You are on page 1of 19

11/14/2010 நாவல் என்றால் என்ன?

- pothuvudaima…
Gmail Calendar Documents Reader Web more ▼
karke.2005@gmail.com | My Groups | Favorites | Profile | Help | My Account | Sign out

pothuvudaimai Search this group Search Groups

Message from discussion நாவல் என்றால் என்ன? சமூகம்(home)


தியாகு View profile More options Sep 15 2009, 10:06 am
விவாதங் கள்
நாவல் – ஒரு சைமயல்குறிப்பு <http://jeyamohan.in/?p=206> நன்றி: பக்கங் கள்
ெஜயேமாகன்January
31, 2008 – 10:25 pm ேகாப்புகள்

நாவல் என்றால் என்ன என்பைத அதன் உள்ளடக்கம் சார்ந்து About this group
வைரயைற ெசய்ய இயலாது.
உள்ளடக்கம் ெதாடர்ந்து வளர்வது, மாறிக்ெகாண்டிருப்பது. Apply for group membership
ெபரிய தத்துவ தரிசனங்கைள
அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல் ஐன் ைஹதர் Sponsored links
ேபால. [தமிழாக்கம் . Mayan Inn Beachfront
ெசௗரி ] அன்றாட வாழ்க்ைகைய சாதாரணமாக ராயும் Get Info, Pictures & Guest Reviews!
நாவல்களும் உள்ளன ஒரு கிராமத்தின் Book Online, Low Rate Guarantee
கைத[ எஸ்.ெக .ெபாற்ெறக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்] ேபால. Daytona.BookIt.com/MayanInn
இதிகாசப்பின்னணி ெகாண்ட
நாவல்கள் உள்ளன எஸ்.எல். ைபரப்பாவின் ‘பர்வா’ ேபால. MBA: For Best Placements
[தமிழாக்கம் . பாவண்ணன்] Start 6 Months before others in JAN
And join the Winter Batch at IIPM.
வடிவம் சார்ந்தும் வைரயைற ெசய்ய இயலாது. காரணம் www.iipmplacements.com
வடிவங்களும் ெதாடர்ச்சியாக
மாறிக்ெகாண்டிருக்கின்றன. இதுதான் நாவலின் வடிவம் என்று
ெசால்லும்ேபாேத
அவ்வடிவத்ைத உைடத்தபடி அடுத்த நாவல் வந்துவிடுகிறது.
வாழ்க்ைக வரலாற்றுவடிவம் [
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் ேவத நாயகம் பிள்ைள]
கடித வடிவ நாவல்
[ேகாகிலாம்பாள் கடிதங்கள் , மைறமைல அடிகள் ] ேபான்றைவ
நாவல் உருவான ேபாேத
வந்துவிட்டன. முழுக்க முழுக்க கணவனிடம் மைனவி
கைதயளப்பதாகேவ ெதாடரும் நாவல்கூட
தமிழில் முக்கால் நூற்றாண்டு முன்னேர வந்துவிட்டது. [
தைலயைண மந்திேராபேதசம் .
பண்டித நேடச சாஸ்திரி] ைடரிக்குறிப்புகள் [ நவனன்ீ ைடரி ,
நகுலன்], பலவைக
குறிப்புகள் [ெஜ.ெஜ.சில குறிப்புகள், சுந்தர ராமசாமி]
ேகள்விபதில் வடிவம்
[வாக்குமூலம் .நகுலன்] ஒரு மனிதனின் ெமாத்த வாழ்நாைளேய
ெசால்லும் நாவல் [
ெபாய்த்ேதவு. க .ந.சுப்ரமணியம் ] ஒேர ஒரு நாைளப்பற்றிச்
ெசால்லும் நாவல் [ ஒருநாள்
.கநா.சுப்ரமணியம் ] ஒரு மனிதரின் நனேவாைடயாகேவ நீ ளும்
நாவல் [
அபிதா:லா.ச.ராமாமிர்தம் ] என தமிழ் நாவலின் வடிவ
ேவறுபாடுகேள வியப்புட்டுபைவ.

நாவைல வைரயைறெசய்ய இன்று சாத்தியமான ஒேர


அளவுேகால் வாசகத்தரப்பில் நின்று
ெசய்யப்படுவேத. இன்றுவைர நாவல் என்ற வடிவம்
எைதெயல்லாம் அைடந்துள்ளது,

…google.com/…/2145059ca94da77d 1/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
அவ்வடிவில் என்ெனன்ன சாத்தியங்கள் உள்ளது என்ற அளவில்
வாசகனின் எதிர்பார்ப்ைபேய
இன்று நாவலின் வடிவமாக முன்ைவக்கலாம் .

இன்று ஓரளவு நாவல் வாசிப்பவன் கூட சிறந்த நாவல்கைள


வாசித்த அனுபவத்ைத
அடிப்பைடயாகக் ெகாண்டு பலவைகயான எதிர்பார்ப்புகைளக்
ேகாண்டிருப்பைதக் காணலாம் .
எளிைமயாக ஒரு வாழ்க்ைகச்சித்தரிப்ைப மட்டும்
முன்ைவத்தாேலா அல்லது ஒரு கருத்ைத
முன்ைவத்து அைமந்தாேலா அல்லது ஓர் உணர்ெவழுச்சிைய
மட்டும் முன்ைவத்தாேலா இன்ைறய
வாசகன் அைத நாவல் என்று ஒப்புக்ெகாள்ள மாட்டான். அவன்
நாவலாசிரியனிடம் ”ெராம்ப
குறுகலா இருக்க மாதிரி இருக்கு சார்” என்ேறா ”இன்னும் விரிவா
எழுதியிருக்கலாம்
நீ ங்க ”என்ேறா ெசால்லும்ேபாது அவன் உத்ேதசிப்பது நாவல்
என்னும் கைலவடிவம் எந்த
ேநாக்கத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளேதா அந்த ேநாக்கத்ைத
அது நிைறேவற்றவில்ைல
என்றுதான்.

எந்த வடிவும் ஒரு ேநாக்கத்தின் ெபாருட்ேட உள்ளது.


மரங்களானாலும் சரி
இயந்திரங்களானாலும் சரி . அந்த ேநாக்கத்ைத ெவற்றிகரமாக
நிைறேவற்றுைகயிேலேய அது
சிறந்த வடிவம் . வடிவத்தின் பரிணாமம் என்பது அந்த
ேநாக்கத்ைத ேமலும்ேமலும்
சிறப்பாக நிைறேவற்றும்ேபாேத நிகழ்கிறது. கேவதான்
ெபரும்பாலான வடிவச்ேசாதைனகள்
நம்ைம ேசாதிக்கின்றன, அைவ ேநாக்கமில்லாது
ெசய்யப்படுபைவ. ஸ்பானைர எப்படி
ேவண்டுமானாலும் ெசய்யலாம் , னால் அது மைரைய
திருகேவண்டுமல்லவா?

**********

நாவல் என்ற கைலவடிவின் ேநாக்கம் என்ன? ஒேர வரியில்


இப்படிச்ெசால்கிேறன்
‘ெதாகுத்துக்காட்டி ஒட்டுெமாத்தப் பார்ைவைய அளித்தல்’

நாவல் வாழ்வின் ஒரு துளிைய ஒரு புள்ளிைய ஒரு தரப்ைப


மட்டும் ெசால்லவந்த வடிவம்
அல்ல. அதற்கு கவிைத, சிறுகைத, குறுநாவல் ,நாடகம் என பல
கைலவடிவங்கள் உள்ளன.
நாவல் இந்த அடிப்பைடயில் பிற இலக்கிய வடிவங்கள்
அைனத்தில் இருந்தும்
மாறுபட்டது. நாவல் அதன் கருைவச் சார்ந்த அைனத்ைதயும்
வாசகன் முன் ெதாகுத்து
முன்ைவக்க முைனகிறது. அதன் மூலம் வாசகன்
அைனத்ைதயும் தன் முன் கண்டு ராய்ந்து
தன் ேநாக்ைக உருவாக்கிக் ெகாள்ள வழிவகுக்கிறது.

உதாரணம் ‘ேபாரும் அைமதியும் ’ [ெலவ் தல்ஸ்ேதாய்.


[தமிழாக்கம் . டி.எஸ்.ெசாக்கலிங்கம்
] இந்நாவைல இத்தைன ெபரிதாக ஏன் அவர் எழுதேவண்டும் ?
அைத சிறிதாக அவர்
எழுதியிருக்கக் கூடாதா? அந்நூலில் தல்ஸ்ேதாய் எடுத்துக்
ெகாண்ட கரு ‘மானுடமும்
ேபார்களும் ‘ என்பது. ஆகேவ வரலாற்றில், தனிமனித அகத்தில்,
உயர்மட்ட அரசியலில்,
அன்றாட வாழ்க்ைகயில், ராணுவத்தில் ,எளிய மக்களில்,

…google.com/…/2145059ca94da77d 2/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
ேபார்க்காலத்தில்,
அைமதிக்காலத்தில், பிரபுக்களுக்கு, குடியானவர்களுக்கு ,
தத்துவ சிந்தைன
ெகாண்டவனுக்கு, ேபார்வரனுக்கு
ீ , குடும்ப்பெபண்ணுக்கு ,
அன்ைனக்கு, தந்ைதக்கு என
பல்ேவறு தருணங்களில் ேபார் எப்படி ெபாருள்ெகாள்கிறது
என்பைத அவர் அந்நாவலில்
ராய்கிறார். இதன் விைளவாக நாவல் கிட்டடத்தட்ட வாழ்வளேவ
விரிந்திருப்பதாக ஒரு
ேதாற்றம் ஏற்படுகிறது. வாசகனுக்கு . னால் அது ஒரு
ேதாற்றம்தான், நாவல்
வாழ்வளவுக்கு விரிவதான பிரைமைய எழுப்பும்ேபாேத அது
மாெபரும் பைடப்பாக கிறது.

நாவல் அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஓர் ஒட்டுெமாத்த


பார்ைவைய அளிக்க
ேவண்டும் . அன்றாடவாழ்வில் நாம அைடயும் பலவைகயான
கருத்துக்கள்
சார்புநிைலெகாண்டைவ. அதாவது ஒரு தருணத்துடன், ஒரு
சூழலுடன் பிைணக்கப்பட்டைவ,
அச்சூழலுக்கும் அத்தருணத்துக்கும் மட்டுேம ெபாருந்துபைவ.
எல்லா தருணங்களுக்கும்
எல்லா காலங்களுக்கும் ெபாருந்தகூடிய ஒரு கருத்ைதேய
ஒட்டுெமாத்த பார்ைவ என்று
ெசால்கிேறன். அப்படி ஒரு முழுைமயான பார்ைவ அல்லது
கருத்து இருக்க முடியாதுதான்.
முழுைம என்பது ஒரு வைக மன உருவகேம .

