ஜாய் ைரடு

ஜாய் ைரடு
விமான நிைலயத்தில் பணி புரிகிறவர்கள் அைனவரும் விமானத்தில் ெசல்வதில்ைல.
தைரைய விட்டுப் பத்தடி கூூட எவ்வாத ஜன்மங்களில் பலர் இருக்கின்றனர்.
அவர்களில் ேக. கிருஷ்ணமூூர்த்தியும் ஒருவன் (ேக. ேக). டபளமா மடதத பமபாய
விமான பிடபிள்யுடி சிவில் இலாக்காவில் உதவி டிராப்ட்ஸ் ேமனாகப் பணிபுரிகிறவன்.
எஙகள ஊரககாரன. சுமார் ஐந்தடி நான்கு அங்குலமும் ஒல்லியான உருவமும்
அதற்கு ெபாருத்தம் இல்லாத மீைசயும் ெகாண்டு எப்ேபாதும் ேகாைடேயா குளிேரா
ஃபுல்ைக சட்ைடயும் சிெமண்ட் கலர் பாண்ட்டும் அணிந்திருப்பான். ெதாழில்,
ரன்ேவ காண்ட்ராக்டர் கைள ேமற்பார்ைவயிடுவது. டராபடஸேமனககம இதறகம
எனன சமபநதம எனற அவனமதான ேகடடான. அது டிபார்ட்ெமண்டுக்ேக
விளங்காத விந்ைத. உலகத்தில் தம் வி ருப்பத்துக்கு ஏற்ற உத்திேயா க ம் ெச ய்பவர்கள்
இனசரனச ஏெஜனடகைளத தவிர ேவற யாரமிலைல எனற ெசாலவாரகள. ேக.
ேக. அப்ேபாதுதான் கல்யாணமாகி, மாமனார் வீட்டில் ‘மாப்பிள்ைள ஏேராட்ேராமில்
பணிபுரிகிறார்’ என்று கல்யாணத்தில் ேபச்சு வந்தது. “மாப்பிள்ைள ஏேராப்ேளனில்
எலலாம ேபாவீஙகளா?” எனற ேகடடதறக, “அதற்ெகன்ன நிைறயத் தடைவ” என்று
புளுகியிருக்கிறான். அவர்களும் நம்பிக்ெகாண்டு “மாப்பிள்ைகக்கு ஏேராப்ேளன்
ஓட டக கடத ெதரிய ம . கிரவுண்டு இன்சினீயராக ேவைல பார்க்கிறார். அடிக்கடி
பிேளனில்
ேபாவார்”
என்று
மிைகப்படுத்தி
ெபருைமப்பட்டுக்ெகாள்ள,
கிருஷ்ணமூூர்த்தி ஏேராப்ேளனுக்குள் கருப்பா சிவப்பா என்றுகூூடத் ெதரியாத
நிைலயில் ஒரு ெஜட் ைபலட்டாகி விட்டான்.
சுகன்யா (மைனவி) வீட்டுக் கல்யாணங்களிெலல்லாம் ‘மாப்பிள்ைள ைபலட்டாேம’
எனற மதகரகாைமப ேபசசக ேகடக ஓரிர தபா தரமசஙகடமாகிவிடடத.
உதார ண ம ா க சுகன்யாவின் மாமா பிள்ைள விமானப்பைடயில் என்னேவா வா க
ேவைல ெசய்கிறான். ெபயர் ராம்சந்திரன். ஒரமைற வநதேபாத “இவர கட அடககட
பிேளனில் ேபாவார்” என்று சுகன்யா ெபருைமயாக ெசால்லிக்ெகாள்ள,
“மாப்பிள்ைள நீங்க என்னவா இருக்கிங்க. ஏேராட்ேராமில்?” எனறதறக அவன
மழுப்பலாக “கிரவுண்ட் இன்ஜினியர்.”
“இனடயன ஏரைலனஸலயா?”
“இலைல பி டபளய ட” எனறாள சகனயா.
“பிடபிள்யுடிகாரங்கெளல்லாம் ப்ேளனில் ேபாக முடியாேத.”
“எனனஙக அபபடயா?” எனற சகனயா ேகடக,
“எனகக ஸெபஷல பரமிஷன” எனறான.
அந்த பாழாய்ப்ேபான ராமச்சந்திரன் பிடிவாதமாக “அப்டிெயல்லாம் பர்மிஷன்
இநதியாவிேலேய,
ஏன்
உலகத்திேலேய
கிைடயாது”
என்று
ெசால்லிவிட,
மூூர்த்திக்கு முகம் சிவந்து, “அெதல்லாம் ெகாஞ்சம் கான்பிெடன்ஷியல் ேமட்டர்”
எனற நழவியதறக ராமசசநதிரன ஒர மாதிரியாகப பாரதத விைடெபறம ேபாத
“சுகி மாப்பிள்ைள ெபாய் ெசால்கிறார். கவனித்துக்ெகாள்” என்று ெசால்லிவிட்டுப்
ேபான ராத்திரிேய சண்ைட வந்துவிட்டது. அதன் சாராம்சம்:

