மறுபடி – 2

மறுபடி-2
திரசசி விமான நிைலயததில ஜகைவச சநதிநதோபாத ெவளைள டத பிரஷ
ோபானற மீைசயம, மன மணைடயில ெமலிதாகிவிடட தைல மயிரம அவன 25
வரஷ அைடயாளஙகைள மைறகக மடயவிலைல.
“அ ட ஜக ு, எங க
் டா ந ீ? எங்ேகேயா அெமரிக்காவிலன்னா இருக்ேகன்னா?”
ஜக எனகிற ஜகனனாதன சடெடனற மகம மழவதம சிரிதத எனைனப பறறி
இழ த
ுத
் ு, “ஏய ்” என ற
் ும த
ுத
் மிடாத க ு
ைறயாக த ன ்பா ல் க ட்ட ிக ் ெகா ண ட
் ு, அவன்
ெவளைள மைனவிகக, “ஜுன, திஸ இஸ ரஙக, ஐ வாஸ டாகிங ட ய ோஸா
ஆ ஃபன ்.”
அந்த ஜுன் என்கிற ெவள்ைளக்காரி முகம் ெசக்கச் ெசேவல் என்று திருச்சி
ெவயிெலலலாம சரிபபடட வராமல, ஏேதா கணவனின் வற்புறுத்தலின் ேபரில் இந்த
மாதிரி
காடடப
பிரோதசஙகளககப
ோபானால
ோபாகிறத
மகததடன
வநதிரபபதோபால, எப்படா ஒரு ஸ்விம்மிங்பூூலில் ெதாப்ெபன்று விழப் ேபாகிேறாம்
என்று ேதான்றினாள்.
“ஜுன எஙக அபபா அமமா மதமத சநதிககப ோபாறாஙக!”
எட்டு எருைம மாடு கட்டி ெசாய் ெசாய் என்று ராப்பகலாக பால் கறந்து
ெகாணடரககம சழநிைலயில ஜுைன ைவததப பாரபபத சிரமமாக இரநதத.
“எங்க தங்கப் ேபாேற?”
“சஙகமோல. நீ? நீ பஙகளரோல இரககிறதா ோகளவிப படோடன.”
“ஆம ா . நான வநத யனிவரஸிட ோபாோறன.
யனிவரஸிட ெதரியமா? வீ மஸட மீட ஜக.”

இப்ப

திருச்சினாப்பள்ளிேய

தனி

“சாயஙகாலம சீரஙகம வாோயன இரபததியஞச வரஷம கழிசசப ோபாோறன. யல
ஜாயின மீ இன ைம நாஸடாலஜியா டரிப!”
“ஷயர.”
“அெமரிக்காவில் நியூூெஜர்ஸியில்
ெபல் ெடலிேபான் நிறுவனத்தில் ேவைல
ெசயயோறாம! ய ோநா வாட ரஙகா? நான ஷீலாைவ மீட பணணப ோபாோறன!”
“ஷீலா சீரஙகததில இலைல.”
“ெதரியம. ெமடராஸல அவ அஸெபணைட மீட பணோணன. ைநஸ சாப!
சீரஙகததகக ஷீலா ெவகோகஷனகக வநதிரககா. நான சநதிககப ோபாோறன.”
நான சடெடனற அவன மைனவிையப பாரதோதன. “ெதரியாத” எனறான.
“இவளுக்கு அெதல்லாம் புரியாது!” நான ெமௌனமாக இரகக, “சீரஙகததககப
ோபாறதகக மககியமான காரணம ஷீலாதான!”

1

மறுபடி – 2

“ஏமாந்து ேபாகப் ேபாேற.”
“எப்படிச் ெசால்ேற? டாரலிங! வில ய கெலகட தி லகோகஜ?” என்று மைனவிைய
தறகாலிமாக ச காடட பிரிதத அனபபி ைவததான. “ெசாலல, எப்படி
ஏமாறுேவன்?”
“இருபத்தஞ்சு
வருஷம்
எதிர்பார்க்கிறயா?”

ஆயிடுத்து.

