அனுமதி

அனுமதி
ராமதுைர, அபிராமி அநதாதியின ‘நல பய’னில ேதடத ேதடப பாரததார.
நலவிதைதயம ஞானமம ெபற, பிரிநதவர ஒனற ேசர, அகால மரணமம
துர்மரணமும் உண்டாகாதிருக்க என்று நூூறு பலன்கள் ோபாட்டிருந்தாலும்
‘பிளைளகக ேவைல கிைடகக’த ேதாதாக எநதப பாடடம இலைல. “அபிராமி படடர
காலத்தில் ோவைல கிைடப்பது அத்தைன கஷ்டமில்ைல ோபாலும்” என்று
எணணினார. அேத சமயம இவவாற எணணவேத பாவம, தப்பு என்று பட்டு
சந்ோத க த்துக்குக் “ ொகா ள்ோள ன் மனத்தில் நின் ோகா லமல்லா து” என்று ொதா ட ர்ந்து
ொசா ல்லிவிட்டுப்பூூைஜ அைற ய ிலி ருந்து ொவ ள ிோய வந்தோபா து , ோமைஜ ோமல் மந்தார
இைலயில் இட்லி சட்னி ொபாட்டலம் காத்திருந்தது. மகாலட்சுமி அடுத்த வீட்டில்
ஸ்டார் டிவி பார்க்கச் ொசன்றிருக்க, பாலாஜி அபேபாததான எழநத பல
துலக்கிக்ொகாண்டிருந்தான். ‘ெபாறபபிலலாமல இரககிறாேன’ எனற ஆததிரம
வநதாலம காதல, கீதல் என்று எதுவும் ஆரம்பிக்காமல் ஒழுங்காக ைலப்ரரி ோபாய்
‘பாரடைடம’ ெசயத விடட வீடடகக வரகிறாேன, அதேவ பாகயம எனற
மனத்தில் நிம்மதி இருந்தது. இவனுக்குக் கல்யாணம் பண்ண ோவண்டும். அதறக
அபிராமி அநதாதியில நலல பாடட இரககிறத. ‘திங்கட் பகவின் மணம் நாறும்
சீரடி ொச ன்னி ைவ க்க’ - ஆனால் மகன் பாலாஜி என்னும் விசுவநாதனுக்கு ோவைல
கிைடப்பது இரண்டு வருஷம் இழுத்தடித்துக்ொகாண்டுோபாய்விட்டது. ேபான
வரஷம பல நிறவனஙகளகக மனபேபாடட, அனமதிப பரிடைச எழதினான.
எதிலம கிைடககவிலைல. சிர த்ைத யுடன் படிக்கவில்ைல என்றுதான் ோதா ன்றிய து.
அைதக
ேகடகவம
தயககமாக
இரநதத.
ோகாபக்காரன்
சண்ைடோபாட்டுக்ொகா ண்டு வீட்ைட விட்டு ஓடிப் ோபாய்விட்டானானால்? ஒோர
ைபயன. “இந்த வருஷம் எப்படியாவது ொகாஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சுோடன்
பாலாஜி”
எனறார.
அவன
‘எமபளாயெமணட
நய’
ைஸ
விரகதியடன
பாரததகெகாணட “எனனயயா இததைன வரஷம படசசப பாஸ பணணி மறபடயம
ேவைலககப பரிடைசனனா ேபார அடசசப ேபாசசபபா; அலததப ேபாசசபபா”
எனறான. லடசமி ஹாஙகாங பணககாரரகள இலலஙகைளத தறநதவிடட
அபேபாததான உளேள வநதாள.
“பினன எனனதான ெசயயறதா உதேதசம?”
“நான உஙகளககப பாரமா இரகேகன?”
“இல்ைல, இருந்தாலும் படிப்பு முடிஞ்சு ொரண்டு வருஷம் ஆச்ோசனு.”
“ேவைல, கல்யாணம், பிளைள ெபததககறத, அபபா இதானா வாழகைகயில
குறிக்ோகாள்!”
“ேவற எதாவத இரநதா ெசாலல.”
“சாமி ய ா ர ா ப் ோபா க ணும்ங்கறாயா ” என்றாள் மகாலட்சுமி.
“ொசா ல்ோறன்” என்றான் விோரா த ம ா க .
“நீ சமமார” எனற மைனவிைய அதடடவிடட “பாரத பரிடைச எழதபேபாற
இல்ைல.”

