ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு
டில்லியில் முதல் ேவைல, முதல் காதல், முதல் ஸ்கூூட்டர் விபத்தில் முழங்கால்
சிரா ய்ப்புஎல்லாேம நிக ழ்ந்த து.
களிர காலததில அதிக ைபசா இலலாமல கழதத இைடெவளியில சிலெலனற
ஊசிக்காற்று தாக்க நடந்து ெசல்லும்ேபாது சிலேவைள ஏன் பிறந்ேதாம் என்று
ேதான்றும்.
மத்தியானம் மூூன்றாகிவிட்டால் நகரேம எரிவதுேபால் புைக மூூட்டம் பிடிவாதமாக
வானில் ெதாங்கும். ேசலத்துப் ெப ண்கள் ‘ஈவினிங் நி யூூஸ்’ ஒ ரு ைக யி லும்
ெச ம்பட்ைட அ ழுக்குத் தைல
குழந்ைத
ம றுைக யி லுமாக
ேபா க்குவரத்தில்
ஊடாடுவார்கள். சர்க்கைர யும் எள்ளும் கலந்து தி ண்பண்டம் விற்பார்கள். ராடசத
தராசுேபால இரண்டு பக்கமும் தூூக்கு ைவத்து அழுக்கு முண்டாசுக் காரன்
விற்கும் உப்புக் கடைலைய வாங்கிக் ெகாரித்துக் ெகாண்டு, சாக்ஸின்ேமல் ஹவாய்
ெச ருப்புமாட்டிக்ெகா ண்டு கனாட் ப்ேளஸ் தீயைண ப்புநிைல ய த்திலி ருந்து சன்சத்
மார்க், ஆல் இண்டியா ேரடிேயா வைர நடந்ேத ெசல்லும் பல தினங்களில் ஒரு தினம்
சத்யாைவ முதலில் சந்தித்தேபா து ‘ைடம் க்யா ைஹ ?’ என்று ேகட்டாள். ‘ஸாேட
ஸாத’
எனற
ெசானனதறகப
பதிலாகச
சிரிதததில
காதலின
மதல
எச்சரிக்ைக ைய க் க ண்ேடன்.
மாதம் எழுபத்ைதந்து ரூூபாயில் பத்து சதுர அடி தங்க இடமும், ராததிரி சாபபாடம.
ஸைடபணட 150 ரபாய மிசசதைத ‘அனபளள அககாவகக, இத்துடன்
வழக்கம்ேபால ரூூ 70 கக மணி ஆரடர அனபபியளேளன. ெபறறகெகாளளவம.’
அதற்கு தவறாமல் ‘அன்புள்ள தம்பி ரமணிக்கு. நீ அனுப்பிய மணி ய ா ர்டர்
கிைடததத. அடுத்த மாதத்திலிருந்து நூூறு ரூூபாய் அனுப்ப முடியுமா?
அத்தானும் நானும் உனக்குச் ெசய்தைதெயல்லாம் எண்ணிப் பார்த்து அடுத்த
மாசத்திலிருந்து தவறாமல்...’ இத்யாதி.
கமபளிப ேபாரைவககக காசிலலாமல சவத இணடயா லாடஜில எடட ேவடடகைளச
ேசர்த்துப் ேபா ர்த்திக்ெகா ண்டு ேமண்டலிைன நிரடிக்ெகா ண்டு ஸ்ேடட்ஸ்மன்
கராஸேவரட ேபாடடகெகாணட பேரகஃபாஸடகக ஒேர ஒர வைட மடடம
சாப்பிட்டுக்ெகா ண்டு ஒ ரு மா த ி ர ி ய ா ன வாழ்க்ைக அ து. இரவு சவுத் இண்டியா
லாட்ஜில் கணக்கு எழுதுவதற்கு ஒப்புக்ெகாண்டைத அக்காவுக்கு இன்னும்
எழுதவில்ைல.
சத்யாைவ
மீண்டும் சந்தித்ேத ன்.
லாட்ஜின்
அைறகளுக்கு
இைடயில்
திறந்தெவளியில் காய்ந்த அப்பளம் ேபால ஒரு ேடபிள் ெடன்னிஸ் ேமைச இருக்கும்.
அதில் ெலாட்டு ெலாட்டு என்று எட்டு மணி வைர சிலர் வந்து ஆடுவார்கள்.
அவர்கைள யார் அனுமதித்தது, ஓட்டல் முதலாளிக்கு என்ன உறவு? என்பெத ல்லாம்
ெதரியாது.
ரமிலிரநத பாரததால சில நாடகள சதயா ெதரிவாள. துப்பட்டாைவ மார்பின்
கறகேக இறககிகெகாணட தபபத தபபாக ஆடவாள.
ஒரு நாள் நான் ேமண்டலின் பழகிக்ெகாண்டிருந்த ேபாது டக் டக் என்று கதைவத்
தட்ட, சத்யா ‘எனக்கும்ேம ண்டலின் கற்றுத்த ருகிறீர்களா ?’ என்று ேகட்டாள்.

