You are on page 1of 3

18.04.

10 ெதாடர்கள்

நித்யானந்தாவின் நைட, உைட, ேபச்சு, பாவைன எல்லாம் ஒரு ெபண்ைணப் ேபாலேவ இருக்கும்.
அடிக்கடி தன்ைன அம்மன் என்று ெசால்லிக்ெகாண்டு புடைவயில் வந்து தங்க சிம்மாசனத்தில்
அமர்ந்து காட்சியளிப்பார். ெபண்கள் ஒேரயடியாக நித்யானந்தாவிடம் மயங்கியது இந்தக்
காரணத்தினால்தான் என நிைனக் கிேறன். ஒேர உயிாில் - ஒேர உடம்பில் ஆண் தன்ைமயும்
உண்டு; ெபண் தன்ைமயும் உண்டு.. சிறு குழந்ைதகளிடம் நாம் இைதப் பார்க்கலாம். ஆண் குழந்ைத
ெபண்ணாகவும், ெபண் குழந்ைத ஆணாகவும் மாறி மாறி உைட அணிந்து ெகாள்வெதல்லாம்
இதனால்தான். ஆனால் வயது வளர வளர ெபற்ேறார்களாகிய நாம் இைதத் தடுத்து விடு கிேறாம்.

இந்து மதத்தில் சிவனும் சக்தியும் இைணந்த அர்த்தநாாீசுவரர் என்கிறார்கள். சீன தத்துவத்தில் இது
யிங்யாங். .ஒருமுைற நித்யானந்தா ெபண்ணுைடயில் ‘அன்ேப வா’ படத்தில் சேராஜாேதவி
நடப்பதுேபால் நடந்து வந்து தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களிடம் ”ேகள்விகள் இருந்தால்
ேகளுங்கள்’’ என்றார். ேகள்விகைள எழுத்து மூலமாக எழுதிக் ெகாடுக்க ேவண்டும். நான் “நீங்கள்
ஆணா, ெபண்ணா, திருநங்ைகயா?’’ என்று சீட்டு அனுப்பிேனன். ெபாதுவாக நித்யானந்தாவுக்கு
மூக்கின் ேமல் ேகாபம் வரும். அைதப் பற்றியும் ஆச்சாியப்பட்டிருக்கிேறன், துறவிக்கு இவ்வளவு
ேகாபம் வரலாமா என்று. இந்த இடத்தில் ஒரு விஷயம். சாமியாைர நியாயப்படுத்திப் ேபசும் பலர்
“விஸ்வாமித்திரர் கூடத்தான் ேமனைகயிடம் மயங்கினார்’’ என்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று
ெதாியவில்ைல. விஸ்வாமித்திரர் சந்நியாசி அல்ல; ாிஷி. ாிஷிகளுக்கு ாிஷிபத்தினிகள் உண்டு.

ேமலும், இந்தக் காலத்தில் நாம் ெசய்யும் அேயாக்கியத்தனங் களுக்கு புராணங்களிலிருந்து


சப்ைபக்கட்டு கட்டக் கூடாது. புராணங்கள் ெசால்கிறபடியா வாழ்கிறார்கள் இ ன்ைறய
சந்நியாசிகள்?

ஒரு சந்நியாசி என்பவன் ஓர் ஊாில் ஒரு நாைளக்கு ேமல் தங்கக்


கூடாது; கிராமமாக இருந்தால் மூன்று தினங்கள் தங்கலாம். அதுவும் கதவு இல்லாத
இடத்தில்தான்(!) தங்கலாம். அதற்காகத்தான் அந்தக் காலத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன.
ஒரு சந்நியாசி இன்ேனார் ஆண் சந்நியாசியின் அருகில் கூட படுக்கலாகாது. சந்நியாசியின் மிக
முக்கியமான லட்சணம், அவன் பிச்ைச எடுத்துத்தான் சாப்பிட ேவண்டும். அதுவும் எப்படி? மதியம்
மூன்று மணி அளவில்தான் பிச்ைசக்குப் ேபாக ேவண்டும். ஏழு வீடுகளில்தான் ேகட்கலாம். (ஒேர
ஒரு வீடுதான் என்றும் சில சாஸ்திரங்கள் ெசால்கின்றன). கிைடக்கவில்ைல என்றால் அன்ைறய
நாள் முழுவதும் பட்டினிதான். மனித வரலாறு கண்ட மகத்தான சந்நியாசியான புத்தர் - தன்
ெகாள்ைககைளப் பரப்புவதற்காக மிகப் ெபாிய சங்கத்ைத உருவாக்கிய புத்தர் - தன் வாழ்நாள்
முழுவதும் இப்படித்தான் வாழ்ந்தார்.

