You are on page 1of 19

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 57 : உணர்வுத் திறைன கூூர்ைமயாக்குங்கள்!

- என்.கேணசன்

தியானம் பற்றி குறிப்பிடுைகயில் ஆரம்பத்தில் 'ஒேர இடத்தில் தியானம் ெசய்யும் ேபாது
அந்த இடத்தில் தியான அைலகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த
அைலகள் வலிைமப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் ைககூூட நிைறய ேநரம்
ஆனாலும் காலப்ேபாக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் ெசன்று அமர்ந்த சிறிது
ேநரத்திேலேய அங்கு உருவாகி இருக்கும் அைலகளின் தன்ைமயால் தியான நிைலக்குச்
சுலபமாகப் ேபாய் விடலாம்,' என்று ெசால்லி இருந்தது வாசகர்களுக்கு
நிைனவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் ெதாடர்ந்து எண்ணும் ேபாது சக்தி வாய்ந்தைவயாக
மாறுகின்றன. அவற்ைற வாய் விட்டுச் ெசால்லாத ேபாதும் அைவ சக்திைய
இழப்பதில்ைல. எண்ணங்களும், இயல்பும் ஒருவைரச் சுற்றி நுண்ணிய அைலகளாக
எப்ேபாதும் இருக்கின்றன. காலப்ேபாக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூூட அந்த
நுண்ணிய அைலகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று ெசால்கிறார்கள்.

உண்ைமயான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத்
தலங்களுக்கும் ெசன்றவர்கள் அங்கு இருக்ைகயில் வார்த்ைதகளில் ெசால்ல முடியாத
ஒரு வித அைமதிையயும், நிைறைவயும் உணர்ந்திருக்கக்கூூடும். அந்த மகான்கள்
வாழ்க்ைகக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில்
அவர்களது ஆன்மிக சக்தி ைமயம் ெகாண்டிருப்பேத அதற்குக் காரணம் என்று
ெசால்லலாம்.

அேத ேபால அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூூறு ஆண்டுகள்
கூூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்கைள நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த
ஆன்மிகப் ெபரிேயாரின் சக்தி மற்றும் பக்தி அைலகள் அங்கு இப்ேபாதும் பரவியிருந்து
நம்ைம ஊடுருவுவேத நாம் உணரும் அந்த அைமதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அைலகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுைடய காலம் கழிந்த
பின்னும் அவற்றின் தாக்கம் அப்படிேய இருக்கும் என்பதற்கு இதுேவ ஒரு சிறந்த
உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண
அைலகள் வீரியமுள்ளதாக இருந்தால் அைவ வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம்

அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்ைட விட்டு ெவளிேய வருவதும் அதுேவ முதல் முைற. அங்கிருந்து சீக்கிரேம ேபாய் விட ேவண்டும் என்று ேதான்ற ஆரம்பித்து விடும். சில வீடுகளுக்குள்ேளேய நுைழயும் ேபாேத ஒரு அெசௌகரியமான உணர்ைவ நாம் ெபறுவதுண்டு. பல காலம் கழித்து உணரக் கூூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அைனவருேம அந்தந்த இடத்திலும். சிப்பாய்கள் கலகத்தின் ேபாது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் ெகாண்டிருக்ைகயில் சிப்பாய்கள் அவர்கைளக் ெகாடூூரமாகக் ெகான்று குவித்திருந்தார்கள். ேபாகின்ற வழியில் கார் ஒரு ெதரு முைனையக் கடக்ைகயில் ப்ளாவட்ஸ்கி அம்ைமயார் திடீெரன்று உடல் சிலிர்த்தபடி ெசான்னார். நிகழ்காலத்திலும் உணரக்கூூடிய திறைன ஓரளவு இயல்பாகேவ ெபற்றிருக்கிேறாம். ப்ளாவட்ஸ்கி அம்ைமயாைரப் ேபால சற்று ெதாைலவிேலேய உணரக் கூூடியதாகவும். திேயாசபி அைமப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்ைமயார் தன் அதீத சக்திகளுக்குப் ெபயர் ேபானவர். நம் தன்ைமக்கு ஒவ்வாத எதிர்மைறயான தன்ைமகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக ெபரும்பாலும் அது இருக்கும். "அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிேலய அதிகாரிகள் தங்கி இருந்தனர். அவர்கைள இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அைழத்துச் ெசன்றார். அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்ைமயார் வருவது அதுேவ முதல் முைற. "இந்த இடத்தில் ஏேதா ெபரிய ெகாடூூரம் நடந்திருக்க ேவண்டும்." சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்ைமயார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் ெசன்றவுடேனேய ஏேதா ஒரு ெகாடூூர சம்பவம் நடந்திருக்கிறது என்பைத உணர முடிந்தைத ோயோசிததப பாருங்கள். இரத்தம் சிந்திய இடத்ைதப் ேபால் நான் உணர்கிேறன்". அவர் ஒரு முைற அந்த அைமப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் ெசன்றிருந்தார். . ஆனால் அது ெபரும்பாலும் வார்த்ைதப் படுத்த முடியாதபடி கூூட இருக்கலாம். அப்படி இருக்ைகயில் அவருைடய உணர்வின் கூூர்ைமயால் அப்படி உணர்ந்தைதக் கண்டு வியப்பு ேமலிட்ட சின்னட் அந்த ெதருமுைனயின் அருகில் இருந்த ஒரு ெபரிய கட்டிடத்ைதக் காட்டி ெசான்னார்.தாக்கத்ைதயும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் ெபாருந்தும்.

நடத்ைத ஆகியவற்ைற ைவத்ேத அவைர எைட ேபாடுகிேறாம். அப்படி உணரும் ேபாதும் நாம் அைதப் பற்றி ேமற்ெகாண்டு ஆராயப்ேபாவதில்ைல.கலகலப்பாகவும். மனிதர்கைளயும் அறிய முடியும். நைட. ஆனால் மனித இயல்ைப நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் ேபர்வழிகள் அப்பழுக்கற்ற ேதாற்றம். மனிதர்கள் உபேயாகப்படுத்திய இடங்களில் அவர்களுைடய எண்ண மற்றும் இயல்பு நுண்ணைலகள் பரவியிருப்பது ேபால அவர்கள் உபேயாகப்படுத்துகிற ெபாருள்களிலும் பரவி இருக்கிறது என்று ெசால்லப்படுகிறது. சம்பந்தமில்லாத நுண்ணைலகைள நாம் உணர்வதில்ைல. மகிழ்ச்சியும் காணாமல் ேபாய் ஒரு அெசௌகரியமான ெமௌனம் நிலவுவைத நீங்கள் பார்த்திருக்கலாம். அவற்ைறப் பாதிக்காத. ஆனால் மனிதர்கள். அவர்களுைடய மனநிைலகளுக்கு எதிர்மைறயான நபராக அவர் இருந்திருப்பார். தாக்கத்ைதேயா ஏற்படுத்துவனவாகேவ இருக்கின்றன. இச்சக்தி நாம் ேமேல குறிப்பிட்ட நுண்ணைலகைள உணரும் சக்தியின் ெதாடர்ச்சி தான். அேத ேபால ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சிையயும். அதைனக் கூூர்ைமப்படுத்திக் ெகாள்ளவும் முடியும். உைட. உைட. தீயதாகேவா மிகவும் உறுதி பைடத்தைவயாக இருக்கும் ேபாது மட்டுேம நாம் உணர்கிேறாம். ேபச்சு. மற்றும் இடங்களுைடய நுண்ணைலகைள ெதளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகைள அைடய விரும்புேவாருக்கு அத்தியாவசியத் ேதைவ என்று ெசால்லலாம். அதனால் அந்தப் ெபாருைளக் ைகயில் ைவத்துக் ெகாண்டு அைத உபேயாகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் ெசால்ல முடியும். இது ேபான்ற அனுபவங்கள் கூூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணைலகள் நல்லதாகேவா. ேபச்சுகைள . ெபரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுைடய. அந்த நபரின் இயல்பு நுண்ணைலகள் அந்த மாற்றத்ைத ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும். ஆழ்மன சக்தியின் ஒன்பது வைக ெவளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்ேதாம். மகிழ்ச்சிையயும் உணர்வதும் நிகழ்வதுண்டு. ெபாதுவாக ஒருவைர அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவிையேய அதிகம் பயன்படுத்துகிேறாம். இந்த சக்தி மூூலம் ஒரு ெபாருைள ைவத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கைளயும். அவர் அங்கிருந்து ேபாகும் வைர கலகலப்பு ெதாடராது. அதற்கு ெபரிய முக்கியத்துவமும் ெகாடுப்பதில்ைல. அவரது ேதாற்றம். மகிழ்ச்சியாகவும் அைனவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீெரன்று யோரோவத ஒரு நபர் உள்ேள வர கலகலப்பும். ஆனால் பயிற்சியின் மூூலம் நாம் நம் உணர்வுத் திறைன அதிகரித்துக் ெகாள்ள முடியும். அல்லது இடங்களுைடய நுண்ணைலகள் நம் ஆழமான இயல்புத் தன்ைமகளுக்கு பாதிப்ைபேயா.

