ெமல்லிைச

ெமல்லிைச
ெபண் பார்க்கப் ோபானோபாது, ெசௌமித்ரா பாரதி பாட்டு பாடியோபாது அவள் குரைல
ோசதுராமன் சரியாகக் கவனிக்கவில்ைல. அவள் முகத்ைதயும், ெராம்பக் கற்புடன்
ோலயர் ோலயராகச் சுற்றியிருந்த பட்டுப் புடைவகைள மீற முயன்ற அங்க
லட்சணங்கைளயும்தான் கவனித்துக்ெகாண்டிருந்தான். கல்யாணமாகி, முதலிரவாகி,
முதல் மாத முடிவில் ஒரு நாள் தூூக்கம் விழிக்கும் காைல ோநர இரண்டும் ெகட்டான்
கனவில்
ெராம்ப
இனிைமயான
பாட்டு
ோகட்டது.
கின்னரர்கள்
யாராவது
ஓைசப்படுத்துகிறார்கள் என்று நிைனத்து எழுந்தோபாதும் பாட்டு நிற்கவில்ைல.
ெசௌமித்ரா பாத்ரூூமில் பாடிக்ெகாண்டிருந்தாள்.
“உனக்குத்தாோன பாக்கறாங்க என்ைன
அதுக்குத்தாோன பாக்கோறன் நான் உன்ைன...”
பல்ோதய்த்துக்ெகாண்ோட, “இத எனன சினிமாபபாடடா?” என்றான்.
“இலைல, நாடடபபாடல.”
“எங்க கத்துண்ோட?”
“எங்கப்பா தமிழ் ஸ்காலர்.”
“நனனா பாடேற!”
“சின்ன வயசிலிருந்ோத பாடுோவன். எங்க அக்கா என்ைன விட நன்னாப் பாடுவா.
கல்யாணம் ஆனப்புறம் நிறுத்திட்டா.”
“இனனம ொகாஞசம பாட.”
“ெவக்கமா இருக்கு.”
“என்கிட்ட என்ன ெவக்கம்?”
“இலைல பாடட ொவககமா இரககம.”
“பாோடன், என்ைனத் தவிர ோவற யார் இருக்கா?” என்று அவைள வைளத்துப் பிடித்து,
முகத்தருகில் ெகாண்டுவந்து வாசைன பார்த்தான். கல்யாணமான புதிதில் இந்த
மாதிரி ராட்சசத்தனமான காரியங்கள் எல்லாம் காதோலாடு ோசர்த்தி.
“ோகாணல் கிராப்ெபடுத்துக்
குங்குமக் கலர் ெபாட்டுமிட்டார்.
ோகாணல் கிராப்பினாோல
குடும்பத்ைத நான் மறந்ோதன்.”