ஆனால் நித்யானந்தாேவா உலகில் என்ெனன்ன ஆடம்பரங்கள் உண்ேடா அவ்வளைவயும்


அனுபவித்தவர். ெசாகுசு கார். ெசாகுசு அைற. ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டார்.
பிரசங்கம் ெசய்யும்ேபாதுகூட அவருக்குப் பக்கத்தில் குளிர்சாதனப் ெபட்டி இருக்கும். தனியாக
இருக்கும் அத்தைன ேநரமும் விதவிதமான ெபண் கள் கால் பிடித்து விட ேவண்டும். சுருக்கமாகச்
ெசான்னால், சாித்திரத்தின் மத்தியகால கட்டத்தில் வாழ்ந்த சுல்தான்கைளப் ேபால் வாழ்பவர்
நித்யானந்தா. சாித்திரம் எதற்கு? இப்ேபாேத பல ேகாடீஸ்வரர்களின் வாழ்க்ைக அப்படித்தான்
இருக்கிறது. ேமானிகா ெலவின்ஸ்கி - கிளிண்டன் விவகாரம் உங்களுக்குத் ெதாிந்திருக்கும். கிளி
ண்டன் ஃைபல்கைளப் பார்த்துக் ெகாண்டிருப்பாராம். ேமானிகா ேமைஜயின் கீேழ அமர்ந்து
அவருக்கு ‘உதவி’ ெசய்து ெகாண்டிருப்பாராம். அெமாிக்கா வைர ஏன் ேபாக ேவண்டும்? நான்
கண்ணால் கண்ட ஒரு கண்றாவிையச் ெசால்கிேறன். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கைத.
அவர் ஓர் இயக்குநர்; வசனகர்த்தா. என் நண் பர். அலுவலகத்துக்கு வரச் ெசால்லியிருந்தார்.
மாடியில் அவர் அைற. குறிப்பிட்ட ேநரத்தில் ெசன்றிருந்ேதன். கீேழயிருந்த உதவியாளர் ேமேல
ேபாகச் ெசான்னதால் ேபாேனன். மூடியிருந்த கதைவத் தட்டிேனன். பதில் இல்ைல. கீேழ
வந்திருக்க ேவண்டும். அைதச் ெசய்யாமல் சற்று தயக்கத்துடன் கதைவத் திறந்ேதன். படு
பயங்கரமான காட்சி அது. இயக்குநர் ஏேதா மும்முரமாக எழுதிக் ெகாண்டிருக்கிறார். கீேழ ஒரு
ெபண் அந்த ‘ேமானிகா’ ேவைலயில் ஈடுபட்டிருக்கிறார்.

இப்ேபாதும் என்னுைடய ஆச்சாியம் என்னெவன்றால், அந்த இயக்குநர் அவ்வளவு ேகஷுவலாக


எழுதிக் ெகாண்டிருந்ததுதான். பிறகு என்ன? அவர் என்ைனப் பார் த்து விட்டார். ஒன்றும் அதிர்ச்சி
அைடயவில்ைல. (அதிர்ச்சி எனக்குத்தான்!) அந்தப் ெபண்ைணப் ேபாகச் ெசால்லிவிட்டு ஆைடகைள
அணிந்துெகாண்டார். நான் வ ருவைத மறந்து ேபானதற்கு சாாி ெசான்னார். நானும் என்
முட்டாள்தனத்துக்கு சாாி ெசான்னேபாது சிாித்துக்ெகாண்ேட “இப்படி யாராவது ‘உதவி’
ெசய்தால்தான் நன்றாக எழுத முடிகிறது’’ என்றார். ஓ, தமிழ்நாட்டில் இவர் படங்கள் பிரபலமாக
ஓடுவதற்கு இதுதான் காரணேமா? என்று நிைனத்துக் ெகாண்ேடன்.

இப்ேபாது இந்த சாமியாாின் சி.டி.ையப் பார்த்த ேபாது அந்தச் சம்பவம்தான் நிைனவுக்கு வந்தது.
அந்தப்ெபண் ெவகு மும்முரமாக ‘உதவி’ ெசய்து ெகாண்டிருக்க, சாமியார் ெராம்ப ேகஷுவலாக
டி.வி. பார்த்துக்ெகாண்ேட நிஜ ஐஸ்கிாீம் சாப்பிட்டுக் ெகாண்டிருக்கிறார்.

