அைர ைவத்தியன்

அைர ைவத்தியன்
‘சந்திர பிரபா நர்ஸிங் ோஹாம்’ என்கிற ெபயர்ப் பலைக சீனிவாச ராவ் எம். பி. பி. எஸ்.
பட்டம் வாங்கிய ோபாது எழுதியிருக்க ோவண்டும். முப்பத்தாறு மாரிக்காலங்களின்
துரு மூூஞ்சியும் எழுத்துச் ோசதமும் ெபற்று விட்ட அந்தப் பலைகக்கு நாற்பது
வாட் பல்பு உதவி ெசய்யவில்ைல. சீனிவாச ராைவக் ோகட்டால், “நல்ல டாக்டருக்கு
ோபார்டு ோதைவயில்ைல” என்பார். நல்ல டாக்டர் என்று எவ்விதத்தில் சனங்கள்
ஒப்புக்ெகாள்கிறார்கள் என்பது முன் அைறயில் வீற்றிருந்த ரவிப்பிரகாஷ§க்கு
வியப்பு. அவைனக ேகடடால, சீ. ராைவப்ோபால கிராதகன் கிைடயாது என்று சத்தியம்
பண்ணுவான். ைகராசியாம். நான்ெசன்ஸ்.
இ ன ்ைறக க
் ு ராத த
் ிரி ரவிப்பிரகாஷ் ராஜினாமாக ் க டித ம ் ெகா ட க
ுக
் த ் த ீர ்ம ா னித த
் ுவிட்டான். கிழவரிடம் பயிற்சி டாக்டராக இருந்து எதுவும் கற்றுக்ெகாள்ள முடியாது.
எது ெசான்னாலும் குற்றம். எது ெசய்தாலும் குற்றம். புதிதாகப் படித்துவிட்டு
வருகிறவர்களுக் ெகல்லாம் ‘ஸ்ெடத்’தின் சரியான முைனகூூடத் ெதரியாது.
“இன்ெஜக்ஷன் குத்துகிறாயா, பச்ைச குத்துகிறாயா?”
“கதைவ இப்படி ஓங்கிச் சாத்தினால் நீ எப்படி ஒரு நல்ல டாக்டராக வர முடியும்? ஒரு
நல்ல டாக்டருக்கு நிதானம் ோவண்டும்.”
“உன் படிப்பு எனக்குத் ெத ர ி யும். நீ எப்படிப் பாஸ் பண்ணிவிட்டு வந்திருக்காய்
என்பதும் ெதரியும். உன் ோபான்றவர்களிடம் என் ோபஷண்டுகைள ஒப்பைடக்க
விருப்பமில்ைல.” வந்தோத தப்பு. அபபாதான வறபறததி அனபபி ைவததார.
‘ெசாந்தமாக கிளினிக் ஆரம்பிப்பதற்கு முன் இவரிடம் இரு; நல்ல டாக்டர்’ என்று.
ம்ஹ¨ம் இந்த மனுஷனிடம் மூூன்று மாதம் கூூடத் தாங்க முடியாது. வருகிறார் பார்.
ரவி கடிதத்ைத நிறுத்திக்ெகாண்டான், டாகடர வநததறக எழநதிரககவிலைல.
“ரவி, ராத்திரி ட்யூூட்டியா?”
“ஆமாம்.”
“என்ன எழுதிகிட்டிருந்ோத?”
“ராஜினாமாக் கடிதம்.”
“நான் ஒரு கல்யாண ரிஸப்ஷன் ோபாயிட்டு சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வர ஒன்பது,
ஒன்பதைர ஆகும். பார்த்துப்ப இல்ைல,”
ரவி
அவைர
ோநராகப்
கவனிக்கவில்ைலயா?”

பார்த்தான்.