ஆனால் ஒரு கருத்து எந்த அளவுக்கு அதிகமாக வாழ்க்ைகைய


கணக்கில் ெகாள்கிறேதா அந்த
அளவுக்கு அதற்கு ஆழம் அதிகம் . இந்த ஒட்டுெமாத்த
பார்ைவையையேய திறனாய்வாளர்கள்
விஷன் அல்லது தரிசனம் என்ற ெசால்லால் குறிப்பிட்டார்கள்.
ேபாரும் அைமதியும் ேபார்
குறித்த ஒரு ஒட்டுெமாத்த ேநாக்ைக அளிக்கிறது, ஆகேவதான்
அது பத்ெதான்பதாம்
நூற்றாண்டு முதல் இன்றுவைர ெசல்வாக்குடன் உள்ளது.

எளிய கருத்துக்கள் , சாதாரணமான பார்ைவகள்


நாவலுக்குரியைவ அல்ல. ஒரு தருணம்
அல்லது ஒரு சூழல் சார்ந்து உருவாகும் கருத்ைத முன்ைவக்க
நாவைல எழுதுவேத ேமாசமான
நாவல்கைள உருவாக்குகிறது.

இவ்வாறு ஒரு கருத்ைத அல்லது ேநாக்ைக ஒட்டுெமாத்த


ேநாக்காக மாற்றும்ெபாருட்ேட நாவல்
வாழ்க்ைகைய எவ்வளவு முடியுேமா அவ்வளவு அதிகமாக
அள்ள முயல்கிறது. இந்த ேதைவைய
ஒட்டிேய நாவலின் வடிவங்கள் அைமகின்றன.

ஏைழகள் நல்லவர்கள் என்பது ஒரு கருத்து. ஒர் அனுபவ தளம்


சார்ந்தது. ெமாத்த
வாழ்க்ைகைய அதன் பின்னால் நிற்கைவக்க ஒரு
நாவலாசிரியன் முயன்றால் அதன்மீ து
பல்ேவறு வினாக்கள் எழும் . அவ்வினாக்களுக்கு அவன் பதில்
ெசால்லியாகேவண்டும் .லப்படி பதில் ெசால்லச்ெசால்ல அவன்
எடுத்துக்ெகாள்ளும் பரப்பும்
அவன்ெசல்லும் ஆழமும் அதிகமாக ஆகும் .

யதார்த்தவாத நாவல்கள் வாழ்க்ைகைய முழுைமயாகச் ெசால்ல


முயல்ைகயில் விரிந்து
ெபருகுகின்றன. அது இயல்ேபயாகும் . அப்படியானால்

…google.com/…/2145059ca94da77d 3/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
நவனத்துவ
ீ நாவல்கள் ? அைவ அளவில்
சிறியைவதாேன?

நவனத்துவம்
ீ வாழ்க்ைகைய தத்துவார்த்தமாக காணமுற்பட்டது.
ஆகேவ வாழ்க்ைகயின்
எல்லா நிகழ்ச்சிகைளயும் அது குறியடாகீ மாற்றிக் ெகாள்கிறது.
சிறந்த நவனத்துவ


நாவல்கள் ெபரும்பாலும் குறியட்டுத்தன்ைம ெகாண்டைவ.
‘அல்ேபர் காம்யூ ’ வின்
பிேளக் அல்லது ‘ேகாேபா ஆப் ‘ எழுதிய ‘ வுமன் ன் த ட்யூன்ஸ்’
அல்லது சுந்தர
ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கைத ‘ ேபால. குறியடு ீ உத்தி
வாழ்க்ைகைய
ெசறிவுபடுத்தி சுருக்கி அளிக்க மிகவும் உதவுகிறது. ஆகேவ
அவற்றுக்கு அதிக
பக்கங்கள் ேதைவயில்ைல.

நாவல் என்று திட்டமிடும்ேபாது ஒருேபாதும் நம் இலக்கு ‘ஒரு


பகுதியின் வாழ்க்ைகையச்
ெசால்ல’ முயல்வதாகேவா ஒரு ‘கருத்ைத
வலியுறுத்துவதாக ’ேவா இல்லாமல்
பார்த்துக்ெகாள்ளேவண்டும் . நம் ேநாக்கம்
வாழ்க்ைகையப்பற்றிய முழுைமயான
ஒட்டுெமாத்தமான ஒரு ேநாக்ைக உருவாக்குவதாகேவ
இருக்கேவண்டும் . நாம் உருவாக்கும்
ேநாக்கு நம்மளவில், நம் பைடப்புக்குள் முழுைம ெகாண்டிருக்க
நாம் முயலேவண்டும் .

*********

இவ்வாறு நாவைல எழுதும்ேபாது அது குறுகிச்


ெசல்லாமலிருக்க என்னளவில் சில
வழிமுைறகள் உள்ளன. அவற்ைற வரிைசயாகச் ெசால்கிேறன்.

1. நாவலின் ைமயக் கதாபாத்திரம் மட்டுேம உணர்ச்சிகரமாகச்


ெசயல்படுவைதயும் பிற
கதாபாத்திரங்களின் குரல் அந்த ைமயக்கதாபாத்திரத்தின்
ஆளுைம முன் மங்குவைதயும்
தவிர்க்க ேவண்டும் . ஒற்ைறக்கதாபாத்திரேம முழு நாவலாக
ஆவது மிக மிக சிரமம் .
வலுவான பல கதாபாத்திரங்கள் வருவது நாவலுக்கு
இயல்பாகேவ பன்முகத்தன்ைமைய
அளிக்கும் . இைணயான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள்
ஒன்றுடன் ஒன்று
துல்லியமாக ேவறுபட்டவர்களாகவும் , எதிெரதிர் இயக்கம்
ெகாண்டவர்களாகவும் இருக்கும்
ேதாறும் நாவல் விரிவைடவைத தவிர்க்க இயலாது.

2. நாவலில் கைதேயாட்டம் ேதைவயில்ைல,


கைதப்பின்னல்தான் ேதைவ என்பேத என் எண்ணம் .
தி ஜானகிராமனின் ேமாகமுள் நாவலின் சிக்கேல அதில் கைத
ஓட்டம் தான் உள்ளது என்பேத.
யமுனா-பாபு உறைவேய ஐநூறு பக்கம் நீ ட்டிக்
ெகாண்டுெசல்கிறார் ஆசிரியர். வலுவான
ேவறு பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் ைமயக்கைத
ஓட்டத்துடன் கலந்து
ஊடறுக்கவில்ைல. அப்படி ஊடறுத்திருந்தால் கைத விரிந்து
பரந்து பலவைகயான
வாழ்க்ைகத்தளங்கைள உள்ேள ெகாண்டுவந்திருக்கும் . அதாவது
யமினா- பாபு உறைவ
ரங்கண்ணாேவா பாபுவின் அப்பாேவா அறிய ேநர்ந்திருந்தால்
எத்தைன ேமாதல்களும்

…google.com/…/2145059ca94da77d 4/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
சிக்கல்களும் உருவாகியிருக்கும் ! அபப்டி நிகழேவ இல்ைல.

அதாவது நாவலின் பின்னல் கயிறு முறுக்குவது ேபால


இருக்காது. கூைட முைடவதுேபால
இருக்கும் . ஒேர கைதைய பின்னி பின்னிச் ெசல்லும்ேபாது
நாவல் பலவனமாகிறது
ீ . கைதகள்
நாவலில் ெபருகிப்ெபருகிச் ெசல்லேவண்டும் . ேபாரும்
அைமதியும் நாவல் குைறந்தது
மூன்று கதாநாயகர்கைளக் ெகாண்டது. பிரின்ஸ் ஆன்ட்ரூ , பியரி
மற்றும் ராஸ்ேடாவ்.
தஸ்தேயவ்ஸ்கியின் கரமேசாவ் சேகாதரர்கள் மூன்று
கதாநாயகர்கைளக் ெகாண்டது. அல்ேயஷா,
திமித்ரி , மற்றும் இவான். இவர்கள் மாறுபட்ட இயல்புள்ளவர்கள் .
கைதக்குள்
எதிெரதிர் ேகாடுகளாக ெவட்டிச்ெசல்கிறார்கள் .

3. நாவல் ஒரு குறிப்பிட்டவைகயான கைதச்சூழலுக்குள்


மட்டுேம சுழல்வைத அழகியல்
ஒருைம ெகடாமல் தவிர்க்க ஆசிரியன் முயல ேவண்டும் .
நாவலில் ஒரு புறச்சூழல்
எப்ேபாதுேம ெமல்ல ெமல்ல படிமங்களாக ஆக மாறியிருக்கும் .
ஆகேவ சூழைல மாற்றும்ேபாது
நாவலின் படிமக்கட்டைமப்பும் மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு
நாவலில் வரும் காடு
ஒருவைகயான படிமம் . அந்நாவல் நகரத்துக்கு ெசல்லும்ேபாது
ேவறு படிமம் உள்ேள
வருகிறது. இது நாவைல விரிவுபடுத்தும் .

ஆனால் ஒரு நாவல் தன் சூழைல ெசயற்ைகயாக மாற்றிக்


ெகாண்டால் ஒரு அறுபடல் நிகழ்ந்து
அழகியல் ஒருைம சிைதயும் .

4. நாவலில் அதன் எழுதும் ேபாக்கில் உணர்வுபூர்வமாகவும்


தர்க்க பூர்வமாகவும் ஒரு
தரப்பு நம்மால் நிைலநாட்டப்படும்ேபாது உடேன அதன் மீ தான
ஐயமும் நம்முள்
எழேவண்டும் . அதன் அடுத்த பக்கம் நம்
கண்ணுக்குத்ெதரியேவண்டும் . ஒரு தாயின்
தியாகம் உச்ச நிைலயில் நாவலில் நிகழ்ந்த உடேனேய
தாய்ப்பாசம் ஒரு உயிரியல் பண்பு
ஆதலால் அது உண்ைமயிேலேய உயர்ந்ததுதானா என்ற ஐயம்
எழுந்தால் உடேன நாவல் புரண்டு
அடுத்த கட்டத்ைத ேநாக்கி ெசல்லும் . இது உலகின் ெபரும்
நாவலாசிரியர்களின் இயல்பாக
உள்ளது. இப்படி மறுபக்கத்ைத பார்க்க அவர்கள் ேமேல ெசான்ன
கதாபாத்திரங்கைளயும்
சூழைலயும் பயன்படுத்தும்ேபாேத நாவல் விரிவைடகிறது.

