30 வைக விருந்து சைமயல்---30 நாள் 30 வைக சைமயல்

,

ெசஷ்வான் ெவஜ் நூடுல்ஸ்
ேதைவயானைவ: பிெளய்ன் நூடுல்ஸ் - 200 கிராம், ெவங்காயம், ேகரட் தலா ஒன்று, பீன்ஸ் - 10, ேகாஸ் - 50 கிராம், ெவங்காயத்தாள் - சிறு கட்டு,
காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 6 பல், எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: ெவங்காயம், ேகரட், பீன்ஸ், ேகாஸ் ஆகியவற்ைற மிகவும்
ெமல்லியதாக, விரல் ந.ளத் துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாய்,
பூண்டு இரண்ைடயும் ேச4த்து விழுதாக அைரக்கவும். அடி கனமான
வாணலியில் ந.ைர ேச4த்து சூடாக்கி, அதில் நூடுல்ைஸ உைடத்துப்
ேபாடவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு ந.ைர வடித்துவிட்டு, நூடுல்ைஸ
குளி4ந்த ந.rல் அலசி தனிேய ைவக்கவும். பிறகு அடுப்பில் தவாைவ
ைவத்து சூடாக்கி, நூடுல்ைஸ அதன்ேமல் பரப்பி, நூடுல்ஸின் ேமல்
ஒரு டீஸ்பூன் எண்ெணையப் பரவலாக ஊற்றி 2 முைற திருப்பிவிட்டு
எடுத்து ைவக்கவும். அகலமான வாணலியில் எண்ெணய் ேச4த்து,
காய்ந்ததும் அைரத்து ைவத்துள்ள காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது
ேச4த்து, பச்ைச வாசைன ேபாகும் வைர நன்கு வதக்கவும். பிறகு,

ெவங்காயம், ேகரட், பீன்ஸ், ேகாஸ் ேச4த்து, உப்பு ேச4த்து நன்கு
வதக்கவும் (அடுப்ைப 'சிம்’மில் ைவப்பது அவசியம்). காய்கள் ெவந்ததும்
கைடசியாக நூடுல்ஸ் ேச4த்து நன்கு கிளறி, ெபாடியாக நறுக்கிய
ெவங்காயத்தாள் தூவி பrமாறவும்.
இந்த ெசஷ்வான் ெவஜ் நூடுல்ஸ் இருந்தால், விருந்து கைளகட்டும்
ஸ்வட் 
கான் ஸ்டஃப்டு சப்பாத்தி
ேதைவயானைவ: ேகாதுைம மாவு - 2 கப், ெநய் - 2 டீஸ்பூன், எண்ெணய்,
உப்பு - ேதைவயான அளவு.
ஸ்டஃப் ெசய்ய: அெமrக்கன் ஸ்வட்
. கா4ன் - ஒரு கப் (ஒன்றிரண்டாக
மசித்துக் ெகாள்ளவும்), ெவங்காயம் - 2 (துருவவும்), தக்காளி - 2
(விழுதாக அைரத்துக் ெகாள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
ெபாடியாக நறுக்கிய ெகாத்தமல்லித்தைழ, புதினா - சிறிதளவு,
மிளகாய்த்தூள் - ஒன்றைர டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேகாதுைம மாவில் ெநய், உப்பு ேச4த்து, ேதைவயான
அளவு ந.4 விட்டு சப்பாத்தி மாவு ேபால பிைசந்து ெகாள்ளவும்.
வாணலியில் எண்ெணய் விட்டு காய்ந்ததும், இஞ்சி - பூண்டு விழுது
ேச4த்து நன்கு வதக்கவும். பிறகு, துருவிய ெவங்காயத்ைத பிழிந்து
ேச4த்து நன்கு வதக்கவும். பின்ன4 அைரத்த தக்காளி விழுது,
மிளகாய்த்தூள், சீரகத்தூள், ெபாடியாக நறுக்கிய ெகாத்தமல்லி, புதினா
ேச4த்து வதக்கி, ஒன்றிரண்டாக மசித்து ைவத்துள்ள ஸ்வட்
. கா4ைனயும்
ேச4த்து நன்கு கிளறவும். பிறகு, உப்பு ேச4த்து நன்கு சுருளக் கிளறி
இறக்கவும்.
சப்பாத்தி மாைவக் கிண்ணம் ேபால ெசய்து ஸ்வட்
. கா4ன் கலைவைய
ெகாஞ்சம் எடுத்து அதனுள் ைவத்து மூடி, சற்று கனமான சப்பாத்திகளாக

ேதய்த்து, தவாவில் ேபாட்டு, இருபுறமும் எண்ெணய் விட்டு சுட்டு
எடுக்கவும்.
காலிஃப்ளவ கிேரவி
ேதைவயானைவ: காலிஃப்ளவ4 - ஒன்று, ெவங்காயம் - 4, பூண்டு - 8 பல்,
முந்திrப்பருப்பு - 10, காய்ந்த மிளகாய் - 8, உப்பு - ேதைவயான அளவு,
லவங்கம் - 2, பட்ைட - 2 சிறு துண்டுகள், சீரகம் - ஒன்றைர டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன், ேதங்காய் துருவல் - ஒரு கப், மஞ்சள்தூள் அைர டீஸ்பூன், கசகசா - ஒரு ேடபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக
அைரத்துக் ெகாள்ளவும்), ெகாத்தமல்லித்தைழ - சிறிதளவு, எண்ெணய் 3 ேடபிள்ஸ்பூன்.

