You are on page 1of 7

கலக்கும் கறியாடு வளர்ப்பு..!

தரும்

'அள்ளித்

ஆடு

வளர்ப்பு’

காட்டுமன்னார்ேகாவிலில்

ேம

என்கிற
ேததி

4-ம்

தைலப்பில்...
விகடன்’

'பசுைம

கடலூர்

மாவட்டம்,

சார்பாக

கருத்தரங்கு

நைடெபற்றது.
வராணம்

பாசன விவசாயிகள் சங்கம், அம்மன் ஆட்டுப்பண்ைண ஆகியைவ இைணந்து
நடத்திய

அக்கருத்தரங்கு

பற்றிய

ெசய்தி,

கடந்த

இதழில்

இடம்பிடித்தது.

அங்ேக

பகிரப்பட்ட ெதாழில்நுட்பங்கள் இந்த இதழில் இடம்பிடிக்கின்றன.
'ஆடு வளர்ப்பில் நவனத்

ெதாழில்நுட்பம்’ என்கிற தைலப்பில் தமிழ்நாடு கால்நைட
அறிவியல் பல்கைலக்கழகப் ேபராசிrயரும், ேதனி மாவட்ட உழவர் பயிற்சி ைமயத்தின்
தைலவருமான பீர்முகமது ேபசினார்.
''ஆடு, மாடுகைள ஒரு காலத்தில் ேமய்ச்சலுக்கு விட்டு வளர்த்தார்கள். தற்ேபாது,
ேமய்ச்சல்

நிலங்கள்

அழிந்து

ெகாண்ேட

வருவதால்,

ெகாட்டில்

முைறயில்

வளர்க்கிறார்கள்.
கிட்டத்தட்ட

ெகாட்டில்

முைறையத்தான்,

'நவன

முைற’

என்கிறார்கள். ஆனால், அைதயும் தாண்டி ெதாழில்நுட்பம் வளர்ந்து
விட்டது. உதாரணமாக, ெகாட்டில் முைறயில்
100 ஆடுகள் வளர்ப்பதாக இருந்தால், குைறந்தது மூன்றைர ஏக்கர்
நிலம் ேவண்டும். அப்ேபாதுதான் ேபாதுமான தீவனத்ைத உற்பத்தி
ெசய்ய முடியும். ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில்
500 ஆடுகள் வைர வளர்க்கும் அதிநவன
ீ 'ைஹட்ேராேபானிக் ஃபாடர் புெராடக்ஷன்’ என்கிற
ெதாழில்நுட்பம் சில நாடுகளில் அறிமுகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில்கூட ஒன்றிரண்டு
பண்ைணயாளர்கள் அந்த முைறக்கு மாறியுள்ளார்கள்.
குைறந்த இடத்தில் அதிக தீவனம்!
அது

என்ன

'ைஹட்ேராேபானிக்’

முைற..?

ேவெறான்றும்

இல்ைல.

கிராமங்களில்

திருவிழா சமயங்களில் நவதானியங்கைளப் ேபாட்டு முைளப்பாr ெசய்வார்கேள அேத
ெதாழில்நுட்பம்தான்.
சின்னப்பாைனகளில்

முைளப்பாr

ேபாடுவது

ேபால,

ெபrய

ெபrய

'பிளாஸ்டிக்

டிேர’க்களில் பயிைர முைளக்க ைவக்கும் ெதாழில்நுட்பத்ைதத்தான் 'ைஹட்ேராேபானிக்
ஃபாடர்

புெராடக்ஷன்’

என்கிறார்கள்.

கப்பல்களில்

சரக்குகைள

எடுத்துச்

ெசல்ல

பயன்படுத்தும் கண்ெடய்னர் ேபால உள்ள ஒரு அைமப்பில், டிேரக்கைள அடுக்கி ைவக்க
வசதியாக இரும்புக் கம்பிகைள அைமத்து இருப்பார்கள்.

ஒவ்ெவாரு

டிேரக்கும்

இைடேய

இைடெவளி

இருக்கும்.