1

ெமல்லிைச

“ப்யூூட்டிஃபுல், நாடடபபாடடேல இவவளவ இரககா? ெசௌ, நீ இததைன
நனனா பாடேவனன நான எதிரபாரககேவ இலைல. கல்யாணத்தில இது ெபரிய
ோபானஸ்தான். ைமகாட்! ஒர ொபாணண அழகா இரநேத ஆைள அசததேற, இபபட
பாட்டு ோவறப் பாடினா சான்ோஸ இல்ைல” என்றான். ெவட்கப்பட்டோபாது கன்னத்தில்
பாய்ந்த ரத்தத்ைத ரசித்து, “உன்ைன யாராவது ெமல்லிைசக்காரங்க, சினிமாக்காரங்க
பார்த்தா தட்டிண்டு ோபாயிடுவா.”
“அெதல்லாம் ோவண்டாம்” என்றாள்.
ஒவொவார மைற ஆபீஸ திரமபமேபாத, குளிக்கும்ோபாது, பூூைஜயின் ோபாது
என்று அவள் ெமல்லிைச ோகட்டுக்ெகாண்ோட இருக்கும். புதிதாக மலர்ந்த பூூ
ோலசாக வாசைன அடிப்பது ோபால அவள் பாடல் வரிகள் உள்ளத்திலும் உடலிலும்
குறுகுறுக்கும் ோபாது ஒரு குற்ற உணர்ச்சியும் ோதான்றும். இவவளவ அழகாகப
பாடுகிற திறைமைய வீட்டுக்குள்ோளோய ஒளித்து ைவத்திருக்கிறாோள!
ஒர மைற ராஜரததினததிடம ொசானனான. அவருக்குத் ெதரிந்த கஸிோனா யாோரா
பள்ளிப் பிள்ைளகளுக்கு ‘காயர் க்ரூூப்’ என்று ைவத்திருக்கிறார்களாம். வீட்டில்
சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதில், கார்ப்போரஷன் பள்ளிகளில் ‘ஸப்ஸிடி’
கிைடப்பதாகச் ெசான்னார்கள். அதற்கு ஆடிஷன் ெடஸ்ட்டுக்கு வரச் ெசான்னார்.
ோசதுராமன் லீவு எடுத்துக்ெகாண்டு ெசௌமித்ராைவ அைழத்துச் ெசன்றான்.
‘ொநஞசில உரமமினறி’ பாடனாள. தைலமயிர் உதிர்ந்து ஜிப்பா ோபாட்ட ஒருவர்
ஆர்ோமானியம் வாசிப்பைத நிறுத்திவிட்டு நிஷ்ைடயில் ோபாலக் ோகட்டார்.
‘ரிமார்க்கபிள்! என்ன வாய்ஸ்! ெகாஞ்சம் எம். எஸ், ெகாஞ்சம் லதா, ெகாஞ்சம் ஜானகி
எல்லாோம
இருக்கு.”
ெசௌமித்ரா
ோசதுராமைனப்
பயத்துடன்
பார்த்தாள்.
சிந்தாதிரிப்ோபட்ைடயில் இருந்த கார்ப்போரஷன் பள்ளியில் அந்த நிகழ்ச்சி நடந்தது.
அதற்கு ஒரு ெவற்று மந்திரி வந்திருந்தார். அத்தைன பாடல்களில் நடுவில் ெசௌமித்ரா
பாடிய பாட்ைட ஞாபகம் ைவத்துக்ெகாண்டு அவருக்குத் ெதரிந்த ஒரு நண்பரிடம்
ெசால்லியிருந்தார்.
ஒரநாள
சாயஙகாலம
ேசதராமன
ஆபீஸிலிரநத
திரும்பினோபாது ஒரு மாருதி ோவன் காத்திருந்தது. ஒரவர அவன ஸகடடைரப
பார்த்ததும் இறங்கினார்.
“மிஸ்டர் ோசதுராமன்?”
“ஆமாம்.”
“ைநஸ மீடடங ய. நான பாரததசாரதி. ெவஸ்ட் கல்ச்சுரல் அோஸாஸிோயஷன்
ப்ரசிடண்ட். அன்னிக்குப் பள்ளியில உங்க மிஸஸ் பாடினது எல்லாைரயும்
கவர்ந்திருக்கு.
ப்ைளண்ட்
ஸ்கூூலுக்காக
ஒரு
ெபரிய
பர்ஃபார்மன்ஸ்
ெவச்சிருக்ோகாம். எங்க லீடிங்ஃ பீோமல் பாடகி மோலசியா ோபாயிட்டாங்க. அதனால
ெரண்டு நாள் ரிகர்ஸல் வந்தாப் ோபாதும்!”
“என்ன பாட்டு?”
“ைலட் ம்யூூஸிக். பாரதி, பாரதிதாசன் பாட்டுக்கள் அருைமயா இைசயைமச்சிருக்கார்
ைவத்தியநாதன். ராஜ்குமார் பாரதி எல்லாம் இவர் இைசயைமப்பில் பாடியிருக்கார்.
யூூ’ல் என்ஜாய் இட்.”
“எதுக்கும் அவைளக் ோகட்டுச் ெசால்லிர்ோறன்.”
உள்ோள ோபாய் ெசௌமித்ராைவக் ோகட்டான்.
2

ெமல்லிைச

“ோவண்டாம்” என்று ெசான்னாள் தீர்மானமாக.
“ஏன் ெசௌமி?”
“என்னால ரிகர்ஸல் எல்லாம் வர முடியாது.”
“ெரண்டு நாள்தானாம் ெசௌமி.”
“எப்ப?”
“உங்களுக்கு எப்ப ெசௌகரியோமா அப்ப ெவச்சுக்கலாம்” என்றார் ஒட்டுக்ோகட்ட
பார்த்தசாரதி.
“ோபா ெசௌமி. உனக்கும் ஒரு ோசஞ்ச் மாதிரி இருக்கும்” என்றான்.
கணவைனப் பயத்துடன் பார்த்து, “நீஙகளம ரிகரஸலகக வரணம.”
“தாரளமா! நானதாேன உனைனக
நானதாேன இைத ஆரமபிசேசன!”

ொகாணடவிடட

டராப

பணணபேபாேறன!