1

ஆக்கிரமிப்பு

நாேன
கற்றுக்குட்டி என்றதற்கு, பரவாயிலைல ‘சன சன சன’ நனறாக
வாசிக்கிறீர்கேள!’ என்றாள். முகத்தில் சின்ன வயசின் அம்ைமத் தழும்புகைளப்
பவடரால மைறகக மடயவிலைல. ‘கதகத’ ஆடவாளாம. சீராம் ெச ண்டரில்
பழககிறாளாம. ‘அங்ேகேய ேமண்டலின் மாஸ்டர் இல்ைலயா?’ என்றதற்கு, ‘சித்தார்’
தானாம்.
சத்யாவுக்கு ேமண்டலின் கற்றுக் ெகா டுத்ேதேனா
இல்ைலேயா , ஒவ்ெவாரு
முைறயும் வந்து விசாரித்துவிட்டுப் ேபாவாள். ஸிகஸ ஏ பிளாககில மாமாவடன
வசிப்பதாகவும் முன் அைற காலி யாயிருப்பதாகவும் ெசான்னாள். ‘வாடைக என்ன?’
என்று ேகட்டதில் ‘ நண்பர்க ளுடன் என்ன வாடைக ?’ என்றாள். எனக்காக ஸ்ெவட்டர்
பினனவதாகவம ெசானனாள. இெதல்லாம் காதல் இல்ைலெயனில் பின் என்னவாம்!
இதனிைடேய எனக்கு ஓ. சி . எஸ். ஸில ஆரடர வநதவிடடத. டில்லியிேலேய க்ளாஸ்
டூூ ெகஜட் பதிவு ேவைல கிைடத்தது. 330 ரபாய சமபளம எனற தீரமானிதததம,
திடீர் என்று டாட்டா, பிரலா ேபால உணரநேதன. சத்யாவுக்குப்பல்ெபா டி கலரில் ஒ ரு
கமீஸ ெசடடம, கான மாரெகடடல பளபள நைகயம, ஸடககர ெபாடடம வாஙகிக
ெகாடதேதன. ஓக்லா ஏரிக்கு பிக்னிக் ேபாேனாம்.
சத்யாவுக்கு ‘ கஸின்’ ஒ ருத்தி இ ருந்தாள். ெராமப அழகாக. ஆனால் அவளுக்கு
கலயாணம ஆகியிரநதத.
அடுத்த ஞாயிேற அவர்கள் வீட்டு முன்னைறக்குச் ெசாற்ப உைடைமகளுடனும்,
ேமண்டலினுடனும் குடி ெபயர்ந்ேதன்.
சத்யாவின் மாமா வும்மாமியும் ெரா ம்ப நல்லவர்கள். எனக்ெக ன்று பாத் ரூூம்ேநரத்ைத
மாற்றிக் ெகாண்டதுமல்லாமல் ெவன்னீர் ேபாட்டுக் ெகாடுத்தார்கள். எண்ெண ய்
மிதக்கும் ெவண்ைடக்காய் (பிணட) கறி அடககட ெகாடததனபபினாரகள.
அைற நல்ல அைற. கேராலபாகில அநத மாதிரி அைற எபபடக கிைடததத எனற
நண்பர்க ளுக்கு ஆச்சரியம். ‘நல்ல ேவைல கிைட த்து விட்டதல்லவா? உன்ைன
மாப்பிள்ைளயாக வைளத்துப் ேபாட்டுவிடப் ேபாகிறார்கள்’ என்று எச்சரித்ததற்ேகற்ப
சத்யாவும் அடிக்கடி கார ண ம ில்லாமல் வந்துேபாய் அைர மணி , முக்கால் மணி
‘கியால, துருபத்’ என்று ேபசிவிட்டு ேபாவாள். ைகைய அடககட வாஙகி ேரைக
பாரபபாள. மனதுக்குள் இதயம் ஓவர்ைடம் வாங்கும். எத்தைன ேயா முைற அவைள
வீழ்த்தியிருந்தாலும் ஓர் அளவுக்கு ேமல் ைதரியம் வரவில்ைல. முதல் பலாத்காரம்
அவள்தான் ெசய்ய ேவண்டும் என்பதாகிவிட்டது.
அப்ேபாது ஈ. வாசு வந்து ேசர்ந்தான். அவன் திருச்சியில் ெசயிண்ட் ேஜாசப் காேலஜ்
கிளாஸேமடட. டில்லியில் எனக்கப்புறம் ேவைல கிைடத்து, அட்ரைச அக்காவிடம்
விசாரித்துக்ெகாண்டு இரண்டு சூூட்ேகசு, படகைக ெடனனிஸ மடைட, எக்ேகா
ேரடேயா ெபடட சகிதம வநதிறஙகி, ‘எப்படி இ ருக்ேக ரம ண ி ?’ என்று என்
படகைகயில
உடகாரநத
ஷ¨ைவக்
கழற்றிவிட்டு,
ேமண்டலிைன
ேநாண்ட
ஆரம்பித்தான்.
நான் கவைல யுடன் ‘எங்ேக தங்கப் ேபாேற ?’ என்று விசாரி த்த த ில் ‘ இங்ேக தா ன்.
இல்ேலன்னா உங்க அக்காவும் அத்தானும் என்ைனப் பிச்சுருவாங்க.”
2