1

அனுமதி

இந்த வருஷம் அவைன பாரத் கம்ொபனிக்குப் பரிட்ைச எழுதச் ொசால்வதற்ோக ொபரிய
ேபாராடடமாகிவிடடத.
“எனகக அநதப பரிடைச எலலாம பாஸ பணண ெதமபிலைல யபபா. ொராம்ப டஃப்பா
இருக்கு.
ேபான
வரஷம
எழதிேனேன
ஒேர
மாதிரி
நால
ஆனஸர
ொகாடுத்திருக்கான்; அதிேல எலலாேம சரிேபால இரகக. ொராம்பக் கஷ்டமான
பரிடைச. ேபபபர ெசட பணறவன எலலாம இதகக மநதி எமேலாகததில
சித்திரவைத டிப்பார்ட்ொம ண்ட்டில இ ருந்தவன்ோபால.”
“இன்னும் ஒரு முைற எழுதிப் பாோரன், ொகாஞ்சம் சிரத்ைதயா படிச்சு.”
“ஏோதா ந ீங ்க ொசா ல்ற ிங க
் னன
் ு எழ த
ு ோறன ்” என ்ற ா ன ்.
“கிைடச்சா நல்ல ோவைலதாோன?”
“நலல ேவைலதான. இந்தியாவிலோய சிறந்தது. ஆனா பத்தாயிரம் ோபர்னா எழுதறாங்க.”
“அைதபபததி உனகக எனன?”
“எனகக எஙக கிைடககபேபாறத?”
“ொகாஞ்சம் படிச்சுப் பாோரன்; ொகாஞ்சம் எஃபர்ட்?”
“ரோமஷ் எழுதி பாஸ் பண்ணைல?”
ரோமஷ்
மகாலட்சுமியின்
தம்பி
ைபயன்.
“அமமா!
ொசா ல்லியி ருக்ோகன். ரோமஷ் ோவற நான் ோவறன்னு.”

எததைன

தடைவ

“நீ உளள ேபாறாயா இலைலயா” எனற அவைள ஆளகாடட விரலால திைச
காட்டினார்.
“ஆமா எல்லாரும் ோசர்ந்து என்ைன அதட்டுங்ோகா.”
“ட்ைர பண்ோறன்பா, எனககாக நீஙக ெரணடேபரம சணைட ேபாட ேவணடாம”
எனறான.
அவைனப பாரககப பரிதாபமாக இரநதத. எடட ெஸமஸடர, ஏறக்குைறய எண்பது
ேபபபர எழதிக கைளதத அலதத மறபட பரிடைச எனறால எததைன அலபபாக
இருக்கும்! எததைன ேபாடட? ஒரு ோவைலக்கு எத்தைன விண்ணப்பங்கள்!
“இந்த உலகத்தின் ோமல ொவறுப்பில்லாம நான் நடமாடிண்டிருப்போத ஆச்சரியம்”
எனற பனியைன மாடடக ெகாணட பறபபடடான. “எஙக ேபாறான! ொதருக்ோகாடில
சிகொர ட் பிடிக்க!”
ஆபிசில் அவைரத் ோதடிக்ொகாண்டு விஷ்ணு மூூர்த்தி என்பவர் வந்திருந்தார். ராமதுைரயின் ோமைசோமல் ஆப்பிள் பழங்கைளயும் ொபன்சில் ொசட்ைடயும் ைவத்தோபாோத
உஷா ரானார ். “எனன விஷயம? இொதல்லாம் எதுக்கு?” விஷணமரததி எனபவர
அறிமகமாவதறக மனனாேலேய சிரிததவர, அநதக கைழசசிரிபைப ரதத
ொச ய்யாமல் விவரம் ொசா ன்னார். அவர ேமலதிகாரிகக ேகாரமஙகலாவில ஒர
‘ைஸட்’ அலாட் ஆகியிருந்தது. “அத இனனம ெலடடரா வரலைல; விசாரிதததில
எேதா
ேபமணட
டஃபாலட
இரநததால
அலாடெமணட
கானஸல
ஆகி
2

அனுமதி

கமிஷனருக்கு மனுப் ோபாட்டிருக்கு.”
வநதிரபப தாகவம ெசானனார.