உள்ேள

ெசய்யப்பட்டிருக்கும்.
ஊறைவக்கப்பட்ட

ஒன்றைர

குளிர்சாதன

டிேரக்களில்

மக்காேசாள

தண்ணர்ீ

அடி
வசதி

ஊற்றி,

விைதையத்

தூவி,

வrைசயாக டிேரக்கைள அடுக்கி ைவத்து, குறிப்பிட்ட
ெவப்பநிைலயில் பராமrத்தால், 7 நாட்களில் இருந்து
10

நாட்களுக்குள்

மக்காேசாளம்

பயிராக

வளர்ந்து

விடுகிறது. அைத அப்படிேய எடுத்து ஆடுகளுக்குக்
ெகாடுக்கிறார்கள். ஒற்ைற நாற்று நடவுக்கு ெநல் நாற்ைற பாய் நாற்றாங்காலில் சுருட்டி
எடுத்து வருவது ேபால, இந்தப் பயிைர எடுத்து ெவட்டாமல், அப்படிேய ஆடுகளுக்குக்
ெகாடுக்கிறார்கள்.
இந்த முைறயில் பத்து கிேலா பசுந்தீவனம் உற்பத்தி ெசய்ய, ஒன்ேறகால் கிேலா விைத
ேபாதுமானது.

சாதாரண

புல்ைலவிட,

இந்த

முைறயில்

உற்பத்தி

ெசய்யப்படும்

தீவனத்தில் 6% புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. காைல, மாைல இருேவைளயும் இந்தத்
தீவனத்ைதக்

ெகாடுத்து,

மதியம்

உலர்

தீவனத்ைத

ெகாடுக்கிறார்கள்.

ஒவ்ெவாரு

ஆட்டுக்கும் தினமும் 10 கிராம் தாது உப்புக்கலைவையக் ெகாடுக்கிறார்கள். இதனால்,
ஆடுகளின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. இந்த நவனத்

ெதாழில்நுட்பத்தின் மூலம்
தீவனம் வளர்க்க ஒரு யூனிட்டுக்கு (ஒரு கண்ெடயினர்) 18 முதல் 20 லட்ச ரூபாய் வைர
ெசலவாகும். ஆனால், இேத ெதாழில்நுட்பத்ைத கன்ெடய்னருக்கு பதிலாக பாலி ஹவுஸ்
மற்றும் காற்றுப் புகாத அைறகளில்கூட முயற்சி ெசய்யலாம்.
இப்படிச் ெசய்வதன் மூலமாக குைறந்த ெசலவில் அதிக தீவனத்ைத
உற்பத்திச் ெசய்யலாம்'' என்ற பீர்முகமது, அடுத்ததாக, 'பிராய்லர்
ேகாட்’ எனப்படும், கறியாடு வளர்ப்பு முைற பற்றி ெசான்னார்.
கறியாடு வளர்ப்பு!
பிராய்லர் ேகாட் வளர்ப்பு தமிழகத்தில் இன்னும் பிரபலமாகவில்ைல.
ஆனால்,
ெபண்கள்

ேகரளாவில்

மகளிர்

இந்த முைறயில்

சுய

உதவிக்குழுக்கைளச்

ஆடுகைள

வளர்த்து

ேசர்ந்த

வருகிறார்கள்.

இதற்கு அதிக ெசலவு ெசய்ய ேவண்டியதில்ைல.
ஆடுகள்

ெவளிேய

ேபாகாத

அளவுக்கு

படல்,

வைல,

ேவலி

ஆகியவற்றில் ஏதாவெதான்ைற அைமத்தாேல ேபாதும். அருகில்
உள்ள கிராமங்களில் கூடும் சந்ைதகளில் கிைடக்கும் பால் குடி மறந்த நிைலயிலுள்ள 80
நாள் வயதுள்ள ெவள்ளாட்டுக் கிடாய் குட்டிகைள வாங்க ேவண்டும்.

குட்டிகைளப் பண்ைணக்குக் ெகாண்டு வந்தவுடன் விைர நீக்கம் ெசய்ய ேவண்டும்.
குட்டிகள்

என்பதால்,

குைறவான

தீவனங்கைளத்தான்

உட்ெகாள்ளும்.