“டாகடர,

நான்

ெசான்னைத

நீங்க

“ராஜினாமாதாோன? கவனிச்ோசன். கன் இட் ெவய்ட் டில் டுமாோரா?”
“எஸ் பட்...” கரு நீல ஸ¨ட ேபாடடகொகாணட ேகாடடல ேராஜா ொசரகி
கிழத்திற்கு என்ன அலங்காரம்? ஒரு முடி கிைடயாது. விளாம்பழத் தைல. ெபாய்ப்பல்.
என்ன வயசு இருக்கும்? நூூறா?

1

அைர ைவத்தியன்

“எதுக்காக ரிைஸன் பண்ணணும்? நாட் தட் ஐ ோகர் ெடரிப்ளி.”
“சம்பளம் ோபாதாது டாக்டர். ஒரு முழு டாக்டருக்கு...”
“தபாரு. நீ இன்னும் முழு டாக்டர் இல்ைல. நான் ெகாடுக்கறது சம்பளமும்
இல்ைல. ஹானோராரியம். பார்க்கப் ோபானா, எங்கிட்ட ெதாழில் கத்துக்கறதுக்கு நீ
எனக்குப் பணம் ெகாடுக்கணும். உங்க அப்பா ெத ர ி ஞ்சவர். அதனால உனைன
சகிச்சுக்கிோறன்.”
“ஸாரி. நான் உங்ககிட்ட எதும் கத்துக்க முடியும்னு ோதாணைல. ஸிரிஞ்ச்
ஸ்ெடரிைலஸ் பண்றைதத் தவிர ோவற எதும் உருப்படியாகச் ெசய்யைல; ஐம் ோவஸ்டிங்
ைம ைடம் ஹியர். நான் என்ன ெசஞ்சாலும் குற்றம் ெசால்றிங்க.”
“எங்கிட்ட ெரண்டு வருஷமாவது இருந்தாத்தான் ெதாழில் கத்துக்க முடியும்.”
“அதகக எனககப ொபாறைம இலைல டாகடர.”
“ஓக ்ோக , ராஜினாமா! நாைள வைர தாங்கலாமில்ைல? உனக்குக் ெகா டுக்க ோவண்டிய
சம்பளத்தில் அன்னிக்கு கண்ணாடி சன்னைல உைடச்ச பாரு, அதககக கழிசசிடட
பாக்கிையத் தரச் ெசால்ோறன்.
“ோவண்டாம் டாக்டர். சம்பளோம ோவண்டாம். ஆைள விட்டாப்ோபாதும்.”
“ஓ ெயஸ்! உனக்குப் பணம் அவ்வளவு ெப ரிசில்ைலதாோன ? பணம் ெகாடுத்து
அடமிஷன வாஙகி, பணம் ெகாடுத்து பாஸ் பண்ண...”
சிரித்துக்ெகாண்டு ெசன்றவைர துப்பாக்கி இருந்தால் சுட்டிருப்பான்.
“பாஸ்டர்ட்” என்று உரக்கோவ கத்தினான். ோகட்டிருக்கும். ோகட்கட்டும்.
காைர நிதானமாக, தாோன
ைவத்துக்ெகாண்டான்.

ஓட்டிக்ெகாண்டு

ெசன்றது

கிழம்.

