You are on page 1of 3

......................................

01-08-10
Print | E-mail : Email this Article

பல்ேவறு ரகசியங்கைள இன்றளவும் தன்னுள் புைதத்து ைவத்துக்


ொகொண்டு, இயற்ைகயின் எல்ைலயற்ற தன்ைமையயும் ஆன்மிக அனுபவத்ைதயும்
உயிர்த்துடிப்ேபொடு ொவளிப் படுத்திக் ொகொண்டிருக்கும் மைல சதுரகிரி. நொன்கு மைலகள்
ஒன்றிைணந்தொற்ேபொல் ேதொற்றம் தருவதொல் இப்ொபயர் ொபற்றது.

ேமற்குத் ொதொடர்ச்சி மைல கைளச் ேசர்ந்த சதுரகிரியின் ேமல் அைமந்துள்ளது சுந்தர


மகொலிங்க சுவொமி திருக்ேகொவில். சுந்தர மகொலிங்கம், சந்தன மகொலிங்கம், இரட்ைட
லிங்கம் என நொன்கு லிங்கத் திருேமனிகள் இம்மைலயில் அைமந்துள்ளன.

விருதுநகர் மொவட்டம், வத்திரொயிருப்பு நகரிலிருந்து தொணிப்பொைற கிரொமம் ொசன்று,


அங்கிருந்து சுமொர் பன்னிரண்டு கிேலொமீட்டர் நைடப் பயணம் ேமற்ொகொண்டொல் சுந்தர
மகொலிங்க சுவொமி ஆலயத்ைத அைடயலொம். அடர்ந்த மரங் களுக்கிைடேய மைலேயறிச்
ொசல்லும் சிரமமொன பயணம் என்றொலும், ஆண்களும் ொபண்களும் குழந்ைதகளுமொய்
ஏரொள மொன பக்தர்கள் அந்தப் பரமைன தரிசிக்கச் ொசல்கின்றனர். அபூூர்வ
மூூலிைககளின் மணம், மருத்துவ குணம் ொகொண்ட புனிதத் தீர்த்தங்கள் என
பக்தர்களுக்குப் புத்துணர்வூூட்டும் அம்சங்கள் பலவுண்டு.

அகத்தியருக்கு ஈசன் தன் திருமணக் ேகொலத்ைதக் கொட்டி அருளிய தலங்களில் இதுவும்


ஒன்று. அப்ேபொது அம்ைமயப் பருடன் பிரம்மொ, மகொவிஷ்ணு, இந்திரன் முதலொன
முப்பத்து முக்ேகொடி ேதவர்கள், ரிஷிகள், முனிவர்கள், கின்னரர், கிம்புருடர் என
அைனவரும் இங்கு வந்த தொல் இது பூூேலொக ைகலொயம் எனப்படுகிறது. இங்ேக வந்து
பிறப்பதற்கொக வொேனொர்கள் தவம் ொசய்கின்றனரொம்.
""சிதம்பரம் ொசன்று வணங்கிேயொருக்கு முக்தி கிட்டும்; திருவொரூூரில் பிறப்ேபொருக்கு
முக்தி கிட்டும்; கொசியில் இறப்ேபொருக்கு முக்தி கிட்டும்; நிைனத்தொேல முக்தி தருவது
திருவண்ணொமைல. இந்த சதுரகிரித் தலேமொ ேமற்ொசொன்ன நொன்கு வைக முக்திகைளயும்
தரவல்லது. முற்பிறப்பில் ொசய்த பொவங்கள் உட்பட அைனத்து பொவங்கைளயும்
தீர்க்கும் தலமிது. இங்குள்ள சஞ்சீவி மூூலிைகயின் கொற்றொல் ஆயுள் விருத்தியும்
உண்டொகும்'' என்கிறொர் சுந்தர மகொலிங்கர் ஆலய அர்ச்ச கர் வொலசுந்தர சுவொமிக ள்.

சிந்து நொட்டு அரசன் சந்திரஹொசன் ொகொைல, ொகொள்ைள, கற்பழிப்பு என கடும்


பொவங்கைளச் ொசய்து வந்தொன். நொளைடவில் உன்மத்தம் பிடித்தவனொக ொதருக்களில்
அைலயத் ொதொடங்கினொன். ொபருங்கவைலயில் மூூழ்கிய அவன் மைனவியும்
குடும்பத்தொரும் முனிவர்களிடம் ொசன்று ஆேலொசைன ேகட்க, "சதுரகிரி ொசன்று புனிதத்
தீர்த்தங் களில் நீரொடி சிவைன வழிபட்டொல் விேமொசனம் உண்டொகும்' என்றனர். அதன்
படிேய அந்த மன்னைன சதுரகிரிக்கு அைழத்து வந்த அவன் மைனவியும் உறவினரும்,
அவைனப் புனிதத் தீர்த்தங்களில் நீரொடச் ொசய்து உபவொசமிருந்து இைறவைன வழிபடச்
ொசய்தனர். சிவனருளொல் மன்னனின் சித்தப் பிரம்ைம நீங்கியது. இழிகுணங்களும்
மைறந்தன. பின்னர் தன் நொடு ொசன்று நீதி தவறொமல் ஆண்டு வந்தொன் என்கிறது
தலபுரொணம்.

