You are on page 1of 18

இநத உலகததிேலேய அழகான ஆைடைய உஙகளககத

ைதததத தரகிேறன எனற ஒர மனனனிடம ொசானனான
ஒர ைதயலகாரன. அளொவடககிேறன எனற அலபபைற
ேவற. ‘இநத விேசஷமான ஆைட உணைம
ேபசபவரகளின கணகளகக மடடேம ொதரயம;
மறறவரகளககத ொதரயாத’ எனற ஒர ‘பிட’ைடயம
பரபபி விடடான. நகரவல நாளம வநதத. ‘உைட மாடட
விடகிேறன’ எனற சமமாக காசசககம பாவைன
பணணினான. மனனனகேகா தனத நிரவாணதைதக
கணட கசசம. ஆனால அைத ொவளிேய ொசானனால
எஙேக தனைனப ொபாயயன எனற ொசாலலி
விடவாரகேளா எனற அசசம. அதனால ‘ஆஹா,
அறபதமான ஆைட’ எனற ொசாலலி ைதயலகாரனகக
நிைறய ொபானனம ொபாரளம ொகாடததான.
ராணியம அவள பஙகககப பாராடட ைவததாள.
உணைமையச ொசானனால ொபாயககார எனனம படடம
கிைடபபேதாட மடடம அலலாமல, தனனைடய மறற
கடொடலலாம ொவளிேய வநத விடேமா எனற பயம
அவளகக. அதனால அவளம ஆஹா ஓேஹா எனற
பகழநத ைவததாள. ‘இநத ஐநத தஙகப ொபாததானகளம
காலரன சரைக நிறததகக ஏறறபட இரககிறத’ எனறாள
ராணி. தான உததமன இலைல எனறாலம தன மைனவி

பததினி என நமபம பிற பரஷரகைளப ேபாலேவ
ராணியின ொசால நமபிக கிளமபினான நகரவலம.
மநதிரகளம மறற அடொபாடகளம அநத ஆைடையக
கணட பகழநத விதம இரககிறேத, அத கவிைத, கவிைத.
அரவி ேபால ொகாடடய கவிைத. ஆனால இநதக
கதைதொயலலாம பாரதத ஒர சிறவன “ஐேய . . . ராஜா
அமமணமா வரறார” எனற கததிக ொகாணேட ஓடனான.
ராஜாவம கசசததடன அரணமைனககள ஓட ஒளிநதார.
தசாவதாரம படமம இநத உலகததிேலேய அழகான
ஆைடையப ேபாலததான இரககிறத. கரணாநிதியம,
மேனாரமாவமகட இநதப படதைத இபபடததான
பகழநதிரப பாரகள.
பேனயிலிரநத பபதி எனனம எனனைடய வாசகர
ஒரவர எழதியிரநத கடதேம ேமேல உளளத.
*
மகாநதி எனனம படதைதப பாரதததிலிரநத
கமலஹாசைன எனனைடய சக பயணியாகேவ
கரதி வரகிேறன. ஜாதி ொவறி, இன
ொவறி, ொமாழி ொவறி மிகநத தமிழ
சினிமா உலகில நான அறிநத வைர
கமல ஒரவேர இநதக கறகிய
மேனாபாவததிலிரநத
மாறபடடவராகவம, நவனப

பாரைவ
ொகாணடவராகவம இரநதவரகிறார. சமீ பததில நடநத
மடநத ஒகேனககல உணணாவிரத டராமாவிலகட
ரஜினி உடபட அததைன நடகரகளம கரனாடகாவின மீ த

ேபார ொதாடகக ேவணடம, அபபட இபபட எனற
உணரசசிப பிழமபாகப ொபாஙகிக ொகாதிததேபாத, கமல
மடடேம ொமாழி, இன உணரவகக அடைமயாகிவிடாமல
ொதளிவான மனநிைலயடன ேபசினார. தமிழச சமகம
ேபாலியாகக ொகாணடாட வரம கறப, ஒரவனகக
ஒரததி ேபானற காலாவதியாகிவிடட ேகாடபாடகைளயம
தககிொயறிநத விடடவர கமல. அவரத படஙகளில வரம
கதாநாயகன ொபரமபாலம பாலியல ொதாழிலாளிையேய
மணநத ொகாளவான; அலலத, பாலியல ொதாழிலாளியின
மகனாக இரபபான; அலலத, ஏறகனேவ திரமணமாகிக
ைகவிடபபடட ஒரததிைய மணநத ொகாளவான.
இைவ தவிர, உலக சினிமா பறறிய விரவான அறிவம
பாரைவயம ொகாணடவர. கமல எனகக எழதிய கடதம
ஒனறில அேமாொரஸ ொபரேராஸ ொவளிவநதேபாேத அத
பறறிக கறிபபிடடரநதார. அேத கடதததில, கப
இயககனர ொதாமாஸ அொலயாவின மிக மககியமான
படமான Memories of Under development பறறியம விரவாக
எழதியிரநதார. இபபட உலகததின எநத மைலயில
எநதப படம வநதாலம அைதப பாரததவிடம பழககம
உளளவர கமல. சினிமாவின மீ த அவர ொகாணடரககம
passion மடடேம இதறொகலலாம காரணம. ேமலம, மறற
நடகரகைளப ேபால சினிமாவில சமபாதிததைத
அைசயாச ொசாததகளாக மாறறாமல சினிமாவிேலேய
மீ ணடம மீ ணடம ேபாடவத கமலின சினிமாப பறறகக
இனொனார உதாரணம.
எனேவதான தமிழ சினிமாவில என அதிகபடச
ேநசததககரயவராக இரநதார கமலஹாசன. அவைர

