தனிைம ொகொண்டு

தனிைம ொகொண்டு
இந்தக் கைத ஆர அமரத்தொன் ொசல்லும். ரயில் தப்புகிற அவசரத்திோலொ, அல்லது ஒரு
பிரயொணப் ொபொழுதுோபொக்கொகோவொ இைதப் படிக்க ோவண்டொம். தனிைமயில் படித்தொல்
நல்லது. ோரடிோயொைவ அைணத்துவிடுங்கள். குழந்ைதகள் எல்லொம் தூூங்கட்டும்.
இரவி இறங்கி இரவு வந்ததும், ொமௌனம் வந்ததும், தின வொழ்க்ைகயின் அவசரங்கள்
ொசத்ததும், சமொதொனமொன நிைலயில் உங்கள் மனதில் இரக்கம், பச்சொதொபம், ொவறுப்பு,
அதிதீவிரமொன
அன்பு
இந்த
உணர்ச்சிகளுக்கு
எல்லொம்
வரோவற்பு
இருக்கும்ோபொது
படியுங்கள்.
சொப்பிட்டுவிட்டுப்
படியுங்கள்.
நிதொனமொகப்
படியுங்கள். தயவு ொசய்து வரிகைளத் தப்பி விடொதீர்கள். அந்த அலட்சியத்ைத
எனனால தாஙக மடயாத. இதன் ஒவ்ொவொரு வரிக்கும் எனக்கும் இருக்கும்
தனிப்பட்ட முக்கியத்துவம் உங்களுக்கு இருக்கொது. இது உண்ைம. சில வரிகள்
அனொவசியமொகப்படும். பக்கத்ைத நிரப்பும் சொதனங்களொகப்படும். நொன் கைத
ொசொல்லும் அைமப்பில் உள்ள குைற அது. அைத மொற்ற, எனைன மாறறிகொகாளள
ோவண்டும். அந்த உத்ோதசம் எனக்கில்ைல.
இந்தக் கைதயில் பொதிக்குோமல் என் தங்ைக மொலொவின் டயரியிலிருந்து எடுக்கப்பட்ட
வரிகள். என தஙைக மாலா தறோபாத இலைல. இறந்துவிட்டொள். ொசன்ற மொதம்
பதிொனட்டொம் ோததி நல்ல நீலமொன வொனின்கீழ் மத்தியொன ோவைளயில் எரிந்தொள்.
பதிோனழைர வயதில் மொலொ மொலொ மொலொ என்று இந்தப் பக்கத்ைத நிரப்பி வழிய ைவக்க
எனகக இரககம ஆவலின தீவிரம உஙகளககத ொதனபடவத அரித.
அவைளப்பற்றிய தீர்ப்புக்கு உங்களுக்கு சுதந்திரமளிக்கிோறன்.
அவள் டயரியின் பக்கங்கைளப் படியுங்கள். இந்தப் பக்கங்கைள நொன் படிக்கும்
வொய்ப்பு எனக்கு அவள் இறந்ததும்தொன் ஏற்பட்டது. இந்தப் பக்கங்கள் என்ைனச்
சிரிக்க ைவத்தன. ோதம்பி அழ ைவத்தன. மற்றும் சில இனம் ொதரியொத உணர்ச்சிகைள
என மனதிலம வயிறறின ஆழததிலம ஏறபடததின.
மொலொவின் டயரிையப் பற்றிய ஒரு முன் குறிப்புத் ோதைவ. சுதந்திரமொக, ோததி ோபொடொமல்
எழதியிரநதாள. அைத நொன் திருத்தவில்ைல. முன் பின்னொகக் ோகொர்ைவயொக
அைமத்திருக்கிோறன். சில ொகொச்ைசகைள இயற்ைகயொக விட்டிருக்கிோறன், அைவகளின்
ோவகத்துக்கொக. எழதியவள ஒர ொபண. பதிோனழு வயது முடிந்தவள். நொன் அவள்
அண்ணனொக இருந்தொலும் அவள் மனம் ோவைல ொசய்த விதத்ைதச் சற்றும் புரியொமல்
இருந்திருக்கிோறன். அவளின் சில எண்ணங்களின் பின்னணியும் கொரணங்களும்
எனககப பலபபடோவயிலைல. அவள் ஏன் சில கொரியங்கைளச் ொசய்தொள் என்பது
எனககச சரிவரத ொதரியவிலைல. ஆனொல் என் தொமதத்ைத - அவள் இயல்பொன
ஓட்டத்தில் என் கடைமப் பிரகொரம் குறுக்கிட ோவண்டிய - ஆனொல் குறுக்கிடொத
தொமதத்ைத என்னொல் மன்னித்துக் ொகொள்ள முடியவில்ைல. இது என் உள்ோள
இருக்கும் ொபரிய -ொபரிய மரு, குைற, தழும்பு. தப்பு, தழும்பில்ைல, புண்; ஆறொத
புண்.
சத்தியமொக என் மொலொ புத்திசொலிப் ொபண். படியுங்கள் புலப்படும். கைடசி ஆறு
மொதங்களில் அவள் எழுதின விஷயங்கள் இைவ. ோததி இல்லொமல் வலப்பக்கம் சொய்ந்த
எழதத. க், ச் எல்லொவற்றிற்கும் தைலோமல் ஆணி அடித்தொற்ோபொல் புள்ளி. ழ
முதலிய எழுத்துக்களில் சில அனொவசிய அலங்கொரங்கள். சில பக்கங்களில் ஆர். என.
மொலொ, ஆர். என. மொலொ என்று தினுசு, தினுசொகக் ைகொயழுத்து.
ஒர பக கத தில என ொபயரக கப பததாயிர ரபாய க க ொசக வட வததில எழ தி
இடப்பக்க ஒரத்தில், “என அணணாவகக எனோமல இரககம அனபகக இத ஒர
சிறு பொகம்கூூட இல்ைல” என்ற வொசகம். அப்புறம் ஒரு நம்பைர அந்த நம்பரொல்
1

