பாரதி` ய ஜனதா பா

ட்டி
(பாரதியா பற்றியான ஆய்வு)

அப்படிெயன்ன ெபால்லாத பாரதியின் காலம்..?

-ேவ. மதிமாறன்

முன்னுைர

பிrட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துைணக் கண்டத்தில் இருந்தேபாது, நிைறய
மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,

1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.

2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக
மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குைறய மாறியது.

இதில்

மிகக்

குறிப்பாக

முதலாளித்துவ
பகுதிகளிலும்

முகம்

வாழ்ந்த

இந்தியாவின்
ெபறலாயின.

-

இந்திய

நகரங்கள்,
இந்த

ெசழிப்பான

நகரங்களிலும்,

பகுதிகள்
ெசழிப்பான

மன்னகள், ெசல்வந்தகள், பாப்பனகள்

இவகளுக்கு நிலப்பிரபுத்துவ ேதால் உறிந்து, முதலாளித்துவ ேதால் வளர
ஆரம்பித்தது.

மன்னகளும்,

ெசல்வந்தகளும்

கள்ளுப்

பாைனயிலிருந்து

-

விஸ்கி

பாட்டிலுக்கு மாறினாகள். முதலாளித்துவ `ெசாகுசு` தன் மீ து படரும் வைர
ெபாறுைமயாக அைமதி காத்தாகள்.

ஆனால்,

பாப்பனகள்

காத்திருக்க

முதலாளித்துவம்

அவகளுக்குப்

ெபாறுைம

தம்ைம

இல்ைல

வந்து
அல்லது

அைடயும்வைர
ெபாறுைமயாக

இருந்தால், ‘ேவைலக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்ைத

தன்

இரண்டு ைககைளயும் நFட்டி அன்ேபாடு, `வருக, வருக` என்று வரேவற்றபடி,
அதிேவக

வாகனத்தில்

ஏறி,

முதலாளித்துவத்திடம்

முதலில்

ெசன்றைடந்தாகள்.

மன்னகளிடம் இருந்த தனது மrயாைதக்குrய புேராக்க பணிைய அல்லது
ஆேலாசைன வழங்கும் பணிைய பிrட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகேவ
`பணி மாற்றம்` ெசய்து ெகாண்டாகள்.

ஆம்,

மன்னகளிடம், மன்னகளுக்குக் கீ ழ் ராஜ குருவாக, ஆேலாசகராக இருந்த
பாப்பனகள்,

பிrட்டிஷ்

மன்னகைளவிடவும்

அதிக

ஏகாதிபத்திய
எல்ைலகைளக்

ஆண்டாகள். மன்னகள் மண்ைணக் கவ்வினாகள்.

வருைகக்குப்
ெகாண்ட

பிறகு
பகுதிகைள

ஏகாதிபத்தியம் ெகாண்டு வந்த முதலாளித்துவத்ைத அைடய பாப்பனகள்
ஏறிய அதி ேவக வாகனம் எது ெதrயுமா?

ஆங்கிலம்.

சமஸ்கிருதம் ெதrயாத பாப்பனகைளக் கூட நிைறய பாக்கலாம். ஆனால்,
ஆங்கிலம் ெதrயாத பாப்பனகைளப் பாப்பது அrது, அrது பாப்பதrது.

ஆங்கிலத்தின் மீ தான இந்த அன்பு, அந்த ெமாழியின் மீ து ஏற்பட்ட காதலா?

ஆம். அவகள் அப்படியும் ெசால்லிக் ெகாள்கிறாகள்.

பிrடடிஷ்காரனின் தாய் ெமாழி, தந்ைத ெமாழி இரண்டுேம ஆங்கிலம்தான்.
அதன்

ெபாருட்ேடதான்

பாப்பனகளுக்கு,

`சில்வ

டங்க்`

முைளத்தது.

இரண்டாம் உலகப் ேபாrன் ேபாது இட்ல ெவற்றி ெபற்று விடுவான் என்று
நம்பி

பாப்பனகள்

ெஜமன்

படிக்க

ஆரம்பித்தாகள்

என்பது

கவனிக்கத்தக்கது.

தனது சனாதனதமங்கேளாேட முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் ெசய்து
ெகாண்ட பாப்பனகள், தனது ஜாதிக்குள் எந்த சீதிருத்தக் கருத்துகைளயும்
அறிவிக்காமல்,

சுற்றிக்ைக

மாறினாகள்; மீ ைச

விடாமல்

வளத்துக்

குடுமியில்

இருந்து

ெகாண்டாகள்; சிைரத்துக்

கிராப்புக்கு

ெகாண்டாகள்.

எல்லாவற்றிற்கும் ேமலாக, தன் குலப் ெபண்களுக்கு கல்விைய தFவிரமாகக்
கற்பிக்க ஆரம்பித்தாகள்.

இப்படியாக

ஆண்களூம்,

ெபண்களூம்

அரசு

உத்திேயாகம்

பாக்கத்

தயாரானாகள். கணவைன இழந்த ெபண்கைள ெமாட்ைட அடித்து, முக்காடு
ேபாட்டு

மூைலயில்

ைவச்ச‘

‘உக்காத்தி

பாப்பனியம்,

உடல்

rதியாக

ெபண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சிைய ‘தFட்டு‘ என்று ெசால்லி அவைள அந்த
மூன்று

நாளும்

தFண்டாைமைய
எந்த

வட்டுக்கு
F
அனுஷ்டித்து

அறிவிப்பும்

இன்றி,

ெவளிேய
ெபண்ைணக்
அந்தக்

ஒதுக்கி

ைவத்து,

ேகவலப்படுத்திய

ெகாடுைமகைளத்

அவள்

மீ து

பாப்பனியம்,

தன்

ஜாதிக்குள்

முற்றிலுமாக ஒழித்துக் ெகாண்டது.

இது, முதலாளித்துவ தாக்கத்தால் அன்றி ேவறு எதனால்?

இப்படி

பாப்பன

ஜாதிக்குள்

கல்வி

கட்டாயமக்கப்பட்ட

சூழ்நிைலயிேலேய

பாரதி - சமூக சீதிருத்தம், ெபண்கல்வி குறித்துப் பாடுகிறா.

இது

பாரதியிடம்

மட்டும்

நிகழ்ந்த

மாற்றமல்ல, ஒட்டுெமாத்தப்

பாப்பன

சமூகத்திேலேய நிகழ்ந்த மாற்றம்.

தன்

நலனில்

அக்கைற

வழக்கம்ேபால்

அந்தக்

ெகாண்டு

ஆங்கிலக்

கல்விையயும்

கல்வி

அடுத்தவற்

கற்ற

கற்காமல்

பாப்பனியம்,
இருப்பதற்கு,

அைனத்துத் தைடகைளயும் விதித்தது.

(மருத்துவக்

கல்வி

நுைழவுத்

ேதவில்

சமஸ்கிருதம்

ஒரு

பாடமாக

இருந்தது. பின்ன வந்த நFதிக்கட்சி அரசு (பனகல் அரச) அைத நFக்கியது.)

அைதயும் மீ றி படித்தவகளின் புகைழ மைறத்தது.

ஆம், இைத முதலாளித்துவ வடிவம் ெபற்ற சனாதன தமம் எனலாம்.

முதலாளித்துவ

வடிவம்

ெபற்ற

இந்த

சனாதன

பாணி

முற்ேபாக்கு,

பாரதியிடமும் இருந்தது. ெபண் கல்வி குறித்து, வரேவஷம்
F
கடடிப் பாட்டுப்
பாடிய

பாரதி,

மிகவும்

சிரமங்களுக்கிைடேய

பாதிக்கப்பட்ட

படித்து

சமூகத்தில்

ல்

1912

பிறந்து

இந்தியாவின்

முதல்

பல
ெபண்

மருத்துவராகப் பட்டம் ெபற்ற டாக்ட முத்துலட்சுமி அம்ைமயாைரப்பற்றி,
ஒரு

வாத்ைதக்கூட

குறிப்பிடவில்ைல.

அதன்

பிறகு

ஒன்பது

ஆண்டுகள்

சுயநிைனேவாடுதான் வாழ்ந்தா பாரதி.

ேவத, புராணக் காலத்துப் ெபண்களின் புகழ், ெவளிநாட்டு ெபண்களின் புகழ்
குறித்ெதல்லாம்
வாழ்ந்த

விரல்

ஊrேலேய

நுனியில்

தகவல்

வாழ்ந்த, ஒரு

ைவத்திருந்த

தமிழச்சியின்

பாரதிக்கு, தான்

சாதைன

ெதrயாமல்

ேபானது ஏன்? இதுதான் ‘ெசலக்டிவ் அம்ன Fஷியாேவா?’

ஆம், முத்துலட்சுமி அம்ைமயா, பாரதி பரம்பைரயினரால் கல்வி மறுக்கப்பட்ட
- ஒடுக்கப்பட்ட சமுதாயத்ைதச் ேசந்த ெபண்.

நிற்க.

ெதாட கட்டுைரயாக எழுதும்ேபாது, ‘இந்துத்துவா‘ என்று குறிப்பிட்டிருந்ேதன்.

இந்த

‘இந்துத்துவா‘

என்கிற

ேபாலவும், ‘இந்துத்துவாதான்

வாத்ைத
ேமாசமானது

இந்த

மதத்ைதப்

இந்து

மதம்

பாதுகாப்பது

மிகவும்

நல்லது‘

என்பது ேபான்ற அத்தத்ைதத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், ‘இந்துத்துவா‘
என்கிற வாத்ைதைய இந்து மதம் என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்ேகறன்.

ேதாழைமயுடன்
ேவ. மதிமாறன்
டிசம்ப 2002
`பாரதி`

ய ஜனதா பா
ட்டி

முதல் அத்தியாயம்

‘மாக்சியம் ெபண்களுக்காகப் ேபசவில்ைல’

‘அம்ேபத்க ெவறும் ஜாதித் தைலவ’

‘ெபrயா பிற்படுத்தப்பட்டவகளின் பிரதிநிதி’

‘இட்ல வrைசயில் ஸ்டாலின்’

என்று அறிவுக் ெகாழுப்ெபடுத்து அவதூறு அள்ளி வசும்
F
அறிஞகள்,

முரண்பாடுகளின்

ெதாகுப்பான

(’இந்து

மத’

கருத்துகளில்

மட்டும்

முரண்பாடில்லாத) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதிையப் பற்றி ெசால்லும்ேபாது
மட்டும் - தன் கருத்துகைள எல்லாம் பாரதி தைலயில் சுமத்தி ‘அவைர இப்படிப் புrந்து ெகாள்ள ேவண்டும்’, ‘அப்படிப் பாப்பது பாரதிைய
புrந்து ெகாள்ளாத வறட்டுத் தன்ைம’ என்று சுப்பிரமணிய பாரதிக்கு கிrடம்

சூட்ட

முயற்சித்து,

நம்ைமத்

ெதளிவாக

குழப்புவாகள்

-

குழப்புவதில்

ெதளிந்தவகள்.

ெதாடச்சியான முரண்பாடு, அதுேவ பாரதியின் தனித்துவம்.
முரண்பாடுக்கான காரணம், தான் ெசால்லுகிற ெசய்தியில் அப்பணிப்பின்ைம;
நம்பிக்ைகயின்ைம (சமூக சீத்திருத்தக் கருத்துகளில் மட்டும்)
ெபண்விடுதைல குறித்த தனிப்பாடல்களில், தனிக் கட்டுைரகளில் ஓ…. ெவன்று
சப்தமிடும்

சுப்பிரமணிய

பாரதி-அைத

ெதாடச்சியாக

மற்ற

பாடல்களில்

கைடப்பிடிப்பதில்ைல.

தFவிரவாத(?)

இயக்கத்தில்

பங்கு

ெகாண்டு

மிதவாதிகளின்

உப்பு

சத்தியாக்கிரகத்ைத, அவகளின் இயக்கத்ைத கடுைமயாகச் சாட வந்த பாரதி,

‘கண்கள் இரண்டிருந்தும காணுந்திறைமயற்ற
ெபண்களின் கூட்டமடி! கிளிேய!
ேபசிப் பயெனன்னடி|? - என்கிறா,
மாத தம்ைம இழிவு ெசய்யும் மடைமையக் ெகாளுத்தியவ.