எனனைடய அைலவரைசையச ேசரநத ஒரவராகேவ
எணணியிரநேதன. சமீ பததிலகட ேகயாஸ தியர பறறி
எழதியிரநேதன. கமலம அேத ேகயாஸ தியரைய
அடபபைடயாகக ொகாணட தசாவதாரதைத
எடததிரககிறார. இநதத தியரககம தசாவதாரததககம
ஒரவித சமபநதமம இலைல எனறாலம, ேகயாஸ தியர
பறறிக கடச சிநதிபபதறகத தமிழ சினிமாவில ஒர ஆள
இரககிறாேர எனற ஒர ஸஹரதயைரப பாரதத விடட
சநேதாஷம எனகக.
இததைகய பினனணிொயலலாம இரநதாலம
தசாவதாரதைத நான சறற ஏமாறறததடேனேய காணச
ொசனேறன. காரணம, உலகில எநத சினிமாவிலம யாரம
பதத ேவடொமலலாம ேபாடட நடதததிலைல. சினிமா
எனபத இலககியதைதப ேபால மறொறார கைல வடவம.
அத சரககஸ அலல. சரககஸில மடடேம இபபடபபடட
பதத ேவட ேகாமாளிததனொமலலாம சாததியம.
சரககஸில மடடேம யாைன டானஸ ஆடம; கரஙகம
கரடயம கால பநத விைளயாடம. இைத இஙேக
ராமநாராயணன சினிமாவில ொசயத வரகிறார.
அவரைடய படததிலதான நாகபபாமப ைடப அடககம;
விலலன கதாநாயகிையக கறபழிககம ேபாத பாமப வநத
விலலேனாட ஃைபட பணணி அவைனத தரததிவிடம.
இநத ேவைலைய உலக சினிமா பறறி அறிநத கமல
ொசயயலாமா? ராம நாராயணைன நான கறறம ொசாலல
மாடேடன. ஏொனனறால அவர ொதளிவாகச
ொசாலலிவிடடார. “ொபணகள ைடப அடபபத மாதிரதான
படம எடதேதன; ஆனால ஓடவிலைல. பிறக பாமப ைடப
அடபபத ேபால எடதேதன. நனறாக ஓடயத.” இபபட

ஏதாவத கமலிடம விளககம உணடா? ஒேர நடகர பதத
ேவடததில வரவதம நலல பாமப ைடப அடபபதம
ஒனறதாேன? அதனாலதான தசாவதாரதைதப பாரபபதறக
மனேப படதைதப

பறறிய அவநமபிகைகயடன ொசலல

ேநரநதத.
படததின தவககததில வரம 12 ஆம நறறாணடக
காடசிகள பலைரயம பிரமிகக ைவததிரககிறத. காரணம,
இதவைரயிலான தமிழ சரததிரப படஙகளில ொவறம
அடைடப ொபடடகைளேய அரணமைன எனற
அடககிவிடவாரகள. ராஜா நடககம ேபாத படககடடகள
ஆடம. ஒர மனனனககம இனொனார மனனனககம
ேபார எனறால அநதப பககம ஐமபத ேபர, இநதப பககம
ஐமபத ேபர கதிைரயில நினற சணைடயிடவாரகள. (உம: சிவாஜி கேணசனின திரவிைளயாடல) தசாவதாரததில
அபபடயிலலாமல நிஜமான ேகாவிைலயம, நிஜமான
மககள கடடதைதயம காணபிதத இரககிறாரகள.
ஆனால காடசி ேஜாடைனயில மடடமதான நிஜம.
மறறபட சிதமபரம ேகாவிலில ொபரமாளின சிைலையக
காபபாறறவதறகாக ரஙகராஜ நமபி (கமலின மதல
அவதாரம) கேலாததஙகச ேசாழனின ஆடகைள ஒறைற
ஆளாக அடதத தவமசம ொசயயம ேபாத, விஜய
தரஷாைவ பிரகாஷ ராஜிடமிரநத காபபாறறவதறகாக
எனொனனன ஹீேரா ேசஷைடொயலலாம ொசயவாேரா
அவவளைவயம கமல ொசயகிறார. கேலாததஙகனாக
வரம ொநபேபாலியன ஏேதா காொமடயன மாதிர
இரககிறார. அத சர, பனனிரணடாம நறறாணடல மனம
பததி இநதிரயம ஆகியவறறகக விகாரம இலலாத
ஸதவ

