You are on page 1of 8
மாற்றிலக்கணக் ேகாட்பாட்டின்படி இலக்கணம்

மாற்றிலக்கணக் ேகாட்பாட்டின்படி இலக்கணம் என்பைத விதிகளின் ஒருங்குமுைற என்று குறிப்பிட்ேடாம் ஆைகயால் ஒரு ெமாழியின் அைமப்ைப விவரிக்க எத்தைகய விதிகள் ேதைவ என்பைதக் ேகாட்பாடு ர்மானிக்ிறது ெதாடரியைலப் ெபாருத்த வைர ெதாடரைமப்பு விதிகளும் மாற்று விதிகளும் ேதைவ என்பைத ேசாம்ஸ்கி வற்புறுத்தினார் அவற்றின் மீது சுமத்தப்படும் கட்டுப்பாடு- கைளப் பார்ப்ேபாம் ஒரு ெமாழியில் எண்ணிறந்த வாக்கியங்கள் உள்ளன என்று நாம் முன்பு குறிப்பிட்ேடாம் இலக்கணம் ஒரு ெமாழியில் உள்ள அைனத்து வாக்கியங்கைளயும் ேதாற்றுவிக்க (generate) ேவண்டும் அவ்வாறு ேதாற்றுவிக்கும்ேபாது எத்தைகய வழுவான (ungrammatical) வாக்கியங்கைளயும் இலக்கணம் ேதாற்றுவிக்கக் கூடாது இது ஒரு இலக்கணத்தின் மீது சுமத்தப்படும் ெவளிப்புறக் கட்டுப்பாடு (external constraint) – ஒரு ெமாழியியலாளன் தன்னிடம் உள்ள தரவுகைள மட்டும் விவரித்தால் ேபாதாது அவன் ஒரு ெமாழிக்கு இலக்கணம் எழுதுவதால் அம்ெமாழியில் உள்ள அைனத்து வாக்கியங்கைளயும் விவரிக்க ேவண்டும் இதன் பின்னணி- யில் ேகாட்பாடு இலக்கணத்தின் ஆற்றைலப் ெபருக்கேவா அல்லது குைறக்கேவா ேவண்டும்.

நாம் ேமேல கூறிய ெசய்திகைளச் சில சான்றுகைளக்

நாம் ேமேல கூறிய ெசய்திகைளச் சில சான்றுகைளக் ெகாண்டு விளக்குேவாம்:

1) இலங்ைக அரசு தமிழர்கைள அழிக்கிறது 2) திருவள்ளுவர் திருக்குறைள இயற்றினார் இதுேபான்ற வாக்கியங்கைள மாற்றிலக்கணம் எவ்வாறு உரு வாக்குகிறது என்பைதப் பார்ப்ேபாம் முதலில் ஒரு வாக்கியம் பயர்த் ெதாடராலும் (Noun Phrase) விைனத் ெதாடராலும் (Verb Phrase) கட்டைமக்கப்படுகிறது இதைன

1 ) S ‐‐‐‐‐‐‐ NP VP 2) NP ‐‐‐‐‐ (Det ) N 3) VP ‐‐‐‐‐‐‐ > (PP) V 4) PP ‐‐‐‐‐‐‐ > NP C m

இவ்விதிகள் மூலம் ேதாற்றுவிக்கலாம் வாக்கியம் (1) ஐ எடுத்துக் ெகாண்டு விளக்குேவாம் விதி (1) வாக்கியத்ைத இலங்ைக அரசு என்பைத ஒரு பகுதியாகவும் தமிழர்கைள அழிக்கிறது என்பைத மற்ெறாரு பகுதியாகவும் பிரிக்கிறது.

இலங்ைக அரசு என்ற பகுதி ெபயர்த் ெதாடர் என்று

இலங்ைக அரசு என்ற பகுதி ெபயர்த் ெதாடர் என்று அைழக்கப்படு- கிறது இது ேமலும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது இலங்ைக என்

பது அைடெகாளி (determiner) என்றும் அரசு என்பது ெபயர் என்றும் குறிக்கப்படுகிறது - இரண்டாவது பகுதியான விைனத் ெதாடரில்

ெசயப்படுெபாருைளக் குறிக்கின்ற ேவற்றுைமத் ெதாடரும் (post

position phrase) விைனயும் அடங்கியுள்ளன திருக்குறைள என்பது ேவற்றுைமத் ெதாடர் ஆகும் அழிக்கிறது என்பது விைனயாகும் ேமேல கூறிய விதிகள் மூலம் இத்தைகய வாக்கியங்கைளத் ேதாற்று விக்கலாம் இதன் அைமப்ைபப் பின்வரும் கிைளப்படத்தின் மூலம் காட்டலாம்.

