முகம்

முகம்
சீதாலட்சுமி ஆட்ோடாவில் வந்து இறங்கினோபாது அண்ணாமைல மன்றம் காலியாக
இருந்தது. ஓட்டுனருக்குக் ொகாடுத்த ோநாட்டில் சிவப்பு வர்ணம் படிந்திருந்தது.
(கன்னத்துக்காக அவசரமாக வாங்கின சிவப்பு.) சின்னச் சின்ன ொபாட்டலங்களில்
வண்ண வண்ணப் ொபாடிகளுடன் இறங்கிக்ொகாண்டாள். ொசல்வராோஜா மாணிக்கோமா
அபத்திரமாக ஏணிப்படிோமல் ஏறிக்ொகாண்டு மன்ற வாசலில் ொநற்றியில் ஒரு
நீள்சதுரத் துணித்திைரைய இழுத்துக் கட்டிக் ொகாண்டிருக்க அன்ைறய மாைல
நிகழ்ச்சியில் ஒரு ‘மாண்புமிகு’ தைலைம தாங்குகிறார் என்பது ொதரிந்தது.
வாயிற்புறம் விரிவாக இருந்த இடத்தில் சீதா நுைழந்து தைரைய ஆர்வமாகப்
பார்த்தாள். பக்கத்தில் ோமைச ோபாட்டுக்ொகாண்டு மன்றத்தின் சார்ட்டுடன்
ஆபீசுக்கு லீவு ோபாட்டுவிட்டு உட்கார்ந்திருந்த வரிடம் ொசன்றாள். “ஸார்” இந்த
இடத்தில தயவு ொசஞ்சு ோமைச ோபாடாதிங்ோகா, ஏன்னா...”
“வாங்க! ொசகரட்டரி ொசான்னார். இோதா எடுத்துர்ோறன் இந்த இடத்ைதப் பூூரா
ஒழிச்சுக் ொகா டுத்துர்ோறன். நீங்கதாோன, அது என்ன படம் ோபாடப்ோபாோறள்?”
“ரங்ோகாலி.”
“எததைன ேநரமாகம?”
“மூூணு நாலு மணி ோநரமாகும்.”
ைகக்கடிகாரத்ைதப் பார்த்து “அதிக சமயமில்ைல. நீங்க உடோன ஆரம்பிச்சிடுங்க”
எனற ேமைசைய நகரததி “உஙகைள டஸடரப பணண விரமபைல. ஏண்டா சரியா
இழுத்துக் கட்டுரா. மந்திரி ோபரு ொதாளொதாளன்னு ொதரியறது பாரு” என்ற ோமோல
பார்த்துச்
ொசான்னார்.
சீதாலட்சுமி
தன்
சாமக்கிரிையகைளப்
பிரித்தாள்.
ோதாள்ைபயில் வண்ணவண்ண சாக்கட்டிகள், ைமப்ொபன்சில், கரிக்கட்டி, காகிதம்,
ஒ ரு வாரப் பத்திரிைக ... அதன் அட்ைடயில் அைமச்சர் நாலு கலர் ஆப்ொசட்டில்
சிரித்துக்ொகாண்டிருந்தார். அைதச் சற்று ோநரம் பார்த்தாள். “ஸார், சுந்தர்ராமன்
பத்திரிைகயில இருந்து ோபட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறதா ொசான்னாோர?”
“வருவா மூூண்ைர மணிக்கு.”
“இந்த வழியாத்தாோன மினிஸ்டைர அைழச்சுண்டு ோபாவிங்க?”
“ஆமா இந்த வழியா வருவார். உங்கைளயும் உங்க படத்ைதயும் பார்த்துட்டுப்
பாராட்டிட்டு ொரண்டு வரி ோபசறதா ஏற்பாடு. ைகொயழுத்து, காொலழுத்து எதாவது
ோவணுமா? ோநாட் புஸ்தகம் ொவச்சிருக்கிங்களா?”
“இருக்கு ஸார்.”
“சரி நீங்க ஆரம்பிச்சிருங்க.
மாட்டுவண்டி யாருது?”

ோடய்,

ைமக்

ொசட்டுக்காரன்

வந்தானா?