கணதைத அளிககககடய ஆகாரதைத உணட

ொபரமாள ேசைவ ொசயதொகாணடரநத ஸ
ைவஷணவரகள இபபடததான மலயதத வரரகைளப

ேபால இரநதாரகளா?
இநதப பனனிரணடாம நறறாணடத
தவககததிறகப பிறக கைத எநதவித
சமபநதமம இலலாமல 21 ஆம
நறறாணடககத தாவிவிடகிறத. பிறக
ஏன அநத ரஙகராஜ நமபி? இமமாதிர
ேகளவிொயலலாம ேகடகக கடாத.
கமல ஆைசபபடடார; அவவளவதான.
அொமரகக விஞஞானி ேகாவிநத (கமல) உலைகேய
அழிககம ைவரைஸக கணடபிடததத ொதாைலககிறான.
அதறக நிதி உதவி ொசயபவர அொமரகக அதிபர பஷ.
(பஷஷும கமேல). அநத ைவரைஸ ேகாவிநதிடமிரநத
அபகரதத விறக மைனகிறான ஃபொளடசர எனனம
அொமரகக விலலன. ஃபொளட சரம கமேல. இவரகேளாட
கட, உளவததைற அதிகார பலராம நாயட, ரகமிணிப
பாடட (வயத 105), தலித தைலவரான வினொசனட
பவராகவன, பஞசாபிப பாடகர அவதார சிங, ஏழ அட
உயரமளள கலஃபலலா, தஙைகயின மரணததிறகப பழி
வாஙகத தடககம ஜபபானிய கராதேத வரர

எனற பதத
ேவடஙகளில ொஜாலிககிறார கமல. Narcissism எனற
ேகளவிபபடடரககிேறாம; ஆனால இநத நாரசிஸிஸேம
ஒர ேநாயாக மறறி ஒர சமகதைதேய தனபம
ொசயயம எனறால அத கமலின நாரசிஸிஸமதான. அைத
இநத தசாவதாரம படததில கணட உணரலாம.

“நான சிறவனாக இரநதேபாத ொதர நாடகஙகளகக
நலல வரேவறப உணட. அனற மாைல நாடகம எனற
ேகளவிபபடட பககதத வடடப

பாடடையக கபபிடேடன.
‘ேபாடா நான வரைல; அொதலலாம கடமபக கடடபபாடட
நாடகஙகள’ எனறார பாடட. பிரசசாரத தனைம வாயநத
எலலா நாடகஙகளககம பாடட ைவதத ொபயர அத.
கிடடததடட அத ேபாலதான இரககினறனர கிறிததவ,
மஸலம கமலகள” எனற கறிபபிடகிறார பபதி எனனம
அநத வாசகர.
கலஃபலலாவாக வரம ஏழ அட உயர கமல நிசசயமான
ஒர சரககஸ ேகாமாளிதான. நமமர சரககஸகளில ஏழ
அட எனன, ஒனபத அட உயரததிலகடக காலில
கடைடைய ைவததக ொகாணட நடககம பஃபனகைள
நாம பாரதததிலைலயா எனன? அபரவ சேகாதரரகளில
களளனாக நடதத மடததவிடடதால இபேபாத கமலகக
உயர மனிதனாக நடகக ஆைச வநதவிடடத ேபாலம . . .
மறறபட கலஃபலலாவககம கைதககம ொகாஞசமம
சமபநதமிலைல.
ரகமிணிப பாடடயாக வரம கமல: மிரக வைதச சடடம
எனற ஒனற இரககிறத. இசசடடததின பட சினிமாவில
கதிைர, கரஙக மறறம இனேனாரனன மிரகஙகைள
யாரம வைத ொசயயக கடாத. ஆனால, இபபட கமைலப
ேபால சய வைத ொசயதொகாளளலாமா? தனனைடய
சரரம எனபதால அைதததான அவர எனனபாட
படததகிறார! அதவம ஏதாவத உயரய ேநாககததககாக
இரநதாலாவத பரவாயிலைல. ேபாயம ேபாயம சரககஸ
ேகாமாளி விதைதககாக இவவளவ சிதரவைத!