சத்ரபதி சிவாஜி தன் ைசனியத்திற்கு வரF உைர ஆற்றுவது ேபால் பாடல்
அதில்,

‘வரைரப்
F
ெபறாத ேமன்ைம தF மங்ைகைய
ஊரவ மலடிெயன்றுைரத்திடு நாடு’
……………………………………………………………………………..

……………………………………………………………………………..

‘ஆணுருக்ெகாண்ட ெபண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்ெதைன ெவறுத்திடல் விரும்ேபன்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

‘ெபண்ைம ெகாண்ேடேதா பிதற்றி நிற்கின்றாய்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

ெபரும்பைடயுமாம் ெபண்ைமெயங் ெகய்திைன?’

-என்று பாரதியின் வாயால் சத்ரபதி சிவாஜி ‘ஆண்ைமயுைர‘ ஆற்றுகிறா.

பாஞ்சாலி சபதத்தில், ெபண்ைமக்கு இைழக்கப்படும் தFங்ைகக் கண்டு ‘ேகா…’
ெவன்று கதறிக் ெகாண்ேட வந்து, ‘ெபாம்பைளங்கள ேகவலப்படுத்தறானுங்க
ெபாட்டப்ப பசங்க’ என்கிற rதியில் -

ெநட்ைட மரங்கெளன நின்று புலம்பினா
ெபட்ைடப் புலம்பல் பிறக்கு துைணயாகுேமா?’
-என்று
‘ேசம்ைசடு ேகால்’ ேபாடுகிறா சுப்பிரமணிய பாரதி.

‘2000 ஆண்டுகளுக்கு முன்ேப திருவள்ளுவ ெபண்களுக்கு எதிராக சிந்தித்து
இருக்கிறா’ என்று ேகாபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால்
ஒருவ

இப்படி

முன்னுக்குப்

பின்

முரணாக

இருந்திருக்றாேர

என்று

சந்ேதகிப்பதுகூட இல்ைல.
சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீ டு’ ேபாலும்.

முரண்பாடுகளின் ெதாடரச்சியில், காந்திைய - காந்தியத்ைத ேகலி ெசய்து,

‘உப்ெபன்றும் சீனி என்றும் உள்நாடடுச் ேசைல என்றும்
ெசப்பித் திrவாரடி! கிளிேய; ெசய்வதறியாரடீ!’

என்று ைக ெகாட்டி சிrத்து ேகலி ெசய்யும் பாரதி - மற்ெறாரு பாடலில்,

‘வாழ்க நF; எம்மான், இந்த ைவயத்து நாட்டிெலல்லாம்
தாழ்வுற்று வறுைம மிஞ்சி விடுதைல தவறிக் ெகட்டுப்
பாழ்பட்டு நின்ற தாேமா பாரத ேதசந் தன்ைன
வாழ்விக்க

வந்த

காந்தி

மஹாத்மா!

நF

வாழ்க; வாழ்க!’ - என்று

வானுயர

‘கட்அவுட்’ ைவத்து ைகதட்டுகிறா.

காரணம்

-

நல்லது

ெகட்டது

என்று

நாட்டில்

ேபசப்படுகிற

அைனத்துச்

ெசய்திகைளயும் கவிைதயாக்கி ரசிப்பது. அதன் ெபாருட்ேட - அல்லாைவப்
பற்றி பாடல், ஏசுைவப் பற்றிய பாடல், ரஷ்ய புரட்சி பற்றிய கவிைத, ெபண்
விடுதைல

குறித்த

பாடல்கள்

யாழ்ப்பாணசாமி மீ து பாடல்கள்.

இன்னும்

குள்ளசாமி,

ேகாவிந்தசாமி,

தன்

ேதைவகளுக்காக

எட்டயபுரம்

ராஜா, மகாராஜாக்கள்

மீ தான

சீட்டுக்

கவிகள்.

முரண்பாடுகள் என்பது, ‘கவிதா மேனாபாவம்’ ேபாலும்.
‘உலகில்

இந்து

மத்திற்கு

இைணயாக

ஒரு

மதமும்

கிைடயாது.

அதில்

எல்லாம் இருக்கிறது.’ - என்று ேதாள்தட்டி, ெதாைட தட்டி - பாகம், பாகமாக
அத்தமுள்ள இந்து மதம், ேயாக மாலிகா, ராக மாலிக என்று ேபப்பகைள
வணடித்த
F

கண்ணதாசன்,

சாகும்ேபாது

மரண

வாக்குமூலம்

ேபால,

‘ஏசு

காவியம்’ பாடிவிட்டு ெசத்துப் ேபானா.

கண்ணதாசன்
பித்துக்குளி,

மாதிr
புகழ்

தனக்ெகன்று
விரும்பி,

தத்துவம், இலக்கு

ேதைவகளுக்கு

எதுவும்

அடிைமயானவ

இல்லாத
என்று

சுப்பிரமணிய பாரதிைய நாம் சுருக்கிவிட முடியாது.

ெபண் விடுதைல, சுதந்திரம், ரஷ்ய புரட்சி, உலகச் ெசய்திகள் என்று ‘எனக்கு
இெதல்லாம் ெதrயும் பா’ என்ற பந்தா இருந்தாலும், பாப்பனியம், ‘இந்து மத’
சிந்தைனயில் முரண்பாடுகள் இல்லாத முழு சுப்பிரமணய பாரதிைய நாம்
‘தrசிக்க’ முடிகிறது.

இந்தியாைவ ‘பாரதம்’ என்று ெசால்வதிேலேய கவனமாக இருந்திருக்கிறா.

‘இழிவு ெகாண்ட மனித ெரன்பது
இந்தியாவில் இல்ைலேய’

-என்ற ஒரு இடத்ைதத் தவிர -

தன் கவிைதகள் எல்லாவற்றிலும் ‘பாரத

ேதசம் என்று ேதாள் ெகாட்டுவதி’ேலேய குறியாக இருந்திருக்கிறா, ‘இந்தியா’
பத்திrைகயின்

ஆசிrய.

அதுவும்

பாரதத்தில்

வாழ்கிற

அைனவரும்

‘ஹிந்துக்கள்’ என்று அைடயாள அட்ைட ேவறு வழங்குகிறா.

‘பாரதம், பரதன் நிைல நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன்.
இமயமைல முதல் கன்னியாகுமr வைரயிலுள்ள இந்நாட்ைட இவன் ஒன்று
ேசந்து, அதன் மிைச முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த
நாட்டிற்கு பாரத ேதசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறா என்றால்,
அது மகாகவிைய ேகவலப்படுதியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்கைள
அள்ளித்தருகிறா’ என்று நாம் புளுகி ைவப்ேபாம்.

பாரத

ேதசம்

என்று

ெசால்லாத

ேநரங்களில்

-

‘இது

ஆrய

நாடு’ எனறு

அழுத்தமாகச் ெசால்கிறா.

‘ஆrய பூமியில் நாrயரும் நர
சூrயரும் ெசாலும் வrய
F
வாசகம்’
(வந்ேத மாதரம்)
என சுதந்திர தF மூட்டி,

‘உன்னத ஆrய நாெடங்கள் நாேட
ஓதுவும் இஃைத எமக்கில்ைல ஈேட’
-என்று யாகம் வளக்கிறா.

‘பாரத ேதசெமன்று ெபய ெசால்லுவா’ என்ற குதூகலிக்கிற பாடலில்,

‘சிங்களத் தFவினுக்ேகா பாலம் அைமப்ேபாம்’ என்றா.

பாப்பனகள் மூன்றுசதவிதேம உள்ள இந்த இந்திய துைணக் கண்டத்ைத
‘ஆrய பூமி’ என்று துணிச்சேலாடு ெசால்லும் பாரதி, தமிழகள் ெபருவாrயாய
வாழும் நாட்ைட - ‘சிங்களத் தFவு’ என்று ெசான்னாலும் அைத மறந்து, ‘அன்ேற
ெசான்னான் பாரதி.

அவன் ெசான்னது ேபால் பாலம் கட்டியிருந்தால், திபு, திபுெவன்று பாலத்தின
மீ ேத ஓடி என்னுயித் தமிழகளின் துயதுைடக்க உதவி இருக்குேம’ என்று
வரம்
F
ேபசவாவது உதவுகிறது. நல்லது!

‘வங்கத்தில் ஓடி வரும் நFrன் மிைகயால்
ைமயத்து நாடுகளில் பயி ெசய்குேவாம்’

ஆஹா! அற்புதமான நதிநF பங்கீ டு.

‘கங்ைக நதிப்புறத்துக் ேகாதுைமப் பண்டம்
காவிr ெவற்றிைலக்கு மாறு ெகாள்ளுேவாம்’

‘கங்ைக-காவிr’ன்னு இதுவும்

ெபாருத்தமாதான் இருக்கு.

‘சிங்க மாராட்டிய தம் கவிைத ெகாண்டு
ேசரத்துத் தந்தங்கள் பrசளிப்ேபாம்’

-’இந்து மத திலக பிறந்த பூமி என்பதால் அது சிங்க மராட்டியம் ேபாலும்.
பரவாயில்ைல.

யாைனகள்

அதிகம்

நிரம்பிய

ேகரளாவில்

இருந்து

தந்தங்கைளக் ெகாடுத்துவிடடு, இளிச்சவாய்த் தனமாக கவிைதகைள வாங்கி
ைவத்துக் ெகாள்ளட்டும்.

இப்படி எைதக் ெகாடுத்து, எைத வாங்குவது என்கிற ெபாருளாதார கவிைத
எல்லாம் சrதான். ஆனால், இதற்ெகல்லாம் ேசத்து ேவட்டு ைவப்பது மாதிr,

‘காசி, நகப் புலவ ேபசும் உைரதான்
காஞ்சியில் ேகட்பதற்ேகா கருவி ெசய்ேவாம்’ என்கிறா.

இைத

‘காவுக்கு

சுருக்கிவிட

கா’ ேபாடுகிற, ெவறும்

முடியாது.

இந்திய

கவிஞனின்

நகரங்கைள

மேனாபாவம்

இைணத்துப்

பாரக்கிற

என்று
ஒரு

ேதசியக் கவியின் சிந்தைன என்று நFட்டி முழுங்கவும் முடியாது.

ேதசிய கவிஞனாக இருந்தால்,
‘காஷ்மீ , நகப் புலவ ேபசும் உைரதான்
கன்னியாகுமrயில் ேகட்பதற்ேகா கருவி ெசய்ேவாம்’

என்று பாடியிருக்க ேவண்டும். ஆனால், பாரதியின் அந்த வr, அப்பட்டமாக
பல் இளிக்கும் பாப்பனியம்தாேன.

சr, மற்ற

ஊ

புலவகள்

ேபசாத

அளவுக்கு

அப்படி

என்ன

உலக

மகா

தத்துவத்ைத காசியில் இருக்கிற புலவன் ேபசிவிடப் ேபாகிறான்? அப்படிேய

ேபசினாலும் அைத உடேன காஞ்சிபுரததுக்காரன் மட்டும் ேகட்க ேவண்டிய
கட்டாயம் என்ன?

ஒண்ணுமல்lங்க

‘ேவற

ேதாழ,

‘ெபrயவாெளல்’ லாம், மாக்கிய

காசியில்

இருக்கிற

அடிப்பைடயில்

ேவதம்

புரட்சிகரத்

படிச்ச

திட்டங்கைள

வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜகத்குருக்களிடம் ெதrவித்தால் - ‘ஜகத்
குரு’- ேலாகத்துக்கு அைதச் ெசால்லி மக்கைளப் புரட்சிக்கு உசுப்பி விடுவானு
ெசான்னாலும் ெசால்வாகள்- மாக்சிய பாரதியவாதிகள்!

அத்தியாயம் -2

‘ேபராைசக் காரனடா பாப்பான் - ஆனால்
ெபrய துைர என்னிலுடல் ேவப்பான்,

-என்று பாப்பனகைளேய சாட்ைட எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக்
கவி.
அது மட்டுமா-

‘ஒரு

கிழச்

குளித்தால்

சாம்பான்

என்னிடம்

முனிவகளாவாேரா?