அநத

மன

ராமதைரயின

ேடபிளகக

“ஆமா நான் என்ன ொசய்யணும்” என்றார்.
“நீஙகள நிைனததால அலாடெமணட ெகாடககச சிபாரிச ெசயயலாம” எனறார.
“ேவணெமனறால கவனிததகெகாளளலாம” எனறார, அைறயில சறற மறறம
பாரதத.
ராமதுைர அவைர ோநராக ோநாக்கி “லஞ்சமா” என்றார்.
“அபபடனன இலைல, ஒரு கன்ஸிடோரஷன்.”
“எழநதேபாயயா, நான இநத
டபாரடெமணடடல
இரபதைதநத
வரஷம
உைழத்திருக்கிோறன்; வீடடகக ஒர கணடசிகட எடததச ெசலலமாடேடன
ொதரியுமா?”
“ொசா ன்னாங்க .”
“பினன எனன ைதரியததில எஙகிடட லஞசம ெகாடகக வரகிறீர? இப்ப
ேபாலீஸகக ேபான பணணினால உமைம அரஸட பணணவாரகள ெதரியமா?”
எனறார.
“ொமள்ள - ொமள்ளப் ோபசுங்க, இப்ப நான் என்ன ொசால்லி விட்ோடன்?”
“எனைன லஞசம வாஙகபவன எனற எபபடத தீரமானிததீர?”
அநத ஆசாமி ராமதைரைய ேநராகப பாரதத, “மிஸ்டர் ராமதுைர, எனைன நீஙக
தப்பா நிைனக்கக்கூூடாது. நா லஞசம ெகாடகக வரவிலைல. ஒரு விதமான பரஸ்பர
உதவிக்கா வந்ோதன். என ேமலதிகாரி ‘பாரத’ல ெபரிய ஆபீசர.”
“பாரத?” எனறார.
“உங்க ைபயன் இன்ஜினியர் ோவைலக்கு அனுமதிப் பரிட்ைச எழுதுகிறாோன அோத பாரத்
கம்ொபனியில்!”
“ோஸா ...!”
விஷணமரததி மறபட இடம வலமாக ‘ேரடார’ ேபாலத தைலையத திரபபிப
பாரததவிடட, “நீஙக இநத அலாடெமணட ேபாடடக ெகாடததால, பரிடைச
ேபபபைரக ெகாணடவநத இேத ேமைச ேமல ைவககிேறன; இல்ைல வீட்டில்
ொகாண்டுவந்து ொகாடுக்கிோறன்.”
ராமதுைரயின் ைக நடுங்குவைத அவர் கவனித்து, “பரிடைச மடநத, அலாடெமணட
ொகாடுத்தால் ோபாதும்.”
ராமதுைர, “முடியாது நத்திங்
கடுைமயாகச் ொசால்லவில்ைல.

டுயிங்”

