மறுபடி – 1

மறுபடி – 1
காதலனும் ஓட்டலிேல
காதலர்கள் என்றால் பாதி சந்திரனின் மங்கலான ஒளியில் ஓடிப்பிடித்து விைளயாடி
விஸ்வநாதன் - ராமம ர ததி ெமட ட ஒன றில உ னககாக எனக காக என ற பாட டம
பாடிவிட்டு அர்த்தமற்ற சிரிப்புகளும் வார்த்ைதகளுமாக எப்ேபாதும் ெசன்ஸாைர
ஞாபகத்தில் ைவத்துக்ெகாண்டு ஒருவைரயருவர் அைணத்துக்ெகாள்கிற பிரகிருதிகள்
என்றுதான் எண்ணுவீர்கள்.
அப்படி இல்ைல இந்தக் கைதயின் காதலர்கள். ெபயர் ராமச்சந்திரன், ஸவிதா. வயது
26, 22. ஸவிதா ெமல்லிய ெபண். ெபரிய கண்கள். அலட்சியமான அழகு. ராமசநதிரன,
கண்ணாடி ேபாட்ட சாத்விகமான ஆசாமி. மாநிலக் கல்லூூரியில் பி.எச்.டிக்கு ‘ெதர்ேமா
எலக்டிரிஸிடி’ என்பதில் ஆராய்ச்சி ெசய்து ெகாண்டிருக்கிறான்.
இைதப் பற்றி அவன் ேபசத் துவங்கினால் ஸவிதா. ‘நான் எழுந்து ேபாய்விடுேவன்’
என்று பயமுறுத்துவாள். ஸவிதா பி. எஸ்ஸி படிக்கிறாள். இருவரும் சந்தித்தது
பார்க்கில் இல்ைல. முதலில் சாதாரணமாக அறிமுகமானவர்கள். பின்பு தற்ெசயலாகச்
சந்தித்தவர்கள். பின்பு ேவண்டுெமன்ேற சந்தித்தவர்கள். பின்பு ஸாமர்ெஸட்
மாமின் நாவல்கள் பற்றியும், புதுைமப்பித்தன் கைதகள் பற்றியும் ேபசிவிட்டு
இருவருக்கும் பரஸ்பரம் ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர்கள்.
இவர்கள் காதலில் இல்லாதது: 1. ேசாகப் ெபருமூூச்சுகள்; 2. ஆதர்ச விஷயங்கள்; 3.
நீ என் உயிர்; நான் உன் உடல் ேபான்ற வசனங்கள்.
மவுண்ட்ேராடின் ஓர் ஓட்டலின் மாடியில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஜூக பாக ஸ
என்னும் ராட்சசன் அலறிக்ெகாண்டிருக்க அந்த அலறலுக்கு ேமல் ‘பில்’ யார்
ெகாடுப்பது என்று தீவிரமாக வாதாடிக்ெகாண்டிருக்கிறார்கள்.
“எத்தைன தடைவ நீங்கேள ெகாடுப்பீர்கள்?” என்கிறாள் ஸவிதா.
“இல்ைல ஸவிதா. நம் இருவரில் ெகாஞ்சம் சம்பாதிக்கிற ஆள் நான்தான். நான்
ெகாடுக்க ேவண்டியதுதான் முைற.”
“நான்தான் ெகாடுப்ேபன்.” அவள் பிடிவாதம் பிடிக்கிறாள். ‘சரி’ என்று ராமச்சந்திரன்
ெவய்ட்டைரக் கூூப்பிட்டு ஜூூக்பாக்ைஸக் காட்டி, “அைத நிறுத்து. அதற்கு
எத்தைன ேபர் ேவண்டும்?” என்று ேகட்கிறான்.
ஸவிதா
சிரிக்கிறாள்.
அவள்
சிரிப்பில்
கவர்ச்சி
இருக்கிறது.
நாம்
முன்
ெசான்னதுேபால் அலட்சியமான அழகு. எதிேர ேபாகிறவைர உயர ைவக்கும் அழகல்ல;
சில சித்திரக்காரர்களின் ேவகமான ேகாடுகளின் விைளவால் திடீெரன்று ெதன்படும்
அழகு. ராமசசநதிரனின கணணாட மலம பாரததால அவள ேதவைத.
ஜூகபாகஸ ஓயநதத. ராமசசநதிரன, “சீக்கிரம் ேபசு ஸவிதா, மற்ெறாரு ஆள்
நாலணா ேபாடுவதற்குள்” என்கிறான்.
“என் மாமாைவ ெவள்ளிக்கிழைம வந்து பாருங்கேளன்...”
“உன் மாமாைவ நீ வர்ணித்திருக்கிறபடி பார்த்தால், அவைர ெநருங்கேவ பயமாக
இருக்கிறது. என்னேவா ஹிப்னாடிஸம் ெமஸ்மரிசம் என்று எல்லாம் படிப்பார்
என்றாேய!”
1