ரவி

பதிலாக

சிகெரட்

பற்ற

‘ோபஷண்டுகளுக்கு முன்னால சிகெரட் பிடிக்கிறது ெகட்ட பழக்கம்.’ டாகடரின
நாற்காலியில் உட்கார்ந்து அைத ஆக்ோராஷமாகச் சுற்றினான். கண்ணாடிகைளெயல்லாம் உைடக்க ோவண்டும் ோபாலிருந்தது.
“அயயயேயா, என்ன டாக்டர்! சிகெரட்?” ரமாமணி கண்களில் பயத்துடன் உள்ோள
பார்த்துக்ெகாண்ோட நுைழந்தாள்.
“ோஸா வாட் ரமா! நாைளக்கு இந்த கிராதகன்கிட்டருந்து விடுதைல. ரிஸிக்ோனஷன்!
டாய!”
“ஏன் டாக்டர்?” என்று அவனருகில் ஆஷ்ட்ோரையக் ெகாண்டு வந்து ைவத்தாள்.
“மனுஷோனாட யாரால இருக்க முடியும் ெசால்லு.” ரமா ெமௌனமாக இருக்க, அலமாரி
மருந்துகைள அலட்சியமாக ஆராய்ந்து ெகாண்ோட “1950 க்கு அப்புறம் மருந்ோத
கிைடயாது. புதுசா வர்றவனுக்கு விஷயம் ெதரியும்னு ஒரு மரியாைத கிைடயாது.
அனனிகக ஒர ொஹரனியா பணணாரிலைல? - முதல்ோல எம். பி. பி. எஸ்ைஸ
ெவச்சிக் கிட்டு ஸர்ஜரி பண்றோத தப்பு. ோபஷண்ட் இஸ் ஆன் கார்ட்டிோஸான்னு
ெதரியாம ெபரிஃபரல் அனாக்ஸியா வந்துருச்சு. இவர் பாட்டுக்கு ஆப்போரஷன்
2

அைர ைவத்தியன்

ெசய்துக்கிட்டு இருக்காரு. நான் பார்த்துச் ெசால்லைலன்னா ஆளு க்ோளாஸ்.
இவன்லாம் டாக்டர்.”
“நானும்தாோனகூூட இருந்ோதன். சமாளிச்சுட்டாோர.”
“என்ன சமாளிச்சார்? குருட்டு அதிர்ஷ்டம். அபபறம சததம ேபாடறார.
ொடககடரான எடததககற ஆளனன ஏன ொசாலலைலனன. புதுசா படிச்சிட்டு
வந்தவனுக்கும்
ெகாஞ்சம்
ெதரியலாம்.
அவன
ொசாலறைதயம
ொகாஞசம
ோகக்கலாமில்ைல?”
“ரிைஸன் பண்ணிட்டு எங்ோக ோபாவிங்க?”
“எங்கப்பா கிளினிக் ஏற்பாடு ெசய்து தரப்ோபாறார். இடம் கூூடப் பார்த்தாச்சு.
கிழவன்கிட்ட வந்தோத தப்பு. நான் ோபாறம்மா.”
“அயேயா. அபபடொயலலாம ேபசாதிஙக டாகடர.”
“ஏன் கிழவன் இல்ைலயா அவர்? உங்கைளெய ல்லாம் எப்படி ஏமா த்தறார் ெத ர ி யுமா?
உனக்கு என்ன சம்பளம்? ஓர் ஆப்போரஷனுக்கு ஐயாயிரம் ரூூபாய் வாங்கறார். ரசீது
ஆயிரத்துக்கு! உங்ககிட்டல்லாம்பன்ென ண்டுமணி ோநரம் ோவைல வாங்கறார்.”
ரமா ெமௌனமாக இருக்க, ஒரு ெபண்ணும் ஒரு சிறுவனும் ஓரு ஆைளக்
ைகத்தாங்கலாக அைழத்து வந்தார்கள். அவன தவணட ொகாணேட எசசிைல
எச்சிைல விழுங்கிக்ெகாண்ோட வந்தான்.
“டாகடர இலலிஙகளா?”
“இவர்தான் டாக்டர்; என்னம்மா?” என்றாள் ரமா.
“பாம்பு கடிச்சிருச்சுங்க.”
ரவி எழுந்து
நகருங்க.”

அவனருகில்

ெசன்றான்.

“கிடத்து

இவைர.

வாய்யா

பார்க்கலாம்.