தனிைம ொகொண்டு

ொபருக்கினொல், அந்த நம்பைர அந்த நம்போரொடு கூூட்டினொல் எந்த நம்பர் வருோமொ
அந்த நம்பர் என்பது ோபொன்ற கணக்குகள். அப்புறம் வத்ஸலொ என்கிற ொபண் ஒரு
Fool Fool Fool எனற ஒர பககம பராவாக எழதியிரநதாள. இைவகைள எல்லொம்
நொன் ொவட்டியிருக்கிோறன். ஆனொல் சில சிறிய விஷயங்கைள அைவகளின் கவித்வ
பொவத்திற்கொக அனுமதித்திருக்கிோறன். இனி மொலொ.
***
இந்த டயரிைய என் அனுமதி இல்லொம திருட்டுத்தனமொ படிக்கறவொ 25,000 வருஷம்
நரகத்திோல தைலகீழொத் ொதொங்குவொ.
***
ோம மொசம்... ொவய்யில். எததைன ொவயயில. என P…d ஒர கணககிலம ோசராதத
இது. 35 நொள் 40 நொள். எவவளவ அவஸைத. ஒர கணககிோலயம ோசராதத.
எஙகளகக மடடம இநதக கஷடஙகள எதககாகனன ொதரியவிலைல. கடவுள்
பண்ணின அநியொயம். I am sorry God... தடைவ ஸ்ரீரொமொஜயம் எழுதி விடுகிோறன்.
***
எனகக திடரன ொரணட லடசம ரபாய கிைடககிறதா கனாககணோடன ோதாழீ
நொன்!
***
என
கிடோட
ொரணட
லடசம
இரநதா
எனன
ொசயோவன?
எனகக
ொசலவழிக்கக்கூூடத் ொதரியொோத! அண்ணொோவொட முதல் நொவைல அச்சொக்குோவன்.
பத்தொயிரம் ரூூபொய் ொசலவழியுமொ?
அச்சொக்கி எல்லொ பிரதிையயும் நொோன ரகசியமொ வொங்கிக்கணும். அவன் எழுதறது
யொருக்கும் புரியொது. (“உங்க மரமண்ைடகளுக்கு எல்லொம் புரிய 500 வருஷம்
ஆகும்.”)
சில தடைவ அவன் எழுதறத்துக்கு அர்த்தோம இருக்கொது. ோநொட் புஸ்தகத்திோல
ொநருக்கி ொநருக்கி ொநருக்கி எழுபது பக்கம் எழுதியிருக்கொோன. Existentialist நொவலொம்.
சத்தியமொ புரியைல. சில ோவைளகளிோல புரியறது. புரியறோபொது நன்னொ இருக்கு.
அண்ணொவுக்கும் எனக்கும் வயசிோல இத்தைன வித்தியொசம் இருக்கக்கூூடொது.
அவன்கிட்ட ோபொறோத கஷ்டமொ இருக்கு. பயமொ இருக்கு. நொன் இன்னும் ஏனிட்
ப்ைளடன் படிச்சிண்டிருக்ோகன். அவன் படிக்கிறது முதல்ோல கைத கிைடயொது. கைத
இல்லொம இருந்தொக்கூூட இப்படி இருக்கிற வரிகைள எல்லொம் அவன் என்னோமொ
ஸ்டொன்லி கொர்ட்னர் படிக்கிறொப்ோபொல படிக்கிறொன். “It has been perceived that
French verse went soggy and leader, and that it tunefied when some literary
lamp was too dull to finger the lute; too inarticulate in the basic sense of the
word. It is not a man’s fingers that stop him playing any instrument but his mind,
his inability to grasp mentally the sixty or the twelve or size hundred bits of a
whole and to perceive their relations.” அண்ணொ நீ ஒரு ோபொலிோயொன்னு எனக்கு
சந்ோதகம் வரது. இொதல்லொம் உனக்கொகப் படிக்கிறொயொ, பிறத்தியொருக்கொகவொ, எனைன
அவமொனப்படுத்தறத்துக்கொகவொ?
***

