இயேசுவின் மலைச் ச ொற்ச ொழிவு

SERMON ON THE MOUNT TAMIL
SERMON ON THE MOUNT TAMIL
(மத்ததயு லூக்கா நற் செய் திகளின் சதாகுப் பு)

கிருபாகரன் செௌந் தரராஜ்
Kirubakaran Soundararaj
apmkiruba@gmail.com
இதயசுவின் மலைெ் சொற் சபாழிவு
SERMON ON THE MOUNT –TAMIL
(மத்ததயு லூக்கா நற் செய் திகளின் சதாகுப் பு)

இயேசு சீடர்களுடன் இறங் கி வந்து (கலியேோ பகுதியிே் ) சமவவளிோன இடத்திே்
நின் றார். வபருந்திரளான அவருடடே சீடர்களும் யூயதோ முழுவதிலிருந்தும்
எருசயேமிலிருந்தும் தீர், சீயதான் கடற் கடரப் பகுதிகளிலிருந்தும் வந்த வபருந்திரளான
மக்களும் அங் யக இருந்தார்கள் . அவர் வசாே் வடதக் யகட்கவும் தங் கள் பிணிகள் நீ ங் கி
நேமடடேவும் அவர்கள் வந்திருந்தார்கள் . இயேசு மக்கள் கூட்டத்டதக் கண்டு
மடேமீது ஏறி, அமர, அவருடடே சீடர் அவரருயக வந்தனர். இயேசு சீடர்மீது தம்
பார்டவடேப் பதித்து, மக்களுக்கு திருவாே் மேர்ந்து கற் பித்தடவ.

1. தபறுசபற் தறார்
 ஏடைகள் யபறுவபற் யறார், ஏடையின் உள் ளத்யதார் யபறுவபற் யறார். ஏவனனிே்
விண்ணரசு அவர்களுக்கு உரிேது.
 துேருறுயவார் யபறுவபற் யறார். ஏவனனிே் அவர்கள் ஆறுதே் வபறுவர்.
 இப் வபாழுது பட்டினிோே் இருப் யபாயர, நீ ங் கள் யபறு வபற் யறார் ஏவனனிே்
நீ ங் கள் நிடறவு வபறுவீர்கள் .
 இப் வபாழுது அழுதுவகாண்டிருப் யபாயர, நீ ங் கள் யபறுவபற் யறார் ஏவனனிே்
நீ ங் கள் சிரித்து மகிை் வீர்கள் .
 கனிவுடடயோர் யபறுவபற் யறார். ஏவனனிே் அவர்கள் நாட்டட உரிடமச்
வசாத்தாக்கிக் வகாள் வர்,
 இரக்கமுடடயோர் யபறுவபற் யறார். ஏவனனிே் அவர்கள் இரக்கம் வபறுவர்.

 தூே் டமோன உள் ளத்யதார் யபறுவபற் யறார். ஏவனனிே் அவர்கள் கடவுடளக்
காண்பர்

 அடமதி ஏற் படுத்துயவார் யபறுவபற் யறார். ஏவனனிே் அவர்கள் கடவுளின் மக்கள்
என அடைக்கப் படுவர்.

 நீ திநிடேநாட்டும் யவட்டக வகாண்யடார் யபறுவபற் யறார். ஏவனனிே் அவர்கள்
நிடறவுவபறுவர்.
 நீ தியின் வபாருட்டுத் துன் புறுத்தப் படுயவார் யபறு வபற் யறார். ஏவனனிே்
விண்ணரசு அவர்களுக்குரிேது.
என் சபாருட்டு துன்புறுத ார்
என் வபாருட்டு மக்கள் உங் கடள இகை் ந்து , ஒதுக்கிடவத்து, துன் புறுத்தி, உங் கடளப்
பற் றி இே் ோதடவ வபாே் ோதடவவேே் ோம் வசாே் லி நீ ங் கள் வபாே் ோதவர் என் று
இகை் ந்து தள் ளிவிடும் யபாது நீ ங் கள் யபறுவபற் றவர்கயள. ஏவனனிே் இவ் வாயற
அவர்களுடடே மூதாடதேரும் முன் னிருந்த இடறவாக்கினர்கடள
துன் புறுத்தினார்கள் . அந்நாளிே் துள் ளி மகிை் ந்து யபருவடக வகாள் ளுங் கள் . ஏவனனிே்
விண்ணுேகிே் உங் களுக்குக் கிடடக்கும் டகம் மாறு மிகுதிோகும் .