தலித தைலவராக வரம வினொசனட பவராகவன . . . நாம
எவவளவதான தலித ஆதரவ சிநதைன
ொகாணடவராக இரநதாலம, நமமளேள
உைறநதிரககம உயரசாதி மேனாபாவம எனபத
இபபடத தான தலித விேராதமாக ொவளிபபடம
எனபதறக இபபாததிரச சிததரபப ஒர உதாரணம.
படததில வரம அததைன பாததிரஙகளம நலல
வனபபடனம, வடவடனம காணபிககபபடடரககம ேபாத
பவராகவன மடடம ஏன இததைன அரவரபபான
ேதாறறததடன காணபிககபபடடரககிறார (இட அமீ ைன
ஞாபகபபடததிகொகாளளஙகள). ஏன, தலித மககள எனறால
அவவளவ அரவரபபான ேதாறறததடனா
இரககிறாரகள? ேமலம ஒர கரரமான விஷயம
எனனொவனறால, விலலன கமல தவிர அததைன
கமலகளககம படததின மடவில நலவாழவ
கிைடககிறத. ‘விஞஞானி’ ேகாவிநத ஹீேராயின
அசினிடம கடவள பறறிய ஒர உளததபேபான
வசனதைதச ொசாலலிக ொகாஞசிகொகாணடரககிறான.
ஆனால தலித தைலவன வினொசனட பவராகவன
மடடம ஒர மணல ொகாளைளயனின பிளைளையக
காபபாறறவதறகாக தன உயிைர விடகிறான. எனன இத
நியாயம? தலிததகள மடடம உயர சாதிககாரனகளககாக
காலம காலமாக உயிரத தியாகம ொசயத
ொகாணேடயிரகக ேவணடமா?
இநத தலித காடசிகளில வரம மறொறார அபததம,
சினிமா பாடலாசிரயர கபிலன. இவர
‘கவிஞர’ கபிலனாகேவ படததில வரகிறார. வரடடம.
பாதகமிலைல. ஆனால தனத தைலவன இளம வயதில

அதிரசசி தரம வைகயில இறநத ேபாகமேபாத கபிலன
கவிைத பாட தன ேசாகதைத ொவளிபபடததகிறார.
கவியரஙகததில அலல; தலித தைலவன வினொசனடன
பிணததகக எதிேர. ொகானறவிடவாரகள ஐயா,
ொகானறவிடவாரகள. தன தைலவன இறநத கிடககம
ேவைளயில உணரசசிக ொகாநதளிபபில இரககம
ொதாணடரகள எவனாவத கவிைத கிவிைத பாடனால
அவைன உயிேராட விடவாரகளா எனன? இநத
அடபபைடப பரதலகட கமலகக இலைல.
வினொசனடகக எதிராக வரம விலலன சநதான பாரதி.
இநத நடகர ஏன இததைன பல ஆணடகளாகத ொதாடரநத
ொபணகைளக கறபழிததகொகாணேட இரககிறார எனற
பரயவிலைல. கமலகக உலக நாயகன படடம எனறால
சநதான பாரதிககக கறபழிபப நாயகன எனறதான படடம
ொகாடகக ேவணடம.
தலிததகைள அவமானபபடததியத ேபால
மஸலமகைளயம படேமாசமாக
அவமானபபடததியிரககிறார கமல. கலஃபலலாவம
அவரைடய கடமபமம ஏேதா ஆஃபகானிஸதாைனச
ேசரநதவரகைளப ேபால காணபிககபபடடரககிறாரகள.
அவரகள ேபசம ொமாழி, நைட, உைட, பாவைன, உரவம
எலலாேம ஆஃபகன மஸலமகைள ஞாபகபபடததகிறத.
தமிழநாடட மஸலமகள இபபடயா இரககிறாரகள?
இஙேக யாரைடய மத அைடயாளதைதயம
அவரகளைடய உரவதைத ைவததக கணடபிடகக
மடயாத. ஒர சிலர அபபடயிரககலாம. ஆனால
ொபரமபானைமயான மனிதரகளின மத அைடயாளதைத

அபபடக கணடபிடதத விட மடயாத. எதாரததம
அபபடயிரககம ேபாத, கமல ஏன மஸலமகைள
அநநியரகைளப ேபால காணபிகக ேவணடம? ஒர டஜன
கழநைதகைளப ொபறறகொகாணட, யாரககம பரயாத
ஒர ொமாழிையப ேபசிகொகாணட, படககாதவரகளாக, பல
நறறாணடகளகக மறபடடவரகளாக . . . இபபடயா
இரககிறாரகள தமிழநாடட மஸலமகள? இவரகைள
இபபட அநநியரகளாகக காணபிபபதில ஒர அரசியல
இரககிறத. அததான இநதததவா அரசியல. ஆனால
இநதததவ அரசியலகக மாறபடட மறேபாககாளரான
கமல எபபட இமமாதிர ஒர இநதததவப