1

ஜாய் ைரடு

“எதககாக ஏேராபேளனல ேபாேறனன ெபாய ெசாலலணம. நமக்குள்ள ெபாய்ேய
கிைடயாதுன்னு
நிைனச்ேசன்.
இனிேமல
நீஙக
ெசாலற
ஒவெவார
வார்த்ைதையயும் சந்ேதகிக்க ேவண்டி வருமில்ைலயா?” எனற பால கால
ஒளைவயாரேபால சகனயா ேபச, மூூர்த்திக்கு ஆேவசம் வந்து, “இபப நான
ப்ேளன்ல ேபாகைலன்னு யார் ெசான்னது? எனகக ைபலட எலலாம ெதரிஞசவஙக.
அதனால் அப்பப்ப ஜாய் ைரடு அைழத்துக்ெகாண்டு ேபாவாங்க.”
“பின்ன உத்திேயாகத்தில் ப்ேளன்ல ேபாறதான்னா ெசான்னிங்க.”
“அப்படியும் சில ேவைளயில் உண்டு. அெதல்லாம் ஆபீஸ் விஷயம். விவரமா யாரும்
ெசால்லமாட்டங்க.”
“எனனேவா ேபாடட கழபபறிஙக.”
“பாரு சுகன்யா, ப்ேளன்ல ேபாயிருக்ேகன்னு ெசான்னா நம்பணும். இநத மாதிரி
சின்ன விஷயங்களுக்ெகல்லாம் ெபாய் ெசால்லி எனக்கு என்ன ஆகணும்.”
“அதாேன எனக்கும் புரியைல. சில
ெசால்வாங்க. அந்த ைடப்பா நீங்க?”

ேபர்

நின்னா

ெபாய்

உக்காந்தா

ெபாய்னு

“ெபாய் இல்ைலடி மூூேதவி!”
அவள், “சரி சரி நீங்க ெசால்றது அத்தைனயும் உண்ைம.”
“அடுத்த தடைவ ப்ேளன்ல ேபாறப்ப ேபாட்ேடா
காட்டினாத்தான் உனக்கு சமாதானமாகும் ேபால.”

எடுத்துக்

ெகாண்டு

வந்து

“அப்படி எதும் ேவண்டாம். நீங்க ப்ேளன்ல ேபானதா ெசான்னா நான் நம்பேறன்.
இெதலலாம ெவசச மதிரிகக ேவணடாம எனகக” எனறாள.
ஆ னால்
ேக.
ேக.
அதுதான்
ேபாய்க்காட்டிவிடுவது!

தீர்மானித்தான்.

எபபடயாவத

பேளனில

இநத சமபாஷைணகக அபபறமதான ேக. ேக. எனனிடம வநதிரகக ேவணடம.
“நீதான் ப்ெரண்ட். இத மானப பிரசசிைனயாயடடத எனகக. ப்ேளன்ல
ேபாகணும். ஒறைற எனஜின பஷபக அலலத கைளடர ைமகேராைலடடனன
ெசால்றாேள ஏதாவது ப்ேளனு... அதில நான் ஒரு பத்து நிமிஷமாவது ேபாயாகணும்.
அப்பதான் என் மாமனார் வீட்டில என் மானம் காப்பாற்றப்படும். இபப என மைனவி
எத ெசானனாலம ‘நீஙக பேளனல ேபாறாபபலயா இத’ எனற அடககட கததலாக
குத்திக் குத்திக் காட்டுகிறாள். எபபடயாவத உனககத ெதரிஞச ைபலடடடம
ெசால்லி ஒரு ஜாய் ைரடாவது அைழத்துப் ேபாேய ஆகணும்” என்று ெகஞ்சினான்.
நிற்க. எனைனபபறறி ெகாஞசம. நான் அப்ேபாது பம்பாய் ஏட்டிஸி ட்யூூட்டியில்
விமான நிைலயத்துக்கு வந்து ேசரும் பிேளன்கைள ேரடிேயா ெதாடர்புெகாண்டு வழி
காட்டி
இறக்கும்
ஆபீசராக
இருந்ேதன்.
அப்ேபாெதல்லாம்
ைபலட்டுகேள
கிளியரன்சுக்கு வருவார்கள். அதனால் பல ைபலட்டுகள் அடிக்கடி சந்திப்பதால்
நண்பர்கள். கிருஷ்ணமூூர்த்தி என்ைன தினசரி நச்சரித்துக்ெகாண்ேட இருந்தான்.
பிரயாணிகள் ஃப்ைளட்டில் அவைன ஏற்ற முடியாது. ஆனால் பயிற்சிக்கான ட்ெரய்னிங்
ஃப்ைளட்டு என்று உண்டு. ைபலட்டுகள் ைலெசன்சு புதுப்பிப்பதற்காக பத்து
பன்னிரண்டு முைற ‘சர்க்யுட் அன்ட் லாண்டிங்’ என்ற சுற்றிச் சுற்றி ஏறி
இறஙகவாரகள.
ப்ேளன்
காலியாகத்தான்
ெசன்று
வரும்.
இநத
மாதிரி
2