ெசய்முைற: காலிஃப்ளவைர நன்கு சுத்தம் ெசய்து துண்டுகளாக
நறுக்கிக் ெகாள்ளவும். ெவங்காயம், பூண்டு இரண்ைடயும் ேச4த்து
ஒன்றிரண்டாக மிக்ஸியில் அைரக்கவும். முந்திrப்பருப்பு, காய்ந்த
மிளகாய், உப்பு, லவங்கம், பட்ைட, சீரகம், தனியா, ேதங்காய் துருவல்,
மஞ்சள்தூள், கசகசா ஆகியவற்ைற மிக்ஸியில் விழுதாக அைரத்துக்
ெகாள்ளவும். ெகாத்தமல்லிைய ெபாடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவ4 துண்டுகளுடன், ெவங்காயம் - பூண்டு விழுது, அைரத்த
மசாலா விழுது, தக்காளி விழுது ேச4த்து நன்கு பிசிறிக் ெகாள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ெணய் விட்டு, காய்ந்ததும் பிசிறிய
காலிஃப்ளவ4 துண்டுகைள ேச4க்கவும் பிறகு அதில் ஒரு கப் ந.4 விட்டு,
சுமா4 20 நிமிடம் மூடி ைவக்கவும் (மசாலா வாணலியில்
ஓட்டமாலிருக்க அவ்வப்ேபாது மூடிையத் திறந்து கிளறி விடவும்)
காலிஃப்ளவ4 ெவந்து கிேரவி ஆனதும் இறக்கி, ெகாத்தமல்லித்தைழ
தூவி பrமாறவும்.
ெசன்னா ேபடா

ேதைவயானைவ: ெவள்ைள ெசன்னா - 200 கிராம், ெபrய ெவங்காயம் ஒன்று, ெவங்காயத்தாள் - 5, பூண்டு - 4 பல், ெகாத்தமல்லித்தைழ சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அைர
டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு

ெசய்முைற: ெசன்னாைவ முதல் நாள் இரேவ ஊற ைவத்துக்
ெகாள்ளவும். மறுநாள், ஊறிய ெசன்னாவுடன் உப்பு ேச4த்து மிக்ஸியில்
ைமயாக அைரக்கவும், அைரத்த விழுதுடன் ெபாடியாக நறுக்கிய
ெவங்காயம், பூண்டு, ெவங்காயத்தாள், ெகாத்தமல்லித்தைழ ேச4த்து...
மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் ேச4த்து நன்கு பிைசந்து,
சுமா4 ஒன்றைர மணி ேநரம் ஊறவிடவும். பிறகு, மாைவ சிறு
உருண்ைடகளாக எடுத்து, வைட ேபால தட்டி, சூடான எண்ெணயில்
ெபான்னிறமாக ெபாrத்ெதடுக்கவும்.
ெவஜிடபிள்ஸ் க்rஸ்பி
ேதைவயானைவ: ேகாஸ் - 100 கிராம், ேகரட், குடமிளகாய், ெவங்காயம்
- தலா ஒன்று, பூண்டு - 3 பல், ைமதா - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால்
டீஸ்பூன், கா4ன்ஃப்ளா4 - 4 டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ெணய், உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: ேகாஸ், ேகரட், குடமிளகாய், ெவங்காயம் ஆகியவற்¬ைற
ந.ள ந.ளமாக ஒரு இன்ச் அளவுக்கு ெமல்லியதாக நறுக்கவும். இதனுடன்

நறுக்கிய பூண்டு, ைமதா, மிளகாய்த்தூள், கா4ன்ஃப்ளா4, உப்பு
ஆகியவற்ைற ேச4த்து நன்கு பிசிறி, சூடான எண்ெணயில் ெபாrத்து,
மிளகுத்தூள் தூவி பrமாறவும்.
ேகரட் சூப்
ேதைவயானைவ: ேகரட் துண்டுகள் - 2 கப், நறுக்கிய சின்ன ெவங்காயம்
- கால் கப், ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு
சிட்டிைக, காய்கறி ேவக ைவத்த ந.4 - 2 கப், ஃப்ெரஷ் க்rம் - ஒரு
ேடபிள்ஸ்பூன், ெபாடியாக நறுக்கிய புதினா, ெகாத்தமல்லித்தைழ சிறிதளவு, ெவண்ெணய் - ஒரு ேடபிள்ஸ்பூன், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: அடி கனமான வாணலியில் ெவண்ெணய் ேச4த்து உருக்கி,
ெவங்காயத்ைத ேச4த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள்,
லவங்கத்தூள், தனியாத்தூள் ஆகியவற்ைற ேச4த்துக் கிளறவும். பிறகு
ேகரட் துண்டுகள், காய்கறி ேவக ைவத்த ந.4 ேச4த்து 10 நிமிடம்
ேவகவிடவும் (அடுப்ைப 'சிம்’மில் ைவக்கவும்). பின்ன4 இைத
ஆறைவத்து, மிக்ஸியில் ேபாட்டு அடித்து, உப்பு ேச4த்து நன்கு
வடிகட்டி, மீ ண்டும் வாணலியில் ேச4த்து ஒரு ெகாதி விட்டு இறக்கவும்.
இைத ெபௗலில் ஊற்றி, ேமேல க்rம் ேச4த்து புதினா,
ெகாத்தமல்லித்தைழ தூவி பrமாறவும்.
குஸ்கா
ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ெபrய ெவங்காயம்,
தக்காளி - தலா ஒன்று, ெகாத்தமல்லித் தைழ, புதினா - தலா ஒரு
ைகப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்ைச மிளகாய்
- 3, பிrஞ்சி இைல - ஒன்று, பட்ைட, லவங்கம் - தலா ஒன்று, ேதங்காய்ப்

பால் - ஒரு கப், எண்ெணய், ெநய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: ெவங்காயம், தக்காளிைய ெபாடியாக நறுக்கவும்,
வாணலியில் சிறிதளவு எண்ெணய் விட்டு ெவங்காயம், தக்காளி,
ெகாத்தமல்லித் தைழ, புதினா ஆகியவற்ைற வதக்கி மிக்ஸியில்
விழுதாக அைரத்துக் ெகாள்ளவும், குக்கrல் ெநய், எண்ெணய் விட்டு...
பிrஞ்சி இைல, பட்ைட, லவங்கம், ெபாடியாக நறுக்கிய பச்ைச மிளகாய்
தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, ெவங்காயம் - தக்காளி விழுது ேச4த்து
நன்கு வதக்கவும். இதனுடன் ேதங்காய்ப் பால் மற்றும் ஒரு கப் ந.4, உப்பு
ேச4த்து, ஒரு ெகாதி வந்ததும் கழுவிய அrசிைய ேச4த்து, குக்கைர மூடி,
நன்கு ஸ்டீம் வந்ததும் 'ெவயிட்’ ேபாட்டு (அடுப்ைப 'சிம்’மில் ைவத்து) 10
நிமிடத்துக்குப் பிறகு நிறுத்தவும். பிரஷ4 ேபானதும் குக்கைரத் திறக்க...
ஹாட் ஸ்ைபஸி குஸ்கா 'கமகம’ெவன்று தயா4 நிைலயில் இருக்கும்.
பிrஞ்சால் ஸ்டூ
ேதைவயானைவ: கத்திrக்காய் (விைதயில்லாதது) - அைர கிேலா,
சின்ன ெவங்காயம் - 10, தக்காளி - 2 (ெபாடியாக நறுக்கவும்), ேதங்காய் ஒன்று, புளி - எலுமிச்ைச அளவு, கடுகு - அைர டீஸ்பூன்,
ெபருங்காயத்தூள் - ஒரு சிட்டிைக, லவங்கம் - ஒன்று, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், ெவல்லம் - சின்ன ேகாலிகுண்டு அளவு,
ெகாத்தமல்லித்தைழ - சிறிதளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு.
வறுத்துப் ெபாடிக்க: துவரம்பருப்பு, கடைலப்பருப்பு, உளுத்தம்பருப்பு,
தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கசகசா - 4 டீஸ்பூன்,
முந்திr - 3, ெவந்தயம் - ஒரு சிட்டிைக.

