முஸ்லிமாக ஆவது எப்படி

அைனத்துப் புகழும் அல்லாஹ்வுக்ேக!. அவனது சாந்தியும்

சமாதானமும் இைறவனின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்)அவர்கள்

மீ து உண்டாவதாக.

இந்தச் சிறிய பிரசுரத்தின் ேநாக்கம், இஸ்லாத்ைதத் தம் மார்க்கமாகவாழ்க்ைக வழியாக-ஏற்றுக் ெகாள்ள விைழயும் நண்பர்களிைடேய
நிலவும் சில தப்ெபண்ணங்கைள நீக்குவேதயாகும். இஸ்லாத்தில்
நுைழவதற்கு யாேரனும் ெபரிய இஸ்லாமிய அறிஞரிடமிருந்து

பிரகடனம் வர ேவண்டும் என்ேறா, ஓர் அதிகாரியிடம் அல்லது

ேகார்ட்டுக்குச் ெசன்று அறிவிப்புச் ெசய்ய ேவண்டுெமன்ேறா சிலர்

நிைனத்துக் ெகாண்டிருக்கிறார்கள். இஸ்லாத்ைத ஏற்றுக் ெகாண்டதன்

அைடயாளமாக ஓர் அத்தாட்சிப் பத்திரத்ைத அதற்குரிய

அதிகாரிகளிடமிருந்து ெபறேவண்டும் என்றும் நிைனக்கிறார்கள்.
இவற்றுள் எதுவுேம கட்டாயமானதன்று என்பைத இங்கு விளக்க
விரும்புகிேறாம். வல்லைம மிக்க அல்லாஹ் அைனத்ைதயும்
அறிந்தவனும் அைனத்து உள்ளங்களின் இரகசியங்கைளயும்
அறிந்தவனும் ஆவான். எனினும் -சவூதி அேரபியாவில்-

இஸ்லாத்ைத ஏற்றுக் ெகாள்பவர்கள் தங்கைளப் பற்றிய விவரங்கைள

சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிைலயில் பதிவு ெசய்யேவண்டும்.
இதனால் அவர் ஹஜ், உம்ரா ேபான்ற வணக்கங்கைளச் ெசய்வது

இலகுவாகும்.

எவேரனும் ஒருவர் உண்ைமயாகேவ தமது முந்திய

மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தில் நுைழய விரும்பினால், இஸ்லாம்

தான் இைறவனால் மனித குலத்திற்கு வழங்கப்ெபற்ற உண்ைமயான
மார்க்கம் என்பைத மனப்பூர்வமாக ஏற்றுக்ெகாண்டால் அவர் தமது
நம்பிக்ைகயின் அத்தாட்சியாக ஷஹாதா கலிமாைவ உடனடியாக
ெமாழியேவண்டும்.

அல்லாஹ்வின் அருள்மைற அல்குர்ஆன் இைத மிகத் ெதளிவாகேவ

குறிப்பிடுகிறது.

அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் ெகாள்ளத்தக்க மார்க்கம் இஸ்லாம்தான்.
(அல்குர்ஆன் 3:19)

ேமலும் கூறுகிறான்:

இஸ்லாத்ைத விடுத்து ேவெறாரு வாழ்க்ைக ெநறிைய யாேரனும்

ேமற்ெகாள்ள விரும்பினால் அவரிடமிருந்து அது ஒரு ேபாதும் ஏற்றுக்
ெகாள்ளப்படமாட்டாது. ேமலும் மறுைமயில் அவர்

நஷ்டமைடந்தவகளுள் ஒருவராகேவ இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)
1 - ஷஹாதா கலிமா என்றால் அஷ்ஹது அல்லாயிலாஹ

இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் ரசூலுல்லாஹ் என்று
கூறுவதாகும்.