மறுபடி – 1

“அதுவா. ஹிப்னாடிஸத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. ெபரிய ெபரிய விஷயங்கள்
படிப்பார். ஆனால் ெராம்பத் தங்கமானவர். எனக்கு அப்பா, அம்மா எல்லாம்
அவர்தான். சிறு வயதிலிருந்ேத படிக்க ைவத்து ேவண்டுெமன்கிற பணமும்
சுதந்திரமும் ெகாடுத்து, ஒரு குைறவுமில்லாமல் வளர்த்தவர். அவருக்கு நான்
மிகவும்
கடைமப்பட்டிருக்கிேறன்.
நீங்கள்
அவைரச்
சந்தித்துத்தான்
ஆகேவண்டும்.”
“அவரிடம் என்ைனப் பற்றிப் ேபசியிருக்கிறாயா?”
“ஓ, நிைறய. அவேர உங்கைளப் பார்க்க ேவண்டும் என்று ெசால்லியிருக்கிறார். நம்
இருவைரயும் பற்றி அவருக்கு நிைறயத் ெதரியும்.”
“எல்லாம் ெதரியுமா?”
“எல்லாம் என்றால்?”
“நான் உன்ைனக் கல்யாணம் ெசய்துெகாள்ள விரும்புவது பற்றி?”
“அைத இன்னும் ெசால்லவில்ைல. நீங்கள்தான் வந்து ேகட்க ேவண்டும்.”
“எனக்கு என்னேவா பயமாக இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ேபச ெபாது
விஷயங்கள்
கிைடயாது.
சும்மா
ஒருவைர
ஒருவர்
பார்த்துக்ெகாண்டு
உட்கார்ந்திருக்கப் ேபாகிேறாம்.”
“நான் கவனித்துக் ெகாள்கிேறன். வந்து ெகாஞ்சம் சாதுர்யமாகப் ேபசிக்
ெகாண்டிருங்கள். நகத்ைதப் பார்த்துக்ெகாண்டு வானிைல பற்றியும், ரஷயாவின
ஐந்து வருஷத் திட்டம் பற்றியும் ேபசாதீர்கள்” என்றாள் ஸவிதா.
“சரி, ெவள்ளிக்கிழைம வருகிேறன்.”
தட்டுங்கள் அதட்டப்படும்
ெவள்ளிக்கிழைம
அவள்
வீட்டு
வாயிலில்
ெபாத்தாைன
அழுத்தும்ேபாது,
ராமசசநதிரன உலகேம தன இனப வாழகைகககாக அைமககபபடடதாக
நிைனத்தாலும், ஸவிதாவின் மாமாைவச் சந்திப்பதில் சற்றுப் பயமாகத்தான் இருந்தது.
அவர் சம்மதமில்லாமல் ஸவிதாைவ மணந்து ெகாள்வது முடியாத காரியம். அவைரத்
தன் நடத்ைதயால் கவரேவண்டும். கதவு திறந்தது. ஸவிதா நீலப்புடைவயில் உயரமாக
நின்றாள். அவள் கண்களில் ெமலிவான ேசாகம். “ெயஸ்?” என்றாள்.
“ஹேலா ஸவிதா, ேநரமாகிவிட்டதா என்ன?”
“உங்களுக்கு யார் ேவண்டும்?”
ராமசசநதிரன சிரிததான. “இது என்ன ஸவிதா? என்ைனத் ெதரியவில்ைலயா?”
“மிஸ்டர்! நீங்கள் யார்?”
“என்னடா இது? ஏதாவது ேஜாக் ெசய்கிறாயா? என்ைனத் ெதரியவில்ைல? ஏ. வி.
ராமசசநதிரன.”
அவள்
அவைனப்
அர்த்தமாகவில்ைல.