ெசய்முைற: வறுத்துப் ெபாடிக்க ெகாடுத்துள்ளவற்ைற, எண்ெணய்
விடாமல் ெவறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் ெபாடி ெசய்யவும்.
கத்திrக்காைய ஓரங்குல சதுரத்துண்டுகளாக அrந்து ெகாள்ளவும்.
ேதங்காையத் துருவி, சிறிது ந.4 விட்டு அைரத்து 3 முைற பால் எடுத்து,
மூன்ைறயும் தனித்தனிேய ைவக்கவும். புளிைய நன்கு கைரத்து
வடிகட்டவும்.
அடி கனமான வாணலியில் எண்ெணய் விட்டு சூடாக்கி கடுகு,
ெபருங்காயத்துள், லவங்கம் தாளித்து... கத்திrக்காய், சின்ன
ெவங்காயம், நறுக்கிய தக்காளி ேச4த்து வதக்கவும். இதனுடன்
மஞ்சள்தூள், உப்பு, புளிக் கைரசல், ெவல்லம் ேச4க்கவும். பிறகு
வறுத்துப் ெபாடித்த மசாலாப்ெபாடி, மூன்றாம் முைற எடுத்த
ேதங்காய்ப் பால் ேச4த்துக் கலக்கவும். நன்கு ெகாதிக்கும் இரண்டாம்
முைற எடுத்த ேதங்காய்ப் பால் ேச4க்கவும். கிேரவி சற்று
ெகட்டியானதும் முதல் முைற எடுத்த ேதங்காய்ப் பாைல ஊற்றி நன்கு
கிளறி, ஒரு நிமிடம் ெகாதிக்கவிட்டு ெகாத்தமல்லித் தைழ தூவி இறக்கி,
பrமாறவும்.
ஸ்ைபஸி ெவஜ் பிrயாணி
ேதைவயானைவ: பாசுமதி அrசி - ஒரு கப், ெவங்காயம், தக்காளி - தலா
2, உருைளக்கிழங்கு, ேகரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, பச்ைசப் பட்டாணி ஒரு ைகப்பிடி அளவு, பச்ைச மிளகாய் - 4, ேதங்காய் துருவல் - ஒரு
ேடபிள்ஸ்பூன், முந்திr - 6, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், தனியா,
கசகசா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அைர டீஸ்பூன், பட்ைட, லவங்கம் தலா ஒன்று, ெகாத்தமல்லித்தைழ - சிறிதளவு, ெவண்ெணய், ெநய் - தலா
அைர ேடபிள்ஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெவங்காயம், தக்காளிைய ெபாடியாக நறுக்கவும்.
அவற்ைற தனித்தனியாக, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அைரத்துக்
ெகாள்ளவும். ேகரட், பீன்ஸ், உருைளக்கிழங்ைக ெபாடியாக நறுக்கிக்
ெகாள்ளவும். பச்ைச மிளகாய், ேதங்காய் துருவல், முந்திr, இஞ்சி,
பூண்டு, தனியா, கசகசா, சீரகம் ஆகியவற்ைற ெகாஞ்சம் ந.4 ேச4த்து
மிக்ஸியில் நன்கு அைரத்துக் ெகாள்ளவும். பட்ைட, லவங்கத்ைத
ெநய்யில் வறுத்து ஒன்றிரண்டாக ெபாடிக்கவும்.
குக்கrல் ெநய், ெவண்ெணய் ேச4த்து உருக்கி... பட்ைட - லவங்கப்
ெபாடிைய ேச4த்து, நறுக்கிய காய்கறிகைளயும். உப்ைபயும் ேச4த்து
நன்கு வதக்கவும். இதனுடன் அைரத்த ெவங்காயம், அைரத்த தக்காளி
ேச4த்து ேமலும் வதக்கவும். பிறகு அைரத்த பச்ைச மிளகாய் மசாலா
விழுைதயும் ேச4த்து வதக்கி, ஒன்றைர கப் ந.4 ேச4த்து, ெகாதி வந்ததும்,
கழுவிய பாசுமதி அrசிைய ேச4த்து குக்கைர மூடவும். நன்கு ஸ்டீம்
வந்ததும் 'ெவயிட்’ ேபாட்டு, அடுப்ைப 'சிம்’மில் ைவத்து 10
நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, ெகாத்தமல்லித்தைழ தூவி பrமாறவும்.
இந்த பிrயாணியின் வாசைன ஆைளத் தூக்கும்.
கமகம காலிஃப்ளவ சூப்
ேதைவயானைவ: காலிஃப்ளவ4 - மிகவும் சிறியது (நன்கு சுத்தம்
ெசய்து, ெபாடியாக நறுக்கவும்), ெபrய ெவங்காயம் - ஒன்று, லவங்கம் 2, மிளகு - 4, ெவண்ெணய் - ஒரு ேடபிள்ஸ்பூன், ைமதா - அைர
ேடபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மிளகுத்தூள், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெபாடியாக நறுக்கிய ெவங்காயம், காலிஃப்ளவருடன்
லவங்கம், மிளகு, 2 கப் ந.4 ேச4த்து நன்கு ேவகவிட்டு மிக்ஸியில்
மசித்துக் ெகாள்ளவும். வாணலியில் ெவண்ெணைய உருக்கி, ைமதா
ேச4த்து நன்கு வதக்கி, பால் விட்டு நன்கு கலக்கவும். இதனுடன்
காலிஃப்ளவ4 கலைவைய ேச4த்து, ெகாஞ்சம் ந.4 ஊற்றி, 2 ெகாதி
விட்டு... உப்பு, மிளகுத்தூள் ேச4த்துப் பrமாறவும்.
ேடஸ்ட்டி ெவஜ் சூப்
ேதைவயானைவ: ேகரட் - ஒன்று, பீன்ஸ் - 6, ேகாஸ் - 50 கிராம்,
ெகாத்தமல்லி - சிறிய கட்டு, பச்ைச மிளகாய் - ஒன்று, கா4ன்ஃப்ளா4
2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அைர டீஸ்பூன், உப்பு - ேதைவ யான அளவு.