ேமலும் இஸ்லாம்தான் இதர மார்க்கங்கைள விட அதன்

முழுைமயான, மூலத்தன்ைமயில் நிைலத்திருக்கும் மார்க்கமாகும்.
அல்லாஹ் தன் அருள்மைறயில் கூறுகிறான்:

(நபிேய) சத்தியத்ைதத் தாங்கி உம்மளவில் வந்திருக்கும் இவ்ேவதம்

தனக்கு முன்பிருந்த ேவதங்கைள உண்ைமப்படுத்தி உறுதியாக்குவதாக
இருக்கிறது. (அல்குர்ஆன் 4:8)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அருளினார்கள்:

இஸ்லாம் (என்னும் மாளிைக)ஐந்து தூண்கைளக் ெகாண்டு நிைல
நிறுத்தப் ெபற்றிருக்கிறது.

1) வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்ைவத் தவிர ேவறு யாருமில்ைல

என்றும் முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும்
உறுதிெமாழி எடுப்பது.

2) ெதாழுைகையக் கைடபிடிப்பது.

3) ரமழான் மாத ேநான்பு ேநாற்பது.

4) ஜக்காத் எனும் ெபாருள் வரி ெகாடுப்பது.
5) ஹஜ் ெசய்வது.

முதற்கடைமயாகிய ஷஹாதத் கலிமாைவ ெவருமேன தனியாகேவா,
பிறர் முன்னிைலயிேலா வாயால் ெமாழிவது மட்டும் ேபாதாது.

அைசக்க முடியாத, உள்ளத்தில் உறுதியான நம்பிக்ைகயுடன் இதைன

ெவளிப்படுத்த ேவண்டும். ஒருவன் ேநர்ைமயான மனப்பக்குவத்துடன்,

தனது எஞ்சிய வாழ்க்ைக முழுவதிலும் இஸ்லாத்தின் ேபாதைனகைள

ஏற்று நடக்க உறுதி ெகாண்டால், அவன் தன்ைன அன்று பிறந்த
குழந்ைதையப் ேபான்று பாவமற்றவனாக ஆக்கிக் ெகாள்கிறான்.

உயிரூட்டமுள்ள நம்பிக்ைக என்னும் ஒளி இவன் உள்ளத்ைத

ெவளிசமுைடயதாக்கி. அந்த நம்பிக்ைகயின் மறு உருவமாகேவ
அவைன ஆக்கிவிடும்.

தன்ைன முஸ்லிம் என்று அறிவித்த பிறகு ஒருவன் அடுத்ததாக
ஆற்ற ேவண்டிய பணி யாது?

இதன் பிறகு தான் அல்லாஹ்வின் ஒருைமத்தன்ைமயில்

அடங்கியிருக்கும் உண்ைமயான விளக்கத்ைதயும் அதன் ேதைவகைள
நிைறேவற்றும் அவசியத்ைதயும் ஒருவன் உணரத் ெதாடங்க
ேவண்டும். அவன் இந்த உண்ைமயான நம்பிக்ைகையத் தன்

ெசால்லிலும் ெசயலிலும் ெவளிப்படுத்தி, அதன் படிேய நடக்கத்
ெதாடங்க ேவண்டும்.

ஷஹாதத் கலிமாவின் உட்ெபாருள் யாது?

இதில் ஒவ்ெவாரு முஸ்லிமும் கட்டாயமாக அறிந்திருக்க ேவண்டிய

ஒரு விளக்கம் உண்டு. அதாவது வணக்கத்திற்கு உரியவன்

அல்லாஹ்ைவத் தவிர ேவறுயாருமில்ைல என்றும் வல்லைமமிக்க
அவன் ஒருவேன உண்ைமயான இைறவன் என்றும் வணக்கங்கள்

யாவும் அவன் ஒருவனுக்கு மட்டுேம ெசாந்தமானைவ என்றும் மனித
குலம் மற்றும் அைனத்து உயிரினங்களுக்கும் குைறவற்ற தன்

ெபாக்கிஷத்திலிருந்து உணவளித்துப் பாதுகாப்பவன் அவேன என்றும்
எனேவ அவைன மட்டுேம வணங்க ேவண்டும் என்றும் இந்த
ஷஹாதத் கலிமாவின் முதற்பகுதி உணர்த்திநிற்கிறது.
அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ்

என்ற இதன் இரண்டாம் பகுதி முஹம்மத்(ஸல்)அவர்கள்

அல்லாஹ்வால் ேதர்ந்ெதடுக்கப் ெபற்ற தூதரும் அடியாரும் ஆவார்கள்
என்பைத உணர்த்துகிறது. இதிேல எவருக்கும் இரண்டாவது