********

பூமியிலுள்ள எல்லா வடிவங்கைளயும் எதிெரதிர் சக்திகளின்


சமநிைலப்புள்ைளயாக
புரிந்துெகாள்வது ஓர் எளிய வழிமுைற. [ ெஹகலின்
முரணியக்க இயங்கியல் அல்லது
மாக்ஸிய முரணியக்க ெபாருள்முதல்வாதம் என்ேற ைவத்துக்
ெகாள்ேவாம் ] நாவைல
உருவாக்கும் இரு எதிெரதிர் வல்லைமகள் யாைவ? ஒன்று
வாழ்க்ைகைய முழுதுமாக
அள்ளிமுன்ைவக்கேவண்டும் என்ற அதன் துடிப்பு. இைத
ேநர்நிைல இயக்கம் என்று
ெசால்லலாம் –தீஸிஸ்.

…google.com/…/2145059ca94da77d 5/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
அேதசமயம் நாவல் ஒருவடிவத்துக்குள் வாழ்க்ைகைய நிறுத்திக்
காட்டியாகேவண்டும் .
முடிவிலாது கைதெசான்னபடிேய அது முன்ெசல்ல முடியாது.
இந்த ேதைவேய அதன் எதிர்நிைல
இயக்கம் . ஆன்டி தீஸிஸ்.

எல்ைலகளும் இலக்குகளும் இல்லாது விைரயும் கட்டற்ற


வாழ்க்ைகைய எல்ைலயும்
இலக்கும் வகுத்து வடிவெமன்ற கட்டுக்குள்
ெகாண்டுவந்தாக்ேவண்டும் நாவல். இதுேவ
நாவலின் சவால்.

ேநற்ைறய யதார்த்தவாத நாவல்கள் ேநரடியான கைதப்பின்னல்


என்ற வடிவத்ைத
எடுத்துக்ெகாண்டு நாவைல உருவாக்கின. கார்க்கியின் ‘அன்ைன’
[தமிழாக்கம் ரகுநாதன்]
மற்றும் நீ லபத்மநாபனின் ‘தைலமுைறகள் ’ உதாரணம் . ஆனால்
அந்த காலகட்டம்
முடிந்துவிட்டது. அதன் பின்னர் நவனத்துவம்
ீ என்ற அைல வந்து
ெசன்றுவிட்டது.நாம்
அடுத்த கட்டத்தில் நிற்கிேறாம் . இன்ைறய வாசகன் ேமலும்
ெசறிவாக நாவல்
ெசால்லப்படேவண்டுெமன எதிர்பார்க்கிறான். காரணம்
நவனத்துவம்
ீ அவைன ெசறிவான
வாசிப்புக்குப் பழக்கிவிட்டது. பைழய யதார்த்தவாத நாவலின்
சாதாரணமான
‘ஆற்ெறாழுக்கு ேபான்ற’ ஓட்டம் இன்ைறய வாசகனுக்குச்
சலிப்பூட்டும் .

நவனத்துவம்
ீ இறுக்கமான ஒரு வாழ்க்ைகேநாக்ைகயும் ேசர்த்ேத
முன்ைவத்தது. ைமயங்கைள
மட்டுேம ேநாக்குவது, தத்துவார்த்தமாக ஆராய்வது, கூர்ைமயாக
முன்ைவப்பது ஆகியைவ
அதன் இயல்புகள் . இன்ைறய நாவல் ேமலும் முன்னகர்ந்து
ெசன்றுள்ளது.
விளிம்புகைளயும் மறுபக்கங்கைளயும் ேசர்த்ேத
அைனத்ைதயும் ெசால்வது, உணர்வும்
உள்ளுணர்வும் வரலாற்றுேநாக்கும் பின்னிப்பிைணய கைத
ெசால்வது, முடிவிலாது விரியும்
கைதயாடைல முன்ைவப்பது ஆகிய பண்புகைள
அைடந்துள்ளது

ஆகேவ இன்ைறய நாவலின் வடிவத்தில் நவனத்துவ


ீ நாவலின்
இறுக்கமும் ேதைவ அதற்கு
முந்ைதய யதார்த்தவாத நாவலின் விரிவும் ேதைவ. அதாவது
கா·ப்காவின் அடர்த்தியுடன்
தஸ்தேயவ்ஸ்கியின் விரிவுடன் நாவல்
எழுதப்படேவண்டியுள்ளது

இதன்ெபாருட்ேட இன்ைறய நாவல் தன்ைன தாேன அழுத்தி


ெசறிவுபடுத்திக்
ெகாள்ளேவண்டியுள்ளது. [compression]. தமிழ் நவனத்துவத்தின்

உச்ச பிரதியும்
அதனாேலேய அடுத்த கட்டத்தின் ெதாடக்கப்புள்ளியுமான சுந்தர
ராமசாமியின் ‘ெஜ.ெஜ.சில
குறிப்புகள்’ அந்த அவ்டிவத்ைத ஏன் ெதரிவுெசய்தது என்று
ேயாசிக்கலாம் . ழீன்
கிறிஸ்ேதா·ப் [ேராெமய்ன் ேராலந்த்] ேபால அதுவும் ஒரு
கைலஞனின் கைததான். ஆனால்
முந்ைதயைதப்ேபால அது விரிந்து பரக்கவில்ைல. ெஜ.ெஜயின்
வாழ்க்ைகைய ெசறிவாக்கி
குறிப்புகளாகவும் அடிக்குறிப்புகளாகவும் மாற்றி விடுகிறது.
…google.com/…/2145059ca94da77d 6/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
அதன் பின் வந்த
முக்கிய நாவல்கள் எல்லாேம இந்த அழுத்திச் ெசறிவாக்கும்
உத்திைய ஏேதா ஒருவைகயில்
கைடப்பிடித்துள்ளன.

இவ்வாறு ெசறிவாக்கேவண்டிய ேதைவ என்ன? என்


அனுபவத்தில் சிலவற்ைற முன்ைவக்கிேறன்

1. நாவலில் ேநர்ேகாடான காலம் மிகுந்த ஆயாசத்ைத


ஏற்படுத்தும் . ெஜ.ெஜ பிறந்து
வளர்ந்து இறப்பதுவைர ேநர்ேகாடாக கைதயாக
ெசால்லிப்பாருங்கள் ெதரியும் . ேநர்ேகாடான
காலம் என்பது வாழ்க்ைகயிலுள்ள எைதயும் தவிர்க்காமல்
எல்லாவற்ைறயும் அள்ளிக்
ெகாண்டு ெசல்கிறது. சில இடங்களில் உத்ேவகமும் பல
இடங்களில் சலிப்பும் அதில்
இருக்கும் . உண்ைமயில் வாழ்க்ைக அப்படித்தான். கூடேவ
நீ ள மான காலமும்
ெசால்லப்படுகிறது என்றால் ேவறு சுைமேய ேதைவயில்ைல.
காலத்ைத ஏேதனும் உத்தி மூலம்
முன்னும் பின்னும் எப்படிேவண்டுமானாலும் நகரக்கூடியவதாக
நாவலில் ஆக்கிவிட்டால்
ேதைவயான இடங்கைள மட்டும் ெதாட்டபடி நாவல்
தாவிச்ெசல்ல முடியும் . ஒரு சிறு
விஷயம்கூட காலத்தில் எப்படி மாறியது என்பைதக்
காட்டமுடியும் . காலங்கைள
ஒப்பிடமுடியும் . காலத்ைத ேநர்ேகாடல்லாமலாக்குவது என்பது
நாவைல ெசறிவாக்கும்
உத்தியில் முக்கியமான ஒன்றாகும்

2. கைத ஓட்டத்துக்காக , ெதாடர்ச்சிைய நிைலநாட்டும்ெபாருட்டு


மட்டும் , அவ்வளவாக
ஆழமும் நுட்பமும் இல்லாத விஷயங்கைளச் ெசால்வதிலிருந்து
விடுபடுவது நல்ல
நாவலுக்கான ேதைவகளில் முக்கியமானதாகும் . ஏேதனும்
உத்திமூலம் முக்கியமான சுைவயான
நிகழ்ச்சிகைள மட்டும் ெசால்லி முன்ெசல்ல முடிந்தால் நாவல்
ெசறிவானதாகனாகும் .
சிறந்த உதாரணம் ‘ெகாரில்லா’ [ேஷாபா சக்தி] அதற்கும்
ெஜ.ெஜ.சிலகுறிப்புகளுக்கும்
உள்ள வடிவ ஒற்றுைமையக் கவனியுங்கள் .

3. நாவலுக்குள் வரலாற்றுத்தகவல்கைள அளிப்பது அல்லது


தத்துவ விவாதங்கைள அளிப்பது
ேதைவயற்ற நீ ட்சிைய அளிக்கும் . ேநரடியான கூற்றுள்ள
யதார்த்தவாத நாவலில் அேனகமாக
உைரயாடல்களாக அல்லது ஆசிரியர் கூற்றாக இைவ
வருகின்றன. இவ்வாறு அவற்ைற
சலிப்பில்லாமல் ெசால்வது கடினம் . ேவறு ஏேதனும் உத்தியில்
நாவைல ெசறிவாக்கி
இவற்ைற நாவலுக்குள் நிைலநாட்ட முடியும் . உதாரணம்
ெஜெஜசிலகுறிப்புகள் . அதில்
தத்துவார்த்தமான பகுதிகள் சம்பத்தின் கடிதம் மற்றும்
ைடரிக்குறிப்புகளாக
வருகின்றன. ெஜெஜயின் ைடரியாகவும் வருகின்றன.

4. ேநரடியான வடிவம் வாசகன் பல்ேவறு ேகாணங்களிலான


வாசிப்ைப நிகழ்த்துவதற்கு
தைடயாக அைமயும் . அவன் ஒேர ேகாணத்தில் வாசிக்க
கட்டாயப்படுத்தபடுகிறான். அைத
மீ றிேய அவன் தன் கற்பைன மூலம் புதிய வாசிப்ைப
கண்டைடயேவண்டும் . ெசறிவாக்கப்பட்ட
…google.com/…/2145059ca94da77d 7/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
வடிவம் மூலம் நாம் வாசகன் நாவைல ேவறு ேவறு
ேகாணங்களில் வாசிப்பதற்கான இைடெவளிகைள
உருவாக்கி சிறந்த வாய்ப்புகைள வழங்குகிேறாம் .