ெசய்முைற: ேகரட், பீன்ஸ், ேகாஸ், ெகாத்தமல்லி, பச்ைச மிளகாய்
ஆகியவற்ைற நன்கு சுத்தம் ெசய்து மிகவும் ெபாடியாக நறுக்கவும்.
கா4ன் ஃப்ளாைர கால் கப் ந.rல் கைரத்துக் ெகாள்ளவும். அடி கனமான
வாணலியில் 3 கப் ந.ைர ெகாதிக்கவிட்டு, ேகரட், பீன்ஸ், ேகாஸ்,
ெகாத்தமல்லி, பச்ைச மிளகாய் ேச4த்து நன்கு ேவகவிடவும். காய்கறி
நன்கு ெவந்ததும் கைரத்து ைவத்துள்ள கா4ன்ஃப்ளா4 மாைவ ஊற்றி,
ஒரு ெகாதி வந்ததும் இறக்கி... மிளகுத்தூள், உப்பு ேச4த்துப் பrமாறவும்.
பன .4 ஸ்டஃப்டு குல்ச்சா
ேதைவயானைவ: ைமதா, ேகாதுைம மாவு, பன .4 (துருவியது) - தலா
ஒரு கப், முந்திr - 10 (ெபாடியாக நறுக்கவும்), சாட் மசாலா - ஒரு
டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், ெகாத்தமல்லித்தைழ சிறிதளவு, பச்ைச மிளகாய் - 3 எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

-

ெசய்முைற: ெகாத்தமல்லித்தைழ, பச்ைச மிளகாய் இரண்ைடயும்
ெபாடியாக நறுக்கவும். ைமதா மாவு, ேகாதுைம மாவு, உப்பு
ஆகியவற்ைற ேச4த்து தண்ண4. விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு
பிைசயவும். ஒரு கப்பில் பன .4, முந்திr, சாட் மசாலா, கரம்
மசாலாத்தூள், பச்ைச மிளகாய், ெகாத்தமல்லித்தைழ ேச4த்து நன்றாக
கலக்கிக் ெகாள்ளவும். பிைசந்து ைவத்த மாைவ சிறுசிறு
உருண்ைடகளாக உருட்டி, அதனுள் பன .4 கலைவைய ைவத்து மூடி,
சிறிய சப்பாத்திகளாக இட்டு, ேதாைசக்கல்லில் ேபாட்டு, எண்ெணய்
விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: ேமேல சிறிதளவு ெவண்ெணய் தடவி சூடாக பrமாறலாம்.
டிைர ஃப்ரூட்ஸ் ைரஸ்
ேதைவயானைவ: முந்திr, பாதாம், திராட்ைச எல்லாம் ேச4த்து - அைர
கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு, பாசுமதி அrசி - ஒரு கப், ேதங்காய்ப் பால்
- ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 3 பல், பச்ைச மிளகாய் - ஒன்று,
ெபrய ெவங்காயம் - ஒன்று, பட்ைட, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
ெகாத்தமல்லித்தைழ - சிறிதளவு ெநய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெவங்காயத்ைத ந.ள ந.ளமாக, ெமல்லியதாக நறுக்கவும்.
பச்ைச மிளகாய், ெகாத்தமல்லிைய ெபாடியாக நறுக்கவும். குக்கrல்
ேதங்காய்ப் பாலுடன் அைர கப் ந.4 ேச4த்து, கழுவிய அrசிைய ேச4த்து
மூடி, ஒரு விசில் வந்ததும் எடுக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் ெநய்
விட்டு முந்திr, பாதாைம நன்கு வறுக்கவும். அடுப்ைப நிறுத்தி,