ரமா சற்றுக் கலவரத்துடன் ரவிையப் பார்த்தாள். “டா...க்டர், ெபரியவருக்கு ோவணா
தகவல் ெசால்லிக் கூூப்பிட்டுரலாமா?”
“ேடானட பானிக! ஐ கன் ஹாண்டில் திஸ். இப்ப என்ன ஆயிருச்சு? ோயாவ்
படுத்துக்க.”
கடிக்கப்பட்டவன் படுக்கப்பட்டு ோப ோப என்று வாய் குழறினான். அவன
கண்களில் மிகுதியாகப் பயம் ெதரிந்தது. ெபண் அவன் மைனவி ோபாலும். ெநற்றிையச்
சுருக்கிக்ெகாண்டு சற்று ைதரியமாகத் தான் இருந்தாள். அவள ொபாடைட வியரைவ
கைரத்துக்ெகாண்டிருக்க, ைபயன் ‘ைநனா’ என்று அடிக்கடி கூூப்பிட்டுக்ெகாண்டிருந்தான்.
“எங்க கடிச்சுது?”
“கால்லங்க” என்று அவன் ோவட்டிைய வழித்தாள். அவனகக ஞாபகம இரநதத.
ஆனால் ோபசுவதற்கு மிகவும் சிரமப்பட்டான். தைசகைளக் கட்டுப்படுத்த
இயலாமல் “ோதா ோதா ோதாப்பு” என்றான்.
3

அைர ைவத்தியன்

“சினிமாப்
பார்த்துட்டு
குறுக்குப்பாைதல
ோதாப்பாண்ட
வந்திருக்காங்க.
அபபததான
ொகாததிரககணம.
முள்ளுன்னு
நிைனச்சுக்
கிட்டாராம்.
வீட்டுக்கு வந்து ோசாறு திங்க உக்காந்தா ஒரு மாதிரியாப் பார்க்கறாரு. ோபச்சுக்
குளறுது. கால்ல வலி. பாருங்க பல்லு பட்டிருக்கு. ஏம்மா அந்த டாக்டர்
இல்ைலங்களா?”
ரவிக்குக் ோகாபம் வந்தது. “அநத டாகடர இலலாடட எனன? இந்த டாக்டர்
பார்க்கமாட்டானா?”
“அதான” எனறாள.
ரவி ோமைச விளக்ைகப் ெபாருத்தி கடித்த இடத்ைதப் பார்த்தான். வீங்கியிருந்தது.
“ெரண்டு தடைவ வாந்திெயடுத்துட்டாருங்க.”
“எப்படி பாம்புக் கடின்னு ெசால்றீங்க? பாம்ைபப் பார்த்தானா?”
“முதக்கா முள்ளுக் குத்தினதுன்னுதான் ெசான்னாருங்க. அபபடத தான
நிைனச்சுட்டு வீட்டாண்ைட வந்திருக்காரு. ோதாப்பாண்ைட பாம்பு நடமாட்டம்
சாஸ்தி. பல்லு பட்டிருக்குதில்ைல? ஒரு மாதிரி மயக்கமா இல்ைல?”
“நிைனவு இருக்குது. ஏம்பா உம்ோபரு என்ன?”
“சா சா சா” என்றான்.
“சாமிக்கண்ணுங்க.”
“பா பா பா” என்றான்.
“பாம்புதான் கடிச்சுதுன்னு ெசால்றாரு.” அவன வாயில எசசில வழிநதத. அைத
விரலால் விலக்க முயற்சி ெசய்து ெகாண்டிருந்தான். கண்கள் ெகஞ்சின. பயம் பயம்.
“பயப்படாதய்யா. ெபரும்பாலான
பாத்தியா? பாத்தியா?”

பாம்புகளுக்கு

விஷம்

கிைடயாது.

பாம்புதானா

அவன தைலைய ஆடடனான.
“சிஸ்டர் ஐ ோடான்ட் திங்க் இட்ஸ் பாய்ஸனஸ். நிைனவு இருக்குது பாரு? ோயாவ்
எங்கய்யா வலிக்குது?”
அவன அடவயிறைறக காடடனான. ரவிைய எதற்ோகா வணங்கினான். “காப்பா காப்பா”
என்றான். ரமா மிகுந்த கலவரத்துடன், “நான் ோவணா கல்யாண மண்டபத்துக்கு...”
“கீப் ெகாய்ட்! ஏன் கலவரப்படற? முதல்ல ஸ்ோனக் ைபட் தானான்னு பார்க்கணும்.
ஸீரம் இருக்குதில்ைல? இதபாரும்மா, நீ ோபாய் ெவளிோய வராந்தாவில் இரு. நாங்க
பாத்துக்கோறாம்!”
“ெபரியவரு வந்துருவாருங்களா?”
“நீ ோபாம்மான்னா.”
4