விசாரித்துப் ெபறும் உண்ைமயான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் ெகாள்ளுங்கள். ஆனால் ேபாகப் ேபாக நிைறய தகவல்கைள உங்களால் ெபற முடியும். . ஒன்று உள்ளுணர்வு தரும் தகவைலப் ெபறுவதில் அவசரப்பட்டிருப்பேதா. விருப்பு ெவறுப்புகைளப் புகுத்தியிருப்பேதா காரணமாக இருக்கலாம். ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்கைள மட்டும் தான் உங்களால் உணர முடியும். நீங்கள் ெசல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணைலகைள அறிய முயற்சியுங்கள். ஆனாலும் அந்த உணர்வு ெதளிவாகும் வைர அதற்கு வார்த்ைதையத் தந்து விடாமல் ெபாறுத்திருங்கள். இனி பயிற்சிக்குச் ெசல்ேவாம். அந்த இடத்ைதக் குறித்ேதா மற்றவர்கள் மூூலம் அறிந்த விவரங்கைளயும் அபிப்பிராயங்கைளயும் நீங்கள் ைவத்துக் ெகாண்டிருக்கக் கூூடாது. சிறிது ேநர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிைலக்கு உங்கைளத் தயார் ெசய்யும். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் ெபற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம்.ெவளிப்படுத்தி யோைரயம ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்கைள ேமம்படுத்திக் ெகாண்டவர்கைள யோரம அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது. ஆரம்பத்தில் அதற்கு நிைறயேவ தாமதமாகலாம். ெதளிவாக ஏதாவது ஒரு தகவைல அறியும் வைர ெபாறுத்திருங்கள். அப்படி ைவத்துக் ெகாண்டிருந்தால் அதற்ேகற்றபடி உணர நம் கற்பைன வழி வகுக்கக் கூூடும். இடத்ைதப் பற்றிேயா நுண்ணைலகள் மூூலம் உணர ேவண்டுமானால் முதலிேலேய அவைரக் குறித்ேதா. ெபாருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூூடும். அப்படி ெபறும் உணர்ைவ சில சமயங்களில் வார்த்ைதயாக்க முடியாமல் ேபாகலாம். தானாக. பின் அந்த இடங்கைளப் பற்றி விசாரித்துத் ெதரிந்து ெகாண்டு நீங்கள் அறிந்ததுடன் அது ெபாருந்தி வருகிறதா என்பைத சரி பாருங்கள். அது ேபால நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணைலகைள உணர முயற்சி ெசய்யுங்கள். எல்லா ஆழ்மனசக்திகைள அைடயவும் ேதைவயான அைமதியான மனநிைலேய இதற்கும் முதலில் ேவண்டும். ஒரு மனிதைரப் பற்றிேயா. பார்ைவயினால் தான் பல அபிப்பிராயங்கைளயும் நாம் உருவாக்குவதால் கண்கைள மூூடிக் ெகாள்வது அைதத் தவிர்க்கும். ஆனால் அவசரப்படாதீர்கள். அைத ஏற்றுக் ெகாண்டு மறுபடி ெதாடருங்கள். அைதயும் உங்கள் அனுபவத்துடனும். ஆரம்ப காலத்தில் கண்கைள மூூடிக் ெகாண்டு நுண்ணைலகைள உணர முயற்சி ெசய்வது நல்லது. ெபாறுைமயாக இருந்தால் விைரவான விைளவுகைளப் ெபறுேவாம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மிக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி.

குழப்பம் என்பது ேபான்ற மிகப் ெபாதுவான நுண்ணைலகைளத் தான் உணர முடியும். இந்த நுண்ணைலகைளத் ெதளிவாக உணர முடிவதில் மிகவும் ேதர்ச்சி ெபற்றவர்கள் கூூட 80 அல்லது 90 சதவீதம் தான் ெவற்றி ெபறுகிறார்கள் என்று ெசால்லப்படுகிறது. ஆட்கள். ஆனால் ேபாகப் ேபாக அந்தப் ெபாதுவான உணர்வுக்குள் இருக்கும் சூூட்சுமமான சில விஷயங்கைளயும் விடாமல் முயற்சி ெசய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும். அந்தப் ெபாருள்கள் உேலாகமாக இருந்தால் அதன் மூூலம் ெவளிப்படும் நுண்ணைலகள் ெதளிவாகக் கிைடக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூூறுகின்றனர். ேமலும் பயணிப்ேபாம். ெவறுப்பு. அவர்கேள 10 முதல் 20 சதவீதம் ேதால்வி அைடகிறார்கள் என்கிற ேபாது புதிதாக முயல்பவர்கள் தங்கள் ேதால்விகைளப் ெபரிதுபடுத்தத் ேதைவ இல்ைல.என். இடங்கள் ெவளிப்படுத்தும் நுண்ணைலகள் அளவுக்கு இந்தப் ெபாருட்களின் நுண்ணைலகள் ெபறுவதில் தினசரி வாழ்க்ைகயில் ெபரிய பயன் இருக்கப் ேபாவதில்ைல என்றாலும் ஆராய்ச்சி ெசய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்ைல.துவக்கத்தில் நல்லது. அைமதி.. அன்பு. ஆனால் விடாமல் முயற்சி ெசய்யச் ெசய்ய நுண்ணைலகைள உணரும் திறன் அதிகரித்துக் ெகாண்ேட ேபாகிறது என்பது அனுபவ உண்ைம.கேணசன் . முந்ைதய அத்தியாயம்: ஆழ்மனதின் அற்புத சக்திகள் 56 : அறிந்தைத ேசாதித்துப் பார்க்க 'ெடலிபதி' ஆழ்மனதின் அற்புத சக்திகள் 58 : ேநாய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி . இதில் நன்றாகத் ேதர்ச்சி ெபற்றால் இது ேபால மற்றவர்கள் உபேயாகித்த ெபாருள்கைளக் ைகயில் ைவத்து அதில் ெவளிப்படும் நுண்ணைலகைள அறிய நீங்கள் முயற்சி ெசய்யலாம். நம் வாழ்வுக்கு மிக மிக உதவும் சில சக்திகள் ெபறும் வழிகைள அடுத்த வாரம் பார்ப்ேபாம்.. தீயது.

கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகைள எடுப்பதிலும் ெசய்யப்பட்டு இருக்கின்றன. எந்த சிகிச்ைசயிலும் இப்படி சிறப்பான விைளவுகைள ஏற்படுத்துபவர்கள் அறிந்ேதா. இந்த ஆழ்மன சக்திையப் பயன்படுத்தி ஒருவைரக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் ேநாய்கைளக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆேராக்கியத்ைத ேமம்படுத்திக் ெகாள்வது எப்படி என்றும் பார்ப்ேபாம். அவர்கள் அைனவருேம ெவற்றிகரமாக ேநாய்கைளக் குணப்படுத்துகிறார்கள் என்று ெசால்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்ைசகைளச் ெசய்ேவாரில் குறிப்பிட்ட சிலர். இேயசு கிறிஸ்து ேபான்ற ெதய்வப்பிறவிகள். ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) ேபான்ற சிகிச்ைசகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முைறகளில் ெரய்கி (Reiki). இந்த அறுைவ சிகிச்ைசகள் கண். தற்ேபாது இந்த சிகிச்ைசகள் ெசய்ேவார் எண்ணிக்ைகயில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அறுைவ சிகிச்ைசயின் ேபாது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அெனஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்ேப இந்தியாவில் ேமற்கு வங்கத்தில் டாக்டர் ேஜம்ஸ் எஸ்ெடய்ல்ேல (Dr. அறியாமேலா தங்கள் ஆழ்மன சக்திைய பயன்படுத்துபவர்களாகேவ இருக்கிறார்கள். சித்தர்கள். . அபூூர்வ சக்தி பைடத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்ைடய பதிவுகள் ெசால்கின்றன. ேநாய்கைளத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விைளவுகைள ஏற்படுத்தி வருகிறார்கள் என்ேற ெசால்ல ேவண்டும்.மருந்துகள் இல்லாமல் ேநாய்கைளக் குணமாக்க முடிவது பண்ைடய காலத்தில் இருந்ேத உலகில் பல நாடுகளிலும் ேபசப்பட்டு வந்திருக்கிறது. உடலில் இருந்து கட்டிகள். ோயோகிகள. பிற்காலத்திலும் பதிெனட்டாம் நூூற்றாண்டில் ெமஸ்மர் என்ற ெஜர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் ேநாயாளிகைளக் குணப்படுத்தினார் என்பைத இத்ெதாடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்ேதாம். காது. மகான்கள். ெதாண்ைட ேபான்ற உறுப்புகளிலும். James Esdaille) என்னும் ஸ்காட்லாந்ைதச் ேசர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வைர சுமார் 400 அறுைவ சிகிச்ைசகள் ேநாயாளிகளுக்கு வலி சிறிதும் ெதரியாமல் ெசய்து சாதைன பைடத்திருக்கிறார். இந்த 400 அறுைவ சிகிச்ைசயின் ேபாதும் ஒரு மரணம் கூூட நிகழ்ந்து விடவில்ைல என்பது மிக முக்கியமாக கவனிக்க ேவண்டிய அம்சம். இந்த சிகிச்ைசகள் மருத்துவ சிகிச்ைசகள் தான் என்றாலும் வலி ெதரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்திையேய அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ேஜம்ஸ் எஸ்ெடய்ல்ேல கூூறினார்.

இன்னும் ெசால்லப் ேபானால் நாம் விழித்திருக்கும் ேநரத்தில் நம் கவைலகள். முதலில் தைல வலி ேபான்ற தற்காலிக சிறிய உபாைதகைள நீக்க பயிற்சி ெசய்து பழகிக் ெகாள்ளுங்கள். நுைரயீரல். சரி. அைமதியான மனநிைலைய அதிகமாக தக்க ைவத்துக் ெகாள்கின்ற ேபாது ஆழ்மனமும் சக்தி ெபற்று வழக்கத்ைத விட சிறப்பாக உடல் நலத்ைதப் பாதுகாக்கும். அவசர வாழ்க்ைகயின் ெடன்ஷன் ஆகியவற்ைற ேமல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்ைத உடனடியாக நிறுத்த ேவண்டும். ெதாடர்ந்து வருத்தும் ேநாய் அல்லது உபாைதகைள நீக்க நீங்கள் முயலலாம். கற்பைனக் கவைலகள் மற்றும் பயங்கள். இதயம் துடித்தல். ெடன்ஷன். முதலில் மனைத அைமதியாக்கி தனிைமயில் அமருங்கள். வயிறு ேபான்றவற்றின் ெசயல்பாடுகைள நாம் ெகடுத்துக் ெகாண்டாலும். நம் உறக்க ேநரத்தில் ரிப்ேபர் ேவைலகைளச் ெசய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்ைமக் காப்பாற்றுகிறது. இதில் ெவற்றி கண்ட பிறகு சற்று ெபரிய. ஜீரணம் நைட ெபறுதல். இந்த ேவைலைய ஓய்வில்லாமல் ஆழ்மனம் ெசய்கிறது. நமக்கு வந்து விட்ட ேநாைய அல்லது உடல் உபாைதைய ஆழ்மன சக்தியால் நாேம குணப்படுத்திக் ெகாள்ளும் வழிைய இனி பார்ப்ேபாம். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீேத முழு சிந்தைனைய ைவயுங்கள். பயங்கள். அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் ேபாதும் மூூச்சு விடுதல். தைலவலி ேபான்ற உபாைதகள் இருக்ைகயில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் ெதாடர்ந்து தியானம் ெசய்யும் இடத்திேலேய இதற்ெகன அமர்வது நல்ல பலைனக் ெகாடுக்கும். மூூச்சுப் பயிற்சி ெசய்து மூூச்ைச சீராக்குங்கள். நம் ஆேராக்கியம் கவனிப்பாரில்லாமல் ேமலும் பாழாகும். பின் 'இந்த வலி சிறிது சிறிதாகக் குைறய ஆரம்பிக்கிறது' . இப்படி அனுப்பிக் ெகாண்ேட இருந்தால் ஆழ்மனம் தன் ேவைலைய நிறுத்தி நம் ெபாய்யான பிரச்ைனகளின் பக்கம் தன் கவனத்ைதத் திருப்பும். உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகைள ரிப்ேபர் ெசய்தல் ேபான்ற முக்கிய ேவைலகைள நாம் அறியாமேலேய ெசய்து வருகிறது. உடல்நிைல சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடிேய இருப்பதற்குக் காரணம் கூூட ஆழ்மனதின் ெபாறுப்பில் நம் உடைல விடுவதற்கு வழி ெசய்யத் தான்.நம் உடல் நல்ல முைறயில் இயங்குவதற்கு இயற்ைகயாகேவ ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ேபான்றவற்றால் நம் இதயம். இயல்பாக இைதச் ெசய்யும் ஆழ்மனைத ேமலும் முைறயாகப் பயன்படுத்தினால் ேநாய்கைள நாம் விைரவாக குணப்படுத்தலாம். அைமதியைடந்த மனம் ஒரு வலிைமயான ஆயுதம் என்ேற ெசால்ல ேவண்டும். தியானம் மற்றும் உயர் உணர்வு நிைல ெபற ெசால்லப்பட்ட சிந்தைன மற்றும் பயிற்சிகைளத் ெதாடர்ந்து ெசய்து வந்தால் மனம் தானாக அைமதியைடயும். முதலில் நாம் ஆழ்மனைத அதன் ேவைலையச் ெசய்ய விட ேவண்டும்.