ஆக்கிரமிப்பு

‘நமஸ்ேத பாபி ’ என்று சத்யாவின் மாமிய ிடம் அைர குைற இந்தியில் ேபசினா ன்.
அவர்களுக்கு அவைனப் பார்த்த உடன் பிடித்துப் ேபாயிற்று. அடர்த்தியான பட்டர்
ஃப்ைள மீைச. நல்ல உடற்கட்டு. என்ைனவிட சுத்தமாக நான்கு இஞ்ச் அதி க உயரம்.
உரத்த குரல். ெமாட்ைடயா, வழுக்ைகயா என ெதரியாத தைலமுடி. பனியைன மீறம மார
மயிர் அடர்த்தி. எல்லா பாைஷயும் ெகா ஞ்சம்ேபசுவான்.
‘பாபி, தங்களுக்கு ஆட்ேசபைண இல்ைலயானால் எனக்கு ைகலாஷ் காலனியில்
கமெபனி வீட கிைடககம வைர தறகாலிகமாக இநத அைறயில தஙக கிரைப
பரிவீரகளா?’ என்று லக்ேனா சுல்தானிடம் ேகட்பது ேபால் ேகட்க, பாபி உசசி
களிரநத, ‘தாராளமாக. எத்தைன நா ள் ேவண்டுமானாலம் தங்கிக்ெகா ள்ளலாம்’
என்றாள். என்ைன யா ரும் ேகட்கவில்ைல.
காைலயில இவனககததான மதல ெவனனீர. இவனுக்குத்தான் முதல்
பாதரம. பஞச கயான ேராடலிரநத ஓர அலமினியக கடடைல வாஙகி வநத
அைறயில் ேபாட்டுக்ெகாண்டு, ‘ரமம, நீ உயரம் அதி க ம ில்ைல. அதனால் அந்தக்
கடடலில படததகக. நான் உன் கட்டில்ல படுத்துக்கேறன்’ என்று அைற ய ி ன்
முக்கால் பாகத்ைத அைடத்து ஃேபன் அடி, ஹீட்டர் அ ருகில் கட்டிைலப்
ேபாடடகெகாணட ஜிம ரீவஸ பாடெடலலாம ேபாடட ேகடடகெகாணட மனேற
நா ளில் என்ைன ஓரம் கட்டிவிட்டான்.
ேமண்டலிைன எடுத்து ட்யூூன் பண்ணுகிேறன் என்று எட்டு கம்பிகளில் நான்ைக
அறுத்துவிட்டான். ‘என்னடா வாசு, இப்படி ெசய்தாேய!’ என்று ேகட்டதற்கு,
கடகடெவனற சிரிதத, ‘நீ வாசிக்கிற து சூூடுேபாட்ட பூூைன ேபால இ ருக்குதுன்னு
சத்யா ெசா ன்னா ,’ என்றான்.
தூூக்கி வாரிப் ேபாட்டது. ‘சத்யாைவ நீ எப்பப்பார்த்ேத?’
‘தினம் பார்க்கிேறேன! தினம் லஞ்சு அவ கூூடத்தான். அவ ஆபீசும் என் ஆபீசும்
பககததில பககததில. சீராம் ெச ண்டர்ல நா னும் சித்தார் க த்துக்கப் ேபாேற ன்.
ஸவீட கரள,’ என்றான்.
எனக்கு வயிற்றில் குத்தினாற்ேபால உணர்ந்ேதன். ‘வாசு, நீ எப்ப காலி பண்ணப்
ேபாேற? எனக்கு இடம் ேபா த ா து. அக்காவும் அத்தானும் வரப் ேபாறாங்க. பதரி
ேபாகப ேபாறாஙக. ேபானால ேபாகிறெதனற உனகக இடம ெகாடதேதன.
பரமெணணடாகேவ ெசயதவிடாேத,’ என்ேறன்.