பார்த்த

பார்ைவயில்
2

இருந்த

விேனாதம்

அவனுக்கு

மறுபடி – 1

“மன்னிக்க ேவண்டும்.
எனக்குத் ெதரியாது.”

நீங்கள்

வீடு

தவறி

வந்திருக்கிறீர்கள்.

உங்கைள

“என்ன, விைளயாடுகிறாயா ஸவிதா? முந்தா நாள் உன் மாமாைவப் பார்க்க என்ைன
இங்கு வரச் ெசான்னாய். ஞாபகம் இல்ைல?”
“இல்ைல. இதில் ஏேதா தவறு ேநர்ந்திருக்கிறது. உங்கைள எனக்குத் ெதரியேவ
ெதரியாது.”
“சீ, என்ன விைளயாட்டு இது ஸவிதா!” என்று அவள் ைகையப் பிடித்தான்.
அதிர்ச்சியில் ைகைய உதறிக்ெகாண்டு, “இடியட். என்ன விைளயாட்டு? மாமா! மாமா!”
என்று பயமும் ைதரியமும் கலந்த குரலில் கூூப்பிட்டாள்.
மாடிப்படியிலிருந்து தடதடெவன்று இறங்கி வந்தார்
கண்ணாடி. மிக உயரமான உடல். தீவிரமான முகம்.)

நேடசன்.

(பட்ைட

பிேரம்

“என்ன ஸவிதா?”
“மாமா, இந்த ஆள் என் ெபயர் ெசால்லிக் கூூப்பிட்டு என்னேவா ேபசுகிறான்.
இவைன எனக்குத் ெதரியாது. என்ைனத் ெதரிந்தவன் ேபால் காட்டிக் ெகாள்கிறான்.”
“யாரடா நீ?” மரியாைதயில்லாத இந்தக் ேகள்வி அவைன நிைலக்க ைவத்துவிட்டது.
இெதல்லாம் நாடகமா நிஜமா என்று ெதரியவில்ைல. ஸவிதா, அவைனப் பயத்துடன்
பார்த்துக் ெகாண்டிருந்தாள். அந்தப் பார்ைவயில் ெபாய் இல்ைல. ஜாலமிலைல. முன்
பின் ெதரியாதவைன ெவறுப்புடன் பார்க்கும் உண்ைமயான பார்ைவ.
“நான் ஸவிதாவின் நண்பன். எனக்கு ஸவிதாைவ நன்றாகத் ெதரியும். அவளுக்கும்
என்ைன நன்றாகத் ெதரியும். உங்கைளப் பார்க்க இவள்தான் என்ைன இங்கு
அைழத்திருந்தாள்... நீங்கள்தாேன நேடசன்?”
“இல்ைல மாமா, இவைன எனக்குத் ெதரியேவ ெதரியாது. இதற்கு முன் நான் இவைனப்
பார்த்தேத இல்ைல.”
நேடசன் ைகச் சட்ைடைய மடக்கிக்ெகாண்டு, “ஏய் இந்த மாதிரி எத்தைன ேபர்
கிளம்பியிருக்கிறீர்கள்!” என்றார்.
ராமசசநதிரன, “மிஸ்டர் நேடசன், நான் ெசால்வது உண்ைம. இவைள எனக்கு
நன்றாகத் ெதரியும். இருவரும் மணிக்கணக்காக...” என்றான்.
“ெபாய் மாமா, ெபாய்!” என்று உரக்கக் கத்தினாள் ஸவிதா. கண்களில் ெமலிதாக ஈரம்
ெதரிந்தது.
“ஸவிதா, இங்ேக பார். என்ைனப் பார்த்துச் ெசால். என்ைனத் ெதரியாது உனக்கு?”
ஸவிதா அவைன ேநராக ெவறித்துப் பார்த்து, “உன்ைன எனக்குத் ெதரியாது” என்றாள்.
“ஸவிதா நீ உள்ேள ேபா” என்றவர், “ஏய் நீ இப்பப் ேபாகிறாயா, இல்ைல
உைதக்கட்டுமா?” என்றார் ராமச்சந்திரைன ேநாக்கி.
“மரியாைதயாகப் ேபசுங்கள் சார்! ஸவிதாதான் என்ைனக் கூஇ
ப்பிட்டாள் ங்ேக .
ேவண்டுெமன்ேற இப்ேபாது ெபாய் ெசால்கிறாள்.”
3