ேநாய்கள் ெநருங்காமல் பாதுகாப்பு ெசய்து ெகாள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அப்படித் ேதர்ச்சி ெபற்றிருந்தால் ேநாய்க்கிருமிகள் உங்கள் உடைல ெநருங்கிய அந்தக் கணத்திேலேய உங்களால் உணர முடியும். இது வைர ெசான்ன ஆழ்மனப்பயிற்சிகைள ெதாடர்ந்து ெசய்தவர்களுக்கு இந்த இரண்ைடயும் இயல்பாகேவ அைடந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் ைககூூடும். சக்தி வாய்ந்தைவயாகவும் இருக்கும். ஒளிமயமாக்கிக் காணுங்கள். அப்படிப் பார்க்ைகயில் தைலவலி என்கிற எண்ணத்ைதப் பலமிழக்க ைவத்து ஆேராக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி ேசர்க்க ேவண்டும். வலிைமயான மனநிைலயில் இருப்பதும் மிக முக்கியம். அைவ ெநருங்கியவுடேனேய உறுதியாக. மனக்கண்ணில் தத்ரூூபமாகக் காட்சிகைள உருவகப்படுத்தும் பயிற்சிையயும் நீங்கள் ெசய்து ேதர்ந்திருந்தால் விைளவுகள் சிறப்பாகவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் ெதரியாமேலேய ெதாடர்ந்து பயன்படுத்திய கற்பைனக் காட்சிகள் அவைன இப்படித் தான் குணமாக்கியது. ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சிைய ஆழ்மனதிற்கு கட்டைள ேபால் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். அல்லது பூூரணமாக விலகி விட்டிருப்பைத நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனைத ஒருமுகப்படுத்தும் பயிற்சிையயும். அழுத்தமாக. அைதச் ெசய்து ெகாள்ள ெசன்ற அத்தியாயத்தில் ெசால்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறைனக் கூூர்ைமபடுத்துவதில் நீங்கள் ேதர்ச்சி ெபற்றிருக்க ேவண்டும். அரவிந்தாஸ்ரமத்து அன்ைன இதைன விளக்குைகயில் ேநாய்க்கிருமிகள் ெநருங்குவைத உணரும் அந்த கணத்திேலேய "NO" என்று உணர்வு பூூர்வமாக முழு சக்திையயும் திரட்டி மனதில் கட்டைள இடச் ெசால்கிறார். அைவ உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் ேபாட்டு பலம் ெபற்ற பின் அவற்ைற விரட்டுவது சற்று நீண்ட சிரமமான ேவைல. வலுவாக்கி. அப்படியிருந்தால் உறங்குகின்ற ேநரத்தில் இந்தப் பயிற்சிையச் ெசய்து ெகாண்ேட நீங்கள் உறங்கி விடுவது ேவகமாக அைதக் குணமாக்கி விட உதவும். அழுத்தமாக சில முைற ெசால்லிக் ெகாள்ளுங்கள். ெதாடர்ந்து கஷ்டப்படுத்தும் ேநாயாகேவா இருந்தால் இது ேபால சில நாட்கள் ெதாடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி ெசய்ய ேவண்டி வரும். . அந்தக் குணமாகி இருக்கும் காட்சிைய மனத்திைரயில் ெபரிதாக்கி. பின் மனைத ேவறு விஷயங்களுக்கு திருப்புங்கள்.என்ற எண்ணத்ைத உங்களுக்குள் நிதானமாக. உணர்வு பூூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள். இதற்கு உணரும் திறைன கூூர்ைமயாகப் ெபற்றிருப்பதும். பின் நீங்கள் அந்த தைலவலி இல்லாமல் முழு ஆேராக்கியமாக இருப்பது ேபால மனதில் காட்சிைய உருவகப்படுத்திப் பாருங்கள். சற்று ெபரிய உபாைதயாகேவா. சில நிமிடங்கள் கழித்து உங்கள் தைலவலி ெபருமளவு குைறந்து.

அவர் குணமைடந்த நிைலையத் ெதளிவான காட்சியாக மனத்திைரயில் ஒளிரச் ெசய்ய ேவண்டும்.என். குறிப்பாக visualization என்று ெசால்லப்படும் மனக்கண்ணில் காட்சிகைளத் ெதளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறைனயும். நீங்கள் வசிக்கும் பகுதியிேலா ஏதாவது ஒரு ேநாய் ஒவ்ெவாருவராக பாதித்துக் ெகாண்டு வந்தால் அந்த ேநாய் உங்கைள ெநருங்காதபடி ஆழ்மன சக்திைய உபேயாகித்து ஒரு பாதுகாப்பு வைளயத்ைதக் கூூட நீங்கள் உருவாக்கிக் ெகாள்ளலாம். ேமலும் பயணிப்ேபாம். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் ெவற்றி ெகாண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம்.. ஏதாவது மருந்ைத உட்ெகாண்டு குணமாகும் ெபரும்பாலான ேநாய்கைள இந்த வைகயில் குணமாக்கேவா. உங்கைளச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வைளயத்ைத அடிக்கடி உணருங்கள். அதற்கு நாம் ேமலும் கூூடுதலாகப் பயிற்சிகள் ெசய்து ேதர்ந்திருக்க ேவண்டும்.கேணசன் நம் ேநாய்கைள எதிர்க்கும் சக்திையப் ெபறுவது ேபாலேவ மற்றவர் ேநாய்கைளயும் ஆழ்மன சக்தியால் குைறக்கேவா. முதலில் அடுத்தவர் ேநாயால் படும் அவதிைய மனத்திைரயில் உள்ளைத உள்ளது ேபாலேவ கண்டு. ஒரு நாளில் ஓரிரு முைற இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் ேபாதும் சிறிது ேநரம் உருவகப்படுத்துங்கள்.. குைறத்து விடேவா முடியும். அந்த ேநாைய எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல ெபரும் சக்தி வாய்ந்த ெபான்னிற பாதுகாப்பு வைளயம் உங்கைளச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூூபமாகக் காணுங்கள். அகற்றேவா முடியும். அவர் அவதிப்படும் காட்சிைய மங்க ைவத்து. . ஆனால் இெதல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் ெசய்து உங்கள் ஆழ்மனைத சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் ைவத்திருக்க ேவண்டும் என்பது முக்கியம். சக்தி வாய்ந்த ஆழ்மனத்ைதயும் ெபற்றிருக்க ேவண்டும். சிறிது சிறிதாக அவர் குணமைடகிறார் என்ற எண்ணத்ைத வலுவாக்கி. அந்த ேநாய் உங்கைளக் கண்டிப்பாக பாதிக்காது. ஆழ்மனதின் அற்புத சக்திகள்-59 : பிரபஞ்ச சக்தியுடன் ெதாடர்பு .உங்கள் வீட்டிேலா.