அதற்கு அவன், ‘ேபாேறன ேபாேறன. கவாரடடரஸ அலாட ஆகி சணணாமப
அடிச்சுகிட்டு இருக்கான். சத்யாைவ க் கூூடக் ெகா ண்டு ேபாய்க் காட்டிேனன்,’
என்றுசார்மினா ர் எடுத்துபற்ற ைவ த்துக் ெகா ண்டான்.
‘ரம பரா பைக. விண்டர் ேவறு. சன்னல் எல்லாம் மூூடியி ருக்கு பா ரு. ஸேமாக
பணறதா இரநதா ெமாடைட மாடல ேபாயப பணண வாச,’ என்ேறன்.
‘களிரல எபபடடா ெமாடைட மாடகக ராததிரில ேபாக மடயம?’
‘அப்ப சிகெரட் பிடிக்காேத!’
‘ஒரு ெநருப்புக் குச்சிையப் பற்ற ைவச்சுட்டா, எல்லா புைக வாசைன யும் ேபாய் ரும்.
ரமணி, நீயும்சிகெர ட் பழகிேடன்?’ என்றேபா து சத்யா வந்தாள்.

3

ஆக்கிரமிப்பு

‘கம சதயா. இந்த ரமணிையப் பாரு. சிகெர ட்ைட நி றுத்திடு என்றால் ரூூம்பூூரா புைக
ேபாடகிறான. ெகடடப பழககம,’ என்றுகடகடெவ ன் று சிரி க்க –
சத்யா , ‘ரமணி, நீங்க சிகெர ட் பிடிக்கிறத ா க ச் ெசா ல்லேவ இல்ைலேய ! திஸ் இஸ்
டூூ மச்!’ என்றாள், அவன் ெசால்வைத நம்பிக்ெகாண்டு.
நான் விளக்குவதற்குள், “சத்யா ேபனா எப்படி? நல்லா எழுதுதா?” என்றான் வாசு.
“நல்ல ேபனா த ா ன். இதில் இங்க் எப்படிப் ேபாடுவது?” என்றாள்.
வாசு மிைகயாகேவ அவைள ேடபிள் ைலட்டருேக அைழத்து உட்கார ைவத்து
ேபனாவகக இஙக ேபாடவத பறறி பாடடலில ைவதத உறிஞசிக காடடனாேனா
இல்ைலேயா சந்ேதகத்திற்கு இடம் ைவக்காமல் அவள் மார்ைபப் பார்த்துக்ெகாணடரபபைதப பாரதேதன. அவளும் அைதயறியாமல் காட்டிக்ெகாண்டிருக்க,
எனக்கு வயிற்றில் சங்கடம் பண்ணிய த ற்கு கா ர ண ம், ேபனா எனனைடய ேபனா,
இங்க் என்னுைடயது.
இந்த மாதிரி சின்னச் சம்பவங்கள் எல்லாம் ெமல்லெமல்லச் ேசர்ந்து ெகாண்டு
வாசுேமல் ெவறுப்பு அைலயாகத் திரண்டதால் வாசுவுக்கு ஒரு முடிவான
எச்சரிக்ைக ,
‘அல்ட்டிேமட்டம்’
ெகாடுத்து
விட்ேடன்.
அவனிடம்
ெவள்ளிக்கிழைமக்குள், நீ ரூூைமக் காலி ெச ய்யாவிட்டால் எல்லா சமான்கைள யும்
எடுத்து வீதியில் ேபாட்டு விடுேவன் என்று ெசா ல்ல நிைன த்து அைத ம ழுப்ேபா
மழுப்பு என்று மழுப்பி, ‘வாசு எஸ் எ ஃப்ெரண்ட் யூூ மஸ்ட் கீப் யுர் ேவார்டு’
என்றுஇங்கிலீஷ்ேபசி மாய்ந்ேதன்.
சாய ங்காலம் வாசு, “கட நியஸ ரமம.
பாரததவிடேடன. அமர்க்களமான ரூூம்.”

