அவரகள திரமபிச ெசனறபின ஆணடவரைடய ததர

ோயோோசபபககக கனவில ோதோனறி, ந ீர ்எழ ு
ந ்த ு
கழநைதையயம அதன தோையயம கடடக ெகோணட
எகிபதககத தபபி ஓடச ெசலலம. நான் உமக்குச்
ெசோலலமவைர அஙோகோய இரம. ஏென னில், கழநைதைய
ஏோராது ெகால்வதற்காகத் ோதடப்ோபாகிறான் என்றார். (மத்ோதயு
2:13-23)

ஆனால் அவர்கள் எகிப்தில் அகதியாக விண்ணப்பித்தோபாது,
குடிவரவுப் பிரிவினர் ோயாோசப்ைபயும் ோமரிையயும் குழந்ைதயின் பிறப்பு
குறித்து விசாரித்தனர். அவர்களது தகவல்கள் முரண்பட்டைமயால், அவர்களுக்குப்
பயங்கரவாதத் ெதாடர்புகள் இருப்பதாகச் சந்ோதகப்பட்டு அவர்கள் குடிவரவு தடுப்பு
முகாம் ஒன்றில் ைவக்கப்பட்டனர்.
ஏோராது ஏசுைவ மட்டுோம ெகால்ல முயன்றதால் (அவரது தாையோயா ோயாோசப்ைபோயா
ோஜம்ைசோயா அல்ல) ஐக்கிய ோதசங்களுக்கான
அகதிகளுக்கான அைமப்பின் வைரவிலக்கணப்படி ோமரி ஆபத்தில் இருக்கும் ஒரு ெபண் என்று
கருதப்படவில்ைல.
ஏசு மட்டும் அகதியாக ஏற்றுக் ெகாள்ளப்பட்டார். ஆனாலும், அவர் தமது தற்காலிகத்
தங்குமிட விசாைவப் ெபற எகிப்து பாதுகாவல் புலனாய்வு அைமப்பின் பாதுகாப்புச்
ோசாதைனகளுக்காகக் காத்திருக்க ோநர்ந்தது. இவ்வாறு காத்திருக்கும் ோபாது ‘மாற்றுத்
தங்குமிடம்’ என்ற ெபயரில், மாற்றி அைமக்கப்பட்ட பிரமிட்டு ஒன்றுக்கு அடுத்த
12 ஆண்டுகள் தங்கியிருக்குமாறு, இந்த முடிைவ மறுபரிசீலைனக்குக் ோகாருவது எப்படி
என்று சங்ோகத ெமாழியில் எழுதப்பட்ட வழிமுைறக் குறிப்புகளுடன், அவர்களது
குடும்பம் அனுப்பப்பட்டது.
தனது குடும்பம் நடாத்தப்படும் முைற குறித்து ோயாோசப்பு அதிருப்தி ெதரிவித்த ோபாது
‘சாந்தப் படும் வைர’ (ஆறு மாதங்களுக்கு ோமலாக) உயர் பாதுகாப்புப பிரிவுக்கு ோயாோசப்பு
இடமாற்றம் ெசய்யப்பட்டார்.