வந்து

“முப்ேபாதும்

எப்ேபாதும்

நFrல்

முழுகிக்

இன்பத்திலிருப்பவரன்ேறா

இருபிறப்பாளாவா? என்ற தத்துவராய வாக்ைகச் ெசால்லிப் பைறெயன்பது
ஹிந்து
பைறயன்
என்றும்,

தமத்தில்

ேகாயிற்

ேபrைக

என்றும், பைறெயன்பது
சிவேன

வாழ்ந்தாெனன்றும்,

பகவன்

என்று

பைறய

முதலியா, ெசட்டியா

ெயன்றும், அைதக்

சக்தியின்

ெபயெரன்றும், அவேள

பிராமண

ரூபங்கெகாண்டு

ேமன்ைமப்

முதலிய

ெகாட்டுேவான்

இதர

பட்டால்

ஜாதியாரும்

பாப்பா,

ஆதி

அவளுடன்
ேவளாள,

ேமன்ைமயைடவாகள்

என்றும்

பலவித

ஹிந்துக்களுைடய

நFதிகைளச்

ெசான்னான்.

அேத

விடுதைலயிலும், ேமம்பாட்டிலும்

கருத்துைடயவராய்
மிகுந்த

நாட்டத்துடன்

உைழத்துவரும் ஸ்ரீ நFதிபதி மணி அய்யரும், ைவத்திய நஞ்சுண்டராயரும்,
சுேதசமித்திரன்

ரங்கசாமி

அய்யங்காரும்

பைறய

குலத்ைதக்

ைகதூக்கி

விடுவதில் தம்மால் இயன்ற வைர உதவி ெசய்வைதக் கண்டு நான் மிகவும்
மகிழ்ச்சியைடகிேறன்.
ஊ பிள்ைளைய ஊட்டி வளத்தால் தன் பிள்ைள தாேன வளரும்’

“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கைறயுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று
புல்லrக்கும்

அறிஞகளின் கவனத்திற்கு,

‘ஈனப் பைறயகேளனும் அவ
எம்முடன் வாழ்ந்திருப்பவ அன்ேறா?”

‘ஈனப் பைறயகேளனும்’ என்கிற இந்த விஷம் ேதாய்ந்த வாத்ைத அல்லது
விஷமாகேவ இருக்கிற வாத்ைத எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

எம்முடன் என்பது யாருடன்?

ஆrயகளா?

அவகள்தான் இந்த மண்ணின் ைமந்தகேளா?

அவகள்தான்

மற்றவகள்

பட்டயம்’ அளிப்பவகேளா?

இந்த

மண்ணில்

வாழ்வதற்கு

‘குடியுrைமப்

தாழ்த்தப்பட்ட

மக்களுக்காக

வருத்தப்பட்டு

பாரம்

சுமந்தாக

ெசால்லப்படும்

இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்கைள ஈவு இரக்கமற்ற முைறயில் நடத்தும் இந்து

மதத்தின்

தைலைம

கத்தாக்களான

-

பாப்பனகைள

அவகளின்

‘மனுஸ்மிருதி‘ ெசய்ைகையக் கண்டித்து,

‘ஈன்ப் பாப்பனகேளனும் - அவ
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவ அன்ேறா’

-என்று எழுதியிருந்தால்,

“தன்

ெசாந்த

ஜாதிைய

ேசந்த

பாப்பனகைளேய

ெவளுத்து

வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞகள் ‘முண்டா’ தட்டுவதில்
அதமிருக்கும்.

‘ஈனப்

பைறய’

மக்கைளக்

என்கிற

குறிப்பிடுகிற

இந்த
இந்த

ேமாசமான

ஜாதியக்

விளித்தைல,

தாழ்த்தப்பட்ட

குறியீட்ைட, சத்ரபதி சிவாஜி

தன்

ைசனியத்திற்கு வரF உணச்சி ஊட்டுகிற பாடலிலும் பாக்கலாம்.

‘ேவதநூல் பழிக்கும் ெவளித்திைச மிேலச்ச
பாதமும் ெபாறுப்பாேளா பாரத ேதவி’

‘மிேலச்ச’ என்பது இந்தப் பாடலில் ேநரடியாக அவுரங்கசீப் தைலைமயிலான
முகலாயகைளக்

குறிப்பதாக

இருக்கிறது.

இன்னும்

அைத

பாரதியின்

காலத்தில்

ெபாருத்தி

ெவள்ைளயகைளக்

குறிப்பதாகவும்

அத்தப்படுத்திக்

ெகாள்ளலாம்.

இந்த மிேலச்சக்ள் - ேவதநூைலப் பழிப்பதால் ெவகுண்ெடழுகிறா பாரதி.
ேவதநூைலப் பழித்தால் ெவகுண்ெடழுவது பாரதியின் பிறப்புrைம! சr.

‘ஆலயம் அழித்தலும் அருமைற பழித்தலும்
பாலைர விருந்தைரப் பசுக்கைள ஒழித்தலும்’

இப்படி குறிைவத்து ஆலயத்ைதயும்-பசுக்கைளயும் அழித்தால், ஆ.எஸ்.எஸ்.
மற்றும்

பாரதFய

அெமrக்காவில்

ஜனதாவில்

பலேகாடி

ைவத்திருக்கும், அைசவ

இருக்கும்

முதlட்டில்

பாப்பனகள்

ேதால்

பதனிடும்

‘ைஹ-ெடக்’ பாப்பானுக்குக்

கூட

மட்டுமல்ல,
ெதாழிற்சாைல

ேகாபம்

வரும்.

பாரதிக்கு வராதா பின்ேன, வந்திருக்கிறது.
அடுத்து பாய்கிறா,

‘வrயம்
F
அழிந்து ேமன்ைமயும் ஒழிந்து நம்
ஆrய புைலயருக் கடிைமக ளாயின’

பசு மாமிசம் உண்ணும் பழக்கமுைடய முகலாயகைள, ெவள்ைளயகைள
இழிந்துக் கூறவந்த பாரதி, அேத உணவு முைறப் பழக்கமுள்ள தாழ்த்தப்பட்ட
மக்கைள
என்கிறா.

குறியீடாகப்

பயன்படுத்தி

‘ஆrய

புைலயருக்கடிைமகளாயின’

தாழ்த்தப்பட்டவகளாக
முஸ்லிம்கள்
ேபசும்ேபாது
திட்டிக்

இப்படி
‘பைறச்சி

அல்லாத

-

யாரயினும்

ஜாதி

தங்களுக்குள்

மாதிr’ ‘பைறயன்

ெகாள்வது

இந்துக்கள், ஜாதி

ேபால்

ஒருவைர

மாதிr’ ‘ேபாடா

-

அேத

கிருத்துவகள்,
மட்டுப்படுத்தி

பைறயா’ என்று

பதத்தில்,

‘ஆrய

புைலயருக்கடிைமகளாயின’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

‘ஈனப் பைறயகேளனும் - அவ
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவ அன்ேறா?
என்ற

வrயில்

‘எம்முடன்’

என்பது

ஆrயகள்தான்

என்று-

‘ஆrய

புைலயருக்கடிைமகளாயின’ என்ற வrயில் உறுதி ெசய்யப்பட்டிருக்கிறது.

‘ஈனப் பைறயகேளனும்’ என்கிற வாத்ைத ேமாசமான விளித்தலுக்காகேவ
ெதrந்ேத பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

‘ேபரைசக் காரனடா பாப்பான் - ஆனால்
ெபrயதுைர என்னிலுடல் ேவப்பான்’

என்ற வrகளுக்கு அறிஞகள் புல்லrத்தால், இந்த வrகளுக்ெகல்லாம் என்ன
ெசய்யலாம்?

பின் குறிப்பு; ‘புைலயன்’ தாழ்த்தப்பட்ட மக்கைள குறிக்கிற இன்ெனாரு ெசால்.
ெபrய புராணத்தில் ‘நந்தைன’ அவருைடய ஆண்ைடயான பாப்பன, ‘மாடும்
தின்னும்

புைலயா’ என்று

தாழ்த்தப்பட்ட

மக்கள்,

படுத்தப்படுகிறாகள்.

குறிப்பிட்டிருக்கிறா.
இந்த

ேகரளாவில்

ெசால்லால்தான்

இன்றுவைர
அைடயாளப்

'ஈனப் பைறயகேளனும் - அவ
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவ அன்ேறா?

என்ற

வrயில்

'எம்முடன்'

என்பது

ஆrயகள்தான்

என்று-

'ஆrய

புைலயருக்கடிைமகளாயின' என்ற வrயில் உறுதி ெசய்யப்பட்டிருக்கிறது.
'ஈனப் பைறயகேளனும்' என்கிற வாத்ைத ேமாசமான விளித்தலுக்காகேவ
ெதrந்ேத பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
'ேபராைசக் காரனடா பாப்பான் - ஆனால்
ெபrயதுைர என்னிலுடல் ேவப்பான்'
என்ற வrகளுக்கு அறிஞகள் புல்லrத்தால், இந்த வrகளுக்ெகல்லாம் என்ன
ெசய்யலாம்?

சிவாஜி-அவுரங்கசீப்

சண்ைடைய

உதாரணம்

காட்டி

முகலாயகளுக்கு

எதிராக, 'நம் கலாச்சாரத்ைதயும், நம் புனித மண்ைணயும் பாதுகாக்க ேபா
புrந்த

மாெபரும்

இந்து

ெவள்ைளக்காரகளுக்கு

மன்னன்
எதிராக

சிவாஜி, என்று
நாம்

புrந்து

நிறுவி, அைத

ெகாள்ள

கிறித்துவ

ேவண்டும்' என்று

கடந்த காலவரலாற்றில் இருந்து மிகத் தந்திரமாக பாடம் கற்பிக்கும் பாரதி,
அேத சிவாஜி மன்னாகும்ேபாது,

'நF

சூத்திரன், மன்னனாகக்

கூடாது' என்று

ஆகமங்கைள அள்ளிப்ேபாட்டு குறுக்ேக நின்ற பாப்பன பட்டகைளப் பற்றி,
ஆதrத்ேதா, எதித்ேதா

ஒரு

பாரதி.இஸ்லாமியகைள

வாத்ைதக்

விேராதிகளாகச்

கூட

பாடவில்ைல, பாட்டுக்கார

சித்தrத்து

தாழ்த்தப்பட்ட-

பிற்படுத்தப்பட்ட மக்கைள அடியாட்களாக மாறி, மாறி பயன்படுத்திக் ெகாண்டு
அவகளுக்ேக

குழிபறிக்கும்

இருக்கிறதா இல்ைலயா?

பாப்பன Fய

இந்து

மதச்

சிந்தைன

இதில்

ேவதத்தில் ஜாதிய ேவறுபாடு கிைடயாது,

‘ேவதங்கள் ெசான்னபடிக்கு மனிதைர
ேமன்ைமயுறச் ெசய்தல் ேவண்டுெமன்ேற’

என்ெறல்லாம்
பாரதி

-

ஜாதிய

எதிப்பாள

மனுஸ்மிருதிையேயா,

மாதr, கவிைதயளக்கிற
நாலு

சுப்பிரமணிய

வணத்ைதேயா-தன்

ெநருப்புக்

கவிைதகளால் ‘தFமூட்ட’ மறுக்கிறா.
இன்னும்

ெசால்லப்ேபானால்

நாலு

பாடியிருக்கிறா,

‘ேவத மறிந்தவன் பாப்பான் - பல
வித்ைத ெதrந்தவன் பாப்பான்

நFதி நிைல தவறாமல் - தண்ட
ேநமங்கள் ெசய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் ெசட்டி - பிற
பட்டினி தFப்பவன் ெசட்டி.

நாலு வகுப்பும் இங் ெகான்ேற - இந்த
நான்கினில் ஒன்று குைறந்தால்

வணத்துக்கு

நல்வாழ்த்து

ஒன்று

ேவைல தவறிச் சிைதந்ேத - ெசத்து
வழ்ந்திடும்
F
மானிடச் சாதி’

-என்று

ராஜேகாபால

ஆச்சாrயருக்ேக

குலக்கல்வி

திட்டத்ைத

வகுத்துக்

ெகாடுத்திருக்கிறா, இந்த ராஜகுரு.

“அந்தப் பாடலில், பாரதி தனக்ேக உrய முைறயில் - ஜாதி ஒற்றுைமைய
வலியுறுத்துகிறா. ஜாதியக் கல்விைய ஆதrக்கவில்ைல”
-என்று

அவrன்

பாடலுக்கு

ஒட்டுப்

ேபாட

முயற்சிப்பவகைள, உருட்டுக்

கட்ைட எடுத்துக் ெகாண்டு ஓட, ஒட விரட்டுகிறா-தன் கட்டுைரயில்.