நய்வாலா

கல்லியில் ஒ ரு

பர்சாத்தி

“அப்பாடா ஒழிந்தான்” என்று ெவரிகுட். எப்பக்காலி பண்ணப் ேபா கிறா ய்?” என்ேறன்.
“அைத நீயல்லவா ெசால்லணும்.”
“பரியைல.”
“ரம உனககாகததான பாரததிரககிேறன. இைதவிட சின்ன அைற. ஆனால்
உனக்குப் ேபாதும். ராமானஜம ெமஸ பககததில. பஸ ஸடாணட பககததில.
ேகரவன பததிரிைக ஆபீச பார...”
“வாசு, நான் எதற்காக க் காலி பண்ணனும்?” என்ேறன் க டும் ேகா பமா க .
“பின, நான் காலி பண்ணணும்என்கிறாய ா ?”
“ஆமாம், அதான்...”
“அதற்கு ஓரு வருஷம் ஆகும். அலாட் ஆன வீட்ைட கம்ெபனியில் ேவற ஒருத்தன்
அவசரமா எடுத்துக்கிட்டான். எ துக்காக என்ைன காலி பண்ணச் ெசா ல்ேற?”
“இந்த வீடு என் ேபர்லதான் ெகாடுத்திருக்கு.”
4

ஆக்கிரமிப்பு

“அப்படி அக்ரிெமண்ட் ஏதும் இல்ைல. சத்யாைவ நா ன் ேகட்ேடன்.”
“இப்ப நீ ேபாகப் ேபாறியா இல்ைலயா?”
“ேபாக மாடேடன. என்னடா பண்ணுேவ?”
என்ன ெச ய்ேவன்என்றுஎனக்கு உடேன ெசா ல்லத் ெத ர ி ய வ ில்ைல.
அப்ேபாது சத்யா அங்ேக வந்த ேபாது அவைள நான் பளிச்ெசன்று ேகட்காமல், ‘சத்யா ,
இந்த ரூூைம முதலில் எடுத்தது நான்தாேன?’ என்ேறன்.
“ஆமாம்.”
“வாசு என்ைன ேவறு அைற பார்த்துக்ெகாண்டு ேபா என்கிறான்.”
“அப்படியா, ெவரிகுட்!”
“என்ன ெவ ர ி குட்?”
சத்யா புரியாமல், ‘இது உங்கள் நண்பர்களுக்குள்ேள தீர்த்துக் ெகாள்ள ேவண்டிய
பிரசசிைன’ எனற ெசாலலிவிடடாள.
வந்த ஆத்திரத்தில் வாசுைவ அங்ேகேய நரசிம்ம அவதாரம் பண்ண ேவண்டும் ேபால
வந்தது.
இெதல்லாம் கூூட தாங்கிக்ெகாள்ள முடிந்தது. என் ஸ்கூூட்டைர எடுத்துக்ெகா ண்டு
ேபாய ஸெடபனி திரடடப ேபானைத வாச ெசாலலேவ இலைல. அைதயும்
தாங்கிக்ெகாண்ேடன்.
‘பதிய
டயர
வாஙகிக
ெகாடககிேறன’
எனற
காலநதாழததிகெகாணேட வநதான.
ேபானால ேபாகிறத எனற இரநேதன. ஆனால் ஒருமுைற அவன் ெசய்த காரியம்
என்ைன அந்தத் தீர்மானத்ைத எடுக்க ைவ த்த து. இதுதான் என் எல்ைல.
ஒட்டகத்தின் முதுகில் கைடசிச் சுைம.
ஷீலா திேயட்டரில் ஒரு புதுப் படத்துக்கு டிக்ெகட் எடுத்திருப்பதாகப் ேபான்
பணணிச ெசானனான. நான் ேவ குேவெக ன்று திேய ட்ட ருக்குப் ேபாேன ன்.
திேயட்டர் புது தில்லி ஸ்ேடஷன் அருகில், ஒரு சந்தில் ஒளிந்துெகாண்டிருக்கும்.
ைக வணடகளம ைசககிள ரிகஷாககளமாக கசகசெவனற இரககம.
ஸகடடரில பாலனஸ தவறிபேபாய ஒர விபதத ஆகி மழஙகாலில சிராயபப ஏறபடட
அைதயும் ெபாருட்படுத்தாமல் ெநாண்டிக் ெகாண்ேட திேயட்டருக்குப் ேபாேனன்.
வாசு ஆைளேய காணவில்ைல. நா லு மணி வைர கா த்தி ருந்ேதன். வரவில்ைல.
முழங்கால் சிராய்ப்பு ெராம்ப வலித்ததால் அைறயில் ேபாய்ப் படுத்துக்ெகாள்ளலாம்