மறுபடி – 1

வலுவான கரங்கைள அவன் மார்பில் ைவத்து உந்தித் தள்ளினார் நேடசன். படிகளில்
தடுமாறி சமாளித்துக்ெகாண்டு நின்றான் ராமச்சந்திரன். நேடசன் ெதாடர்ந்து
தள்ளினார்.
“ஸவிதா, ஏன் இப்படிப் ெபாய் ெசால்கிறாய்? ஏன் இப்படி அவமானப்படுத்துகிறாய்?”
ஸவிதா உள்ேள ேபாய்விட்டாள். தள்ளப்பட்டுத் ெதருவில் பிரமிப்புடன் அவன்
நின்றான். பத்துப் பதிைனந்து ேபர் கூூடி
ஆர்வத்துடன் இந்த விேனாத
நிகழ்ச்சிையப் பார்த்துக் ெகாண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சற்றுப் பலமாக,
“ெபண்பிள்ைள விஷயம் ேபாலிருக்கிறது” என்றார். ராமசசநதிரன கவனிககாமல
நடந்தான். ‘எல்லாம் ேவடிக்ைகக்காகச் ெசய்ேதாம். திரும்பி வா!’ என்று
கூூப்பிடுவார்கள் என்றுகூூட எதிர்பார்த்தான். கூூூ
ப்பிடவில்ைல.
ூூூ ூ ூூ ூூூ
நேடசன் சிரித்தார்
ஸவிதாவின் இந்த நடத்ைதையப் புரிந்துெகாள்ள இதற்கு முதல் நாள் நடந்த
நிகழ்ச்சிக்குப் ேபாகிேறாம். நேடசனின் அைற. சன்னமான ெவளிச்சம். எதிேர ெவண்
சுவரில் ேமைஜ விளக்கின் வட்ட ஒளி. திைரச்சீைலகளின் சலசலக்கும் விேனாதமான
நிழல்களும்
நேடசனின்
கீழ்ஸ்தாயியில்
நிைறந்த
கம்பீரமான
குரலும்
ேரடேயாவிலிரநத தபபிதத வரம ெமதவான சஙகீதமம அநதச சழநிைலகக
ஒரு தீவிரத்ைத அளித்தன.
ஸவிதா எதிேர உட்கார்ந்துெகாண்டு ராமச்சந்திரைனப் பற்றி மிக ஆர்வத்துடன்
நேடசனிடம் ெசால்லிக்ெகாண்டிருந்தாள். “ெராமப நலலவர மாமா. நிைறயப் படித்தவர்.
நிதானமான ஆசாமி...”
நேடசன் குறுக்கிட்டு, “ஸவிதா, நீ இந்தப் ைபயைன மணக்க விரும்புகிறாய்,
அப்படித்தாேன?”
ஸவிதா தயங்கிக்ெகாண்ேட, “அப்படித்தான்” என்றாள்.
நேடசன் சிரித்தார். “ேபாக்கிரிப் ெபண்ேண, என் மூூக்கடியிேலேய ஒரு ெபரிய காதல்
நாடகம்
நடத்தியிருக்கிறாய்.
உன்ைன
நாவல்களில்
வருவதுேபால்
கடிந்து
ெகாள்ளட்டுமா? குலத்ைதக் ெகடுக்க வந்த ேகாடரிக் காம்ேப! எட்ெஸட்ரா...
எட்ெஸட்ரா.”
ஸவிதா லயித்துச் சிரித்தாள். “மாமா, யூூ ஆர் ெவாண்டர்ஃபுல்.”
நேடசன் சிரிப்ைப நிறுத்தி, “அதிருக்கட்டும். நீ அவைன முதலில் சந்தித்தது ஞாபகம்
இருக்கிறதா?” என்றார்.
“ஓ!”
“அைத நன்றாக ஞாபகப்படுத்திப் பார். அப்புறம் ஒவ்ெவாரு தடைவயும் அந்தப்
ைபயைனச் சந்தித்தைத ஞாபகப்படுத்திப்பார்?”
“எதற்கு மாமா?”
“எனக்கு அைதப் பற்றிெயல்லாம் ெசால்ல ேவண்டும் ஸவிதா. இந்தச் சுவரில்
உட்கார்ந்திருக்கும் பூூச்சிையப் பார். இன்னும் ெகாஞ்ச ேநரத்தில் அது
பறந்துேபாய்விடும். இைதப் ேபால்தான் மனத்தின் நிைனவுகளும்.”
4

மறுபடி – 1

“புரியவில்ைல மாமா!”
“ஸவிதா, உனக்கு ஞாபகமிருக்கிறதா? சில நாட்களுக்கு முன்
ஹிப்னாடிஸத் தூக்கத்தில்

ழ்த்திேனன் . நிைனவிருக்கிறதா?”