பாரைவைய

மனைவககிறார? பிராமணரகள ஐேராபபாவிலிரநதம,
மததிய ஆசியாவிலிரநதம ைகபர கணவாய வழியாக
வநத அநநியரகள எனற ொசாலவதில எததைகய
மடததனமம இன ொவறியம அடஙகியளளேதா அேத
அளவ மடததனமம இனொவறியம மஸலமகைள
இபபட அநநியரகளாகக காணபிபபதிலம அடஙகியளளத.
கமலின இபபடப படட மஸலம விேராதப ேபாககம
இநதததவப பாரைவயம ேஹ ராமில எவவளவ
படடவரததனமாக ொவளிபபடடளளத எனபைத ேஹ ராம
விமரசனததில நான சடடக காடடயிரககிேறன.
தீவிரவாதிகைளத ேதடகிேறாம எனற பினனணியில
கலஃபலலா கடமபமம, இனனம அநத ஊரலளள
அததைன மஸலம கடமபஙகளம விசாரைணககாக
ஆடட மநைதகைளப ேபால மசதிககள
அைடககபபடகிறாரகள. அபேபாததான சனாமி வநத
ஊரலளள பலரம சாக ேநரகிறத. அபேபாத மசதியில
இரககம கலஃபலலாவின வாபபா “நலல காலம, நாம

மசதியில இரநததால சனாமியிலிரநத தபபிேனாம”
எனற கறகிறார. இநத வசனததில அடஙகியிரககம
அரசியல எனன எனபைத கமல இபேபாத தசாவதாரம
பறறிக ொகாடததக ொகாணடரககம
நறறககணககான ொதாைலககாடசிப ேபடட
ஒனறிலாவத விளகக ேவணடம எனற
ேகடடகொகாளகிேறன.
கைதககத தளியம சமபநதேமயிலலாத பஞசாப
பாடகர அவதாரசிங மறொறார பளாக ஹயமர வைக.
அவர ரததம கககிகொகாணேட பாடம பாஙரா பாடல
பஞசாபிகைளேய அவமானபபடததவதாகம. எததைனேயா
ஆணடகளகக மனனால வநத எஙக வடடப

பிளைள
படததில வரம ‘ஆடலடன பாடைலக ேகடட . . .’ எனற
பாடலகக எமஜியார எனனமாய பாஙரா நடனம ஆடவார;
அநதப பாடலமதான இனற ேகடடாலம எவவளவ
கதகலமாக இரககம! அநதப பாடல தரம
ொகாணடாடடததின பககததிலகட ஹிேமஷ
ேரஷமயயாவின பாடல வரவிலைலேய? ேமலம, அவதார
சிங ேபசம பஞசாபி, தமிழரகள பஞசாபி ேபசவத ேபால
இரககிறத. பஞசாபி ொமாழிகேக உரய விேசஷமான nasal
தனைம கமலின உசசரபபில காணாமல ேபாயவிடடத.
இேத ேபால கமலின ஜபபானிய கராதேத வரர

ேவடமம
படததககச சிறிதம சமபநதேம இலலாதத. ஜபபானிய
கமல கராதேத சணைட ேபாடகிறார; ஜபபான ொமாழி
ேபசகிறார; விலலைன அடதத உைதககிறார. அநத
விலலன கமல ஃபொளடசர தாஙக மடயாத அசிஙகம.
அேத ேபால பஷ கமல. கைடசிக காடசியில ேமைடயில

கரணாநிதி அமரநதிரககமேபாத பஷ டானஸ எலலாம
ஆடகிறார. மிமிகர நடகர தாம ொசயவைதொயலலாம
கமல ொசயத காணபிததால அபபறம இநத உலக நாயகன
படடதைத தாமவகேக ொகாடககலாேம; கமல எதறக?
ேமலம, இபேபாொதலலாம அரசியல கடசி
ஊரவலஙகளிலம மாநாடகளிலேம இபபட கரணாநிதி
மாதிரயம, எமஜியார மாதிரயம, காநதி ேநர மாதிரயம
ேவஷம கடடகொகாணட வநத அசததகிறாரகள. சில
ொதாைலககாடசிகளிலமகட இபபட அசச அசலாக பஷ,
ஒசாமா பின லாடன, ஹிடலர எனற பல ேவஷஙகளில
வநத அவரகைளப ேபாலேவ ேபசிககாடடகிறாரகள. சர,
இபபட ஒவொவார மகமடயாக மாறறி மாறறி மகததில
ேபாடடகொகாணடால ஒரவேர நற ேவடம ேபாடலாேம?
இதில எனன ொபரய சாதைன இரககிறத? இவவளவ
தரம அரசியல மாநாடகளிலம, ொதாைலககாடசி
ேசனலகளிலம சிரபபாயச