என்று

ொசான்னாலும்

அைத

அத்தைன

“பாரஙக ஸார, உங்களால முடிஞ்சா சரி. இல்ைல இன்னம் ோமல ோபாகணும்னாலும்
ேபாகலாம.”
3

அனுமதி

“அெதலலாம எதவம பராமிஸ பணண மடயாத. முதல்ல ோகஸ் ஷீட்ைடப்
பாரககணம.”
“நலலா பாரஙக. ராமதுைர ைம ஆஃபர் இஸ் ஓப்பன். ஒோர ஒரு ோபப்பர்தான் ொவளிய
வரம, ேவற யாரககம கிைடககாத. எஸ எ ஸெபஷல ேகஸ.” ராமதுைர ொபன்சிலால்
பலவாற ேமைசேமல சழிததகெகாணடரகக ...
“திங்கள்கிழைமக்குள்ள
ோயாசிச்சு
ைவயுங்ோகா.
ஸண்ோட
வீட்டில
தான்
இருப்ோபன். ேபான பணணலாம” எனற விஸிடடங காரைடக ெகாடததார. “பரிடைச
பததாம
ேததி,
ஒரு
நாலு
நாளாவது
டயம்
ோவணுமில்ைலயா?”
எனற
ொசா ல்லிக்ொகா ண்டு ொச ல்ைக யில் கூூட “ இ து லஞ்சம் இல்ைல” என்று ொசா ல்லி
விடடததான ேபானார.
ராமதுைர,
அவர
ேபானதம
இரபபகெகாளளாமல
ேயாசிததார. அநத ஃைபைலப பாரததார. ொகாஞ்சம் சிக்கலான ோகஸ்தான்.
ேபெமணட டஃபாலட ஆகியிரககிறத. ‘டிஃபால்ட் இல்ைல’ என்று இவர்
சர்ட்டிபிோகட் ொகா டுத்தால்காரி ய ம் ஆ கும். ெலடடர ெகாடகக மடயம.
முதல் தவைணகைளொயல்லாம் கட்டியிருக்கிறார். நடவில மனற தைடபபடட
அலாடெமணட கானஸல ஆகி, ஆக்ஷனுக்குப் ோபாயிருக்கிறது. இன்னம் ஆக்ஷன்
ஆகிவில்ைல. ‘ெவளிநாட ேபாயிரநேதன’ எனற சாகக ெசாலலிப பைழய ேகஸ
ஒன்றில் ோபான வருஷம் விதிவிலக்குக் ொகாடுத்தது ஞாபகம் வந்தது. இருந்தும்,
“எனன நான பணம வாஙககிேறனா? லஞசம வாஙகவிலைல. ஒரு ‘பிரிஸிொடண்ட்’
படததான அலாட பணணபேபாகிேறன எனெறலலாம பலவிதததில சமாதானம
ொச ய்துொகா ண்டாலும் ஆத ா ர ம ா க இ து தப்பு என்பது உறுத்திய து. எநதவிதததில
தப்பு?
இன்ைறய ோததிக்கு அந்த ைஸட்டின் மதிப்பு மிக அதிகம். ஆக்ஷனில் ோபானால்
எடட லடசம வரம.
இந்த இலாக்காவுக்கு இருபத்ைதந்து வருஷம் உைழத்ததுக்கு ஒரு சின்ன சலுைக
எடததகெகாளவதேபாலததான இத. எததைன ேபர ெகாளைளயடககிறாரகள.
அவரவர ஆயிரம ேகாட, இரண்டாயிரம் ோகாடி, எனகிறாரகள. ஸ்டாக் ஊழலில்
பாஙக ேமலதிகாரிகைளப பார! அபபடெயலலாமா இத? ஏோதா ஒரு சின்ன
விதிவிலகக பணணி; ஒரு அலாட்ொமண்ைட, டிஃபால்ட் ோபொமண்ைட வட்டிோயாடு
கட்டிவிடச் ொசால்லி, வீடட மைனையக ெகாடககபேபாகிேறன. அதறகப
பிரதியபகாரமாக அவன ஒர ேகளவிததாைளத தரபேபாகிறான!
பததாயிரமதான ேபெமணட ஆனால இனைறகக அநத ைசட ேகாரமஙகலாவில
எடட லடசம ேபாகம எனபைதபபறறி அவர நிைனகக மறததார.
வீடடகக வநதேபாத லடசமியிடம ெசானனார.
“ேபசாம ெசஞசடஙேகா. எனன பணமா, காசா? இவனுக்கும் ஸ்திரமா ோவைல
கிைடச்சுடும். கிைடச்சா கல்யாணத்துக்குப் ொபாண் ொகாடுக்க காத்துண்டிருக்கா,
நமம கஷடம கவைலெயலலாம தீரநதேபாயவிடம. இவனும் என்ைனத் ொதாந்தரவு
பணறைத நிறததவான.”
“ொதாந்தரவு பண்றானா?”
“எைதக ேகடடாலம எதததப ேபசறான. உங்க பிள்ைள இன்னிக்கு என்ைன
அடககேவ வநதடடான!”
4