அைர ைவத்தியன்

“ெபரியவர்! ெபரியவர்? என்னால இைத ஹாண்டில் பண்ண முடியாதா என்ன? ரமா,
முதல்ல ஒரு டார்னிெகட் ோபாடணும், ரப்பர் ோபண்ட் இருக்கா?”
ரமா அவைனச் சற்று பிரமிப்புடன் பார்க்க, “டாகடர இத வநத...”
“ரப்பர்ோபண்ட் இருக்கா, இல்ைல ஒரு ைகக்குட்ைட கூூடப்ோபாதும். இல்ைல
கயிறு. இல்ைல எதாவது இறுக்கிக் கட்டறதுக்கு. சர்குோலஷைன ஸ்டாப்
பண்ணணும். ேடானட ஸடானட ேதர. ஆக்ட்! ஸீரம் எங்க ெவச்சிருக்கார்!
அதாவத ொதரியமா?”
ரமா பதற்றத்துடன் அலமாரியில் ோதடினாள். “அபபறம ஒர ைநஃைப ஸொடரிைலஸ
பண்ணனும். ப்ெரஸ்ட் பம்ப் இருக்குமா?”
ரமா கயிறு, ைகக்குட்ைட, மருந்து, அலமாரி, கத்தி என்று ோதடத் துவங்க, “க்விக்!
சீக்கிரம், டேல பணணேவ கடாத. ஏன்யா நிசமாத் ெதரியுமில்ைல? பாம்புதாோன?
ெகாஞ்சம் காட்டன் ெகாடு ரமா?”
ரமா வலுவான கயிறு ெகாண்டு வந்தாள்.
“ரப்பர் ோபண்ட் இல்ைலயா?”
“இல்ைல டாக்டர்? இதுதான் இருந்தது.”
“ோகக்கறது கிைடக்காது. பாடாவதி ஆஸ்பத்திரி. கட்டு!”
“எங்க சார் கட்டணும்?”
“இெதல்லாம் ெசால்லித் தரணுமா? டாரனிொகட ேபாடட திலைலயா, ைமகாட்.
ோமலதான் கட்டு. கத்தி எங்க? இன்ஸிஷன் ோபாடணும். ஸ்ெடரிைலஸ் பண்ணினியா?”
“இோதா ோபாட்டிருக்ோகன் டாக்டர்.”
“எத்தைன ோநரம்! ெகாண்டு வந்தோத ோலட்.” சன்னல் வழியாக அந்தப் ெபண்ணின்,
ைபயனின்
முகங்கள்
ெதரிந்தன.
“இதபாரு,
இப்படி
எல்லாம்
டிஸ்டர்ப்
பண்ணக்கூூடாது. அஙக ேபாய உககாரஙக. என்ன சிஸ்டர், ெரடியா?”
“டபபா ஒர லீனியர இனஸிஷன
ெவட்டிரக்கூூடாது. ஆனா...”

ேபாடணம.

ப்ளட்

ெவஸல்ஸ்

எதும்

பளபளப்பான ஸ்ெடய்ன்லஸ் ஸ்டீல் கத்தி அவன் கரிய சைதோமல் உழுவதுோபாலக்
ோகாடு ோபாட சற்றுத் தயக்கத்துடன் ரத்தம் சிந்த ஆரம்பித்தது. அவன வலியால
துடித்தான்.
“பம்ப் எங்க? ப்ெரஸ்ட் பம்ப்? ைஸஃபன் மாதிரி ஏதாவது ோவணும். எங்ோக?”
பம்ப்ைப அவள் ெகாண்டுவந்து ெகாடுக்க, அைதக காயததின ேமல அழததி
ரத்தத்ைத நீக்க அது சரியாகப் ெபாருந்தாமல் சிரமப்பட்டான். “இப்படிோய பம்ப்
பண்ணிகிட்டு இரு... நான் வந்து ஸீரம் பார்க்கிோறன். இந்த ஸீரம் எங்க
ெவச்சிருக்கார்?”
5

