_ம, ஒ@வ@கெகா@வர அனQம அககைறµமாக இ@கக ேவண_ம, அைத
ேநாககி இநத உலகம மாற ேவண_ம எனற ஆைச ஒவெவா@ மனித@ககேம இ@ககிற. ஆனால, அைதத தவறான
இடததிலி@ந ெதாடஙக @யறசிககினறனர. தான அனQம அககைறµமாக இ@பபதறக @ன மறறவர எலேலா@ம அனQம
அககைறµமாக இ@கக ேவண_ம என நிைனககினறனர. ஒ@வ@கக அனQம அககைறµம எபேபா வ@ம?
மகிழசசியாகQம ஆனநதமாகQம இ@ககிற ேநரஙகளில அைனவ@ம இயலபாகேவ அனQடம, தாராள சிநைதµடம,
அறQதமான மனிதராகQமதான இ@ககிறீ ரகள. இைத உஙகளிடேம பல@ைற நீ ஙகள கவனிததி@கக @டµம. அேத
ேநரததில நீ ஙகள மகிழவறற தனைமயிம, மனேவதைனயிம இ@ககமேபா காரணமிலலாமேல கட அைனவர மீம
எrந வி@பவராக இ@ககிறீ ரகள.

எனேவ நீ ஙகள @தலில மகிழசசியானவராகQம ஆனநதமானவராகQம மாற ேவணடய @ககியம. உஙகgககள @தலில
இனிைமயாகQம மகிழசசியாகQம இலலாமல அ_ததவர மீ @யறசி ெசய அனQடன இ@கக வி@மபினால அபபட அ
நடககா. எனேவ ஒவெவா@வ@ம தாஙகள @தலில ஆனநத@ம, களிபQம மிகநதவராக மாவதறகான @யறசிைய
ேமறெகாளள ேவண_ம. உஙகgககள @தலில நீ ஙகள ஆனநதமாக இலலாமல ெவமேன நலல மனிதரகைள
உ@வாககம @யறசி எனைறககேம சrயாக பலன அளிதததிலைல.

மககள ஆனநதமாக இ@ககமேபா அறQத மனிதரகளாக இ@ககினறனர. ஆனநதம அைனத தீ ைமகgககம எதிரான
காபபீ டாக இ@ககிற. மககள ஆனநதமாக இ@ககமேபா தஙகைளச சறறிµளளவரகளிடம இயலபாகேவ அனைபµம
ஆனநததைதµம ெபாழிகினறனர. எனேவ மனிதரகைள உணைமயாகேவ ஆனநதம ெகாணடவரகளாகச ெசயவதான
எனைடய ஒட_ெமாதத ேவைலயாக இ@ககிற.

அதறக ஆனமீக ெசயல@ைற அவசியம. ஆனமீகம எனறால வாழகைகயிலி@ந விலகிச ெசலவ என ெபா@ளலல.
ஆனமீகம எனறால @@அளவில நீ ஙகள உயிேராடடமாக இ@பபதான. வாழகைகயின ைமயம வைரயில உயிரபQடன
இ@பப. நீ ஙகள ஐந வயதாக இ@ககமேபா எவவளQ உயிரபQடம, @@ைமயான ஆனநததடம இ@நதீ ரகள
எனபடன இபேபா எநதளQ உயிரததனைமµடம, மகிழசசிµடம இ@ககிறீ ரகள என ஒபபிட_ப பாரததால, அதன
அளQ கைறந காணபப_கிறதா அலல அதிகrதளளதா?

ெப@மபாலான மககgகக அ மிகQம கீழநிைலயில உளள. ஆனால அ அபபட இ@ககக கடா. வய க_வதனால,
உடலதிறன கைறயலாம. ஆனால மகிழசசியின அளQம, உயிரதடபேபா_ விளஙகம தனைமµம கைறயத
ேதைவயிலைல. ஆனால வயதாக வயதாக உஙகgைடய மகிழசசியின அளQம, உயிரதடபQம கைறந ெகாணேட
ேபாகிற எனறால, நீ ஙகள தவைண@ைறயில தறெகாைல ெசய ெகாணட@ககிறீ ரகள எனபதாேன அரததம. இ
எதனால எனறால வாழவின கறிபபிடட சில அமசஙகளில மட_மதான நீ ஙகள கவனம ெசதகிறீ ரகள. ஆனால, வாழவின
ஒவெவா@ அமசததிம நீ ஙகள கவனம ெசததவிலைலெயனறால, நீ ஙகள ஒ@ @@ைமயான வாழகைகைய வாழ
@டயா. எனேவ உஙகள மகிழசசிµம உயிரதடபQம அதிகrகக ஆனமீகத ேத_தம உதQகிற.