“அப்பன்னா சரி.”
அந்த நிகழ்ச்சிையப் பற்றி ஆனந்த விகடன், குங்குமம், தாய் ோபான்ற பத்திரிைககளில்
ெசய்தி
வந்தது.
அதில்
எடுத்த
ோபாட்ோடாவில்
ெசௌமித்ரா
பளிச்ெசன்று
விழுந்திருந்தாள். அைத பம்பாயில் பார்த்த அவள் அக்கா சாவித்ரி ெபரிய கடிதம்
எழுதியிருந்தாள்.
“பார்க்க ெராம்ப சந்ோதாஷமாக இருந்தது. எனக்குக் கிட்டாத வாய்ப்பு உனக்குக்
கிைடப்பது பற்றி எனக்கு ெராம்ப சந்ோதாஷம். இநதச சமயததில உன கணவரின
தாராள மனைசப் பாராட்ட ோவண்டும். ெரண்டு ோபரும் ஒற்றுைமயாய் சந்ோதாஷமாக
இரஙகள. நிைறயப பாட. பாடப் பாடத்தான் குரல் பழகும். என் பாட்ைடப் ோபாலத்
ெதாட்டிலடியிலும் பாத்ரூூமிலும் ெசத்துப்ோபாகாமல் உன் பாட்டு உலகத்தின்
ெவளிச்சத்துக்கு வருவதில் எனக்குப் ெபாறாைம யற்ற சந்ோதாஷம்.”
அக்காவின் ெலட்டைர ோசதுராமனுக்குக் காட்டினதில் அவன் உச்சி குளிர்ந்துோபாய்,
“உங்க அக்காைவயும் வரச் ெசால்லு, ோசர்ந்தாப்பல ஒரு பர்ஃபார்மன்ஸ ஏற்பாடு
பண்ணலாம்” என்றான்.
“அய்ோயா! அதுக்கு அத்திம்ோபர் சம்மதிக்கமாட்டார்.”
“தப்பு! ஒர ஆளககத திறைம இரநதா அைத ொவளிசசததககக ொகாணடவர
கணவன் முயற்சி பண்ணணும். மைனவி வீட்டிலோய முடங்கிக் கிடக்கிற அந்தக்
காலம் ோபாய்டுத்துன்னு உங்க அக்காவுக்கு எழுது ெசௌ.”
“அவா ைலஃப்ல நாம எதுக்குக் குறுக்கிடணும்?” என்றாள் சுருக்கமாக.
அதன்பின் வாெனாலியில் ஆடிஷன் ெகாடுத்து, அவர்கள் உடோன ஒப்புக்ெகாண்டு,
நாைலநத பாடலகள ரிககாரட பணணிகொகாணட அகாலமாக அைத ஒலிபரபபினார்கள்.

3

ெமல்லிைச

ஒரமைற ொதாைலககாடசியில ‘எனனயிேர’ எனற விேனாதமான தைலபபில
நாடடபபறப பாடலகைள நவீனமாக ொமடடைமதத ஸினத, கீோபார்டு, டிஜிட்டல்
ட்ரம் எல்லாம் பின்னணிக்க அவள் பாடிய மூூன்று பாடல்கள் பயங்கரமாகப்
பிரபலமாகிவிட்டன. என்ன என்னோவா ஊரிலிருந்ெதல்லாம் நூூற்றுக்கணக்கான
கடிதங்கள் ‘எதிெராலி’ நிகழ்ச்சியில் வர, டி. வி. காரர்கள் அந்த நிகழ்ச்சிைய நான்கு
தடைவ ஒளிபரப்பினார்கள்.
குறிப்பாக,
“பாக்கு மரத்தடியில் நாங்கள்
பந்துகள் ஆைடயிோல
பாத்துப் பதுங்கியிருந்தான் கண்ணன்,
பந்ைத எடுத்ோதாடினான்”
என்ற பாட்டு ெராம்பவும் பாப்புலராகி சினிமா வட்டத்திலும், அரசு பதில்களிலும்
ோபசப்பட்டது.
ெசௌமித்ரா இதனிைடயில் கர்ப்பமாகிவிட, குழந்ைத பிறக்கும் வைர முதல்
பிரசவமானதால் ோலடி டாக்டர் ஸ்ட்ெரய்ன் வாங்கிக் ெகாள்ள ோவண்டாம் என்று
ெசால்ல நாலாம் மாசத்திோலோய பாட்ைட நிறுத்திவிட்டாள்.
இைடயில ‘பாகக மரததடயில’ பாடைட ட. வியில் சந்து கிைடக்கும்ோபாெதல்லாம்
ோபாட்டார்கள்.
ெசௌமித்ராவின்
முகத்ைத
வீதியில்
ோபானால்
அைடயாளம்
கண்டுெகாள்ளும் அளவுக்கு பிரபலமாகிவிட்டாள்.
அந்த நிகழ்ச்சிைய ோசதுராமன் வீடிோயாவில் பார்க்கெவன்ோற ஒரு விஸிபி, விஜிபியில்
தவைண முைறயில் வாங்கினான். அதில் ெசௌமித்ரா கருநீல ஸாரி அணிந்துெகாண்டு
துளிக்கூூட விரச மில்லாமல், தன்னியல்பாக இருப்பதிோலோய ஓர் அழகு ெதன்பட, ைக
மட்டும் மிக ோலசாகக் காற்றில் தாளம் ோபாட, ொநறறி சரஙகாமல பாடயத
ோசதுராமனுக்குப் ெபருைமயாக இருந்தது.
குழந்ைத பிறந்த மூூன்றாம் மாதோம ெசௌமித்ராவுக்கு இயல் இைச நாடக மன்றத்தில்
ஒர மககியமான அைழபப வர ேசதராமன ஒபபகொகாணடவிடடான.
“என்னது, எப்படி நான் ோபாக முடியும்?”
“ஏன் ெசௌமி?”
“இலைல, டம்புைவ யார் பார்த்துக்கறது?”
டம்பு என்பது குழந்ைதக்குப் ெபயர். லட்சுமி நரசிம்மன் என்று பாட்டி ைவத்த
ெபயர் பிடிக்கவில்ைல.
“நான பாததககிேறன.”
“உங்ககிட்ட இருக்க மாட்டான். கத்துவான். எதுக்காக ஒப்புத்துண்ோடள்? எனக்கு
வாய்ஸ் உைடஞ்சிருக்கும். ப்ராக்டிஸ் இல்ைல. எல்லாத்ைதயும் நிறுத்தி ஒழிச்சுக்
கட்டியாச்சுன்னா இப்டி?”
4

