விற்பைன

விற்பைன
திருவல்லிக்ேகணி ேதரடித் ெதருைவ அடுத்துக் குழப்பமாகப் பிரியும் இரட்ைட
நாக்குத் திருப்பத்தில், இடப்புறத் ெதருவில் ஒன்ேறாெடான்ெறாட்டிய பைழய காலத்து
வீடுகளில் ஒன்றின் மரப்படிேயறி மாடி மூூன்றாவது அைறயில் ராமசாமி வசித்து
வந்தான்.
வயது
முப்பத்து
மூூன்று.
பப்ளிக்
சர்விஸ்,
பாங்க்
பரீட்ைசகளிெலல்லாம் ேதாற்றவன். இறுதியில் ஒரு சில கம்ெபனிகளின் ‘ேசல்ஸ்
ெரப்’பாக இருக்கிறான். காைல ‘ைட’ கட்டிக்ெகாண்டு அக்கார்டியான் வாத்தியம்ேபால
பல மடிப்புகள் ெகாண்ட ேதால் ைபைய எடுத்துக்ெகாண்டு கிளம்பி விடுவான்.
பிஸ்கட்டிலிருந்து ெகாரியா கப்பலில் வந்து இறங்கின குரங்கு ெபாம்ைம வைர
எதுவும் விற்பான். அவன் அலுவலகம் ெசன்ைன நகரத்தின் ெதருக்களும்
கைடகளும் நாற்சந்திகளும். ெபாதுவாக ஆழ்வார்ேபட்ைட தான் அவன் ஆடுகளம்.
ெபட்ேரால் பங்க் அல்லது சிக்னல் பிரியும் முைனயில் நின்றுெகாண்டு
ேபாக்குவரத்தில் நிற்கும் கார்களின் அருகில் இங்கிலீஷ் ேபசி (சார ட ய வாணட எ
ப்யுட்டிஃபுல் அலாரம் ைடம் பீஸ்?) முந்திரி பிஸ்கட், ஊறுகாய், தைர துைடக்கும்
ஸ்பான்ஜ், ஜட்டி பனியன், இரவில் கரண்டு ேபானால் தானாக எரியக்கூூடிய அவசர
விளக்கு எதுவும் விற்பான். நாளிறுதியில் சம்பாத்தியம் மைழயற்ற நாட்களில்
நூூறிலிருந்து நூூற்ைறம்பது வைர இருக்கும். இந்தக் கைத ராமசாமியின் விற்பைனத்
திறைமகைளப் பற்றி அல்ல. ராமசாமியின் விற்பைன பற்றி. அப்பா அம்மா இல்ைல. சிற
வயசிேலேய ெபற்ேறாைர இழந்து சித்தி மாமா என்று ைகமாறினவன், ேகாயமுத்தூூர்
ஸ்ரீவில்லிபுத்தூூர் ெசன்ைன என்று இடம் மாறினவன். சினிமாவில நடகக
நான்கு வருஷம் முயற்சி. துபாய் ேபாக மாமாவிடம் கடன் வாங்கி சுமார் பத்தாயிரம்
கஸ்தூூரி ெசண்ட் தடவிய ஏெஜண்டிடம் ேகாட்ைடவிட்டு சிறுகச் சிறுகச்
சமபாதிதத அைடதததில கலயாணம தளளிப ோபாயவிடடத.
அப்படியன்றும் அழகனில்ைல. சினிமாவிலகட காெமட பணணததான மயனறான.
கார் கிளப்புவது ேபாலவும் காக்கா குருவி கத்துவது ேபாலவும் பலவித மிமிக்ரி
பண்ணுவான். ெவட்டினமரம் சாய்வதுேபால் விழுவான். இந்திய சராசரிக்குக்
குள்ளம். தூூரத்தில் சிறுவன் ேபாலத்தான் இருப்பான். ராமசாமி கல்யாணம்
ெசயதெகாளளத
தீரமானிததறகக
காரணம
ரம
ோமட
பாசசா
காலி
பண்ணும்ேபாது ெசான்ன அறிவுைரகள்தாம். “எத்தைன நா ைசேடாஜி ெமஸ்ல
சாபடணட ராததிரி ஒர பசைச நாடன பழதைதயம மசாலா பாைலயம சாபபிடடடட
ஜீவிச்சிருப்ேப ராமு?”
“என்ன பண்ணணும்?”
“கல்யாணம் பண்ணிக்க.”
“கல்யாணம் பண்ணிக்க என்ன தகுதி இருக்கு பாச்சா எனக்கு? ஸ்திரமான ேவைல
இருக்கா? ெபண் வீட்ல என்ன படிச்சிருக்ேகன்னு ேகட்டா ப்ளஸ் ஒண் ஃெபயில்னா
ெசாலல மடயம?”
“கல்யாணத்துக்கும் அதுக்கும் சம்பந்தமில்ைலடா. ரூூம் கூூட்ட வரான் பாரு
ேகஞ்சான்னு ஒருத்தன், அவன் இப்ப வரதில்ைல ெதரியுமா?”
“ஏன்?”