உன்ைன

“ஓ! என்னேவா ேபசிக்ெகாண்டிருந்ேதன். அப்படிேய தூூ
ங்கிவிட்ேடன்
ூூூூ ூூ ூூூ ூ ூ .
மயக்கமாக. என்ன நடந்தது என்ேற ெதரியவில்ைல. ஆழ்ந்த தூூூ
க்கம்
ூூூ.”
“தூக்கம்

ன்கிறது

நான்

ஒருவித

என்ன ஸவிதா?”

“ம்... ஒருவித அயர்ந்த நிைல.”
“அப்படியில்ைல. தூூக்கம் கடவுள் மனிதனுக்குத் தந்த ெபரும் பரிசு.
தூூக்கத்தில் நம் உடல் அைடயும் தளர்வும், ெமன்ைமயும், இன்பமும் ேவறு எந்த
நிைலயிலும் கிைடயாது. உன் இைமகள் கனக்கும். அங்கங்கள் ெநகிழும். தூூூ
க்கம்
ூூ ூ
உன் ேமல் ஒரு ெமல்லிய வானவில் ேபார்ைவேபால் படரும். அதன் ெமன்கரங்களில் நீ
விழுவாய். ெமதுவாக, ெமதுவாக, ெமதுவாக, உன் கண் இைமகள் கனக்கும்.
அங்கங்கள் கனக்கும். தூூக்கெமனும் ெவல்ெவட் இருட்டில் நீ கைரயப்
ேபாகிறாய்...”
இைதப் படித்ததும் உங்களுக்குக் ெகாட்டாவி வருகிறதா? நேடசனின் குறிக்ேகாள்
அதுதான். ஸவிதாைவ ஹிப்னாடிசத் தூூக்கத்தில் ஆழ்த்த இம்மாதிரி அவள் காதுகள்
அருகில் ‘உன் கண்ணிைமகள் கனக்கின்றன’ என்று திரும்பத் திரும்பச் ெசான்னார்.
ஸவிதா அப்படிேய உட்கார்ந்த நிைலயில் ஹிப்னாடிஸத் தூூக்கத்தில் கண்கள் மூூடி
ஒேர திக்கில் பிரமிப்பாக உட்கார்ந்திருந்தாள்.
“ஸவிதா!” ெமதுவான குரலில் கூூப்பிட்டாள். ஸவிதா ெபருமூூச்சு விட்டாள்.
ேமைஜ விளக்ைகக் ைகக்குட்ைடயால் மூூடி ெவளிச்சத்ைத தாழ்த்தினார், “ஸவிதா,
நான் ெசால்வைதக் கவனமாகக் ேகள். உன் மனத்தில் நிைறய நிைனவுகள்
இருக்கின்றன. ஏ.வி. ராமசசநதிரைனப பறறிய நிைனவகள. பி.எச்.டி.க்குப்
படிக்கிறான். உன்ைன முதலில் சந்தித்தான். பின்பு நிைறயத் தடைவ இருவரும்
சந்தித்தீர்கள். சினிமாவுக்குப் ேபானீர்கள். உன் மனத்தில் அந்த நிைனவுகள்
பதிந்திருக்கின்றன. அைவகள் எல்லாவற்ைறயும் நீ மறந்துவிட ேவண்டும்,
ஒன்றுவிடாமல். இந்த நிமிடத்திலிருந்து அவைனப் பற்றிய நிைனவுகள் உன்
மனத்திலிருந்து விடுதைல ஆகிவிட்டன. அவைன நீ மறந்துவிட்டாய்; ஒரு நிகழ்ச்சி
விடாமல் அடிேயாடு மறந்துவிட்டாய். அவைன நீ பார்த்ததுண்டா? இல்ைல என்று
ெசால்...”
“இல்ைல” என்றாள் ஒரு ெபாம்ைம கனவில் ேபசுவதுேபால்.
“அவனுடன் ேபசியதுண்டா? இல்ைல என்று ெசால்.”
“இல்ைல.”
“அவைன நீ ெவள்ளிக்கிழைம வரச் ெசான்னது?”
“இல்ைல” என்றாள் தானகேவ.
“அவன் உருவம் உன் நிைனவிலிருந்து அழிந்துவிட்டது. அவனுடன் ேபசின
ேபச்சுக்கள், சிரித்த சிரிப்புகள், ெசன்ற இடங்கள், எழுதின கடிதங்கள், நிைனத்த
நிைனவுகள் எல்லாம் மறந்து துறந்து தூூேர தூூேர ேபாகின்றன. அவைன
5