********

எவ்வாறு நாவைல ெசறிவாக்கலாம்?

நாவல் என்பது எப்ேபாதுேம ஒரு கூற்று என்பைத


நிைனவில்ெகாண்டால் சிக்கல்கள் எளிதில்
தீரும் . யாராவது ஒருவர் நாவைல ெசால்கிறார். அேனகமாக
ஆசிரியர். சிலசமயம்
ைமயக்கதாபாத்திரம் . சிலசமயம் ஒன்றுக்கும் ேமற்பட்ட
கதாபாத்திரங்கள்.

இவ்வாறு கைத ெசால்லப்படும்ேபாது சீரான, முைறயான கைத


ெசால்லும் முைற மட்டுேம
இயல்பானது என்று எப்படி நாம் ெசால்ல முடியும் ? நாம்
விஷயங்கைள ெசால்வதற்கு
என்ெனன்ன முைறகைள எல்லாம் ைகயாள்கிேறாேமா எல்லா
முைறகளிலும் நாவைலச் ெசால்ல
முடியும் .

உதாரணமாக நாவைல ேநர்ப்ேபச்சாக வாசகனிடம் ஆசிரியேன


ெசால்ல முடியும் ,
கி.ராஜநாராயணனின் ‘ேகாபல்ல கிராமம் ’ ஓர் உதாரணம் .
நிைனவுகளாகச் ெசால்லமுடியும் [
ஜீவனாம்சம் , சி.சு ெசல்லப்பா] ைடரி வடிவில் ெசால்ல முடியும் [
நவனன்
ீ ைடரி,
நகுலன்] கட்டுைரகள் , கடிதங்கள் , துண்டுப்பிரசுரங்கள் ,
கைதத்ெதாகுதிகள்,
ேமைடப்ேபச்சு, ெதாைலேபசி உைரயாடல்கள் , மின்னஞ்சல்கள்
எந்த வடிவிலும் நாவைலச்
ெசால்லலாம் . அகராதி வடிவில்கூட நாவல் வந்துள்ளது [
டி னரி ஆ·ப் கசார்ஸ்.]

இவ்வாறு பற்பல வடிவில் நாவைலச் ெசால்வதற்கான காரணம்


ஒன்றுதான். வாழ்வின்
பல்ேவறுபட்ட தளங்கைள கச்சிதமாக ஒன்றிைணத்து கூறுதல்.
அவற்றில் ேதைவயானவற்ைற
மட்டும் கூறி பிறவற்ைற தவிர்த்துவிடுதல்.

நாவலின் கரு எப்படிப்பட்டது என்பதுதான் அதன் வடிவத்ைத


தீர்மானிக்கிறது. ஒரு
மனிதனில் பிரதிபலிக்கும் உலகம் நம் கரு என்றால் நாட்குறிப்பு
உதவிகரமானது.
இருவருக்கிைடேயயான உறவினூடாக விரியும் நாவலுக்கு
கடிதம் உதவியானது.

நாவைலச் ெசறிவாக்கும்ேபாது நான் அனுபவத்தில் அறிந்த சில


குறிப்புகள் உண்டு.

1. பைடப்பூக்கத்துடன் எழாத, வாசகனிடம்


அறிவார்ந்தவிதத்திேலா அல்லது
உணர்வுரீதியாகேவா உைரயாடாத பகுதிகைள ெதாடர்ச்சி
இருக்கிறதா இல்ைலயா என்று
பார்க்காமல் கண்ைணமூடிக்ெகாண்டு ெவட்டித்தள்ளிவிடுவது
அவசியம் . ெதாடர்ச்சிைய
பிற்பாடு ஓர் உைரயாடல் குறிப்பிேலா அல்லது
நிைனவுத்துளியாகேவா உருவாக்கிவிடலாம் .
உண்ைமயில் பைடப்பூக்கம் இல்லாத பகுதிகள் நாவலில்
வரும்ேபாது அைவ சலிப்பூட்டும் .
ஒரு சில ெசாற்களில் கூறப்பட்டு வாசகனின் ஊகத்த்ேக அைவ
…google.com/…/2145059ca94da77d 8/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
விடப்படும்ேபாது வாசகனின்
கவனத்தில் அைவ வளர்ந்து ெபரிதாக நிற்கும் .

2. நிகழ்ச்சிகள் மற்றும் பிற இைணப்புகைள வாசகனுக்கு சிறிய


ஒரு ஆச்சரியம்
அளிக்கும் விதமாக அைமப்பது மிகுந்த பலன் அளிப்பைதக்
கண்டிருக்கிேறன். ஒரு
கதாபாத்திரம் வந்து ஒரு சாைலயில் நிற்கிறது , அடுத்த
அத்தியாயம் ெவள்ைளய
சர்ேவயர் ஒருவன் பதிெனட்டாம் நூற்றாண்டில் ஒரு
சாைலையேபாடுவைத விவரிகிறது.
முடிவில் அந்த சாைலதான் இது என்று கைத வந்து இைணகிறது
என்று ைவத்துக் ெகாண்டால்
வாசகனுக்கு ஒரு மனத்தாவல் கிைடக்கிறது. அவனுைடய
ஊகம் தூண்டப்படுகிறது. இது கைத
துண்டுபண்ணபடும்ேபாது வரும் ஒருவித சலிப்ைப
ெவற்றிகரமாக ஈடுகட்டிவிடும் . குர்
அதுல் ஐன் ைஹதரின் அக்னிநதி இந்த உத்திைய சிறப்பாக
பயன்படுத்தியிருக்கிறது.
அதில் ஒருநதியில் ஒருவன் குதித்து மறுகைர ேநாக்கி
நீ ந்துகிறான். மறுகைரயில் ேவறு
காலத்தில் ேவறு ஒருவன் எழுந்து ேவறு ஒரு கைத ெதாடர்கிறது.

3 அேதேபால இைணப்புக்கான வழக்கமான முைறகைள


ைகவிட்டுவிடேவண்டும் . இந்த
அத்தியாயத்தில் ஒரு கதாபாத்திரம் கடிதம் எழுதுகிறது, அடுத்த
அத்தியாயத்தில்
அக்கடிதம் வாசகனுக்குக் ெகாடுக்கப்படுகிறது என்பது மிக
சம்பிரதாயமான முைற. இது
ேநர் தைலகீ ழாக கடிதம் காட்டப்பட்டபின் அைத எழுதும்
சந்தர்ப்பம் நாவலில்
வந்தால்கூட சுவாரஸியம் இருக்கும்.

இந்த விஷயத்தில் மிகவும் கவனிக்கப்பட ேவண்டியது


நிைனேவாட்ட முைற. ஒருவன்
சாைலயில் ெசல்கிறான், மயிைலக் காண்கிறான்,
பழனிக்குேபானது நிைனவுக்கு வருகிறது
என்பது மிக சம்பிரதாயமான முைற. ெபரும்பாலும் நாம்
நிைனவுகள் எழுவைத
இப்படித்தான் எழுதுகிேறாம் . உண்ைமயில் நிைனவுகள் இப்படி
எழுவதில்ைல. அவற்றுக்கான
தர்க்கம் எப்ேபாதும் நம்மால் ஊகிக்க முடிவதாக இருப்பதில்ைல.
எண்ைணக்கைடைய
தாண்டிச்ெசல்லும்ேபாது எழுந்த சிக்குவாைட மூலம் பழனிைய
நிைனவுகூர முடியும் . ஒரு
நிகழ்ச்சியிலிருந்து இன்ெனான்ைற ேநாக்கி நிைனேவாைட
நகரும்ேபாது அதில் இயல்பான ஒரு
தாவல், ஒரு மர்மம் இருப்பது வாசகனின் கற்பைனைய தூண்டி
நாவலின் வசீக ரத்ைத
அதிகரிக்கச்ெசய்யும் .

4. நாவைல ெசறிவூட்டும் மிகச் சிறந்த ஒரு முைற உள்ளது.


உதிரிக்கதாபாத்திரங்கைள
ஏராளமாக உருவாக்குங்கள் , ஆனால் அவர்களின்
தனித்தன்ைமகள் மட்டுேம ஓரிரு வரிகளில்
நாவலில் வரட்டும் . விரிவான சித்தரிப்பு ேவண்டாம் . ஒரு
நிகழ்ச்சி, ஒரு ெபயர்,
ஒரு குரல் ேபாதும் . சிறந்த உதாரணம் ப.சிங்காரத்தின் ‘புயலிேல
ஒரு ேதாணி ‘ அதில்
பல கதாபாத்திரங்கள் ெவறுேம ெபயராேலேய
அறிமுகமாகின்றன. மதுைரயில் பஸ் ஓட்டும்
டாலர் ராஜாமணி அய்யர் ஒேர ஒருவரிதான் வருகிறார். அய்யர்
…google.com/…/2145059ca94da77d 9/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
டாலர்ெசயின்
ேபாட்டுக்ெகாண்டு டிைரவராக வந்ததில் உள்ள கைத வாசக
ஊகத்தில்தான் உருவாக ேவண்டும் .
நாஞ்சில் நாடன் கைதயில் ஒரு கதாபாத்திரத்தின் ெபயர்
‘ெசத்தாடு தூக்கி சிவன்
பிள்ைள ‘ .அவ்வளவுதான். கைத வாசகனால்
கற்பைனெசய்யப்படும் . ஒரு குரல் மட்டும்
நாவலில் ஒலித்தால் ேபாதும் . மிகவிரிவான சித்தரிப்ைப மிக
அடர்த்தியாக அளித்துவிட
முடியும் .

ஒட்டுெமாத்த வாழ்க்ைகச்சித்திரத்ைத ெசறிவாக


அளித்துவிட்டால் நாவலாக்கம் ஏறத்தாழ
முடிந்துவிட்டது என்ேற ெபாருள் .