2

தனிைம ொகொண்டு

இந்த டயரிைய யொருக்கொக எழுதோறன்? இப்படி டயரிோய எழுதக்கூூடொது. எபபட? மற்ற
ோபர் பிற்கொலத்திோல படிக்கப்ோபொறொ என்று நிைனச்சுக்ொகொண்ோட எழுதோறன். இது
கூூடொது. என மனசிோல நாோன எனைன மனனாோல ொவசசணட ொசாலல
நிைனக்கிற விஷயங்கைளத்தொன் எழுதணும், இல்ைலயொ? ஆனொ எப்ப எழுத
ஆரம்பிச்சொலும் என் அண்ணொைவப் பத்திோய எழுதோறன். அண்ணொ, நீ எதற்கு
எனகிடோட அபபட இரகோக? எனகிடட நிைனசசைத எலலாம ோபோசன? எனகிடட
எநத விஷயதைதயம பததிப ோபசலாோம? வோர, ோபொோற, சொப்பிடோற, படிக்கோற,
தூூங்கோற...
நீ உத்துப் பொர்க்கற ொபண்கைளப்பத்திப் ோபசு. ஆபொசமொ ோபசு. நொன் இன்னும்
சின்னக் குழந்ைதன்னு நிைனச்சுண்டிருக்ோக. வொயில் விரல் ைவத்தொல் கடிக்கத்
ொதரியும் எனக்கு. (உன்ைனக் கடிக்கறதுக்கு) எனககப பிடககம. நொன் ொஹரொல்ட்
ரொபின்ஸ் படிச்சிருக்ோகன். அந்த சமொச்சொரங்கள் எல்லொம் படிச்சிருக்ோகன். Biology
நொன் படிக்கொதவளொ? நீ என் அண்ணொ. நீயும் நொனும் ோவோற ோவோற இல்ைல. நீ
எனகக ஒோர ஒோர ஒோர ஒோர ஒர அணணா. எனகக யார இரககா? அப்பொ
இல்ைல. அம்மொ இல்ைல. தங்ைக இல்ைல. நொன் உன் சரணம் அண்ணொ. உன் நிழல்.
இது ஏன் உனக்கு ொதரியமொட்ோடன் என்கிறது? நீ ொபரிய ஆள். நிைறயப் பணம்
சம்பொதிக்கிோற. ஸ்கூூட்டர்ோல ோபொோற. ப்ரிட்ஜ் ஆடோற. ொபரிய ொபரிய விஷயங்கைளப்
ோபசோற. எனககம உனககம ஈட கிைடயாத. நொன் உன்ோனொட ஐக்யமொக எவ்வளவு
விரும்போறன். உன் after shave lotion எனககப பிடசசிரகக. உன்னுைடய மஹொ
மஹொ ஆண்ைம, அதன் லட்சியம், கர்வம் எல்லொம் புடிச்சிருக்கு. எனைன ஏன
ஒதககோற?
அண்ணொ நீ ஒரு மைடயன்.
***
தைலகொணி நைனய நைனய அழுோதன். அப்பொவும், அம்மொவும் ஒருத்தர் மொத்தி
ஒரததர ொசததபோபானத அஞச வரஷம ஆனாலம திடர திடரன ஞாபகம வநத
பயப்படுத்தறது. அடக்கமுடியொத பிரவொகமொ என் வயிற்றிோல பொய்ந்து பயமொ வருத்தமொ
இல்ைல... சந்ோதொஷமொ?
அண்ணொவின் ொடரிலிைன எல்லொம் ோதொச்சுப்ோபொட்ோடன். அழகொ பச்ைச, ோசப்பு
ப்ளொஸ்டிக் ஹொங்கரிோல ொதொங்கவிட்டு அந்த ஈரம் என் புடைவ ோமைல எல்லொம் பட
எனகக சநோதாஷமா இரகக. அைதப் பொர்த்துட்டு சர்வொதிகொரி என்ன ொசொன்னொர்:
நீோயன் மொலொ இைதொயல்லொம் ொசய்யோற? கந்தசொமி ொசய்ய மொட்டொனொ?
அண்ணொ நீ ஒரு முட்டொள். ரொத்திரி சில ோவைளோல உன் பக்கத்திோல
உட்கொர்ந்திருக்கிறோபொது, ோரடிோயொ சன்னமொ இருக்கிறோபொது, ொமலிசொ ொவளிச்சத்திோல
நீ படிக்கிறோபொது, அப்படிோய உன்ைன இறுக்க மூூச்சு முட்டறவைரக்கும் இறுக்க
எனகக ஆைசயா இரககிறைத ொசாலலமடயமா...?
***
நீங்கள் எல்லொரும் ப்ரிட்ஜ் ஆடறோபொது 4 ஸ்ோபட் 5 ைடமண்ட் டபிள் ரீடபிள்
எனற நாள பரா ஆடக ொகாணடரககிறபோபா கிரஷணன மடடம தனியா
அலமொரியிலிருந்து புஸ்தகம் எடுத்துப் படித்துக்ொகொண்டிருக்கொன். நொன் இந்த
ரூூமிோல ொதொடர்கைத படிப்ோபன். ோரடிோயொ ஸிோலொன் ோகட்ோபன். பொல்கனியிோல
நின்னுண்டு ொவளிோய ோபொற ொபண்களுக்கு மொர்க் ொகொடுத்துண்டு இருப்ோபன்.
ஹொலிோல இருக்கற கண்ணொடி வழியொ கிருஷ்ணன் ொதரிவொன். எனைனப பாரததச