2. தகடுசகட்தடார்
 வசே் வர்கயள ஐயோ, உங் களுக்குக் யகடு. ஏவனனிே் நீ ங் கள் எே் ோம்
அனுபவித்துவிட்டீர்கள் .
 இப் யபாது உண்டு வகாழுத்திருப் யபாயர, ஐயோ. உங் களுக்குக் யகடு. ஏவனனிே்
பட்டினி கிடப் பீர்கள் .

 இப் யபாது சிரித்து இன் புறுயவாயர, ஐயோ, உங் களுக்குக் யகடு. ஏவனனிே்
துேருற் று அழுவீர்கள் .
 மக்கள் எே் ோரும் உங் கடளப் புகை் ந்து யபசும் யபாது, ஐயோ, உங் களுக்குக் யகடு.
ஏவனனிே் அவர்களின் மூதாடதேரும் யபாலி இடறவாக் கினருக்கு இவ் வாயற
வசே் தார்கள் .

3. உைகிற் கு உப் பாகவும் ஒளியாகவும் இருங் கள்
உைகிற் கு உப் பு
நீ ங் கள் மண்ணுேகிற் கு உப் பாே் இருக்கிறீர்கள் . உப் பு நே் ேது. உப் பு உவர்ப்பற் றுப்
யபானாே் எடதக் வகாண்டு அடத உவர்ப்புள் ளதாக்க முடியும் ? அது வவளியிே்
வகாட்டப் பட்டு மனிதராே் மிதிபடும் , யவறு ஒன் றுக்கும் உதவாது. நீ ங் கள் உப் பின்
தன் டம வகாண்டிருங் கள் . ஒருவயராடு ஒருவர் அடமதியுடன் வாழுங் கள் .
உைகிற் கு ஒளி
நீ ங் கள் உேகிற் கு ஒளிோே் இருக்கிறீர்கள் . மடேயமே் இருக்கும் நகர் மடறவாயிருக்க
முடிோது. எவரும் விளக்டக ஏற் றி மரக்காலுக்குள் டவப் பதிே் டே. கட்டிலின் கீை்
டவப் பதுமிே் டே, மாறாக, விளக்குத் தண்டின் மீயத டவப் பர். அப் வபாழுதுதான் அது
வீட்டிலுள் ள அடனவருக்கும் ஒளி தரும் . இவ் வாயற உங் கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க.
அப் வபாழுது அவர்கள் உங் கள் நற் வசேே் கடளக் கண்டு உங் கள் விண்ணகத்
தந் டதடேப் யபாற் றிப் புகை் வார்கள் .

4. ஆனாை் நான் உங் களுக்குெ் சொை் கிதறன்
சினம் சகாள் ளாதீர்
நை் லுறவு
"வகாடே வசே் ோயத, வகாடே வசே் கிறவர் எவரும் தண்டடனத் தீர்ப்புக்கு ஆளாவர்"
என் று முற் காேத்தவர்க்குக் கூறப் பட்டிருக்கிறது. ஆனாே் நான் உங் களுக்குச்
வசாே் கியறன் "தம் சயகாதரர் சயகாதரிகளிடம் சினங் வகாள் கிறவர் தண்டடனத்
தீர்ப்புக்கு ஆளாவார். தம் சயகாதரடரயோ சயகாதரிடேயோ "முட்டாயள" என் பவர்
தடேடமச் சங் கத் தீர்ப்புக்கு ஆளாவார். "அறிவிலியே" என் பவர் எரிநரகத்துக்கு
ஆளாவார்.
ஆடகோே் நீ ங் கள் உங் கள் காணிக்டகடேப் பலிபீடத்திே் வசலுத்த வரும் வபாழுது
உங் கள் சயகாதரர் சயகாதரிகள் எவருக்கும் உங் கள் யமே் ஏவதா மனத்தாங் கே்
உண்வடன அங் யக நிடனவுற் றாே் , அங் யகயே பலிபீடத்தின் முன் உங் கள்
காணிக்டகடே டவத்து விட்டுப் யபாே் முதலிே் அவரிடம் நே் லுறவு ஏற் படுத்திக்
வகாள் ளுங் கள் . பின் பு வந்து உங் கள் காணிக்டகடேச் வசலுத்துங் கள் .