அனுமதி

“எஙேக அவன?”
“ைலபரரிககப ேபாயிரககான. உங்க ோமல இருக்கிற ஆத்திரத்ைத என்கிட்டக்
காட்டறான்.”
“நான எனன ெசஞேசனாம?”
“சரிய ா ோவைல வாங்கிக்ொகா டுக்கைலன்னுஅவனுக்குகுைறோயா , எனனேவா”
“அதகக நான எனன ெசயயறத?”
“எதம ெசயய ேவணடாம. இவனுக்கு அந்த ோபப்போரா என்னோவா ொசான்னீங்கோள.
அைத வாஙகிப பாஸ பணணெவசசரஙேகா. நமம ெபாறபப மடஞசத. அபபறம
கல்யாணம்
பண்ணினா
பண்ணிக்கிறான்,
இல்லன்னா
எக்ோகடா
ொகட்டுப்ோபாகட்டும். வாஙகிகெகாடததரஙேகா. வீடடல இரநதா எனககப
ைபததியேம பிடசசடம. தினப்படிக்கு இருபது ரூூபாையக் ொகாண்டாங்கறான்.
எதககடானன ேகடடா நீ யார ேகககறத? அபபா சமபாதிககிறாரங கறான,
முரடன். எனகக இநத வீடல எனன உரிைம இரகக?”
“பலமபாேத, முதல்ல ைபயைனப் பத்திப் புகாைர முடிச்சாச்சா இல்ைலயா?”
“உங்களுக்கு விைளயாட்டா இருக்கு. நானதான வீடடல இரபதத
மணிோநரமும் கஷ்டப்படறவ. எனன எதததப ேபசறான ெதரியமா.”

நால

அவைனபபறறி ேகடகக ேகடக அவன ேமல இலைல, இைத தட்டிக்ோகட்க முடியாத
அலலத விரமபாத தன ைகயாலாகா தனததினேமல ஆததிரம வநதத.
“சரி சரி , சாய ங்காலம் வந்த தும்ோகட்டுர்ோறன்” என்றார்.
“ோகக்கமாட்டிங்க. அதகெகலலாம எஙக ைதரியம இரகக?
ேபபபேரா எனன எழேவா அைத வாஙகிக ெகாடததரஙேகா.”

ேபசாம

அநதப

ராத்திரி பாலாஜி வந்தோபாது அவனிடம் காட்டமாகச் சிகொரட் வாசைன அடித்தது. ோகட்க
விரமபவிலைல.
சிகொர ட்தாோன ,
‘ட்ரக்’
பழக்கம்
இல்ைலோய
என்று
எணணிகெகாணடார. இருந்தும் அவன் ோமல் ோகாபம் வந்தது. எனன ஒர
ெபாறபபிலலாதவன. ைபயில ெமலிதாகத ெதரிநத விலஸபாகெகட அவைரச
சீண்டியது. “எனன பாலாஜி பரிடைசகக எபபடப படககிேற?”
“இனிோமத்தா ஆரம்பிக்கணும். இந்த வருஷம் பாட்டர்ைன மாத்திருக்காளாம். எனகக
எனனேவா சானேஸ இலலபபா.”
“எனககத ெதரிஞசவர ஒரததர பாரதல ேவைல பாரககறார. அவர சில கறிபபகள
மாதிரி ொகாடுக்கோறன்னிருக்கார்.”
“அபபடயா” எனறான. “பரவாலைலேய. அவர அடரஸ ெகாடஙகபபா நான ேபாயப
பாரததடட வேரன.”
“அவேர எனைனப பாகக வரவார.”
“ஏதாவது ஹிண்ட் கிைடச்சு, அதிரஷடம அடசச பாஸ பணணாத தான சரி,
ொராம்பக் கஷ்டமான பரிட்ைச” என்றான்.
5

அனுமதி

“இந்தத் தடைவ பாஸ் பண்ணிடுோவ பாலாஜி.”
“ஏன்? அபிராமி அநதாதி ெரணடேவைள
அதனாலயா?”

ெசாலல

ஆரமபிசசிரககிஙகேல

“அமமாகட எனன சணைட? எதததப ேபசினியாேம.”
“அமமா நான ெசாலறைதெயலலாம உஙககிடட ெசாலறா; அவ எஙகிடட ேகககற
ோகள்விகைள எல்லாம் ொசால்றாோளா? ொசா ல்லமாட்டாப்பா. அமமா சிலேவைள எனைன
எபபடெயலலாம திடடறா ெதரியமா? ொதண்டச்ோசாறுங்கற ோபாொதல்லாம் என்ன
ஆத்திரம் வரும் ொதரியுமா?”
“இருந்தாலும் உன் அம்மாதாோனடா அவ.”
“அைதச ெசாலலஙேகா, ஞா பக ப்பட ு
தத
் ுங ்ோகா. இவனுக்குச் சின்ன வயசில மாந்தம்
வநத எததைன கஷடபபடடரகேகனன ெசாலலஙேகா!” எனறாள உளேள
நைழநததம.
“எலலாததககம லிமிட இரகக இலைலயா. ஒவ்ொவாரு முைறயும் பணம்
ொகாடுக்கறப்பப் பிச்ைசக்காரன் மாதிரி ஃபீல் பண்ண ொவக்கிறா. எபபப பாரததாலம
ரோமோஷாட கம்பாரிஸன்.”
“இனிோம அவனுக்குப் பணம்
ேவணடாம. ொசா ல்லிட்ோடன்.”