கருத்துக்கு இடேம இல்ைல. முஸ்லிம் என்பவர் அந்தத் தூதரின்

ேபாதைனகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடைமப்பட்டவராவார். அந்த
நபியின் ேபாதைனகைள நம்பி, அவற்ைறத் தன் வாழ்க்ைகயில்
கைடபிடித்து, அவர் தடுத்தவற்ைற விட்டு ஒதுங்கி, அவருக்கு

அல்லாஹ்வால் அருளப்ெபற்ற தூதுச்ெசய்தியின் அடிப்பைடயிேலேய
இைறவைன வணங்கி, வாழ்வதுதான் முஹம்மத் நபிையத் தூதர்

என்று ஏற்றுக்ெகாண்டதன் உண்ைமயான அைடயாளமாகும்.
இஸ்லாமிய அடிப்பைடயில் வணக்கம் என்பது யாது?

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வல்லைமைய மனதில் ெகாண்டு,

மனப்பூர்வமான ேசைவ புரிவேத இதன் ெவளிப்பைடயான ெபாருள்.
இதைன ஆழ்ந்த ேநாக்கில் சிந்திக்கும் ேபாது இஸ்லாமிய வணக்க
அைமப்பில் மனிதனின் இரு நிைலகள் இைணந்துள்ளைத அறிந்து

ெகாள்ளலாம்.

(1) ஷஹாதா கலிமாைவ வாயால் ெமாழிவது, ெதாழுைகைய அதன்
பல்ேவறு நிைலகேளாடு நிைறேவற்றுவது, ஜக்காத் ெகாடுப்பது,

குர்ஆைனப் படிப்பது, அல்லாஹ்ைவப் புகழ்ந்து துதிப்பது, ெதாழுைகக்கு

முன் தம் உடல் உறுப்புகைள தூய்ைமப் படுத்திக் ெகாள்வது முதலான
ெசயல்பாடுகள் ெவளிப்பைடயான வணக்கங்கள். உடலுறுப்புக்கைள

இயக்குவதால் நம்மில் ெவளியாகும் வணக்கங்களாகும்.

(2) அல்லாஹ்ைவ மனதால் நம்புவது, இறுதித் தீர்ப்பு நாள் உண்டு
என்பைத ஏற்றுக் ெகாள்வது. இைறக் கட்டைளகைள ஏற்று

மைறவாகச் ெசயல்படும் அமரர்கைள நம்புவது, மனித குலத்திற்கு

வழிகாட்ட இைறவனால் வழங்கப்ெபற்ற புனித ேவதங்கைள நம்புவது,
அவ்ேவதங்கைளப் ேபாதைன ெசய்து மக்கைள ேநர்வழிப்படுத்த வந்த
இைறத்தூதர்கைள நம்புவது, நன்ைம தீைமகைள நிர்ணயிப்பது
அல்லாஹ்ேவ என்பைத நம்பிக்ைக ெகாள்வது முதலானைவ

அந்தரங்க வணக்கங்கள் என்ற வைகையச் சார்ந்தைவ. இவ்வைக

வணக்கங்கள் உடலுறுப்புகைள இயக்குவதால் ெவளிப்படாவிட்டாலும்
இதயத்ேதாடு ெதாடர்புைடயைவயாக இருப்பதால் மனிதவாழ்வில்

அவனது ெவளிப்பைடயான வணக்கங்களில் மிகப்ெபரும் மாற்றத்ைத

ஏற்படுத்துகின்றது. மனத்துள் ஆழமாகப் பதிய ைவக்க ேவண்டிய மிக

முக்கியமான ஒன்று உண்டு அதாவது அல்லாஹ்வுக்காக மட்டுேம
என்று இதயத்தில் உறுதி ெசய்யப்படாத எந்த வணக்கமும் ெவளிப்பைடயானதும் அந்தரங்கமானதும்- பயனற்றதாகி,

அல்லாஹ்வால் மறுக்கப் பட்டதாகிவிடும். இைணைவத்தல் என்பது

இதுதான். இஸ்லாமிய சமூக அைமப்பிலிருந்து அவைன இது
அப்புறப்படுத்திவிடும்.