இந்த

அவர் ொசல்ல சீதாலட்சுமி ைபயிலிருந்து ஒரு துணிைய எடுத்துச் சுத்தமாகத்
தைரையத் துைடத்தாள். அட்ைடப் படத்ைதப் பக்கத்தில் பிரித்துைவத்துக்1

முகம்

ொகாண்டாள். சற்று ோநரம் அைமச்சைரப் பார்த்தாள். கண்களில் சற்ோற சிரிப்பு
இருந்தது. அல்லது ோபாட்ோடா கணத்திற்கு முன் அவர் எைதோயா நிைனத்துச்
சிரித்திருக்க ோவண்டும். நவீனக் காமிராக் கைல இரக்கமில்லாமல் கண்களின்
அருகில் காக்ைகப் பாதங்கைளக்கூூடக் காட்டியிருந்தது. சீதாலட்சுமி ஆறடி
அளவுக்கு ஒரு வட்டம் வைரந்துொகாண்டாள். வண்ணவண்ணப் ொபாடிகைள
சின்னச்சின்னக் கிண்ணங்களில் பகிர்ந்து ைவத்துக்ொகாண்டாள். ோகாட்டுச்
சித்திரத்தில் முதலில் கவனம் ொசலுத்தினாள்.
உள்ோள ைமக் அைமத்தவர் “அோலா ொசக், அோலா ொசக். நாடு வாழ்க, எம.ஜி.ஆர்.
வாழ்க, தமிழ் வாழ்க, ஆம்ப்ளிஃைபயர் வாழ்க” என்று காலி நாற்காலிகளிடம்
ொசால்லிக்ொகாண்டிருந்தது எதிொராலித்தது.
“சுந்தர்ராமன் வரைலயா” என்று ொவளிோய ோபச்சுக்குரல் ோகட்டது. “காண்டின்ல
எததைன வைட ேபாடறதனன ேகககறாஙக.”
ொமல்லொமல்ல வைரந்தாள்.
“எலலாம ராமன வரடடம. இதபார் மூூர்த்தி, எவனாயிரநதாலம இனவிடேடஷன
இல்லாம உள்ள விடாத, கூூட்டம் ொராம்ப அம்மும்.”
“இது என்ன ொபாம்ைம ோபாடறாங்க?”
“நுைழயறதுக்கு முன்னாடி ரங்ோகாலியில மந்திரி மூூஞ்சிையப் ோபாடப் ோபாறாங்க...”
“எதகக ஸார இநத வமெபலலாம. சரியா வரைலன்னா ோகாவிச்சுண்டுடப் ோபாறார்!”
“இல்லப்பா நல்லாத்தான் ோபாடுவாங்களாம். சுந்தர்ராமன் கிட்ட ொராம்பநாளா
ோகட்டுண்ோட
இருக்காங்க.
ஏோதா
பள்ளிக்கூூடம்
ொவச்சிருக்காங்களாம்.
சாப்பாட்டுக்குக் கஷ்டப்படறாளாம்! பப்ளிஸிட்டி ொகாஞ்சம் ோவணும். ஒ ரு
ோபட்டிக்கு அோரஞ்சு பண்ணி யிருக்கார். எதககம மடஞச பிறபாட பாரககலாம.
சரியா இருந்தாத் தான்! இல்ைலன்னா அழிச்சுரலாம்...”
“எதகக மஞசி! எதாவத ப, அன்னப் பட்சின்னு வைரயலாோம?”
“இல்ைல, நல்லாத்தான் ோபாடறா. எடடப பாேரன.”
அவன்
எட்டிப்
பார்க்க
சீதாலட்சுமி
ஆதாரமான
ஸ்ொகட்ைச
முடித்து
கலர்ப்ொபாடிையச்
சிரத்ைதயாகத்
தூூவ
ஆரம்பித்திருந்தாள்.
தைரயில்
உட்கார்ந்துொகாண்டு
புடைவத்
தைலப்ைப
இடுப்பில்
ொசருகிக்ொகாண்டு
வைளயல்கள் ோலசாக ஒலிக்க அைமச்சரின் புருவத்ைத மிகச் சாக்கிரைதயாக
அைமத்துக்ொகாண்டிருந்தாள்.
“அட மூூஞ்சிொயல்லாம் அவர் மாதிரித்தான் இருக்கு.”
“இன்னும் கலர் ொகாடுத்ததும் பாரு. யாருதுய்யா வண்டி?”
“நாைளக்கு ஏோதா நாடகத்துக்கு ொசட்டு வந்திருக்குங்க.”
“முதல்ல மாட்ைட ஓட்டுய்யா! நாதசுரக்காரன் வந்தானா?”