எதிரியுடன் உடன்பாடு
உங் கள் எதிரி உங் கடள நீ திமன் றத்துக்குக் கூட்டிச் வசே் லும் யபாது வழியியேயே
அவருடன் விடரவாக உடன் பாடு வசே் துவகாள் ளுங் கள் . இே் டேயேே் உங் கள் எதிரி
நடுவரிடம் உங் கடள ஒப் படடப் பார். நடுவர் காவலிடம் ஒப் படடக்க, நீ ங் கள் சிடறயிே்
அடடக்கப் படுவீர்கள் . கடடசிக் காசுவடர திருப் பிச் வசலுத்தாமே் அங் கிருந் து
வவளியேற மாட்டீர்கள் என உறுதிோக உங் களுக்கு வசாே் கியறன் .
5. ஆனாை் நான் உங் களுக்குெ் சொை் கிதறன்
இெ்லெலய அகற் றுவீர்

"விபசாரம் வசே் ோயத" எனக் கூறப் பட்டிருக்கிறது. ஆனாே் நான் உங் களுக்குச்
வசாே் கியறன் ஒரு வபண்டண இச்டசயுடன் யநாக்கும் எவரும் தம் உள் ளத்தாே்
ஏற் வகனயவ அப் வபண்யணாடு விபசாரம் வசே் தாயிற் று.

உடலுக் கு கண் விளக் கு
கண்தான் உடலுக்கு விளக்கு. உங் கள் கண் நேமாயிருந்தாே் உங் கள் உடே் முழுவதும்
ஒளி வபற் றிருக்கும் . அது வகட்டுப் யபானாே் , உங் கள் உடே் முழுவதும் இருளாே்
இருக்கும் . ஆடகோே் உங் களுக்கு ஒளி தரயவண்டிேது இருளாயிராதவாறு பார்த்துக்
வகாள் ளுங் கள் .

வேக்கண் உங் கடளப் பாவத்திே் விைச்வசே் தாே் அடதப் பிடுங் கி எறிந்து விடுங் கள் .
உங் கள் உடே் முழுவதும் நரகத்திே் எறிேப் படுவடதவிட உங் கள் உறுப் புகளிே் ஒன் டற
நீ ங் கள் இைப் பயத நே் ேது. நீ ங் கள் இரு கண்ணுடடேவராே் எரிநரகிே்
தள் ளப் படுவடதவிட ஒற் டறக்கண்ணராே் இடறோட்சிக்கு உட்படுவது உங் களுக்கு
நே் ேது.

உங் கள் வேக்டக உங் கடளப் பாவத்திே் விைச் வசே் தாே் அடதயும் உங் களிடமிருந்து
வவட்டி எறிந் து விடுங் கள் . உங் கள் உடே் முழுவதும் நரகத்திற் குச் வசே் வடதவிட
உங் கள் உறுப் புகளிே் ஒன் டற நீ ங் கள் இைப் பயத நே் ேது.

மணவிைக் குக் கூடாது
"தன் மடனவிடே விேக்கி விடுகிறவன் எவனும் மணவிேக்குச் சான் றிதடைக்
வகாடுக்கட்டும் " எனக் கூறப் பட்டிருக்கிறது. ஆனாே் நான் உங் களுக்குச் வசாே் கியறன் ,
பரத்டதடமக்காக அன் றி யவறு எந்தக் காரணத்திற் காகவும் எவரும் தம் மடனவிடே
விேக்கிவிடக் கூடாது. அப் படிச் வசே் யவார் எவரும் அவடர விபசாரத்திே் ஈடுபடச்
வசே் கின் றனர். தன் கணவடர விேக்கிவிட்டு யவவறாருவடர மணக்கும் எவளும்
விபசாரம் வசே் கிறாள் .