3

தனிைம ொகொண்டு

சிரிப்பொன். அந்த சிரிப்பிோல எனக்குப் புரியற அர்த்தம் எனக்குப் பிடிக்கைல.
கண்களிோல அர்த்தம் ொதரிகிறது.
நொன் கல்யொணோம ொசஞ்சுக்கப் ோபொறதில்ைல. ொசஞ்சுண்டொ அண்ணொ மொதிரி
ஒரததைரததான பணணிபோபன. வித்யொசமொ ஒண்ணும் இல்ைல. அண்ணொ மொதிரி
உயரம் ோவணும். அவன் மொதிரி மொரிோல மயிர் அடர்த்தியொ இருக்கணும். அவன் மொதிரி
குரல் ோவணும். ஆனொ அவன் மொதிரி என்ைன அலட்சியம் பண்ணக் கூூடொது.
நொன் கல்யொணம் பண்ணிக்கப் ோபொறதில்ைலோய, எனகக ஏன இநத சயமவரம?
***
கிருஷ்ணனுக்கும் அண்ணொவுக்கும் நிைறய வித்யொசம். ஆனொ நொன் கிருஷ்ணோனொட
ோபச, பழக ஆரம்பிச்சுட்ோடன். ஏன் இந்த சிோனகிதம்? என அணணா எனைன
மதிக்கொம இருக்கறதுக்கு நொன் ொதரிவிக்கிற மறுப்பொ? எனககம நிைனககத ொதரியம,
தனியொ நிைனக்கத் ொதரியும் என்று நிரூூபிக்கிறதுக்கு அத்தொட்சியொ? யொருக்கு இந்த
இது ோதைவ?
***
கிருஷ்ணோனொட உன் பழக்கம் ோவோற தினுசு மொலொ. பொர்! கொதல் என்கிற வொர்த்ைதைய
உபோயொகப்படுத்தைல பொர். எனகொகனனோவா காதலஙகறத பஸதக வாரதைதயாப
படறது. கிருஷ்ணன் என்ைன சுத்தறோதொட அர்த்தம் எனக்குப் புரியறது. அவன்
எனைன விரமபினான. எனைனனனா, என மனைசயா? என கரைலயா? என
உடம்ைபயொ? என ோமல அனைபப ொபாழியறான. சொமர்த்தியமொப் ோபசறொன்.
நொன், அண்ணொ, கிருஷ்ணன் மூூன்றுோபரும் சினிமொப் ோபொோனொம். அவன்
துளிக்கூூட சந்ோதகத்துக்ோக இடமில்லொம நடந்துக்கறொன். என பககதத சீடடோல
உட்கொரமொட்ோடன் என்கிறொன். ொபொதுவொ ொகொஞ்சமொ ோபசறொன். கிருஷ்ணொ, நீ புலி...
நிழல்ோல பதுங்கற புலி. எவவளவ ோநரமானாலம நிழலிோலோய காததிரககற பலி.
***
கிருஷ்ணன் அப்படிப்பட்ட ோமொசமொன ஆளில்ைல. இவனும் நிைறயப் படிச்சிருக்கொன்.
ொபட்ோரொலியம் ொடக்னொலஜி படிக்கப் ோபொறொனொம். அொமரிக்கொ ோபொனொலும் ோபொவொனொம்.
எனகிடட சவாரஸயமா ோபசறான.
கிருஷ்ணன் நல்லவன்னு ஏன் ொசொன்ோனன்? அவன் என்ோனொட முக்கொல் மணி ோநரம்
தனியொ இருக்க வொய்ப்பு ஏற்பட்டது. ொபொதுவொத்தொன் ோபசிண்டிருந்தொன். என
கொோலஜ் படிப்ைபப் பத்தி தமிழ் சினிமொபத்தி (ோவடிக்ைகயொ). நொங்கள் பொர்ைவயில்
ோபசிக்கிற அந்த ரகசியத்ைதப் பத்தி ொகொஞ்சம்கூூடப் ோபசல்ைல. கைடசியொ ஒரு
ோகள்வி ோகட்டொன். மொலொ, உன்ைன ொதொடலொமொன்னு. நொன் அவைன ோநரொப் பொர்க்கொம
ம்ஹ§ம் என்ோறன். உன் விருப்ப மில்லொமல் நொன் ஒண்ணும் ொசய்ய மொட்ோடன்.
மொலொ, நீ ொரொம்ப தனிைமயொன ொபண். எனைன ஒர சிோனகிதனா ொவசசணட உன
மனசிோல இருக்கிறைத என்கிட்ோட ொசொல்லுன்னொன். அவன் குரல்ோல அழுத்தம்
இருந்தது. அவன் குரல் எனக்கும் பிடிக்கிறது. கிருஷ்ணைன எனக்குப் பிடிக்கிறது.
“K-the Great!”
***