2

முகம்

“ொசக்ரட்ரி
ஸார்
ோவண்டான்னுட்டாருங்க.
எனன
வாசிபபனனா
ராத்திரி’ன்னான்...”
“ஏகப்பட்ட இன்விட்ோடசன் விட்டிருக்காரு. முழி பிதுங்கப் ோபாறது.”

‘ேநதத

“வருவாோரால்லிோயா?”
“யாரு?”
“மந்திரிதான்.”
“வராம என்ன! ொகாஞ்சம் ோலட்டா வருவார். வீட்டில வீடிோயா பாத்துண்டு
இருப்பார். எனகக ஏகபபடட ேவைல இரகக. ொபான்னாைட, மாைல, மலர்க்ரீடம்,
ஒ ரு க்ோரட் ோஸாடா , எலமிசசம பழம. ப்ொரஸ்ஸ§க்கு ோவற நாற்காலி ஒட்டணும்.
ஏயப்பா. அந்த பிரஸ்காரங்க வந்தாக்க இந்தம்மா கிட்ட ஒரு ஆைள அனுப்பி ைவயி.
இவங்கைளப் பத்தி ஒரு ொரண்டு வரியாவது எழுதணும். இல்ைலன்னா இந்தம்மா
அழுதுருவாங்க!”
சீதாலட்சுமி பாதி முடித்திருந்தோபாது அந்தப் புதிய ஆசாமி அவைள ொநருங்கினார்.
உதடுகள் கவனமாக வைரயப்பட்டு இப்ோபாது அைமச்சர் மூூக்குக்கு ோமல்
உயிருடன் இருந்தார். தைலமயிர், கண்கள் ொநற்றியில் ோலசாகச் சுருக்கம், காதருகில்
நிழல், மூூக்கின் ொமன்ைமயான தூூக்கல் எல்லாம் வடிவம் ொபற்றிருக்க “ொராம்ப
நல்லா வருதுங்க.”
கீோழ இருந்து
வாங்கோளன்.”

நிமிர்ந்து

“இன்னும்

பார்த்தாள்.

முடியைல.

முடிச்சப்புறம்

“எமேபர நடராஜன. ‘கட்டி’ன்னு பத்திரிைகங்கள்ள ஃபீச்சர்ஸ் எழுதுோவன்.
சுந்தர்ராமன்
உங்கைளப்
பத்திக்
ொகாஞ்சம்
எழுதும்படியா
ொசான்னார்.
முடிச்சுருங்க அப்றம் வோரன்.”
சீதா உடோன எல்லாவற்ைறயும் புறக்கணித்துவிட்டு எழுந்து அருகில் வந்து “ஸாரி
ஸார். நீங்க இப்போவ ோபட்டிைய ொவச்சுக்கங்க. அப்புறம் கூூட்டமாயிடும்”
எனறாள. “நீங்க எந்தப் பத்திரிைக?”
“எலலாததிலயம எழதேவன. எதில ேவணம உஙகளகக?”
“குமுதம் இல்ைல விகடன்.”
“பாக்கலாம். ஒ ரு
இருக்கிங்க?”

ோபாட்ோடா எடுத்துரலாம்.

எததைன

நாளா

இநதக

கைலல

“சின்ன வயசில இருந்ோத. இப்ப இதுக்காக ஒரு பயற்சிப் பள்ளி ொவக்கறதா இருக்ோகன்.
நிைறயப் ொபண்கள் இைத வந்து கத்துக்கணும்னு ஆைச.” சீதாலட்சுமி தன்
ைபயிலிருந்து சில அழுக்கான காகிதங்கைள எடுத்துக்காட்டினாள். பாண்டிச்ோசரி
கவர்னரின் ொசக்ரட்ரி 72 இல் ொகாடுத்த சர்ட்டிபிோகட்டும், புது தில்லி,
போராடாவிலிருந்ொதல்லாம் அத்தாட்சிப் பத்திரங்களும். “இத பாத்திங்களா பால்
ோஜான்ஸ்ன்னு ஒரு அொமரிக்கர் ொகாடுத்த சர்ட்டிபிோகட்.”
“ொவச்சுக்கங்க. நீங்க ஏன் பத்திரிைகயில் படம் ோபாடக்கூூடாது?”