அதனால்,

குைறவான இடத்தில் பசுந்தீவனங்கைள வளர்த்தாேல ேபாதுமானது.
மூன்று மாதம் வயதுள்ள குட்டிக்கு ஒரு நாைளக்கு முக்கால் கிேலா முதல் ஒரு கிேலா
வைரயும்; 3 முதல் 6 மாதம் வயதுைடய குட்டிக்கு ஒரு கிேலா முதல் இரண்டு கிேலா
வைரயும்; 6 மாதம் முதல் 9 மாதம் வைர வயதுைடய குட்டிக்கு இரண்டு கிேலா முதல்
மூன்று கிேலா வைரயும் பசுந்தீவனம் ேதைவப்படும்.

குட்டிகைள ஆறு மாதம் வைர வளர்த்து, அதாவது குட்டிகளுக்கு 9 மாத வயதில்,
விற்பைன

ெசய்து

விட

ேவண்டும்.

கறிக்காக

வளர்க்கும்ேபாது

அதிக

பராமrப்பு

ேதைவப்படாது. கறிக்காக 9 மாத வயதுள்ள ஆடுகைளத்தான் பயன்படுத்த ேவண்டும்.
அந்த வயதுள்ள ஆடுகளின் கறிதான் சுைவயானதாகவும், சத்துக்கள் நிைறந்ததாகவும்
இருக்கும்.

ஆனால்,

ெபரும்பாலான

இடங்களில்

ஐந்து

மாத

குட்டிகைளக்கூட

அறுக்கிறார்கள். அது தவறு. அந்த வயதுள்ள குட்டிகளின் கறியில் சுைவேயா சத்ேதா
இருக்காது'' என்றவர் கறியாடு வளர்ப்பின் மூலமாக கிைடக்கும் வருமானத்ைதப் பற்றிச்
ெசான்னதும், வியப்பில் விழிகைள விrத்தனர், விவசாயிகள்.
மாதம் 56 ஆயிரம்!
''80 நாள் வயதுைடய குட்டிைய 2 ஆயிரம் ரூபாய் விைலயில் வாங்கலாம். அைத அடுத்த
ஆறு மாதங்கள் வளர்ப்பதற்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் ெசலவாகும். ெமாத்தம் 4
ஆயிரம் ரூபாய் ெசலவு.
9 மாத வயது ஆடு, குைறந்தபட்சம் 25 கிேலா எைட இருக்கும். உயிேராடு இருக்கும் ஓர்
ஆட்டின், இன்ைறய குைறந்தபட்ச பண்ைண விைல கிேலாவுக்கு 250 ரூபாய் என
ைவத்துக் ெகாண்டாலும், 6 ஆயிரத்து 250 ரூபாய் வருமானமாகக் கிைடக்கும். இதில்
ெசலவுத் ெதாைகைய கழித்து விட்டால், ஒரு ஆடு மூலமாக 2 ஆயிரத்து 250 ரூபாய்
லாபம்.
இந்த முைறயில் 25 குட்டிகைள வாங்கி வளர்த்தால், 56 ஆயிரத்து 250 ரூபாய் லாபமாகக்
கிைடக்கும்.

சுழற்சி

முைறயில்

மாதம்

25

குட்டிகள்

என

வாங்கி

வளர்த்தால்,

ெதாடர்ச்சியாக மாதாமாதம் வருமானம் கிைடக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த
முைற வளர்ப்பில் ஈடுபடலாம்.
தமிழக அரசு வழங்கி வரும் விைலயில்லா ஆடுகளில் ெபட்ைடக்குட்டிகைள ைவத்துக்
ெகாண்டு, கிடாய் குட்டிகைள விற்று விடுகிறார்கள். அவர்களிடம் கூட கிடாய் குட்டிகைள

சுலபமாக வாங்க முடியும். ஆடுகைளப் ெபாருத்தவைர விற்பைனக்குப் பிரச்ைனேய
இல்ைல. வியாபாrகள் ேதடி வந்து பிடித்துக் ெகாள்வார்கள்'' என்று ெசான்னார்.
ெதாடர்ந்து ஆடு வளர்ப்பில் உள்ள பிரச்ைனகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் ேபசிய
அம்மன்
வறட்சினு

ஆட்டுப்பண்ைண
எல்லா

உrைமயாளர்

காலத்துக்கும்

சதாசிவம்,

ஒத்துப்ேபாகும்.