ஆனமீகம எனப எபேபாம தாக@ம, ேத_தம உளளடககிய. அதனாலதான ஆனமீகப பாைதயில இ@பபவரகள 'நான
ேத_தலில உளேளன' என ககிறாரகள. மாறாக, 'நான மத நமபிகைக ெகாணடவன' என கமேபா, ஏேதா ஒனறில
மிகQம நமபிகைக ெகாண_ளளீ ரகள என அரததம. இரணடறகம ேவபா_ உளள. நமபிகைக எனப உஙகgககத
ெதrயாத ஒனைறக கறித ஒ@ @டQகக வ@வ. அதறக மாறாக ேத_தல என கமேபா எனககத ெதrயா என
உணரந ேதட @யறசிபப.

ரதி@ஷடவசமாக ெப@மபாலான ேநரஙகளில நமபிகைக @ைறகைளேய ஆனமீகம என தவறாகக க@திக
ெகாளகினறனர. நீ ஙகள எைதேயா ஒனைற 'இதான' என உதியாக நமப ஆரமபிககம கணததிேலேய உஙகgைடய
வாழவின ேபாககில ஓரளQ இககதைதப Qகததி வி_கிறீ ரகள. அபேபா அஙக தளரQ நிைலµம இ@ககா. உஙகgககள
இககமாக இ@பப எனைறககேம ஆனமீகம அலல.

எபேபா உஙகgககத ெதrயா என உணரந ஒபQக ெகாளகிறீ ரகேளா, அபேபா உஙகgககள நீ ஙகள தளரவாக
இ@ககிறீ ரகள. எபெபா@ெதலலாம நீ ஙகள, "இ எனககத ெதrµம" என நமQகிறீ ரகேளா அபெபா@ உஙகgககள
இககம வந வி_கிற. இநதக க_ைம உஙகள ெசயலகளில மட_ம இ@பபதிலைல. உஙகள வாழகைகயின எலலாப

Page 71 / 73
பககஙகளிம இநதக க_ைமையப பரவ வி_கிறீ ரகள. இநதக க_ைமதான உலகின ெப@மபாலான னபஙகgகக @ககியக
காரணமாக இ@ககிற.

மனிதரகள எபபட இ@ககினறனேரா, அேத விதமாகததான ச@க@ம இ@ககம. ஆகேவ, தஙகள க@தககளிேலேய சிககிப
ேபாகம மனிதரகைளக காடடம வைளந ெகா_ககம தனைம, திறநத மனதடன இ@ககம தனைம ெகாணட
மனிதரகைளேய நாம உ@வாககத ேதைவயி@ககிற. தஙகgககள ஆனநதமாக இ@ககம மனிதரகளதான வைளந
ெகா_ககம தனைம,¢தளரQ நிைல ேபானறவறடன இ@கக @டகிற. எனேவ நீ ஙகள @தலில ஆனநதமானவராக
மாமேபா உஙகைளச சறறிµளள சழநிைல ஆனநதமானதாக மாகிற. உஙகளின ஆனநதமான சழநிைலேய
அ_ததவrன மனததிம ஒ@ தாககதைத ஏறப_தத @டµம. இபபட ச@கததில ஒவெவா@வ@ம தஙகgககள
ஆனநதமானவராக மாமேபா ஒ@வ@கெகா@வர அனQம அககைறµமாக இ@பப இயலபாகேவ நிகழந வி_ம.
அபேபா அநத ச@கேம அறQதமானதாக இ@ககிற.


Page 72 / 73



ஆராயசசிப பயணம எனபதன ெபா@ள எனன? நீ ஙகள இவைர பயணபபடாத இடஙகgககச ெசன அஙகளளைத
@@ைமயாக அறிவதான ஆராயசசிப பயணம, அ ஒ@ க@த அலல. நீ ஙகள வீ டடல இ@ந ெகாண_, ஆபபிrககக
கணடதைத ஆராயசசி ெசயதால, அ ெவம கறபைன மட_ேம. ஆனால நீஙகள ஆபபிrககக கணடததிறகச ெசன, அஙக
கககம ெந_ககம ெசன அைனதைதµம கணடறிவ ெவம க@தேதா அலல கறபைனேயா ஆகா. இைதததான
ஆராயசசிபபயணம எனகிேறாம.