6. ஆனாை் நான் உங் களுக்குெ் சொை் கிதறன்
எதன்தமலும் ஆலணயிடாதீர் (அலனத்தும் கடவுளுலடயது)

ஆடணயிட்டு யநர்ந்து வகாண்டடத ஆண்டவருக்குச் வசலுத்துவீர், வபாே் ோடண
இடாதீர்" என் று முற் காேத்தவர்க்குக் கூறப் பட்டிருக்கிறது. ஆனாே் நான் உங் களுக்குச்
வசாே் கியறன் எந்த ஆடணடேயும் இடயவ யவண்டாம் .
விண்ணுேகின் யமலும் ஆடணயிட யவண்டாம் . ஏவனன் றாே் அது கடவுளின்
அரிேடண. மண்ணுேகின் யமலும் யவண்டாம் , ஏவனனிே் அது அவரின் காே் மடண.
எருசயேம் யமலும் யவண்டாம் , ஏவனனிே் அது யபரரசின் நகரம் . உங் கள் தடேமுடியின்
யமலும் ஆடணயிட யவண்டாம் . ஏவனனிே் உங் கள் தடேமுடி ஒன் டறயேனும்
வவள் டளோக்கயவா கறுப் பாக்கயவா உங் களாே் இேோது.

ஆகயவ நீ ங் கள் யபசும் யபாது "ஆம் " என் றாே் "ஆம் " எனவும் "இே் டே" என் றாே் "இே் டே"
எனவும் வசாே் லுங் கள் . இடதவிட மிகுதிோகச் வசாே் வது எதுவும் தீயோனிடத்திலிருந் து
வருகிறது.
7.ஆனாை் நான் உங் களுக் குெ் சொை் கிதறன்
ஓரு கன்னத்திை் அலறப ருக் கு மறு கன்னத்லதக் காட்டு
"கண்ணுக்குக் கண், பே் லுக்குப் பே் " என் று கூறப் பட்டிருக்கிறது. ஆனாே் நான்
உங் களுக்குச் வசாே் கியறன் , தீடம வசே் பவடர எதிர்க்க யவண்டாம் . மாறாக, உங் கடள
வேக் கன் னத்திே் அடறபவருக்கு மறுகன் னத்டதயும் திருப் பிக் காட்டுங் கள் .

தகட்ப ருக்குக் சகாடுங் கள்
உங் களிடம் யகட்கிறவருக்குக் வகாடுங் கள் .உங் களுடடே வபாருள் கடள எடுத்துக்
வகாள் யவாரிடமிருந் து அவற் டறத் திருப் பிக் யகட்காதீர்கள் . ஒருவர் உங் களுக்கு எதிராக
வைக்குத் வதாடுத்து, உங் கள் அங் கிடே எடுத்துக்வகாள் ள விரும் பினாே் உங் கள்
யமலுடடடேயும் அவர் எடுத்துக் வகாள் ள விட்டு விடுங் கள் .
உங் கள் யமலுடடடே எடுத்துக் வகாள் பவர் உங் கள் அங் கிடேயும் எடுத்துக்வகாள் ளப்
பார்த்தாே் அவடரத் தடுக்காதீர்கள் . எவராவது உங் கடள ஒரு கே் வதாடே வரக்
கட்டாேப் படுத்தினாே் அவயராடு இரு கே் வதாடே வசே் லுங் கள் . கடன் வாங் க
விரும் புகிறவருக்கு முகம் யகாணாதீர்கள்
8. ஆனாை் நான் உங் களுக்குெ் சொை் கிதறன்
பலக ரிடமும் அன்புசெலுத்துங் கள்

"உனக்கு அடுத்திருப் பவரிடம் அன் பு கூர்வாோக, படகவரிடம் வவறுப் புக்
வகாள் வாோக" எனக் கூறியிருப் படதக் யகட்டிருக்கிறீர்கள் . உங் களிடத்திே் அன் பு
வசலுத்துயவாரிடயம நீ ங் கள் அன் பு வசலுத்துவீர்களானாே் உங் களுக்கு என் ன
டகம் மாறு கிடடக்கும் ? வரி தண்டுயவாரும் , பாவிகளும் தங் களிடம் அன் பு
வசலுத்துயவாரிடம் அன் பு வசலுத்துகிறார்கயள.