ெமல்லிைச

“வாய்ஸ் எல்லாம் ோபாகாது. ஒர பதத நிமிஷம ரிகரஸ பணணாப ேபாதம.”
“இஙக வாஙேகா” எனற அரகில கபபிடடாள.
“என்ன ெசௌமி?”
“உங்களுக்கு என்ன ஆைச? நான பிரபல பாடகியா வரணமனா? அப்படின்னா
குழந்ைத ெபத்துண்டிருக்கக் கூூடாது.”
“உன் திறைம ெவளியில வரணும் அவ்வளவுதான்.”
“அதான் வந்தாச்ோச.”
“இத
எனன
பைளணட
பாடிண்டிருக்கிறது ோபாதாது.”

ஸகலககம

கிரததிைக

உதசவததககம

“அதான் ெடலிவிஷன்ல வந்துோத!”
“அதும்ோபாதாது.”
“பின்ன?”
“அப்றம் ெசால்ோறன். நான உனககனன ஒர ொபரிய காரியர பளான பணணி
வச்சிருக்ோகன். நான ொசானனபட ேகள ொசௌமி. ோபாகப் ோபாக என்ன ஆறதுன்னு
பாரு.”
“எனக்கு இது எதும் பிடிக்கைல. குழந்ைத அழுோமன்னு வயத்ைதக் கலக்கறது.”
கச்ோசரியின்ோபாது குழந்ைதையத் தன் ைககளில் ஊஞ்சல் பண்ணி ோமைடயின்
பக்கவாட்டுப் பகுதியில் நடந்துெகாண்டிருந்தான் ோசதுராமன். அது பாலுடன் ஒரு
ஸபன பராநதி ேசரநத மயககததில பமபரம ேபாலத தஙகிகொகாணடரகக,
பாட்டுக்குப் பாட்டு ெசௌம்யா வந்து பார்த்துக்ெகாண்டிருக்க மூூன்று மணி ோநர
இைச விரநதில, “ெசௌமித்ரா! ெசௌமித்ரா!” என்று ரசிகர்கள் குரெலழுப்பிக் ைகதட்ட
ோசதுராமனுக்கு மயிர்க்கால்கள் துடிப்பில் சிலிர்த்து நின்றன. தான் பண்ணி ைவத்த
சிைல அழகாக உருவாகியதில் சிற்பிக்குப் ெபருைம, ோசதுவுக்கு ைகக்குழந்ைதயின்
அெசௌகர்யத்ைதப் புறக்கணித்தது.
எதிர்பார்த்தபடி ராஜாவுக்கு அஸிஸ்டண்ட் ஒருவரிடமிருந்து அைழப்பு
ெசௌமித்ராவின் முதல் சினிமாப் பாட்டு பதிவானது. பாரதி பாடல்தான்.