புதிதாக இஸ்லாத்ைதத் தன் மார்க்கமாக ஏற்றுக் ெகாண்டு அதைனப்
பிரகடனப்படுத்தி, அதன் வணக்கங்களின் சரியான விளக்கங்கைளத்
ெதரிந்து ெகாண்ட பின்னர் முதலாவதாகச் ெசய்ய ேவண்டியது

குளித்துத் தூய்ைமப் படுத்திக் ெகாள்வதாகும். பிறகு இஸ்லாத்ைத

அதன் தூயவடிவில் ெதரிந்து ெகாள்ளும் முயற்சியில்

ஈடுபடேவண்டும். இைணைவப்பின் எல்லா வழிகைளயும்
அைடத்துவிட்டுத் தவறான நம்பிக்ைககைளக் கைளத்து

விடேவண்டும். பாவச்ெசயல்கைள ெவறுத்துவிட்டு, நன்ைமகளின்

பக்கம் விைரந்து ெசல்லேவண்டும். இது லாயிலாஹ இல்லல்லாஹ்
எனும் கலிமாவின் ேநாக்கங்களுள் ஒன்றாகும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

இைற வரம்பு மீ றைல ெவறுத்து அல்லாஹ்வின் மீ து எவர்

முழுைமயாக நம்பிக்ைக ெகாள்கிறாேரா திண்ணமாக அவர் மிக

உறுதியான-அறுபடாத - பிடிமானத்ைதப் பற்றிக் ெகாண்டவராவார்.
(அல்குர்ஆன் 2:256)

வணங்கப்படத்தகுந்தவன் அல்லாஹ் ஒருவேன என்று நம் இதயத்தில்
உணர்ந்து பிரகடனப் படுத்திக் ெகாள்ளும் ேபாது, இைறயன்பு, இைற
பக்தி, இைற நம்பிக்ைக இஸ்லாமியச் சட்டதிட்டங்களுக்குக்

கட்டுப்படுவது ஆகியவற்றின் அடிப்பைடயில் நம் வாழ்க்ைக

அைமயேவண்டும் என்பைத நம் கருத்தில் ெகாள்ளேவண்டும். இது

முஸ்லிம்கள் அைனவருக்கும் ெபாதுவானது தான் என்றாலும்

இஸ்லாத்தில் புதிதாக நுைழயும்ேபாது இந்ேநாக்கங்கைள இதயத்தில்

பதியைவத்தால் அவரது எதிர்கால இஸ்லாமிய வாழ்க்ைக

மிகத்தூய்ைமயானதாக அைமயும். அல்லாஹ்வுக்காகேவ ஒன்ைற

ஒருவைர ேநசிப்பதும் அல்லாஹ்வுக்காகேவ ெவறுப்பதும் கலிமாவின்
ேகாட்பாடுகளுள் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் தன் சேகாதர

முஸ்லிம்களின் மீ து அன்பு ெசலுத்தி, அவர்களுைடய

நம்பிக்ைகக்குரியவராக இருக்க ேவண்டும். தன் அன்றாட

வாழ்க்ைகயிலும் வணக்க வழிபாடுகளிலும் இைற மறுப்பாளர்கைள
விட்டும் தன்ைனத் தூரமாக்ககிக் ெகாள்ள ேவண்டும். அவர்களால்
கவரப்படாதவாறு இருக்கேவண்டும். அல்லாஹ்வுக்காகேவ அன்பு
ெசலுத்துவதும் அல்லாஹ்வுக்காகேவ ெவறுப்பதும் என்ற

நம்பிக்ைகயின் பலமான நங்கூரமும் அதன் சரியான ெபாருளும்
இதுேவ யாகும்.

எல்லாம்வல்ல அல்லாஹ் நன்ைமைய நாடி, உண்ைமையத்

ேதடுேவாரின் இதயங்கைளயும் ஆன்மாக்கைளயும் தூய்ைமப்

படுத்துவானாக! இைறநம்பிக்ைகயாளர்களான சமுதாயத்தினரின் மீ து
இன்னருள் புரிவானாக! ஆமீ ன்!

நன்றி: அைழப்பு ைமய மடக்ேகாைல