You are on page 1of 6

மா

மாம்பழம் புவிைமயக் ேகாட்டுப் பகுதியில் வள-
ரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள்
இந்தியா, வங்காளம், ெதன்கிழக்கு ஆசியா பகு-
திகளில் ேதான்றின. சுமார் 35 சிற்றினங்கைளக்
ெகாண்ட இம்மரத்தின் அறிவியல் ெபயர் Mangifera
spp. இவற்றுள் இந்திய சிற்றினேம (Mangiferra
indica) உலக அளவில் அதிகம் விைளவிக்கப்படு-
கிறது. மாம்பழம் உலெகங்கும், குறிப்பாக ஆசி-
யாவில், ேகாைட காலங்களில் அதிகம் சுைவக்-
கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டு-
மல்லாது காயாகவும் பல வித உணவு வைககளில்
பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாைழ ஆகி-
யைவ தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறி-
பூத்துக் குலுங்கும் மாமரம்
யப்படுகின்றன.

1 வரலாறு மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிைளகளில்
ெகாத்தாய் ெதாங்கும். பழங்கள் 10 – 25 ெச.மீ
நீளமும், 7 – 12 ெச.மீ விட்டமும், 2.5 கிேலாகி-
இந்தியாவின் ேவதங்களில் மா பற்றிய குறிப்பு- ராம் வைர எைடயும் உைடயைவ. காய்கள் பச்ைச-
கள் அைத கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. யாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்ல-
ேமங்ேகா(Mango) என்ற ஆங்கிலப் ெபயர் 'மாங்- து சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. ெப-
காய்' என்ற தமிழ்ச் ெசால்லில் இருந்து திரிந்து உரு- ருபாலும் இரகத்ைதப் ெபாருத்து நிறம் மாறினா-
வானேத ஆகும். ேமலும் மாம்பழம் பண்ைடய லும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற
தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும். இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம்
இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 இனிய மணம் ெகாண்டிருக்கிறது. பழத்தின் நடு-
ஆண்டிேலேய பயன்படுத்தப்பட்டுள்ளன. வில் கடின ஓடுைடய ஒற்ைற விைத காணப்படும்.
1800 களில் ஆங்கிேலயர்கள் மாம்பழத்ைத இரகத்ைதப் ெபாருத்து இந்த ஓடு நார்களுடேனா
ஐேராப்பாவிற்கு அறிமுகம் ெசய்தனர். அதற்கு வழுவழுப்பாகேவா இருக்கும். விைத 4 – 7 ெச.மீ
முன், ஃபிெரன்சு மற்றும் ேபார்ச்சுகீசிய வியாபா- நீளமும், 3 – 4 ெச.மீ அகலமும், 1 ெச.மீ தடி-
ரிகள் மாம்பழத்ைத பிலிப்ைபன்ஸ், ெமக்சிேகா, மனும் ெகாண்டு, ஒரு ெமல்லிய விைத உைறயுடன்
ஆப்பிரிக்கா ேபான்ற நாடுகளில் அறிமுகம் இருக்கும்.
ெசய்தனர்.

2 மாமரம்
3 மா வளர்ப்பு
மாமரம் 35 – 40 மீ உயரம் வளரக்கூடிய ெபரிய மர-
மாகும். இதன் இைலகள், எப்ேபாதும் பசுைமயா- மாமரங்கள் ஆசியா, அெமரிக்கா, ெதன் மற்றும்
கவும் மாற்றடுக்காகவும் அைமந்துள்ளன. இைவ மத்திய ஆப்பிரிக்கா, ஆஸ்திேரலியா கண்டங்க-
15 – 35 ெச.மீ நீளமும், 6 – 16 ெச.மீ அகலமும் ளில் பூமத்தியேரைகப்பகுதிகளிலும், பிற உைற-
ெகாண்டிருக்கும். ெகாழுந்து இைலகள் கருஞ்- பனியற்ற பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன.
சிவப்பாகவும், வளர வளர பச்ைசயாகவும் மா- மாமரம் வளர்ப்பது எளிது; ேமலும் ஆயிரத்திற்கும்
றுகின்றன. பூக்கள் கிைள நுனியில் ெகாத்தா- ேமற்பட்ட இரகங்கள் ெவவ்ேவறு குணங்களுடன்
கத் ேதான்றுகின்றன. இைவ மிகச்சிறியதாக, 5 கிைடக்கின்றன. உலகிேலேய, அதிகம் அப்படிேய
– 10 மி.மீ. நீளமுைடய இதழ்கைளயும், மித- உண்ணப்படும் பழம் என்ற சிறப்பு மாம்பழத்-
மான இனிய மணத்ைதயும் ெகாண்டுள்ளன. பூத்து, ைதேய சாரும். ஹவாய் தீவுகளின் சில காடுகள்
மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்று- ேவற்று நாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட
கின்றன. மாமரங்களால் நிைறந்திருக்கின்றன.