வர

“ஏட்ைடயும் ெபண்கள் ெதாடுவது தீைமெயன்று
எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ோள ெபண்ைணப் பூூட்டி ைவப்ோபாெமன்ற
விந்ைத மனிதர் தைல கவிழ்ந்தார்...”
பிரசாத் பதிவுக்கூூடத்தில் ஸ்டிரிோயா ஃோபானிக் இைசயில் அந்த வரிகைள
ோசதுராமனும்
ெசௌமித்ராவும்
ோகட்ைகயில்
அவள்
ைகவிரல்கள்
அவள்
உள்ளங்ைகயில் அழுந்தின.
5

ெமல்லிைச

திரும்பிப் பார்க்ைகயில் ெசௌமித்ராவின் கண்ணில் கண்ணீர் பளிச்சிட்டது.
“உங்கைள உங்கைள...” என்று ஆரம்பித்தவள் ோமோல வார்த்ைத கிைடக்காமல்
தடுமாறினாள்.
பலோபர் கங்கராஜுோலஷ்ன்ஸ் ெசான்னார்கள். ைகயில் ‘டம்பு’ைவ வாங்கிக்ெகாண்டு
டாக்ஸியில் ஏறும்ோபாது நோரஷ் வந்து, “மாமி நீங்க நல்லா பாடினீங்க” என்றான்.
டாக்ஸி புறப்பட்ட ோபாது, “என்ன ெசௌ என்னோவா மாதிரி இருக்ோக?” என்றான்
ோசதுராமன்.
“அந்த நோரஷ் பாருங்க என்ன மாமின்னான்.”
“யார் அவன்?”
“அவனும் பாடறான்.”
“பிரபலமாயிருக்கானா?”
“ஆமாம். சமீபத்தில் ெரண்டு ஹிட்டு ஆய்டுத்து. என்ன திமிர் பாருங்க, மாமியாம்
மாமி.”
“உங்ககூூட நாைளக்கு ரிக்கார்டிங் இருக்காப்போல இருக்ோக?”
“ஆமாம். நான எனன அபபட வயசானவளா இரகேகனா?”
“சின்னப் ைபயன் ோபானாப் ோபாறது.”
“ைகல குழந்ைத ெவச்சிருக்கறவள்ளாம் மாமியா?”
“இதககப ேபாய ஏன பலமபேற! நீ எனகக மாமி இலைல” எனற அவைள
ொநரஙகினான. குழந்ைத கண் விழித்து அழ ஆரம்பித்தது.
“இைத
இனிேம
‘கரீஷல’
விடடடட
வநதரலாம.
ஸடடயாவில
ொராமப
அெசௌகரியமா இருக்கு. ஒர சமயம ஏநதான ொபததணேடாேமானன இரகக.”
“அதனால பரவாயில்ைல. நாைளகக நான வீடடலேய இவைன வசசககேறன. ஹி
இஸ எ டைலட, என்னடா? நீ ஸடடேயாவககப ேபாயடட வா.”
“ெராம்ப அவசரப்பட்டுட்ோடாம்.”
“எதில.”
“குழந்ைத ெபத்துண்டதில.”
“அப்படிச் ெசால்லாோத. ஹி இஸ் எ டிைலட். என்னடா டம்ோபா? கூூச்சி கூூச்சி!”
என்றான்.
டம்ோபா ‘ஃகு’ என்றது.
“ஒர காரியர ேவணமனா கழநைத ொபததணடரகக கடாத. நாைள நான
ரிக்கார்டிங்குக்குப் ோபாகைல. சுசரிதாோவ பாடிக்கட்டும்.”