எனேவ, இம்மாதிாி அேயாக்கிய சாமியார்கெளல்லாம் விஸ்வாமித்திரர் ெபயைரச் ெசால்லக் கூட


அருகைத அற்றவர்கள்.

நித்யானந்தா அடிக்கடி ேகாபப்படுவார் என்ேறன். அவருக்கு ெநருக்கமானவர்களுக்கிைடேய அவர்


ேகாபம் ெராம்பப் பிரசித்தம். ராகசுதா கூட என்னிடம் ெசால்லியி ருக்கிறார். “சாமிக்கு ெராம்பக்
ேகாபம் வரும். முக்கியமாக, இங்ேக உள்ள இளம் பிரம்மச்சாாினிகைளப் பற்றி யார் ேகள்வி
ேகட்டாலும் பயங்கரமாகக் ேகாபப்படுவார் அண்ணா. அது ேபான்ற ேகள்விகைள நீங்கள் ேகட்டு
விட ேவண்டாம்’’ என்று என்ைன எச்சாிப்பார். பிடதி ஆசிரமம் ெசல்பவர்களுக்கு நியாயமாகேவ
அந்தக் ேகள்வி ேதான்றும். கல்லூாி மாணவிகைளப் ேபால் 20, 21 வயதுள்ள ெபண்கள்
பிரம்மச்சாாினிகளாக அைலந்து ெகாண்டிருந்தால் அந்தக் ேகள்வி எழத்தாேன ெசய்யும்?
பிரம்மச்சாியம் என்பது அவ்வளவு சுலபமா? காமத்ைத அடக்குவது அவ்வளவு எளிதா? கல்லூாிப்
படிப்ைப முடித்த ைகேயாடு ெவள்ைள ஆைடையக் ெகாடுத்து பூணூைலயும் மாட்டிவிட்டு விடுவார்
சாமியார்.

ஆம், நித்யானந்தாவின் பிரம்மச்சாாினிகள் அைனவரும் பூணூல் அணிந்திருப்பார்கள். இதற்கு


சாஸ்திரம் என்ன ெசால்கிறது என்று எனக்குத் ெதாியவில்ைல. நித்யானந்தா ெசய்த வக்கிரங்களில்
இதுவும் ஒன்று.

மற்றவர்கள் மீது சாமியார் ேகாபப்படுவைத நாேன சிலமுைற பார்த்திருக்கிேறன். ஒரு பத்திாிைக


நிருபர், ”இப்படி நீங்கள் எல்லா ெபண்கைளயும் கட்டிப் பிடிக்கலாமா?’’ என்று ேகட்டுவிட்டார்.
அதற்கு சாமியார் என்ன ெசய்தார் என்று பிறகு ெசால்கிேறன். ஆனால் தன்னுைடய ஒவ்ெவாரு
பிரசங்கத்திலும் மறக்காமல் அந்த நிருபைரயும் அந்தப் பத்திாிைகையயும் மிக அசிங்கமான
வார்த்ைதகளில் திட்டுவார். ேபார்ேனா பத்திாிைக, ேபார்ேனா பத்திாிைக என்று அவர் திட்டாத
நாேள இல்ைல. ஒேர ஒரு ேகள்விக்காக இவ்வளவு அர்ச்சைன. (அப்படித் திட்டியதன் பலைன
இப்ேபாது பத்திாிைகயின் மூலேம நன்றாகேவ அனுபவிக்கிறார்!)

இப்படி எல்ேலாாிடமும் ேகாபப்படும் சாமியார் என்னிடம் மட்டும் எந்த ேநரத்திலும், எந்தக் ேகள்வி
ேகட்டேபாதும் ேகாபப்பட்டதில்ைல. என்னிடம் அவர் ஒரு நண் பைனப் ேபாலேவ ேபசுவார். ேஜாக்
அடிப்பார். (”என்னங்க ஐயா, இன்னிக்கு பிரசங்கத்துல ெராம்ப அறுத்துட்ேடனா?’’) அவருக்கு
யாாிடம் ேகாபப்பட ேவண்டும், யாாிடம் ேகாபப்படக் கூடாது என்று ெதாியும். பல சமயங்களில்
இடக்குமுடக்கான ேகள்விகைளக் ேகட்டிருக்கிேறன். சிாித்தபடிதான் பதில் ெசால்லுவார்.

சாி, நான் அவாிடம் ேகட்ட அந்தக் குறிப்பிட்ட ேகள்விக்கு வருகிேறன். நீங்கள் ஆணா, ெபண்ணா,
திருநங்ைகயா?