மறுபடி – 1

உனக்குத் ெதரியேவ ெதரியாது. இனி அவன் உனக்கு அன்னியன். நான் ெசால்வைதச்
ெசால் ஸவிதா.”
“ஸவிதா!”
“ராமசசநதிரைனப பறறிய நிைனவகள எலலாவறைறயம...”
“ராமசசநதிரைனப பறறிய நிைனவகள எலலாவறைறயம...”
“மறந்து விட்டாள்.”
“மறந்து விட்டாள்.”
“ஸவிதா! என் ேமல் அன்பாக இரு. நான்தான் நான். நேடசன். நான்தான் உனக்கு
எல்லாம். உன்ைன ஆளாக்கியவன், உன்ைனப் படிக்க ைவத்தவன்... உன் உறவினன்.
உனக்காகக்
காத்திருப்பவன்.
உன்
கணவனாகப்
ேபாகிறவன்...
நான்தான்.
என்ைனயன்றி உனக்கு ஒருவரும் இல்ைல. ‘சரி’ என்று ெசால்.”
“சரி.”
“இனி
அந்தக்
கட்டிலில்
ேபாய்ப்
படுத்துக்ெகாள்...
ஹிப்னாடிஸத்
தூூக்கத்திலிருந்து விடுபட்டு இயற்ைகயாகத் தூூங்கு. காைலயில் எழுந்ததும் நீ
ராமசசநதிரைனப பறறிய நிைனவகளடன, அந்த நிைனவுகள் நீங்குவதற்குக்
காரணமான இந்த ஹிப்னாடிஸச் ெசய்ைகையயும் மறந்துவிடுவாய். ேபா. ேபாய்த்
தூூ
ங்கு...”
ூூூ
ஸவிதா ெகாடிேபால் ேபாய்ப் படுக்ைகயில் விழுந்தாள்.
ஒடினான் நூல்
ந ிைலயம்
இைத
நம்புவது
உங்களுக்குக்
கஷ்டமாக
இருக்கலாம்.
ேநரமிருந்தால்
பல்கைலக்கழக நூல்

ிைலயத்திற்குச்
ெசன்று கைலக்களஞ்சியத்திலா வது,
என்ைஸக்ேளாபீடியா பிரிட்டானிகாவிலாவது ஹிப்னாடி ஸத்ைதப் பற்றிய கட்டுைரயில்
‘ேபாஸ்ட் ஹிப்னாடிக் ஸெஜஷன்’ என்பைதப்பற்றிப் படித்துப் பாருங்கள்.
அைதத்தான் ராமச்சந்திரன் சில தினங்களுக்குப் பின் ெசய்து ெகாண்டிருந்தான்.
முகத்தில் இரண்டு நாள் தாடி. கண்களில் கலவரம். அன்ைறய நிகழ்ச்சிக்குப் பிறகு
இரண்டு தடைவ ஸவிதாைவச் சந்தித்தான். ஊைர விட்ேட ேபா ய்விடுவது என்று
ைகப்ெபட்டியுடன் கூூட ஒருதடைவ சந்தித்தான். ஸவிதா அப்ேபாதும் அவைன
ெவறுப்புடன்தான் பார்த்தாள்.
“மிஸ்டர், உங்கைளத் ெதரியாது, ெதரியாது...
ேபாலீசுக்குப் புகார் ெசய்ேவன்” என்றாள்.