‘அந்நிய-வஸ்து - வஜனம், ஜாதFயக் கல்வி, பஞ்சாய்த்து, சrரப் பயிற்சி - இந்த
நான்குேம

சுேதசியம்

தூண்களாகும்.
எவ்விதமான

என்ற

இவற்ைற
விேராதமும்

புண்ணிய

ஆதrப்பது
கிைடயாது.

பலத்ைதத்

நமது

தாங்குகின்ற

கடைம.

இவற்ைற

இதில்

நான்கு

சட்டத்திற்கு

ஆதிக்காமலிருப்பவகள்

ேதசத் துேராகிகள் ஆவாகள்.’

-என்று தன் நாலுவண ேதச பக்திைய ெவளிப்படுத்துகிறா.

ஆதிக்க

ெவறி

ெகாண்ட

ெவள்ைளயகளும்

-

முகலாயகளும்,

பல்லாயிரம்

ைமல்

ஏகாதிபத்திய
கடந்து

வந்து

ெவறியகளான
இந்த

மிதவாத,

தFவிரவாத சுதந்திரப் ேபாராட்ட ேகாஷ்டிகைளவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி
- இந்த ‘ேபாங்கு’ மன்னகளிடம் சண்ைடயிட்டுத் தியாகம் ெசய்து - பாடுபட்டு
உருவாக்கிய இந்த நாட்ைட, கவிராஜன் பாரதி ெகாஞ்சமும் கூசாமல்,

பாரதம் என்கிறா

ஆrய பூமி என்கிறா

ஆrய என்கிறா

‘இந்தியா’ என்பது கூட ‘இந்து’ என்பதின் திrபு என்பதில் ெபருைம ெகாள்கிறா.
சற்ேற கீ ழ் இறங்கி வந்து,

தமிழ் நாடு என்கிறா,

தமிழ என்கிறா.

ஆனால் நிரம்ப ஞாபகத்ேதாடு திராவிடம் என்பைதேய மறந்து ேபாகிறா.

ஏன்?

ஆrயம்-ஆrய-தமிழ் நாடு-தமிழ-இந்தியா-இந்திய இப்படி- எப்படி மாற்றிச்
ெசான்னாலும் அதனுள் பாப்பனரும் அடங்குவ.

திராவிடம் - திராவிட என்று ெசான்னால் - அதில் பாப்பனகைள எப்படிச்
ேசப்பது?

இந்தக் ேகள்வி சுப்பிரமணிய பாரதிைய புரட்டி எடுத்திருக்கிறது.
அதன் ெபாருட்ேட ‘ஆrய நாடு - ஆrய பூமி’ என்று அழுத்தந்திருத்தமாக
சாட்சிகேளாடு ெபாய் ெசால்கிறா.

‘தருமத்தின் வாழ்வதைனச் சூது கவ்வும்
தருமம் மறுபடி ெவல்லும்’

-என்று

சூதில்

ெசால்லப்பட்டைத,

மன்னனான
சூதாட்ட

கண்ணன்,
சேகாதரரான

கீ ைதயில்
அஜுனன்

ெசான்னதாக
ேமற்ேகாளாகச்

ெசால்வது ேபால், ‘பாஞ்சாலி சபதத்தில்’ ெசால்கிறா.
அைதேய நாம் பாரதியின் சிந்தைனகளுக்கும் ெசால்லி ைவப்ேபாம்,

‘தருமத்தின் வாழ்வதைனச் சூது கவ்வும்
தருமம் மறுபடி ெவல்லும்’

மூன்றாவது அத்தியாயம்

“ேவதியராயினும் ஒன்ேற - அன்றி
ேவறு குலத்தின ராயினும் ஒன்ேற”

-இது பாப்பன, பாப்பனரல்லாதவ பிrைவேய குறிக்கிறது.
“ேவதம் நிைறந்த தமிழ் நாடு - உய
வரம்
F
ெசறிந்த தமிழ் நாடு“

ேவதம் என்பது பாப்பனகள். வரம்
F
என்பது பாப்பனரல்லாதவகள் என்ேற
இது அத்தமாகிறது. இப்படி பாப்பன-பாப்பனரல்லாதா பிrைவ சாதகமான
ேநரங்களில்

ெபருைமேயாடு

தைலவகள்

பாப்பன

நுட்பமாக

உணத்துகிற

ஆதிக்கத்ைத

உrைமையப் ேபசியேபாது -

எதித்து

ேகாபமுற்று

பாரதி,நFதிக்

கட்சித்

பாப்பனரல்லாதவrன்

கமண்டலத்தில்

இருந்து

‘மந்திர

தாேன

மங்கி

ஜலம்’ எடுத்துத் ெதளித்து சாபிமிடுகிறா:

“இந்த

‘பிராமணரல்லாதா

அழிந்துவிடுெமன்று
முதலாவது, இதில்
ேபதங்கள்

கிளச்சி’

கால

நிச்சயிப்பதற்கும்

கதியில்

ேபாதிய

காரணங்களிருக்கின்றன.

உண்ைமயில்ைல, உண்ைமயாகேவ

இல்லாமல்

புத்தியுைடேயாrல்

ெசய்துவிட

மிக

மிகச்

இந்தியாவில்

ேவண்டுெமன்ற
சிலேர

இந்தக்

ஜாதி

அய்க்கிய
கிளச்சியில்

ேசந்திருக்கிறாகள்.

ெபரும்பாலும் சக்கா அதிகாரங்கைளயும் ஜில்லா ேபாடு, முனிசிபாலிட்டி,
சட்டசைப

முதலியவற்றில்

கவுரவ

ஸ்தானங்கைளயும்

தாேம

அைடய

ேவண்டுெமன்ேற ஆவலுைடயவகேள இக்கிளரச்சியின் தைலவராக ேவைல
ெசய்து வருகிறாகள்.”

1906இல்

முனிசிபல்

சாபாக

சட்ட

மன்றத்துக்குப்

ேபாட்டியிட்ட

மாதவன்

நாயைர ‘இந்தியா’ பத்திrைக கட்டுைரயில், தியாகி, அறிவாளி என்று ேபாற்றிய
பாரதி, 1916க்குப்

பிறகு

‘பாப்பனரல்லாத

கிளச்சி’ யில்

மாதவன்

நாய

பங்ெகடுத்த பின் அவைரயும் ேசத்ேத இங்கு திட்டுகிறா:

“திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அேநகமாக அடுத்தபடி ெதன் இந்தியாவில்
பல இடங்களிேல ைசவ ேவளாள என்ற வகுப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த
வகுப்புக்குக்

கீ ேழ

பஞ்சம

வைர

சுமா

இரண்டாயிரம்

சாதி

வகுப்புக்களிருக்கின்றன.

அவகளுக்கு

ேமேல

பிராமணராகிய

ஒரு

வகுப்பினேர இருக்கிறாகள்.

இந்த

நிைலயில்

நம்முைடய

ைசவ

ேவளாளருள்ேள

‘அல்லாதா’

கிளச்சிையச் ேசநதிருப்பவருங் கூடத் தமக்கு ேமற்படியிலுள்ள பிராமண
பிrவுக் குணமுைடேயாெரன்றும், மற்ற வகுப்பினருடன் ேசந்துண்டு மணம்
புrந்து வாழ மறுக்கிறாெரன்று நிந்திக்கிறாகேளயல்லாது, தமக்குக் கீ ேழயுள்ள
இரண்டாயிரத்துச் சில்லைர ஜாதியகளுடன் தாம் ேசந்துண்டு மணம் புrந்து
வாழுமாறு யாெதாரு பிரயத்தனமும் ெசய்யாதிருக்கிறாகள்.

‘பிராமணரல்லாதா’ என்ெறாரு வகுப்பு இந்தியாவில் கிைடயேவ கிைடயாது.

ஒன்ேறாெடான்று சம்பந்தம், பந்தி ேபாஜனம் ெசய்துெகாள்ள வழக்கப்படுத்தாத
ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ேள

ெநடுங்காலமாக

இருந்து

வருகின்றன. இவற்றுள் பிராமண ஒரு வகுப்பின.

இங்ஙனம்

வகுப்புகளாகப்

பிrந்திருத்தல்

குற்றமாயின்

அக்குற்றம்

பிராமணைர மாத்திரேம சாந்ததாகாது.

எல்லா வகுப்பினைரயும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினைரப் ேபாலேவ
இந்த முைறைமயால் பந்தப்பட்டிருக்கிறாகள்.

பிராமணருக்குள்ேளேய

பரஸ்பரம்,

சம்பந்தம்,

ெகாள்ளாத பல பிrவுகள் இருக்கின்றன.

சமபந்தி

ேபாஜனம்

ெசய்து

‘பிராமணரல்லாதா’ என்ற
இந்தக்

கிளச்சியின்

வகுப்ேப

மூலேம

கிைடயாது.

ெபாய்யாக

அதுேவ

இருப்பது

ெபாய்.

ெகாண்டு

எனேவ,
இதைன

உண்ைமயில்லாத கிளச்சி என்கிேறன்.”

-என்று பஞ்சாயத்துப் ேபசுகிற மகாகவி,

பாப்பனகள் தாக்கப்பட்டதாக ேகள்விப்பட்டேபாது - நானாடவில்ைலயம்மா….
சைதயாடுது…’ என்று

பஞ்சகச்சத்ைத

இறுக்கிக்

கட்டிக்

ெகாண்டு

‘ேடய்…

எவன்டா அவன் எங்க ஆளுங்கள அடிச்சது’ என்று எகிறிக் குதிக்கிறா.

“என்னடா
ெகாண்டு

இது!

ஹிந்து

பிராமணைர

தமத்தின்

அடிக்கும்படி

பஹிரங்க

விேராதிகள்

ெசய்யும்வைர

பைறயைரக்

ெசன்ைனப்

பட்டணத்து

இந்துக்கள் பாத்துக் ெகாண்டிருந்தாகள்! அேட! பாப்பாைனத் தவிர மற்ற
ஜாதியாெரல்லாம்

பைறயைன

அவமதிப்பாகத்தான்

நடத்துகிறாகள்.

எல்ேலாைரயும் அடிக்க பைறயரால் முடியுமா? பைறயருக்கு அனுகூலம் மற்ற
ஜாதியா

ெசய்யத்

ெதாடங்கவில்ைலயா? எதற்கும்

இந்து

மதவிேராதிகள்

ேபச்ைசக் ேகட்கலாமா?

நந்தனாைரயும்,

திருப்பாணாழ்வாைரயும்

மற்ற

இந்துக்கள்

கும்பிடவில்ைலயா?”

இந்த வrகைளப் பின் ெதாடகிற வrகள், ஆ.எஸ்.எஸ். காரன் அம்ேபத்க
விழா

ெகாண்டாடுவது

இந்துக்கள்; அவகைளக்
வருகிறது.

ேபால,
ைகதூக்கி

மக்கேள

உண்ைமயான

ேவண்டும்’ என்ற

கைதெயல்லாம்

‘தாழ்த்தப்பட்ட
விட

சுப்பிரமணிய

பாரதியின்

இந்த

சிந்தைன,

குமாrல

பட்டைர

ஞாபகப்படுத்துகிறதல்லவா?

“இந்தியாைவ ெவளியுலகத்தா பாமர ேதசம் என்று நிைனக்கும்படி ெசய்த
முதற் குற்றம் நம்முைடயது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப்
பாதிr…..

அெமrக்காவிலும் அய்ேராப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிrகள் தங்கள் மத
விஷயமான
ெபாய்கள்

பிரசாரத்ைத
ெசால்லி,

நிைலயிலிருக்கும்

உத்ேதசித்து

இப்படித்

நம்ைமக்

தாழ்ந்து

ஜனங்கைளக்

ேபாய்

குறித்து

ெபrய

ெபrய

மஹத்தான்

அநாகrக

மத்ததிேல

ேசத்து

கிறிஸ்து

ேமன்ைமபடுத்தும் புண்ணியத்ைதச் ெசய்வதாகச் ெசால்லுகிறாகள்.