திராட்ைசையயும் ேச4த்து வறுத்து எடுத்துக் ெகாள்ளவும்
(டூட்டிஃப்ரூட்டிைய அப்படிேய ஃபிெரஷ்ஷாக ைவக்கவும்). வாணலியில்
சிறிதளவு ெநய் ஊற்றி, பட்ைட, கிராம்பு, ஏலக்காைய தாளித்து...
ெபாடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்ைச மிளகாய் ேச4த்து வதக்கவும்.
பிறகு ெவங்காயம், வறுத்த முந்திr, பாதாம், திராட்ைச ேச4த்து நன்கு
வதக்கி, கைடசியாக டூட்டிஃப்ரூட்டி, சிறிதளவு உப்பு ேச4த்து நன்கு
கிளறவும். இந்தக் கலைவைய சாதத்தில் ெகாட்டி கிளறி, ெபாடியாக
நறுக்கிய ெகாத்தமல்லித்தைழ தூவி பrமாறினால்... விருந்தின4கைள
'ஒன்ஸ் ேமா4’ ேகட்கச் ெசய்யும்.
ஷாஹி பன  வித் ேகப்ஸிகம்
ேதைவயானைவ: பன .4 - 200 கிராம் (ெவந்ந.rல் கழுவி சின்னச் சின்ன
சதுரத் துண்டுகளாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று, ெவங்காயம் - 2,
தக்காளி - 6, பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்ைச மிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - அைர டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ெகாத்தமல்லித்தைழ - சிறிதளவு,
எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: குடமிளகாைய சிறு சதுரங்களாக நறுக்கவும். ெவங்காயம்,
தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்ைச மிளகாய் ஆகியவற்ைற ெபாடியாக
நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ெணய் விட்டு, காய்ந்ததும்
பூண்ைட ேச4த்து வதக்கவும். பிறகு, ெவங்காயம், இஞ்சி, பச்ைச
மிளகாய் ேச4த்து வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள்,
உப்பு ேச4க்கவும். இதனுடன் ெபாடியாக நறுக்கிய தக்காளிைய ேச4த்து
வதக்கி, சிறிது தண்ண4. விட்டு தக்காளி ேவகும்வைர ெகாதிக்கவிடவும்.
தக்காளி ெவந்ததும் பன .4, குடமிளகாய் ேச4த்து மீ ண்டும் ெகாதிக்கவிட்டு
இறக்கி, ெகாத்தமல்லித்தைழ தூவி பrமாறவும்.
பன  ஜால் ஃப்rஸ்
ேதைவயானைவ: பன .4 - 200 கிராம், ேகரட், ெவங்காயம், குடமிளகாய் தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
எலுமிச்ைசச் சாறு, ெவண்ெணய் - தலா ஒரு ேடபிள்ஸ்பூன், எண்ெணய்,
உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: பன .ைர சதுர சதுரமாக 'கட்’ ெசய்து எண்ெணயில்
ெபாrத்து எடுக்கவும். ேகரட், ெவங்காயம், குடமிளகாைய ந.ள ந.ளமாக
ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கவும், அடி கனமான வாணலியில்
ெவண்ெணைய உருக்கி, ெவங்காயம் ேச4த்து வதக்கி... இஞ்சி - பூண்டு
விழுது, ேகரட், குடமிளகாய் ேச4த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி
சாஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ேச4த்து வதக்கவும்.
கைடசியாக பன .ைர ேச4த்து நன்கு கிளறி, எலுமிச்ைசச் சாறு ேச4த்து
கிளறி இறக்கிப் பrமாறவும் (விருப்பப்பட்டால் ெபாடியாக நறுக்கிய
ெவங்காயத்தாைள ேமேல தூவி பrமாறலாம்).
பிெரட் - ஆலு கபாப்
ேதைவயானைவ: உருைளக்கிழங்கு - 2, பச்ைசப் பட்டாணி - ஒரு கப்,
ெவங்காயம் - ஒன்று (ெபாடியாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள் - அைர
டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ைமதா - கால் கப், ெபாடியாக
நறுக்கிய ெகாத்தமல்லித்தைழ, எலுமிச்ைசச் சாறு - சிறிதளவு, பிெரட்
தூள், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: உருைளக்கிழங்கு, பச்ைசப் பட்டாணிைய ேவக ைவத்து
நன்கு மசித்துக் ெகாள்ளவும், ைமதாைவ அைர கப் ந.rல் கைரக்கவும்.

ேவக ைவத்து மசித்த உருைள - பட்டாணி கலைவயுடன் ெபாடியாக
நறுக்கிய ெவங்காயம், ெகாத்தமல்லித்தைழ, கரம் மசாலாத்தூள்,
மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்ைசச் சாறு ேச4த்துப் பிைசந்து விரும்பிய
வடிவத்தில் 'கபாப்’ தயா4 ெசய்து ெகாள்ளவும். கபாப்ைப ைமதா
கைரசலில் ேதாய்த்ெதடுத்து, பிெரட் தூளில் புரட்டி, சூடான
எண்ெணயில் ெபாrத்து, பrமாறவும்.
உருைள - காலிஃப்ளவ சீஸ் கிராக்ெகட்ஸ்
ேதைவயானைவ: காலிஃப்ளவ4 - மீ டியம் ைசஸ், உருைளக்கிழங்கு - 2,
துருவிய சீஸ் - 2 ேடபிள்ஸ்பூன், பச்ைச மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 4 பல், ைமதா - 4 ேடபிள்ஸ்பூன், பிெரட் தூள், எண்ெணய், உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: காலிஃப்ளவைர சுத்தம் ெசய்து ெபாடியாக நறுக்கவும்.
உருைளக்கிழங்ைக ேவக ைவத்து மசித்துக் ெகாள்ளவும். பச்ைச
மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்ைறயும் விழுதாக அைரக்கவும்.
காலிஃப்ளவைர 2 நிமிடம் ெகாதிக்கும் ந.rல் ேபாட்டு எடுக்கவும்.
இதனுடன் மசித்த உருைள, துருவிய சீஸ், அைரத்த பச்ைச மிளகாய்
விழுது, உப்பு, 2 ேடபிள்ஸ்பூன் ைமதா ேச4த்து நன்கு பிைசந்து
விரும்பிய வடிவம் ெகாடுக்கவும். இதுதான் சீஸ் கிராக்ெகட்ஸ்.
மீ தமுள்ள 2 ேடபிள்ஸ்பூன் ைமதாைவச் சற்று ந.4க்கக் கைரத்து அதில்
சீஸ் கிராக்ெகட்ைஸ ேதாய்த்து, பிெரட் தூளில் புரட்டி, சூடான
எண்ெணயில் ெபாrத் ெதடுத்து பrமாறவும்.
மீ ல்ேமக்க பிrயாணி
ேதைவயானைவ - மீ ல்ேமக்க4 ேகாலா வுக்கு: மீ ல்ேமக்க4 (ேசாயா
உருண்ைடகள்) - 25, ெபாட்டுக்கடைல - கால் கப் (மிக்ஸியில்
ெபாடிக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5 பல், ேதங்காய் துருவல் -

ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்ைச மிளகாய் - தலா 2, ெபருஞ்சீரகம்
- அைர டீஸ்பூன், பட்ைட - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று,
ெகாத்தமல்லித் தைழ - ைகப்பிடி அளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு
பிrயாணிக்கு: பாசுமதி அrசி - 2 கப், ேதங்காய்ப் பால் - 2 கப்,
ெவங்காயம், தக்காளி - தலா 3, பச்ைச மிளகாய் - 5, இஞ்சி - பூண்டு
விழுது - 2 டீஸ்பூன், பட்ைட - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ெநய் - ஒரு டீஸ்பூன், புதினா,
ெகாத்தமல்லித்தைழ - சிறிதளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான
அளவு.