3

முகம்

“சந்தர்ப்பம் ொகாடுத்தா ோபாடோறன். சின்னதா ோபாட இன்னும் பழகைல. எனகக
மீடியோம இந்த மாதிரி வர்ணப்ொபாடிதான். வாஷ் டிராயிங், இங்க் ஸ்ொகட்சிங், அந்த
அளவுக்கு அழுத்தமா வரைல. பழகணும்.”
“எநத ஸகலல படசசிஙக?”
“எஙகயம படககைல. ொசாந்தமாகக்
நீங்க?”

கத்துண்டது.

எைதயேம

எழதிககைலேய

“எலலாம மனசில படஞசரம. உங்களுக்கு டி.வி.ல ஒரு சான்ஸ் ோவணுமா?”
“நிச்சயம் ஸார்” என்றாள் ஆர்வத்துடன்.
“முதல்ல ொசய்தி மலர்ல வரட்டும். அப்புறம் மைனமாட்சிோயா என்னோவா ப்ொராக்ராம்
இருக்ோக. அதில ட்ைர பண்ணலாம். அப்புறம் பத்திரிைகங்கள்ளயும் வரணும்.
எலலாததககம ெகாஞசம ெசலவாகேம.”
“எததைன ஆகம?”
“அதிகம் ஆகாது. அப்புறம் ொசால்ோறன். தற்ோபாைதக்கு ஒரு ஹண்ரட் ரூூப்பிஸ்
ொகாடுங்க.”
சீதாலட்சுமி தன் ைகப்ைபைய ஆராய்ந்து “அவ்வளவு இல்ைலோய, இப்ப முப்பது
நாப்பதுதான் இருக்கு.”
“அைதத்தான் ொகாடுங்க. ோபாட்ோடாகிராபருக்கு ஆகும். பாக்கிைய ந்யூூஸ் வந்ததும்
வாங்கிக்கிோறன். இப்ப அைமச்சர் உங்க ோகாலத்ைதப் பார்க்கறதா ஒரு ோபாட்ோடா
ோவணும்.”
“நீங்கோள ஏற்பாடு பண்ணிடுங்க ஸார். எனகக எதவம ெதரியாத.”
“உங்க கணவர் இதுக்ொகல்லாம் ஆதரவு ொகாடுக்கறதில்ைலயா?”
“என கணவர எனைன விவகாரததப பணணிடடார” எனறாள தன மணிககடைடப
பார்த்து.
“ஸாரி.”
“எனகக வரததம ஏதம இலைல. எனனால தனியா உயிர வாழ மடயமன
காட்டறதுக்குத்தான் என் திறைமையப் பயன்படுத்திண்டு ஒரு சின்னப் பயிற்சிப்
பள்ளிக்கூூடம் ைவக்க ொராம்பக் கஷ்டப்பட்டு முயற்சி பண்ணிண்டிருக்ோகன்.”
“உங்களுக்கு குழந்ைதகள் ஏதாவது...?”
“இல்ைலங்க. அதுக்குள்ள நாங்க பிரிஞ்சுட்ோடாம். ஆறு மாசத்துக்குள்ள.”
“எதனால?”
“அது ொசாந்த விஷயம் ஸார். ோபட்டில அொதல்லாம் ோவண்டாம்” என்றாள் கண்கள்
பளபளக்க.

4

முகம்

“கவைலப்படாதிங்க. ஜமாய்ச்சுப்பிடோறன். நாைளக்ோக முதல்ல ோபப்பர்ல வரட்டும்
அதுக்கப்புறம் வாரப் பத்திரிைககள்ள, அதுக்கப்புறம் ொடலிவிஷன் சமாச்சாரம்.”
“ொராம்ப தாங்ஸ்
முயற்சித்தாள்.

ஸார்.”