இந்துக்கள்

குழந்ைதகைள

நதியிேல

ேபாடுகிறாகள்

என்றும்

ஸ்தFrகைள

(முக்கியமாக, அநாைதகளாய்ப் புருஷைர இழந்து கதியில்லாமல் இருக்கும்
ைகம்ெபண்கைள) நாய்கைளப் ேபால நடத்துகிறாகள் என்றும் பலவிதமான
அபவாதங்கள் ெசால்லுகிறாகள்.

நம்முைடய
கண்ணாடி

ஜாதிப்பிrவுகளிேல
ைவத்துக்

இருக்கும்

காட்டுகிறாகள்.

குற்றங்கைளெயல்லாம்

இந்தக்

கிறிஸ்துவப்

பூதக்

பாதிrகளாேல

நமக்கு ேநந்த அவமானம் அளவில்ைல.”

“இரண்டு தினங்களுக்கு முன்பு ெசன்ைனயில் ெதரு வழியாக நாம் நடந்து
வந்த காலத்தில் எதிேர 10 அல்லது 11 வயதுள்ள இரண்டு அழகிய பிராமண
கன்னிைககள் வந்து ெகாண்டிருந்தாகள். இவகள் ஏேதா ‘ஏசுநாதன்‘ ‘கடவுள்‘
என்று

ேபசிக்ெகாண்டு

வந்தாகள்.

இந்தச்

சிறிய

குழந்ைதகள்

கடவுைளப்

பற்றிெயன்ன ேபசுகின்றன என்பைதயறிய ஆவலுற்று அைதச் சிறிது நின்று

கவனித்ேதாம்.

சில

சில

வாத்ைதகள்

காதில்

விழந்தற்கப்பால்

அக்கன்னிைககள் துrதமாக நடந்து அப்பால் ேபாயிவிட்டாகள்.

ஐேயா! எத்தைனேயா வருஷ்ங்களாக ‘ெபண் கல்வி ேவண்டும்‘ ‘ெபண் கல்வி
ேவண்டும்‘

என்று

கூச்சலிட்டெதல்லாம்

பள்ளிக்கூடத்திற்குப்

ேபாய்

நமது

வாசித்துக்

‘ைபபிள்‘

வரும்ெபாருட்டாகத்தானா? வருங்காலத்தில்

ெபண்கள்

இந்தப்

பாதிrப்
ெகாண்டு

ெபண்கள்

தாய்மாராகி

நமது ஜாதி (Nation) க்கு காப்புத் ெதய்வங்களாக இருக்கப் ேபாகிறாகள்?

நமது

கிருஸ்துவ

நண்பகள்

நாம்

ெசால்வதிலிருந்து

மனஸ்தாபமைடய

ேவண்டியதில்ைல. அவகளுைடய ெதருவுக்கு நடுவிேல நாம் ேபாய் ஒரு
பள்ளிக்கூடம்

ைவத்து

சில

ெகாண்டிருந்தால்,

அந்தப்

பள்ளிக்

அனுப்புவாகளா?

அதுேபாலேவ

இந்து

சாஸ்திரங்கைளப்

கூடத்துக்கு
இந்துக்களும்

தமது
தமது

படித்துக்

குமாரத்திகைள
சேகாதrகைளக்

காப்பாற்றிக் ெகள்வது இவகளுைடய கடைமயல்லவா“

-இராம. ேகாபாலன், தைலவ, ‘இந்து முன்னணி‘

இைதச்

ெசான்னது

இராம.

ேகாபாலன்தான்

என்று

நம்பி

விட்டீகள்

அல்லவா? நFங்கள் உண்ைமெயன்று நம்பியது ெபாய். ெசான்னது அவரல்ல,

‘உண்ைம ெயன்ற சிலுைவயிற் கட்டி

உணைவ ஆணித் தவங்ெகாண்டடித்தால்

வன்ைமப் ேபருயி ேயசு கிறிஸ்து

வானேமனியில் அங்கும் விளங்கும்`

-என்று

உண்ைமயான

கிறித்துவ

ேபால்

வருத்தப்பட்டு

பாரம்

சுமக்கும்

சுப்பிரமணிய பாரதிேய அந்த ஆ.எஸ்.எஸ். வrகளுக்குச் ெசாந்தக்கார.

பாரதியின் இந்த சிந்தைனயும் குமாrல பட்டைர ஞாபகப்படுத்துகிறதல்லவா?

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கைடக்கண் ைவத்தாளங்ேக

ஆகா ெவன்ெறழுந்தது பா யுகப் புரட்சி;
ெகாடுங்ேகாலன் அலறி வழ்ந்தான்”
F

என்று பாட்ெடழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான பாரதி
(ேபாட்டியின்றி இன்று வைர பதவிையத் தக்க ைவத்துக் ெகாண்டிருக்கிறா)

ேபய், பிசாசு, மாகாளி, பராசக்தி, மாrயம்மா
ஒன்றாய்

கலந்த

ெகாடுங்ேகாலன்

ஜா

இப்படி

மன்னனின்

எல்லா

சக்திகளும்

அரைசயும், இன்னும்

சரஸ்வதி, லட்சுமி, ேமrயம்மா, ஏசு ேபான்ற ெமன்ைமயான ‘ெமன்ஷிவிக்கு’
கைளயும்

-

தூக்கிெயறிந்த

மக்கள்
-

சக்திெயன்ற

புரட்சித்தைலவன்

மாெபரும்
ெலனிைன

சக்தியின்

துைணேயாடு

சாட்ைடயாலடித்துப்

பாடம்

கற்பிக்கிறா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞ சுப்பிரமணிய பாரதி:

ெகாள்ைளயாலும்,

“ெகாைலயாலும்

ஸ்தாபிக்கப்ேபாகிேறாம்

என்று

மூடகள்

கருதுகிேறன்.

என்று

நான்

ெகாைலயாளிகைள
ேநருகிறது;

அழிக்கக்

அநியாயம்

ேநrடுகிறது’

என்று

அன்ைபயும்,

ெசால்ேவாதம்ைமத்
‘இதற்கு

ெகாைலையத்

ெசய்ேவாைர

ஸ்ரீமான்

நாம்

தாேன

ஸமத்வத்ைதயும்
தாம்

உணராத

என்ன
ைகக்

ெசாய்ேவாம்!
ெகாள்ளும்படி

அநியாயத்தாேலதான்

ெலனின்

ெசால்லுகிறா.

பரம

அடிக்கும்படி

இது

முற்றிலும்

தவறான ெகாள்ைக. ெகாைல, ெகாைலைய வளக்குேம ஒழிய, அைத நFக்க
வல்லதாகாது.

அநியாயம்

அநியாயத்ைத

விருத்திப்

பண்ணுேமயழிய

குைறக்காது. பாவத்ைத புண்ணியத்தாேலதான் ெவல்ல ேவண்டும். பாவத்ைத
பாவத்தால் ெவல்லுேவாம் என்பது அறியாதவ ெகாள்ைக.”

பாட்டாளி வக்க சவாதிகாரத்ைத எதித்து, இவ்வளவு வன்முைற கூடாது,
ரத்தம் ேவண்டாம் என்று அன்ேபாடு ‘பட்டாளி வக்க சரணாகதி தத்துவம்’
ேபசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞ,

பங்காளி

தகராறு,

தனங்களுக்காக

சூதாட்டம்,

நடந்த

பஞ்ச

பாரத

பாண்டவ

சண்ைடக்கு

சங்ெகடுத்து ஊதுகிறா பாஞ்சாலி சபதத்தில்,

வமன்
F
ெசய்த சபதம்

நாய்மக னாந்துr ேயாதனன் றன்ைன
மாணற்ற மன்னகண் முன்ேன - என்றன்
வண்ைமயி னால்யுத்த ரங்கத்தின் கண்ேண,
ெதாைடையப் பிளந் துயி மாய்ப்ேபன் - தம்பி
சூரத் துச்சாதனன் தன்ைனயு மாங்ேக

-

கவுரவ

ெபாறுக்கித்

பாண்டவகளின்

சாபாக

கைடபட்ட ேதாள்கைளப் பிய்ப்ேபன் - அங்கு
கள்ெளன ஊறு மிரத்தங் குடிப்ேபன்
நைடெபறுங் காண்பி ருலகீ ! - இது
நான் ெசால்லும் வாத்ைதகள்என் ெறண்ணிடல் ேவண்டா
தைடயற்ற ெதய்வத்தின் வாத்ைத - இது
சாதைன ெசய்க பராசக்தி’ என்றான்

அஜுன் சபதம்

பாத்த ெனழுதந்துைர ெசய்வான்: - ‘இந்தப்
பாதகன் கணைனப் ேபாrல் மடிப்ேபன்
தFத்தப் ெபரும் புகழ் விஷ்ணு - எங்கள்
சீrய நண்பன் கண்ணன் கழலாைண:
காத்தடங் கண்ணி எந்ேதவி - அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆைண;
ேபாெதாழில் விந்ைதகள் காண்பாய் - ேஹ!
பூதலேம! அந்தப் ேபாதினில்! என்றான்

பாஞ்சாலி சபதம்

ேதவி திெரௗபதி ெசால்வாள்; - ஓம்
ேதவி பராசக்தி ஆைண யுைரத்ேதன்;

பாவி துச்சாதனன் ெசந்நF - அந்தப்
பாழ்த்துrேயாதனன் ஆக்ைக இரத்தம் ,
ேமவி இரண்டுங் கலந்து - குழல்
மீ தினற் பூசி நறுெநய் குளித்ேத
சீவிக் குழல் முடிப்ேபன் யான் - இது
ெசய்யுமுன்ேன முடிேய’ என்றுைரத்தாள்.

எப்படி இருக்கிறது பாத்தFகளா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து.
சுப்பிரமணிய

பாரதியின்

இந்தச்

ெசயல்,

குமாrல

பட்டைர

ஞாபகப்

படுத்துகிறது அல்லவா?

சீச்சீ…. சீச்சி… குமாrல பட்ட எவ்வளேவா பரவாயில்ைல.

நான்காவது அத்தியாயம்

நமது

முன்ேனாகளும்

பாைஷயாகக்

அவகைளப்

ெகாண்டாடி

வரும்

பின்பற்றி

நாமுங்கூடப்

ஸம்ஸ்கிருத

பாைஷ

புண்ணிய
மிகவும்

அற்புதமானது. அைதத் ெதய்வ பாைஷ என்று ெசால்வது விைளயாட்டன்று.
மற்ற

ஸாதாரண

ெசால்லுேவாமானால்,
தனிப்ெபய
ெதய்வபாைஷ
ெசால்லுண்டு.

ஒன்று

பாைஷகைளெயல்லாம்
இைவ

அைனத்திலும்

ேவண்டுமல்லவா?

ெயன்கிேறாம்.அந்தப்

மனித

பாைஷெயன்று

சிறப்புைடய

பாைஷக்குத்

அதன்ெபாருட்ேட

பாைஷயில்

ைதrயம்

அைதத்
என்பேதா

தFரனுைடய

இயற்ைக,

ைதrயம்,

ெபாருைளக்கவனிப்ேபாமானால்
துணிவுைடயவனுக்கும்

தFரன்

என்ற

வாத்ைதயின்

அறிவுைடயவன்

அந்தப்

என்ற

பாைஷயிேல

வழங்கப்படுகிறது.எனேவ,

‘ைதrயம்‘

துணிவுைடைமெயன்றும்

இருவித

என்ற

அத்தமாகும்.

அதுேவ

ெசால்

தாதுப்
ெபயராக

அறிவுடைமெயன்றும்,

அத்தங்கள்

உைடயது.

இங்ஙனம்

இவ்விரண்டு கருத்துக்களும் ஒேர ெசால்ைல வழங்குவது, அந்த பாைஷயின்
ெபருைமக்குள்ள சின்னங்களிேல ஒன்றாகும்.

உலகத்தில்

ேவறு

எந்தப்

பாைஷயிலும்

ேமற்கூறிய

இரண்டு

கருத்துக்கைளயும் ேசத்துக் குறிப்பிடக்கூடிய ஒேர பதம் கிைடயாது. எந்த
நாட்டினைரக் காட்டிலும் அதிகமாக யதாத்தங்கைளப் பrேசாதைன ெசய்து
பாத்த

மஹான்கள்

வழங்கிய

பாைஷயாதலால்,

அந்தப்

பாைஷயிேல

இவ்விரண்டு ெபாருள்களுக்கும் ஒேர பதம் அைமக்கப்பட்டிருக்கிறது

இந்தியாவில்

ெபரும்பான்ைமயான

பாைஷகள்

ஸமஸ்க்ருதத்தின்

திrபுகேளயன்றி ேவறல்ல. அங்ஙகனம் திrபுகளல்லாததுவும் ஸம்ஸ்கிருதக்
கலப்புக்குப் பிந்திேய ேமன்ைம ெபற்றனவாம்.”