1

விற்பைன

“கல்யாணம்!
என்ன
ைதரியத்தில்
கல்யாணம்?
அன்னிக்கு
மைனவிையக்
கூூட்டிண்டு வந்தான், லட்டு மாதிரி. கருப்பா இருந்தாலும் லட்சணமா ஒரு ெபண்.
கல்யாணம்ங்கறது என்ன ெதரியுேமா ராமு?”
“ெசாலல” எனறான சவாரஸயமிலலாமல.
“உனக்குன்னு ஒரு ெபாண்ணு இந்த ெசன்ைனல அல்லது தமிழ்நாட்டுல அல்லது
இந்தியாவில
ெபாறந்திருக்கா.
அவ
எங்கருக்கான்னு
கண்டுபிடிக்கறதுதான்
கல்யாணம்.”
“எப்படித் ேதடணும்.”
“பார்த்தசாரதி ேகாவில்ல பக்கவாட்டு சந்தில காஸட் கைட பாரு, ட்ரிப்ளிேகன்
ம்யுசிக்கல்னு. அங்க கிச்சான்னு ஒருத்தர் சாயங்கால ேவைளயில உக்காந்திருப்பார்
துண்டு நுனியால காது குைடஞ்சுண்டு. அவர்ட்ட ேபா. இைத ஒரு தர்ம காரியமா
ெசயயறார. கல்யாணம் ெசய்து ைவக்கறது அவர் ெபாறுப்பு. அனுமாருக்குக்கூூட
கல்யாணம் பண்ணி ெவச்சிருவர்.”
“தரகர்னு ெசால்லு.”
“அந்த வார்த்ைதய மட்டும் அவர்ட்ட ெசால்லாேத. இன்ன மாதிரிப் ெபாண்ணு
எனக்கு ேவணும்னு ெசால்லு. மாமா பாத்துத் தருவார்?”
“நீ அப்படித்தான் கல்யாணம் பண்ணிண்டியா?”
“எனக்கு அத்ைத ெபாண்ணு ெபாறக்கறதுக்கு முன்னாலேய தீர்மானிச்சு பி. காம்.
முடிச்ச ைகேயாடு முடிச்சாச்சு. இப்ப கர்ப்பமா இருக்கா.”
“முதல்ல எனக்கு என்ன மாதிரிப் ெபாண்ணு ேவணும்ேன ெதரியாத ேபாச்சு.”
“சமபாதிககிற ெபாணண ோவணம. மத்தெதல்லாம் முன்னப் பின்ன இருந்தாலும்
பரவால்ைல. அதிக உயரம் கூூடாது. கச்சலா இருக்ேக. உனக்ேகத்த உசரமா, பாக்க
அழகா இருக்கணும். அப்படித்தாேன.”
“அப்படித்தான்” என்றான் ராமசாமி தீர்மானமில்லாமல்.
மறுநாள் காைல கிளம்புமுன் ஒருவர் மாடிப் படி ஏறி அவைன
ெகாண்டிருந்தார்.

விசாரித்துக்

“இங்க ராமசாமின்னு...”
“நான்தான்.”
“ஐம் கிருஷ்ணா. பார்த்தசாரதி ெசான்னார். எங்கயாவது கிளம்பிண்டிருக்ேகளா?”
“ெசாலலஙோகா.”
“உங்களுக்கு எந்த மாதிரிப் ெபாண்ணு ேவணும்?” என்றார். கக்கத்தில் ெபரிய
ஃைபல் இருந்தது. “உக்காரலாமா? இந்த ஃேபைன சித்த ேபாடறிங்களா.”