ேமலும், கண்டவர் ொவறுக்கும்படி குஷ்டேரொகத்தொல் பொதிக்கப்பட்டு ொபருந்


துன்பத்தில் உழன்ற மொளவ நொட்டு மன்னன் ேசொமசீதளனும் இங்ேக வந்து வழிபட்டு
ேநொய் நீங்கப் ொபற்றொனொம்.

""இைவ ஆறுகள், இைவ மூூலிைககள், இைவ ொபொய்ைககள், இவர்கள் மனிதர்கள்,


இவர்கள் ேதவர்கள், இது மைல என்று எைதயும் பிரித்துப் பொர்க்க இயலொதபடி எல்லொேம
சிவொசொரூூபமொக விளங்குகிறது இந்த சதுரகிரித் தலம்.

இங்கிருக்கிற சந்திர தீர்த்தம், ொகௌடின்ய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், நொக கன்னித்


தீர்த்தம், குளிரொட்டித் தீர்த்தம் ேபொன்ற தீர்த்தங்களில் நீரொடி, ஈசைன மனமுருக
வழிபட்டொல் பரமொனந்த நிைல கிட்டும். "சுந்தர மகொலிங்கொய' என்னும்மந்திரம் அைன த்து
பொவங்கைளயும் ேபொக்கும். புரட்டொசி மொத நவரொத்திரியின்ேபொதும், அமொவொைசயுடன்
கூூடிய திங்கட் கிழைமயிலும் இங்கு வழிபட்டொல், மற்ற தலங்களில் ொசய்த 32
தருமத்தின் பலன் கிட்டும். இைவொயல்லொம் ஓைலச்சுவடிகளில் கிைடத்த தகவல்கள்''
என்கிறொர் தம்பிப்பட்டிசுந்தர பரேத சி ய ொ ர்.

அகத்தியருக்குக் கொட்சி தந்தேதொடு, பச்ைசமொல் என்னும் ஆயர்குலச் சிறுவனுக் கொக


இங்ேக லிங்க வடிவில் எழுந்தருளியவர் சுந்தர மகொலிங்கம். உைமயவளொல் பிரதிஷ்ைட
ொசய்யப்பட்டு பூூஜிக்கப் ொபற்ற மூூர்த்திேய சந்தன மகொலிங்கம். ஆனந்த சுந்தரம்
-ஆண்டொளம்மொள் தம்பதிக்கு அர்த்த நொரீஸ்வரர் ேகொலம் கொட்டிய மூூர்த்திேய இரட்ைட
லிங்கம்.

அன்ைன ஆனந்த வல்லி என்னும் திருப் ொபயேரொடு அருளொட்சி புரிகிறொள். பதிொனண்


சித்தர்கள் வொழ்ந்த தலமொதலொல் அவர்களுக் கும் இங்ேக சந்நிதியுண்டு. சந்தன
மகொேதவி மற்றும் பரைவக் கொளி, சந்தன விநொயகர், சந்தன முருகன், சுந்தரமூூர்த்தி
உள்ளிட்ட பல சந்நிதிகள் இங்ேக உண்டு.

ஆடி அமொவொைச, ைத அமொவொைச, மொத அமொ வொைச மற்றும் ொபௌர்ணமி, மொர்கழித்


திருவொதிைர, சிவரொத்திரி ேபொன்ற நொட்களில் ஏரொளமொன பக்தர்கள் கூூடுகிறொர்கள்.

ஏட்டில் அடங்கொத எண்ணிறந்த அற்புதங்கேளொடு திகழும் சதுரகிரி மைலக்கு ேநரில்


ொசன்றொல் தொன் அைத உணர முடியும்!

படங்கள்: ரொம்குமொர்

தங்கள் கருத்துக்கைள பதிவு ொசய்யவும் * Indicates mandatory


fields
Name * :
Email Id * :

Left: Press Ctrl+g to toggle between English and Tamil


Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : A.Palpandian Date & Time : 8/23/2010 1:12:53 PM
-----------------------------------------------------------------------------------------------------
நன்றி
-----------------------------------------------------------------------------------------------------

click here

You might also like