ேவறு பல காரணங்களாேலா சில ேநாய்கைளக் குணப்படுத்த முடியாமல் ேபாவதுண்டு. கைடயில் அந்த மருந்ைத எந்த இடத்தில் ைவத்திருக்கிறார்கள் என்பது உட்பட ெசான்னைதப் பார்த்ேதாம். தயாரிக்கும் இடம் என்ன. "அறிவியலில் எல்லாக் ேகள்விகளுக்கும் பதில் இல்ைல. கடந்த காலம். எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவிையப் ெபற ேவண்டும் என்பைதெயல்லாம் பிரபஞ்ச அறிைவத் ெதாடர்பு ெகாண்டு அறிந்து ெகாள்ேவன். மருந்துகள் எங்கு கிைடக்கும். பயிற்சிகைளச் ெசய்து ேதர்ந்திருந்தாலும் விதிப்பயனாேலா. ஆனால். நடப்பைத முன் கூூட்டிேய ெசால்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூூட்டிேய எங்ேகா பதிவாகி இருக்க ேவண்டும் என்ற அனுமானத்திற்ேக நாம் வர ேவண்டி இருக்கிறது. நிகழ் காலம். எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும்." என்பைத ஐன்ஸ்டீேன ஒத்துக் ெகாண்டைதப் ேபால இதற்கும் நம்மிடம் பதில் இல்ைல. நான் அந்த ேநாயாளியின் ஆழ்மன அறிைவத் ெதாடர்பு ெகாண்டு அைத அறிந்து ெகாள்ேவன். ஆனால் எதிர்காலத்ைத அறிய முடிந்தவர்கள்.ெரய்கி. பிரபஞ்ச அறிவுடன் ெதாடர்பு ெகாள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்ைல என்றும் எட்கார் ேகஸ் ெசால்கிறார். எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற ேகள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்ைகேய. எந்தப் பகுதியில் ேகாளாறு. அதற்கு என்ன ேதைவப்படுகிறது என்பைத அவனுைடய ஆழ்மன அறிவு துல்லியமாகேவ அறிந்திருக்கிறது. "ஒரு ேநாயாளியின் உடலில் என்ன ேகாளாறு. நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூூடப் பரவாயில்ைல. ஆனால் எத்தைன சக்தி பைடத்திருந்தாலும். அது எப்படி முடிகிறது என்று ேகட்ட ேபாது அவர் ெசான்ன பதில் வாசகர்களுக்கு நிைனவிருக்கலாம்." கடந்த காலம். அந்த ேநாய் அல்லது குைறபாட்ைட குணமாக்க என்ன மருத்துவம் எப்படி ெசய்ய ேவண்டும். அப்படி ஒரு முைறயில் ேதர்ச்சி ெபற்று. ெசன்ற நூூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்ேப அவற்ைறப் பற்றி ெபாதுவாக இல்லாமல் துல்லியமாகேவ ெசான்ன ேஜாசப் டிலூூயிஸ் பற்றி இத்ெதாடரின் . இத் ெதாடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானேம இல்லாத எட்கார் ேகஸ் ெபரிய ெபரிய மருத்துவர்கள் எல்லாம் ைக விரித்த ேநாயாளிகளுக்கு என்ன மருத்துவம் ெசய்ய ேவண்டும். ஆழ்மன சக்திையயும் பயன்படுத்தினால் அடுத்தவர்கைளக் குணப்படுத்தும் முயற்சிகளில் ெபருமளவு ெவற்றி ெபற முடியும். ப்ராணிக் ஹீலிங் ேபான்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முைறகளில் ஒன்ைற முைறயாகக் கற்றுத் ேதர்வது குணப்படுத்துதலின் பல அடிப்பைட விஷயங்கைளயும் கற்றுத்தரும். அைத ஏற்றுக் ெகாள்ளும் மனப்பக்குவத்ைதயும் முயற்சி ெசய்பவர் ெபற்றிருக்க ேவண்டும்.

ஆரம்பத்தில் ெசால்லியிருந்ேதாம். கைதயிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாைறயில் ேமாதிேய மூூழ்கியது. பிரபஞ்ச அறிைவத் ெதாட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூூட அவற்ைற எடுத்துக் ெகாள்ளலாமல்லவா? எந்த சக்தி இந்த பிரபஞ்சத்ைத உருவாக்கியேதா. கைதயில் அந்தக் கப்பலில் பயணிகைளக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்ேப கிட்டத்தட்ட அேத ேபால ஒரு எழுத்தாளரின் கற்பைனைய எட்டியது எப்படி? ராமாயணத்திேலேய புஷ்பக விமானத்ைதயும் அதன் ெசயல்பாட்ைடயும் பற்றி விவரித்திருக்கும் எத்தைனேயா விஷயங்கள் இன்ைறய விமானத்தின் ேதாற்றம். ஏேதா ெபயர் மட்டுேம தான் கைதக்கும். அந்தக் கைத எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் ேததி நிஜமாகேவ Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூூழ்கியது. அது ேபால கைதயிலும் நிஜத்திலும் கப்பல் ெசன்ற ேவகம் ஒன்றாகேவ இருந்தது. நிஜ சம்பவத்திற்கும் இைடேய உள்ள ஒற்றுைம என்று நிைனத்து விடாதீர்கள். மற்ற திைகப்பூூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுைமகைளயும் பார்க்கலாம். . ெசய்ய முடியாதது இல்ைல. கைதப்படி கப்பலின் எைட 800 அடி. நிஜ ைடட்டானிக் கப்பல் எைட 828 அடி. அது கடலில் மூூழ்கியைதப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்ேப கவியின் கற்பைனக்கு இன்ைறய நிஜ விமானம் எட்டியது எப்படி? அவர்கள் அறியாமேலேய அவர்களுைடய கற்பைனகள் பிரபஞ்ச சக்திைய. நிஜ ைடட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன. ெசயல்பாட்டுடன் ஒத்துப் ேபாகின்றது என்று ெசால்கிறார்கள். கைதயிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு வானம் கூூட எல்ைல இல்ைல. இன்ெனாரு சுவாரசியமான உதாரணத்ைதயும் ெசால்லலாம். எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முைறயாக இயங்குகிறேதா அந்த சக்தியுடன் ெதாடர்பு ெகாள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்ைல. 1898 ஆம் ஆண்டு ேமார்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவைல எழுதினார். அந்தக் கைத Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும். நிஜ ைடட்டானிக் கப்பலின் எைட 66000 டன்கள். கைதப்படி கப்பலின் எைட 70000 டன்கள்.

அந்த அனுபவத்ைத வார்த்ைதகளால் வடிக்க எத்தைன தான் முயற்சித்தாலும் பரிபூூரணமாய் அைதப் புரிய ைவத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்ைல. நமக்கு அறிய ேவண்டியைவ அைனத்ைதயும் நாம் அந்த ேநரத்தில் அறிய முடியும். தீட்டா. மனிதன் ெடல்டா அைலகளில் இருக்ைகயில் கிட்டத்தட்ட எண்ணங்கேள அற்ற நிைலைய அைடந்து விடுகிறான். ெபாது அறிவுக்காக விளக்கி இருக்கிேறாேம தவிர அந்தப் ெபயர்கைள அறிந்திருத்தல் அவசியமில்ைல. பரபரப்புகள். ேமல் மன எண்ணங்கள். அந்தக் கால அளவு ஒரு கண ேநரேம ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. கவைலகள். உயர் உணர்வு நிைலக்குச் ெசல்லும் ேபாேதா பிரபஞ்ச சக்தியின் அங்கேம தான் என்றும் உணர்கிறான். கால ஒட்டத்ைத மறந்து இருக்கிற ேபாது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் 'ட்யூூன்' ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பைதப் புரிந்து ெகாண்டால் ேபாதுமானது. மற்றும் தீட்டா அைலகளில் இருக்கும் ேபாது தான் மனிதன் ஆழ்மன சக்திகைளப் பயன்படுத்தும் ேநாக்கம் ெவற்றி ெபறுகிறது என்று கூூட ெசால்லலாம். தற்ேபாைதய வாழ்க்ைக முைறயின் அவசர ஓட்டத்தில் இது ேபான்ற பயிற்சிகளுக்கு ேநரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நிைனக்கலாம். எனேவ ெபாதுவாக ஆல்ஃபா அைலகள். பயங்கள். அதற்கு உதவக் கூூடிய மனிதர்கைளயும் நாம் நம் வாழ்வில் வரவைழத்துக் ெகாள்ள முடியும். காரணம் அந்த அைலவரிைசகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த ெதாடர்பு ெகாள்ள முடிவது தான். படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அைமதியாக. அேத ேநரம் தூூங்கியும் விடாமல்.பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கேம ஒருவரது ஆழ்மன சக்தி. அந்த அனுபவம் ஒரு சுகானுபவேம. அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் ெபறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. அப்ேபாது ஆழ்மன சக்திகள் அைடயும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் ேபான நிைலக்குப் ேபாய் விடுகிறான். ஒரு மனிதன் ேமல் மன அைலக்கழித்தலால் விடுபட்டு அைமதி அைடந்து தியானம் ேபான்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் ேபாது எைதயும் ெதளிவாகக் காண்கிறான். நான்கு வைக மின்னைலகளில் ஆல்ஃபா. விண்டவர் கண்டிலர் என்று ெசால்வார்கள். நாம் விரும்பியைத அைடயத் ேதைவயான சூூழ்நிைலகைளயும். ஆனால் பிரபஞ்ச . நாம் இந்த மின்னைலகளின் ெபயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னைலகளில் இருக்கிேறாம் என்று அறிய சிரமம் ேமற்ெகாள்ள ேவண்டியதில்ைல. ெடல்டா அைலகளில் நாம் இருக்ைகயில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று ெசால்லி இருந்ேதாம். (ோயோகோவில அைத நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). கண்டவர் விண்டிலர்.