‘நடுவுல இருக்கிறவன் மாதிrயில்ல; ெபrயவ

ெகாஞ்சம் நல்லவ‘ என்று

‘நமது‘ அசடுகளில் பல விமசனங்கேளாடு ஆதrக்கிற ெசத்துப்ேபான காஞ்சி
சங்கராச்சாr

சந்திரேசகரன், சமஸ்கிருதம்

பற்றி

ெசால்லியிருக்கிறா.

ஆனால், இைதச் ெசான்னது,
“யாமறிந்த ெமாழிகளிேல தமிழ் ெமாழிேபால்
இனிதாவது எங்கும் காேணாம்“

ேமேல

ெசான்னது

ேபால்

என்று பாட்ெடழுதிய பாரதி.

தமிழ் ப்ரதானம் ஆனால்… பாரதியின் மாறுேவடம்

“அகரமுதல எழுத்ெதல்லாம் ஆதி
பகவான் முற்ேற உலகு”

என்று

ெதாடங்கிய

கைடசிவைர

திருவள்ளுவ,

ஆதிபகவான்

யா

தன்னுைடய

என்று

1330

குறள்களிலும்

ெசால்லாமேலேய

விட்டுவிட்டா.

இது, சுப்பிரமணிய பாரதிக்கு ெபrய ெதாந்தரவாகேவ இருந்திருக்கிறது.
அந்தக்

கடுப்பு

தாங்காமல், எடுத்திருக்கிறா

எழுதுேகைல-வடித்திருக்கிறா

பாடைல.
ஆதிபகவன்
தமிழ்த்தாேய

யாெரன்றும்,
ஒப்புதல்

தன்னுைடய

வாக்குமூலம்

தருவதுேபால்

தமிழகளின் வாைய.

“ஆதிசிவன் ெபற்றுவிட்டான் - என்ைன
ஆrய ைமந்தன் அகத்தியன் என்ேறா
ேவதியன் கண்டு மகிழ்ந்ேத - நிைற
ேமவும் இலக் கணஞ் ெசய்து ெகாடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்ன - என்ைன
மூண்ட நல் லன்ெபாடு நித்தம் வளத்தா.
ஆன்ற ெமாழிகளினுள்ேள - உய

சிறப்புகள்

எதனால்
எழுதி

என்றும்

அைடத்தா

ஆrயத் திற்கு நிகெரன வாழ்ந்ேதன்”

இதில்

ெமாத்தம்

மூன்று

ஆப்புகைள

தமிழகளுக்கு

அடித்திருக்கிறா

சுப்பிரமணியா.

1. வள்ளுவ ெசான்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறா.
(பாப்பனrல்

பாரதி

அய்ய

பிrைவச்

ேசந்தவ.

அய்யருக்கு

சிவேன

எல்லாம்.)

2. தமிழக்கு

இலக்கணம்

பயன்படுத்தி,

அகத்திய

ெசய்தவ
ஒரு

அகத்திய

பாப்பன

என்று

என்று

ெசால்லப்படுவைதப்
அவருக்குப்

பூணூல்

அணிவிக்கிறா.

3. நன்றாக ெசய்யப்பட்டதாக தன் ெபயrேலேய ெசால்லிக் ெகாள்கிற (`ஸம்`
என்றால்

நன்றாக,

ஸ்ம்ஸ்கிருதத்திலிருந்ேத,

‘கிருதம்’
தமிழ்

என்றால்

தயாrக்கப்பட்டதாக,

ெசய்யப்பட்டது)
ஒட்டு

ெமாத்தமாக

ேசத்து ைவத்து ஆணியடிக்கிறா.

‘கல்ேதான்றி, மண்ேதான்றா காலத்ேத முன் ேதான்றிய
மூத்தெமாழி தமிழ் ெமாழி’

என்று

மாறுேவடப்

ேபாட்டியில்

அrதாரம்

பூசி

வசனம்

ேபசியவகள்

முகத்தில் கrையக் குைழத்துப் பூசி விட்டாலும், அவரும் ஒரு மாறு ேவடம்
ேபாடுகிறா:

“தமிழ் நாட்டில் ேதசீயக் கல்விெயனப்பதாக ஒன்று ெதாடங்கி, அதில் தமிழ்
பாைஷைய

ப்ரதானமாக

மூலமாகவும்

தமிழ்

என்ற

‘ேதசியம்’

முடியுெமன்பதில்

நாட்டாமல்

ஒருவித

உப

பதத்தின்

ெபரும்பான்ைமக்
பாைஷயாகவும்

ெபாருளுக்கு

அய்யமில்ைல.

ேதசபாைஷ

கல்வி

இங்கிlஷ்

ஏற்படுத்தினால், அது

முழுவதும்
ப்ரதானம

விேராதமாக

என்பது

ேதசீயக்

கல்வயின் ஆதாரக் ெகாள்ைக; இைத மறந்துவிடக்கூடாது. ேதச பாைஷைய
விருத்தி ெசய்யும் ேநாக்கத்துடன் ெதாடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம்
தமிழ் நாட்டிலிருந்து பrபூண ஸஹாயத்ைத எதிபாக்க ேவண்டுமானல்,
இந்த

முயற்சிக்குத்

தமிழ்

பாைஷேய

முதற்

கருவியாக

ஏற்படுத்தப்படும்

என்பைதத் தம்பட்டம் அைறவிக்க ேவண்டும்”

டாக்ட

நாயrன்

ஞாபகம்

வந்தவுடன்

தான்

ேபாட்டிருப்பது

மாறுேவடம்

என்பைதயும் மறந்து ேகாபத்தில் ேமக்கப்ைப கைலத்து விட்டு,

“இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் ெசால்லுவதால், டாக்ட. நாயைரத்
தைலைமயாகக்

ெகாண்ட

திராவிடம்

கக்ஷியா

என்ற

ேபாலிப்

ெபய

புைனந்த ேதச விேராதிகளுக்கு நான் சாபாகி ஆrயபாைஷ விேராதம் பூண்டு
ேபசுகிேறன் என்று நிைனத்து விடலாகாது. தமிழ் நாட்டிேல தமிழ் சிறந்திடுக.
பாரத ேதச முழுவதிலும் எப்ேபாதும் ேபாலேவ வடெமாழி வாழ்க. இன்னும்
நாம்

பாரத

ேதசத்தின்

முழுவதிலும்

அய்க்கியத்ைதப்

வடெமாழிப்

பயறிசி

பrபூணமாகச்

ேமன்ேமலும்

ெசய்யுமாறு

ஒங்குக.

நாடு

எனினும், தமிழ்

நாட்டில் தமிழ் ெமாழி தைலைம ெபற்றுத் தைழத்திடுக”

பாரதியின்

இந்த

தைலவகளின்
அல்லவா?

வாத்ைதகள்
இப்ேபாைதய

ெமாழி

குறித்து

கருத்ைத

தமிழக

பாரதFய

பிரதிபலிப்பதாக

ஜனதா

இருக்கிறது

ஆம்,

தமிழ்

ெமாழி

குறித்த

இந்த

திைரக்கைத,

வசனம்

‘பாப்பனிய

ஜனதாவின்’ பரம்பைரயின் ெதாடச்சி.

நான்காவது அத்தியாயம்

இன்று (2000 ஏப்ரல்) பாரதிய ஜனதா கட்சியின் எதிக் கட்சியாக இருக்கிற
அதனாேலேய

மதப்

ெஜயலலிதாவின்

ேபrனவாத

தயவில்

பாரதFய

சக்தியின்

எதிrயாகக்

ஜனதாகட்சி

ஆட்சி

காட்சி

நடத்த

தருகிற,

முயற்சித்த

ேபாது - புதுைமயான கல்வித் திட்டத்ைதக் ெகாண்டு வரும் முயற்சியில்
அைனத்து மாநிலக் கல்வி அைமச்சகள் கூட்டத்ைத கூட்டியது.

அந்தக்

கூட்டம்

பாரதFய

‘சரஸ்வதி

ஜனதாவின்

மதப்ேபrனவாதத்தின்
கழகம்.

அந்த

வந்தன’ த்துடன்
எதிகட்சிகளின்

எதிrயாகக்

முன்ேனற்றக்

காட்சி

கழகத்தின்

ெதாடங்கியேபாது, அன்ைறய
வrைசயில்

தந்தது

இருந்ததால்,

திராவிட

சாபாக

முன்ேனற்றக்

அப்ேபாைதய

கல்வி

அைமச்ச அன்பழகன், சரஸ்வதி வந்தனத்ைதக் கண்டித்து அந்தக் கூட்டத்தில்
அலறியதாக ெசால்லப்பட்டது அறிந்தேத.

சr,

அந்த

ேதசியக்

கல்வித்

திட்டத்தில்

அரவைணத்துக்ெகாண்டு வாைழப்பழத்தில்
பல

திட்டங்கள்

விஷ ஊசிைய

ெசால்லப்பட்டனவாம்.

முன்ைவக்கப்பட்டன?

இேதா பாரதி ெசால்கிறா அைதப் பற்றி:

எல்லா
என்ன

மதத்தினைரயும்
ெசாருவதுேபால்
திட்டங்கள்

“நான்கு

ேவதங்கள்,

ஆறு

தசனங்கள்,

இதிகாசங்கள், பகவத்கீ ைத, பக்த

உப

நிஷத்துக்கள்,

பாடல்கள், சித்த

புராணங்கள்,

நூல்கள்

-

இவற்ைற

ஆதராமாகக் ெகாண்டது ஹிந்து மதம்.

ஹிந்து

மதத்தில்

சயமங்களில்

கிைளகள்

அறியாைமயால்

இருந்த

ேபாதிலும்,

ஒன்ைறயன்று

அக்கிைளகள்

தூஷைண

சில

ெசய்து

ெகாண்ட

அதிகாrகைளக்

கருதிச்

ேபாதிலும், இந்து மதம் ஒன்றுதான் பிrக்க முடியாதது.

ெவவ்ேவறு

வ்யாக்யானங்கள்

ெவவ்ேவறு

ெசய்யப்பட்டன. தற்காலத்தில் சில குப்ைபகள் நம்முைடய ஞான ஊற்றாகிய
புராணங்கள் முதலியவற்றிேல கலந்துவிட்டன. மதத்துேவஷங்கள், அனாவசிய
மூட

பக்திகள்

முதலியனேவ

பள்ளிக்கூடத்து

குப்ைபகளாம்.

மாணாக்ககளுக்கு

இஷ்டெதய்வங்களிடம
என்று

அந்தக்

பரமபக்தி

கற்பிப்பதுடன், இதர

ெசலுத்தி

ஆதலால்

ேதசீயப்

உபாத்தியா
வழிபாடு

ெதய்வங்கைளப்

தத்தம்

ெசய்துவர

ேவண்டும்

பழித்தல், பைகத்தல்

என்ற

மூடச்ெசயல்கைள கட்ேடாடு விட்டுவிடும்படி ேபாதிக்க ேவண்டும்.

‘ஏகம் ஸ்த்விப்ரா: பஹ§தா வதந்தி’ (கடவுள் ஒருவேர, அவைர rஷிகள் பல
ெபயகளால் அைழக்கின்றன) என்ற rக் ேவத உண்ைமைய மாணாக்கrன்
உள்ளத்தில்
‘எல்லா

ஆழப்பதியுமாறு

உடம்புகளிலும்

ெசய்ய

நாேன

ேவண்டும்.

