You are on page 1of 9

We as a Government are keen to let our people decide the future of our land in accordance with their

own wishes.
ேஷக அபதலலா: ஜமம காஷமீ ர சடடசைப உைரயில (1951)
ேபாராடடததில கலநத ொகாணட இநதிய ராணவததிறக எதிராகக
ேகாஷமிடடகொகாணடரநத ஒர ொபணணிடம ேகடேடன,
"காஷமீ ரககச சதநதிரம கிைடததால, ஒர ொபண எனற மைறயில
மத அடபபைடவாதிகளால உனனைடய சதநதிரததககப பிரசசிைன
வராதா?” எனற.
அதறக அவள ொசானனாள: " இபேபாத எஙகளகக எனன சதநதிரம
இரககிறத; இநதிய ராணவததால வனகலவி ொசயயபபடம
சதநதிரமா ?”
அரநததி ராய
கடநத அறபத ஆணடகளகக ேமலாக காஷமீ ர எனற அைழககபபடம
நிலபபகதி இநதிய ராணவததின பிடயில இரநத வரகிறத. இத பறறி
அரநததி ராய, ராம பனியானி, கஷவநத சிங ேபானற சிலைரத தவிர ேவற
யாரம கரல ொகாடககவிலைல.
ேதசப பறற எனற கறபிதமான நமபிகைகைய ைவததக ொகாணட இநதியப
பததிரைகயாளரகள பலரம காஷமீ ைர இநதியாவின ஒர பகதி எனபதாகேவ
எழதிகொகாணட வரகிறாரகள. இேத கரதத பல ஆணடகளாகத ொதாடரநத
பததிரைககளின வாயிலாகப பரபபபபடட வரவதால இநதியப ொபாத ஜனமம
காஷமீ ைர இநதியாவின பகதி எனேற நமபத தைலபபடட விடடத.

காஷமீ ர பிரசசிைனையப பரநத ொகாளவதறக
நாம சறேற பினேனாககிச ொசனற காஷமீ ரன
வரலாறைறப பாரகக ேவணடம.
பதொதானபதாம நறறாணடன
ொதாடககததிலிரநத காஷமீ ரன ஆடசி
இஸலாமிய மனனரகளிடமிரநத
சீககியரகளின ைககளகக வநதத. 1947 இல
இநதியா சதநதிரம அைடநதேபாத கறநில
அரசகள பலவம இநதியாவடன
இைணநதொகாணட ேபாத, ஜுனாகட மறறம
ைஹதராபாத அரசகள மடடம
பாகிஸதானடன இைணநதொகாளள
விரமபின. காரணம, இநத இரணட அரசரகளம மஸலமகளாக இரநதனர.
இநத மாகாணஙகள இநதிய நிலப பகதியின மததியில இரநததாலம, இஙேக
இநதககள ொபரமபானைமயினராக வசிதததாலம அநத மஸலம
மனனரகளின விரபபம நிைறேவறாமல ேபாயிறற. இநதிய அரச தனத
ராணவதைத அனபபி இநத மாகாணஙகைளத தனனடன சலபமாக
இைணததகொகாணடத.
ஆனால காஷமீ ைரப பறறியம இநதியா இேதேபால நிைனததவிடடத
எனபதிலிரநத தான பிரசசிைன ஆரமபிககிறத.
நமககச ொசாநதமிலலாத ஒர நிலபபகதிைய ராணவ பலததால ஆகரமிததக
ொகாணட, ஐமபத ஆணடகள கழிதத ‘அநத நிலம எஙகளைடயத’ எனற
ொசாலவதறகம காஷமீ ைரச ொசாநதம ொகாணடாடவதறகம எநத
விததியாசமம இலைல எனற ொசாலலலாம. எபபட எனற பாரபேபாம.
அபேபாத காஷமீ ரன மனனராக இரநதவர ஹர சிங எனற இநத ேடாகரா
இனதைதச ேசரநதவர. இவர ஓரளவகக சீரதிரதத எணணம ொகாணடவராக
இரநதார. காஷமீ ர மாநிலததில ஆரமபக கலவிையக கடடாயமாககினார.
தாழததபபடடவரகளம ேகாவிலகளில பிரேவசிககலாம எனற சடடம
இயறறினார. கழநைதத திரமணதைதத தைட ொசயதார. ேஷக
அபதலலாவககம, ேநரவககம இரநத ொநரஙகிய நடபின காரணமாக
காஙகிரைஸயம, இநதியாவிலிரநத பாகிஸதான பிரய ேவணடம எனற
பிரவிைனவாதம ேபசியதால மஸலம லைகயம எதிரததார.