NP Det
NP
Det

S

மூலம் காட்டலாம் . NP Det S N இலங்ைக அரசு PP VP V
மூலம் காட்டலாம் . NP Det S N இலங்ைக அரசு PP VP V

N

இலங்ைக அரசு

. NP Det S N இலங்ைக அரசு PP VP V தமிழர்கைள
. NP Det S N இலங்ைக அரசு PP VP V தமிழர்கைள

PP

VP V
VP
V

தமிழர்கைள அழிக்கிறது

இத்தைகய விதிகைளக் ெகாண்டு வாக்கியம் (2)

இத்தைகய விதிகைளக் ெகாண்டு வாக்கியம் (2) ேபான்றவற்ைற

யும் வருவிக்கலாம் இன்ெனாரு ெசய்திையயும் நாம் கூற ேவண்- டும் சான்றாக,

3) இராமன் இலங்ைகக்குச் ெசன்று சைதைய மீட்டான் ேபான்ற வாக்கியங்களிலிருந்து இது மாறுபட்டது இத்தைகய வாக்கியங்கைள எவ்வாறு வருவிப்பது? இது இரு எளிய வாக்கியங்களிலிருந்து வருவிக்கப்பட்டது.

4) இராமன் இலங்ைகக்குச் ெசன்றான்

5) இராமன் சைதைய மீட்டான்

இவ்விரு வாக்கியங்களிலிருந்து வாக்கியம் (3) வருவிக்கப்பட்டது அண்ைம உறுப்புப் பகுப்பாய்வு இம்மூன்று வாக்கியங்கைளயும்

தனித்தனியாகப் பகுத்தாராயும் (3-5) ஆனால், இம்மூன்று வாக்கி- யங்களும் ஏேதா ஒரு விதத்தில் உறவு உைடயைவ இவ்வுறைவ அண்ைம உறுப்புப் பகுப்பாய்வு காட்டத் தவறிவிடுகிறது இக்குைற ையக் கைளய மாற்றிலக்கணம் மாற்று விதிகைளப் பயன்படுத்து- கிறது மாற்று விதிகள் எவ்வாறு ெசயல்படுகின்றன என்பைதக் கீேழ காட்டுேவாம்.

வாக்கியங்கள் (4-5) ஆகியவற்றின் ெதாடரைமப்ைபப்

வாக்கியங்கள் (4-5) ஆகியவற்றின் ெதாடரைமப்ைபப் பின்வரு- மாறு காட்டலாம்:

இராமன் இலங்ைகக்குச் ெசன்றான்

NP

1

PP

1

இராமன் சைதைய மீட்டான்

NP 2

PP 2

V 2

V 1

--------->

இராமன் இலங்ைகக்குச் ெசன்று சைதைய

NP 1

PP 1

V 1

PP 2

மட்டான்

V 2

இங்குச் சிலவற்ைற நாம் முக்கியமாகக் கவனிக்க ேவண்டும் இராமன் என்ற NP இருமுைற வருவதால் இரண்டாவது முைற

வருகிற NP நீக்கப்படுகிறது ெசன்றான் என்ற ெதரிநிைல

விைனயின் (finite verb) வடிவம் மாறி விைனெயச்சமாக (verbal

participle ) வருகிறது இத்தைகய ெசயல்பாடுகளுக்கு மாற்று

விதிகள் ேதைவ இைண வாக்கியங்கைளயும் (coordinate

sentences ) கலைவ வாக்கியங்கைளயும் (complex sentences) உருவாக்க இலக்கணம் மாற்று விதிகைளக் ெகாண்டிருக்க ேவண்டும்.