மறுபடி

ெதாந்தரவு

ெசய்தால்

ராமசசநதிரன ேயாசிதததில திடெரனற ஒர சநேதகம உணடாயிறற.
ஒவ்ெவாரு தடைவயும் ஸவிதாவின் பார்ைவயில் உண்ைமயான குழப்பம் ெதரிந்தது.
அவள் நடிக்கவில்ைல.
அவள் மனம் எப்படிேயா மாறியிருக்கேவண்டும். அவளால் அவைன அைடயாளம்
கண்டுெகாள்ள முடியவில்ைல. தன் நிைனவுகளுடன் தடுமாறுகிறாள். நிைனவுகள்...
மனம்... மனத்தத்துவம்... ஹிப்னாடிஸம்...
6

மறுபடி – 1

ஆ! அவள் மாமா ஹிப்னாடிஸம் பயிலும் ஆசாமி. அவர் ஏதாவது ெசய்திருப்பாேரா?
உடேன நூல்
ந ிைலயத்துக்குள் ஒடி, ஹிப்னாடிஸத்ைதப் பற்றி முழுவதும் படித்தான்.
படித்ததும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹிப்னாடிஸத்ைதத் துர்பிரேயாகம்
ெசய்து என்னெவல்லாம் ெசய்யலாம் என்பைதப் படித்து அயர்ந்தான்.
டாக்டர் ெபர்ணான்ெடஸ் என்பவைர அடுத்த ஞாயிற்றுக்கிழைம பார்த்தான். டாக்டர்
ெபர்ணான்ெடஸ் ெஜனரல் ஆஸ்பத்திரியில் மேனாைவத்தியப் பகுதியில் ேவைல
ெசய்பவர். மிகவும் ெபரியபுள்ளி. அவரிடம் ெசான்னான். “டாக்டர், திடீெரன்று ஒரு
ஆள் மற்ெறாருவைர மறந்துவிடுவது சாத்தியமா?”
“முடியாது” என்றார்.
“ஹிப்னாடிஸம் மூூ
லம்?”
ூூ
“நீங்கள் என்ன ெசால்கிறீர்கள்.”
“டாக்டர், நான் ஒரு ெபண்ணிடம் மிகுந்த சிேநகமாக இருந்ேதன். அவைள மணக்க
விரும்பிேனன். அவைளச் சந்திக்கச் ெசன்ேறன். அவள் என்ைனப் பார்த்து, ‘நீ
யார்? உன்ைன எனக்குத் ெதரியாது. உன்ைன இதற்குமுன் பார்த்தேத இல்ைல’
என்றாள்...”
“அந்தப் ெபண் உன்ைன விரும்பவில்ைல ேபாலிருக்கிறது.”
“அப்படி இல்ைல டாக்டர், அவள் என்ைனப் பார்க்கிற பார்ைவயில் அவள் என்ைனத்
ெதரிந்துெகாள்ளேவ இல்ைல என்பது நிச்சயம் ெதரிகிறது. தன் நிைனவுகளுடன்
தடுமாறுகிறாள். அவள் மாமா ஹிப்னாடிஸம் ெதரிந்தவர் என்று ெசால்லியிருக்கிறாள்.
நான் ஹிப்னாடிஸத்ைதப் பற்றி நிைறயப் படித்ேதன். ஹிப்னாடிஸத் தூூூ
க்கத்தில்
ூூூூூூ ூ
ஒருவைர ஆழ்த்திவிட்டு அவர் மனைச என்ன ேவண்டுமானாலும் ெசய்துவிட
முடியும் என்று படித்ேதன். இது சாத்தியமா?”
“ஐ...ஸீ! இது சாத்தியம்!”
“மனத்தின் நிைனவுகைள அழித்துவிட முடியுமா?”
“அது அந்தப் ெபண்ைண இதற்கு முன் எத்தைன தடைவப் ஹிப்னாடிஸத்
தூூக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறார் என்பைதப் ெபாறுத்தது சுலபத்தில் தூூக்கத்தில்
ஆழக்கூூடிய ெபண்ணாக இருக்க ேவண்டும். ‘ஹிப்னாடிக் ஸிடிஸன்’ என்று
படித்திருப்பீர்கள்... இந்த ரீதியில் ப்ராய்டின் மன தத்துவ உதாரணத்தில்...’
“டாக்டர், அந்தப் ெபண்ேண திடீெரன்று என்ைன மறந்தது ேபால நானும் அவைள
மறந்துவிட முடியுமா?”
டாக்டர் சிரித்தார்.
“இல்ைல டாக்டர். அவள் என்ைன இம்மாதிரி நிராகரித்தது எனக்குப் படிப்பு
ஓடவில்ைல. வாழ்க்ைகயின் தீவிரம் ேபாய்விட்டது. அவள் நிைனவு என்ைன
நிழல்ேபால் ெதாடர்கிறது. என்ன ெசய்வது என்று ெதரியாமல் தடுமாறுகிேறன்...
டாக்டர், உங்களுக்கு ஹிப்னாடிஸம் ெதரியும். என்ைனயும் அந்தத் தூூூ
க்கத்தில்
ூூூூூூ ூ
ஆழ்த்துங்கள். டாக்டர், தயவுெசய்து என்ைன அவள் நிைனவுகள் என்னும்
நரகத்திலிருந்து விடுவித்து விடுங்கள் டாக்டர்... ப்ளீஸ்...”
“மிஸ்டர் ராமச்சந்திரன், அது அவ்வளவு சுலபமான காரியமில்ைல.”
7