பனி,

''ெவள்ளாடுகள்,

ஒரு

இடத்துல

இருந்து

மைழ,
அடுத்த

இடத்துக்கு மாத்துனாலும், பத்து நாள் ஒழுங்கா பராமrச்சாேல, அந்த இடத்துக்கு தக்க
மாதிr மாறிக்கும். விவசாயத்ைத மட்டும் பாத்தா... பல ேநரத்துல நட்டம்தான் வரும்.
விவசாயத்ேதாட ேசர்த்து ஆடு, மாடுகள வளர்த்தா நிச்சயம் நட்டம் வராது.
ஒரு ஏக்கர் நிலத்துல வாைழ ேபாட்டா... ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிைடக்கும். அேத
ஒரு

ஏக்கர்ல

தீவனத்ைத

உற்பத்தி

ெசஞ்சி

அம்பது

ஆடுகைள

வளத்ேதாம்னா

வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் வைரக்கும் வருமானம் பாக்கலாம்.
பண்ைணக்கு டாக்டர் வரக்கூடாது!
ெபரும்பாலான

ஆட்டுப்பண்ைணகள்

பண்ைணயாளர்கேளாட

ெஜயிக்காமப்

ேநரடிப்பார்ைவ

இல்லாததுதான்.

ேபாறதுக்கு
'பணத்ைதப்

காரணம்
ேபாட்டு

பண்ைணைய ஆரம்பிச்சா ேபாதும், வருமானம் வந்துடும்’னு நிைனக்கறாங்க. அது ெராம்ப
தப்பு.
என்னதான் ேவைலக்கு ஆளுங்கள ெவச்சிருந்தாலும் நாமளும், தினமும் பண்ைணையப்
பார்ைவயிடணும். 'நாம பண்ைணக்குப் ேபாக முடியாது’னு நிைனச்சா... நிச்சயம் ஆடு
வளப்புல

இறங்காதீங்க.

கண்டிப்பா

நஷ்டமாகிடும்.

பண்ைணைய

சுத்தமா

ெவச்சுக்கிட்டாேல, பாதி பிரச்ைன தீர்ந்துடும். ஒரு ெவற்றிகரமான பண்ைணக்கு டாக்டர்
வரக்கூடாது. அந்தளவுக்கு பராமrப்பு இருக்கணும்.
ெகாட்டில் முைறயில, தைரயிலிருந்து ெகாட்டிேலாட உயரம் கம்மியா இருந்தா... கீ ழ
புழுக்ைகயில இருந்து வர்ற மீ த்ேதன் வாயுவால பிரச்ைன வரும். அதனால, ெகாட்டில்
உயரமாத்தான் இருக்கணும். நாலஞ்சு நாட்டுக்ேகாழிகைள வாங்கி விட்டா, கீ ழ விழுற
புழுக்ைகையக் கிளறி, காத்ேதாட்டமாக்கிடும்.

ஆடுகள், காைத

சுவத்துலேயா, வாயிலேயா

ெசாறிஞ்சா, காதுகள்ல முடியில்லாத

இடத்துல உண்ணிப் பூச்சி இருக்குனு அர்த்தம். அைதப் பாத்து, துைடச்சி எடுத்துடணும்.
இதுமாதிr சின்னா விஷயங்கள்தான். ஆனா, சrயா ெசய்யணும்.
ஆடு வளக்கணும்னு நிைனக்கிறவங்க, ெகாட்டைக ேபாடுறதுக்கு முன்னேய, ேகா-4, ேகா5, ேவலிமசால், அகத்தி, குதிைரமசால், ஆப்rக்கன் டால் மக்காேசாளம், ேகா.எஃப்.எஸ்.29...னு தீவன உற்பத்திைய ஆரம்பிச்சுடணும். தீவனம் இல்லாம ஆடுகைள வாங்கிட்டு
வந்தா... நிச்சயம் அந்தப் பண்ைணைய நடத்த முடியாது.
அனுபவம் அவசியம்!