ஷீலா

அபபடோய

இரபபாளன

“ோசசோச. நான அவவளவ மடடாள இலைல.”
“நீ எனன எதிரபாரககிோற?”
“நததிங. ஐ ஜஸட வாணட ட ஸீ ெஹர. பாரககணம அவவளவ தான!”
“பாதத?”
“ஜஸட பாககணம. என்ைன அப்படி ஆட்டிப் பைடச்ச முகம் இன்னிக்கு எப்படி
இருக்குன்னு!”
“அவ்வளவுதானா!”
“அவ என்ேனாட ேபசுவாளா?” என்றான்; கணகள 25 வரஷ தரம பாரததன.
“ஓய ்நா ட்?”
“அப்ப ேகட்டுறப் ேபாேறன்.”
“என்ன?”
“ஏன் அன்ைனக்கு வரைலன்னு?”
ெவளைளககார மைனவி அவரகள லகோகஜ ெபடடைய சினன சககரஙகளில
நாயோபால இழதத வநத எனைனப பாரததப ெபாயயாகச சிரிததாள.
“ோகன ஐ ெகட மினரல வாடடர ஹியர?”
“பாஸிபளி இன ஸெபனஸரஸ. ஐம நாட ஷயர” எனோறன.
“ஜுன இநதியா வநததிலிரநத வயிற ெகடடப ோபாய விடடத. பிஷரமன ோகாவில
நலல காரம சாபபிடட...”
“ோஜா, ோடாணட” எனற அதடடனாள.
டபபா கடடக கடடகெகாணட காககி சடைட ோபாடடரநத டாகஸிககாரர
அவர்கைள உள்ேள அனுப்பி அரதல் டாக்ஸியின் கதைவப் பத்திரமாகச் சார்த்தி
அைழத்துச் ெசல்ல, நான ஜக ெசனற திைசையச சறற ோநரம பாரததகெகாணடரநோதன.

2

மறுபடி – 2

சிததிைர வீதிோய ஷீலாைவ ைசட அடததகெகாணடரநதத. எங்கள் வீட்டுக்கு
எதிேர ேசட்டு வீடு இருந்தது. அதில் ெபரிய ேசட்டு, சினன ோசடட எனற
இருந்தார்கள். அவர்கள் ெபயர் எல்லாம் எனக்குத் ெதரியாது. இந்த தாஸ் அந்த தாஸ்
என்பார்கள். பணககாரரகள; ோரகளா வணட, கஞசம ோபாடட கதிைரவணட,
விலவணட எனெறலலாம இரககம. ெபரியெதார திணைணயில ெபரிசாக
ஜமககாளம விரிதத எபோபாதம ெவறறிைலப ெபடட. சினனச ோசடடகக சிவபபச
சிவபபாக நால ெபணகள இரநதாரகள. அவர்களில் கைடசிதான் ஷீலா. ‘பிஸககி
பிஸககி’ எனற கபபிடவாரகள. வீடடககள இநதிோயா, கஜராததிோயா ோபசிக
ெகாணடாலம படதத ெதலலாம தமிழ; ஆதலால் தமிழ் நன்றாகேவ ேபசும். நலல
சிவபபாக, வரஷம பரா ெரடைடப பினனல, ெகாலச. காலகள எலலாம ோராஜாபப
மாதிரி இரககம ெவயிலககம ெவடகததககம நிசமாகோவ கனனம சிவககம.
ஒர ு மாத ிரி பச ்ைச யாக ெத ளிவான ந ீேரா ைட ேபால கண க
் ள ். பறகளதாம ெகாஞசம
தககல. அந்த வயசில் அதுகூூட ஓர் அழகாகேவ இருந்தது. அந்த வட்டார ராணி
அவள்தான்!