2

விற்பைன

தைல வழுக்ைகயாக இருந்து சன்னல் ெவளிச்சம் பிரதிபலித்தது. வயசு ெசால்ல
முடியவில்ைல. கண்களில் ேலசாக ஒரு ேசாகம் இருந்தது. புஷ் ேகாட்டுமில்லாமல்
சடைடயமிலலாமல இரணடம ெகடடானாக ஒர ஆைட அணிநதிரநதார.
கழுத்துப் ெபாத்தான் திறந்து சின்னச் சின்ன உண்ணிகள் ெதரிந்தன. மயில்கண்
ேவஷ்டி அணிந்திருந்தார். ெநற்றியில் பின்மண்ைட வைர ஸ்ரீசூூர்ணம் ஓடியது.
“எனக்கு என்னன்னா நம்ம கம்யூூனிட்டி பாய்ைச நம்ம கம்யூூனிட்டி
கர்ள்ஸ்கூூடச் ேசத்து ெவக்கறதுதான். ஒர பகவத ைகஙகரயமா வாலணடரி
சரவிசா ெசஞசிணடரகோகன. நீங்க எந்தக் கம்ெபனில ேவைல பார்க்கிறீங்க?”
“ோசலஸ ெரப” எனறான ஜாககிரைதயாக.
“எந்தக் கம்ெபனி?”
“கம்ெபனின்னு தனியா இல்ைல.”
“அெதப்படி, எதாவது ஒரு கம்ெபனின்னு இருக்குமில்ைலயா? பாண்ட்ஸ், லீவர்
பிரதர்ஸ் இப்படி. இல்ைல பர்மசுட்டிக்கலா?”
“நான் அப்படி இல்ைல. சில பராடகடைஸ வாஙகி ரிெடயலா விககோறன. கமிஷன்
கிைடக்கும்.”
“என்ன ப்ராடக்ட்?”
“எதுேவணா. ஊறுகாலருந்து வாக்கும் க்ளினர் வைரக்கும்.”
“ஓ... மிடில் ேமன் மாதிரி.”
“ஆமா.”
“புரியறது. நான் கூூட ெவள்ைளக்காரன் காலத்தில் ஷீபர்ஸ் ேபனா ைசனா பஜார்ல
வித்துண்டிருந்ேதன். இருந்தாலும் ெபாண்ணாத்துக்காராகிட்ட ஒரு மல்ட்டி
ேநஷனல் கம்ெபனில மார்க்ெகட்டிங் ேமேனஜரா இருக்கார்னு ெசால்லட்டுமா.”
“அப்படிச் ெசால்லேவண்டாம்.”
“மார்க்ெகட்டிங்
இருக்கா?”
“இல்ைல.”

எக்ஸிக்யுட்டிவ்?

எதாவது

ஒண்ணு

ெசால்லணுேம.

கார்டு

“முதல்ல ஒரு கார்டு ப்ரிண்ட் பண்ணிக்ேகா. நான் ேவணா ஆர்டர் ெகாடுக்கட்டுமா?
இந்த மாதிரி.” அவர் காட்டிய கார்டில் ‘கிருஷ்ணா ேமேரஜ் அட்ைவசரி ேபார்டு அண்
ரியல் எஸ்ேடட்’ என்று ேபாட்டிருந்தது.
“உங்களுக்கு ேபான் இருக்கா?”
“பக்கத்து வீட்டு ேபான் நம்பர் அது... ஆர்டர் ெகாடுத்துடவா.”
“ேவண்டாம்.”
“உங்க உயரம் என்ன?”
3

விற்பைன

“ைபவ் ஒன்.”
“அஞ்சு நாலு ெவச்சுக்கலாம். எலிேவட்டர் ஷன்னு இருக்கு பாருங்ேகா. ேகாடு
ேபாட்ட சட்ைட இப்படிப் ேபாட்டுக்கங்ேகா, உயரமா ெதரிேவள்.”
“சார நான இரககற
கிைடப்பாளா?”