ேசாயா உருண்ைடகைள ெவந்ந.rல் ேபாட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து
பிழிந்து, தண்ணrல்
.
அலசி நன்கு ந.ைர ஒட்டப் பிழிந்து, ஒன்றிரண்டாக
'கட்’ ெசய்து ெகாள்ளவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, ேதங்காய் துருவல்,
காய்ந்த மிளகாய், பச்ைச மிளகாய், ெபருஞ்சீரகம், பட்ைட, லவங்கம்,
ெகாத்தமல்லி, உப்பு ேச4த்து மிக்ஸியில் அைரக்கவும். இதில்
ெபாட்டுக்கடைல மாைவ ேச4த்து நன்கு பிைசந்து, மிக சிறிய அளவு
உருண்ைடகளாக உருட்டி, காயும் எண்ெணயில் ெபாrத்ெதடுத்தால்...
மீ ல்ேமக்க4 ேகாலா ெரடி.
ெவங்காயம், தக்காளி, பச்ைச மிளகாைய ந.ள ந.ளமாக ெமல்லியதாக
நறுக்கவும், பாசுமதி அrசிைய நன்கு கழுவி, ேதங்காய்ப் பாலுடன்
ேச4த்து, ஒரு கப் ந.4 விட்டு 5 நிமிடம் ஊற ைவக்கவும். குக்கrல் ெநய்,
எண்ெணய் விட்டு பட்ைட, லவங்கம், ஏலக்காய் தாளித்து... ெவங்காயம்,
பச்ைச மிளகாய் ேச4த்து நன்கு வதக்கவும். (வதக்கும்ேபாது சிட்டிைக
உப்பு ேச4க்கவும்). பிறகு, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, புதினா,
ெகாத்தமல்லி, மஞ்சள்தூள் ேச4த்து வதக்கவும். அதில் ஊற ைவத்த
அrசி மற்றும் ேதங்காய்ப் பால் ேச4த்து, ேதைவயான உப்பு ேச4த்து
நன்கு கலந்து குக்கைர மூடி, ஒரு விசில் வந்ததும் த.ையக் குைறத்து, 5
நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.

பிrயாணியுடன் மீ ல்ேமக்க4 ேகாலா உருண்ைடகைள ேச4த்து, சாதம்
உைடயாமல் கிளறி, ஆனியன் - தயி4 ராய்த்தாவுடன் பrமாறவும்.
உருைள மசாலா கிேரவி
ேதைவயானைவ: உருைளக்கிழங்கு - அைர கிேலா, ெபrய ெவங்காயம்
- 2, தயி4 ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா, மிளகு - தலா ஒரு
டீஸ்பூன், சீரகம் - அைர டீஸ்பூன், பட்ைட - சிறு துண்டு, லவங்கம்,
ஏலக்காய் - தலா 2, இஞ்சி - சிறிய துண்டு, ெகாத்தமல்லித்தைழ,
எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: உருைளக்கிழங்ைக ேவக ைவத்து ேதால் உrக்கவும்.
ெபrய ெவங்காயத்ைத ெபாடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய்,
தனியா, மிளகு, சீரகம், பட்ைட, லவங்கம், ஏலக்காய், ேதால் சீவிய இஞ்சி
ஆகியவற்ைற ெவறும் வாணலியில் சூடுபட வறுத்து, பிறகு
ஆறைவத்து மிக்ஸியில் ெபாடிக்கவும்.
ேதாலுrத்த உருைளைய முள் கரண்டியால ஆங்காங்ேக குத்தி உப்பு
ேச4த்த தயிrல் அைர மணி ேநரம் ஊறவிடவும். அடி கனமான
வாணலியில் எண்ெணய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய ெவங்காயம்
ேச4த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தயிrல் ஊறிய
உருைளக்கிழங்ைக அதில் ேச4த்து, சிறிது ந.4 ேச4த்து நன்கு
ெகாதித்ததும், மிக்ஸியில் ெபாடித்த ெபாடிையத் தூவி ேமலும் ஒரு
ெகாதி விட்டு இறக்கி, ெகாத்தமல்லித்தைழ தூவி பrமாறவும்.
தக்காளி - ெவண்ெணய் சூப்
ேதைவயானைவ: தக்காளி - 5, நறுக்கிய ெவங்காயம் - ஒரு கப்,
ெவண்ெணய் - 2 ேடபிள்ஸ்பூன், ச4க்கைர, மிளகுத்தூள் - தலா ஒரு
டீஸ்பூன், ைமதா - 2 ேடபிள்ஸ்பூன், பால் - 2 கப், ெகாத்தமல்லித்தைழ சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: அடி கனமான வாணலியில் ெபாடியாக நறுக்கிய தக்காளி,
ெவங்காயம், மிளகுத்தூள், ச4க்கைர, உப்பு ேச4த்து, 3 டம்ள4 ந.4 ஊற்றி, 10
நிமிடம் ேவகவிட்டு, ஆறியதும் மிக்ஸியில் ேச4த்து, அைரத்து
வடிகட்டவும். வாணலியில் ெவண்ெணைய உருக்கி, ைமதாைவ
ேச4த்துக் கிளறி, பால் ேச4த்து நன்கு கலக் கவும். ஏற்ெகனேவ வடிகட்டி
ைவத்திருக் கும் தக்காளி சாைற அதில் ஊற்றி, நன்றாக கலக்கி,
மிதமான த.யில் 2 நிமிடம் ெகாதிக்கவிட்டு இறக்கி, ெகாத்தமல்லித்தைழ
தூவி பrமாறவும்.
முருங்ைகக்காய் சூப்
ேதைவயானைவ: முருங்ைகக்காய் - 4, பாசிப்பருப்பு - ஒரு
ேடபிள்ஸ்பூன் (குைழய ேவகவிடவும்), ெவங்காயம், தக்காளி - தலா
ஒன்று, பூண்டு - 2 பல், ெவண்ெணய், கா4ன்ஃப்ளா4 - தலா ஒரு
ேடபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ெகாத்தமல்லித்தைழ சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கா4ன்ஃப்ளாைர கால் கப் ந.rல் கைரத்துக் ெகாள்ளவும்.
முருங்ைகக் காய்கைள ெபrய துண்டுகளாக நறுக்கி ேவகவிட்டு,
ஆறியதும் சைதப் பகுதிைய மட்டும் எடுத்துக் ெகாள்ளவும். இதனுடன்
ெவந்த பாசிப்பருப்ைப ேச4த்து நன்கு மசித்துக் ெகாள்ளவும். அடி
கனமான வாணலியில் ெவண்ெணைய உருக்கி, ெபாடி யாக நறுக்கிய