ஆடுகளுக்கு

எந்த

மாசம்

என்ன

தடுப்பூசி

ேபாடணும்?

எப்ேபா

என்ன

மருந்து

ெகாடுக்கணும்னு அட்டவைண ேபாட்டு பண்ைணயில ெதாங்க விடணும். அைதப் பாத்து
அந்தந்த

மாசம்

ெசய்ய

ேவண்டியைதத்

தவறாம

ெசஞ்சாேல

ேநாய்ங்க

தாக்காது.

அேதேபால நல்ல தரமான ஆடுகைளப் பார்த்து வாங்கணும்.
உங்களுக்கு நல்லா ெதrஞ்ச தரமான பண்ைணகள்ல இருந்து குட்டிகைள வாங்குங்க.
வியாபாrங்க சில ேநரம் வயிறு முழுக்க தண்ணிய நிரப்பி ஆடுகைள ேபாஷாக்கா காட்டி
ஏமாத்தி

வித்துடுவாங்க.

அதனால,

சந்ைதகள்ல

வாங்கும்ேபாது,

ெராம்ப

கவனமா

இருக்கணும்.
எந்த

ஒரு

ெதாழில்லயும்

இறங்கக்கூடாதுனு
ெபாருந்தும்.

முன்

ெசால்வாங்க.

அதனால

புதுசா

அனுபவம்

ஆடு

இல்லாம

வளர்ப்புக்கும்

பண்ைண

அது

அைமக்கறவங்க,

எடுத்தவுடேன அதிக எண்ணிக்ைகயில ஆடுகைள வாங்காதீங்க. 20
ஆடுக, ஒரு கிடாய் மட்டும் வாங்கி பண்ைணைய ஆரம்பிங்க. அந்த
இருபது

ஆடுகள்லயும்

சிைன

ஆடுக,

பால்

ெகாடுக்குற

ஆடுக,

பருவத்துக்கு வந்த ஆடுக, குட்டிகனு கலந்து வாங்கணும். அப்பத்தான்
எல்லா வயசு ஆடுகள பத்தின அனுபவமும் கிைடக்கும். அனுபவம்
வந்த பிறகு அதிக எண்ணிக்ைகயில ஆடுகள வளர்க்கலாம்'' என்ற
சதாசிவம் நிைறவாக,
ஆண்டுக்கு 3 லட்சம் லாபம்!
''ஒரு பண்ைணயில 50 ஆடுக இருக்கு. அதுல கிடாய் ேபாக, 47 ஆடுக குட்டி ேபாடுதுனு
ெவச்சுக்குேவாம்.
ஒரு வயசு முடிந்த ஆடு, ெரண்டு வருஷத்துல மூணு தடைவ குட்டிப் ேபாடும். ஒவ்ெவாரு
ஆடும் குைறந்தபட்சம் ஈத்துக்கு ெரண்டு குட்டி ேபாடும். இந்தக் கணக்குப்படி 47 ஆடுக
மூலமா 282 குட்டிக கிைடக்கும். சராசrயா 250 குட்டினு ெவச்சுக்குேவாம். அைத மூணு
மாசம் வளர்த்து விக்கும்ேபாது ஒரு குட்டி 3,500 ரூபாய்க்கு விக்கும்.
250

குட்டிக்கு,

8

லட்சத்து

75

ஆயிரம்

ரூபாய்.