4

தனிைம ொகொண்டு

நொனும் கிருஷ்ணனும் ொசஸ் ஆடிோனொம். மூூணுதடைவ ோதொத்ோதன். நொலொம் தடைவ
ொஜயித்ோதன். விட்டுக் ொகொடுத்தீங்க இல்ைலயொன்னு ோகட்ோடன். ஆமொம்
எனறான. எனககப ொபாய ொசாலலத ொதரியாதனனான...
***
என பிறநத நாள எனனனன ோகடடான. ொசொன்ோனன். ஏன் என்று ோகட்ோடன்.
ஞாபகமா உனகக பரொஸணட ொகாடகக றதககனனான.
***
முதல் தடைவ. முதல் தடைவ. என வாழகைகோல மதல தடைவ - எனைன ோவற
ஒரததன ொதாடட மதல தடைவ. உடம்பு எவ்வளவு wonderful. நொன் என்ைன
குளிக்கிறோபொது எவ்வளவு தடைவ ொதொட்டுக்கோறன்.
அண்ணொ ோமோல படறோபொது ஒண்ணும் ொதரியல்ைலோய. கிருஷ்ணன் இன்னிக்கு என்
கன்னத்ைதத் தட்டி ைகைய முழங்ைகக்கு ோமோல பிடித்து அமுக்கினொன். எவவளவ
வித்தியொசமொ இருந்தது!
***
எனககப பிடசச வரணஙகள எனன? நீலம். நீலம். நீலம். மொனம் நீலம். ஆழமொன
ஜலம் நீலம். கிருஷ்ணன் நீலம். நொகப்பழம்கூூட நீலம். நடுரொத்திரிகூூட
நீலம்தொன்...
***
டுமொரியர் புஸ்தகத்ைத முடிச்ோசன். ொரபக்கொோபொல ஏதும் வரொது. மொலொ நீ ொரொம்பக்
ொகட்டவள். நீ உருப்படமொட்ோட! உனக்கு ைதரியம் ஜொஸ்தியொகிவிட்டது. உனக்கு
பயமில்லொம
ோபொயிடுத்து.
இல்ைலன்னொ
இன்னிக்கு
நடந்ததுக்கு
நீ
சம்மதிச்சிருக்கோவ மொட்ோட! எனன நடநதத. மொடிப்படியிோல இருட்டிோல கீோழ
இறங்கி வந்திண்டிருக்ோக... சீ எழுதொோத.
***
அண்ணொ டூூர் ோபொகிறொன். எனகக பயமா இரகக. அண்ணொ என்ைன
அைழத்துக்ொகொண்டு ோபொ. எனைனத தனியா விடாோதனன எததைன தடைவ
ொசொல்றது. நீ ப்ோளன்ோல ோபொனொ என்ன? உனக்கு எப்படிப் புரிய ைவக்கிறது?
எனகிடோட இபோபா சகதி இலைல. எனைன பாதகாததகக சகதி இலைல. நொன்
இைழஞ்சு ொகொடுக்கத் தயொரொ இருக்கற பஞ்சொ இருக்ோகன். இப்ப என்ைனத் தனியொ
விடக்கூூடொது. ோபொன தடைவ நீ தனியொ இருந்ததில்ைலயொ? சைமயல்கொரக் கிழவி
இருக்கொோள! இப்ப எனக்கு பலமில்ைல. அண்ணொ மைடயோன! உனக்கு எப்படி
புரியைவக்கிறது. கிருஷ்ணன் என்ோமல் புயல்ோபொல வீசிண்டிருக்கொன். அவன் என்
மனசிைல ொஜொலிக்கிறொன். என வயிறறிோல பயமா பரவறான. என உடமபிோல ரததமா
ஓடறொன். இப்ப என்ைனத் தனியொ விடொோத அண்ணொ. என அனபளள மைடயா!
விடொோதடொ! எனகக தயஙக ோநரமிலைல. எனகக திராணி இலைல.
***
ோவடிக்ைக. ஊருக்குப் ோபொயிருக்கிறப்ோபொ என்ைனப் பொர்த்துக்க கிருஷ்ணைனச்
ொசொல்லியிருக்கொன் அண்ணொ!
5