அைர ைவத்தியன்

“என்ன ஸீரம் டாக்டர்?”
“ஆண்ட்டி ெவனின் பார்த்ததில்ைல?”
“ஃபிரிஜ்ஜுக்குள்ள இருக்கும் டாக்டர். இப்யூூ ோடான்ட் ைமண்ட்...
குளிர்ப் ெபட்டியின் கதைவத் திறக்கிறோபாது ரவி தன் ைக நடுங்குவைதக்
கவனித்தான். ‘ஈஸி, ஈஸி’ என்று ெசால்லிக்ெகாண்டான். ெவளிச்சக் குைறவில்
ெபயர்கைளப் படிப்பதில் சிரமம் இருந்தது. இோதா! பாலி ோவலண்ட் ஆண்டி ெவனின்.
ரியாக்ஷன் பார்க்க ோவண்டுமா? எப்படிக் குத்த ோவண்டும் - இண்ட்ரா மஸ்குலர்?
“டாகடர! ோபஷண்ட் மூூச்சுத் திணர்றார்” என்றாள் ரமா சற்று குரைலத் தாழ்த்தி.
“அபபடததான இரககம. சரியாப் ோபாயிடும். ெகாஞ்சம் ோவணா ஆஸ்பிோரட்
பண்ணிப்பாருங்க. ஒோர ஒரு நர்ைஸ ெவச்சுகிட்டு நான் என்னதான் ெசய்ய முடியும்
ெசால்லுங்க! இைத ஒரு டிராப் சப்க்யூூட்ோடனிஸா ெகாடுத்து ரியாக்ஷன் இருக்கா
பாத்துரு...
மறுபடி அவனருகில் ெசன்றோபாது, அவன காலில நிறகாமல ரததம வர, மூூச்சு
திணறிக்ெகாண்டிருந்தான். வாய் பூூராவும் எச்சில் ோசர்ந்து ோபாய் அைத நீக்கத்
திராணியின்றி இருந்தான். பஞ்சால் அவன் வாையத் துைடத்து, “பயப்படாத, பயப்படாத.
என்ன ெரடியா?” என்றான்.
வாசலில் கார்க் கதவு சாத்தப்படும் சப்தம் ோகட்டது. ெவளிோய ோபச்சுக் குரல்
ோகட்க, “அவர பாரததவிடட இரககாஙக. நீங்க வந்துட்டிங்கய்யா. ஒருக்கா
பார்த்துருங்க.”
“பாம்புக் கடியா? பாம்ைப எல்லாம் எதுக்குப்ோபாய்க் கடிச்சுக்கிட்டு?”
சீனிவாச ராவ் உற்சாகமாகக் கல்யாண சாப்பாட்டுத் திருப்தியுடன் கழுத்தில்
சந்தனத்துடன் உள்ோள வந்து, “ெலட் மி ஸீ. ரமா ஏன் என்ைனக் கூூப்பிடைல?”
என்றார்.
ரமா பயத்துடன் “ஸார் டாக்டர் ரவிதான்...”
“ோவண்டாம்னுட்டாரா? உனக்கு என்னய்யா ெத ர ி யும் பாம்புக் கடிைய ப் பற்றி?
ோபஷண்ட் இஸ் ப்ெராஃப்யூூஸ்லி ப்ளீடிங்! யார் இந்த கசாப்புக்கைட ெவட்டுப்
ோபாட்டிருக்காங்க? இது என்ன ஊசி?”
“ஆண்ட்டி ெவனின் ரியாக்ஷன் பார்க்கறதுக்கு ெசான்னார்.”
“எதுக்கு ரியாக்ஷன்? வாட்ஸிட் ரவி? உன்காம ன்ெச ன்ஸ்என்ன ஆச்சு?”
“ஸீரம் ெகாடுக்கறதுக்கு முன்னாடி ரியாக்ஷன் பார்க்க ோவண்டாமா டாக்டர்?
“பாழாப் ோபாச்சு! அதகொகலலாம இபப எஙகபபா டயம? ரியாக்ஷன் இருந்தா
ஹிஷ்டமின்ஸ் கலந்துக்கறது. வந்தவுடோன ஸீரம் ெகாடுத்திருக்க ோவண்டாோமா?
கட்டு யாரு ோபாட்டாங்க?”
“ரமாதான்.”