ெதாடரைமப்பு விதிகளின் ெசயல்பாட்ைடயும்

ெதாடரைமப்பு விதிகளின் ெசயல்பாட்ைடயும் கட்டுப்பாடுகைள யும் முதலில் பார்ப்ேபாம் -

1 ) S ‐‐‐‐‐‐‐ > NP VP 2) NP ‐‐‐‐‐ > (Det ) N 3) VP ‐‐‐‐‐‐‐ > (PP) V 4) PP ‐‐‐‐‐‐‐ > NP Cm

இடது பக்கத்தில் S என்ற குறியடுீ ( symbol ) உள்ளது இக்குறியடுீ

இரண்டு குறியடுகளாகீ விதிகள்

இடது பக்கத்தில் உள்ள ஒரு குறியட்ைட

விரிக்கப்படுகிறது ெதாடரைமப்பு

இரண்டு அல்லது

இரண்-

டுக்கு ேமற்பட்ட குறியடுகளாககட்டுப்பாடு

ெதாடரைமப்பு விதிகளுக்குப் ெபாதுவானது - இடது பக்கம் இரண்டு

குறியடுகேளா

இருக்கக் கூடாது சான்றாக,

விரிக்கிறது - இந்தக்

அல்லது இரண்டுக்கு ேமற்பட்ட குறியடுகேளா

5) A + B ‐‐‐‐‐‐‐‐‐ > C

இது ேபான் ற வி த ிகைள த் ெதாடர ைமப்பு வி த

இது ேபான்விிகைளத் ெதாடரைமப்பு விிகைளக் ெகாண்ட பகுதி அனுமதிப்பதில்ைல இது ெதாடரைமப்பு

விதிகளின் ேமல் சுமத்தப்படும் முதல் கட்டுப்பாடு அேத

ேபால் எந்த ஒரு குறியட்ைடயும்கூடாது சான்றாக,

ெதாடரைமப்பு விதி நீக்கக்

7) A + B ‐‐‐‐‐‐‐ > A + Ø

இந்த விியில் ஒரு குறியடுீ நீக்கப்பட்டுள்ளது வ்வாறு

குறியடுகைளீ

பகுதி அனுமதிக்காது - இது ெதாடரைமப்பு விதிகளின் மீது

சுமத்தப்படும் இரண்டாவது கட்டுப்பாடு ெதாடரைமப்பு விதி-

கள் குறியடுகைள

நீக்கும் எந்த விதிையயும் ெதாடரைமப்புப்

இட மாற்றம் ெசய்யாது சான்றாக,

8) A + B ‐‐‐‐‐‐‐‐ > B + A

இத்தைகய விதிகளும் அனுமதிக்கப்படுவதில்ைல ேமேல

காட்டிய விதியில் குறியடுகள்

ளன ெதாடரைமப்பு விதிகளால் குறியடுகைளீ

ெசய்ய இயலாது ைவ ெதாடரைமப்பு விதிகளின் மீது சுமத்தப்படும் கட்டுப்பாடுகள்.

இட மாற்றம் ெசய்யப்பட்டுள்-

இட மாற்றம்

மாற்று விதிகளின் இயல்ைபக் குறிப்பிடுேவாம் –

மாற்று விதிகளின் இயல்ைபக் குறிப்பிடுேவாம் ெதாடைமப்பு

விதிகள் உருவாக்கிய குறியடுகளினுைடய

( strings of symbols) இவ்விதிகள் ெசயல்படுகின்றன இவ்விதி- கள் எவ்வாறு ெசயல்படுகின்றன என்பைத ஒரு சான்று மூலம் ெதளிவுபடுத்துேவாம். இராமன் இலங்ைகக்குச் ெசன்றானா என்ற வாக்கியத்ைத எடுத்துக்ெகாள்ேவாம் இவ்வாக்கியம் ெதாடரைமப்பு விதிகள் மூலமும் மாற்று விதி மூலமும் பின்வரு- மாறு ேதாற்றுவிக்கப்படுகிறது.

சரடுகளின் ேமல்

NP PP V ----------> NP PP V

மாற்று விதி என்ற வினா விகுதிைய விைனயுடன்

இைணக்-

கிறது - மாற்று விதி ெதாடரைமப்பு விதிகள் ேதாற்றுவித்த அைமப்பில் புதியவற்ைறப் புகுத்தலாம் அேதேபால் குறியடுீ களின் சரடுகளில் சிலவற்ைற க்கலாம் வாக்கியங்கைள இைணக்கும்ேபாது இரு வாக்கியங்களிலும் ெபாதுவாக வந்த இராமன் என்பது நக்கப்பட்டைத நாம் முன்பு பார்த்ேதாம் மாற்று