1

ேவகமாக வளரக்கூடிய இரகத்ைத ேசர்ந்த ஒரு வருட மாங்- கன்றின் ேமல் விருப்பப்படும் இரகத்திைன ஒட்டு- 3 1 மண் மற்றும் தட்பெவப்பம் வது ெபாதுவான முைறயாகும். அதன் பிறகு றிதளவு உைறபனிைய கூட தாங்க முடியாது. மா. மாமரத்ேதாட்டங்களில் கழித்து விடுதல் து அதிக அளவில் நீர் ேதைவப்படுகிறது.2 3 மா வளர்ப்பு அலங்காரம் மாங்காய் அடுக்கு 32 மாங்கன்றுகள் இந்திய மாம்பழ வைககள் ெபரும்பாலும் ஒட்டு மாம்பழ விற்பைனயாளர் மூலம் உற்பத்தி ெசய்யப்படுகின்றன. முதல் சில ஆண்டு- காற்று. வளரும். 15 பாைக C க்கு கீேழயும்.வளராமல் கழித்து விடுவது நல்லது.ரணமாக. காய்கைளயும் உதிர்த்து வி. பூக்களாலும் சி. 12-15 முைள கருக்கைளக் (embryo) ெகாண்டுள்ளன.அடி இைடெவளியில் 90x90x90cm pit (ஏக்கருக்- கு ேமலும் பூக்கள் உதிர்ந்து. இந்- (pH 6-7) உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன். . இைவ ஒரு விைதயில் பல பகுதிகளிலும் மாமரங்கள் வளரும். சாதா- காய் பிடிப்பு குைறந்துவிடும். பாைக C ெவப்பநிைலக்குக் கீேழ வளர்ச்சி குன்றி. உைறபனியற்ற எந்த வளர்க்கப்படுகின்றன.கள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வைர கிைளகள் டும். மண்- ணுக்ேகற்ப உகந்த இரகங்களின் ேமல் சிறந்த குண- நல்ல வடிகால் வசதியும் சற்ேற அமிலத்தன்ைமயும் முைடய மா இரகங்கள் ஒட்டப் படுகின்றன. காய் முதிரும்ேபா. பூக்கைளயும்.மாமரங்கள் தாமாகேவ விரும்பத்தகுந்த நிைலக்கு மரம் சுமார் −5 பாைக C வைர தாங்கவல்லது. ஆனால். எனினும். மாமரத்தின் இைலகளாலும். ேமற்கூறியவாறு. மகரந்தம் குைறவதால் கு சுமார் 100 மரங்கள்) நடப்படுகின்றன.ேதாட்டம் அைமக்கும் ேபாது கன்றுகள் 40 – 50 விடும்.தியசீன வைக இரகங்கள் சில விைதயிலிருந்தும் கு வளரும். சிலேநரம். 40 பாைக C க். அதிக ேதைவயற்றது.