சிரததக ொகாணடரககம

ஒர விஷயததிறக கமல ஹாலிவடடலிரநொதலலாம
ஒபபைனககாரரகைள வரவைழதத ஒபபைன
ொசயதொகாணட பல மணி ேநரம தணண ீர கடககாமல,
சாபபிடாமல ொமனகொகடடரககிறார.
கமலகக ஒபபைன ொசயதவர ஓமன, எகஸாரஸிஸட
ேபானற ேபயப படஙகளகக ஒபபைன ொசயதவராம.
அதனாலதான விஞஞானி ேகாவிநத தவிர ஒனபத
ேபயகைள உலவ விடடரககிறார ேபாலம!
இபேபாொதலலாம ஒரவேர நற ேவடததிலகட
நடககலாம. ஒசாமா பின லாடைனப ேபால ஒர மக
மடையச ொசயத மகததில ஒடடக ொகாணடால

ஆயிறற கைத. ொவளிநாடகளில அரசியல
ேபாராடடஙகளின ேபாத தஙகளககப பிடககாத ஒர
அரசியல தைலவரன மகமடைய ஆயிரககணககான
ேபர மகததில அணிநதொகாணட ஊரவலம ேபாவத
சகஜமாகப பாரககககடய ஒனற. ஒேர ஊரவலததில
ஆயிரம பஷகைள நாம பாரகக மடயம. அபபடயிரகக,
இதறொகலலாம ேபாய உலக நாயகன படடம
ொகாடததகொகாணடரநதால எபபட?
கமலின பிரசசிைன, சிவாஜியம, சிவாஜி ராவமதான.
‘சிவாஜி ஒனபத ேவடததில நடததார. நான பதத
ேவடததில நடபேபன. அடதத பிரசசிைன, இனொனார
சிவாஜி. அத ரஜினி நடதத படம. அநதப படததிறகச
ொசலவழிதத அததைன ேகாடகளம என படததிறகம
ொசலவ ொசயயபபட ேவணடம.’ சிவாஜிேய ஒர கபைப.
அநதக கபைபயிடம ேபாடட ேபாடடத ேதாறறிரககிறத
தசாவதாரம. இதறகப ேபாய ஏன உலக சினிமா அத இத
எனற பநதா பணண ேவணடம?
*
சமீ பததில ஒர சினிமா நிகழசசியில ‘உலக நாயகன
கமலகக ஆஸகார பரச தரபபட ேவணடம’ எனற சிலர
உளறிய ேபாத, பதில ேபசவநத கமல
‘ொவளைளககாரனகக நாம பரச ொகாடககம நிைல வர
ேவணடம; அத என காலததககள நடககம’ எனற
கறியிரககிறார. அபபடயானால கமல சிரஞசீவியாகேவ
வாழ ேவணடயிரககம. ஏொனனறால அவர
எதிரபாரககினற அநத நிைல தமிழநாடடல எனைறககேம
வராத. இநதியாவிேலேய philistine கலாசசாரம

தைலேயாஙகி நிறகம மாநிலம தமிழநாட. ேவற எநத
மாநிலமம இவவிஷயததில தமிழநாடேடாட ேபாடட
ேபாட மடயாத. (ேவணடமானால ேபானால
ேபாகிறொதனற பீகாைரச ேசரததகொகாளளலாம).
தமிழநாடடன philistine கலாசசாரம எபபட
இரககிறொதனறால, இஙேகதான கஷபைவயம
தரஷாைவயம கஞசா கரபபைவயம, இவரகளககிைடேய
ஒர சாகிதயககாரனான இநதிரா பாரததசாரதிையயம
சமமான அளவில ைவதத கைலமாமணி விரத
வழஙகபபடகிறத. இபபடபபடட அவலம உலகின எநத
மைலயிலாவத நடககககடய வாயபப உணடா?
இபேபரபபடட ‘பகழ வாயநத’ கைலமாமணி விரைதத
தான ொவரொனர ொஹரஸாைகயம, யானஸகிையயம,
ேஹாரேஹ ஸான ஹிேனைஸயம, ரவல
ரயிைஸயம,இவரகைளப ேபானற இனனம பல
திைரபபட ேமைதகைளயம ொசனைனகக வரவைழதத
வழஙகலாம எனகிறாரா கமல? பாவம, எனகக அநத
அமமண ராஜா ஞாபகம வரகிறார.
கமல கிடடததடட ொஜயலலிதாைவப ேபால ஆகிவிடடார
எனற நிைனககிேறன. ொஜயலலிதாைவத தான யாரம
கடசிககளளிரநத விமரசிகக மடயாத. விமரசிபபவன
விேராதி எனற தரமம அககடசியினைடயத. மறறம,
எலேலாரேம அவைர பரடசிததைலவி எனேற அைழகக
ேவணடம; நிைனகக ேவணடம. அேத ேபால கமைல
யாரம விமரசிகக மடயாத. விமரசிததால அவர கமலின
விேராதி; கமலின சினிமா ஆரவதைதப பரநத ொகாளளாத
மடடாள. ேமலம, அவைர உலக நாயகன எனேற கரத
ேவணடம. அபபடக கரதாதவரகக ஏேதா ேமாசமான