என்று ரூூமுக்குப் ேபா னால் பூூட்டியி ருந்தது. சன்னல் ஓர த்தில் எப்ேபாதும் சாவி
ைவத்திருப்பான் என்று சன்னலருேக ேபாய் துழாவிப் பார்த்தால் உள்ேள ஆளரவம்
ேகடடத.
5

ஆக்கிரமிப்பு

எட்டிப் பார்த்தால் சத்யாைவ ப் படுக்க ைவ த்து வாசு அ ழுத்தமாக முத்தம்
ெகாடததகெகாணடரநதான. அவன் கரங்கள் மற்ற காரியங்களில் இயங்கிக்ெகாணடரகக, சாய ங்காலம் சாப்பிடலாம் என்று நான் வாங்கி ைவ த்தி ருந்த
ெலய்ச்சி பழங்கைள அவளுக்கு உரித்து உரித்து ஊட்டிவிட்டுக்ெகாண்டிருந்தாள்.
வயிற்றில் ஓர் அமில அைலேய பிரவகித்தது. உலத்திேலேய மிகப் புராதனமான ெவறுப்பு
உணர்ச்சி இதாகத்தான் இருக்க ேவண்டும்.
சற்று ேநரம்தான் பார்த்ேதன்.
அப்படிேய ஓைசப்படாமல் இறங்கிப் ேபாய் ப்ளாக்கின் நடு சதுர பார்க் ெபஞ்சில்
உட்கார்ந்துெகாண்ேடன்.
எனக்கும் வாசவுக்கும் உள்ள
உறைவ
ெம ல்லச்
சிந்தித்ேத ன். அவன் ஆக்கிரமிப்ைப, என் அத்தைன சந்ேதா ஷங்கைள யும்பறித்துக்ெகாணட பரிகசிககம அவன சயநலதைத எலலாம ேயாசிததப பாரததேபாத
சட்ெடன்று ெத ள ி வுவந்த து.
அைற என் ெபயரில் லீஸ் எடுத்தது. சத்யா என் சிேன கி த ி . கடடல என கடடல,
படகைக என படகைக. ேபனா, மசி, என் ெல ய்ச்சி பழம். எவ்வளவுதான் ஓர் ஆசா ம ி
இவ்வாறு ஆக்கிரமிக்கப் படுவான்? சமயம் வந்துவிட்டது. உண்ைமயான எதிர்ப்ைபக்
காடட தரணம வநதவிடடத. என் ெம ய்யான ேகா பத்ைத க் காட்டும்சமயம்.
அதுதான் வழி என்று தீர்மானித்துவிட்ேடன். ேநரா கஃபார் மார்க்ெக ட் ேபாய் ஒ ரு
ேநபாளி க த்தி வாங்கிேன ன். ககரி வைகக கததி அத. மரேவைலப்பாடு உள்ள
பிடயம, வைளந்த உைறயும், உருவினால் பளபளக்கும் கத்தி. கததினால ஓர ஆள
சத்தமின்றிச் ெச த் துப் ேபாவான். நாற்பத்ெத ட்டு ரூூபாய்க்கு ெகா டுத்தான்.
அதிகம்தான். ஆனால் விைலெயல்லாம் அப்ேபாது ஒரு ெபாருட்டாக இல்ைல.
நான் தி ரும்ப அைற க்குச் ெச ன்றேபா து சத்யா இல்ைல. படகைக கசஙகைலக
கடச சரிபபடததவிலைல. சிகெர ட் குடித்துக் ெகா ண்டி ருந்தான். என்ைனப்
பாரததத, “ஏன் ரம்மு, ஏன் திேயட்டருக்கு வரவில்ைல. உனக்காக காத்துக்காத்து
ெவறுத்துப் ேபாய் வந்துவிட்ேடன்” என்றான்.
கசாமல ெபாய ெசாலவெதலலாம எனககப ெபாரடடாகத ேதானறவிலைல.
“வாசு, இன்னிக்குத்தான் கைடசி தினம்!”
“எ துக்கு?”
“நம்ம நட்புக்கு.”
“ஏன் ரம்மு, என்னேவா மா த ி ர ி பார்க்கிறிேய , எதாவ து அஜீர்ணமா ?”
நான் க த்திைய அத ன் உைறயிலி ருந்துஉருவிேனன்.
“எ துக்கு கத்தி ! ஏய், ஜாக்கிரைத! ஏய்
தீர்க்கலாம்டா. என்ன ஆச்சுன்னுஇப்ப...”