ஒனைற ஆயந கணடறிவதறகம அலல அைதபபறறிய ஒ@ க@தைத மட_ம உ@வாககிக ெகாளவதறகம இைடயில
ெபrய ேவபா_ இ@ககிற. ஒனைறக கணடறிவதான நமககத ேதைவேய தவிர அைதப பறறிய ெவம க@த
உ@வாககிக ெகாளவ அலல. ஒனைறப பறறிய @டQகக வந விடடரகள எனப க@த. எனேவ வாழகைக பறறி நீ ஙகள
ஒ@ க@தகக வந விடடரகள எனறால வாழகைக பறறிய ஒ@ @டQகக வநவிடடரகள என அரததம. 10 நிமிடஙகளில
நீ ஙகள கணககப ேபா_மளQகக வாழகைக அவவளQ சிறியதாக இலைல. அ உஙகள கணககிறகள வ@வதாக இ@நதால,
இவவளQ வ@டஙகள நாம வாழத தகதியானேத இலைல. வாழகைகைய உஙகளால அபபடத ெதாககக @டயா. சிறி
சிறிதாக ஆராயந அறியததான @டµம. அைதததான உஙகளால ெசயய @டµம. அபபடச நீ ஙகள வாழகைகைய ெதாககக
@ைனந விடடால எைதேயா தவற விடடரகள எனபதான ெபா@ள.

அேத ேபால வாழகைகயில பாகாபைபத ேத_வம சrயலல. வாழகைகயில பாகாபைபத ேத_வ எனப வாழகைக
பறறிய ஆராயசசிப பயணததில ஒ@ ெப@ம @ட_ககடைடயாக இ@ககம. நீ ஙகள வாழகைகயில ஏதாவ சிறிய அளவில
சாதிததி@நதாம அைத @ககியமாகக க@கிறீ ரகள. அைத ைவத அஸதிவாரம எ@பபப பாரககிறீ ரகள. திரவம ேபால
இலகவாக இ@பபைத வி_த எைதேயா ைவத அஸதிவாரம எ@பபி ஒேர இடததிேலேய இ@கக வி@மQகிறீ ரகள.
வாழகைக இபபட ேதஙகிப ேபாகமேபா, மிகQம ேமாசமான நிைலககப ேபாயவி_கிற. அபேபா உஙகgகக எனன
நடககம எனறால நீ ஙகள நனறாகக கணணீ ர விட_க கதறQம மாடடரகள, மனம விட_ச சிrககQம மாடடரகள. உஙகள
கணணீ @ககம ேவைலயி@ககா, மலரநத சிrபQககம ேவைலயி@ககா. ஒேர இடததில தஙகி வி_வீ ரகள. மாறாக
வாழகைகைய @@ைமயாக ஆயந வா@மேபா, ஒன மிகQம உயிேராடடதடன வாழவீ ரகள. அ மிகQம
மகததானதாக. அலல வீ ழந மடவீ ரகள. அQம சrதான. ஆனால இபேபா நீ ஙகள உயிரபேபா_ம இலைல. இறககQம
இலைல. கைடசியில உணைமயிேலேய நீ ஙகள இறகக ேவணடய ேநரம வ@மேபா, அநத கைடசி த@ணததிலதான,
இவைர வாழாமேல ேபாயவிடேடாம எனபைத அறிந ெகாளவீ ரகள. அ மிகQம யரமான. உலகில 90
சதவிகிதததிறகம அதிகமாேனார இபபடததான இறககிறாரகள.

மனிதரகள 70 - 80 வ@டஙகள வாழநதி@பபாரகள. ஆனால இறந ேபாகம ேநரததில அவரகைளப பாரததால ெவம பய@ம,
கழபப@மாகததான இ@பபாரகள. வாழகைகைய வாழந பாரககாமேலேய இறககிேறாம எனபைத அநத கைடசி ேநரததில
கண_ ெகாளகிறாரகள. வாழகைகயின ஒ@ அ@ைவககட அறிந ெகாளளாமல அவரகள இறந ேபாகிறாரகள.

எனேவ வாழகைகப பயணததில @@ைமயாக இறஙகி ஒவெவானைறµம கணடறிµஙகள. அபபட வாழந இறககம
த@வாயில ஆனநதமாக இறநதால அ அறQதமான. கைறநதபடசம அைமதியாக இறநதாம சrதான. அலல
உளநிைலயில வலிµடன இறககிறீ ரகள. அQம நலலதான. ஆனநதமதான ஏறபடவிலைல, அதறகான @யறசியில
கைறநத படசம வலி வநதாம நலலதான. அநத வலி கட உஙகgகக நிகழாமல நீ ஙகள இறபப மிகQம யரமான,
இலைலயா? இதி ேநரததில, வாழாமேலேய ேபாகிேறாேம என நீ ஙகள கழபபததிம திைகபபிம இறககிறீ ரகள
எனறால அ மிகQம ெகா_ரமான. நீஙகள ஆனநததடன இறந ேபாஙகள, அைமதியாக இறந ேபாஙகள, அலல
வலிµடனாவ இறந ேபாஙகள. ஆனால நீ ஙகள யா@ேம திைகபபிம, கழபபததிம இறபபைத நான சிறிம
வி@மபவிலைல.



Page 73 / 73

You're Reading a Free Preview

Download
scribd
/*********** DO NOT ALTER ANYTHING BELOW THIS LINE ! ************/ var s_code=s.t();if(s_code)document.write(s_code)//-->