ஆனாே் நான் உங் களுக்குச் வசாே் கியறன் , உங் கள் படகவரிடமும் அன் பு கூருங் கள் .
உங் கடளத் துன் புறுத்துயவாருக்காக இடறவனிடம் யவண்டுங் கள் . இப் படிச் வசே் வதாே்
நீ ங் கள் உங் கள் விண்ணகத் தந் டதயின் மக்கள் ஆவீர்கள் . ஏவனனிே் அவர் நே் யோர்
யமலும் தீயோர் யமலும் தம் கதிரவடன உதித்வதைச் வசே் கிறார். யநர்டமயுள் யளார்
யமலும் யநர்டமேற் யறார் யமலும் மடை வபே் ேச் வசே் கிறார்

தந் லதயாகிய இலற லனப் தபாை் நன்லம செய் யுங் கள்
உங் களுக்கு நன் டம வசே் பவர்களுக்யக நீ ங் கள் நன் டம வசே் தாே் உங் களுக்கு வரும்
நன் டம என் ன? பாவிகளும் அவ் வாறு வசே் கிறார்கயள. உங் கடள வவறுப் யபாருக்கும்
நன் டம வசே் யுங் கள் .

திரும் பப் வபற் றுக் வகாள் ளோம் என எதிர்பார்த்து நீ ங் கள் கடன் வகாடுத்தாே்
உங் களுக்கு வரும் நன் டம என் ன? ஏவனனிே் , முழுவடதயும் திரும் பப்
வபற் றுக்வகாள் ளோம் என் னும் யநாக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்
வகாடுக்கிறார்கயள. திரும் பக் கிடடக்கும் என எதிர்பார்க்காமே் கடன் வகாடுங் கள் .
அப் யபாது உங் கள் டகம் மாறு மிகுதிோே் இருக்கும் . நீ ங் கள் உன் னத கடவுளின்
மக்களாே் இருப் பீர்கள் . ஏவனனிே் அவர் நன் றி வகட்யடாருக்கும் , வபாே் ோயதாருக்கும்
நன் டம வசே் கிறார்.

இலற லனப் தபாை் நிலறவுள் ள ர்களாய் இருங் கள்
நீ ங் கள் உங் கள் சயகாதரர் சயகாதரிகளுக்கு மட்டும் வாை் த்துக் கூறுவீர்களானாே்
நீ ங் கள் மற் றவருக்கும் யமோகச் வசே் துவிடுவவதன் ன? பிற இனத்தவரும் இவ் வாறு
வசே் வதிே் டேோ?

உங் கடளச் சபிப் யபாருக்கு ஆசி கூறுங் கள் . உங் கடள இகை் ந்து யபசுயவாருக்காக
இடறவனிடம் யவண்டுங் கள் . ஆதோே் , உங் கள் விண்ணகத் தந்டத நிடறவுள் ளவராே்
இருப் பது யபாே நீ ங் களும் நிடறவுள் ளவர்களாே் இருங் கள் . உங் கள் தந் டத
இரக்கமுள் ளவராே் இருப் பது யபாே நீ ங் களும் இரக்கம் உள் ளவர்களாே் இருங் கள் .
9. தீர்ப்பு அளிக்காதீர்

பிறர் குற் றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள் அப் யபாதுதான் நீ ங் களும் தீர்ப்புக்கு
உள் ளாக மாட்டீர்கள் . மற் றவர்கடளக் கண்டனம் வசே் ோதீர்கள் அப் யபாதுதான்
நீ ங் களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள் . நீ ங் கள் அளிக்கும் தீர்ப்டபயே நீ ங் களும்
வபறுவீர்கள் . நீ ங் கள் எந்த அளடவோே் அளக்கிறீர்கயளா, அயத அளடவோயே
உங் களுக்கும் அளக்கப் படும் . மன் னியுங் கள் மன் னிப் புப் வபறுவீர்கள் .