ஜாய் ைரடு

ப்ைளட்டுகளில் சில சமயங்களில் சட்டம் அனுமதிக்கா விட்டாலும் ெதரிந்தவர்
சிலைர பின் சீட்டுகளில் உட்கார அனுமதித்து ெபரிய மனது பண்ணுவார்கள்.
ப்ரின்ஸ் என்ற ைபலட் எனக்கு ெதரிந்தவர். அவர் ஒரு முைற பயிற்சி கிளியரன்சுக்கு
வந்தேபாது அவைரக் ேகட்டுக்ெகாண்ேடன்.
“ஷயர வாேயன.”
“எனககிலைல என நணபர கிரஷணமரததிகக.”
“எநத மரததியாக இரநதாலம வரச ெசாலேலன. ப்ேளன் காலியாகப் ேபாகிறது.
இரணடாம நமபர ஹாஙகரகக நாைளக காைல ஏழ மணிகக வரச ெசால.”
நான் கிருஷ்ணமூூர்த்திைய, ரன்ேவ காண்ட்ராக்ட் ேவைலயில் இருந்தவைன, ஜீப
அனுப்பிக் கைலத்து வர வைழத்து ேபானில் ேபசச் ெசான்ேனன். “மூூர்த்தி நீ
ேகட்டுகிட்டு இருந்திேய ேபாயிங் ப்ேளன் காலியா ேபாவுது. நாலு சுத்து சுத்திட்டு
திரும்பி வந்துரும். அதனால நீ உடேன புறப்பட்டு வந்தின்னா ேமல் விவரம் தேரன்.”
“உடேன வேர ன்” என்று வீட்டுக்கு ஓடிப் ேபாய் தன் காமி ர ாைவ எடுத்து ைபக்குள்
ஒளிதத ைவததகெகாணட கிரஷணமரததி என அலவல அைறகக வநதான.
மறுநாள் காைல ஏழைரக்கு அந்த சரித்திர பிரசித்தி ெபற்ற பிரயாணம் துவங்கியிருக்க
ேவண்டும். நான் அன்று பிற்பகல் டுயூூட்டியில் இருந்ததால் ஜாய் ைரடு எப்படி
இரநதத எனற விசாரிகக மடயவிலைல. ஆனால் மாைல மூூன்றைரக்கு
சுகன்யாவிடமிருந்து ேபான் வந்தது.
“எனன சகனயா?”
“இவர காைலயில ஏேதா ஆபீஸ காரியமா பேளனல ேபாறதா ெசானனவர இனனம
திரும்ப வரைல. ஒனபத மணிகக வரதா ெசானனார.”
நான் சற்ேற கவைலப்பட்டு காைல ஃப்ைளட் ப்ளான்கைளயும் லாக் புக்ைகயும்
பார்த்ததில், காைல ஒரு ேபாயிங் விமானம் பயிற்சிக்காக நான்கு முைற சர்க்யூூட்
அன்டு லாண்டிங் பண்ணி யிருந்தது. அதன் பின் அது கைடசியாக இறங்கினதாகத்
ெதரியவில்ைல.
“சுகன்யா நீ எந்த நம்பர்ல இருக்ேக. நான் விசாரிச்சு ெசால்ேறன்” என்று
ெசால்லிவிட்டு
ஏர்ைலன்ஸ்
இன்ஜினியரிங்கில்
விசாரித்ததற்கு
அவர்கள்
அலட்சியமாக “ஓ அதுவா! அது டில்லிக்குப் ேபாய் விட்டேத!”
“டலலிககா?”
டயடடயில இரநத ஆபீசரிடம ேகடடேபாத ஏழைர மணிகக பமபாயில மானசன
சமயமாதலால் மைழ திடீெரன்று பிடித்துக் ெகாண்டு விட்டதாம். அதனால் அைத
ஆல்டர்ேனட்டிவ் மாற்று விமான நிைலயமான டில்லிக்கு ‘ைடவர்ட்’ பண்ணி
விட்டார்கள்.
“அந்த விமானம் எப்ேபாது திரும்ப வரும்?”
“சாயங்காலம்தான் அது மீண்டும் ஃெபர்ரியாகும். இலைல காைல ெஷடயல
ஃப்ைளட்டில் திரும்ப வரும்...”
3

