You are on page 1of 2

ைபநதமிழ ெபடடகம

அழவார் திரவடகேள சரணம்!!!!!!!!

ஆழவாரகளில் நமமாழவார் மிகவம் ஏறறததகக உாியவர். அவரத காலம் நமகக 1000


ஆணடகளகக மறபடடத. இரபபினம் அதில் ொசாலல இரககம் விஞஞான, ொமயஞான பாககள்
எனைன எபபவம் வியபபில் அழததம். எழததாளர் சஜாதா இைத ஒர நல் வடவததில்
எழதவதறக தவஙகினார் எனற ொதாியம். அதறக பிறக எனன ஆனத எனற ொதாியவிலைல.

ஆணலலனொபணணலலன் அலலா அலயமலலன்,


காணலமாகான் உளனலலன் இலைலயலலன்,
ேபணஙகாலேபணமரவாகம் அலலனமாம்,
ேகாைண ொபாிதைடதொதமமாைனககறதேல.

கடவைள பறறி கறம் ேபாத அவைன ேமல் கணடவாற வரணிககினறார்


எலலா மதததிலலம் கடவைள ொசாலல வரம் ேபாத ஒர ஆணாகேவ உரவாக படதத படகிறார்.
ஆஙகிலததில் “ஹி” எனேற அைடயாளபடதத படகினறார். நம் இநத தரமததிலம் ஆதிபராசகதி
எனற ொசானனாலம், ொபாிதாக ஆணாகேவ உரவகபடதத படகினறார். இத உலக வழககாகேவ
உளளத.

ேமாரகன் பாீமனம், பிரகாஷராசேம கடவளாக வரகினறார். நான் இஙேக ராமநாராயணன்


படஙகைள பறறி கற விரமபவிலைல. கடவைள ஒளியாக சில படஙகளில் காடட உளளனர்.
ஆனால் அதில் அவர் ேபசினாலம் ஆண் கரலேக ேபசகினறார்.

அதறக அடதத மயறசி ொசயதத பிரதாப் ேபாததனின் ஆதமா படம். அைத கடவைள ஒர நலல
இைசயாக, நலல நறமனமாக, பககளாக, ொமாததததில் சநேதாஷ சழநிைலைய உரவாககம் ஒர
சகதியாக காடட இரநதனர். அத ஒர நலல மயறசி எனறாலம் கடவள் சநொதாஷமனவர் மடடம்
தானா எனற ேகளவி எழகிறத.

கீேழ ொகாடககபடடளள அரததம் மிகவம் ேமல் எழதத வாியானத.

கடவள் ஆணம் இலைல, ொபணணம் இலைல, அபபட எனறால் உடேன நமகக ேதானறவத
இரணடககம் இைடபபடட இனமா எனற ேகளவி, அதவம் இலைல எனற மறதலககிறார். காண
கண் ேகாட ேவணடம் எனபத எலலாம் சாிேய ஆகாத. அநத சகதிைய, சகதி எனற கறலாமா
எனறம் ொதாியவிலைல. அைத பாரைவகக உடபடதத மடயாத. நம் காத ேகடகம் திறைன 0 ட
120 ொடசிொபலகள் வைர தான். அத ேபால் நம் பாரககம் திறைனயம் ஒர வைரமைறகக கடட
படதத மனறல், கடவள் அைதயம் தணட ொவளிேய நிறபார். எனனால் பாரகக மடயாதத எலலாம்
இலைல எனற அறிவியல் அறிஞரகள் ேபால் ொசாலல இயலாத.

அமதாவின வைலததளததில மடடேம பிரசரககபபடகினறத. - http://amuthas4ui.wordpress.com/


ைபநதமிழ ெபடடகம

அவன் அலலத அத எனகிற பரம் ொபாரள் இரககிறதா எனற ேகடடால் இரததல் எனகிற
நிைலேய அதறக கிைடயாத. உடேன அத இலைல எனற ொசாலலவம் மடயாத. ஏொனனில்
நமமைடய எநத அளவேகாலம் அதறக சாி வராத. நாம் ைவததிரககம் அளவேகால் எலலாம்
எறமப உபேயாக படததவத ேபால, அைத ைவதத வானதைத அளவிட மடயாத.

நாம் எபபட நிைனககிறேமா அபபடேய உரவ எடககம் வலலைம ொபறறத. பனிககடட லஙகம்
தான் கடவளா, சாி, நதி தான் கடவளா அதவம் சாி, ேவபப மரம் தான் கடவளா, அதவம் மிக
சாிேய, அபபட எனறால் ேகாவிலககள் உளளத, எனத பைஜ அைறயில் உளளத , எலலாம்
கடவேள. மஞசள் பிளைளயார் தான் கடவளா, அதவம் கடவேள, அபபட எனறால் மஞசள்
பிளைளயார் தான் கடவளா எனறால் அத மடடேம கடவள் இலைல. அபபட எனறால் எத தான்
கடவள்,

இனி வரவத தான் நம் தமிழரகளின் அறிவியல் ேமனைம

ேகாைண எனறால் ஒர அணவின் ஆயிரததில் ஒர பாகம். 100 ஆணடகளகக மனப வைர


அணைவ உைடபபத எனபேத மடயாத எனற ொசானன நிைலயில், நம் அழவார் அணவின் 1000
ததில் ஒர பாகம் பறறி ேபசகினறார், அபபடயானால் அவரகளகக அணைவ தைளபபத சாததியம்
எனற அபேபாேத ொதாியமா எனற ேகளவி எழகிறத. அதவாவத பரவாயிலைல, அவர் அணவின்
ஆயிரததில் ஒர பாகதைத உைடபபைத பறறி ேபசகிறார். கிடடதடட இபேபாைதய நாேனா
ொதாழில் நடபதைத பறறி ேபசகினறார். அைதயம் மடயாத எனற ொசாலல விலைல, அைத
ொசயதாலம் ொசயய மடயேம தவிர கடவைள பறறி கற மடயாத எனகிறார்.

அமதாவின வைலததளததில மடடேம பிரசரககபபடகினறத. - http://amuthas4ui.wordpress.com/

You might also like