**********

நாவலின் ெமாழி எப்படி இருக்க ேவண்டும் ? முந்ைதய கால


நாவல்களில் நாவலுக்கு என ஒரு
சாவகாசமான ெமாழிநைட இருந்தது. ெபரும் நாவலாசிரியர்கள்
மிகமிக விரிவான தகவல்கைள
அளித்து ெமல்ல நாவைலச் சுருளவிழ்ப்பார்கள் . ேபாரும்
அைமதியும் [தல்ஸ்ேதாய்] புடன்
புரூக்ஸ் [தாம்ஸ் மன்] ேபான்ற நாவல்கள் மிகவிரிவான
தகவல்களுடன் ஒரு ெபருவிருந்ைத
விவரித்தபடி ெதாடங்குகின்றன. நவனத்துவம்
ீ அந்த ேபாக்ைக
மாற்றியது. நாவலின் நைட
சிறுகைதயின் ெசறிவுடன் இருக்க ஆரம்பித்தது. ”அம்மா
இறந்தது ேநற்றா
முந்தினமா?”என்று ெதாடங்கும் அல்ேபர் காம்யூவின்
‘அன்னியன்’ ஓர் உதாரணம் .
[தமிழாக்கம் . ெவ.ஸ்ரீராம்] இனி பின்னால் ேபாக இயலாது.
சிறுகைதயின் ெசறிவுடன்
தல்ஸ்ேதாயின் விரிைவ அைடவது தான் இன்ைறய சவால்

ேமலும் இன்ைறய புைனகைத கவிைதயின் நுட்பத்ைதயும்


இலக்காக்குகிறது. கவிைத எப்படி
ெசால் ேதாறும் அர்த்தச் ெசறிைவ ைவக்கிறேதா அப்படிேய
புைனவுெமாழியும் அைமவைத
விைழகிறது. சிறந்த உதாரணம் இடாேலா கால்விேனா வின்
புலப்படா நகரங்கள் [தமிழாக்கம்
சா ேதவதாஸ்] அந்த நைடயில் நாவைல அைமப்பது ேமலும்
ெபரிய சவலாக உள்ளது.

நைட எழுத்தாளனின் ெசாந்த தவத்தின் விைளவு. அவனது


ஆளுைமயின் தடம் அது. ஆனால்
அைதப்பற்றி சில அவதானிப்புகைள என்னால் கூறமுடியும்

1. தன் நைடையப்பற்றிய ஒரு கண்காணிப்பு எழுத்தாளனுக்கு


இருக்கேவண்டும் . எந்ெதந்த
ெசாற்கைள , ெசால்லாட்சிகைள பயன்படுத்துகிேறாம் என்ற
விழிப்புணர்வு அது. ஓர்
எல்ைலவைர எழுத்தாளன் அவனுக்ெகன்ேற உரிய
ெசாற்கைளயும் ெசால்லாட்சிகைளயும் தவிர்க்க
முடியாது, தவிர்க்கவும் கூடாது. அைவ அவனது அகத்தின்
ெவளிப்பாடுகள் . ஆனால் அது
ேதய்வழக்கு [க்ள ீேஷ] ஆகாமல் பார்த்துக்ெகாள்ளேவண்டும் .
மிதமிஞ்சி ைகயாளப்படும்
ெசால் ேதய்வழக்காகிவிடும் . கவனமில்லாமல் சில எழுதும்
வணிக எழுத்தாளர்கள் தான்
அப்படி பல ெசாற்கைள எப்ேபாதுேம உதிர்த்தபடி இருப்பார்கள் .
நல்ல எழுத்தாளர்களிலும்

…google.com/…/2145059ca94da77d 10/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
அக்குைற உண்டு.

2 நுட்பமான ஒரு விஷயத்ைதச் ெசால்ல முடியாமல் அைத


தாண்டிச்ெசல்ல நாம் சில
ெசால்லாட்சிகைள அல்லது உவைமகைள நாேம
கண்டுைவத்திருப்ேபாம் . அைத நம்ைம அறியாமேலேய
பயன்படுத்திவிட்டு தாண்டிச்ெசல்ேவாம் . லா.ச.ரா ‘ காலில் பாம்பு
சுற்றிக்ெகாண்டதுேபால ‘ என்ற உவைமைய அப்படி பலமுைற
பயன்படுத்தியிருக்கிறார்.
அவற்ைற தவிர்த்தாக ேவண்டும்

3. எழுதும்ேபாது எப்ேபாதுேம ஒரு குறிப்பிட்ட ேதாரைண


வந்துவிடுவது நைடைய நிைலக்கச்
ெசய்து மலினமாக்கும் . வண்ணதாசன் வண்ணநிலவன்
ேபான்ேறாரிடம் எப்ேபாதுேம ஒருவித
ெமன்கவித்துவேசாகத்துடன் தனக்குத்தாேன
ேபசிக்ெகாள்வதுேபான்ற பாவைன உள்ளது. இது
எல்லா கைதகளிலும் வரும்ேபாது ேதய்வழக்கு ஆகிவிடுகிறது.

4. நாம் ேபச்சுவழக்கில் பயன்படுத்தும் ெமாழிைய ஒட்டி


அப்படிேய எழுதும்ேபாது
திரும்பத்திரும்ப சில ெசாற்கைள பயன்படுத்துேவாம் . அந்த, ஒரு
, அவன், நான் ேபான்ற
ெசாற்கள் தமிழில் ேதைவயின்றி அதிகமாக பயன்படுத்தப்படும்
ெசாற்கள் . எழுதியபின்
ேதைவயான இடத்தில் மட்டும் ைவத்துவிட்டு அவற்ைற
எடுத்துவிடுவது நல்லது.

5. அேதேபால சில ெசாற்கைள பைடப்பூக்கத்தின்ேபாது நம் மனம்


பிரியமாக மிதமிஞ்சி
பயன்படுத்திவிடும் . உதாரணமாக க .நா.சுவின் ஒருநாள் நாவலில்
‘சாத்தூர் சர்வமானிய
அக்ரஹாரம் ’ என்ற ெசால் பலநூறுமுைற வருகிறது. அைத
மட்டும் நீ க் கினால் நாவேல
சுருங்கிவிடும் . பலசமயம் நாம் கதாபாத்திரங்களின் ெபயர்கைள
அதிகமாக மீ ண்டும்
மீ ண்டும் பயன்படுத்துேவாம் . ”சிவராமனுக்கு பசித்தது.
ஏெனன்றால் அன்று சிவராமன்
காைலயிேலேய எழுந்துவிட்டிருந்தான்…” அவற்ைற
எடுத்துவிட்டால் நாவல் ெமாழி
கச்சிதமாகிவிடும்

6. நாவலின் ெதாடக்கத்தில் மிகுந்த பைடப்பூக்கத்துடன் நம்மிடம்


உருவான ஒரு ெசால்ேலா
ெசால்லாட்சிேயா நமக்கு பிரியமானதாக ஆகி அளவுக்கு
அதிகமாக ைகயாளப்பட்டும் நாவல்
கைடசிைய அைடயும்ேபாது ேதய்வழக்காக மாறி சலிப்பூட்டும் .
இைதயும் கவனமாக
கைளயேவண்டும்

6. ெவற்றுத்தகவல்கள் ஒரு நாவலுக்கு மிகமிகப் ெபரிய சுைம .


நைட தள்ளாடுவது
இப்ேபாதுதான். ஒரு அைறைய வாசகனுக்குக்
காட்டேவண்டுெமன்றால் அந்த அைறக்குள் உள்ள
எல்லாவற்ைறயும் விரிவாகச் ெசால்லிவிடேவண்டுெமன்பது
இல்ைல. அந்த அைறயின்
ெபாதுத்தன்ைம தனித்தன்ைம இரண்ைடயும் மட்டும்
ெசான்னால் ேபாதும் . சுஜாதா தமிழில்
இதில் விற்பன்னர். ‘அந்த அைற எல்லா டாக்டர்
அைறகைளயும்ேபால மருந்துவாைடயும்
மருந்துக்கம்ெபனி படங்களுமாக இருந்தது. சுவரில் ஒேர ஒரு
சாய்பாபா படத்தின்

…google.com/…/2145059ca94da77d 11/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
கண்ணாடிமீ து ைகயால் குங்குமம் ெதாட்டு எழுதிய ‘லாபம் ’.
நூலாக புைகயும் ஊதுபத்தி
” — இவ்வளவு ேபாதும் .

7. நாவல் ஒேர நைடயால் ஆனதாக இருக்கக் கூடாது என்று ஒரு


பின் நவனத்துவக்

ேகாட்பாடு உண்டு. பண்ைடய ெபருநாவல்கள் சீரான ஒேர நைட
ெகாண்டைவ. ஆனால் இன்ைறய
நாவல்கள் பன்முகத்தன்ைமைய தங்கள் இயல்பாகக்
ெகாள்கின்றன. பலவிதமான ேநாக்குகள்
மாறுபட்ட குரல்கள் ஒலிக்கும் ஒரு புலமாக உள்ளது பின்
நவனத்துவ
ீ நாவல்.
இந்நிைலயில் பலவிதமான புைனவுெமாழிகள் அதற்கு
ேதைவப்படுகின்றன. ஆகேவ ஒன்றுக்கு
ேமற்பட்ட ெமாழிகளின் ஆக்கபூர்வமான கலைவயாக நாவல்
இருக்கேவண்டியுள்ளது.

உதாரணமாக ெஜ.ெஜ.சில குறிப்புகள் பாலுவின் சுயச்சித்தரிப்பு


ஒருநைடயிலும் ைடரி
ஊடாடும் கவித்துவப்பகுதிகள் இன்ெனாரு நைடயிலும் உள்ளன.
புயலிேல ஒரு ேதாணியில்
ேபார்ச்சித்தரிப்பு ெஹமிங்ேவயின் நைட ேபான்ற ஒரு நைடயில்
உள்ளது . நடுேவ தீவிரமான
அகவய நக்கல் ெமாழி வருகிறது..சில சமயம் உணர்ச்சிகரமான
தன்னுைரயாடல். சில சமயம்
இலக்கியச்சாயல் ெகாண்ட உைரயாடல்ெமாழி. நைட அடிக்கடி
மாறுபடுவதன்மூலம் தான்
இந்நாவல் ஒரு ெமாழிப்பிராந்தியமாக உள்ளது. பலகுரல்தன்ைம
அைடயப்படுகிறது. இன்ைறய
நாவலின் முக்கியத்ேதைவகளில் ஒன்று இது

ஆனால் இன்ெனாரு விஅயம் உள்ளது, இத்தைன


ெமாழிநிறங்களும் ஒரு ெபாதுவான
புைனவுெமாழிக்குள் அதன் நிறமாறுபாடுகளாக
அைமயும்ேபாேத நாவல் கைலக்கான ஒருைம
ெகாள்கிறது.