குருட்டு ழிகாட்டியாக இராதீர்
யமலும் இயேசு அவர்களுக்கு உவடமோகக் கூறிேது, "பார்டவேற் ற ஒருவர்
பார்டவேற் ற யவவறாருவருக்கு வழிகாட்ட இேலுமா? இருவரும் குழியிே்
விழுவரே் ேவா? நீ ங் கள் உங் கள் கண்ணிே் இருக்கும் மரக்கட்டடடேப் பார்க்காமே்
உங் கள் சயகாதரர் அே் ேது சயகாதரியின் கண்ணிே் இருக்கும் துரும் டபக் கூர்ந்து
கவனிப் பயதன் ? அே் ேது அவரிடம் , "உங் கள் கண்ணிலிருந் து துரும் டப எடுக்கட்டுமா?"
என் று எப் படிக் யகட்கோம் ? இயதா, உங் கள் கண்ணிே் தான் மரக்கட்டட இருக்கிறயத.

வவளியவடக்காரயர, முதலிே் உங் கள் கண்ணிலிருந் து மரக்கட்டடடே
எடுத்வதறியுங் கள் . உங் களுக்குத் வதளிவாே் க் கண் வதரியும் . அதன் பின் உங் கள்
சயகாதரர் அே் ேது சயகாதரியின் கண்ணிலிருந்து துரும் டப எடுக்க வழிபார்க்கோம் .
சீடர் குருல விட தமைான ர் அை் ை
சீடர் குருடவவிட யமோனவர் அே் ே. ஆனாே் யதர்ச்சி வபற் ற எவரும் தம் குருடவப்
யபாலிருப் பர்.

பன்றியின் முன் முத்து
தூே் டமோனது எடதயும் நாே் களுக்குக் வகாடுக்க யவண்டாம் . அடவ திருப் பி
உங் கடளக் கடித்துக் குதறும் . யமலும் உங் கள் முத்துகடளப் பன் றிகள் முன் எறிே
யவண்டாம் . எறிந் தாே் அடவ தங் கள் காே் களாே் அவற் டற மிதித்து விடும் .

10.நடிக்காதீர், தம் பட்டம் அடிக்காதீர்
ைக்லக செய் லத இடக்லக அறியாதிருக்கட்டும்
மக்கள் பார்க்க யவண்டுவமன் று அவர்கள் முன் உங் கள் அறச் வசேே் கடளச்
வசே் ோதீர்கள் . நீ ங் கள் தர்மம் வசே் யும் யபாது உங் கடளப் பற் றித் தம் பட்டம்
அடிக்காதீர்கள் . இடதக் குறித்து நீ ங் கள் எச்சரிக்டகோே் இருங் கள் . இே் டேவேன் றாே்
உங் கள் விண்ணகத் தந்டதயிடமிருந் து உங் களுக்குக் டகம் மாறு கிடடக்காது.

வவளியவடக்காரயர மக்கள் புகை யவண்டுவமன் று வதாழுடகக் கூடங் களிலும்
சந்துகளிலும் நின் று அவ் வாறு வசே் வர். அவர்கள் தங் களுக்குரிே டகம் மாறு
வபற் றுவிட்டார்கள் என உறுதிோக உங் களுக்குச் வசாே் கியறன் .
நீ ங் கள் தர்மம் வசே் யும் யபாது, உங் கள் வேக்டக வசே் வது இடக்டகக்குத்
வதரிோதிருக்கட்டும் . அப் வபாழுது நீ ங் கள் வசே் யும் தர்மம் மடறவாயிருக்கும் .
மடறவாே் உள் ளடதக் காணும் உங் கள் தந்டதயும் உங் களுக்குக் டகம் மாறு
அளிப் பார்".
முக ாட்டமாய் தநான்பு இருக்காதீர்
யமலும் நீ ங் கள் யநான் பு இருக்கும் யபாது வவளியவடக்காரடரப் யபாே முகவாட்டமாே்
இருக்க யவண்டாம் . தாங் கள் யநான் பு இருப் படத மக்கள் பார்க்கயவண்டுவமன் யற
அவர்கள் தங் கள் முகங் கடள விகாரப் படுத்திக் வகாள் கிறார்கள் . அவர்கள்
தங் களுக்குரிே டகம் மாறு வபற் றுவிட்டார்கள் என உறுதிோக உங் களுக்குச்
வசாே் கியறன் .
நீ ங் கள் யநான் பு இருக்கும் யபாது உங் கள் தடேயிே் எண்வணே் யதே் த்து, முகத்டதக்
கழுவுங் கள் . அப் வபாழுது நீ ங் கள் யநான் பு இருப் பது மனிதருக்குத் வதரிோது. மாறாக,
மடறவாே் இருக்கிற உங் கள் தந் டதக்கு மட்டும் வதரியும் . மடறவாே் உள் ளடதக்
காணும் உங் கள் தந் டதயும் உங் களுக்கு ஏற் ற டகம் மாறு அளிப் பார்