உளேநாககம இரககிறத. இததான கமலின இபேபாைதய
நிைல. கமைல மேனாரமாவம, கரணாநிதியம,
ரஜினியமதான உலக நாயகன எனற ேமைடயில
பகழகிறாரகள. இவரகளகக உலக சினிமா பறறித
ொதரயமா? இவரகள தனியாக இரககமேபாத தசாவதாரம
பறறி எனன நிைனககிறாரகள எனபைதக கமல
அறிவாரா? (‘அபபாடா, இப ேபாததான நிமமதியாக
இரககிறத’ எனறதான படதைதப பாரதத விடட
நிைனததிரபபார ரஜினி). இநத மகஸததி
கடடததிேலேய உலக சினிமா பறறித ொதரநத ஒேர ஆள
கமலதான. அபபடயிரகக, இநதக கடடம தனைன உலக
நாயகன எனற ொசாலலமேபாத, அநத வாரதைத
‘பரடசிததைலவி’ எனனம வாரதைதககச சமமானத
எனற கமலககத ொதரநதிரகக ேவணடாமா?
விஞஞானி ேகாவிநதின அபபாவின ொபயர ராமசாமி
நாயககர எனற வரகிறத. ேகாவிநதம அடககட
நாததிகம ேபசகிறான. மதலில இநத நாததிக ஆததிக
சணைடொயலலாம காலாவதியாகிவிடட விஷயஙகள
எனேற கமலககத ொதரயவிலைல. இபேபாொதலலாம
ஆததிகவாதிகளதான ஆதஙகவாதிகளாக மாறி, மறற
மதததினைர ொவடடப ேபாடவதம அவரகள மீ த கணட
வசவதமாக

இரககிறாரகள. இனைறய பிரசசிைன மதத
தீவிரவாதமதாேன தவிர ஆததிகம ஜ நாததிகம அலல
எனபத கட கமலககத ொதரயவிலைல. விஞஞானி
ேகாவிநைதப ேபாலேவ கமலம ேநர வாழவில அடககட
நாததிக வாதம ேபசகிறவரதான; ொபரயாைரயம
பாரதிையயம தனத ஆசானகள எனச ொசாலலிக
ொகாளபவரதான. ஆனால பாரதி பறறியம, ொபரயார

பறறியம படம எடகக ஒர ஐ.ஏ.எஸ. அதிகாரயான ஞான.
ராஜேசகரன அலலவா வர ேவணடயிரநதத? உலக
சினிமாைவ அறிநத கமலால ஏன அத மடயவிலைல?
வட நாடைடச ேசரநத ேகதான ேமததா, மீ ரா நாயர
ேபானற பலைர (ொபரய படடயேல இரககிறத) உலக
அளவில ொகாணடாடகிறாரகள. வட நாட ஏன, தமிழ
நாடடககப பககததில உளள ேகரளததில ஜான
ஆபரஹாம, அரவிநதன, அடர ேகாபால கிரஷணன எனற
சீரயஸ சினிமாவகக ஒர பாரமபரயேம இரககிறத.
அஙேக ஒர இைளஞன 50 லடச ரபாயில ஒர படதைத
எடதத அைத கான திைரபபட விழாவில திைரயிடடக
காடட மடகிறத. சமீ பததில 50 லடசததிலிரநத ஒர
ேகாட ரபாயககள எடககபபடட பல சீரயஸ
மைலயாளத திைரபபடஙகைளப பாரதேதன. பிரபலமான
நடகரகளதான இவறறில நடததக ொகாடததிரககிறாரகள.
ொவளைளககாரரகள தஙகளின உலகப பகழ ொபறற
விரதகைளக ொகாடகக மனப ேகரளததககம
வஙகாளததககம வநதொகாணடரநதாரகள. ஆனால
இபேபாேதா ேகரளமம வஙகாளமம அநத
ொவளைளககாரரகைள அைழதத விரத
வழஙகிகொகாணடரககிறத. திரவனநதபரததில நடககம
திைரபபட விழா, கான திைரபபட விழா அளவகக
உலொகஙகிலம ேபசபபடட வரகிறத. சீேலைவச ேசரநத
மிொகலலிததின ொசனற ஆணட திரவனநதபரம திைரபபட
விழாவகக வநதிரநதார. இவர உலக சினிமாவில ஒர
legend ஆக மதிககபபடபவர எனபதம கமலகக
நனறாகேவ ொதரயம.