8. நாவலின் நைடயில் உைரயாடல் ஒரு முக்கியப்பங்கு


ஆற்றுகிறது. பலநாவல்கள்
நீ ர்த்துப்ேபாவதற்கு சாரமற்ற உைரயாடல்கள் முக்கியமான
காரணம் . நாவலின் உைரயாடல்
ெசறிவாக இருந்தாகேவண்டும் . அன்றாட வாழ்வில் நாம் ேபசும்
சாதாரணமான , மனம்
ேதாயாத, ேபச்சுகைள நாவலில் அப்படிேய எழுதக்கூடாது.

”வாங்க தம்பி , என்ன இந்தப்பக்கம் ?”

”ஒண்ணுமில்ைல மாமா , சந்ைதக்கு வந்ேதன். அத்ைதயும்


கமலாவும் சிவராமனும் சுகமா
இருக்காங்களா?”

”எல்லாரும் நல்லா இருக்காங்க தம்பி. அம்மா எப்படி


இருக்காங்க ? வாதம்
சரியாப்ேபாச்சா?”

”ஒருமாதிரி இருக்கு . சுப்பிரமணியம் ைவத்தியேராட குழம்புதான்


தடவறது. அப்றம் என்ன
மாமா விேசஅம் ?”

— இப்படிேய உைரயாடல்கைள எழுதிச்ெசல்வது பலரால்


‘சகஜமான நம்பகத்தன்ைமயின்
ெபாருட்டு’ ெசய்யப்படுகிறது. இது அபத்தம் . இது யதார்த்தமாக
இருக்கலாம் . ஆனால்
…google.com/…/2145059ca94da77d 12/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
கைலயின் யதார்த்தம் அல்ல.

அேதேபால ஒரு கதாபாத்திரம் வளவளெவன்று ேபசுவது என்று


காட்ட அப்ேபச்ைச அப்படிேய
எழுதி ைவப்பது சிலரால் ெசய்யபப்டுவதாகும் . நாவலில்
புத்திசாலித்தனமான,
நுட்பமான, உணர்ச்சிகரமான உைரயாடைல மட்டும் ேநரடியாகக்
ெகாடுத்தால் ேபாதும் .
எந்தக் கதாபாத்திரம் நன்றாகப்ேபசுேமா அதுமட்டும் ேபசினால்
ேபாதும் . ”இருவரும்
அவசியமான முகமன்கைள பரிமாறிக் ெகாண்டனர்.” . ” ராமசாமி
வளவளப்பாக ேபசியபடிேய
ேபானான்” என்று ெசால்லி கடந்துெசல்வேத உசிதமாகும் .

9. ெசாற்ெறாடர் அைமப்பு மீ ண்டும் மீ ண்டும் ஒேர ேபால


அைமயாது கவனிக்கவும் . நாைலந்து
சிறிய ெசாற்ெறாடர்கள் ெதாடர்ந்து வந்தால் அடுத்த
ெசாற்ெறாடைர ெபரிதாக அைமக்கலாம் .
இது ஒரு ெதாழில்நுட்ப்ப பயிற்சிதான், னால் நைடைய இது
நம்பமுடியாத அளவு
உயிர்துடிப்பாக மாற்றும்

10. உருவகநைட [ெமட்ட·ேபாரிகல் ஸ்ைடல்] சிலசமயம்


சிலவைக நாவல்களுக்கு ேதைவயாக

ஆகலாம் . உவைமகள் , குறியடுகள் மண்டிய நைட. குறிப்பாக
வரலாற்று நாவல்கள் , தத்துவ
நாவல்கள் ேபான்றவற்றுக்கு உருவகநைடயில் சிறப்பாக
கவனிக்கேவண்டும் என்று எனக்குப்
படுவது இரு விஷயங்கள் . ஒன்று உருகங்கள் பைழயைவயாக
மரபானைவயாக இருக்கக் கூடாது.
இரண்டு ஒரு உருகத்ைத இன்ெனாரு உருவகம் மைறக்கும்
அளவுக்கு அைவ ெசறிவாக இருக்கக்
கூடாது

11. நாவலில் அன்றாடத் ேதய்வழக்குகள் தவிர்க்கபப்டேவண்டும் .


‘திக்குமுக்காடினான்’ ‘திருடைனத்ேதள்ெகாட்டியதுேபால
இருந்தது’ இம்மாதிரி பழகிய
ெசால்லாட்சிகளும் பழெமாழிகளும் கவனமாக கண்டுபிடித்து
கைளயபப்டேவண்டும் . அேதசமயம்
புதிய கவற்சிகரமான ெசால்லாட்சிகளும் பழெமாழிகளும்
நைடக்கு கவற்சிைய அளிக்கும் .
உதாரணம் ”ெபருவயிைற பிள்ைள என்று நிைனத்ததுேபால
ெபரியப்பாைவ நம்பியது”
[நாஞ்சில்நாடன், மிதைவ]

12. நைடைய ஈவிரக்கமில்லாமல் ெவட்டி ெவட்டிச் ெசறிவாக்க


ேவண்டும் . எத்தைன
முைறெசறிவாக்கினாலும் நைட ேமலும் சிறப்பாக ஆகேவ
ெசய்யும் .

*********

நாவலின் முக்கியமான ஒரு ெதாழில்நுட்பம் படிமங்கள் மற்றும்


உருவகங்கள் சார்ந்தது.
‘காலெமனும் நதி’ என்பது ஒரு கவியுருவகம் . [ெமட்ட·பர்]
இவ்வைக உருவகங்கள் ெமல்ல
நவனக்
ீ கவிைதயிலிருந்து காணாமல் ேபாய்விட்டன. சிறுகைத
இன்று உருவகங்கைள நிைறயேவ
பயன்படுத்துகிறது. ஆனால் உருவகம் என்பது இன்ைறய
நாவலின் ைமயமான உத்தியாகேவ
மாறியுள்ளது. காலநதி என்ற உருவகேம குர் அதுல் ஐன்
ைஹதரால் ‘அக்னிநதி’என்ற

…google.com/…/2145059ca94da77d 13/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
நாவலாக மாற்றப்பட்டுள்ளது.

உருவகம் நாவலின் உத்தியாக ஆவதன் காரணங்கள் மூன்று.

1. நாவலின் ைமயத்தரிசனத்ைத நாவலின் உடல் முழுக்க பரப்பி


நிறுத்த

2. ைமயத்தரிசனத்ைத ஒட்டி நாவலின் வாழ்க்ைகைய அைத


கவித்துவமாக உச்சப்படுத்த

3. தூய தத்துவ விவாதத்துக்கு அைதக் ெகாண்டுெசல்ல

அக்னிநதியில் ஒேர படித்துைற புராணகாலம் முதல்


நவனகாலம்வைர
ீ எப்படி எப்படி
மாறுகிறது என்று ெசால்லும் ஆசிரியர் பின்பு
அப்படித்துைறையப்பற்றிச்
ெசால்வெதல்லாேம நம் பண்பாட்ைடப்பற்றியதாக
மாறிவிடுகிறது. ஆடுேமய்க்கும் ஒரு
சமூகத்ைதப்பற்றிய நாவல் என்று ெகாள்ேவாம் .
ஆட்டுமந்ைதைய விவரித்து அந்த
மந்ைதத்தன்ைம அம்மக்களின் இயல்பின் உருவகம் என்று
வாசக மனதில்
ேதான்றச்ெசய்துவிட்டால் பின்பு அம்மந்ைதையப் பற்றி
ெசால்லும் இடெமல்லாம் கவித்துவ
அர்த்தம் அளிக்க முடியும் . பலவைகயாக கவித்துவமாக
வர்ணித்து அைத அம்மகக்களின்
வாழ்ைவ ஆராய முயலமுடியும் . இதுதான் நாவலின் உருவகம்
என்பது. தமிழ்நாவலின்
சிறந்த கவியுருவகங்களில் ஒன்று ‘ஒரு புளியமரத்தின்
கைத’[சுந்தர ராமசாமி] .
இன்ெனான்று ‘தண்ணர்ீ ’ [அேசாகமித்திரன்]

நாவலின் உருவகம் இருவைக .

1. நாவல் காட்டும் புற உலகம் ஒருேபாதும் முற்றிலும்


புறவயமானது அல்ல.
அக்கதாபாத்திரங்களின் அகத்தின் சாயல் அப்புறப்ெபாருட்களில்
இருக்கும் .
புறச்சித்தரிப்பு எப்ேபாதும் அந்த அகச்சித்தரிப்பின் உணர்வுகைள
ஒட்டிேய
இருக்கும் . கடேலார மக்களின் வாழ்க்ைகையப்பற்றி
ெசால்லும்ேபாது அவர்களின் வாழ்வு
ேபாலேவ கடலும் அைலபாயும் . இந்நிைலயில் எந்த ஒரு
காட்சியிலும் ெவளிேய உள்ள
ெபாருட்கள் உள்ேள உள்ள உணர்வின் குறியடாக ீ ஆகி
உருவகத்தன்ைமைய அைடய முடியும் .

ஆனால் இது ெவளிப்பைடயாக அைமயலாகாது. அப்படி


வாசிப்பதற்கான ஒரு ெமௗன இைடெவளி
விடப்பட்டிருக்கேவண்டும் . அதுேவ ேபாதும் . சற்று மிைகயாக
ஆனால்கூட கைதயின்
இயல்பான ஓட்டம் சிைதந்து நாவல் கூச்சலிட ஆரம்பிக்கும் .
நாவலின் எழுதும்ேபாக்கில்
இயல்பாக அைமயும் உருவகங்கேள அழகானைவ

2. நாவலின் ைமயத் தரிசனத்ைத தனக்குள் ெகாண்டுள்ள


உருவகங்கள் நாவலின் ைமயமாக
அைமந்து நாவல் முழுக்க ெதாடர்வது நாவலுக்கு பலவைகயில்
அழுத்தம் அளிக்கும் . இைவ
ெபரும்பாலும் ஓரளவு பிரக் ¨அபூர்வமாக ெசயற்ைகயாக
உருவகிக்கப்படுபைவேய. காலநதி
ேபால. ஆனால் நாவல் விரியும்ேபாது அதன் ஒவ்ெவாரு
கூறுடனும் இந்த ைமய உருவகம்
…google.com/…/2145059ca94da77d 14/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
தன்னிச்ைசயாக இைழவது இயல்பாக நடப்பது. இதன்மூலம்
ைமயப்படிமம் ெபருகியபடிேய
ெசல்லும் . அக்னிநதியில் ஒேர படித்துைறயில் ேவறுேவறு
நபர்கள் ேவறுேவறு
காலங்களில் எப்படி எந்ெதந்த உணர்வுகளுடன்
அமர்ந்திருந்தார்கள் என்று
ெசால்லும்ேபாது படித்துைறயின் உருவகப்ெபாருள்
வளர்ந்தபடிேய ெசல்கிறது

3. நாவலின் சாதாரணச் சூழல் உருவகங்கள் அதன் ைமய


உருவகத்துடன் ஏேதனும் வைகயில்
பிைணந்திருக்கும்ேபாது நாவலுக்கு ஒரு உருவக ஒருைம
உருவாகிறது. சரயூ நதிைய
காலநதியாக உருவகித்துவிட்டால் அதில்ெசல்லும் அப்படகு,
அதன் கைரேயார நாணல்,
ேசற்றுக்கைர முதைல எல்லாேம உருவகங்களாக
மாறிவிடுகின்றன. அைவ கைதயின் சூழலாகவும்
அைமகின்றன.