இைமத்து

இைமத்துக்

கண்ணீைர

வாபஸ்

வாங்க

“இதுக்கு என்ன ோபர் ொசான்னிங்க?”
“ரங்ோகாலி.”
நடராஜன் கீோழ கிடந்த பஸ் டிக்ொகட்ைட எடுத்து அதில் அந்த வார்த்ைதைய
மட்டும் எழுதிக்ொகாண்டார். சீதாலட்சுமி தன் காரியத்தில் ஈடுபட்டாள்.
முகம் முற்றுப் ொபற்றிருந்தோபாது சுந்தர்ராமன் வந்து பார்த்து “என்ன சீதா, பிச்சு
உதறிட்டிங்க! ொராம்பப் பிரமாதம்! மந்திரி ோமாகிச்சுப் ோபாயிடப்ோபாறார். சீதாம்மா,
நீங்க என்ன பண்றிங்க, சட்டுனு முடிச்சுட்டுப் பளிச்சுன்னு ஒரு புடைவ
கட்டிண்டு இங்க வந்து நின்னுடுங்க. நடராஜன் வந்து பார்த்தானா?”
“பார்த்தார் ஸார். எனகக இத ஒணணதான ஸார பளிசசனன படைவ!”
“பரவால்ைல. அப்ப இந்த இடத்திலோய நின்னுண்டு இருங்ோகா. மினிஸ்டர் வந்ததும்
முதல்ல உங்களுக்குத்தான் அறிமுகப்படுத்தப் ோபாோறன். ோபாட்ோடாகிராபர் ொரடியா
இருக்கட்டும். அப்படிோய பிரமிச்சு நின்னுடுவார் பாருங்ோகா. ோடய் இந்தப்
பக்கத்தில யாரும் அனாவசியமா நுைழய ோவண்டாம். சுத்திவர ‘பாரிக்ோகட்’ ோபாட்டுரு.
இன்ைவட்டிஸ் எல்லாரும் ைசடாோவ வரட்டும். ைசட் வழியாகோவ உள்ள விடு.
வி.ஐ.பி. மட்டும்தான் இந்தப் பக்கம். எனன வரமமா. எனகக ஏகபபடட
ோவைலயிருக்கு.”
சீதாலட்சுமி அைமச்சரின் முகத்துக்குத் திரும்பினாள். ொவட்டப் பட்ட கிராப்பும்
உதடுகளின் ோலசான கருப்பும் கழுத்துச் சங்கிலியின் ொபான்னும் கண்களில்
விவரிக்க முடியாமல் கலந்துோபாய்விட்ட அரசியலும்கூூட அந்தச் சித்திர முகத்தில்
இருந்தன. சற்றுத் தூூரத்திலிருந்து சித்திரத்ைதப் பார்த்தாள். திருப்தி அவள்
முகத்தில் ொதரிந்தது. திரும்ப அைமச்சருக்கு அருோக வந்து சுற்றிவர டிைஸன்
ோபாட்டு ‘ஓவியம் சீதாலட்சுமி. ஆதரவு தாரீர்’ என்று எழுதினாள்.
முதலில் அம்பாஸடர் கார் ோரடிோயாவுடன் வர, ொவண்ைமயாக வந்த பின்புறக்
காரிலிருந்து மந்திரி துடிப்பாக இறங்கினார். கூூட்டம் இப்ோபாது மன்றத்ைத
ொமாய்த்தது.
அைமச்சைரப்
பற்பலர்
சூூழ்ந்துொகாள்ள
சுந்தர்ராமன்
அறிமுகப்படுத்தின
எல்ோலாைரயும்
சிரித்துக்
ைககுலுக்கி
வணங்கிக்ொகாண்டிருந்தார். “இப்படி வாங்க, இப்படி வாங்க, ோபாங்கய்யா. ஒத்து
ஒத்து.”
சீதாலட்சுமிக்கு துடிப்பாக இருந்தது. வியர்ைவ முகத்ைதத் துைடத்துக்ொகாண்டு
ஆர்வத்துடன் நிற்க “இந்தம்மா வந்து சீதாலட்சுமின்னு... உங்க முகத்ைத
வைரஞ்சிருக்காங்க, அைத ஒரு கிலான்ஸ் பார்த்துட்டு ோமைடக்குப் ோபாக
ோவண்டியதுதான். எஙகயயா ேபாடேடாகிராபர. உங்க முகத்ைத வைரஞ்சிருக்காங்க.
பாருங்க. ஆதரிக்கப்பட ோவண்டியவங்க.”
மந்திரி
சீதாலட்சுமிைய
ோநாக்கி
சிரித்து,
பழக்கப்பட்ட
கரங்கூூப்பிவிட்டுத் தைரயில் தன் முகத்ைதப் பார்த்தோபாது...
5