ஓவியமாகட்டும். பரபரப்பாகவும். கவனத்ைத பல ேதைவயில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல். காரணம் ேதைவயில்லாமல் அைலக்கழியாமல். அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க. சிறப்பாகவும் ெசய்து காட்ட முடியும். வழி மாறி ஒருவன் ெதாைலந்து ேபாக ேவண்டியதில்ைல. ஆல்ஃபா தீட்டா அைலகளில் சஞ்சரிப்பது தான். அந்த நிைலயில் அவர்கள் உருவாக்கும் கைலஎழுத்தாகட்டும். பல ேபைரக் கலந்தாேலாசித்து. பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூூலம் ெதாடர்பு ெகாள்ள முடிந்த நபர் அப்படிப் ெபறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும். இைச ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ெஜாலிக்கும் என்பது உறுதி. ேவகமாக அைடய முடியும். இைதெயல்லாம் பார்க்ைகயில் இந்த அவசர நவீன காலத்தில் கூூட குறுகிய காலத்தில் நிைறய சாதிக்க. சுருக்கமாகச் ெசால்வதானால் அம்பு இலக்ைக அைடவைதப் ேபால ேநராக. அதுவும் கிட்டத்தட்ட தியானம் ேபாலேவ தான். ஆனால் அேத ேநரத்தில் ஓரிரு நிமிடங்கேள ஆனாலும் பிரபஞ்ச அறிவின் ெதாடர்பு ெகாண்டவன் மிகச் சிறந்த முடிைவச் சுலபமாக எடுக்க முடியும். அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு ெசய்யும் ேவைலைய. ஊர் சுற்றி. கைடசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க ேவண்டும் என்பதில்ைல. அந்த ேவைலைய கச்சிதமாகச் ெசய்ய என்ன ெசய்ய ேவண்டுேமா அைத மட்டுேம ேநர்த்தியாகச் ெசய்ய முடிகிறது என்பது தான். பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிைலத்து நின்று வியக்க ைவக்கும் கைலப் ெபாக்கிஷங்கள் கூூட கண்டிப்பாக இது ேபால் உருவாக்கப்பட்டைவயாகேவ இருக்கும். ஏதாவது முக்கிய முடிவு எடுக்க ேவண்டுமானால் நாள் கணக்கில் ோயோசிதத. சில கைலஞர்கள் தங்கள் கைலயின் மீது உள்ள எல்ைல இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் ேபாது கூூட தங்கைள மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. ஆழ்மனம் மூூலமாக பிரபஞ்ச அறிைவத் ெதாடுவது தான். பிரபஞ்ச சக்தியுடன் ெதாடர்பு ெகாள்ள ெசலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்ேற எண்ணத் ேதான்றுகிறது அல்லவா? (அடுத்த அத்தியாத்துடன் பயணம் முடிப்ேபாம்) . தங்கைளச் சுற்றி உள்ள உலைக மறந்து விடுவதுண்டு. உலகெமல்லாம் சுற்றி.சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் ெதாடர்பு ெகாள்ள முடிந்தால் கூூட அது எத்தைனேயா மணி ேநரங்கைள உங்களுக்கு ேசமித்துத் தரும் என்பது அனுபவ உண்ைம. குழம்பி.

பதஞ்சலிேயா தன் ோயோக சூூத்திரங்களில் ஆழ்மன சக்திகைளப் ெபற்ற மனிதன் கூூடு விட்டு கூூடு பாயலாம். ஏேதா ஒரு வைகயில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு 'ட்யூூன்' ஆனவர்கள் அவர்கள். ஆனால் அவர்களுைடய சிறப்புத் தன்ைம அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்று ேபாகிறது. ஆழ்மன சக்திகளில் ஒன்பது வைககளில் அடிப்பைடயான ஒருசில சக்திகைள அைடயும் வழிகைளயும் பார்த்ேதாம்.ஆழ்மனதின் அற்புத சக்திகள் 60. மற்றவர்கள் கண்களில் இருந்து மைறந்து ேபாகலாம். வழிகள் தானாகப் புலப்படும். இப்படி ஒரு . அவர்களில் ஒருசிலர் அப்படி 'ட்யூூன்' ஆன பிறகு அதைன ஒத்த தன்ைமயுள்ள ஓரிரு சக்திகைளயும் தங்களுக்குள் வளர்த்துக் ெகாள்கிறார்கள். மனதில் உருவகப்படுத்தி எைதயும் ெதளிவாகக் காணும் பழக்கம் ஆகியைவ ஆழ்மன சக்திகைள அைடயத் ேதைவயான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்தப் பயிற்சிகள் குறித்த முைறயான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குைறவு. மற்றவர்கைள வசியம் ெசய்து தங்கள் விருப்பப்படி நடக்க ைவத்தல் ேபான்ற சக்திகைளயும் சிலர் ஆழ்மன சக்தி வைககளில் ேசர்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் ேவறு ஏதாவது ஆழ்மன சக்திையப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் ேதால்விேய அைடகிறார்கள். இத்ெதாடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி ெபற்றவர்கள் ெபரும்பாலும் தற்ெசயலாக அந்த சக்திையப் ெபற்றவர்களாக இருந்தைதப் பார்த்ேதாம். இனி ேமல் ேபாக ேவண்டிய. எண்ணங்களில் கட்டுப்பாடு. ஆவிகளுடன் ேபசுதல். அந்த உபகரணங்கைள ைவத்துக் ெகாண்டு. ோயோகிகள மட்டுேம அறிந்த. ெதாடர்பு ெகாள்ளுதல். ஒருமுைனப்படுத்தப்பட்ட மனது. பதஞ்சலி ெசால்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுைமயானைவ மட்டுமல்ல. ெமாத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூூடிய அற்புதங்களின் எல்ைல மனிதனின் கற்பைனயின் எல்ைல என்ேற ெசால்லலாம். கைடபிடிக்க முடிந்தைவயாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன.என். அபூூர்வமான சித்தர்கள்.நிைனவில் நிறுத்த சில உண்ைமகள்! . தண்ணீரில் மூூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் ெகாண்ேட ேபாகிறார். உயர் உணர்வு நிைல.கேணசன் இது வைரயில் ஆழ்மன சக்திகள் அைடயத் ேதைவயான அடிப்பைட விஷயங்கள் அைனத்ைதயும் விளக்கமாகப் பார்த்ேதாம். முயல்பவர்களுக்கு மற்ற சக்திகைளயும் ெபறத் ேதைவயான.