ஏய்!

ரமம,

ரமஸ!

இைதப்

ேபசித்

“நம்ம நட்புக்குஞாபக ா ர்த்தமா !”
ெவளிச்சத்தில்
காட்டியேபாது
கூூரிய
முைன
பிடததகெகாணட வாசைவ ெமலல அணகிேனன.
6

பளபளத்தது.

அைதப்

ஆக்கிரமிப்பு

“இந்தா! வாசு நான் தீர்மானிச்சுட்ேடன். நய்வாலா கல்லியில் அந்த அட்ரஸ் எங்ேக
இருக்கு ெசால்லு! ேபாய விசாரிசச நான அஙக ேபாயிரேறன! என் ஞாபக ா ர்த்தப்
பரிசா இநதக கததிைய ெவசசகக!”
பிறபாட பல மைற ேயாசிததிரககிேறன. எதற்காக
வாசுவுக்குப் பரிசளித்ேதன்...

அந்தக் க த்திைய

என்றாவ து ஒ ருநா ள் வாசு அந்தக் க த்திைய ப்
மாட்டிக்ெகாள்வான் என்ற எண்ணத்திலா?

பயன்படுத்தி

வாங்கி

ேபாலீசிடம்

ஒரு நிமிஷம் ெவலெவலத்துப் ேபானவன், முகத்தில் வியர்ைவையத் துைடத்துக்
ெகாணடான. “அதாேன பார்த்ேதன். நம்ம ரம்மு இப்படிெய ல்லாம் ெச ய்யமாட்டாேன!
கததிைய வாஙகிகெகாணடான. ைககலகக மறபடடான. அைத மறுத்து குளிரில்
ெவளிப்பட்டு
பார்க்கில்
நடந்ேதன்.
பல
சிறவரகள
ஒர
சிறவைன
நாலா த ிைச ய ி லும் அைல க்கழித்துக்ெகா ண்டி ருக்க,
சி றுவன்,
அவ்வப்ேபாது
தன்ைனச்
சீண்டித்
ெதாந்தரவு
ெசய்பவர்கைளப்
பார்த்து
இளித்துக்
ெகாணடரநதான. ஆக்கிரமிக்கப்படுவதில் உள்ள சந்ேதாஷத்ைத அறிந்தவன்!
என்ைனப் ேபால!
1995

7