*******

நாவலின் படிமங்கள் ஓரளேவ பயனளிக்கும் . படிமம் என்பது


என்னெவனில் ஓரு குறியடு ீ
எைதச்சுட்டுகிறேதா அது முற்றிலும் வாசக ஊகத்துக்கு
விடப்பட்டிருப்பேத.
மிகச்சிறந்த நாவல்படிமம் என நிைனவுக்கு வருவது அதீன்
பந்ேதாபாத்யாயாவின்
‘நீ லகண்டபறைவையத்ேதடி’ நாவலில் [தமிழாக்கம்
சு.கிருஷ்ணமூர்த்தி] மணந்திரநாத்

என்ற கதாபாத்திரம் ஒரு மனநிைல பிறழ்ந்த ேபரழகன். அவர்
ஏேதா ஒரு பறைவையத்ேதடி
நாவல் முழுக்க அைலந்தபடிேய இருக்கிறார்.
அவ்வளவுதான்.ரப்பறைவந் ஆவலில்
ஒருேபாதும் உணர்த்தபப்டாத ஏேதா ஒன்ைற சுட்டும் படிமம் .
அந்தபடிமம் சாதாரணமான
அரசியல் மற்றும் உறவுகைளப்ேபசும் அந்நவைல சட்ெடன்று
வாழ்வின் புரியமுடியாத
ழங்கைள ேநாக்கி நகர்த்துகிறது. நாவல் ஆழமும் அழுத்தமும்
ெகாள்கிறது.

இேதேபால நாவலின் சித்தரிப்பில் எல்ைலக்கு உட்பட்டு


படிமங்கள் வரலாம் . ஆனால்
படிமங்கள் மண்டிய ெமாழி நாவைலமிக மிகவும்
ெசயற்ைகயாக்கி சிறுைமப்படுத்திவிடும் .
ஏெனனில் நாவல் அதன் ஒட்டுெமாத்தம் மூலம்
ெதாடர்புெகாள்ளும் ஒருவடிவம் .
ஒட்டுெமாத்தத்தின் பகுதியாகேவ ஒரு தனிச் ெசால்கூட
நாவலில் வர முடியும் .
அந்நிைலயில் நாவலின் ஒட்டுெமாத்தத்தில் இைணயாமல்
தனிவாசிப்புக்கு இடமளிக்கும்
படிமங்கள் நாவலின் உடெலங்கும் ெசறிந்திருப்பது நாவலின்
கைல ஒருைமைய குைலத்து
விடும் .

என் ேநாக்கில் ஒருநாவலில் ஓரிரு ைமயப்ெபரும்படிமங்கள்


வரலாம் . நைடயில் இயல்பாக
சில படிமங்கள் கலந்திருக்கலாம் . அவ்வளவுதான்.

********

நாவல் என்பது கதாபாத்திரங்களால் ஆனது என்பது நம்


வாசகமனதின் பதிவு. நாவலின்

…google.com/…/2145059ca94da77d 15/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
மிகப்ெபரிய சாத்தியமும் இதுதான். மனிதர்கைள முழுைமயாக ,
அவர்கள்
வளர்ச்சிப்ேபாக்குடன் காட்ட வசதியான கைலவடிவம் இது.
ஆகேவ நாம் அைத முடிந்தவைர
பயன்படுத்தியாக ேவண்டும் .

எனக்குப்படும் சில அவதானிப்புகள் இைவ

1. நிஜவாழ்க்ைகயில் மனிதர்களுக்கு நிைலயான குணச்சித்திரம்


இருப்பதாகச்
ெசால்லமுடியாது. சூழல், மற்றும் தருணங்கேள ஆளுைமைய
அந்தந்தக் கணங்களில்
தீர்மானிக்கின்றன. ேமலும் அது அம்மனிதைன ேநாக்குபவனின்
ேநாக்ைகயும் சார்ந்தது.

ஆனால் நாவல் வாழ்க்ைகைய மீ ண்டும் நிகழ்த்திக் காட்டுவது.


ஆகேவ உறுதியான
குணச்சித்திரம் கதாபாத்திரங்களுக்கு அவசியம் — உறுதியான
குணச்சித்திரம் என
ஏதும் இல்ைல என ெசால்ல ஆசிரியர் விைழகிறார் என்றால்
அதற்கு ெதரிவுெசய்த
கதாபாத்திரங்கைள மட்டும் அப்படி அைமத்து பிற
கதாபாத்திரங்கைள அவர்கள் ேநாக்கில்
உறுதியாைவயாக அைமப்பது நல்லது. ஏெனனில் உறுதியான
குணச்சித்திரங்கள்தான் நல்ல
நாவைல உருவாக்கும் . நாவலின் நாடகீ ய வடிவம்
அவர்களாேலேய தீர்மானிக்கப்படுகிறது.

2. ஒருகதாபாத்திரம் அறிமுகமாகும் காட்சியில் அவனது


குணச்சித்திரம் வாசகன்
மனதில் திடமாக உருவாவது மிக நல்லது. ேபாரும் அைமதியும்
நாவலில் பியர்
அறிமுகமாகும்ேபாது ெபரிய விருந்தில் எவரும்
நடமாடமுடியாதபடி பாைதயில் நாற்காலி
ேபாட்டு அமர்ந்தபடி அைதப்பற்றிய பிரக்ைஞேய இல்லாமல்
திருதிருெவன விழித்துக்
ெகாண்டிருக்கிறான். இவ்வாறுகுணச்சித்திரங்கள் முழுைமயாக
முதலிேயேய உருவாவது
ஆசிரியனுக்கும் கைதைய ெகாண்டுேபாக மிகமிக
உதவிகரமானது

3 ஆனால் ெதளிவான உறுதியான கதாபாத்திரம் அைடயும்


மாறுதல் [வளர்ச்சி அல்லது
வழ்ச்சி
ீ ] தான் நாவலின் நாடகீ யத்தன்ைமைய உருவாக்குகிறது
என்பைத ெபரும்நாவல்கைள
காணும்ேபாது உணரலாம் . மாற்றேம இல்லாத கதாபாத்திரம்
ஒருவைகயில் ஒரு ‘மாடல்’தான்.
ெபரிய கதாபாத்திரங்களின் மாறுதைல நம்பகமாகவும்
உணர்ச்சிகரமாகவும் நாம்
காட்டலாம் . சிறு கதாபாத்திரம் கூட நாவல்ேபாக்கில் ெமல்ல
மாறுதலைடவது ஆங்காங்ேக
ேகாடிகாட்டப்பட்டால் நாவலின் பின்னல் வலுவாக அைமயும் .

4. வாழ்வில் அப்படி இல்ைல என்றாலும் , நாவலில்


கதாபாத்திரங்கள் என்பைவ சில

மதிப்படுகளின் [ேவல்யூஸ்] மானுடவடிவங்கேள .
கதாபாத்திரேமாதேல நாவலின் நாடக

உச்சங்கைள அைமக்கிறது. அைவ மதிப்படுகளின்
ேமாதல்கேளயாகும் . ஆகேவ நாவலின் எல்லா
கதாபாத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று உரச ேநர்வது நாவைல
நாடகத்தன்ைமயுடன்
நிறுத்தும் . ேமாகமுள்ளில் பாபு-யமுனா காதைல ரங்கண்ணா

…google.com/…/2145059ca94da77d 16/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
அறியேநரிட்டால் என்ன
நிகழ்ந்திருக்கும் ? பாபுவின் அப்பா அறிந்தால்? இம்மாதிரி
சாத்தியங்கேள ஒரு
நாவல் எடுத்துக்ெகாள்ளும் பிரச்சிைனைய மாறுபட்ட
ேகாணங்களில் ஆராய்வதற்கான வழிகைள
திறக்கின்றன.

5. நாவலில் கதாபாத்திரங்களின் ேதாற்றங்கைள விரிவாக


வர்ணிக்க ேவண்டியதில்ைல.
நாவலின் ேபாக்கில் அக்கதாபாத்திரம் பலவிதமாக
ெவளிப்படும்ேபாேத படிப்படியாக முகம்
உருவாகிவிடும் . அதற்ேகற்ப சில குறிப்புகைள ஆங்காங்ேக
அளித்துச் ெசன்றால்ேபாதும் .
அக்குறிப்புகள் ஆசிரியனிடமிருந்து ‘ைகதவறி ‘ விழுந்தைவ
ேபாலேவா, இன்ெனாரு
கதாபாத்திரத்தின் மனப்பதிவுேபாலேவா இயல்பாக , அேதசமயம்
குைறவாக வரேவண்டும் . வாசகேன
ஒரு கதாபாத்திரத்ைத கற்பைனெசய்துெகாண்டால் அதன்
முழுைம அதிகரிக்கும் . நாம்
மனிதர்கைள நமக்குத்ெதரிந்தவர்களின் சாயலில்தான்
கற்பைனெசய்கிேறாம் .

6. சின்ன கதாபாத்திரங்களுக்கு ேபச்சில், ேதாற்றத்தில், ெசயலில்


மறக்கமுடியாத
தனித்தன்ைமைய அளியுங்கள் . ”குப்புசாமிக்கு ெபாடிேபாடும்
பழக்கம் உண்டு,
ஆசனவாயில்.” இவ்வாறு.

