You are on page 1of 3

அகல் விளக்கு (புதினம்

)

அகல் விளக்கு என்பது மு. வரதராசன் அவர்கள் று ஒளிவிளக்காய்த் திகழ்கிறார். அந்த விளக்கின்
இயற்றிய புதினமாகும். இரு நண்பர்களின் வாழ்- ஒளிபட்ட கற்பகமும் கயற்கண்ணியும் மணிேமக-
வில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் சமுதாய சிந்- ைலயும் நற்பண்புகள் பல ெபற்று வாழ்க்ைகச் சிக்-
தைனகைள கூறியுள்ளார். கலில் உழலாமல் உயர்கின்றார்கள்.
அறிெவாளிைய அளிக்கும் கல்விையப் பயின்-
றும் மூட நம்பிக்ைககள் பலவற்ைற வளர்த்துக்
1 கைதக்களம்[1] ெகாண்ட மாலன் குறுக்ெகழுத்துப் ேபாட்டியி-
லும், குதிைரப் பந்தயங்களிலும் பணத்ைத இழந்-
சந்திரனும் ேவலய்யனும் இளைம நண்பர்கள். து மனம் ஏங்குகிறான். உைழப்பு இல்லாமலும்
இருவரும் இளைமயில் ஒேர வகுப்பில் பயின்று, எளிதாகவும் ெசல்வத்ைதச் ேசர்க்க மனம் எண்ணு-
ஒன்றாகேவ விைளயாடி, ஒன்றாகேவ வளர்ந்த- கிறது. ெசம்ைபப் ெபான்னாக்கும் ரசவாத வித்-
வர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், ைத காட்டும் சாமியார்களின் பின் ெசன்று அைல-
அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரி- கிறான். அவன் வாழ்வில் இரக்கம் ெகாண்ட ேவ-
வு விரிந்து பரந்து ஒருவைர ஒருவர் எட்டாத லய்யன் "எனக்கு உைழப்பில் நம்பிக்ைக உண்டு,
அளவிற்குக் ெகாண்டு ேசர்த்துவிட்டது. அறத்தில் நம்பிக்ைக உண்டு" என்று கூறி மாலனு-
ைடய தவறான நம்பிக்ைககைளப் ேபாக்கும் மு-
சந்திரனுைடய வாழ்வு ேமடு பள்ளம் நிைறந்தது.
யற்சி பாராட்டத்தக்க வைகயில் அைமந்துள்ளது.
ேவலய்யனுைடய வாழ்வு சமெவளியில் அைமதி-
யாகச் ெசல்லும் ெபரிய ஆற்ைற ஒத்தது. "என்ன உலகம் இது? ெபண்கள் இருவர் பழ-
கினால், உடம்ைபக் கடந்து உள்ளத்தின் உறவு
சந்திரனுைடய வாழ்க்ைக அரளிச் ெசடிையப்
ெகாண்டு பழகவில்ைலயா? ... ஆண்கள் இரு-
ேபால், ஒருபுறம் கண்ைணக் கவரும் அழகும்
வர் பழகும்ேபாது அப்படி உள்ளத்தால் பழகவில்-
நறுமணமும் உைடய மலர்கைளக் ெகாண்டு,
ைலயா? ஓர் ஆணும் ெபண்ணும் பழகும் ேபா-
மற்ெறாருபுறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள
து மட்டும் உள்ளம் இல்ைலயா? ஏன் இந்தத் தடு-
இைலகைளக் ெகாண்டிருப்பது. ேவலய்யனுைடய
மாற்றம், ஏமாற்றம் எல்லாம்?" .... இமாவதியின்
வாழ்க்ைக துளசிச் ெசடிையப் ேபான்றது. துளசிச்
ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் ேகள்வி-
ெசடியில் அழகிய மலர்கள் இல்ைல, ெவறுக்-
ைய ஒவ்ேவார் ஆணும் ெபண்ணும் எண்ணி எண்-
கத்தக்க பகுதியும் இல்ைல. மலரும், இைலயும்,
ணி விைட காண முடியுமானால், சமுதாயம் பண்-
தண்டும், ேவரும் எல்லாம் ஒத்த ஒேர வைகயான
பாடு மிக்கதாய் எளிதில் முன்ேனற்றம் எய்தலாம்.
மணம் கமழ்வது அது.
சீரழிந்த சந்திரன் ெதாழுேநாயின் பிணிப்பிேல-
சந்திரைனப் ேபால் நல்ல அழகும், கூரிய அறி-
ேய உழன்று வருந்திக் கைடசியாக உணர்வுெபற்று
வும் ெபற்று அதனால் ெசருக்கைடந்து சீரழிந்து தா-
உண்ைமகைளெயல்லாம் ெவளியிட்டு ஆத்திரத்-
மும் ெகட்டுப் பிறர்க்கும் சுைமயாக வாழ்வைத-
துடன் ேபசும் ேபச்சுகள் உள்ளத்ைத உருக்குகின்-
விட ேவலய்யைனப் ேபால் அறிவு குைறவாக
றன.
இருந்தாலும் சிறந்த பண்புகைளப் ெபற்று அடக்க-
மான வாழ்வு வாழ்ந்தாேல ேபாதும் என்ற உயர்ந்த "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தைள
வாழ்க்ைகக் குறிக்ேகாள் இக் கைதையப் படிக்கின்- அகலாக இருந்ேதன். சிறிது காலம் பளபள என்று
றவர்கள் உள்ளத்தில் உருவாகும். மின்னிேனன். என் அழைகயும், அறிைவயும் அப்-
ேபாது எல்லாரும் விரும்பினார்கள், பாராட்டினார்-
"ஒரு குடும்பத்தின் தைலவியாக, பல மக்களுக்-
கள், என்ன பயன்? வர வர எண்ெணயும் ெகட்டது,
குத் தாயாக விளங்க ேவண்டிய கட்டான உடம்பும்,
திரியும் ெகட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்-
ஈரமான ெநஞ்சும் பைடத்த ஊழ் அந்த அம்ைம-
கியது, மங்கிவிட்ேடன், நீதான் ேநராகச் சுடர்விட்-
யார்க்குத் தனிைமத் துன்பத்ைதேய வாழ்வின் பரி-
டு, அைமதியாக எரியும் ஒளிவிளக்கு" என்று ேவ-
சாக அளித்து விட்டது" என்ற வரிகைளப் படிக்கும்-
லய்யனிடம் சந்திரன் கூறும் கருத்துகள் கைதயின்
ேபாது துக்கம் நம் ெநஞ்ைச அைடக்கிறது; வாய்-
கருப்ெபாருளாக அைமகின்றன.
விட்டுக் கதறி அழேவண்டும் என்ற உணர்வு ேம-
லிடுகிறது.
அத்தைகய துக்கத்ைதப் ெபற்ற பாக்கிய அம்ைம-
யார் தம் துன்பங்கைள எல்லாம் மறந்து ஆற்றியி-
ருந்து திருக்குறைளயும், திரு.வி.க. ேபான்ற ெப-
ரியார்களின் நூல்கைளயும் படித்துப் பயன்ெபற்-