ெவங்காயம், தக்காளி, பூண்ைட ேச4த்து நன்கு வதக்கி, மசித்து ைவத்
துள்ள பாசிப்பருப்பு - முருங்ைக கலைவ மற்றும் 2 கப் ந.4 ேச4த்து
ெகாதிக்கவிடவும். ெகாதி வந்தவுடன் கைரத்து ைவத்துள்ள
கா4ன்ஃப்ளா4 மற்றும் உப்பு ேச4த்து இறக்கி... மிளகுத்தூள்,
ெகாத்தமல்லித்தைழ ேச4த்துப் பrமாறவும்.
பட்டாணி - பட்ட கிேரவி
ேதைவயானைவ: பச்ைசப் பட்டாணி - 200 கிராம், மிளகுத்தூள் - அைர
டீஸ்பூன், ெபrய தக்காளி - 5, இஞ்சி - சிறு துண்டு, பச்ைச மிளகாய் - 4,
ெகாத்தமல்லித்தைழ - சிறிய கட்டு, ெவண்ெணய், எண்ெணய் - தலா
ஒன்றைர ேடபிள்ஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: தக்காளி, இஞ்சி, பச்ைச மிளகாய், ெகாத்தமல்லி
ஆகியவற்ைற மிக்ஸியில் விழுதாக அைரத்துக் ெகாள்ளவும். அடி
கனமான வாணலியில் ெவண்ெணய், எண்ெணய் ேச4த்து, காய்ந்ததும்
அைரத்த மசாலா விழுைதச் ேச4த்து, அடுப்ைப 'சிம்’மில் ைவத்து,
எண்ெணய் பிrயும் வைர நன்கு கிளறவும். பிறகு, ேதைவயான ந.4,
பட்டாணி, மிளகுத்தூள், உப்பு ேச4த்து, மூடி ைவக்கவும் (பட்டாணி
ேவகும் வைர). பட்டாணி ெவந்து, கிேரவி ெகட்டியானதும் இறக்கி,
மல்லித்தைழத் தூவி பrமாறவும்.
குடமிளகாய் - ெவள்ளr சாலட்
ேதைவயானைவ: குடமிளகாய், ெவள்ளrக்காய், ேகரட், ெபrய
ெவங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட்
மசாலா - அைர டீஸ்பூன், ச4க்கைர - ஒரு டீஸ்பூன், எலுமிச்ைசச் சாறு ஒரு ேடபிள்ஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: குடமிளகாய், ெவள்ளrக்காய், ேகரட், ெபrய ெவங்காயம்,
தக்காளி ஆகியவற்ைற நன்கு கழுவி, சின்னச் சின்ன சதுரத்
துண்டுகளாக நறுக்கிக் ெகாள்ளவும். இவற்றுடன் மிளகுத்தூள், சாட்
மசாலா, ச4க்கைர உப்பு, எலுமிச்ைசச் சாறு ேச4த்துக் கலந்து ஃப்rட்ஜில்
ைவத்துப் பrமாறவும்.
பன  க்rன் கிேரவி
ேதைவயானைவ: பன .4 - 100 கிராம் (மிதமான சூட்டில் இருக்கும் ந.rல்
கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்), ெபrய ெவங்காயம், தக்காளி தலா ஒன்று, பச்ைச மிளகாய் - 3, புதினா, ெகாத்தமல்லித்தைழ சிறிதளவு, கசகசா - அைர டீஸ்பூன், தயி4, உப்பு, ெவண்ெணய்,
எண்ெணய் - சிறிதளவு

ெசய்முைற: ெவங்காயம், தக்காளி, பச்ைச மிளகாைய ெபாடியாக
நறுக்கிக் ெகாள்ளவும், வாணலியில் சிறிது எண்ெணய் விட்டு...
ெவங்காயம், தக்காளி, பச்ைச மிளகாய், புதினா, ெகாத்தமல்லித்தைழ,
கசகசா ேச4த்து நன்கு வதக்கவும். இதனுடன் தயி4 ேச4த்து மிக்ஸியில்
ைநஸாக அைரக்கவும். வாணலியில் ெவண்ெணைய ேச4த்து சூடாக்கி...
அதனுடன் அைரத்த விழுது, சிறிதளவு ந.4, உப்பு ேச4த்து
ெகாதிக்கவிடவும். ெகாதிக்கும்ேபாது பன .4 துண்டுகைளச் ேச4த்து
நன்றாக கிளறி இறக்கவும்.

ஆரஞ்சு - வாைழப்பழ சாலட்
ேதைவயானைவ: ஆரஞ்சு சுைளகள் - 10, வாைழப்பழம் - ஒன்று,
அன்னாசிப்பழம் - ஒன்று, ப்ெரஷ் க்rம் - ேதைவயான அளவு, மாதுைள
முத்துக்கள் - சிறிதளவு.

ெசய்முைற: ஆரஞ்சு சுைளகைள நா4, விைத எடுத்து சின்னச் சின்ன
துண்டுகளாக நறுக்கவும். வாைழப்பழம், அன்னாசிப்பழத்ைத ெபாடியாக
நறுக்கவும். பழங்களுடன் ப்ெரஷ் க்rம் கலந்து ஃப்rட்ஜில் ைவத்து,
'ஜில்’ெலன்று பrமாறவும்.
நவாபி ெவஜ் கறி
ேதைவயானைவ: ெவங்காயம், உருைளக்கிழங்கு, ேகரட் - தலா
ஒன்று, பீன்ஸ் - 10, பச்ைசப் பட்டாணி - ஒரு கப், பச்ைச மிளகாய் - 4 ,
இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், முந்திr - 8, ேதங்காய்ப் பால் - அைர
கப், ஃப்ெரஷ் தயி4 - 3 ேடபிள்ஸ்பூன், ெகாத்தமல்லித்தைழ - அைர கட்டு,
ஃப்ெரஷ் க்rம், ெநய் - தலா 4 ேடபிள்ஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.
அைரக்க: ேதங்காய் துருவல் - ஒரு கப், லவங்கம், ஏலக்காய் - தலா 3,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அைர டீஸ்பூன்.