உயிராக

ேமலும்,

நிற்கிேறன்’

கண்ணபிரான்

என்று

கீ ைதயில்

கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யாைன, புலி, கரடி, ேதள், பாம்பு, மனித- எல்லா
உயிகளும்

பரமாத்மாவின்

மனெமாழி

ெமய்களால்

வழிகளிெலல்லாம்
இந்துமத்தின்

அம்சங்கேள

எவ்வைகயிலும்

அவற்றிற்கு

மூலதமம்

ெகாள்ளும்படி

ெசய்ய

இைறச்சிையத்

தின்பது

என்பைத

நன்ைமேய

என்பைத

துன்புறுத்தாமல்,
ெசய்து

இயன்ற

வரேவண்டும்’ என்பேத

மாணாக்ககள்

ேவண்டும்.மாம்ஸ
ேபாலாகும்

நன்கறிந்து, அவற்ைற

ேபாஜனம்

நன்றாக

உணந்து

மனிதன்

என்றும், மற்றவகைளப்

உடல்

பைகத்தலும்

அவகைளக்

ெகால்வது

ேபாேலயாகும்

என்றும்

இந்து

மதம்

கற்பிக்கிறது.

‘எல்லாம் பிரம்மமயம்’, ‘ஸ்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற வசனங்களால்
உலக முழுவதும் கடவுளின் வடிவேம என்று இந்து மதம் ேபாதிக்கிறது.

‘இங்ஙனம் எல்லாம் கடவள் மயம் என்றுணந்தவன் உலகத்தில் எதற்கும்
பயப்படமாட்டான்.

எங்கும்

பயப்படமாட்டான்;

எக்காலத்திலும்

மாறாத

ஆனந்தத்துடன் ேதவகைளப் ேபால் இவ்வுலகில் நFடுழி வாழ்வான்’ என்பது
இந்து மதத்தின் ெகாள்ைக. இந்த விஷயங்களில் எல்லாம் மாணக்காருக்குக்
ெதளிவாக
விஷயமான

விளங்கும்படி

ெசய்வது

ேபாராட்டங்கள்

உபாத்தியாயகளின்

எல்லாம்

சாஸ்தர

கடைம.

மத

விேராதம்; ஆதலால், பரம

மூடத்தனத்துக்கு லக்ஷனம். ஆசாரங்கைள எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க
ேவண்டும்.

ஆனால்,

ஸமயக்

ஸம்பந்தம்

கிைடயாது.

ெகாள்ைகக்கும்

ஸமயக்

ெகாள்ைக

ஆசார

நைடக்கும்

எக்காலத்திலும்

தFராத

மாறாதது.

ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புைடயன.

ேதசியக்

கல்வியில்

முஹம்மதிய

ேசந்துைழக்கிறாகேளா, அத்தைனக்
அைடயும்.

மத

ேபதங்கைள

எத்தைனக்

கத்தைன

வ்யாஜமாகக்

அம்முயற்சி

காட்டி

ஹிந்து

ெகத்தைன
அதிகப்

பயன்

முஹம்மதிய

ராஜrக முதலிய ெபாது விஷயங்களிலும் கூடியுைழக்காமல் தடுக்கேவண்டும்
என்று ஆங்கிேலா-இந்தியப் பத்திராதிப முதலிய ெபாதுச் சந்துருக்கள் ெசய்த
தFய முயற்சிகெளல்லாம் விழலாய்விட்டன.

ேமலும், இந்தியாவிலுள்ள

முஸல்மான்களில்

அவகளுைடய

இந்து

ெநஞ்சில்

ரத்தம்

பல

ஹிந்து

புைடக்கிறது.

ஸந்ததியா.

இங்ஙனமில்லாமல்

ெவறும் பட்டாணிய அராபிய பாரsக ெமாகலாய ஸந்தியாக இருப்ேபாரும்
இந்து

ேதசத்தில்

ஆயிர

வருஷங்களுக்கு

ஜாதியராகேவ கருதத்தக்கவ ஆவ.

ேமலாக

வாழ்வதால்,

இந்து

எங்ஙனெமனில், ஜப்பானில்

பிறந்தவன்

ஜப்பானியன், சீனத்தில்

பிறந்தவன்

சீனன்; இந்து ேதசத்தில் பிறந்தவன் இந்து;

1. இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒேர ெசால்லின் திrபுகள். இந்தியாவில்
பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.

2. கிறிஸ்தவ

ேதசீயக் கல்வி முயற்சிகளில் ேசரக்கூடாெதன்று ஒரு சில மூடப் பாதிrகள்
ெசால்லக்கூடும்.

அைத

இந்துக்

கிறிஸ்தவ

கவனிக்கக்

கூடாது.

ேதசீயக்

கல்வியில், rக்ேவதமும், குரானும், ைபபிளும் ஸமானம். கிறிஸ்து, கிருஷ்ணன்
என்பன பயாய நாமங்கள். வங்காளத்தில் இந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன்
என்று ெசால்வதற்குக் கிறிஸ்ேதாதாஸ் பால் என்று ெசால்கிறாகள்.

3. மனுஸ்த்தன்ைம

ஆங்கிேலய,

பிராமண,

ஆஸ்திேரலியாவில்

முந்தி

ேவட்ைடகளில்

அழிக்கப்பட்ட புதச்சாதியா எல்லாரும் ெபாதுவில் ‘மனித’, ஆதாம் ஏவா
வழியில்
‘மனித

பிறந்தவகள்’ என்றுகூறி, முஹம்மதியக்

கிறிஸ்தவ

ேவதங்கள்

எல்ேலாரும் ஒன்று’ என்பைத உணத்துகின்றன. மஹாபாரத்ததில்

மனித,

ேதவ,

புட்கள்,

பாம்புகள்

எல்ேலாரும்

காச்யப்ர

ஜாபதியின்

மக்களாதலால் ஒேர குலத்தா என்று ெசால்லப்பட்டிருக்கிறது.

ஆதலால்,
கவனிக்கக்

ேதசீயக்கல்வி
கூடாெதன்று

முதலியவகள

முயற்சியில்
அரவிந்த

ெசால்லுவைத

இந்த

ஜாதிமத
ேகாஷ்,
நாட்டில்

வண
திலக்,
எந்த

ேபதங்கைளக்
அனிெபஸண்ட்

ஜாதியாரும்,

எந்த

மதஸ்தரும்,

எந்த

நிறத்ைதயுைடயவரும்

மறுக்க

மாட்டாகெளன்று

நம்புகிேறன்”

மகாகவி

பாரதியின்

இந்த

சிந்தைனகைளெயல்லாம்

நாம்

புrந்து

ெகாள்ளுகிறேபாது,

அது மூடநம்பிக்ைக நிைறந்த வrகளாக இருந்தாலும், அவrன் அந்தப் பாடல்
வrகேள நமக்கு ஞாபகம் வருகிறது,

‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
ேபாவான், ேபாவான், ஐேயா எனறு ேபாவான்.’

-“என்னடா

இது!

ஹிந்து

தமத்தின்

பகிரங்க

விேராதிகள்

பைறயைரக்

ெகாண்டு பிராமணைர அடிக்கும்படி ெசய்வும் வைர ெசன்ைனப் பட்டணத்து
இந்துக்கள் பாத்துக் ெகாண்டிருந்தாகள்!”

“ெசன்ைனப் பட்டணத்தில் நாயகக்ஷிக் கூட்டெமான்றில் பைறயைர விட்டு
இரண்டு மூன்று பாப்பனைர அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திrைககளில்
வாசித்ேதாம்.
ேபதமிருந்தால்,
அடிபிடிவைர

ராஜாங்க
இைத
ெகாண்டு

விஷயமான
ஜாதி

ேபதச்

வருேவா

இந்த

ெகாள்ைககளில்
சண்ைடயுடன்
ேதசத்தில்

அபிப்பிராய

முடிச்சுப்ேபாட்டு
ஹிந்து

தமத்தின்

சக்திைய அறியாதவகள்”

“இங்ஙனம்

தமிழ்ப்ரதானம்

என்று

நான்

ெசால்லுவதால், டாக்ட.நாயைரத்

தைலைமயாகக் ெகாண்ட திராவிட கக்ஷியா என்ற ேபாலிப் ெபய புைனந்த
ேதச விேராதிகளுக்கு…..”

இப்படி நFதிக் கட்சித் தைலவகைள ேதசத் துேராகிகள் எனறு சகட்டுேமனிக்கு
சபிக்கிறாேர

சுப்பிமணிய

பாரதி, அப்படிெயன்ன

ேதசவிேராத

ெசய்ைகயில்

ஈடுபட்டன நFதிக்கட்சித் தைலவகள்?

காங்கிரஸ்காரகள்துப்பாக்கி

எடுத்து

பிrட்டிஷ்காரைன

விரட்டி,

விரட்டி

சுட்டதுேபாலவும், ‘அய்ேயா ஆைளவிட்டாேபாதும்’னு ெவள்ைளக்காரன் அலறி
ஓடியதுேபாலவும்,

இந்த நFதிக்கட்சித்

தைலவகள்

மட்டும், பிரட்டிஷ்காரனுக்கு

கால் அமுக்கி

விட்டு சலுைககள் ெபற்றதுேபால் - பாரதிைய பின் பற்றி கைதயளக்கிறாகள்,
இன்ைறய சுப்பிரமணிய பாரதிகளான ேசாவும் அவாள்களின் ஆசிவாதத்ைதப்
ெபற்ற

ெஜயகாந்தனும்

இன்னும்

ெபறத்

துடிக்கிற

பாப்பனரல்லாத

புத்திஜFவிகளும்.

அைனத்து

அதிகாரங்கைளயும்

குவித்து

ைவத்திருந்த

பிrட்டிஷ்

ஏகாதிபத்தியத்தின் சட்டத் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு, மாநில சட்டசைபயில்
குப்ைப ெகாட்ட அைலந்தவகள்தாேன இந்த காங்கிரஸ்காரகள்!

காங்கிரஸ்காரகளும்,

இந்த

படித்தப்

பாப்பனகளும்

ெவள்ைளக்காரைன

எதித்து எப்படி வரம்
F
ெசறிந்த ேபா புrந்திருக்கிறாகள் பாருங்கள்,

“மக்கள்

ெதாைகயில்

2

சதவகிதம்

மட்டுேம

உள்ள

பாப்பனகளில்

அச்சமூகத்து மாணவகள் 31 சதவிதம், பட்டதாrகள் 68.8 சதவிகிதம், ெபாதுத்
துைறயில் 48 சதவிகிகதம் உள்ளன. எஞ்சிய இடத்தில்தான் ெபரும்பான்ைம
மக்களாகிய

பாப்பனரல்லாதவகள்,

ேவண்டியிருக்கிறது.”

இஸ்லாமியகள்,

ேபாட்டி

ேபாட

பி.சரசு

(முைனவ

எழுதி

உலகத்

தமிழ்

ஆராய்ச்சி

நிறுவனம்

ெவளிட்ட,

‘ெவள்ளுைட ேவந்த தியாகராயrன் வாழ்வும் பணியும்’ என்ற நூலிலிருந்து
இப்புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது)

இந்தச்

சூழலில், நFதிக்கட்சித்

தைலவகள்

பாப்பனரல்லாதா

உrைமைய

எழுப்பியதில் என்ன தவறு?
நFதிக்

கட்சிைய

ஆரம்பித்து

அவகள்

என்ன

மாெபரும்

அய்ேயாக்கியத்

தனத்ைத ெசய்துவிடடாகள்?

1916

ஆம்

ஆண்டு

டிசம்ப

20ஆம்

நாள்

தியாகராய, பாப்பனரல்லாதா

ெகாள்ைக அறிக்ைகைய ெவளியிட்டா:

“நFதிகட்சிக்கு

டாக்ட

டி.எம்.

நாய

குறிக்ேகாள்கைள

உருவாக்கினா.

அவற்றில் முக்கியமான இரண்டு;
1. ெதன்னிந்தியாவில் உள்ள பாப்பனரல்லா சமூதாயங்கள் ஒவ்ெவான்றிலும்
கல்வி, சமூகவியல், ெபாருளியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துைறகளில்
முன்ேனற்றமைடயச் ெசய்தன.

2. ெதன்னிந்தியாவில்
விருப்பங்கைளயும்

உள்ள

பாப்பனரல்லா

நிைறேவற்றவும்,

சமுதாயங்கள்

எல்லாவற்றின்

பாதுகாக்கவும்

அவகளின்

கருத்துக்கைளயும் விருப்பங்கள¬யும் அறிந்து ஆராயந்து - அரசாங்கத்திற்கு
உண்ைமயானைவயாகவும் தக்க சமயத்திலும் கருத்துக்கைள அளிப்பதற்காகப்
ெபாதுச் சிக்கல்கைள ஆய்தல்.