ேவைலயாள்

கூலி,

பசுந்தீவனம்,

அடர்தீவனம், கரன்ட் பில், பராமrப்பு எல்லா ெசலவும் ேசர்த்து ெரண்டு லட்ச ரூபாய்னு
ெவச்சுகிட்டாலும் 6 லட்சத்து 75 ஆயிரம் லாபமா நிக்கும். இந்தக் கணக்குப்படி பார்த்தா
வருஷத்துக்கு 3 லட்சத்து ெசாச்சம் லாபமா கிைடக்கும். ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து
அதிகம் அலட்டிக்காம இந்த வருமானம் ேவற எந்தத் ெதாழில்ல கிைடக்கும்?'' என்று
ேகட்க...

ஆச்சர்யத்தின்

உச்சிக்ேக

ெசன்ற

விவசாயிகள்...

கணக்குப்

ேபாட்டபடிேய

கைலந்தனர்!
ெதாடர்புக்கு,
பீர்முகமது,

ெசல்ேபான்

94433-21882

சதாசிவம்,

ெசல்ேபான்:

94420-94446

ராஜமாணிக்கம்,

ெசல்ேபான்:

99432-65061

கழிசலுக்கு கத்திr... சளிக்கு கண்டங்கத்திr!
ஆடுகளுக்கான மூலிைக ைவத்தியம் பற்றி கருத்தரங்கில் ேபசிய சித்த மருத்துவர்.
ராஜமாணிக்கம், ''ஆடுகளுக்குச் சrயான ேநரத்துல குடல்புழு நீக்கலனா, ெமலிஞ்சு
ேபாயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விைதைய, 24 மணி ேநரம் தண்ணியில
ஊற ெவச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் ெகாடுத்தா ேபாதும்.
குடல்புழு ெவளிய வந்துடும்.
ேவப்பிைல, மஞ்சள், துளசி இது மூைணயும் சம அளவு எடுத்து
அைரச்சி, ெநல்லிக்காய் அளவு ெகாடுத்தா... வாய்ப்புண் ஆறிடும்.
காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன ெவங்காயம், 5 மிளகு, ஒரு
ெவற்றிைலைய ஒண்ணா ெவச்சு ெகாடுத்தா... சrயாகிடும். 50 மில்லி
ெநய்ைய மூணு நாைளக்குக் ெகாடுத்துட்டு வந்தா... ெதாண்ைட
அைடப்பான்

சrயாகிடும்.

ெகாழிஞ்சிைய

அைரச்சி

ஒரு

ெகாய்யாப்பழ அளவுக்குக் ெகாடுத்தா... விஷக்கடி சrயாகிடும்.
ஆடுகளுக்கு

வர்ற

ெபrய

பிரச்ைன

கழிச்சல்.

இதுக்கு

ெராம்ப

கஷ்டப்பட ேவணாம். 5 கத்திrக்காையச் சுட்டு தின்னக் ெகாடுத்தா
ேபாதும். கழிசல் காணாம ேபாயிடும். கண்டங்கத்திrப் பழத்ைத ஒரு ைகப்பிடி அளவு
எடுத்து, ெவள்ளாட்டுக் ேகாமியத்துல 24 மணி ேநரம் ஊறெவச்சு, சாறு எடுத்து, மூணு
ெசாட்டு மூக்குல விட்டா மூக்கைடப்பு, சளி எல்லாம் சrயாகிடும். சீதாப்பழ மர இைலைய
ஆடுக ேமல ேதய்ச்சி விட்டா ேபன் எல்லாம் ஓடிடும். ஜீரண ேகாளாறு வந்தா, 300 மில்லி
ேதங்காய் எண்ெணய் ெகாடுத்தா சrயாகிடும். நல்ெலண்ெணயும், மஞ்சளும் கலந்து
தடவுனா கழைல ேபாயிடும்'' என்று வrைசயாக பட்டியலிட்டுவிட்டு,
''ஆடுகளுக்குத் ேதைவயான ைக ைவத்தியத்ைதத் ெதrஞ்சு ெவச்சுகிட்டா... அவசரத்துக்கு
டாக்டைரத்

ேதடி

நம்பிக்ைகயூட்டினார்.
 

 
 
 

அைலயாம,

நீங்கேள

ஆடுகள

காப்பாத்திடலாம்''

என்று