தனிைம ொகொண்டு

***
ஆம்!
ஆம்!
ஆம்!
அன்புள்ள கடவுளுக்கு, உங்களுக்கு என் மஹொ மஹொ வந்தனங்கள் பல. எனைனப
பைடச்சதுக்கு, எனைன இநத 1967 ஆம் வருஷம் 17 வயசொக்கி எனக்கு மனைசக்
ொகொடுத்து, தனிைமையக் ொகொடுத்து, கிருஷ்ணைனக் ொகொடுத்து, அவோனொட மஹொ
தீவிரமொன ஆண்ைமங்கற வலிைமப் புயல்ோல என்ைன அைலக்கழிக்க ொவச்சு,
எனைன நான மறநத ொசநதீயாய எரிஞச மனற இரவகளககாக, வலித்த
வலிகளுக்கு, சிந்தின கண்ணீருக்கு, சிரித்த சிரிப்புக்கு, என இதயததின
படபடப்ைப எனக்கு ோகட்க ொவச்சதுக்கு, எனகிடோட யிரநத பிரவாகமாப பாஞச
ஆைசக்கு, அதற்கப்புறம் அழுத அழுைகக்கு, பண்ணின சமொதொனத்துக்கு, நொன்
பிறவி எடுத்ததுக்கு thank you God.. நொன் ொசஞ்சது தப்பு. எனககப பரியைலோய
பகவொோன. ொபருமொோள, தப்பிருந்தொ என்ைன please மன்னிச்சுடு. தப்பொன கொரியத்திோல
இவ்வளவு பூூரண சந்ோதொஷம் ஏற்படுமொன்னு சந்ோதகம் வரது.
கிருஷ்ணனின் ொபொன் ொமொழிகள் : Life
ொரொம்ப சின்னது. Try anything once.
இப்போவொ, நொைளக்ோகொ நொம் முடியறதுக்குள்ோள. தப்பு வரம்பு என்கிறொதல்லொம்
மனுஷன் வகுத்த நியதி. அதுக்கு நொம் கட்டுப்பட ோவண்டிய அவசியம் இல்ைல.
கடவுள் வகுத்த நியதி ஒண்ோண ஒண்ணு : மற்ற உயிர்களுக்குத் துன்பம் கூூடொது.
நொம் மூூச்சு விடற மிஷின்கள் இல்ைல. உன் தனிைமயும் என் தனிைமயும்
ஒணணகொகாணண ஆறதல ோதடறத. அதனொோலதொன் இது ோநர்ந்தது.
கிருஷ்ணொ என்ைனத்தவிர நீ... எனைனத தவிர?... சீ நொன் என்ன அந்த
கிருஷ்ணனொ? மொலொ, நொன் உனக்கு வரம் தந்ோதன். ஒர பதிய அனபவததகக
உன்ைன அறிமுகப்படுத்திோனன். ஒர பதிய அகனிகக... கிருஷ்ணொ நீ அக்னி!
தீக்குள் விரைல ைவத்தொல் நின்ைனத்
தீண்டுமின்பம் ோதொன்றுதடொ நந்தலொலொ!
Fever எனகிற இஙகிலீஷ பாடைட பதததரம ோபாடடக ோகடோடன. கைடசி வொக்கியம்
எனன உணைம!
What a lovely way to burn . . .
***
எவவளவ நாள கழிசச நான மறபட எழதோறன. கிருஷ்ணன் ஊருக்குப் ோபொனதும்
ொசஞ்ச சத்தியங்களும் நொன் ஒருத்தருக்கும் ொதரியொம அழுததும் அண்ணொ எப்பவும்
ோபொல இருக்கறதும் நொன் ஊைமயொய் மனசு பொரமொய் ொநருப்ைப முழுங்கிட்டுப் படுகிற
அவஸ்ைதயும் அது புரியொம அண்ணொ எனக்கு BG Phos வொங்கி குடுக்கறதும்...
அண்ணொ நீ மரமண்ைட!
இந்த நொட்கள்ோல நொன் எழுதொம
விஷயத்திோல உள்ள என் பயம்.