மறுபடி – 1

“டாக்டர்! அவைள மறக்க ேவண்டியது என் வாழ்வில் மிக முக்கியம்” என்று
கண்ைணத் துைடத்துக்ெகாண்ேட ேகட்டான்.
டாக்டர் அவன் முதுகில் தட்டிக்ெகாடுத்து, “கவைலப்படாேத. நான் உனக்கு
உதவுகிேறன்... இரவு சரியாகத் தூூங்குகிறாேயா?”
“தூூ
ங்குவதில்ைல.”
ூூூூ ூூூ ூூூ
“சரி, ஒரு மாத்திைர எழுதிக் ெகாடுக்கிேறன். நாைள மாைல என்ைன இேத சமயத்தில்
வந்து பார். சிவப்பு மசி நிரப்பி ஒரு ேபனா ெகாண்டு வா” என்றார்.
பிப்ரவரி மாதம் 27-ஆம் ேததி மாநிலக் கல்லூூரியில் ெபௌதிக ஆராய்ச்சிப்பகுதியில்
தீவிரமாக ேவைல ெசய்து ெகாண்டிருக்கும் ராமச்சந்திரைன ஸவிதாவுக்கும் ஒரு
ெடலிேபான்
ைடரக்டரிக்கும்
வித்தியாசம்
ேகட்டிருந்தால்
அவனுக்குத்
ெதரிந்திருக்காது. அவ்வளவு முழுைமயாக ஒரு நாவலின் அச்சடிக்கப்படாத
அத்தியாயம் ேபால் அவள் நிைனவுகள் அவன் மனத்திலிருந்து மைறந்துவிட்டன.
சுதந்திரமாக உணர்ந்தான்.
முடியாத கைத
மன்னிக்கவும். கைத இந்த இடத்தில் முடியவில்ைல. சில மாதங்கள் கழித்து,
ெமௌண்ட்ேராட்டில் ஜுக்பாக்ஸ் அலறும் ஒரு ஓட்டல். ஒருவனும் ஒருத்தியும் எதிர்
எதிேர உட்கார்ந்து சிரித்துப் ேபசிக் ெகாண்டிருக்கிறார்கள்...
அவன் அவளிடம், “உங்கைளப் ேபானவாரம் நான் சந்தித்ததிலிருந்து உங்களிடம் நான்
ேபசிய ஒவ்ெவாரு ேபச்சும் எனக்கு என்னேவா ேவறு எங்ேகேயா - ேவறு எந்தச்
சந்தர்ப்பத்திேலா ேபசின மாதிரி ஞாபகம் வருகிறது” என்கிறான்.
“எனக்குக்கூட
அ ப்படித்தான் ”
என்கிறாள்
அவள்.
அவன்
ெவய்ட்டைரக்
கூூப்பிட்டு ஜுக்பாக்ைஸ நிறுத்த எவ்வளவு ேபாட ேவண்டும் என்று ேகட்கிறான்.
ஸவிதா சிரிக்கிறாள். ஜுகபாகஸ ஓயகிறத.
“சீக்கிரம் ேபசு மற்ெறாரு ஆள் நாலணா ேபாடுவதற்குள்.”
அவன் ெபயர் ராமச்சந்திரன், அவள் ெபயர் ஸவிதா.
1983

8