காஷமீ ர இநதியாவடேனா, பாகிஸதானடேனா ேசராமல தனி நாடாக இரகக
ேவணடம எனற விரமபினார ஹர சிங. காஷமீ ரகளின விரபபமம
அதவாகேவ இரநதத. ஆனால அவரகளைடய விரபபம நிைறேவறவிலைல.
ஏொனனறால, இநதியாவடன இைணய விரமபாத ஜுனாகட மறறம
ைஹதராபாத மாகாணஙகைளச சறறி இநதிய நிலபபகதிேய இரநதத.
ஆனால காஷமீ ர இநதியாவடன மடடம அலலாமல ஆஃபகானிஸதான,
பாகிஸதான, திொபத எனற நாடகளடனம தன எலைலையப பகிரநத
ொகாணடத. ேமலம, காஷமீ ரன ொபரமபானைம ஜனதொதாைக மஸலமகளாக
இரநததால அைதப பயனபடததி பாகிஸதான காஷமீ ைரத தன வசம ஆககிக
ொகாளள ஆைசபபடடத. அபேபாைதய பாகிஸதான அதிபராக இரநத
மகமமத அலி ஜினனா மஸலமகள ொபரமபானைமயாக வசிதத காஷமீ ைர
பாகிஸதானடன இைணததகொகாணட, இநதககள ொபரமபானைமயாக இரநத
ஜமமைவ இநதியாவககக ொகாடததவிட விரமபினார. அபபடச
ொசயதிரநதாலகட இநதியாவின அைமதி இனற இததைன தரம
பாதிககபபடடரககாத எனற ேதானறகிறத.
அபேபாத இநதியப பிரதமராக இரநத, காஷமீ ர பணடட இனதைதச ேசரநத
ேநர காஷமீ ர மழவைதயம இநதியாவடன ேசரததக ொகாளள விரமபினார.
இநத நிைலயில ஜினனா காஷமீ ரன மீ த ொபாரளாதாரத தைடைய
விதிததார. அேதாட மடடமலலாமல, வடககப பாகிஸதாைனச ேசரநத
பழஙகடயினரகக ராணவபபயிறசி அளிதத அவரகைள காஷமீ ரகக
அனபபினார. படடானியரகளின அநத ராணவம தாம ொசனற
ஊரகைளொயலலாம மஸலம, இநத எனற எநதப பாகபாடம இலலாமல
எலலா வடகைளயம

ொகாளைள அடததத. அபேபாததான ேவற
வழியிலலாமல 26.10.1947 அனற ராஜா ஹர சிங ேநரவடன ஒபபநதம ொசயத
ொகாணடார.
அநத ஒபபநதபபட காஷமீ ரன பாதகாபப, ராணவம, நாணயம, தபால தைற
ேபானறவறைற இநதிய அரச கவனிததகொகாளளம. மறற உளநாடட
நிரவாகம அைனததம காஷமீ ர அரசின கீ ழ இரககம. எனேவ காஷமீ ர
இநதியாவின மறற மாநிலஙகைளப ேபானறத அலல.
ராஜா ஹர சிங இநதியாவடன ஒபபநதம ொசயத ொகாணட மறதினேம
இநதிய ராணவம காஷமீ ைரச ொசனற அைடநதத. இநதியாவககம
பாகிஸதானககம நடநத நீணட காலப ேபார அததான. அகேடாபர 1947 மதல
நவமபர 1948 வைர நடநதத அநதப ேபார. இநதப ேபாரல இநதியா ஆரமப
கடடததில ேதாலவியைடநத பினனேர மிகநத ேபாராடடததிறகப பிறேக
தாஙகள இழநத இடஙகைள மீ டக மடநதத. அபபடயம காஷமீ ரன மனறில
ஒர பகதி நிலம பாகிஸதான வசம ேபாயவிடடத. ஆனால, பாகிஸதானின