6

அைர ைவத்தியன்

“வாட் நான்ெசன்ஸ் இஸ் திஸ்! இவ்வளவு ெதாள ெதாளன்னு கட்டி என்ன
பிரோயாசனம்? அபபறம இநத இனஸிஷன. இதுக்கு ோதைவோய இல்ைல. கடில
சாவறதுக்குப் பதில் ரத்தம் ெகாட்டிோய சாவடிச்சிருோவ ோபாலிருக்ோக.”
“முதல்ல ப்ளிட் பண்ணிட்டு ரத்தத்ைத...”
“இதபாரு” அதுக்ெகல்லாம் டயம் இல்ைலப்பா. கடிச்சு எத்தைன ோநரமாயிருக்கும்!
பதிைனஞ்சு நிமிஷத்தில் கான்ஸ்ட்டிட்யூூஷல் ஸிம்ப்டம்ஸ் ஆரம்பிச்சுடும்.
வந்த உடோன ஸீரம் ெகாடுத்திருக்கணும். அதவம ஐவியா! ெகாண்டா ெகாண்டா
எங்க ஸிரிஞ்?”
ரமா அவரிடம் மருந்ைதக் ெகாண்டுவந்து தர, டாகடர
ஆராய்ந்தார். “ெவய்ட் எ மினிட்! ப்ராப்ளம் தீர்ந்துப் ோபாச்சு.”

படததிரநதவைன

“ஏன் டாக்டர்?”
“ஆளு க்ோளாஸ்! ோபாயிட்டான்.”
ரவி திடுக்கிட்டு அருகில் ெசன்று பார்த்தோபாது, அவனவாய பாதி திறநதிரநதத.
ஸ்ெடத்ைத ைவத்து இருதயத்தில் ோகட்டான். மார்ைபப் பிைசந்து பார்த்தான். “ரமா
அடரினலின ொகாணட வா.”
“ோநா யூூஸ். டைர பணணிபபார” எனறார சீனிவாசராவ.
“ெராம்ப ோலட்டா ெகாண்டு வந்தாங்க டாக்டர்.”
“நான்ெசன்ஸ்! இவைனப் பிைழக்க ெவச்சிருக்கலாம் ெதரியுமா?” என்றார் சன்னமாக.
“முதல்ல பாம்புக் கடியான்ோன சந்ோதகமா இருந்தது.”
“தபாரு ரவி. எதாவது சப்ைபக்கட்டு ெசால்லாோத. ோபஷண்ைடப் பார்த்த உடோன,
வீக்கத்ைதப் பார்த்த உடோன, ெசால்லிரலாம். ோபஷண்ட் வாய் குழறினானா? ோபச
முடியாமத் திணறினானா?”
“ஆமா டாக்டர்” என்றாள் ரமா.
“பராலிஸிஸ்! நியூூோரா டாக்ஸின்! வாயில எச்சில் ஒழுகித்தில்ைல? காயத்தில்
ெரண்டு பங்ச்சர் இருக்கும், வாயிெலடுத்தானா?” ரவிைய ோநராகப் பார்த்தார்.
“கங்ராஜுோலஷன்ஸ்... இப்பதான் டாக்டரா ஆக ஆரம்பிச்சிருக்க!”
ரவி அவைர ோநருக்கு ோநர் சந்திக்க முடியாமல் “என்னால் முடிஞ்ச வைரக்கும்
முயற்சி பண்ணிப் பார்த்ோதன் டாக்டர்” என்றார்.
“ோபாதாதுப்பா.” கிடந்தவன் அருகில் ெசன்று அவன் முகத்ைதத் திரும்பினார். “...
ச்ச்ச்.
அலபாயச!
முப்பது
வயது
தான்
இருக்கும்.
ரவி
நீ
என்ன
பண்ணியிருக்கணும்னு ெசால்ோறன். வந்த உடோன ஸிம்ப்டம்ைஸப் பார்த்துப்
பாம்புக்கடின்னு ஒரு நிமிஷத்தில் ெதரிஞ்சுகிட்டு இருக்கணும். உடோன ஸீரம்
ெகாடுத்திருக்கணும். ஆண்டி ெவனின்ங்கறது ெராம்ப பவர்ஃபுல். ரிமார்க்கபிளா
ரிைவவ் ஆயிருப்பான். கட்டு, ரத்தம் சிந்த ைவக்கிறது எல்லாம் கடிபட்ட உடோன
ெசய்தாத்தான் பிரோயாசனம். ஏற்கனோவ இவன் ரத்தத்தில் விஷம் கலந்து ோபாயி எம
7