இருந்ததுக்கு

கொரணம்.

எழத

ோவணடய

இப்ப என் தீர்மொனம் ஏற்பட்டதும் எழுத ோவண்டியது அவசியமொகி விட்டது.
முதல்ோல அண்ணொட்ட ொசொல்ல ோவண்டும். பயப்படக் கூூடொது. பயப்பட்டு என்ன
6

தனிைம ொகொண்டு

பிரோயொசனம். ஆனொ எப்படிச் ொசொல்லறது? அவைன எப்படி நொன் ோநரப் பொத்து,
அண்ணொ நொன் மொறிவிட்ோடன். அந்தத் தப்ைப நொன் ொசஞ்சுட்ோடன். அதன் பலைன
அனுபவிக்கப் ோபொோறன்னு ொசொல்றதொ, எபபட? எபபட? தமிழ்ோல ொசொல்றதொ?
இங்கிலீஷ்ோல ொகொஞ்சம் நொஸுக்கொ ொசொல்லலொம். I am missing my p . . . .. அவன்
அைத எப்படி எடுத்துப்பொன்?
ஏோனொ எனக்கு அழுைக வரைலோய. இைத நொன் எதிர்பொர்த்ோதனொ, விரும்பக்கூூட
விரும்பிோனனொ? கிருஷ்ணன் வந்துடுவொன். எனைன ஏததபபானன நமபிோனோன.
அவன்கிட்ோடருந்து
கடுதொசிோய
இல்ைலோய...
அவனுக்கு
இது
எப்படித்
ொதரிஞ்சிருக்கும்? அதற்குள்ோள கிளம்பிட்டொோன. அண்ணொ எப்படி எடுத்துக்கப்
ோபொறொன்? அண்ணொ இதுக்கு தயொரொகோவ இல்ைலோய! எனைன அடபபானா? அடிச்சொ
எனன? அழுவொனொ? நொோன அழல்ைலோய. கண்ணொடி டம்ளைர உைடப்பொனொ?
அவ்வளவு ோகொபத்திோல என்ன ொசய்வொன்? அண்ணொ, இது நடந்ததற்குக் கொரணம்
என தனிைம தனிைம தனிைமனன
நறதரம ொசாலலணம. எனைன
புறக்கணிச்சுட்டு நீ ஆடின ப்ரிட்ஜ், எனைன விடடவிடட நீ ோபான டர, என
மூூைளக்கு எட்டொம நீ ோபசின நொன்ொசன்ஸ்கள், நீ ொவச்சிருக்கும் புரியொத
புஸ்தகங்கள், நீ ோகக்கற சயொகொவ்ஸ்கியின் ஸிம்பனி, எனககப பரியாம நீ எழதற
எழதத. என தனிைம! தயொரில்லொம தகப்பனொரில்லொம நொன் வொழ்ந்த ஒற்ைற
வொழ்க்ைக. ஆதரவில்லொம அைணயில்லொம ஆண்கோளொட அகங்கொரம் சூூழ்ந்த
வொழ்க்ைக. எபபட ொசாலலப ோபாோறன?
***
ொசொன்ோனன்.
ஆச்சரியத்தில் ஆச்சரியம். ோகட்ட உடோன, உடோன கன்னத்திோல
அைறஞ்சொன். எனைனத தனியா விடடட, ோமோல ோபசொோதன்னொன்.