உயரததகக

இரககிற

ோவைலகக

ஒர

ெபாணண

“ஒர ெபாணணா? ஆறு ெபாண்ணு காட்டேறன்” என்று தன் பல்ெபாடி கலர்
ஃைபைலத் திறந்தார்.
“உங்க வயசு என்ன?” என்று எச்சில் ெதாட்டு காகிதங்கைளப் புரட்டினார்.
“முப்பத்து மூூணு...”
“இைதப் பாருங்ேகா, உங்களுக்ேக அைமஞ்ச மாதிரி.”
அடிக்கடி மடித்துப் பிரித்து ைநந்து ேபாயிருந்த காகிதத்தில் பேயா ேடட்டா ஆப் ஆர்
பத்மேலாசனி என்று தைலப்பிட்டிருந்தது. அனுஷ நட்சத்திரம் அஞ்சு மூூணு
சரியாக இரககம.”
“என்ன வயசு?”
“முப்பது.”
“என்ன சார் ‘ேடட் அப் பர்த்’ படி பார்த்தா முப்பத்து நாலு வரது.”
“முப்பத்து நாலா காட்டுங்ேகா. அதுக்ெகன்ன ெரண்டு ரூூபாைய முழுங்கிட்டா
ேபாறும்.”
ராமசாமி அவைர விேனாதமாகப் பார்த்தான்.
“ெபாண்ைண பாத்தங்கன்னா இருபத்து நாலுதான் ெசால்லலாம். ேபங்க்ல ேவைல.
அம்பதாயிரம் ரூூபாய் எதிர் ஜாமீன் ெகாடுப்பா. நல்லா பண்ணித் தருவா - ஒோர
ெபாண்ணு. ஸ்கூூட்டர் ெவச்சிண்டிருக்கா.”
“சார எனைனவிட சினன வயசா ெபாண உஙககிடட இலைலயா.”
“அப்ப இந்த பத்மேலாசனி ேவண்டாம்ங்கறீங்க.
மனுதர்மத்திேலேய ெசால்லியிருக்கு.”

ரூூபாைய

முழுங்கிடலாம்னு

“ேவண்டாம். எங்கயாவது ெதாண்ைடல சிக்கிக்க ேபாறது.”
“ஹி தமாஷா ேபசறீங்க. ஒர தடைவ பாததஙகனனா...”
“பார்க்க இஷ்டமில்ைல.”
“அப்ப இந்த வரைனப் பாருங்க,”
ஃைபலிலிருந்து உருவி எடுத்தார்.

என்று

4

மற்ெறாரு

பழுப்பான

காகிதத்ைத

விற்பைன

ராமசாமி முதலில் வயைதப் பார்த்தான்.
“வயசு இருவதுதான். ெபாண்ணு அப்படிேய கிளிெகாஞ்சும்.”
“இருபதா? குடுப்பாங்களா?”
“ேபஷா குடுப்பா. பாக்கறதுக்கு அசப்பில மின்சார கனால வராேள காேஜால் அவ மாதிரி
இருப்பா. நல்ல ேஹாம்லி ைடப். ெவரி ஃேபர். ேதாஷமில்லாத அயனான ஜாதகம்.”
“இருபது வயசுதாேன. எப்படி எனக்குக் ெகாடுக்கச் சம்மதிப்பா.
அருைமயான ெபாண்ணுக்கு ேவற நல்ல மாப்ைள கிைடக்கமாட்டானா?”

இவ்வளவு

“நீங்க அருைமயான மாப்பிள்ைள இல்ைலயா? என்ன இது இப்படிச் ெசால்ேறள்?”
“இந்தப் ெபாண்ணுக்கு ேவற எதாவது ப்ராப்ளமா?”
“அெதல்லாம் இல்ைல. என்ன ெகாஞ்சம் ஒரு கால் ேலசா விந்தும், நடக்கற ேபாது
ெதரியேவ ெதரியாது.”
ராமசாமி அவைர நிமிர்ந்து பார்த்து “சார் எனக்கு இருபத்து நாலு இருபத்தஞ்சிலர்ந்து
இருபத்ெதட்டு வயசில. ெநாண்டாத ேவைலக்குப் ேபாற ெபண்ணா உங்க லிஸ்டில
காட்டினா நல்லது!”
“பத்மேலாசனிைய ஒரு தடைவ பார்த்துட்ேடள்னா நல்லது. என்ெனஸ் ஸ்கூூல்ல
ெசலகஷன கிோரட டசசர. எட்டாயிரம்.”
ராமசாமிக்குக் ேகாபம் வந்தது. “சார எனைனவிட வயசான ெபாண ோவணடாமன
ெசாலோறனிலைல. நீங்க ஒண்ணு பண்ணுங்க. ேபாய்ட்டு நாளன்ைனக்கு...”
“அப்ப உங்களுக்கு வினுதாதான் சரிபடும்.”
“யார் வினுதா?”
“ேபாட்ேடா பாக்கேறளா.”
“ேபாட்ேடா ெவச்சிருக்ேகளா.”
“எல்லாருக்கும் ெவச்சிருக்ேகன். பத்மேலாசனி, காேஜால், வினுதா... வந்து, வினுதா
ேவண்டாம் உங்களுக்கு சரிப்பட்டு வராது.”
“ஏன்?”
“சரிபபாடதஙகோறோன. அப்றம் ெசால்ேறன் சார்.”
“ைகவசம் இவ்வளவுதான் ெபாண்ணா? ஒர மபபததஞச வயச, ஒர ெநாணட,
அப்றம் சரிப்பட்டு வராத வினுதா.”
“ெநாண்டி இல்ைல ேலசாத்தான் விந்துவான்னு ெசால்ேறன்ல. கூூர்ந்து பார்த்தா
உலகத்தில் பாதிப்ேபர் ஒரு பக்கம் ைசடு வாங்கிண்டுதான் நடக்கறா... வீட்டில ெபரிய
ஃைபல்கட்டு
ெவச்சிருக்ேகன்.
சாயஙகாலம
சாவகாசமா
வோரன.
அப்ப
பத்மேலாசனி ேவண்டாம்?”
5