அைர ைவத்தியன்

பட்டணத்துக் கதைவத் தட்டிக்கிட்டு இருந்தான். இருவது எம். எல். ஐவி ட்ரிப்பா
அலலத இனொஜகஷனா உடேன ொகாடததிரககணம.”
ரவி ெமதுவாக, இறந்தவன் அருகில் வந்து நின்றான். அவன ைகைய யாைரேயா
வணங்கும் ோநாக்கத்துடன் பாதி உயர்த்திய நிைலயில் இறந்திருந்தான்.
ரவியின் கண்களில் நீர் முட்டியது. “டாகடர! நான் இவைனக் ெகான்னுட்ோடன்.”
“ெகான்னது நீ இல்ைல ரவி! உங்கிட்ட பணம் வாங்கிட்டு உன்ைன பாஸ் பண்ண
ெவச்சாங்கோள அவங்கதான்! ஒரு டாக்டருைடய கடைம எப்ப ோநரம் கிைடக்கிறோதா,
அபபலலாம படககறத! ஸ்டார் அண்ட் ஸ்ைடல் இல்ைல, டாகஸிககாலஜி!”
“நான் ோபாோறன். நான் ோபாறன்.”
“எங்க?”
“அநதப ொபணகிடட மனனிபபக ேகடக. எனக்கு ோவண்டாம் இந்தத் ெதாழில்.”
“ேடாணட பி ஸிலலி! ரமா அந்தப் ெபாண்ைணக் கூூப்பிடு.”
உள்ோள வந்தவள் கிடந்தவைன க் கலவர த்துடன் பார்த்துக் ெகா ண்ோட, “டாகடர
அயயா” எனறாள. ஒருவிதத்தில் ெசய்திைய எதிர்பார்த்ததுோபால் உதடுகள் துடிக்கத்
துவங்கியிருந்தன.
“தாபாரும்மா. அநதாைள நீ கடடடட வநதேத ேலட! ெராம்ப ோலட்! இந்த டாக்டர்
நல்லா
படிச்சுட்டு
வந்தவரு.
தன்னால
ஆனெதல்லாம்
முயற்சி
பண்ணிப்பார்த்துட்டார். நானும் பார்த்துட்ோடன். ப்ச்! முடியைல. என்னதான்
ைவத்தியம் பார்த்தாலும் விதின்னு ஒண்ணு இருக்குதில்ைல!”
அநதப ொபண அவனரேக ொசனற ஆரவாரமிலலாமல அழத தவஙக, ரவி டாக்டைர
இப்ோபாது நிமிர்ந்து முழுைமயாகப் பார்த்தான். “ஒரு டாக்டருைடய மற்ெறாரு முக்கிய
கடைம, இன்ெனாரு டாக்டைரக் காட்டிக் ெகாடுக்கக் கூூடாது! என்றார்.
1984

8