6

ெமல்லிைச

“என்ன ஆய்டுத்து உனக்கு? அவன் ‘மாமி’ன்னு கூூப்ட்டதுக்கா இப்படி?”
“என்ன ைதரியம் இருந்தா அவன் என்ைன மாமிம்பான்? நீஙகளம ேகடடணட
இரகேகள.”
“என்ன பண்ணியிருக்கணும்?”
“பல்ைலப் ோபத்து ைகல ெகாடுத்திருக்க ோவண்டாமா? அப்டிோய தைல மயிைரப்
பிடித்து உலுக்கியிருக்க ோவண்டாமா?”
“ஐ’ல் டாக் டு த ைடரக்டர்.”
ராத்தி ெடலிோபானில் ோபசிோபாது மறுநாள் ரிக்கார்டிங்கிலிருந்து நோரஷ் நீக்கப்பட்டு
எஸ். பி. பி. அல்லது ோயசுதாஸ் ோபாடுவதாக ைடரக்டர் ெசால்லிவிட்டார்.
“உங்க மிஸஸ் வாய்ஸ் ஒரு ஃப்ெரஷ் வாய்ஸ்! அைத நான் இழக்க விரும்பைல.
அவங்களுக்கு ஒரு ஸிங்கர் பிடிக்கைலன்னா மறு ோபச்சு இல்ைல.”
நமபிகைகயிலலாமல ேபாைன ைவதத, “நேரஷ காலி” எனறான.
“என்ன ஆச்சு?”
“அவைன ோவண்டாம்னுட்டார் ைடரக்டர்.”
“ோவணும் நன்னா அவனுக்கு.”
“எனக்ெகன்னோவா ஓவர் ரியாக்ட் பண்ணிட்டன்னு ோதாண்றது. சின்னப் ைபயம்மா.”
“அவன் யாராயிருந்தா என்ன? அந்த வார்த்ைத ெசால்லியிருக்கக் கூூடாது.”
காைல - வாசலில் மணியடிக்க, கதைவத் திறந்ததில் கறுப்புக் கண்ணாடிையக்
கழற்றியதும் தான் நோரஷ் என்று ெதரிந்தது. தூூக்கமில்லாத கண்களுடன் நின்று
ெகாண்டிருந்தான். “ஸார, உங்ககூூட ோபசலாமா?”
“என்னப்பா?”
“நான உஙக மிஸஸகிடட ொதரியாததனமா எேதா ேபதத, இபப ைடரகடர எனைனப
படத்திலிருந்து நீக்கிவிட்டார் ஸார். திஸ் இஸ் எ பிக் சான்ஸ் ஃபர் மீ.”
“எனக்கு ஒண்ணும் ெதரியாதுப்பா. ைடரக்டர்கிட்டோய ோபாய்...”
“அவர் உங்ககிட்ட அனுப்பிச்சார் ஸார்.”
அப்ோபாது ெசௌமித்ரா வந்தோபாது நோரஷ் அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு
காரியம் ெசய்தான்.
“மிஸஸ் ோசதுராமன் ெசௌமித்ரா! நீஙகதான எனைனக காபபாததணம” எனற அவள
காலடியில் விழுந்தான்.
அவள் திடுக்கிட்டுப் பின் வாங்கினாள். கண்களில் கண்ணீர் ெசாரிய, “என்னோவா
என் ோபாறாத காலம் அந்த வார்த்ைதைய உபோயாகிச்சுட்ோடன். என் தப்பு. இபப
7

ெமல்லிைச

கரியோர உங்க ைகல இருக்கு. நீஙக நிராகரிசசா நான ஒழிஞேசன. ப்ளீஸ்...
என்ைன மன்னிச்சுக்கங்க. என் வாய் ெகாள்ளிவாய். ெவச்சுண்டு சும்மா இருக்க
முடியாது. ப்ளீஸ் ஸாரி ஸாரி ஸாரி. என்ைன இந்த மாதிரி ெடஸ்ட்ராய் பண்ணிடாதீங்க
ெசௌமித்ரா ப்ளீஸ்.”
ெசௌமித்ரா பின்னால் வாங்கி, “எழுந்திருங்க நோரஷ். என்ன இது? ஒர ஆணபிளைள
இபபடக ொகஞசறத நலலாலைல.”
“ெசௌமித்ரா உங்களுக்குத் ெதரியாது. நான இநத ஸேடஜுக்கு வர பட்ட பாடு!
எத்தைன வாசல்ல காத்திருந்து, எத்தைன ஞானசூூன்யங்களுக்கு முன்னால பாடி,
எத்தைன ோபருக்கு லஞ்சம் ெகாடுத்து, ராஜாவுைடய ஒரு கைடக்கண் பார்ைவ
கிைடக்கணும்னு ைகல ோமாதிரத்ைதயும் ெபஞ்சு நாற்காலிையயும் வித்து இப்பதான்
ஒேர ஒர பேரக கிைடகசிரகக. நான டாலணட உளளவனா இலைலயானன இபப
பாடிக்காட்டோறன் ோகளுங்க. ப்ளீஸ் ெசௌமித்ரா ப்ளீஸ்” என்று
‘கண்ணாடி பளபளக்க’ என்று துவங்கும் பாடைலப் பாடினான்.
ெசௌமித்ராவுக்குச் சிரிப்பாக வந்தது. ‘பாடிக் காட்டணும்னு அவசியமில்ைல நோரஷ்.’
கணவைனப் பார்த்தாள். ோசது, “ோபானாப் ோபாறது” என்று ைசைக காட்ட, “நேரஷ,
நிமமதியா வீடடககப ேபாஙக. என்னால உங்க சான்ஸ் பாழாகாது” என்றாள்.
நேரஷ ேசதராமனின ைகையப பறறிக கணணில ஒததிக ொகாணடான.
அவன் ோபானதும், “எனக்கு இந்த மாதிரி ெபாம்மனாட்டி மாதிரி அழறவாைளப் பார்த்தா
பிடிக்கைல.”
“மணிக்கட்டில அவன் கண்ணீர் ெநருப்பு மாதிரி இருந்தது ெசௌமி.”
ைடரக்டர் ோபான் பண்ணி ெசௌமித்ராவுடன் ோபச விரும்பினார். “உங்களுக்கு எதும்
ஆட்ோசபைணயில்ைலதாோன?”
“இலைல ஸார.”
“ைபயன் இப்ப எங்ககூூடதான் நின்னுகிட்டு இருக்கான்.”
“பரவாயில்ைல ஸார்.”
ோபாைன ைவத்ததும் ோசதுராமன் அவைனக் கண்ெகாட்டாமல் பார்த்து, “இததைன
ெசல்வாக்குள்ள பாடகியா நீ இப்ப?” என்றான்.
“எல்லாம் உங்களாலதான். நானபாடடகக பாதரமககளள பாடணடரநதவைள,
ெபருமாள் ோமைடயில பாடிண்டிருந்தவைள இப்படி அம்பலப்படுத்தி...”
“இனனம எஙகலலாம ேபாகபேபாற பார.”
அவன் ெசான்னதற்ோகற்ப, ‘கண்ணாடி பளபளக்க’ பயங்கர ஹிட்டாகி ெசௌமித்ரா, நேரஷ
இரணட ேபரககேம ொபயர வாஙகிக ொகாடததத. மோலசியா, மரிஷியஸ் எல்லாம்
ோபாக
அைழப்பு
வந்தது.
கடிதங்கள்
கடிதங்கள்
என்று
பதில்
எழுத
சாத்தியமில்லாமல், “உங்கள் கடிதத்துக்கு நன்றி, உங்கைளப் ோபான்ற ரசிகர்களின்