விற்பைன

“கண்டிப்பா ேவண்டாம்.”
“எதுக்கும் இந்த ேபாட்ேடாைவ ெவச்சுட்டுப் ேபாேறன்.”
“எனக்குப் பார்க்க விருப்பமில்ைல. ேபாய்ட்டு அப்றம் சண்ேட வாங்ேகா” என்றான்.
ராமசாமிக்கு இந்த விைளயாட்ேட விேனாதமாக இருந்தது. அவர் ேபானதும்
வருத்தப்பட்டுக்ெகாண்டான். என்ன உரிைம இருக்கிறது எனக்கு? வயதாகிவிட்டது,
ெநாண்டி என்ெறல்லாம் பரிகாசம் ெசய்வதற்கு? உன்ைனயும் குள்ள பாஸ்கர் என்று
அவர்கள் ெசால்லலாமல்லவா?
நான் எஸ் பி உயர்நிைலப் பள்ளிையப் பாதியில் விடுவதற்ேக காரணம் அந்த ஒரு
வார்த்ைததாேன! ‘குள்ள பாஸ்கர்?’ அது ஒன்றுதாேன தன்னம்பிக்ைகயில்லாமல்
என்ைன வளர்த்துவிட்டது.
கஸ்தூூரி ரங்கா ெதருவில் ஒரு புதிய சலைவ ேசாப்புத்தூூள் கம்ெபனியின்
ப்ரேமாஷனுக்கு அவைனக் கூூப்பிட்டிருந்தார்கள். கம்ெபனி ேபர் எழுதிய ெதாப்பி,
டீஷர்ட் அணிந்துெகாண்டு வருேவார் ேபாேவாருக்கு இலவசமாக ஒரு பானத்ைதக்
ெகாடுத்து சாம்பிள் ெகாடுப்பதுதான் ேவைல. சாபபாட டபன ோபாக நறரபாய
ெகாடுத்தார்கள். ஆறு மணி ஆகிவிட்டது. ரூூமுக்குத் திரும்பும்ேபாது ஏழு மணி.
அைற வாசலில் கிருஷ்ணா நின்று ெகாண்டிருந்தார். முதலில் அைடயாளம்
ெதரியவில்ைல. முழுக்க மறந்திருந்தான்.
“என்ன பாக்கேறள். கார்த்தாேல வந்ேதேன. எப்பவுேம இத்தைன ேலட்டாத்தான்
வரீங்களா?”
“இல்ைல. இன்னிக்கு ேலட்டு
ெபாண்ணு காட்டப்ேபாேறளா?”

என்ன

விஷயம்?