ஜாய் ைரடு

“அய்ேயா அதில் ேபான கிருஷ்ணமூூர்த்தி என்ெறாருவன்...”
“கிருஷ்ணமூூர்த்தி என்று யாரும் ைபலட் இல்ைலேய.”
“ைபலட் இல்ைல சார். என நணபன ஜாய ைரட ேபானான. ப்ரின்ஸ் அைழத்துச்
ெசன்றார். அவன் என்ன ஆனான்?”
“அவனும் ெடல்லிக்குத்தான் ேபாயிருப்பான்.”
“அது ெதரியும். எபபட வரவான?”
“தட்ஸ் ஹிஸ் ப்ராப்ளம். நீங்க ஏன் ஒர்ரி பண்ணிக்கறிங்க?”
நான் ட்யுட்டி முடிந்ததும் சுகன்யாைவப் ேபாய் பார்த்ேதன்.
கிருஷ்ணமூூர்த்தி இன்னும் வரவில்ைல. அவள் அழுது முகம் உப்பி கன்னம்
சிவந்திருந்தாள்.
“வந்துருவான். சுகன்யா கவைலப்படாேத.”
“இததைன சளைள படசச ேவைலனன அவர எஙகிடட ெசாலலேவ இலைலேய.
எஙகயாவத பேளன விழநதடதேதா, பகவாேன!”
“பணம் எத்தைன ைவத்திருந்தான்?”
“பர்ைச எடுத்துக் ெகாண்டு ேபாகவில்ைலேய!”
“டபன ஏதாவத சாபடடானா?”
“இலைல, ேபாய் அைரமணியில் வந்து விடுகிேறன் என்று அவசர அவசரமா ஓடினார்.
ப்ேளைனக் கண்டுபுடிச்சுருவிங்களா? ெசால்லிடுங்க அண்ணா. அவருக்கு ஏதாவது
ஆபத்தா? ஏதாவது ரகசியமான ேவைலல ேபாயிருக்கிறாரா? ெசால்லிவிடுங்கேளன்!”
“அெதல்லாம் இல்ைல வந்துருவான். வந்துருவான். ராத்திரிக்குள்ள வைலன்னா
எனகக மறபட ேபான பணண சகனயா.” அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.
“சாப்பிடக்கூூட இல்ல.”
நான் கூூட்டிக் கழித்துப் பார்த்ேதன்.
“கவைலப்படாேத. நாைளக் காைல வந்துவிடுவான்.”
எனகக ேக.ேக. யின் நிைலைமைய ேயாசிக்க கஷ்டமாக இருந்தது. ேபானவன் என்ன
ெசய்தான்? ைகயில் காசில்ைல.
ஒர ஹவாய ெசரபைப ேபாடடகெகாணட கிரஷணமரததி மறதினம இரவ
பதிேனாரு மணிக்கு ஏேதா ேபயைறந்தாற் ேபால ேதாற்றத்துடன் காலில் ேபாட்டிருந்த
சப்பல் அறுந்துேபாய் அதற்கு ேசப்ட்டி பின் குத்தி, ேசார்ந்து கண்கள்
பஞ்சைடந்து வந்தானாம். சுகன்யா, “எனனஙக, எனனஙக” எனற ேகடக, “இபப
ஏதும் ேபசாேத. சுடச்சுட உப்புமா பண்ணிக் ெகாடு” என்றானாம். மறுதினம்
எனைன ஆபீசில டயடடயின ேபாத வநத சநதிததான.
“எனன ஆசச ேக. ேக?”
4

