You are on page 1of 7

இன்றும் வரவில்ைல அவள் பாதங்கள் மூூைலயில் உறங்கும் ெசருப்பு

காற்ேற! நீ ஏன் ேகாவப்பட்டாய் .. 'புயல் வீசுகிறது'...

இயற்ைக பசுைம ெநய்ய நீர் இைழ பிரிக்கிறது...!

சூூரியன் வைரந்த அழகான ஓவியம் உன் நிழல்

உன் ெமௌனம் கூூட அழகுதான் வார்த்ைதகளால் என் மனைத காயப்படுத்தாமல் இருப்பதினால்!

மறுக்க முடிந்தவர்களுக்கு நாத்திகம் உணர முடிந்தவர்களுக்கு ஆத்திகம் இைட பட்டவர்களுக்கு ெசௌகரியம்

விட்டு விட நிைனத்தாலும் விரல் பிடித்து கூூட வருகின்றது உன் ஞாபகம்

கால் ஒடிந்த மாடு சந்ேதாசத்தில் கன்று மிஞ்சியது மடு

...டிசம்பர் பூூக்கள் ஜனவரியிலும் ெமாட்டுக்களாய்.. முதிர்கன்னி முதலிரவின் ேபாது முள்ளாய் குத்தும் முதற் காதல்! திருவிழாவில் ஊர் சுற்றக் கிளம்பியது ேதர் ேதாேலாடு சட்ைட சட்ைடேயாடு ேதால் அைட மைழ அழகிய ேகாலம் காற்றுதான் கைலத்திருக்க ேவண்டும் சிதறிக்கிடக்கும் முருங்ைகப்பூூக்கள் தங்கத்தில் ெவள்ளி கலப்படம் என்னவள் காலில் ெகாலுசு மைழக்காலங்களில் குளித்துக் ெகாள்கிறது மாசைடந்த ஆறு அலுத்துப் ேபானது வண்டு கிைடக்கவில்ைல ேதன். பிளாஸ்டிக் பூூ .

மரண வாயிலில் தவிக்கும் தாய் பறைவயின் அலகில் புழு குதூூகலத்துடன் குஞ்சுகள் கண் பார்ைவ ெதாைலவில் கழுகு உணர்வுகள் புரியாத இடத்தில் கவிைத கூூட ெவற்று காகிதம் தான் உள்ேள மனைதயும் ெவளிேய உடைலயும் ைவத்து உயிேராடு அல்லாடிக் ெகாண்டிருந்தான் பிரசவ அைறயின் முன் கணவன் பிறப்ைபேய ெவறுக்கைவக்கும் ஒேர உயிர்ெகால்லி ேநாய் "பாசம்"! சலனமில்லாமல் ேநற்று முைளத்த காளான் இன்று ஆரவாரமாய் கிடந்தது கடாயில் மரங் ெகாத்திக்கும் நிழல் தந்தது மரம்.கடவுளுக்கு மட்டுேம ெசாந்தம் விதைவயின் வீட்டில் புத்த ேராஜா மலர் உலைக பார்க்க துடிக்கும் ஓர் உயிர்... .

. வாடைக வீடு வாடைகயில்லாத குடித்தனம் சிலந்திகள்...! இருள் இைமக்குள்.... காட்சிப் படிமங்கள்...ேவரிைன இழந்த மரங்கள் வாழ்கிறது! முதிேயார் இல்லம். கனவு அடுக்கு மாடிக் குடியிருப்பு அைறெயங்கும் பசுைம வால் ேபப்பரில் ெசடிகள் தூூக்கம் உண்டு கனவுகள் இல்ைல கல்லைறகளில் மண்ெணண்ைண விளக்கில் ஏைழ மாணவன் படித்தான் மின் உற்பத்தி பாடம் ேகாவில் இல்லாத ஊரிலும் 'குடி' இருக்கிறது டாஸ்மாக் கைட மைழ ேபார்த்திய ெவண் திைரயில் பூூமியின் அழைக .

! யார திட்டியது? கறுத்து கிடக்கிறது ேமகத்தின் முகம் பட்டுப்புடைவயில் வண்ணத்துப்பூூச்சி ஓவியமாக அழுதபடி ஒத்திைக பார்க்காத நடனம்.. டிக்ெகட் வாங்கும் பயணிகளின் வரிைச பிடிக்கவில்ைல என ஒரு முைற ெசால்லியாவது விடு... குழந்ைதயின் நைட ரயிைல விட நீளமாக.. நீ ேபசியைத குறிப்ெபடுத்துக் ெகாள்கிேறன்! ஒளிப்பூூ உதிரும் ேமற்கு விடியலில் பார்க்க முடியுமா .படம் பிடித்துச் ெசல்கிறது மின்னல் கடற்கைரயில் கவிைத! என்னவளின் கால் தடம்......

.... கான்கிரீட் வீட்டு மைன. தாய்க்குப்பின் 'காதலி மைனவிக்கு மீைசையப் பார்த்தால் பயம் எட்டிப்பார்த்தது கரப்பான் பூூச்சி! ெமல்லத் திறந்தது கதவு ேதவி தரிசனம் 'எதிர் வீட்டு ஜன்னல் நைனந்தாலும் குைட பிடித்ேத ஆக ேவண்டும் மைழயில் மலர் இைசயைமப்பாளர் இல்லத் திருமணம் சகிக்கவில்ைல கச்ேசரி .ெமல்லச் சாய்கிறது அந்திப்ெபாழுது நாம் ேபாட்டது கத்திச்சண்ைடதாேன! நீ எப்ேபாது உைறயானாய்? என் கத்திக்கு ஆடிப்பட்டம் ேதடி விைத எங்ேக?. விரல் பிடித்து நடந்திட வரம் கிைடத்தது..

ைகயைசத்து கூூப்பிட மரங்கள் இல்லாததால் வராமல் ேபானது மைழ அைனத்தும் இருந்தும் ெபற வருேவார் குைறவு நூூலகம் ஊஞ்சலாடியது ஓர் உயிர் ஊசலாடியது ஓர் உயிர் ஒட்டைட அழகாய் பிறக்கிறான் அைமதியாக மடிகிறான் நடுவில் அப்படிெயாரு ஆர்ப்பாட்டமா? சூூரியன் பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கின்றது எனினும் பயமாகேவ இருக்கின்றது சுதந்திர தினம் .