ஏதாவது

ஒன்ைறக்கண்ணு

“பாத்தங்களா பாத்தங்களா. பரிகாசம் பண்றீங்கேள. நீங்க ெராம்ப ெராம்ப லக்கி.”
“என்ன விஷயம்?”
“பத்மேலாசனி இருக்கா பாருங்ேகா அவளுக்கு முப்பத்தஞ்சு வயசில்ைல. நான்தான்
தப்பா எழுதிண்டுட்ேடன். அவளுக்கு இருபத்ெதாம்ேபாதுகூூட ஆகைல. அவ
அப்பாட்ட ேபாய்க் ேகட்டேபாது காப்பி பண்றேபாது அறுவத்ெதாம்பதுக்கு அறுவத்து
மூூணுன்னு எழுதிண்டுட்ேடன். அதாேன பார்த்ேதன். ெபாண்ண பாத்தா அதைன
வயசு ெசால்ல முடியாேத. எப்படிரா இதுன்னு.”
கிச்சாவின் அயராத முயற்சியாலும் வற்புறுத்தலாலும் ஒரு ஞாயிற்றுக்கிழைம
பத்மேலாசனிையப
பாரககப
ோபானான.
ேபயாழ்வார்
ெதருவில்
இரண்டு
கைடகளுக்கிைடேய சங்கடப்பட்டுக் ெகாண்டிருந்தது வீடு. வாசலில் நான்ைகந்து
ஸ்கூூட்டர்களும் ைசக்கிள்களும் நிறுத்தியிருக்க ேகபிள் டிவி பார்ப்பாரற்று
ஓடிக்ெகாண்டிருந்தைத நிறுத்தி நாற்காலி ேபாட்டு உட்காரச் ெசான்னார்கள். ஒரவர
ஒரவராகப பல ைசஸ மாமிகள வநத எடட எடடப பாரததவிடடப ோபானாரகள.
ெபாண்ணுக்குத் ‘ேதாப்பனார்’ என்பவருக்கு எண்பது வயசிருக்கும்ேபாலத்
ேதான்றியது. கைடசியில் பத்மேலாசனி வந்து அப்ேபாதுதான் குளித்திருந்தவள்
ேபாலத் ேதான்றி ெமாரெமாரெவன்ற புடைவயில் நமஸ்காரம் பண்ணினாள். ரவிக்ைக
புதுசாகத் ைதத்திருந்தது. “ோசவிசசா ோபாறமமா. உக்காரும்மா.” ெபட்ஷீட்டால்
ேபார்த்தப்பட்ட ேசாபாவில் உட்கார்ந்தாள்.
6

விற்பைன

“கிச்சா எல்லாம் ெசான்னான்” என்றார் ேதாப்பனார். “ெகாஞ்ச நாழி ேபசிண்டிருங்ேகா.
இப்படிேய ேபாய்ட்டு ெபருமாள் ேசவிச்சுட்டு வேரன். திருமைல, சிறிசகள
ேபசிக்கட்டும் உள்ளேபாம்.”
திடீர் என்று அந்த அைறயில் யாரும் இல்லாமல் பத்மேலாசனியும் ராமசாமியும்
மட்டும் இருக்க, நிசப்தமாகிவிட்டது. அவன் ைகக்குட்ைடயில் முகத்ைத வழியத்
துைடத்துக்ெகாண்டான். பத்மேலாசனிைய நிமிர்ந்து பார்த்தான். நல்ல சிவப்பாக
இருந்தாள். ஒர மாதிரி ோசாைகச சிவபப. முகத்தில் ஒரு ேலயர் பவுடர் ேவறு