இப்ேபாெதல்லாம் காதல் எப்படிப் பண்ணுகிறார்கேளா ெதரியவில்ைல. நாஙகள
சினனவரகளாக இரககம ோபாத காதல உபததிரவமிலலாதத. கிரிகெகட ஆடோவா,
பமபரம ஆடோவா சமய சநதரபபம இலலாதோபாத ெகாளளிடததில ெவளளம
வநதோபாத, ோகாைடப பநதல ோபாடமோபாத, ஸகல ைமதானதைதப பதசாக
பலெவடட வாசைனயாக இரககம ோபாத நாஙகள காதல ெசயோவாம. அதிலும்
நிைறய தைறகள உணட.
ெமலிய காதைல “நதல பசநததனோற ோதாள சாயினோவதிதல அலகல வரியம
வாடன” எனற பாைலததிைண எலலாம கிைடயாத. வாடைக ைசககிள எடதத
ஸைடலாக காலைரத தககிக ெகாணட ோபாய அவள வீடடன மன ஒர ரவணட
அடித்துவிட்டால் அது ஒரு மாதிரி காதல்தான். அதற்கு ேமல் அவள் ைகயில்
ைவததிரககம கழநைதகக ஒர மததம ெகாடததவிடடால கணிசமான
மனோனறறம; ெலடடர ெகாடததவிடடால ெராமப ெபரிய விஷயம.
அவர்கள் வீட்டில் சர்க்கஸ§கோகா, ரஙகராஜா ெகாடடைககோகா ோபாகம ோபாத,
கடபோபாய ோபக ெபஞசில பின ஸீடடல உடகாரநத ெகாணட இரடடனதம
‘பிஸககி’ எனற ஸபஷடமாகக கபபிடட விடடால அத ஒர பி.எச்.ட வாஙகின
மாதிரி! பிஸிகலாக ஏதம கிைடயாத! ோமலாைட சரிததல, ரவிகைகககளோள
ைகைவததல எலலாம இநத காலததிலதான. வழககம ோபால ெதாடமாடோடாம.
பிஸககி அவள வீடடத திணைணயில உடகாரநத ெகாணட சிோனகிதியடன
சிரிசசப ோபசிக ெகாணடரககம ோபாத எஙகள வீடடல ஒர ெபாதக கடடோம
கடம. சீம வரவான. ெஜக தவறாமல வரவான. வதஸலாவகக ஷீலா ோமல ஒர
விதமான ெபாறாைம. “இந்தப் பல்லிக்கு இந்த ஆட்டம் ஆடறீங்க. அவமட்டும்
ெகாஞசம பாரகக சமாரா இரநதடடா...” என்பாள். வதஸலாவகக அவள ோமல
ெபாறாைமதான.
வரகிற
ைபயனகள
எலலாரோம
எதிர
வீடைடப
பாரததகெகாணடதான லா.ச.ரா. பறறிோயா, ஆஸ்திேரலிய ா டூூர்பற்றிேயா , உம ்ர ிக ர ்
பறறிோயா, பராசகதி பறறிோயா ோபசினால எவளககததான ெபாறாைம ஏறபடாத?
அதுவும் வத்சலா ஒன்றும் பார்க்க ேமாசமில்ைல.
மறறவரகள எலலாரம ஒர மாதிரியாக ஷீலாைவ ைசட அடதத ோபாத ெஜக
ஒருரத்தன்தான் தீவிரமாக அவைளக் கல்யாணம் பண்ணிக்ெகாள்ள ேவண்டும்,
மததம ெகாடகக ோவணடம எனெறலலாம ஆரமபிததான. கறநெதாைக மாதிரி
ராஜமாணிக கதைதக ோகடட கவிைத எலலாம பிஸகக பரியா எனகிற பைன
ெபயரில எழதி எனககப படததக காடட அவளிடம ெகாடததான.