8

ெமல்லிைச

ஆதரவு இருக்கும் வைர என் உற்சாகம் குைறயாது” என்று ஒரு அச்சடித்த
பூூப்ோபாட்ட கடிதம் அனுப்ப ோவண்டியிருந்தது எல்லாருக்கும்.
மோலசியா, மரிஷியஸ் பயணத்துக்கு ோசது, ெசௌமித்ரா, குழந்ைதயுடன் ோபாக டிக்ெகட்
வாங்கிவிட்டார்கள். அப்ோபாது டம்புவுக்கு ஜுரம் வந்து பிடியாட்ரிஷியனிடம்
ெகாண்டு ோபான ோபாது, “அடிக்கடி ஜுரம் வருகிறது. இரணட மனற நாள
அப்ஸர்ோவஷனில்
ைவத்துவிட்டு
அதற்கப்புறம்தான்
மருந்து”
என்று
ெசால்லிவிட்டார்.
“டாக்டர் ஒரு சின்ன ப்ரச்ைன.”
“என்ன?”
“நாஙக மேலாசியாவககப ேபாகணம.”
“எப்ப?”
“நாைளகக.”
“எதுக்கு?”
“ஒர ொமலலிைச டரபேபாட.”
“பாருங்ோகா, உங்களுக்கு
முக்கியமா?”
ெசௌமித்ரா
ோசதுைவப்
எழுதியிருந்தது.

ெமல்லிைச
பார்த்தாள்.

ட்ருப்
அவள்

முக்கியமா?
முகத்தில்

குழந்ைத
ஏமாற்றம்

ெஹல்த்
ெதளிவாக

“கான்ஸல் தி ட்ரிப்! ொநகஸட” எனறார மசடட டாகடர.
ெவளி வந்தபின் ஒரு ஓட்டலிலிருந்து ோபான் பண்ணினான் ைடரக்டருக்கு.
“அய்ோயா! என்ன ோசது இப்படி ஓர் இடிைய ோபாடறீங்க? அட்வான்ஸ் வாங்கியாச்சு,
ரிகர்ஸல் எல்லாம் ெசட்டாயிருச்சு, ெசௌமித்ரா வரைலன்னா அங்க கல்லு ஒரு
பட்டைறோய ஆரம்பிச்சுரலாம். அந்த அளவுக்கு வந்து விழும்...”
“இலைலஙக கழநைதகக உடமப சரியிலைல.”
“மோலசியால
இல்லாத
டாக்டரா?
ஏோராபிைளன்லோய
ோவணும்னா
டாக்டைர
அைழச்சுட்டுப் ோபாகலாம், வந்துருங்க. இநத ொகாடடவாயில மாடேடனன
ெசான்னா நான் இனிோம ஃபீல்டில தைல காட்ட முடியாது. உங்க மைனவிதாங்க
ோஷாவுக்ோக ஸ்டாரு! சினிமா ஸ்டாருங்க இல்ைல. நேரஷ, வராோன அவன் இல்ைல.
நான இலைல. ெசௌமித்ரான்னு ெபரிய எழுத்தில மோலசியா ோபப்பர்ல ஒோர ஒரு
வார்த்ைததான் விளம்பரம் ெகாடுத்திருக்காங்க. ோவற எதுவும் இல்ைல. எப்டி
கான்ஸல் பண்ண முடியும்?”
காரில் காத்திருந்த ெசௌமித்ராவிடம் வந்தோபாது அவள், “ஏண்டா, என் பிராணைன
வாங்கறதுக்குன்ோன வந்து வாச்சிருக் கிோயடா” என்று ோகட்டதற்கு குழந்ைத அவள்
முகத்ைதக் கீறி வலிக்காமல் அடித்துக்ெகாண்டிருந்தது.