தீற்றியிருந்தாள்.
“நீங்க ெகமிஸ்ட்ரி எம். ஏ. படிச்சிருக்கறதா ெசான்னார் கிச்சா மாமா. நானும்
ெகமிஸ்ட்ரி தான். அப்புறம் பாங்க் பரிட்ைச எழுதிேனன். கிளார்க் பரிட்ைச.
ஆபிசரானா மாத்திடுவான்னு ப்ரேமாஷன் வாங்கிக்கைல. நீங்க ெராம்ப நன்னா
பாடுேவளாம். சினிமால எலலாம ஆகட பணணியிரககீஙகளாம, கிச்சா உங்கைள
பத்திச் ெசான்னார்.”
“அது வந்து...”
“அெமரிக்கா ேபாற சான்ஸ் இருக்காம். உங்க கம்ெபனில அனுப்பறாளாம்.”
தூூணுக்குப் பின்னிருந்து தாயின் குரல் ஒலித்தது.
“எங்க பத்மா ேவைலக்குப் ேபாறாேள தவிர உள்ளுக் காரியம் எல்லாம் ேநர்த்தியா
பண்ணுவா. ஸ்ரீரங்கபுர விஹாரா பாடினா இன்னிக்கும் ேகட்டுண்டிருக்கலாம்.
பாடு.”
“ேபாம்மா. அவர் ெராம்ப நன்னா பாடுவாராம். அவர் முன்னால எனக்குப் பாடத்
தயக்கமா இருக்கு. ஆர்ேமானியம் எல்லாம் வாசிப்ேபளாேம, கிச்சா மாமாதான்
ெசானனார.”
ராமசாமிக்கு
ெவலெவலத்தது.
அய்ேயா
இந்தக்
கிச்சா
என்ன
ெவல்லாம்
ெசாலலியிரககிறார. ெகாண்டு வந்த காப்பிைய ெமௌனமாக சாப்பிட்டுவிட்டு மிக்சர்
ேதங்கா பர்பி ைவத்திருந்தைதத் ெதாட்டுப் பார்த்துவிட்டு, “நான் வேரன். ைநஸ்
மீட்டிங் யு” என்று ெசால்லி ேநராகக் ேகாவில் பக்கம் ேபாய் காஸட் கைடயில்
கிருஷ்ணாைவத் ேதடிச் ெசன்றான்.
“ஆத்துக்குப் ேபாய்ட்டாேர! ேகாவர்தன் பிரஸ்னு இருக்ேக அதுக்கு வடவண்ைட
வீடு.”
அங்ேக ெசன்றேபாது கிருஷ்ணா ஸ்டூூல் ேமல் இைல ேபாட்டுச் சாப்பிட்டுக்ெகாண்டிருந்தார். “வாங்ேகா. ‘மாப்பிைள’ வாங்ேகா. ெபாண்ைணப் பார்த்ேதளா? உங்க
கண்ேண ெசால்லிடுத்து புடிச்சிருக்குன்னு. எனக்குப் பத்தைர மணிக்கு
சாபடாடடா தைலசததல வநதரம.”
“என்ன சார் என்ைனப் பத்தி என்ன என்னேவா புளுகிருக்ேகேள? நான் சினிமால
நடிச்சதாவும் ெகமிஸ்ட்ரி படிச்சதாவும்.”
“நீ ெகமிஸ்ட்ரி படிக்கைலயா? நீ சினிமாவில நடிக்கைலயா?”
“நடிக்கப் பிரயத்தனப் பட்ேடன். யார் அெதல்லாம் ெசான்னா.”
7