போளர்னு

நொன் இருட்டில் இந்த ரூூம்ோல உட்கொர்ந்து ொமதுவொ அழுதுண்டிருந்ோதன். அைர
மணிக்கப்புறம் என்ைனக் கூூப்பிட்டொன். என தைலையத தடவிக ொகாடததான.
கிருஷ்ணன்தொன்னு ஷ்யுரொத் ொதரியுமொன்னு ோகட்டொன். தைலைய ஆட்டிோனன்.
கிருஷ்ணைனத் தீரத் திட்டினொன். அந்த மொதிரி வொர்த்ைதகள் நொன் ோகட்டோத
இல்ைல. அப்புறம் ொசொன்னொன். மொலொ, உனக்கு வயசு 17. இப்ப நொம ோபொய்
கிருஷ்ணைனத் ோதடிப்பிடிச்சு அவன் உன்ைனக் கல்யொணம் பண்ணிக்க ொவச்சு
இைத ொரகுலைரஸ் பண்ணொலும் கஷ்டப்படப் ோபொறவள் நீதொன். எததைன தடைவ
மிஸ் பண்ணி இருக்ோக இதுவைர? - ொசொன்ோனன். கிருஷ்ணைன நொன் கவனிக்கிற
விதத்திோல கவனிச்சுக்கோறன். அது அப்புறம். இப்ப எனக்கு முக்கியம் நீ. உனக்கு
விடுதைல தரணும். உன்ோனொட வொழ்க்ைக இப்படி ஆரம்பிக்கக்கூூடொது சத்யமொ?
ோபொய் ட்ொரஸ் பண்ணிக்ோகொ. எனகட வானனான.
நொன் புரிஞ்சும், புரியொமலும் அவன்கூூட ட்ொரஸ் பண்ணிண்டு ோபொோனன். சந்து
வழியொ அைழச்சிண்டு அந்த இடத்துக்குப் ோபொோனொம். ொவள்ைளத் திைரயும்
கண்ணொடியுமொ அழகொ இருந்தது அந்த இடம். டொக்டர் இருக்கொர். Please Wait ன்னு
ோபொர்டு மொட்டி இருந்தது. ொஜர்மனிோல படிச்சதுக்கு அத்தொட்சியொ சர்டிபிோகட் ப்ோரம்
பண்ணி மொட்டியிருந்தது. புஸ்தகங்கள் ொபரிசு ொபரிசொ அலங்கொரமொ அடுக்கியிருந்தது.
அந்த டொக்டர் வந்தொர். அவருக்கு 45 வயசு இருக்கும். கவனத்ோதொட அக்கைறோயொட
அண்ணொ மழுப்பி மழுப்பி ொசொன்னைதக் ோகட்டொர். ஒவொவார தடைவயம I
understand ன்னொர். அப்புறம் என்ைன பொர்த்து நீ பயப்படக்கூூடொது. I am not
going to hurt you. நொன் உன்ைன examine பண்ணப் ோபொோறன். நீ என்கிட்ட
பயப்படோவ ோவண்டொம். நொன் உனக்கு அப்பொ ோபொோல. எனனடன உளோள வானனார.
உள்ோள சில ோததிகள்ளொம் ோகட்டொர். Gloves ோபொட்டுண்டொர். பொர்த்தொர்.

7

தனிைம ொகொண்டு

ொவளிோய வந்து அண்ணொகிட்ட சன்னமொக ொசொன்னது ொகொஞ்சம்தொன் ோகட்டுது. She
is too young.
ஸர்ஜிகல் இன்டர்ொவன்ஷன். திங்கள்கிழைம ொவச்சுக்கலொம்.
கொர்த்தொைல ஏழு மணிக்கு வந்துடட்டும். ஒணணம சாபபிட ோவணடாம. முதல்
நொள் மொத்திைர எழுதித் தோரன். அைத சொப்பிடட்டும். பயப்படோவ ோவண்டொம். ஒர
அைரமணி அனஸ்தீஸியொ மயக்கத்தில் இருப்பொ. அவ்வளவு தொன்... நொன் ொசக்
வொங்கிக்கறதில்ைல. எனகக cash தொன் ோவணும். 7 மணி ஞொபகமிருக்கட்டும்.
எனகக பயமா இரகக.
எனகக பயமா இரகக.
எனகக பயமா இரகக.
***
மொலொவின் டயரி இத்துடன் முடிகிறது. திங்கள்கிழைம அது நடந்தது. ொசவ்வொய்,
புதன் இருந்தொள். வியொழக்கிழைம ொசத்துப் ோபொனொள். இண்டர்னல் ொஹமர்ோரஜ்.
முதலிோலோய தப்பொக ஏோதொ நடந்திருக்கிறது. மூூன்று தினங்கள் பொதி மயக்கம் பொதி
விழிப்பில் அவஸ்ைதப்பட்டுப் ோபசொமோலோய இறந்தொள். நொன் அந்த தினங்கள் ஓடின
ஓட்டமும், எனைனச சில டாகடரகள திடடன திடடம, பிடித்த டொக்ஸிகளும்,
குடித்த சிகொரட்டுகளும் கணக்கில் அகப்படொதைவ.
1983

8

Sign up to vote on this title
UsefulNot useful