முைறயில்

முகம்

“- குடிக்கத் தண்ணி கிைடயாது! விழாக் ொகாண்டாடற மூூஞ்சிையப் பாரு. ொபாம்ைம
ோபாட்டுக்கிட்டு, அழிடா அத்ைத!”
“யார்றா அது?” எனற ேபாலீஸ அதடடல ேகடக அைமசசர சறறக கலவரததடன,
“வாங்க சுந்தர்ராமன், உள்ள ோபாயிரலாம்” என்றார்.
சீதாலட்சுமி, “ஸார், எலலா ைகேவைலயம நலலா ெசயேவன ஸார. நான் கணவனால
புறக்கணிக்கப்பட்டவ. சிறுொதாழில்...”
“தண்ணி எங்கடா? அதுக்குப் பதில் ொசால்லு!” எனறத ஒர கரல.
“இந்த மாதிரி சிச்சுோவஷன்லாம் இருக்காதுன்னுதாோன ொசான்னிங்க. இந்தப்
ொபாம்ைமக்ொகல்லாம் என்னங்க அவசியம்! தனிமனிதத் துதிைய இந்த அரசு எப்பவுோம
விரும்பறதில்ைலன்னு ொதரியாதா!” மந்திரி விலக முற்படப் ொபாதுவான சலசலப்பில் –
“ஏரியா முளுக்க நாறிக் கிடக்குது, விளா என்னடா விளா!”
“சுந்தர்ராமன், நான் இைத எதிர்பார்க்கோவ இல்ைல. எஙகயயா ஏ.ஸி.பி.!”
சுந்தர்ராமன் நடுக்கத்துடன் “ஸாரி ஸார், நாங்களும் எதிர்பார்க்கைல!”
“உள்ோள ோபாயிரலாம். நிகழ்ச்சிதான் முக்கியம். இந்த மாதிரி புகழ்ச்சிொயல்லாம்
இல்ைல! ராமலிங்கம், கலாட்டா பண்றவங்கைள ொயல்லாம கிளியர் பண்ணிருங்க,
எனன?”
“ஏய் என்னடா பாத்துக்கிட்ோட இருக்கிங்க. புடிங்கடா அவைன!”
“தண்ணி! தண்ணி!” அைமச்சர் உள்ோள அவசரமாகச் ொசல்ல அந்த இடத்தில்
குழப்பம் ஏற்பட்டது. சீதாலட்சுமி அந்தச் சன ொவள்ளத்தில் பின் தள்ளப்பட்டாள்.
யாோரா கழுத்தில் துண்டு ோபாட்டு இழுக்கப்படுவைதயும் ோலசாகப் ோபாலீசார் தடி
சுழற்றுவைத யும் மக்கள் பீதியைடந்து இங்குமங்கும் சிதறிோயாடு வைதயும்...
ஒ ருவன் வாயில் ரத்தம் ொபா ங்கக் கீோழ வி ழுவைத யும்பார்த்தாள்.
“அய்யா அய்யா! ோவண்டாம். ோகாட்டுக்குள்ோள வராதிங்க! ொராம்பக் கஷ்டப்பட்டுப்
ோபாட்டிருக்ோகன். நாலைர மணி ோநரமா வைரஞ்சிருக்ோகன்! ொசால்றைதக் ோகளுங்ோகா
அய்யா தடுத்து நிறுத்துங்க.” அவள் கூூக்குரல் யாருக்கும் ோகட்டதாகத்
ொதரியவில்ைல.
“நீ உள்ள ோபாம்மா. புடைவைய உருவிருவாங்க!”
சீதாலட்சுமி பற்பல கால்கள் அந்த முகத்தின் ோமல் நடப்பைதப் பிரமிப்புடன்
பார்த்துக்ொகாண்டிருந்தாள். சிரத்ைதயான வண்ணங்கள் அைனத்தும் இங்கும்
அங்கும் சிதறுவதற்கு ஏற்ப அந்த முகத்துக்குப் புதுவிதமான உயிர் வந்து அதன்
பாவங்கள் மாறி மாறி ஒரு சமயம் அழுவதுோபாலவும் ஒரு சமயம் அதிக வலியால்
சுருங்குவது ோபாலவும் ஆகி இப்ோபாது அது உருத்ொதரியாமல் ஒரு குதறலாகி
விட்டது... சாைலயின் குறுக்ோக பலர் ஓடிக்ொகாண்டிருந்தார்கள். புதுசாகப்
ோபாலீஸ் வண்டி வந்து நின்றது.
ோகாட்ைட ஸ்ோடஷனில் டிக்ொகட் வாங்க முற்பட்டோபாது தன்னிடம் இருந்த பாக்கி
ோநாட்டுகள் அத்தைனயும் அந்த நடராஜனிடம் ொகாடுத்துவிட்டது சீதாலட்சுமிக்கு
நிைனவு வந்தது.
6

முகம்

1992

7