ஜாய் ைரடு

“அைத ஏன் ேகக்கேற. ெரண்டு மூூணு லாண்டிங் நல்லாத்தான் இருந்தது. அப்றம்
எனன
ஆசசனனா
தாழவா
பறககறானா
தககித
தககி
ேபாடடத.
குப்புகுப்புன்னு வாந்தி வர ஆரம்பிச்சது. காலிப்ேளன் ஒேர எகிறி எகிறிக்
குதித்தது. பாத்ரூூமுக்குள்ள வாயிெலடுக்கப் ேபானா இன்னும் அதிக ஆட்டம்.
எபபடேயா மகததல தணணி அடசசணட ஜனனலகக ெவளிேய பாரததா ஒேர
மைழ. அப்புறம் எப்ப எறங்கப் ேபாறதுன்னு ெதரியைல. சுத்தி சுத்தி ஒேர ெதன்ைன
மரம்தான் ெதரியறது. ைபலட்டு பக்கம் கதவு மூூடியிருக்கு. கைடசியில் ெரண்டு
மணி ேநரமாவது ஆகியிருக்கும். திடீர்னு இறங்கறது ப்ேளனு - அப்பாடன்னு
ெவளியில எட்டிப் பார்த்தா ஊேர ேவற மாதிரி இருக்கு. யு ேநா சம்திங்? டலலிகக
ேபாய்ட்ேடாம். அது நியாயமா ரங்ஸ்? பம்பாயில அைரமணி ஜாய் ைரடுன்னு ெசால்லி
விட்டு ஒேரயடியா டில்லிக்கு அைழச்சுண்டு ேபாய்ட்டு அம்ேபான்னு அனாைதயா
எறககி விடடரறத நியாயமா? அந்த ைபலட்டு என்ைன மறந்ேத ேபாய்ட்டான்.”
“ெதரியும்.”
“ெதரிஞ்சுண்டு என்ைன அனுப்பிச்ேச?”
“இலைல ேக. ேக. அப்படியில்ைல. எதாவத டரபிளளா ெஜட விமானததகெகலலாம
ஆல்ட்டர்ேனட் ெடல்லிதான். மற்ற விமான நிைலயங்கள்ல ரன்ேவ நீளம் ேபாறாது
பாரு.”
“அெதன்ன நீளேமா? ைகல ெமாத்தம் எட்டணா காசு இருக்கு. கால்ல ஒேர ஒரு ஹவாய்
சப்பல். பட்டாப்பட்டி ைபஜாமா ேபாட்டுண்டு ெகாளுத்தற ெவயில்ல என்ைன இறக்கி
விட்டுட்டு அந்தப் ைபலட் ராஸ்கல் அவன் ேபர் என்ன ப்ரின்ேசா என்னேவா
ெசான்னிேய, அவன் என்ன பண்ணினான் ெதரியுமா? மத்யான ப்ைளட்ைடப் புடிச்சு
ேபாய்ட்டான்! நான் பதர்ேறன். டலலில ஒர மனஷா ெகைடயாத.” அவன் கண்கள்
நீர்த் திைரயிட்டன. “எனன ெசயேவன. எனன ெசயேவன.”
“ஐம ்ெவ ரி சாரி ேக. ேக. கைடசில எப்படி வந்ேத?”
“ஜனதா எகஸபரஸல வித அவட டகெகடல வநேதன.”
“சாப்பாடு?”
“ஸ்ேடஷன்ல இறங்கி
வந்துட்ேடன்.”

ஒரு

கச்ேசாடி

வாங்கிண்டு

புறப்படற

சமயத்தில

ஓடி

“ேப பண்ணைல?”
“இலைல.”
“ஐம் ெவரி சாரி ேக. ேக. இபபட விபரீதமா நடககமன.”
“உன்ைனச் ெசா ல்லிக் குற்றமில்ைல. என ஜாதக ராசி அபபட” அவன கணகளில
கண்ணீர் பனித்தது. அைதக் கர்ச்சீப்பால் துைடத்துக் ெகாண்டு,
“ஆனா ஒண்ணு மட்டும் ெவச்சுக்ேகா ரங்ஸ், இனிேம என ெபாணடாடட பேளனல
ேபாகைலன்னு
புகார்
ெசால்லமாட்டா
பாரு!
ஆைச
தீர
ேபாட்ேடா
எடததணடடேடன. காமிராைவ ஆட்ேடாவில் ெவச்ேச எட்டு எடுத்துண்ேடன்!
எகிறி எகிறி.”
5

ஜாய் ைரடு

“ேக. ேக. இவவளவ அலலலபடடதகக ேபசாம ேநரடயா ஒர காரியம
ெசய்திருக்கலாேம சுகன்யாகிட்ட, என ேவைலையப பததி உனகிடட தபபா
ெசால்லிட்ேடன், என ேவைல பேளனல ேபாற சநதரபபேம கிைடயாதனன
உண்ைமைய ச் ெசா ல்லி ருக்கலாேம கடிச்சா சாப்டுருவா?”
“அ! அெதப்படி?” எனறான.
1995

6