ஆகரமிபபில இரககம காஷமீ ர மனிதரகள
வாழ அவவளவ தகதியிலலாத இடம
எனபதால அஙேக ஜனதொதாைக மிகவம
கைறவ.
அநதப ேபார மடநத அனேற இநதியா
காஷமீ ர மககளகக ஒர வாககறதி
அளிததத. அதனபட காஷமீ ரல ஒர ொபாத
வாகொகடபப (Plebiscite) நடததபபடம. அதனபட,
காஷமீ ர பாகிஸதானடன இைணய
ேவணடமா, இநதியாவடன இைணய ேவணடமா அலலத சதநதிர நாடாக
இரகக ேவணடமா எனபைத காஷமீ ர மககேள தீரமானிபபர.
ஆரமப காலததில ேநரவின ொநரஙகிய நணபராக இரநத ேஷக அபதலலா,
பினனர ேநர வாககளிததபட ொபாத ஜன வாகொகடபைப நடததச ொசாலலி
வறபறதத ஆரமபிககேவ அவைரத தககி 18 ஆணடகள சிைறயில ேபாடடார
ேநர.
இநத இடததில கறிபபிடபபட ேவணடய மறொறார விஷயம, ேஷக அபதலலா
பாகிஸதாைன மிகவம ொவறததவர. பாகிஸதாைன காடட மிராணட நாட
எனறம, அவரகளின அரைச மதவாத அரச எனறம, மஸலம லக மககள
நலனகக எதிரான கடசி எனறம கறியிரககிறார ேஷக அபதலலா.
அேதசமயம அவர ஒர பிரவிைனவாதியம அலலர. ஒர மைற திலலியில
அவரடம ஒர பததிரைகயாளர “காஷமீ ரன சதநதிரமதான உஙகளின தீரவா?”
எனற ேகடடேபாத, “தனிநாடாக வாழம அளவகக காஷமீ ர ொபரய நாட
அலல; ேமலம, இவவளவ ஏழைமயான நாட சதநதிரமாக வாழ மடயாத.
அபபடச ொசயதால பாகிஸதான எஙகைள விழஙகி விடம. ஒரமைற
அவரகள அதறக மயனறாரகள; ேமலம மயறசி ொசயவாரகள” எனற
கறிபபிடடார. காஷமீ ரகக மாநில சயாடசி மடடேம ேபாதம எனபேத
காஷமீ ரககான அவரத தீரவாக இரநதத.
ேஷக அபதலலா காஷமீ ரன பிரதம மநதிரயாக இரநதேபாத ஒர
உணைமயான ேசாஷலிஸடாக விளஙகினார. பல நிலச சீரதிரததச
சடடஙகைளக ொகாணட வநதார.
ராஜா ஹரசிஙகின ஆடசியில விவசாய நிலம மழவதம மிகசசில
பணககாரரகளிடேம இரநதத. விவசாயிகள அைனவரம கலியாடகளாகச
சிதறிக கிடநதாரகள. அநத நிலமறற விவசாயிகளகக 40,000 ஏககர நிலதைதப
பிரததக ொகாடததார ேஷக அபதலலா. அதறக மனனால ஒர விவசாயக