9

ெமல்லிைச

“ெசௌமி ஒண்ணு பண்ணலாம். ைடரக்டர் மாட்ட... ோவ மாட்ோடன்னுட்டார். டூூமச்
அட் ஸ்ோடக் நான் அம்மாைவ தந்தி அடிச்சு வரவைழக்கிோறன். அவகிட்ட இருப்பான்.
நீ மடடம ேபாயட வநதர. நான லீவ எடததணட ஒர வாரம சமாளிசசரேறன.’
“நான தனியாவா!”
“ஆமா, ெகாடுத்த வாக்ைகக் காப்பாத்தணும் ெசௌமி. இநத லாஸட மினிடல கானஸல
பண்ணக்கூூடாது.”
“ஏன்தான் இதில மாட்டிண்டோமான்னு இருக்கு, ோச!”
“எதில?”
எதில் என்று ெசால்லவில்ைல. “உங்கம்மாவால சமாளிக்க முடியுமா? கண்பார்ைவ
அவ்வளவு ோபாறாோத! ஏற்ெகனோவ நான் பாடறது அவளுக்குப் பிடிக்கைல, கரிப்பா.”
“நான சமாளிககிேறன ொசௌமி. நீ ேபாயடட வா.”
“அந்த நோரஷ் கடன்காரன் ோவற வரான். அவைனக் கண்டாோல பிடிக்காது எனக்கு.”
“அவன்கூூட நீ ோபசோவ ோவண்டாம் ெசௌமி. பாடிட்டு ஓட்டல் ரூூமுக்கு வந்துரு,
ப்ரபா வரா இல்ைல, அவகிட்ட ெசால்லி ெவக்கோறன். யூூ’ல் என்ஜாய் இட்.
டம்புைவப் பத்திக் கவைலப்படாோத, நான சமாளிசசரேறன.”
“எனக்ெகன்னோவா...”
“ோமல்ெகாண்டு ோபச ோவண்டாம். ோபாோற அவ்ளவ்தான்.
“உங்கைள எப்படி நான் வந்து...” என்று நாத்தழுதழுக்க ஆரம்பித்தவைளக்
கன்னத்தில் வரு, “அதுக்ெகல்லாம் இனிோம ோபச்ோச கிைடயாது” என்றான்.
மீனம்பாக்கத்தில் டம்ோபா அம்மாவுக்கு டாட்டா காட்டாமல் அழுதான்.
அவள் கூூலிங்கிளாெஸல்லாம் ோபாட்டுக்ெகாண்டு லவுஞ்சிலிருந்து சறுக்கல்
படியில்
ஏறி
டிப்பார்ச்சர்
பகுதிக்குள்
ெசன்று
மைறயும்
வைர
பார்த்துக்ெகாண்டிருந்தான் ோசதுராமன்.
ெசௌமித்ராவுக்கும்
நோரஷுக்கும்
மரிஷயஸில்
‘ோகாணல்
க்ராப்பினாோல
குடும்பத்ைதோய நான் மறந்ோதன்” என்ற பாட்டின் இைடயில் ஒரு கணம் சூூழ்நிைல
மறந்து பார்த்துக்ெகாள்ளும்ோபாது ‘காதல்’ வரப்ோபாகிறது என்ோறா, அவள் தன்
சகலத்ைதயும் துறந்து தன்ைனவிட ஆறு வயது சின்னவனான நோரைஷ கல்யாணம்
பண்ணிக்ெகாள்ளப் ோபாவைத தமிழ்ப் பத்திரிைககள் அைனத்தும் அலறப் ோபாகின்றன
என்ோறா யாரும் அவனுக்குச் ெசால்லியிருந்தால் புன்னைகப்பைதயும் டாட்டா
காட்டுவைதயும் சட்ெடன்று நிறுத்தியிருப்பான்.
டம்ோபா தான் அழுதுெகாண்டிருந்தது.
1988

10