பூஞ்ைசப் புள்ளிகள் இல்லாதிருக்கவும் சுடு- நீர் மற்றும் சுடுகாற்றினால் பதப்படுத்தப்பட்டு.35 டன்னும் அடுத்து நிற்கும் நாடு- நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய ேவதிப்ெபாருட். உலர்ந்த அல்லது குளிர் தட். இது பழத்- தின் ேமல் மாம்பால் கைற படுவைதத் தவிர்க்- கிறது.25 மில்லியன் பெவப்பம். பூங்ெகாத்தில் ெபரும்பகுதி ஆண் பூக்களா. இந்தியாவில். ெபாட்டாசியம் ைநட்ேரட் அல்லது தாய்லாந்தில் 1. பலவிதமாக உலெகங்கும் உண்- லும் கூடுதல் ஆகும். தரம் பிரிக்கப்படுகின்றன. விைளந்த அளவு 12 மில்லியன் டன். மாம்பழச்சாறாகவும் பருகப்- யில். பழங்கள் கீேழ விழாதவாறு ஒரு ைபயில் ேச- மிக்கப்படுகின்றன. பின்னர். ெமக்சிக்ேகாவில் 1. உலகநாடுகள் மன்ற உணவு. இந்தியாவின் சில இடங்களில். படுகிறது. பழ ஈக்கைள நீக்க.பழம் விைளவிக்கப்பட்டது[1] . அளவில் காணப்படும் பழக்கம். மிளகாய் ேசர்க்கப்பட்ட மாங்காய்த் துண்டுகள் மாப்பழத்தின் விைளச்சல் வாைழப்பழம். இது மிக அதிக விடும். சீனாவில் 3 மில்- பூக்களாக இருக்கும். மற்ெறாரு பிரபல- மான பானம். பாக்கித்தானில் 2.லியன் டன்னும். எத்திலீன் வாயு ெசலுத்தப்பட்டு பழங்கள் சீ. எதிபான். 5 பயன்பாடு பழத்தின் சைதயும் உள்ளிருந்து ெவளியாக மஞ்- சளாக மாறும். உண்ணப்படுகிறது.ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்- கும்.கள். நிழலில் வளரும் பூக்கள் இருபால் விைளவில் பாதிக்கு ேமலாகும். அறுவைட ேவளாண்ைம நிறுவனம் (The Food and Agriculture Organization of the United Nations). றாக கூழாக்கப்பட்டு. மாம்- ராக பழுக்கைவக்கப்படுகின்றன. ேம. முழுதாகப் பழுக்காமல் பாதிய- ளவு மஞ்சளாக இருக்கும்ேபாேத இைவ அறுவ- ைட ெசய்யப்படுகின்றன. அதன் நிறம் பச்ைசயிலிருந்து மஞ்சள் நிறமாவதாகும். உப்பு.உலக விைளச்சலில் 80% ஆகும். கணித்தபடி 2001 மாமரப் பூங்ெகாத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்.டன்னும். பழச்சைத நன்- ரும்பாலும். இந்தியாவில். அப்படிேய பழமாக பாைக C க்கு அதிகமான ெவப்பநிைலயில் ைவக். றன. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பரு- 4 மாம்பழ விைளச்சல் கப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் ெசய்யப் பயன்ப- டுத்தப்படுகிறது. மாம்பழம் வும். கட்டுப்படுத்தப்பட்ட ெவப்பநிைல. விைதையயும் கப்படுகின்றன. 3 33 பூப்பு. மாம்பழம் உலகிேலேய மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்- கைளயும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். ஆரஞ்- சுப்பழம் ஆகிய மற்ெறல்லாப் பழங்கைளக்காட்டி. ணப்படுகிறது. உண்ணப்படுகிறது. பழக்கூழில் சர்க்கைர ேசர்த்து உலர்த்தப்பட்டு சி- று துண்டுகளாக மிட்டாய் ேபாலவும் உண்ணப்ப- டுகிறது.5 மில்லியன் டன்னும் லும். முன்னணி 10 நாடுகளின் ெமாத்த விைளச்சல் களும் பூப்பைத தூண்டப் பயன்படுத்தப்படுகின். மாங்காய் துண்- . இந்தியாவில். மாமரம் பூப்பைத தூண்டுகிறது. மாம்பழத்ைதயும் தயிைரயும் கலந்து ெசய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும். பழங்கள் ஒவ்ெவான்- றும் தனித்தனிேய ைகயாேலா. மாம்பழத்ேதால் கறுத்து அழுகத் துவங்கி. காய்ப்பு. ஏற்றுமதிக்கான மங்காய்கள் நான்கு அங்குலம் காம்பு விட்டு பறிக்கப் படுகின்றன. பழங்கள் ேதர்வு ெசய்யப்பட்- டு. பழச்சைத துண்டு ெசய்யப்பட்டு யில். மாங்காய் நன்கு முற்றியதன் அைடயாளம். நீக்கிய பிறகு.மாங்காயும். இதற்கு குைறவான ெவப்பநிைல. 12 மாம்பழம் ெபரும்பாலும். ெப. ேதாைலயும். விற்பைனக்குத் தயாராகும்ேபாது. நீண்ட கழியின் நு- னியில் ெபாருத்திய கத்தியாேலா பறிக்கப்படுகின்- றன. இது உலக சாதாரணமாக. இதில் இந்தியாவில் கவும் மற்றைவ இருபால் பூக்களாகவும் இருக்கும்.