3

மறுபடி – 2

“ோடய, அவங்கள்ளாம் ேசட்டுடா! வீடடல ோபசற பாைஷ ோவற. ரிலிஜன கட ோவற.
உங்கப்பா அம்மாவும் சம்மதிக்க மாட்டாங்க எப்டிரா ஜகு!” ஜக, அதுதான் அந்த
உறவில் இருந்த கவிைத என்றும் ஷீலாைவக் கல்யாணம் ெசய்துெகாள்ள
மடயாவிடடால உயிர வாழவதில அரததமிலைல எனறம மைலகோகாடைடயில ோபாய
அல்லது ெகாள்ளிடம் ெரயில் பாலத்தில் தற்ெகாைல ெசய்துெகாண்டுவிடுேவன்
என்ெறல்லாம் ேபசினான்.
நாஙகள, ‘ஏய், பரடா விடாோத’ எனற சிரிதோதாம.
அதன் பின் ஷீலா, ஜகவின ெசாதத எனறாகிவிடடத. மறறவரகள அவைளப பறறிப
ோபசவைதோயா அலலத அவைளப பாரபபைதோயா விரமபவிலைல. ஒரு முைற சீமு,
ஷீலாைவ ஆயிரஙகால மணடபததிோல மடககி விடடதாகப ெபாய ெசானனோபாத
ஜக அவைனப பளியமிளாறினால வீறவீற எனற வீறிவிட நாஙகள எனன இத,
ராடசசக காதலாக இரககிறத எனற ஷீலாைவப பறறி அவன மததியில
ோபசவைதோய
நிறததி
விடோடாம.
ஜக
எலலாவறறிலோம
ெகாஞசம
ைதரியமளளவன. சினன ோசடடடம ோபாய ஒர மைற ோநரடயாகக ோகடடவிடடான.
“நான உஙகள மகைளக கலயாணம ெசயதெகாளள விரமபகிோறன. எங்கப்பா ஆறு
எருைம ைவத்துப் பால் வியாபாரம் ெசய்தாலும் ஒேர பிள்ைளயாக இருப்பதால்
கணிசமான அளவ ெசாதத எனகக வநத ோசரம. உங்கள் மகைள நான்
ெசௌககியமாக ைவததக ெகாளோவன எனெறலலாம ெசானனதறகச ோசடட அவருக்குத் தமிழ் வராது. எல்லாவற்ைறயும் வரான் ேபாரான், என்றுதான் ேபசுவார் “பதமாஷ! என் ெபாண்ைணக் ேகக்றானா. எம் ெபாண்ணு உங்ககூூட வரானா?” என்று
கண கலஙக கனனததில அைறநதார.
ஜக கனனதைதத ோதயததகெகாணட சறற ோநரம ோசடடன வீடைடோய வாசலில
பாரததகெகாணோட நினறான. ோநராக எஙகள வீடடல வநத உடகாரநதான. “ரஙகா,
இதனாேல என் ைவராக்கியம் அதிகமாயிருச்சு. அந்தப் ெபாண்ைண நான் கல்யாணம்
பணணிககத தான ோபாோறன. என்ன வந்தாலும் சரி. என்ைனச் ேசட்டு
அடிச்சுட்டான் பரவாயில்ைல. ோபானாப ோபாவத. எங்க மாமாகிட்ேட ெசான்னா,
ராோவாட ராவா பநதம ெவசசக ெகாளததிரவாஙக. எங்க ஜாதிையப் பத்தி
இவனுக்குத் ெதரியாது. ோபானாப ோபாறான.
ஷீலாைவப ெபதெதடதததககாக மனனிககிோறன இவைன! அந்தப் ெபாண்ணு
என் ைகல ெசால்லிச்சு ரங்கா. ‘கடடககிடடா உனைனததான கடடபோபன ஜக’னன அதனாேல தான் எனக்கு கவைலயில்ைல. ஒரு நா இல்லாட்டா ஒரு நா
ஓடிப்ேபாயிர்ேறாம். அவ்வளவு தூூரத்துக்குத் தயாரா இருக்ேகாம் ெரண்டு ேபரும்!”
“ஜக, நீ அவ கட எபபடா ோபசிோன?”
“அெதல்லாம் உனக்குத் ெதரியாது” என்று கண் சிமிட்டினான்.
“இப்பப்ேபாய் ேநேரப்ேபாய் ஒரு முத்தம் ெகாடுத்திட்டு வரவா?” என்றான் உப்பின
கனனததடன.
ஷீலா, ெஜகவககக ெகாடதத வாககறதி எனன ஆயிறற? அவர்கள்
அன்னிேயான்னியம் என்ன ஆயிற்று? அவர்கள் ஓடிப்ேபாகும் ப்ளான் என்ன
ஆயிற்று? ெதரியவிலைல. ோசடட, வீடைடசசறறி அதிக ஆண கமபலாகி விடடத