கலிகக அவன விைளவிககம தானியததில 25% மடடேம கலியாகத
தரபபடடத. அைத அவர 75% ஆக மாறறினார.
இததைகய ஒர தைலவைர ொபாத ஜன வாகொகடபப நடததச ொசானன ஒேர
காரணததிறகாக ேதசத தேராகி எனற கறி சிைறயில தளளியதன மலம
இனைறய காஷமீ ர பிரசசிைனககம, இநதியாவில தீவிரவாதம
ொபரகியதறகமான மதல விைதைய இடடவர ேநர.
அதறகப பிறக காஷமீ ரல ஆடசி நிரவாகதைத ஏறற அரசகொளலலாம
ொவளிபபாரைவகக மடடேம மககளால ேதரநொதடககபபடடைவயாக
இரநதன. மறறபட கடநத ஐமபத ஆணடகளககம ேமலாக அஙேக நடநத
ொகாணடரபபத ராணவ ஆடசிதான. காஷமீ ரகக அளிககபபடடரநத விேசஷ
அநதஸதம படபபடயாக விலககிக ொகாளளபபடட அதவம மறற இநதிய
மாநிலஙகைளப ேபால ஆயிறற. நிரவாகம மழவதம ராணவததின கீ ழ
வநதத. காஷமீ ரல இரககம ராணவததினரன எணணிகைக 5 லடசம.
(ொமாதத ஜனதொதாைக 1 ேகாட).
லததீன அொமரககா மறறம ஆஃபரகக நாடகளில உளள சரவாதிகாரகைளப
பறறியம, அவரகளத ஆடசியில காணாமல ேபான
ஆயிரககணககானவரகைளப பறறியம நமமைடய பததிரைககள
எழதகினறன. ஆனால இஙேக காஷமீ ரல கடநத ஐமபத ஆணடகளில
இநதிய ராணவததால காணாமல அடககபபடேடார எததைன ேபர?
சிதரவைதக ொகாடடடகளில வைத ொசயயபபடேடார எததைன ேபர?
தீவிரவாதிகள எனற சநேதகததின ேபரல சடடக ொகாலலபபடேடார எததைன
ேபர?
எதறகேம கணககிலைல.
ஆனால உலகில எநத இடததிலேம ொவறம ராணவ பலதைத மடடேம
ைவததக ொகாணட ஒர மககள கடடததின சதநதிர ேவடைகைய அடககி
ஆள மடயாத எனபதறக எததைனேயா சாடசியஙகள இரககினறன.
அேததான காஷமீ ரலம நடநத வரகிறத. கறிபபாக, இநத ஆணட ஜூன
இறதியிலிரநத.
காஷமீ ரகளின சதநதிரப ேபாராடடம இபபடயாக ஆரமபிததத. காஷமீ ரல
உளள அமரநாதகைகக ேகாவிலகக 100 ஏககர நிலதைதக ொகாடததத அரச.
பிறிொதார சமயமாக இரநதால இநதச ொசயதி ொபாரடபடததபபடாமேல
ேபாயிரககம. ஏொனனறால அநத இடததில வரடததின ொபரமபாலான
மாதஙகள பதத அட உயரததகக உைற பனி விழநத கிடககம. அநத

அளவகக யாரககேம பயனபடாத ஒர இடம அத. அமரநாத யாதரகரகளகக
ொவறம இரணட மாதஙகளகக மடடேம அநத இடததில ொடணட ேபாடடக
ொகாடததக ொகாணடரநதத அரசாஙகம. இநத ஆணட அலல. கடநத ஆற
ஆணடகளாக யாதரகரகளகக இநத வசதி அளிககபபடட வரகிறத.
அபபடயானால, இநத ஆணட மடடம எனன ஆயிறற? காஷமீ ரகளின
உணரவகைளப பரநத ொகாளளாத அரசாஙகம இநத விஷயதைத அவரகளிடம
விளககிச ொசாலலவிலைல. மககைளப பறறிய எநத சரைணயணரவம
இலலாமல, இதவைர பழககததில இரநத வநத நைடமைறதான
எனபைதயம அறிவிககாமல அநத 100 ஏககர நிலதைதயம அமரநாத
ேகாவிலகக எழதிக ொகாடததத அரச. கடநத பல ஆணடகளாக ேநரடயாக
அறிவிககபபடாத ராணவ ஆடசியின அடககமைறயின கீ ழ வாழநத வரம
காஷமீ ரகளகக இத ஒர மிகப ொபரய அசசறததலாக அைமநதத. தஙகள
வடடக

கழநைதகள தீவிரவாதிகள என சந ேதகிககபபடட சடடக
ொகாலலபபடடேபாத கட சததம ொவளிேய ொதரயாமல அழத
ொகாணடரநதாரகள காஷமீ ரகள. (ஒரமைற இரவில சிறநீர கழிபபதறகாகத
தன வடடலிரநத