ஆழ்மன சக்திகைள அைடந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட ேவண்டிய அவசியமில்ைல. அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாேலேய மறு கைரயில் இருந்து நதி நீர் மீது நடந்தபடிேய இக்கைரக்கு வந்தார். அவனிடம் இருப்பைதெயல்லாம் ெவளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்ைல. முைறப்படி பயிற்சிகள் ெசய்து படிப்படியாக மனைத பக்குவப்படுத்தி. அப்படிப்பட்ட ேவைலக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?". ஆனால் பார்க்க பிரமிக்க ைவத்தாலும் நிஜ வாழ்க்ைகக்கும். அவருைடய ோயோக சக்திகைள ேநரில் காண விரும்புவதாகச் ெசான்னார். "ஐயா அரசன் ெபான்ைனயும். ெபாக்கிஷங்கைள கஜானாவில் தான் பாதுகாப்பாக ைவக்கிறான். இைத தன்னுைடய நூூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற ோயோகிையப பற்றி ேகள்விப்பட்டு அவைரக் காணச் ெசன்றார். அது ேபால அந்த சக்திகளுக்கு எதிரான ெசயல்பாடுகள் இல்லாத வைரயில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுேம ெபற்றிருக்க ேவண்டிய நிைலயும் இருக்காது. அந்த சக்தி ெபற நிைறய பயிற்சிகைள நிைறய காலம் ெசய்து ெபற்றதாகச் ெசான்னார். உங்கைள ேமம்படுத்தக்கூூடிய ஆழ்மன சக்திகைளப் ெபறேவ முயற்சியுங்கள். உங்கள் நிஜ வாழ்க்ைகக்கு உதவக்கூூடிய. ஆற்றைலயும் ெபாறுத்து. ெவறும் புகழுக்காக ஆழ்மன சக்திகைள ெவளிப்படுத்த நிைனப்பது ஒருவித மூூன்றாந்தர ெவளிப்பாடாகேவ விஷயமறிந்ேதார்களால் கருதப்படுகிறது. இன்ெனாரு குைறபாடு என்னெவன்றால் அந்த சக்தி திடீெரன்று வந்தது ேபால திடீெரன்று ேபாய் விடவும் வாய்ப்பு இருக்கிறது. ஸ்ரீ இராமகிருஷ்ணர் ெசான்னார். பால் ப்ரண்டன் புரியாமல் ேகட்டார். ஆட்ெகாண்டு. அைடந்துள்ள முன்ேனற்றத்ைதயும். "காலணா ெகாடுத்தால் படகுக்காரன் நதிையக் கடந்து இறக்கி விடுகிறான். அவர்களுக்கு ெசால்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?" ப்ரம்மா ெசான்னார். அது ேபால் எங்கள் ேதசத்தில் உண்ைமயான ோயோகிகள தங்கள் . ெசல்வத்ைதயும் வீதிகளில் நான்கு ேபர் பார்க்க விரித்து ைவப்பதில்ைல. நமது முன்ேனற்றத்திற்கும் பயன் தராத சக்திகைளப் ெபற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம்.வரம்புக்குள்ேளேய இருக்க ேநர்வது தற்ெசயலாக ஒரு சக்திையப் ெபற்றவர்களுைடய குைறபாடாகி விடுகிறது. தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகைள வளர்த்துக் ெகாள்ளலாம். ோயோகிகள. முதலில் ப்ரம்மா தயங்கினார். சித்தர்கள் ேபால எல்லா ஆழ்மன சக்திகைளப் ெபற முடியா விட்டாலும். அவர் ேகட்டது ேபால காலணா சமாச்சாரங்களுக்காக நிைறய கஷ்டப்படாதீர்கள். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி பைடத்த ஒரு சாதுைவச் ெசால்லலாம். "உங்கள் ோயோக சக்திகைள மைறவாகவும் ரகசியமாகவும் ைவத்திருப்பது எதற்காக? நான்கு ேபர் அறிவதிலும்.

ஏெனன்றால். உண்ைமயான காரணங்கைள அறிந்து நம் முயற்சியில் உள்ள குைறபாடுகளாக இருந்தால் அைத சரி ெசய்து ெகாண்டு. அவற்ைறப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்ைல. ஆனால் கூூட்டம் கூூட்டி நாம் முயற்சி ெசய்யும் ேபாது. ேமலும் எல்லா உன்னதமான கைலகைளயும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுேம ோயோகிகள கற்பிக்கவும் முைனகிறார்கள். நமக்கு அப்பாற்பட்ட. ஆரம்பத்தில் இதில் கிைடக்கும் சிறு ெவற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. ேமலும் ஒரிரு முைற ெவற்றி ெபற்று பின் ெவற்றி ெபற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகைழத் தக்க ைவக்க பின் ஏமாற்று ேவைலகளில் கூூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ெவற்றி கிைடக்காத ேபாது பலர் ஏளனம் ெசய்ய ஆரம்பிக்கலாம். நமக்கு அப்பாற்பட்ேடா இருக்கலாம். அப்படிச் ெசய்ைகயில் அந்த ஆழ்மன சக்திையப் ெபறுவைத விடவும் அதிகமாக அைத அடுத்தவருக்கு நிரூூபிக்கவும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அைத ஏற்றுக் ெகாண்டு நாம் முன்ேன ெசல்ல ேவண்டி இருக்கும். அதன் அவசியமும் அவர்களுக்கு இல்ைல.. இெதல்லாம் நாம் ெவற்றி ெபற ெபரும் தைடயாக மாற ஆரம்பிக்கும். அதன் விைளவுகைளயும் ரகசியமாகேவ ைவத்துக் ெகாள்வேத உத்தமம். . ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்திைய நிரந்தரமாகேவ இழக்க ஆரம்பிக்கிறார்கள். ஆழ்மன சக்திகைள அைடய விரும்புபவர்கள் இைத நிைனவில் ைவத்திருப்பது நல்லது. இது நமது உள்ேநாக்கிய பயணத்ைத ெவளி ேநாக்கிய பயணமாக மாற்றி திைச திருப்பி விடும்." மிகவும் ெபாருள் ெபாதிந்த வார்த்ைதகள் அைவ. சிலர் நம் சக்திகைளக் காட்டி நம்ைம சாமியார்களாக ஆக்கியும் விடக் கூூடும்.. அதற்கு காரணங்கள் நமக்குள்ேளா. அவர்களிடம் ெபயர் வாங்கவுேம நம்ைம அறியாமேலேய நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்ேபாம். ஆனாலும் ஒரு நல்ல முன்ேனற்றத்ைத அைடயும் வைர நாம் ெபறும் ெவற்றிகைள எல்ேலாருக்கும் பிரகடனப்படுத்துவது முழுைமயான ெவற்றிக்கு ஒரு தைடயாகேவ இருக்கும். தங்களுைடய பயிற்சிகைளயும். ஏெனன்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிைடக்கும் நன்ைமகள் கூூட தீைமயான விைளவுகைளத் தான் தருகின்றன என்பைத அவர்கள் அறிந்திருக்கிறார்கள். உண்ைமயில் நமக்கு இந்த சக்திகள் இல்ைல என்ற எண்ணம் ேதான்ற ஆரம்பிக்கலாம். இப்படி அற்ப சாதைனகளில் கிைடக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்கைள நாம் அைடய முடியாமல் ேபாய் விடும். சிலர் பாராட்டுவார்கள். நமக்ேக முன்பு கிைடத்த ெவற்றி தற்ெசயலாகக் கிைடத்தது தான் ேபால இருக்கிறது. அப்ேபாது இயல்பாகேவ பலரிடம் ெசால்லி ஆனந்தப்படத் ேதான்றும்.சக்திகைளப் ெபாக்கிஷமாகேவ பாதுகாக்கிறார்கள். இதில் முழு ஆளுைமைய அைடகிற வைரயில் ஒரு முைற சாத்தியப்பட்டது அடுத்த முைற சாத்தியப்படாமல் ேபாகலாம்.