விற்பைன

“பாச்சுதான் ெசான்னான்.”
“அண்டப் புளுகு சார். எம். ஏ. படிச்சதாவா ெசான்னான்?”
“அப்டினு இல்ைல.”
“என்ன சார் அப்படி டூூப் விட்டிருக்கங்கேள.”
“ெபாண்ணு புடிச்சிருக்கா இல்ைலயா?”
“புடிச்சிருந்தாலும்
விரும்பைல.”

இந்த

மாதிரிப்

ெபாய்யில

வாழ்க்ைக

துவங்கறைத

நான்

“ெபாண்ணு புடிச்சிருக்கா?”
“எனக்கு என்ன ெசால்றதுன்ேன ெதரியைல.”
“பாருப்பா, உனக்கு இைதவிட நல்ல ெபாண்ணு கிைடக்க மாட்டா. நீங்க ஒரு
ோசலஸெமன. பண்டம் விற்பைன ஆகணும்னா ெபாய் ெசால்றதில்ைலயா? அன்னிக்கு
‘டீல்’னு ஒரு டிசர்ட் ேபாட்டுண்டு ேசாப்பு சாம்பிள் ெகாடுத்தாங்கேள
அத்தைனயும் ேசாடா உப்பு. சடைடைய நால தடைவ தணணில நைனசசா காலர
மட்டும் தான் மிஞ்சறது. அைத என்ன மாதிரி சிலாகிச்சு விளம்பரம் பண்றான்
பாருங்க.”
“அது பண்ட விற்பைன மாமா.”
“உலகேம விற்பைனதான்பா. மிைகயாச் ெசால்றது. புறநானூூறு காலத்திலருந்ேத நம்ம
கலாச்சாரம் ராஜா பத்து யாைன ெவச்சிருந்தா ஆயிரம் யாைனன்ன பாட்டு எழுதுவா.
மிைக இல்ைலன்னா ஏதும் எடுபடாது. பாரு ராமசாமி. எனக்கு இந்தத் துைறயில்
இருபத்தஞ்சு வருஷமா அனுபவம். இதுவைரக்கும் முன்னூூறு கல்யாணம்
ஏற்பாடு பண்ணிருக்ேகன். எல்லாேம இப்படி ேலசா மிைகப்படுத்தித்தான்.”
“ேலசாவா? எம். ஏ. ெகமிஸ்ட்ரின்னு புளுகிருக்ேகேள.”
“அவா என்ன சர்டிபிேகட்ைடயா காட்டச் ெசால்லப் ேபாறா? பாருப்பா ெசால்ேறன்னு
ேகாவிச்சுக்காேத. உன் க்வாலிபிக்ேகஷனுக்கும் சம்பாத்தியத்துக்கும் நிஜம்
ெசானனா உனககக கலயாணோம ஆகாத. அவாைள ஒத்துக்க ைவக்க இந்த மாதிரி
ேலசா கூூட்டிக் குைறச்சுச் ெசால்லணும். அதான் கல்யாணம்ங்கறேத. உனக்கு
பத்மேலாசனிதான் சரி. பிற்காலத்தில என்ைன வாழ்த்துேவ. என்ன ெசால்ேற?”
“ேவணாம் சார். இப்படி ஒரு கல்யாணம் ேவண்டாம் சார் எனக்கு. இந்தாங்ேகா உங்க
சிரமததகக” எனற தன பரசிலிரநத மனனற ரபாய எடததக ெகாடததான.
அவர் அவைனக் ேகாபத்துடன் பார்த்தார். “ஏம்பா நீ என்ன நிைனச்ேச? நான்
பணத்துக்காகத்தான் இந்த காரியம் பண்றதாவா? இல்ைலப்பா கம்யுனிட்டிையக்
காக்கறதுக்கு. நம்ம கம்யுனிட்டியில ெபாண்ணுகள் எல்லாம் நிைறய படிக்கறது.
பிள்ைளகள் எல்லாம் தறுதைலயா அைலயறது. ெரண்டு விஷயத்தாலயும் கல்யாணம்
தள்ளிப்ேபாட்டு தள்ளிப்ேபாட்டு கைடசில அவாவா இண்டர் ேகஸ்ட் ேமேரஜ்
பண்ணிண்டு
சிக்கனும்
பிரியாணியும்
சாப்ட்டுண்டு
அைடயாளம்
இழந்துண்டிருக்கா. அைத என்னால முடிஞ்சவைர நிவர்த்தி பண்ணத்தான் இந்த
ோசைவ ெசயோறன. பணத்துக்காக இல்ைலப்பா. நீ ேபாறயா.” குரல் நடுங்கியது.
சவககததால மகதைத தைடததக ெகாணடார.
8

விற்பைன

மைனவி பின்னாலிருந்து பார்த்துக்ெகாண்டிருந்தவள் முதன் முதலாக ெமல்லிய
குரலில் ேபசினாள். “இவர் ஏற்பாடு பண்ண ஒவ்ெவாரு கல்யாணத்துக்கும் பணம்
வாங்கிருந்தார்னா இத்தைன நாழிக்கு லட்சாதிபதியாயிருப்பார். பாரு இந்த வீட்ைடப்
பதிமூூணு வருஷமா ெவள்ைளயடிக்காம ரிப்ேபர் பண்ணாம தைலேமல விழறாப்பல
இருக்கு. நான்தான் ெசால்ேறன் எதுக்காகக் ெகட்ட ேபர் வாங்கிண்டு தர்ம காரியம்
தர்ம காரியம்னு தரகு ேவைல பார்க்கணும். காசா பணமா? எல்லார்ட்டயும் ேபச்சுக்
ேகட்டுண்டு...” “முஷ்” என்று ெபருமூூச்சுவிட்டாள்.
“நீ சும்மார்றி! அப்ப ஒண்ணு பண்ணு ராமசாமி. ேபசாம பீச்சுக்குப் ேபாய்
சமததிரககைரல நினனகோகா.”
“தற்ெகாைலயா?”
“ோசசோச எைதயாவத ெபாணைணப பாரதத கலம ோகாததிரம விசாரிககாமக
காதல் பண்ணு. முடியைலன்னா திரும்ப எங்கிட்ட வா! எப்பவுேம ேகாவிலண்ைட
காத்துண்டிருப்ேபன். சரவீஸ இஸ ைம ோமாடோடா. ஃப்ரீ சர்வீஸ். மறுபடியும்
ெசாலோறன, பத்மேலாசனிதான் உனக்கு ஏத்த ெபாண்ணு.”
“வேரன் சார்.”
அங்கிருந்து ராமசாமி ேபயாழ்வார் சன்னிதித் ெதருவில் பத்மேலாசனி வீட்டிற்குத்
திரும்பிச் ெசன்றான்.
1998

9