*********

ெசவ்வியல் காலம் முதேல நாடகத்தன்ைம நாவலுக்கு


இன்றியைமயாதது என்று
ெசால்லப்பட்டுள்ளது. பிற்பாடு வந்த நவனத்துவ

நாவல்களிலும்கூட நாடகத்தன்ைம
முக்கிய அம்சமாகேவ இருந்தது. பின்நவனத்துவ
ீ நாவல்களில்
அங்கதம் [ சட்ைடயர்]
ேகலிக்கூத்து [·பார்ஸ்] ேபான்ற வடிவங்கைள பயிற்சி
ெசய்தவர்கள்தான் அைத
தவிர்த்தனர். உதாரணமாக ெஜ.ெஜ.சிலகுறிப்புகளில் நாடகீ ய
அம்சம் சற்றும் இல்ைல.


மதிப்படுகளின் ேமாதல் மூலம் உருவாகும் உணச்சி
உச்சங்கைளேய நாவலில்
நாடகீ யத்தன்ைம என்கிேறாம் . இதுஅடிப்பைடகைள
விவாதிக்கும் நாவலுக்கு ெபாதுவாக
இன்றியைமயாதது என்று எண்ணுகிேறன். ஏெனனில்
வாழ்க்ைகைய முரண்படும் சக்திகளின்
ேமாதலும் முயங்கலும் ேசர்ந்து உருவாக்கும் முரணியக்கமாக
காண்ேபாெமனில் நாடகீ யத்
தருணங்கைள தவிர்க்கேவ இயலாது. ேமைலச் சிந்தைனயிலும்
நம்முைடய இந்திய
சிந்தைனயிலும் முரணியக்க இயக்கவியலுக்கும்
[ைடலக்டிக்ஸ்] மிக்க முக்கியத்துவம்
உள்லது. நம் வாழ்க்ைகயின் நிதரிசனமும் அதுதான்.
குடும்பத்திலும் சமூகத்திலும்
நாம் ேமாதல்கைளேய காண்கிேறாம். நம்பகமான ேமாதல்களும்
விைளவான மிைகயற்ற
நாடகத்தருணங்களும் நாவைல ஆழமாக வாசகனுடன்
உைரயாடச்ெசய்யும் .

நாடகத்தன்ைமைய அஞ்சேவண்டியதில்ைல என்றும் , அதற்கான


ஒரு தருணத்ைதக்கூட

…google.com/…/2145059ca94da77d 17/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
தவறவிடேவண்டாெமன்றும் நான் வாசகனாகவும்
நாவலாசிரியனாகவும் ெசால்ல
விரும்புகிேறன். ஆனால் சில கவனங்கள் மற்றும் சில
வழிமுைறகள் மட்டும்
கவனிக்கப்படேவண்டும்.

1. நாடகீ யத்தருணம் நாவலின் ைமயத்ேதடல், ைமய விவாதம் ,


ைமயத்தரிசனம் சார்ந்ததாக
இருப்பது நல்லது. இல்லாவிட்டால் நாவலின் சமநிைலைய
மிகவும் குைறக்கும்

2 நாடகீ யத்தருணத்ைத நாவலின் ெபாதுவான


உணர்வுப்ேபாக்குக்கு ேமேல தூக்கினால் அது
சற்று துருத்தி நிற்கும் . இதற்கு ேமைலநாடுகளில்
பரிசீலிக்கப்பட்ட எளிய வழி அைத
ஒரு புைனவாகேவ நாவலுக்குள் ெகாண்டுவருவதுதான்.
பின்ெதாடரும் நிழலின் குரலில்
உச்சநாடகத்தன்ைம ெகாண்ட பகுதிகள் எழுதபப்ட்ட
நாடகங்களாகேவ வருகின்றன.

3 நாடகீ யத்தருணம் சற்ேறனும் தத்துவார்த்தமாக ஆகாவிட்டால்


அது ேமேலாட்டமான
உணர்ச்சிகளாக [ ெமேலாடிராமாவாக ] ஆகிவிடும் . தத்துவம்
உணர்ச்சிகரமாக ஆகும்ேபாது
அது உயர்கவிைதயாகும். கவித்துவேம நாடகத்தன்ைமைய
நியாயப்படுத்தும் முக்கியமான
அம்சமாகும் . ‘நாடகாந்தம் கவித்வம் ’ என்பேத ெசவ்வியல்
ேநாக்கு.

********

நாவலின் முக்கிய இயல்புகள் என்ன? டி.எஸ்.எலியட்


கவிஞனுக்கு வரலாற்றுப்பார்ைவ
அவசியம் என்கிறான்.நாவலாசிரியன் நம்காலத்தின்
காவியகர்த்தன். வரலாற்று ேநாக்கு
இல்லாத நாவல் எந்நிைலயிலும் ஆழமற்றேத. ஒரு குடும்பத்தின்
கைதேய ஆனால்கூட அதில்
வரலாற்றுேநாக்கு ெவளிப்படுவைத நல்ல நாவலாசிரியனிடம்
காணலாம் .

நாவலாசிரியன் வரலாற்ைற பின்புலமாகக் ெகாண்டு


வாழ்க்ைகைய ேநாக்குகிறான்.
வாழ்க்ைகைய வரலாற்ைறக் ெகாண்டும் வரலாற்ைற
வாழ்க்ைகையக் ெகாண்டும் புரிந்துெகாள்ள
முயல்கிறான். இந்த ேபாக்கில் அவன் வரலாற்றின் இயல்பு
இன்னது என்றும் அதன் சாரம்
இது என்றும் ஒரு கருத்ைத அைடகிறான். அைத வாழ்க்ைகக்குப்
ேபாட்டுப்பார்க்கிறான்.
இைத நவன ீ சிந்தைனயாளர் வரலாற்றுவாதம்
[ஹிஸ்டாரிசிஸம் ] என்கிறார்கள் .

வரலாற்றுவாதம் என்றால் என்ன? வரலாற்றுக்கு ஒரு


ைமயத்ைதேயா திைசையேயா ெபாருைளேயா
கற்பித்து அதன் அடிப்பைடயில் அைனத்து
வரலாற்றுநிகழ்வுகைளயும் ெதாகுத்து
காட்டமுயல்வதுதான். ெஹகலியம் ,மார்க்ஸியம் உட்பட
எல்லா நவனசிந்தைனகளும்

வரலாற்றுவாதங்கேள என்று பின் நவனத்துவர்
ீ ெசால்வார்கள் .
எல்லா
வரலாற்றுவாதங்களும் அதிகார ேநாக்குடன் உருவாக்கப்பட்ட
ெபாய்கேள என்பார்கள் .

…google.com/…/2145059ca94da77d 18/19
11/14/2010 நாவல் என்றால் என்ன? - pothuvudaima…
ஆனால் ஒரு நாவல் தன் கட்டைமப்புக்குள் தனக்குரிய
வரலாற்றுவாதம்
ஒன்ைறக்ெகாண்டிருக்கும் என்ேற நான் எண்ணுகிேரன். அதாவது
அந்த நாவலில் ெசயல்படும்
வரலாற்று ேநாக்கு ஒன்று இருக்கும் . அந்ேநாக்ைக நாவல் தன்
பக்கங்கள் வழியாக
முழுவாழ்க்ைகக்கும் விரித்ெதடுக்கும்ேபாது அது
வரலாற்றுவாதமாக வளர்கிறது.
நாவலுக்கு ெவளிேய அதற்கு ஒருேவைள ெபாருேள
இல்லாமலிருக்கலாம் . அது
அந்நாவலாசிரியனின் விருப்பக் கற்பைனயாக இருக்கலாம் .
அதற்கு நிரூபணேம
ெகாடுக்கமுடியாமலும் இருக்கலாம். ஆனாலும் நாவலுக்குள்
வரலாற்றுவாதம்
ெசயல்படும்ேபாேத அந்நாவல் ஆழமும் முழுைமயும்
ெகாள்கிறது 1984ல் உலகில்
கருத்துப்ேபாட்டியும் வன்முைறகளும் இல்லாமல் ஆகிவிடும்
என்று தஸ்தேயவ்ஸ்கி
நம்புவது அவரது நாவலுக்கு ெவளிேய அபத்தம்தான்.
[அப்பாவியின் கனவு] ஆனால்
அக்குறுநாவலின் உக்கிரமான பகுதிேய அந்த கனவுதான்.

நாவலுக்குள் ெசயல்படும் வரலாற்றுவாதம் அந்நாவல்


முன்ைவக்கும் அறத்ைத, அதன்
கனைவ, அதன் அறமறுப்ைப, அதன் நிராைசைய
அந்நாவலுக்குள் நிறுவுகிறது. அதுேவ
நாவலின் சாரமான இயக்கமாகும் . ‘மனிதன் எத்தைன மகத்தான
ெசால்!” என்பதும்
சரி [கார்க்கி] ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்ற ேநாக்கும்
சரி [ஜி.நாகராஜன்]
வரலாற்றுவாத ேநாக்ேக . இலக்கியத்தில் இரண்டுக்கும் சம
மதிப்புதான். அந்த வாதம்
மூலம் அந்நாவல் காட்டும் வாழ்க்ைகக்கு உருவாகும் ஆழமும்
ஒழுங்கும்தான்
முக்கியம் . அதாவது நாவலின் வரலாற்றுவாதம் நாவலின் ஒரு
கைலக்கூேற ஒழிய அதற்கு
ெபரிய தத்துவ மதிப்பு இல்ைல. ஆகேவ நான் மார்க்ஸியத்ைத
நிராகரித்தாலும் ஒரு
மார்க்ஸிய நாவைல நிராகரிக்க ேவண்டியதில்ைல.
உள்ளடக்கத்தில் ·பாசிசத்தன்ைம ெகாண்ட
‘நாஸ்ட்ராெமா” ேபான்ற நாவல்கள் எனக்கு பிடித்ேத இருக்கிறது

வாழ்க்ைகயின் ஒவ்ெவாரு துளியிலும் சூழவிரிந்துள்ள


ஒட்டுெமாத்த வாழ்க்ைகயின்
பாதிப்பு உள்ளது என்று உணர்வதும் , இன்ைறய வாழ்க்ைகயின்
ஒவ்ெவாரு துளியும்
முந்ைதய வாழ்க்ைகயின் வளர்ச்சிேய என்று உணர்வதும்தான்
நாவலின் முக்கியமான
மனநிைல. ...

download full message

Forw ard Report spam Rate this post:

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google

…google.com/…/2145059ca94da77d 19/19