உள்ளன. இந்திய துணி வைககளில் மாம்பழ வடிவம் அழ- குக்காகப் பயன்படுத்தப்படுகிறது. சில சற்ேற புளிப்பாக புளிப்பு பச்சடி ெசய்யப் பயன்படுத்தப்படுகின்- இருக்கும். மாங்காையக் காயைவத்து அைரத்து வயிற்றுத் ெதால்ைலகள் சரியாகும். கூழாகேவா. ெப- பச்சடிகள் ஆகியைவயும் தயாரிக்கப்படுகின்- ருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ. உறுதியாகேவா இருக்- 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் ெகாண்- கும். வைகயினங்கள் அல்லது இர- கங்கள் • ெசந்தூரா மாம்பழம் • கறுத்த ெகாழும்பான் • ெவள்ைளக் ெகாழும்பான் • பங்கனப்பள்ளி மாம்பழம் • மல்ேகாவா மாம்பழம் • ருமானி மாம்பழம் • திருகுணி • விலாட்டு • அம்பலவி [கிளி ெசாண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு] • ெசம்பாட்டான் • ேசலம் • பாண்டி • கைளகட்டி • பச்சதின்னி • ெகாடி மா • மத்தள காய்ச்சி • நடுசாைல A mango tree in full bloom in Kerala. ஊறுகாய்கள். மேலசியாவிலும். ேமலும் மாங்கா- ையக் ெகாண்டு குழம்புகள். இனிப்பாகேவா. மாங்காய்கள் துவாகேவா. இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் இந்தியாவில். மாங்காய் ெகாண்டு தயாரிக்கப்படும் சட்னி மாங்காயின் பால் சிலருக்கு ேதாலில் எரிச்சலும். 6 உடல் நல பலன்கள் து உண்ணப்படுகின்றன. புளிப்பாகேவா. இரகத்ைதப் ெபாறுத்து பழச்சைத மிரு- றன. இந்ேதாேனசியாவிலும். மாம்பழச்சைதயில் 15% சர்க்கைர. இரத்த இழப்- 'அம்ச்சூர்' என்ற சைமயல் ெபாடியாக பயன்படுத்- பு நிற்கும். இருக்கும் அமிலப்ெபாருட்கேள இதற்குக் காரண- மாகும். பிலிப்ைபன்ஸ் நாட்டில். காரமாகேவா ெகாப்புளங்களும் உண்டாக்கலாம். றனர். சி ஆகியைவ றன.4 வைகயினங்கள் அல்லது இரகங்கள் டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு ேசர்த். இதய நலம் உண்டாகும் என நம்புகின்- தப்படுகிறது. டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. India • சிந்து • ேதமா (இனிப்பு மிக்கது) [2] . ெபரும்பாலான மாம்பழ வைககள் மாங்காய்கள் ருஜக் அல்லது ெராஜக் எனப்படும் இனிப்பாக இருப்பினும். பி. மாம்பாலில் பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. 1% புரதம்.

An analysis of the world market for mangoes and its importance for developing countries. von Oppen M. 5 • புளிமா – (BUCHANANIA AXILLARIS) (பு- ளிப்பு மிக்கது) • ெகத்தமார் • சீெமண்ெணய் புட்டிக்காய் ஆகிய பல வைககள் உள்ளன. • Sorting Mangifera species • Plant Cultures: botany. 2003 [2] குறிஞ்சிப்பாட்டு .அடி 64 ெவளி இைணப்புகள் • பழங்கள் கைலக்களஞ்சியம் (Encyclopedia of fruits). Hau AM. Conference on International Agricultural Research for Development. history and uses of mango • Mango research pages • Mango • NPR story about the mango splitter . ேமற்ேகாள்கள் [1] Jedele S.

