You are on page 1of 3

ஆழ்வார்கள்

ைவணவ சமயத்தின் முதன்ைமத் ெதய்வமாகிய 5. நம்மாழ்வார்
திருமாைலப் ேபாற்றித் தமிழ்ச் ெசய்யுட்களால்
பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். ேமலும் 6. மதுரகவி ஆழ்வார்
வடெமாழியிலும் ெதன்ெமாழியிலும் ைவணவ
இலக்கியங்கைள வளர்த்தவர்கள் பரம்பைரயில் 7. குலேசகர ஆழ்வார்
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் ெதா-
குப்பு நூலில் இடம் ெபற்றுள்ள பாடல்கைளப் 8. ெபரியாழ்வார்
பாடிய ஆழ்வார்கள் 12 ேபர். அவர்களில் ெபண்
9. ஆண்டாள்
என்பதால் ஆண்டாைளயும், நம்மாழ்வாைரப்
பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாைரயும்
10. ெதாண்டரடிப்ெபாடியாழ்வார்
விடுத்து ஆழ்வார்கள் 10 ேபர் எனக் காட்டுவாரும்
உண்டு. 11. திருப்பாணாழ்வார்
இவர்கள் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில்
வாழ்ந்தவர்கள். 12. திருமங்ைகயாழ்வார்

1 ெசாற்ெபாருள் 4 12 ஆழ்வார்களின் காலநிரல் [2]

மரபுப்படி இைறவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடு- 5 வழிமுைற
படுபவர்கைள ஆழ்வார்கள் என்று ெசாற்ெபாருள்
கூறுவர். ஆயினும் அறிவியல் ஆய்வின்படி இந்-
தச் ெசால ஆள்வார் என்றுதான் முதலில் வழங்கி- 6 ஆழ்வார்களின் வரிைச அடுக்-
னதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆயினதாகவும்
S. பழனியப்பன் என்ற இந்தியவியல்/ெமாழியியல் கு
ஆய்வாளர் பதிப்பித்துள்ளார்[1] .
ஆழ்வார்கைள வரிைசப்படுத்துவதில்12,13,14,15
ஆம் நூற்றாண்டுகளில் மாறுபாடுகள் காணப்படு-
2 வரலாறு கின்றன. இைவ ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்ேதாடு
ெதாடர்புைடயன அல்ல.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ைவ- 'திருமுடி அைடவு' என்னும் முைறைம மணவாள
ணவம் புத்துயிர் ெபறத் ெதாடங்கியது. திருமால் மாமுனிகள் வரிைசையப் பின்பற்றுகிறது.
அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து ெநஞ்சுருக ஆழ்-
வார்கள் பாடிய 4000 பாடல்கைளயும் (பாசுரங்-
கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் 7 ேமலும் காண்க
நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் ெபயரில்
நூலாகத் ெதாகுத்தார். பன்னிரு ஆழ்வார்க-
ளின் நூல்கேள ைவணவப் பக்தி இலக்கியங்களா- • திவ்ய ேதசம்
கும்.அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது
• நாயன்மார்கள்

3 பன்னிரு ஆழ்வார்கள்
8 அடிக்குறிப்பு
1. ெபாய்ைகயாழ்வார்
[1] http://www.academia.edu/9668394/%C4%80%
2. பூதத்தாழ்வார் E1%B8%BBv%C4%81r_or_N%C4%81ya%
E1%B9%89%C4%81r_The_Role_of_Sound_
3. ேபயாழ்வார் Variation_Hypercorrection_and_Folk_Etymology_
in_Interpreting_the_Nature_of_Vai%E1%B9%A3%
4. திருமழிைசயாழ்வார் E1%B9%87ava_Saint-Poets

1

தமிழியல் ஆய்வு மற்றும் ெவ- ளியீட்டு நிறுவனம். இராயப்ேபட்ைட. அருணாசலம் (முதல் பதிப்பு 1973.2 9 ெவளி இைணப்புகள் [2] மு.ஆழ்வார்கள். [3] 12ஆம் நூற்றாண்டு நூல் [4] 13ஆம் மூற்றாண்டு நூல் [5] 14ஆம் நூற்றாண்டு நூல் [6] 15ஆம் நூற்றாண்டு நூல் 9 ெவளி இைணப்புகள் • பன்னிரண்டு தமிழ் ைவஷ்ணவ ஆழ்வார்கள் • ஆழ்வார்கள் • திராவிட ேவதா தளம் ( Dravida Veda website) . 291 அகமது வணிக வளாகம். மற்றும் அவர்களின் பாடல்கள் பற்றி ேமலும் அறிந்து ெகாள்ள இந்த இைணயதளத்ைத பார்க்கவும். ெசன்- ைன: தி பார்க்கர். அவர்களின் வரலாறு. 198. ெசன்ைன 600 014. தமிழ் இலக்கிய வரலாறு. இரண்டாம் பாகம். . பன்- னிரண்டாம் நூற்றாண்டு. பக். திருத்தப்- பட்ட பதிப்பு 2005).

Ptbotgourou. Alexbot. Jayarathina.3 Content license • Creative Commons Attribution-Share Alike 3. Srithern. TXiKiBoT. கிருஷ்ணமூர்த்தி.0 . and licenses 10. Kanags.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0% AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?oldid=2137981 பங்களிப்பாளர்கள்: உமாபதி. Biplab Anandமற்றும் Anonymous: 8 10.png உரிமம்: ? பங்களிப்பாளர்கள்: ? முதல் கைல ர்: ? 10. DragonBot.2 Images • படிமம்:ைவணவ_சக்கர_சின்னம்.png மூலம்: https://upload. ஶ்நிவாசன்.png உரிமம்: ? பங்களிப்பாளர்கள்: ? முதல் கைல ர்: ? • படிமம்:ைவணவ_சங்கு_சின்னம். CommonsDelinker.wikimedia. Sodabottle.wikipedia. பி. Sengai Podhuvan. 3 10 Text and image sources.Subramani. Shanmugambot. contributors. SundarBot. NeechalBOT.png மூலம்: https://upload.org/wikipedia/ta/f/fb/%E0%AE%B5%E0%AF%88%E0% AE%A3%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF% E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D. விஜயஷண்முகம். Addbot. ���� robot.1 Text • ஆழ்வார்கள் மூலம்: https://ta.org/wikipedia/ta/d/d8/%E0%AE%B5%E0%AF%88%E0% AE%A3%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BF% E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.M. எஸ். Theni. Parthiban Rajasekaran. Escarbot.wikimedia. Jagadeeswarann99. WikitanvirBot. Natkeeran. JayarathinaAWB BOT.