ொகாடுக்கற

காரியத்ைத

எங்கிட்ட

ஒப்பைடக்க

“ஷட் அப்” என்றான்.
“பாததிஙகளா? ோகட்டுண்ோட இருங்கோளன்.”
“எனன பணணச ெசாலேற? வளநத ைபயைன அடகக மடயமா?”
“அத ஒணணதான பாககி.”
ராமதுைரக்கு வந்த ோகாபத்தில் இவைன ஏன் ொபற்ோறாம் என்று ோதான்றியது. ஒோர
சவட்டுச்சவட்டலாம் என்கிற ஆ த்திரம். விஷணமரததி வநததால அடஙகிவிடடத.
பாலாஜி தன அைறககப ேபாயவிடடான.
“எனன ஸார பாததிஙகளா? நமஸகாரம அமமா” எனற ஒர கைட ஆபபிைள
ோமைஜ ோமல் ைவத்தார்.
“ோகஸ் ஷீட்ைடப் பார்த்ோதன். ஒரு வருஷம் ொவளிநாடு ோபாயிருந்ததால பணம் கட்ட
முடியைலன்னு மனுைவ மாத்திக் ொகாடுத்துருங்ோகா. அலாடெமணடைட ெரஸேடார
பணணிரேறன.”
இைதக் ோகட்டதும் அவர் முகம் பல்பு ோபாட்டாற்ோபால் பிரகாசமாகியது.
“பிரிலலியணட. ெவரிகட. அபப காரியம மடஞசாபபலதான.”
“ஆமாம். அபபறம அநத ...”
6

அனுமதி

“பரிடைசதான? நான ெசானன வாரதைதயக காபபாததேவன.” அவர தன
ைகப்ைபையத் துழாவி காகித உைறைய எடுத்தார்.
“இைதப் ைபயனிட்டக் ொகாடுத்துட்டு இதுமாதிரி வரும்னு ொசால்லிடுங்ோகா, ேவற
எதவம ெசாலல ேவணடாம.”
“அெதலலாம பராபளம இலைல.”
அபேபாத பாலாஜி உளேள வநதான. “பாலாஜி நான ெசாலலைல? பாரதல நம
பெரணடனன இவரதான.”
“நமஸகாரம ஸார. உங்க கம்ொபனிப் பரிட்ைச ொராம்ப டஃபா இருக்கு.”
“எனன பணறத? பததாயிரம ேபைர வடகடட ேவணடரகேக”
“இவர்தான் பரிட்ைச பத்தி ஹிண்ட் ொகாடுக்கறார்.”
பாலாஜி அநதக கவைரப பாரததான.
“இதில் இருக்கிற மாதிரி வரும் ... ோகள்விகள் எல்லாம். இது மாடல் ோபப்பர் மாதிரி ...”
“அபபடயா! ொராம்ப தாங்ஸ் ஸார். இந்த முைறயாவது ஆனஸ்டா முயற்சி பண்ணிப்
பாரககலாம” எனற அவன அைத வாஙகிக ெகாணடான.
“நான வரடடமா? வியாழககிழைம வநதா அலாடெமணட ெலடடர ெரடயாயடமா?”
“மத்யானம் வாங்ோகா,
வாஙகமடயம.”

அபபதான

ேசரமன

ஆபிஸல

இரபபார;