1

வின் அகல்விளக்கு எனும் இந்நாவலுக்கு சாகித்ய அகாெதமி விருது கிைடத்தது.வின் சவுக்கடி என்ேற கூறலாம்.com/muvaa/agalvilakku/ agalvilakku. இன்ெனாரு பாத்திரம் மூட நம்பிக்ைககள் ெகாண்டு தன் கல்வியும் ெசல்வமும் இழப்ப- து மூட நம்பிக்ைககளுக்கு மு. ெதாடர்ந்து உைழத்தால் வாழ்வில் முன்- ேனறலாம் என்பது ேவலய்யனின் பாத்திரம் உைரப்பது. ெதலுங்கு மைலயாளம். கன்னடம் ேபான்ற பிற ெமாழிகளில் ெமாழிெபயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலம்.chennailibrary.html மூலம் http://www.2 மூலம் 2 சமுதாய கருத்துக்கள் எளிைமயான முைறயில் பல்ேவறான சமுதாய கருத்துக்கைள உள்ளடக்கியுள்ளது இந்நூல்: 1. 3. இந்தி. 2.வ. இவரது அகல் விளக்குடன் பல நூல்கள்.வ. 3 விருது மு. தன் அழகினால் அறிவிழந்து ேபாகும் சந்திரன் பல தவறான வழிகளில் பயணிப்பது இைள- ஞர்களுக்கு சரியான பாடம்.html . ரஷ்ய ெமாழி. மராத்தி. உசாத்துைண [1] http://www. சிங்கள ெமாழி.chennailibrary.com/muvaa/agalvilakku/ agalvilakku.

1 Text • அகல் விளக்கு (புதினம்) மூலம்: https://ta.2 Images .org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0% AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_(%E0%AE%AA%E0%AF%81% E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)?oldid=1717938 பங்களிப்பாளர்கள்: Natkeeran. contributors. அரிஅரேவலன்மற்றும் Raj.3 Content license • Creative Commons Attribution-Share Alike 3.the.0 .wikipedia. Dineshkumar Ponnusamy. and licenses .tora . 3 Text and image sources. Kanags.