based on the earlier PNG version. Escarbot. AntanO. JayarathinaAWB BOT.org/wikipedia/commons/8/83/Mango_tree_Kerala_ in_full_bloom.wikimedia.wikimedia. TobeBot.org/wikipedia/commons/4/4a/Commons-logo. MerlIwBot. AND LICENSES 1 Text and image sources. ெசல்வா. Thamizhpparithi Maari.wikimedia. Info-farmer. Selvasivagurunathan m. Ptbotgourou.wikimedia.JPG உரிமம்: CC BY-SA 4. Siddaarth.jpg மூலம்: https://upload. contributors.jpg உரிமம்: CC-BY- SA-3. Jotterbot.wikimedia. EmausBot.) முதல் கைல ர்: SVG version was created by User:Grunt and cleaned up by 3247.org/wikipedia/commons/9/92/Apple_mango_ and_cross_section_edit1. Muthuppandy pandian.s.wikimedia.wikipedia to Commons by Sreejithk2000 using CommonsHelper. Natkeeran.svg மூலம்: https://upload.wikimedia.0 . YurikBot.jpg மூலம்: https://upload. Andre Engels. VolkovBot.JPG உரிமம்: Public domain பங்களிப்பாளர்கள்: Transferred from en.2 பங்- களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: Prathyush Thomas • படிமம்:Mango_and_cross_section_edit.org/wikipedia/commons/6/61/%22Aesthetic_Mango%22.jpg மூலம்: https://upload.JPG மூலம்: https://upload.wikimedia.6 1 TEXT AND IMAGE SOURCES. AswnBot.0 பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: Thamizhpparithi Maari • படிமம்:A_mango_dish.org/wikipedia/commons/d/df/Mango_blossoms. Thijs!bot. Addbot.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE?oldid=2190956 பங்களிப்பாளர்கள்: Ravidreams.org/wikipedia/commons/1/1c/Mango_maracay. using a proper partial circle and SVG geometry features. Vinayaraj. Nmadhubala.0 பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: Thamizhpparithi Maari • படிமம்:Apple_mango_and_cross_section_edit1. (Former versions used to be slightly warped.jpg மூலம்: https://upload.org/wikipedia/commons/e/ee/Mango_and_cross_section_ edit.jpg மூலம்: https://upload.M.org/wikipedia/commons/f/f8/A_mango_dish. DragonBot. ZéroBot. FoxBot.JPG மூலம்: https://upload.wikipedia. Xqbot.2 பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: Fir0002 • படிமம்:Mango_blossoms. • படிமம்:Mango_BNC.JPG உரிமம்: CC BY-SA 3. SieBot.jpg மூலம்: https://upload.jpg உரி- மம்: CC BY-SA 3.wikimedia. Theni. Balajijagadesh.org/wikipedia/commons/5/57/Clitoria_ternatea.jpg உரிமம்: CC BY-SA 2.jpg உரிமம்: GFDL 1.0 பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: AntanO • படிமம்: .svg உரிமம்: Public domain பங்களிப்பாளர்கள்: This version created by Pumbaa.org/wikipedia/commons/4/4d/Blue_water_lilly_flower. ArthurBot.JPG மூலம்: https://upload.org/wikipedia/commons/7/76/Mango_BNC. Sengai Podhuvan.0 பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: Ezhuttukari • படிமம்:Clitoria_ternatea. முதல் கைல ர்: Challiyan at மைலயாளம் Wikipedia 1 3 Content license • Creative Commons Attribution-Share Alike 3.wikimedia. Nan.0 பங்களிப்பாளர்கள்: ? முதல் கைல ர்: ? • படிமம்:Mango_maracay.jpg உரிமம்: CC BY-SA 3. KamikazeBot.jpg மூலம்: https://upload. Blacknclick. TrengarasuBOT. HiW-Bot. DSisyphBot.org/wikipedia/commons/1/12/%E0%B4%AE% E0%B4%BE%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99-%E0%B4%AE%E0%B5%81%E0%B4%B3%E0%B5%8D%E0%B4%B3% E0%B5%BB%E2%80%8D%E0%B4%AA%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%A8%E0%B4%BF. Kalanithe. AntonBotமற்றும் Anonymous: 12 1 2 Images • படிமம்:"Aesthetic_Mango”. Ripchip Bot. created by Reidab. Pappadu.wikimedia.jpg உரிமம்: GFDL 1. Sodabottle.0 பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: Vinayaraj • படிமம்:Memecylon_umbellatum_(Ironwood).jpg உரிமம்: CC0 பங்- களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: The Photographer • படிமம்:Commons-logo. Arunnirml. TXiKiBoT. Trengarasu.jpg உரி- மம்: CC BY-SA 4. Luckas-bot. Shanmugambot. . JAnDbot. Fahimrazick.wikimedia.org/wikipedia/commons/7/7c/Memecylon_ umbellatum_%28Ironwood%29.jpg மூலம்: https://upload. WikitanvirBot.Subramani.5 பங்களிப்பாளர்கள்: Transferred from ml. Sivakumar.wikimedia. CONTRIBUTORS. Idioma-bot. SundarBot.jpg மூலம்: https://upload.wikipedia முதல் கைல ர்: Electrolito • படிமம்:Mango_tree_Kerala_in_full_bloom.jpg உரிமம்: GFDL பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைல ர்: Muhammad Mahdi Karim • படிமம்:Blue_water_lilly_flower. Arulghsr. and licenses 1 1 Text • மா மூலம்: https://ta.