ெசய்முைற: ெவங்காயம், பீன்ஸ், ேகரட், பச்ைச மிளகாய் ஆகியவற்ைற
ெபாடியாக நறுக்கவும். உருைளக்கிழங்ைக சின்னச் சின்ன
சதுர துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்ைடயும் ேச4த்து
அைரத்துக் ெகாள்ளவும். பச்ைசப் பட்டாணிைய ேவக ைவத்துக்
ெகாள்ளவும். முந்திrைய சுடுந.rல் ஒரு மணி ேநரம் ஊறவிடவும்.
அைரக்க ெகாடுத்துள்ளவற்ைற ஒன்று ேச4த்து மிக்ஸியில் விழுதாக
அைரத்துக் ெகாள்ளவும். அடி கனமான வாணலியில் ெநய் விட்டு,
காய்ந்ததும் ெவங்காயம் ேச4த்து நன்கு வதக்கி, மற்ற காய்கறிகள்,
இஞ்சி - பூண்டு விழுது, பச்ைச மிளகாய், அைரத்த ேதங்காய் மசாலா,
உப்பு என ஒவ்ெவான்றாக ேச4த்து நன்கு வதக்கி, ெகாஞ்சம் ந.4 ேச4த்து 5
நிமிடம் ெகாதிக்கவிடவும். பிறகு, ேதங்காய்ப் பால், தயி4, முந்திr,
ெகாத்தமல்லித்தைழ ேச4த்து 10 நிமிடம் மிதமான த.யில் ேவகவிடவும்.
இறக்கும் முன் ஃப்ெரஷ் க்rம் ேச4த்து இறக்கவும்.
பன  கீ 
ேதைவயானைவ: பால் - அைர லிட்ட4, பன .4 துண்டுகள் - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திr, பாதாம் - தலா 6, ச4க்கைர கால் கப் அல்லது விருப்பத்துக்ேகற்ப.

ெசய்முைற: பன .4 துண்டுகைள மிதமான சூட்டில் இருக்கும் ந.rல் நன்கு
கழுவி துருவிக் ெகாள்ளவும். பாதாம், முந்திrைய ெமல்லியதாக சீவிக்
ெகாள்ளவும். அடி கனமான வாணலியில் பால், ச4க்கைர ேச4த்து,
மிதமான த.யில் ெகட்டியாகும் வைர சூடாக்கவும். பாைல சற்று ஆற
ைவத்து... பன .4, பாதாம், முந்திr, ஏலக்காய்த்தூள் ேச4த்து, ஃப்rட்ஜில்
ைவத்து பrமாறவும்.
ஆப்பிள் ேகாவா
ேதைவயானைவ: ஆப்பிள் - 2, இனிப்பு இல்லாத ேகாவா, ச4க்கைர தலா அைர கப், ஏலக்காய்த்தூள் - அைர டீஸ்பூன், முந்திr, பாதாம் - தலா
6, ெநய் - கால் கப்.

ெசய்முைற: ஆப்பிைள ேதால் சீவி, துருவிக் ெகாள்ளவும். பாதாம்,
முந்திrைய ெமல்லியதாக சீவிக் ெகாள்ளவும்.
அடி கனமான வாணலியில் ெநய் விட்டு, காய்ந்ததும் சீவிய முந்திr,
பாதாைம ேலசாக வறுத்து எடுக்கவும். வாணலியில் துருவிய ஆப்பிைள

ேச4த்து (அடுப்ைப 'சிம்’மில் ைவத்து) நன்கு கிளறவும். 10 நிமிடம்
கழித்து பால்ேகாவா, ச4க்கைர ேச4த்து ேமலும் கிளறவும் (ச4க்கைர
ேச4த்தவுடன் சற்று இளகும்). எல்லாம் ஒன்று ேச4ந்து வரும்ேபாது
முந்திr, பாதாம், ஏலக்காய்த்தூள் ேச4த்து நன்றாக கிளறி, பrமாறவும்.
மாதுைள - உருைள ராய்த்தா
ேதைவயானைவ: உருைளக்கிழங்கு - 2 (ேவக ைவத்து சதுர
துண்டுகளாக நறுக்கி ெகாள்ளவும்), மாதுைள முத்துக்கள் - ஒரு கப்,
கறுப்பு திராட்ைச - 10, ெகட்டித்தயி4 - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு
டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு,
ெகாத்தமல்லித்தைழ - சிறிதளவு (ெபாடி யாக நறுக்கவும்).

ெசய்முைற: உருைளக்கிழங்ைக ேவக ைவத்து சதுர துண்டுகளாக
நறுக்கி ெகாள்ளவும். ெகாத்த மல்லிைய ெபாடியாக நறுக்க வும். தயிrல்,
எல்லாப் ெபாருட் கைளயும் ேச4த்து, சிறிது ேநரம் ஃப்rட்ஜில் ைவத்துப்
பrமாறவும்.
ஃப்ரூட் கஸ்டட்
ேதைவயானைவ: பால் - 2 கப், ெவனிலா கஸ்ட4ட் பவுட4 - ஒன்றைர
ேடபிள்ஸ்பூன், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்ைச, ைபனாப்பிள், வாைழ
ேபான்ற பழங்கைள ெபாடியாக நறுக்கிய கலைவ - ஒரு கப், ச4க்கைர - 4
ேடபிள்ஸ்பூன், ேதன் - ஒரு டீஸ்பூன்.

ெசய்முைற: அைர கப் பாலில் கஸ்ட4ட் பவுடைர கைரக்கவும்.
மீ தியுள்ள பாைல அடுப்பில் ைவத்து ெகாதிக்கவிடவும்.
ெகாதிக்கும்ேபாது கஸ்ட4ட் கைரசைல ஊற்றி (அடுப்ைப 'சிம்’மில்
ைவத்து) ேமலும் ெகாதிக்கவிடவும். பிறகு, ச4க்கைர ேச4த்து நன்கு
கலந்து இறக்கவும். ஆறியதும் பழக் கலைவ, ேதன் ேச4த்து, ஃப்rட்ஜில்
ைவத்து, ஜில்ெலன்று பrமாறவும்.

Sign up to vote on this title
UsefulNot useful