4

மறுபடி – 2

என்று திருச்சியில் மரக்கைட ைவத்திருக்கும் இன்ெனாரு ேசட்டின் ைபயேனாடு
சடடபடெடனற ஷீலாவககக கலயாணம ஏறபாட ெசயதவிடடார.
ஷீலாவின கலயாணம எனகக ஞாபகம இரககிறத. விமரிைசயாக நடநதத. பஸ
ஸடாணடலிரநத சினனி கிரஷணன பாணட வாததியததடன கதிைர ோமல வநத
மாபபிளைள மகதைதப பாரகக மடயாமல ஜிலஜில மடயிரநதத. சரிைகக
கலலாவம ோபாடடரநதான. ஒஸ்தி ட்வீடில் ஸ§ட அணிநத. ராததிரி நடநதத
கலயாணம.
ெபணகள
ோடாலாகைக
ைவததப
பாடனாரகள.
அவர்கள்
உள்ளங்ைகையத் தட்டிக் ெகாண்டு நடனம் ஆடினார்கள். கலயாண தினம
மழவதம ஜக என வீடட மாட அைறயிோலோய உடகாரநத ெகாணட கண
ெகாடடாமல பாரததகெகாணடரநதான. அவ்வப்ேபாது அவன் கண்களில் வழிந்த
கணணீைரத தைடககோவ இலைல. வதஸலா, “என்ன ஜகு, இப்ப என்ன
ஆயி டுத்துனு இடிஞ்சு ேபாயிட்ேட! உங்க ஜாதில எத்தைன ெபாண்ணு” என்றாள்.
“இல்ைல வத்ஸலா, உனக்குத் ெதரியாது. எனக்கும் ஷீலாவுக்கும் உறவு ேவற
மாதிரி!” என்றான். ‘நடராததிரிவைர விழிததிரநதான. ஏதாவது எக்கச்சக்கமாக
ெசயதவிடப ோபாகிறாோன எனற பயநோதன. ரஙகன கைடசியில ோபாய ‘ஜிஞசர’
அடித்துவிட்டு ேபாைதயில் கண் கலங்க வாய் நிைறய ெவற்றிைலப்பாக்கு
ோபாடடகெகாணட கனனததோல அதககிகெகாணட தைலையத தைலைய
அடிக்கடி ஆட்டினான். “ரஙகா, எதுக்காக இருக்கணும்? இனி என்ன இருக்கு?
ோபாோறன, ோபாோறன. எதுக்காக நான் உயிேராட இருக்கணும். இன்ேனரத்துேல
மரககைட ோசடட அவைளப ோபாடட ெதாைளச சிடடரகக மாடடானா! ோடய, அது
பஷபமடா!
அது
காேல
தாமைரப்பூூ
மாதிரி
இருக்கும்...”
என்ெறல்லாம்
அங்கலாய்த்தான். பினனிரவில வாயிெலடதத விடட அபபடோய படததவிடடான.
காைல எழநதோபாத அவைனக காணவிலைல. எனக்குப் பயமாய் ேபாய் அவர்கள்
வீடடககச ெசனறோபாத சமபிரமாக பால கறநத ெகாணடரநதான.
பலகைலககழகததில என ோவைல மடநததம சஙகம ஓடடலில அவைனப ோபாய
பாரதோதன.
“ஜுன வரவிலைல. அதுவும் எனக்குச் ெசௌகரியமாகிவிட்டது. வா ோபாகலாம.
ஷீலாைவப பாரகக ோவணடம. உங்க வீட்ேல யார் இருக்கா?” என்றான் பரபரப்பாக.
“கடததனககாரஙக.”
“திணைணல உடகார மடயமிலைல.”
“தாராளமா” எனற சிரிதோதன.
“இங்கிருந்து உங்க வீட்டிேல உக்காந்துகிட்டு எதிேர ேசட் வீட்ைடப் பார்க்கப்
ோபாோறன. ஷீலா வரவா இலைல?”
“வாட ட ய வாணட ஜக? எதுக்காக கடல் கடந்து ஆயிரக் கணக்கான ைமல் கடந்து
நிய ெஜரஸி ெபல ெடலிோபான லாபெரடடரி பீடததிலிரநத சீரஙகம கீழசசிததிைர
வீதிகக இறஙகி வநதிரகோக? எதுக்காக ைஹெடக் உலகத்திலிருந்து புழுதிக்கு
வநதிரகோக. ஷீலாைவப பாரககறதககா?”
“இல்ைல ரங்கா. என் இளைமைய, அந்தக் காதல் ஜுரத்ைதக் ெகாஞ்சமாவது திரும்ப
வாஙக! அந்த இடத்ைத அந்த அைமப்ைமப் பார்த்தாேல ேபாதும் எனக்கு.”

5

மறுபடி – 2

“மடயாத ஜக! ஒரு கணம்கூூட, ஒரு ெசகண்ட் கூூட திரும்ப ெபற முடியாது.
இம்பாஸிபிள்!”
என் வீட்டுக்கு வந்து விட்ேடாம். ோகாைடபபநதல ோபாடடரநதார கள. பல
வீடகைள இடததக கடட, ஒரு வீதியில் ேகாவணம் ேபால தார் ேபாட்டிருந்தார்கள்.
ோபாரட நிைறய டாகடரகள நிைறநதிரநதாரகள. ைடப இனஸடயட, டரிஸட
டாகஸி... !
“காட! மாறிடசச!” என்று பார்த்தான். ‘பிஸககி’ எனற சனனமாகக கபபிடடான.
ோசடட வீடடல கமபி ோபாடடரநதாரகள. மாடயில ோபாஸட ஆபீஸ ைவதத, அதன்
மகமம மாறிபோபாய...
“இட்ஸ் ேஹாப்லஸ். இந்த ெதருவுைடய அைடயாளேம மாறிப் ேபாச்... ரஙகா!”
ஜக சடெடனற, “ைமகாட! லக தட!” என்றான் “மாறைல! மாறைல!”
ோசடட வீடைட விடட ெவளிோய ஷீலா ஒர ெமலிய மலர ோபால மிதநத வநதாள.
அழகான பதிெனட்டு வயசு ஷீலா!
ஜக அபபடோய ஸதமபிதத நிறக அநதப ெபண ஷீலாவின மகள எனற ெசாலல
விரபபமினறிக ெகாஞச ோநரம... உண்ைமைய ஒத்திப் ேபாட்ேடன்!
1983

6