ொவளிேய வநத பதத வயதச சிறவன ஒர சிபபாயால
ொகாலலபபடட, இநதியா மழவதம அநதச சமபவம பததிரைகச ொசயதி
ஆனத வாசகரகளகக நிைனவ இரககலாம). அபபடபபடடவரகளககத தஙகள
பமிேய தஙகளிடமிரநத பறிககபபடகிறத எனற சநேதகம வநதேபாத தஙகள
வாழவின ஆதாரேம பறி ேபாயவிடடதாக நிைனததவிடடாரகள. கடநத 60
ஆணடகளாக இலலாத வைகயில இபேபாத நடநதொகாணடரககம மாொபரம
மககள கிளரசசிககக காரணம இததான.
அரசாஙகததின சரைணயறற தனைமகக ஒர உதாரணம, ‘மஸாராபாத
சேலா’ (மஸாராபாைத ேநாககிச ொசலேவாம) எனற ேபாராடடததில 80,000 ேபர
கலநத ொகாணடாரகள. ஆனால, ஜமமவில நடநத அைனததக கடசிக
கடடததில இநதியாவின உளதைற அைமசசரான சிவராஜ பாடடல ‘ொவறம
8,000 ேபர கலநத ொகாணட சாதாரண ேபாராடடம அத’ எனற வரணிததார.
திலலியில பல இடஙகளில கணட ொவடதத பல நற ேபர ொசதத ேபாத
ஒேர நாளில நானைகநத மைற தன ஆைட அலஙகாரதைத மாறறி ஃேபஷன
ேஷா நடததிக காணபிததவர இநத மநதிர.

காஷமீ ரகளின இபேபாைதய கிளரசசிகக
மறொறார காரணம, 1989 வைர
அமரநாததகக வநத ொகாணடரநத
யாதரகரகளின எணணிகைக 20000 ஆக
இரநதத. இபேபாத அநத எணணிகைக
ஐநத லடசமாக மாறி விடடத. இதறகக
காரணம இநதததவ எழசசி எனற
சநேதகிககிறாரகள காஷமீ ரகள.
தஙகளைடய ேதசததில இநதியாவிலிரநத
வரம இநதககள கடேயறிதஙகள பமி பறி ேபாயவிடேமா எனற அசசம
ேதானறியிரககிறத அவரகளகக. அதனாலதான ஐமபத ஆணடகளககம
ேமலாக தபபாககியால அடககி ைவககபபடடரநத காஷமீ ரகளின கனதத
ொமௌனம இனற ஒர மககள ேபாராடடமாக ொவளிபபடடரககிறத.
ஆனால, காஷமீ ரகளின கரதைதப பறறி எநத அககைறயம ொகாளளாத
இநதிய அரச கடநத 60 ஆணடகளாகேவ இைத ஒர சடடம ஒழஙக
பிரசசிைனயாகேவ பாரததகொகாணடரககிறத. காஷ மீ ரகளின உளளாரநத
தயரதைத ‘அைமதி’ எனற நிைனதத விடடத.
ேஷக அபதலலாவின காலததில இரநத நடநிைலயான காஷமீ ரகைள இனற
அஙேக பாரகக மடயவிலைல. ஸநகரன வதிகள

எஙகம பாகிஸதான
ொகாடகேளாட அைலகிறாரகள இைளஞரகள. இவரகள கடநத 20 ஆணடகளாக
நிலவி வரம வனமைறயினேட பிறநத வளரநதவரகள. தபபாககி ஏநதிய
இநதியச சிபபாயகைள கறகளால அடதத “எஙகைளச சடடக ொகாலலஙகள;
நாஙகள தியாகிகளாேவாம” எனகிறாரகள. மனப இநத வாசகதைதத
தீவிரவாதிகள மடடேம ொசானனாரகள. இபேபாத ஆயதம ஏநதாத மாணவரகள
ொசாலகிறாரகள.
மணணாைசயின காரணமாக ேநரவம, ஜினனாவம ஏறபடததிவிடட இநத
மாொபரம பிரசசிைனையத தபபாககியால தீரதத ைவபபத கடனம. இதறகாக
இநதிய மககளம, காஷமீ ரகளம ொகாடததக ொகாணடரககம விைல அதி
பயஙகரமானத. எனேவ, இலஙைக அரசகக பததிமதி ொசாலலம இநதிய அரச
மதலில ொசயய ேவணடய காரயம தபபாககிையக கீ ேழ ேபாடடவிடட
காஷமீ ரகளடன உைரயாடைலத தவககவதாகததான இரககம.
பின கறிபப:
‘காஷமீ ைரக ொகாடதத விடடால பிறக ஒவொவார மாநிலமம தனிநாட
ேகடகம’ எனற ஒர வாதம பலராலம மன ைவககபபடகிறத. ஆனால