எத்தைன ெபரிய ைகராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்ைச ெசய்யும் ேநாயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. உண்ைமயாகேவ பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க ேவண்டியதில்ைல. இது சம்பந்தமான நூூல்கைள ெதாடர்ந்து அதிகம் படியுங்கள். இது சாத்தியப்பட. இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் ெதாடர்பு ைவயுங்கள். ஓரளவு ெவற்றி ெபறும் வைர தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் ெதாடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். நம் பயணம் அப்படிேய ேதக்கமைடந்து விட்டைதப் ேபான்ற பிரைம கூூட ஏற்படும். அந்த உண்ைமைய மறப்பதும். எனேவ ெபாறுைமயாக நாம் ெதாடர ேவண்டியது முக்கியம். ேமலும். ஆனால் அதைன முழுைமயாகப் ெபற்ற பிறகும் ேதைவயில்லாமல் ெவளிப்படுத்திக் ெகாண்டிருப்பது முட்டாள்தனேம. மறுப்பதும் உண்ைமயான சாதகனுக்கு உகந்ததல்ல. மற்றவர் சாதைனையக் ேகட்கும் ேபாதும் நமக்குள் எழுகிற எழுச்சிையயும். அந்த ஆர்வம் பத்ேதாடு ேசர்ந்த பதிெனான்றாக இருந்தால் அதில் ெபரிதாக எதுவும் சாதிக்க முடியாது. இைத எல்லாம் ெசால்லும் அளவுக்கு ெசயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுேம முன்ேனற்றத்தின் அடுத்த கட்டங்கைள உங்களால் ெசன்றைடய முடியும். படிக்கும் ேபாதும். ெதாடர்ந்த ஆர்வம் இருத்தல் ேதைவ. ஆழ்மன சக்தி வைக எதுவானாலும் அைத அைடய அதற்கான பிரத்திேயக. ஆழ்மனசக்தி ேவண்டி முயற்சிக்கிறவர்கள் இைத எப்ேபாதும் நிைனவில் இருத்த ேவண்டும். அேத ேபால சில முைற நமக்கு சில ெவற்றிகள் விைரவாகக் கிைடக்கலாம். அந்த ெவற்றிகள் சாத்தியமானவுடன். அதனால் அைத மைறக்கேவா மறுக்கேவா முற்படாதீர்கள். உறுதியான. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூூட இருக்கலாம். ஆழ்மன சக்தியில் ஆளுைமையப் ெபறும் வைர அதைன ேசாதித்து பார்த்துக் ெகாண்டு இருப்பது இயற்ைகேய.இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் ெவற்றி விகிதம் எப்ேபாதுேம நூூறு சதவீதமாக இருப்பதில்ைல. பத்து முதல் இருபது சதம் வைர ேதால்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. கீைர விைதத்தவன் படுகிற அவசரம் ெதன்ைன விைதத்தவன் படக்கூூடாது. சில முயற்சிகளில் ேதால்வி வருவது இயற்ைகேய. சில முைற நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது ேபாலேவ ேதான்றாது. அதற்ெகன யோரம அவைரக் குைறத்ேதா. அந்த மருத்துவ சாஸ்திரத்ைதக் குைறத்ேதா மதிப்பிடுவதில்ைல அல்லவா? அேத ேபாலத் தான் இதுவும். அந்த ேநரத்தில் தான் நாம் முயற்சிகைளக் ைக விட்டு விடக்கூூடாது. நம் அனுபவங்கேள நம்ைம ேமலும் ஆர்வமாகப் பயணப்பட ைவக்கும். ெவளிப்பார்ைவக்குத் ெதரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ேள நடந்து ெகாண்டு தான் இருக்கும். ெபரும்பான்ைம ெவற்றிகைள ைவத்ேத மதிப்பிடல் முக்கியம். முன்ேப பல முைற குறிப்பிட்டது ேபால அசாத்தியப் ெபாறுைமயும் ேவண்டும். ஒட்டு ெமாத்தமாக ஒரு நாளில் நாம் உணர ேநரிடலாம். ஆர்வத்ைதயும் ெதாடர்ந்து தக்க ைவத்துக் ெகாள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. நம்மால் ைகைய அைசக்க முடிகிறது .

எப்ெபாழுதும் பலம் இழந்து ேபாகின்ற தன்ைம வாய்ந்தைவ. படிக்கும் ேபாது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகேவ எழுதப்பட்டது என்பைத உணருங்கள். பலர் தாங்கள் அைடயக்கூூடிய அப்படிெயாரு ெபாக்கிஷம் இருக்கிறது என்றறியாமேலேய பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட ேவண்டிய விஷயம். ஆழ்மன சக்தியின் கீழ்நிைல சக்திகளாக மாந்திரீகம். கீழ்நிைல சக்திகள் ேமல்நிைல சக்திகள் முன்பு என்றும். இைதப் படிக்ைகயில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு ேதான்றுமானால். ெபற்றைத இழக்க சதி ெசய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்ைமயான உயர் உணர்வு நிைல ெபற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் ெகாள்வதில்ைல. இது ேபான்ற ஒரு ெதாடைரப் படிக்க ேநர்வதும் கூூட அப்படிேய. அந்த வழியில் சிறிது தூூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.என்பதற்காக நாம் ெவறுமேன ைகையேய அைசத்துக் ெகாண்டிருப்ேபாமா? எப்ேபாது ேதைவேயா அப்ேபாது மட்டும் தாேன நாம் ைகைய அைசப்ேபாம். உலகில் எதுவுேம தற்ெசயல் இல்ைல. ேமலும் இது ேபான்ற கீழ்நிைல சக்திகைளப் பயன்படுத்தி அடுத்தவைரத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து ேபாகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்ைம. உண்ைமயாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யோரம இது ேபான்ற முைறகளில் இறங்குவதுமில்ைல. எனேவ எக்காரணத்ைதக் ெகாண்டும் மற்றவர்களுக்கு தீங்கிைழக்கும் அந்த வைக சக்திகளில் ஆர்வம் காட்டக்கூூட முற்படாதீர்கள். இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்ைல. ஆனால் அப்படிெயாரு ெபாக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அைத அைடயும் வழி பற்றி ெதரிந்தும் அந்த வழியில் பயணம் ெசய்யாமல் இருப்பதும். பயணத்தின் ேவகம் எப்ேபாதும் ஒேர ேபால சீராக . அது ேபால ஆழ்மன சக்திையயும் ேதைவப்படும் ேபாது ேதைவயான அளவு மட்டுேம பயன்படுத்துவது தான் முைறயானது. இது பற்றி நிைறய சிந்தியுங்கள். ஆழ்மன சக்தி ெபற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்ைக என்றால். நிஜ வாழ்க்ைகயில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் ெகாள்ளுங்கள். கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள ெதாடர்ைபத் துண்டித்து விடுகிறது. பலவீனமானவர்கைள ஆட்ெகாண்டு ஆட்டிப்பைடத்தல் ேபான்றைவெயல்லாம் கூூட ெசால்லப்படுகின்றன. இந்தப் பாைதயில் பயணத்ைதத் ெதாடருங்கள். ேமலும் ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனிேய பிரத்திேயகமாக தரப்படும் பரிசு அல்ல. ெசய்விைன. அைவ முயன்றால் எல்ேலாரும் அைடயக் கூூடிய எல்ைலயில்லாத ெபாக்கிஷம். அப்படி இருக்ைகயில் கர்வம் அர்த்தமில்லாததும் கூூட. இந்த உண்ைமகைள மனதில் ஊறப்ேபாடுங்கள்.

பயணம் அவ்வப்ேபாது ேவகமும் மந்தமுமாக இருக்கலாம். உங்களுைடய இந்தப் பயணம் ேமலும் இனிேத ெதாடர வாழ்த்து கூூறி விைடெபறுகிேறன். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண ேநரமானாலும் ெதாடர்பு ெகாள்ளும் வைரயாவது பயணம் ெசய்யுங்கள். . இது வைர என்ைன ஒவ்ெவாரு வாரமும் பாராட்டி உற்சாகப்படுத்தி ஊக்குவித்த வாசக அன்பர்களுக்கும். வாய்ப்பும் ஆதரவும் தந்த விகடனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.com முந்ைதய அத்தியாயம் : ஆழ்மனதின் அற்புத சக்திகள்-59 : பிரபஞ்ச சக்தியுடன் ெதாடர்பு .இருக்காது. ஆனால் பயணத்ைதக் ைக விடாமல் இருப்பது முக்கியம். தகுதிகைள வளர்த்துக் ெகாண்டு கைடசி வைர பயணிப்பவர்க்ேக வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி ெசய்த அளவு ெவற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிைடக்கும். முன்பு ெசான்னது ேபால உண்ைமயாகேவ பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க ேவண்டியதில்ைல.என்.கேணசன் nganezen@gmail. இதில் முழு ெவற்றி. நம் அனுபவங்கேள நம்ைம ேமலும் ஆர்வமாகப் பயணப்பட ைவக்கும்.