ஆனால தமிழ சினிமாவம இனற உலக
சினிமாைவ ேநாககி ொமலல ொமலல நகரநத
ொகாணட தான இரககிறத. மாறற சினிமாைவப பறறிச
சிநதிககம ொசலவ ராகவன, அமீ ர, பாலாஜி சகதிேவல,
வசநத பாலன, சிமப ேதவன எனற பலரம இனற தமிழ
சினிமாைவ ொகௌரவமான திைசைய ேநாககி
நகரததிகொகாணடரககிறாரகள. இவரகள மடடமலலாமல
ஜனரஞசக சினிமா எனனம பகதிையச ேசரநத ொகௌதம
ேமனன, மிஷகின ேபானறவரகளம அநதப படஙகைள,
கலாபரவமான அனபவதைதத தரம அளவகக மாறறிக
ொகாணடரககிறாரகள. அஞசாேத எனனம படததில
மிஷகின மனற மணி ேநரததககப பாரைவயாளரகைள
இரகைகயின விளிமபில உடகார ைவககிறார. கமலகக
சினிமா எனபதன அடபபைட உததியான இதகடத
ொதரயவிலைல. ஒணேண மககால மணி ேநரததகக
உலைக அழிககம ைவரஸ உளள சபைப டபபாைவ
விஞஞானி கமலம, விலலன ஃபொளடசரம தரததிக
ொகாணட அைலவைதப பாரககம ேபாத சில
சமயஙகளில ொகாடடாவியம, சில சமயஙகளில
அழைகயமதான வரகிறத. பயஙகரமான சலிபைபத
தரககடய ‘ேசஸிங’ காடசிகள அைவ.
ஒேர கைதயின இைழகள சிதமபரம, நியயாரக, ேடாகேயா
எனனம மனற ொவவேவற ேதசஙகளில உளள
ஊரகளில ஊடபாவி பினனபபடடரபபதாகச ொசாலல
நிைனதத ஒர அைரேவககாடட அவியைலக
ொகாடததிரககிறார கமல. ஆனால அவேர சில
ஆணடகளகக மனனால எனகக அறிமகபபடததிய
Alejandro Gonzalez Inarittu வின (அேமாொரஸ ொபரேராஸ

இயககனர) சமீ பததிய படமான Babel (2006)-ஐ
ஞாபகபபடததகிேறன. ொமாராகொகா, ஜபபான, ொமஹிேகா,
அொமரககா ஆகிய நானக ேதசஙகளில பலேவற
பினனணியில வசிககம விததியாசமான மனிதரகைள
எபபட ஒேர சமபவம பினனிப பிைணககிறத எனபைத
இநத நானக ேதசஙகளின சமக கலாசசார அரசியல
பிரசசிைனகேளாட கலநத ஒர அரசியல சினிமாவாக
ஆககிக ொகாடததிரககிறார ொகானஸாலஸ இனாரதத.
ேடாகேயாவில உளள ஒர பதிொனடட வயதப
ொபணணின பிரசசிைனையயம, ொமாராகேகாவில ஏேதா
ஒர கணகாணாத கிராமததில வசிககம பதத வயதச
சிறவனின பிரசசிைனயம நியயாரககில வாழம ஒர
கடமபதைத எநத அளவகக உரககைலததவிடடத
எனபைதயம அவவளவ தலலியமாகக காடடயிரபபார
இனாரதத. ஆனால கமலகக இஙேக ஒர தலித ைதயம,
மஸலைமயமகட சரயாகக காணபிககத
ொதரயவிலைல.
கைடசியாக ஒனற. இத ஒர ஆசிய ொவளைளககாரர
ொசானனத. கமலின பதத ேவடஙகைளப பறறிக
ேகளவிபபடடதம உடனடயாக ஜாககி சான ேகடடாராம,
‘தமிழ சினிமாவில அநத அளவகக நடகரகள பஞசமா?’
எனற.
இநதப படதைத நிஜமான ொவளைளககாரரகள பாரததால
எனன ொசாலவாரகள எனற நிைனததப பாரககேவ
கசசமாக இரககிறத.
*