இநதியாவின மறற மாநிலஙகேளாட காஷமீ ைர ஒபபிட மடயாத. காஷமீ ரன
நிைலைம ேவற. ேமலம, நமமைடய உடமபில ஒர விரல அழகிப ேபாய
விடடால அைத ொவடட எறிநத விடவததான பததிசாலிததனம. அபபட
இலலாமல அழகின உறபைப ொவடடாமல விடடால பிறக ஒவொவார
உறபபாக ொவடட எறிய ேவணட வரம. காஷமீ ைரத தஙகேளாட ைவததக
ொகாணட அதறகாக இநதியரகள ொகாடககம விைல மிக மிக அதிகம.
ஒவொவார நகரலம கணட ொவடதத நறறககணககான ேபர உடல
ொவடததச சாகிறாரகள. அைதவிட இனனம பயஙகரம, மககளின மனதில
ஏறபடடரககம பீதியம பயமம.
ேமலம, ேதசம எனபேத ஒர கறபிதம.
உதாரணமாக, ொமாகலாய மனனரகளின ஆடசிக காலததில இநதியா எனற
அைழககபபடட நிலபபரபப இபேபாத இரபபைத விடவம மிகப ொபரயதாக
இரநதத. இனைறய ஆஃபகானிஸதான, பாகிஸதான, இநதியா, ேநபாளம,
பஙகளாேதஷ எனற இததைன நாடகளம ேசரநதததான அபேபாைதய
ொமாகலாய இநதியா. இைதேய பாரத வரஷம எனறம, அகணட பாரதம
எனறம கறி இநத 21 ஆம நறறாணடலிரநத மததிய கால கடடததககச
ொசலல மயறசிககிறாரகள இநதததவவாதிகள.
அதன பினனர, ஆஙகிேலயரகளின ஆடசியிலதான இநதியா எனற நிலபபரபப
வடவைமககபபடடத. அதேவ 1947 கக பிறக, பாகிஸதான எனற பகதிையயம
இழநத இபேபாைதய இநதியாவாக மாறியத. அதவானி ேபானற
இநதததவவாதிகள பிறநத ஊேர இனற பாகிஸதானில இரககிறத.
இதறொகலலாம பல நறறாணடகள பினனால ொசனறால, இனற தமிழநாட
எனற அைழககபபடம பகதிேய ேசரன, ேசாழன, பாணடயன எனறம, இனனம
பலபபல கறநில அரசகளாகவம இரநதைவதான. இபபட இரககம ேபாத
ேதசம எனறால எனன? வரலாறறின ஒவொவார கால கடடததிலம தனத
பேகாள எலைலைய மாறறிக ொகாணேட ேபாகம ஒர நிலப பரபைப
நிரநதரமான ஒனற என நமபவத எததைகய ேபதைம?
***
இரணட மைற நான ஜமம காஷமீ ர ொசனறிரககிேறன. பாரபபதறக
ஸவிடஸரலாநைதப ேபால ேதாறறமளிதத அநத பமியில ஒர இடததிலம
மககள நடமாடடேம காணாததால ஏேதா ஒர மயான பமிகக வநதவிடடத
ேபால இரநதத. ஆனால ஒர ஆணடல ஐநத லடசம சறறலாப பயணிகள
வநத ொகாணடரநத பமி அத.

உதவிய நல:
1. Ramachandra Guha, India After Gandhi.