மாண்ேடகு
ஜாயின்ட்

இந்தியா

வந்து

பாலிெமன்டr

ெசன்றபின்
குழுமுன்

1919ஆம்

வகுப்புவாr

ஆண்டில்

லண்டனில்

உrைம

ெதாடபாக

சாட்சியம்

அளிக்க

நFதிக்கட்சியின்

ெசன்றா.

ச.ேக.வி.

சாபில்

டாக்ட

ெரட்டி, ச.ஏ.ராமசாமி

டி.எம்.

நாய

அங்கு

முதலியா, ேகாகா, அப்பாராவ்

நாயுடு ஆகிேயாரும் இக்குழுவில் இடம் ெபற்றன. புதிய சட்டத்தில் அரசுப்
பணிகளிலும் ெபாது நிறுவனங்களிலும் வகுப்புவாr உrைம என்பது மக்கள்
ெதாைகக் ேகற்ப அைமந்த விகிதாசார முைறேயயாகும் என இக்குழு சாட்சி
அளித்தது.

ேததல்

காலங்களில்

ெபாதுத்

ெதாகுதிகளில்

பாப்பனரல்லாதாக்கு

இட

ஒதுக்கீ டு ேவண்டும் என்று குழு ேகாrயது. இக்ேகாrக்ைக பிrட்டனிலுள்ள
அரசியல்வாதிகட்கு
பாப்பனரல்லாத
பாதுகாப்புக்

வியப்ைப

சமுதாயம்

ேகட்பது

அளித்தது.

எெனன்னறால்,

சிறுபான்ைம

அவகள்

பாப்பன

ேகள்விப்படாத

ெபரும்பான்ைம

சமுதாயத்திடமிருந்து

ஒன்றாக

இருந்தது.

இைத

டாக்ட டி.எம். நாயrடம் அவகள் அறிவித்தாகள். அப்ேபாது டாக்ட நாய
“ஓ

ஓநாயிடமிருந்து

மிகப்

பலவான

ஆடுகைளப்

பாதுகாப்பதில்ைலயா?”

என்று விளக்கினா.

பிறகு, ஜாயிண்ட்
சாட்சியம்
முதலியா

பாலிெமன்டr

அளித்தேபாது
குழு

தனித்ெதாகுதிகள்
சாபாளகைள
அவவாதிட்டா.

முன்

சாட்சியம்

நFதிக்

சங்கம்’

ேவண்டும்

அளிக்கப்பட

ச.ஏ.

முடியும்

உடனடியாக
எனச்

ெசய்யப்பட்டது.”

நFதிக் கட்சி பத்தrைகயான ‘திராவிடன்’ 3.10.1917இல்,

ராமசாமி

அப்ேபாதுதான்

அனுப்ப

மூலம்

ேவண்டும்

தைலவகள்

தாழ்த்தப்பட்டவகளுக்குத்

என்றும்

ேகாrக்ைக
நியமனம்

கட்சித்

சாபில்

அளித்தா.

சட்டமன்றத்திற்கு

இந்தக்

ெகாள்ளப்படாவிட்டாலும்,
பிரதிநிதித்துவம்

‘திராவிடச்

அளிக்கப்பட
அவகள்

குழவினrடம்

தக்க

என்றும்
ஏற்றுக்

தாழ்த்தப்பட்டவகட்குப்
சட்டத்தில்

வைக

“ெலஜிஸ்ேலடிவ் கவுன்சிகளில் நிறேவற்றுைமகள் இடம் ெபற்றால் உடேன
பாப்பனrன் ெபrய ஓலம் ேகட்கிறது. ஆனால், சாதி ேவற்றுைமகள் பற்றி
ேபசப்பட்டால்
விடுகிறாகள்.

அவகள்

அதுபற்றி

இந்தியகளின்

ேபசப்படுகிறது.

ஆனால்

மறுக்கப்படுகின்றது.

அறியாதவகள்ேபால்

பிறப்புrைம

பஞ்சமக்கு

ஒரு

பஞ்சம

பற்றி

ஒரு

மட்டும்

இருந்து

இப்ெபாழுது

நாயின்

நிைறயப்

பிறப்புrைம

ெலஜிஸ்ேலடிவ்

கூட

கவன்சிலில்

உறுப்பினராய் இருப்பாேரயானல் அவ தம் சமுதாய மக்கள் அைடந்துவரும்
இன்னல்கைள
அரசாங்கதின்

அழுத்தமாக
ஒவ்ெவாரு

நிைலயங்களிலும்

எடுத்துைரக்க

கவுன்சிலிலும்

ஒவ்ெவாரு

மாட்டாரா?

அரசாங்கத்தின்

சமுதாயத்திற்கும்

இதனாேலேய
எல்லாப்

பிரதிநிதித்துவம்

ெபாது
அளிக்க

ேவண்டும் என்று நாம் வறுப்புறத்துகிேறாம்.”
என்று எழுதி பாரதி கும்பலின் சாபத்துக்கு ஆளானது.

ஐந்தாவது அத்தியாயம்

தமிழகத்தில்

சுதந்திரப்

ெசால்லப்பட்ட

காலத்தில், புதுச்ேசrயில்

ஆன்மிகத்

ேதடல்களில்

ேபாராட்டம்
ஈடுபட்டுக்

மிகத்

தFவிரமாக

அரவிந்தருடன்

நடந்ததாகச்

மிகத்

ெகாண்டிருந்தா, இந்திய

தFவிரமாக
விடுதைலப்

ேபாராட்ட ெநருப்புக்கு தன் கவிைதகளால் ெநய் ஊற்றிய சுப்பிரமணிய பாரதி.

1912

இல்

பகவத்கீ ைதைய

தமிழுக்கு

புதுச்ேசrயில்

இருந்துதான்

ெமாழி

ெபயத்தா. பிறகு கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ேபான்ற
மகாவரF

காவியங்கைளயும்

‘ஞானரதம்‘

ஏறி

புதுச்ேசrயில்

ேதவேலாகம்

இருந்ேத

ெசன்றிருந்தா.

எழுதினா.

அதுவும்

1909

இல்

புதுச்சேசrயில்

இருந்துதான் (ஞானரதம் என்ற நூலில் 1910 ெவளியிடப்பட்டது)
நFதிக்கட்சி

துவங்கியபின்

மீ ண்டும்

சுதந்திரப்

ேபாராட்டத்ைதத்

தூசி

தட்டிெயடுத்து, அந்தக் கால கட்ட வருணாசிரமத்தின் தைலவனான திலகrன்

ெகாள்ைகைய தFவிரமாக ஆதrத்துக் கட்டுைரகள் எழுதினா. தாழ்த்தப்பட்ட
மக்களின் தைலவகள், தாழ்த்தப்பட்ட மக்கள் நFதிக்கட்சிக்கு தரும் ஆதரைவ
கண்டு

அஞ்சி

நடுங்கி

தாழ்த்தப்பட்ட

மக்களுக்காக

வருத்தப்பட்டு

பாரம்

சுமந்தா; நFதிக்கட்சித் தைலவகைள திட்டித் தFத்தா.

மண்டல் குழு பrந்துைரகைள வி.பி. சிங் நைடமுைறப்படுத்தியேபாது, அைத
எதித்து

அத்வானி

-

ரத

யாத்திைர

நடத்தியதுேபால்,

நFதிக்கட்சியின்

வகுப்புவாr உrைம ேகாrக்ைகைய எதித்து, மிகத் தFவிரமாக இந்து மதத்தின்
அருைம - ெபருைமகைள எழுத ஆரம்பித்தா.

மக்கேள

‘தாழ்த்தப்பட்ட
மூடப்பட்ட

உண்ைமயான

பாறங்கல்ைலத்

தூக்கி

இந்துக்கள்‘

தாழ்த்தப்பட்ட

என்று

பூக்களால்

மக்களின்

தைலயில்

ேபாட்டா பாரதி.

இந்து

மதத்திற்குள்

இருக்கும்

ஜாதிய

ேவறுபாடுகைளக்

குறிப்பிட்டு

அது

இந்து மதத்தின் ெசயலல்ல, இந்துக்களின் ெசயல் என்று திrபுவாதம் ெசய்தா.
தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று ேவைள குளிக்க ேவண்டும். மாமிசம் தின்பைத
குறிப்பாக

பசுமாமிசம்

தின்பைத

விட்டுவிட

ேவண்டும்.

விட்டு

விட்டால்

தFண்டாைம ஒழிந்து விடும் என்று அருளுைர வழங்கினா.

(தாழ்த்தப்பட்ட
டாக்ட

மக்கள்

அம்ேபத்க

பசுமாட்டு

இைறச்சி

ெசான்னேதாடு

இைத

உண்பைத

ேகள்விக்குட்படுத்தி

முடிச்சுப்ேபாட்டு

பாக்கிறாகள்

சில. இப்படிச் ெசய்வது திrபுவாதம், அேயாக்கியத்தனம்.
பாரதி, பசுமாட்ைட தாழ்த்தப்பட்ட மக்கைள விடவும் உயந்ததாக, புனிதமாகக்
கருதுகினா. ஆம், அவ பசுக்களின் சாபாக கதறுகிறா. டாக்ட அம்ேபத்க
தாழ்த்தப்பட்ட மக்களின் சாபாக, ெசால்கிறா.

ஆ.எஸ்.எஸ்.

காரகளின்

‘சுேதசிய‘

உணவுக்கும்,

முற்ேபாக்களாகளின்

ஏகாதிபத்திய எதிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?)

ஆனாலும்,

காங்கிரசின்

மிதவாத,

தFவரவாத

தைலவகள்

கைடப்பிடித்த

தFண்டாைம, தாழ்த்தப்பட்டவகைள அவமானப்படுத்தி அவகள் ேபசிய ேபச்சு
எழுத்து இைவகைளக் ேகட்டும் கண்டும் ெசவிடராய், ஊைமயாய் நடித்தா.
அப்படிப்

ேபசிய

தைலவகைளேய

தன்

தைலவராகக்

ெகாண்டா;

அவகைளேய உயத்திப் பிடித்தா.

1918இல்

நFதிக்கட்சி,

தாழ்த்தப்பட்ட

சமூகத்தின்

குழந்ைதகைள

ெசன்ைன

மாநகராட்சி மாதிrப் பள்ளிகளில் ேசக்க முயற்சித்தேபாது, பாரதி உச்சி மீ து
ைவத்து ெமச்சிக் ெகாள்கிற காங்கிரஸ் அைவயின் உறுப்பினரான அன்னிய
ேதசத்துப் ெபண் அன்னிெபசன்ட் அம்ைமயா அவகள்,

(தாழ்த்தப்பட்டவகள்)

இப்பிறவியில்

முற்பிறவியில்

அனுபவிக்கிறாகள்.

தாம்

அது

ெசய்த

தFவிைனகைள

மட்டுமின்றி,

உயசாதிப்

பிள்ைளகளுடன் பஞ்சம வட்டுப்
F
பிள்ைளகள் ெபாது கல்வி நிைலயங்களில்
கலந்து

இருப்பதற்கு

உrய

தகுதிைய

அவகள்

பல

தைலமுைறகளுக்குப்

பின்னேர ெபற முடியும்‘ என்றும் குறிப்பிட்டிருந்தா.
நFதிக்கட்சியும் பைறய மகாஜன சைபயும் அன்னி ெபசன்டுக்குக் கடுைமயான
கண்டனத்ைதத் ெதrவித்தன.
பாரதி ‘மிகச் சிறந்த ெபண்மணி‘ என்று உதாரணப் ெபண்ணாகக் குறிப்பிடுகிற
அன்னிெபசன்டின் லட்சணம் இது.
மிகச் சிறந்தவேர இப்படி என்றால், ேமாசமானவ எப்படிேயா?
‘ஒரு ஆளுக்கு நாலு மகன்கள் இருந்தனராம், வடடுக்கு
F
வந்த விருந்தாளி,
“உங்க நான்கு ைபயன்களில் நல்லவன் யாரு?’ன்னு ேகட்டாராம்.

அதுக்கு அந்த ஆளு ெசான்னாராம், “அேதா வட்டு
F
கூைரேமல நின்னுக்கிட்டு
தFப்பந்தத்ைதத் தூக்கிப் ேபாட்டு விைளயாடிக்கிட்டு இருக்காேன, அவன்தான்
என் ெசல்லக்குட்டி” அப்படின்னாராம்

Sign up to vote on this title
UsefulNot useful