ைகொயழுத்து

“காரியம் ஆயுடுோமால்லிோயா?”
“ஆய்டும்.”
“உங்களுக்கும் ஆய்டும். ஆனப்பறம்தாோன ொலட்டோர ொகாடுக்கப்ோபாோறள்.”
பாலாஜிகக அநதப பரீடைச பதனகிழைம இரநதத. விஷணமரததி ெகாடதத
ோகள்விகளுடன் மற்ற பல பகுதிகைளயும் படிப்பதாகச் ொசான்னான். அைதபபறறி
அவர அதிகம கவைலபபடவிலைல. விஷணமரததியின ேகளவிகள பதிலடன
இருந்ததாகச் ொசான்னான்.
“அைத மழகக பாததடடலல.”
“பாததடேடனபபா இத மாதிரி வநதா எழத மடயமன ேதாணறத, பாரககலாம”
எனறான. ராமதுைரக்கு உள்ளுக்குள் உவைகயாக இருந்தது. “ைபயன பாஸ
பணணிவிடவான.
ேவைலகிைடததவிடம.
ஹிந த
் ுவ ி ல்
ோமட்ர ிோமானியலில்
ேபாடலாம.”
Non-Baradwaja match for handsome boy, age 27, employed in premier Public...
பதனகிழைம ஆபிஸ ேபாயிரநததால சாயஙகாலம வைர விசாரிகக மடயவிலைல.
திரும்பி வந்ததும் “பாலாஜி வந்தானா?” எனறார.
7

அனுமதி

“வநதாசச. மாடில படுத்துண்டிருக்கான்.”
“பரிடைச எபபட எழதினானாம.”
“அவைனேய ேகளஙேகா. பரிடைச எழதப ேபாயடட சீககிரேம வநதடடான.
எபடரா எழதிேனனன ேகடடததக உன ேவைலையப பாததணட ேபானனான.”
முதலிோலோய விைடகள் ொதரிந்ததால் சீக்கிரம் எழுதி முடித்துவிட்டு வந்துவிட்டான்
ைபததியேம எனற மனசில ெசாலலிகெகாணடார.
பாலாஜி ஆறமணிகக மதயானத தககததால உபபின கனனஙகளடன வநதான.
“எனன பாலாஜி, எபபட இரநதத ேபபபர?”
அவர எதிேர உடகாரநதிரநதான.
“அபபா ெராமப ெபரிய சரபைரஸ. அநத ேபபபர மாடல ேபபபர இலைல. அேத ேபபபர.
அனனிகக அநத ஆள ெகாணட ெகாடதத அேத ேபபபர. ஒரு ோகள்விகூூடத்
தவறாம நூூறு ோகள்வியும் அோத வந்தது.”
“அபபடயா? தட்ஸ் லக்கி! எழதிடடேயாலலிேயா? அதான சீககிரேம எழதிடட
வநதடடயா?”
“இல்ைல. எழதாம வநதடேடன.”
அதிரநதேபாய “எனனத?” எனறார.
“ஆமாம். ெவறம தாைளக ெகாடததடட எழநதவநதடேடன.”
“எனனடா ெசாலேற ைபததியககாரா! ஏண்டா?”
“எனகெகனனேவா இத நியாயமிலைலனன படடத. பததாயிரம ேபர எழதறாஙக.
ஒழுங்கா ோநர்வழியில் மாஞ்சு மாஞ்சு எழுதறாங்க. நான மடடம திரடபபடட, லீக
ஆன ோபப்பைர ொவச்சு எழுதறது. இட்ஸ் நாட்ஃோபர், அபபா நீஙக அனனிககப
ேபசிணடரநதைதக கவனிசசபப அநதாளகக ஏேதா காரியம ெசயததகக
லஞசம மாதிரிததான இநதப ேபபபேரானன ேதாணிதத. எனககப பிடககைலபபா!”
“எனனடா பிடககைல?”
“அபபா, நீஙக எவவளவ சததமானவரன ெதரியம. எனககாக நீஙக உஙகைளக
கைறப்படுத்திக்கறைத நான் விரும்பைல. அபபறம இநத மாதிரி பரிடைசெயலலாம
ொசா ந்த முயற்சியில்தான் பாஸ் பண்ண வி ரும்போறன். உங்கைளோய சார்ந்து இருந்தது
ேபாதம எனகக!”
மகாலட்சுமி
இடிந்துோபாய்க்
கன்னத்தில்
ைகைவத்துத்
தைரயில்
உட்கார்ந்துவிட்டாள். “இந்த மாதிரி ஒரு ைபத்தியத்ைதப் ொபத்து ொவச்சிருக்ோகாோம.
அவைன அடஙகேளன மதகில. ஆத்திரம் தீர ஒரு சாத்து சாத்துங்கோளன்”
எனறாள.
ராமதுைர கிட்ோடோபாய் அவைன அைணத்துக்ொகாண்டார்.
8

அனுமதி

1990

9