”மூன்றுேம இல்ைல; நான் அர்த்தநாாீஸ்வரர்’’ என்றார் சாமியார். அதற்கு ஒரு கைதயும் ெசான்னார்.

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் ேவைளகளில் சிவெபருமாைன மட்டும் வலம் வந்து வழிபடுவார்.
அவரது அருகில் இருக்கும் உமாேதவிையக் கண்டு ெகாள்ளமாட் டார்.

இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிைலயில், சிவைன மட்டும் வணங்கும் வைகயில், வண்டு வடிவம்
எடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் ேகாபமைடந்த பார்வதி, ‘‘முனிவேர! சக்தியாகிய
என்ைன அவமதித்ததால், நீர் சக்தி இழந்து ேபாவீர்’’ என சாபமிட்டாள்.

இைதயறிந்த சிவன், ‘‘நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்ைலேயல் சிவமில்ைல’’ என்று கூறி


உைமக்குத் தன் இடப்பாகத்தில் இடம் ெகாடுத்தார்.

மைனவி என்பவள் இதயத்தில் இருக்க ேவண்டியவள் என்பதற்ேகற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது.


சக்தியும் சிவனும் இைணந்த வடிவேம ‘அர்த்தநாாீஸ்வரர்’ எனப்பட்டது.

அர்த்தநாாீ என்றால் ‘இைணந்த வடிவம்’ என்று ெபாருள்.

ஆனால் இந்த அர்த்தநாாி தத்துவத்துக்கும் சாமியாருக்கும் யாெதாரு சம்பந்தமுமில்ைல என்பது


இப்ேபாது ெதளிவாகத் ெதாிந்து விட்டது. சாமியார் ஒன்று, நபும்சகமாக இருக்க ேவண்டும்.
(நபும்சகம் என்ற சமஸ்கிருத வார்த்ைதக்கு ஆண்ைமயில்லாதவர் என்று ெபாருள்). அல்லது,
திருநங்ைகயாக இருக்க ேவண்டும். நாம் ஆணாகேவா, ெபண்ணாகேவா, திருநங்ைகயாகேவா
பிறப்பது நம் ைகயில் இல்ைல. ஆனால் தன்னால் முழுைமயான ெசக்ஸ் அனுபவிக்க முடியவில்ைல
என்பதற்காக, மற்றவர்க¬ ளயும் ெசக்ஸ் கூடாது என்று தைட ெசய்தது சாமியாாின் ைசக்ேகா
குணத்ைதேய காட்டுகிறது.

ெசக்ஸாலஜிஸ்டுகள்தான் இைதப்பற்றி ஆராய்ந்து பதில் ெசால்ல ேவண்டும். அதற்கு நித்யானந்தா


கிைடக்க ேவண்டும். அது சாி, நான்தான் கடவுள் என்று ெசால்லிக் ெகாண்டிருந்த சாமியார்
இப்ேபாது சட்டத்ைத எதிர்ெகாள்ளாமல் வீரப்பைனப் ேபால் ஓடி ஒளிவது எந்தவிதத்தில் நியாயம்?
வீரப்பைனேய பிடித்து விட்ட ேபாலீஸுக்கு சாமியாைரக் கண்டுபிடிப்பதா கஷ்டம்? முதலில் எனக்கு
சாமியாைரத் ேதடுகிறார்களா என்ேற சந்ேதகமாக இருக்கிறது. புைக ேபாட்டால் எலி ெவளிேய
வந்துவிடாதா? (யாேரனும் இந்த அத்தியாயத்ைத மட்டும் ஆங்கிலத்தில் ெமாழிெபயர்த்து கர்நாடகா
ேபாலீஸுக்கு அனுப்பி ைவக்கவும்).

முழுைமயாக ெசக்ஸ் அனுபவிக்க முடியாத உடல் அைமப்புள்ள நித்யானந்தா, ைசக்ேகாவாக மாறி


பலவிதமான வக்கிர ெசக்ஸ் விைளயாட்டுகளில் ஈடுபட்டார் என் பைதேய அந்த விவகார சி.டி. நமக்கு
உணர்த்துகிறது.

ஒருநாள் நள்ளிரவு 12 மணி அளவில் நான் நடிைக ராகசுதாைவ ேபானில் அைழத்து மிகக்
கடுைமயான ெதானியில் மிரட்ட ேநர்ந்தது. ”தயவு ெசய்து காைல வைர ைடம் ெகாடுங்கள்’’ என்று
அவர் ெகஞ்சிய கைதைய அடுத்த இதழில் பார்ப்ேபாம்.

ெதா
(ெத ாடரும்
டரும்)