மலற ாய் த ண்டுதை் செய் வீர்
நீ ங் கள் இடறவனிடம் யவண்டும் வபாழுது வவளியவடக்காரடரப் யபாே் இருக்க
யவண்டாம் . அவர்கள் வதாழுடகக்கூடங் களிலும் வீதியோரங் களிலும் நின் றுவகாண்டு
மக்கள் பார்க்க யவண்டுவமன இடறயவண்டே் வசே் ே விரும் புகிறார்கள் . அவர்கள்
தங் களுக்குரிே டகம் மாறு வபற் று விட்டார்கள் என உறுதிோக உங் களுக்குச்
வசாே் கியறன் .

ஆனாே் நீ ங் கள் இடறவனிடம் யவண்டும் வபாழுது உங் கள் உள் ளடறக்குச் வசன் று,
கதடவ அடடத்துக் வகாண்டு, மடறவாே் உள் ள உங் கள் தந்டதடே யநாக்கி
யவண்டுங் கள் . மடறவாே் உள் ளடதக் காணும் உங் கள் தந் டதயும் உங் களுக்குக்
டகம் மாறு அளிப் பார்.

11. தகளுங் கள் ததடுங் கள் தட்டுங் கள்
யமலும் நீ ங் கள் இடறவனிடம் யவண்டும் வபாழுது பிற இனத்தவடரப் யபாேப் பிதற் ற
யவண்டாம் . மிகுதிோன வசாற் கடள அடுக்கிக் வகாண்யட யபாவதாே் தங் கள்
யவண்டுதே் யகட்கப் படும் என அவர்கள் நிடனக்கிறார்கள் . நீ ங் கள் அவர்கடளப் யபாே்
இருக்க யவண்டாம் . ஏவனனிே் நீ ங் கள் யகட்கும் முன் னயர உங் கள் யதடவடே உங் கள்
தந் டத அறிந்திருக்கிறார்.
த ண்டுதை் செய் யும் முலற
ஆகயவ, நீ ங் கள் இவ் வாறு இடறவனிடம் யவண்டுங் கள் , "விண்ணுேகிலிருக்கிற எங் கள்
தந் டதயே, உமது வபேர் தூேவதனப் யபாற் றப் வபறுக. உமது ஆட்சி வருக. உமது
திருவுளம் விண்ணுேகிே் நிடறயவறுவதுயபாே மண்ணுேகிலும் நிடறயவறுக. இன் று
யதடவோன உணடவ எங் களுக்குத் தாரும் . எங் களுக்கு எதிராகக் குற் றம் வசே் யதாடர
நாங் கள் மன் னித்துள் ளதுயபாே எங் கள் குற் றங் கடள மன் னியும் . எங் கடளச்
யசாதடனக்கு உட்படுத்தாயதயும் , தீயோனிடமிருந்து எங் கடள விடுவியும் . ("ஆட்சியும்
வே் ேடமயும் மாட்சியும் என் வறன் றும் உமக்யக. ஆவமன் .")

மன்னிப் தபார் மன்னிப் புப் சபறு ார்
மற் ற மனிதர் வசே் யும் குற் றங் கடள நீ ங் கள் மன் னிப் பீர்களானாே் உங் கள் விண்ணகத்
தந் டதயும் உங் கடள மன் னிப் பார். மற் ற மனிதடர நீ ங் கள் மன் னிக்காவிடிே் உங் கள்
தந் டதயும் உங் கள் குற் றங் கடள மன் னிக்க மாட்டார்.

தகளுங் கள் ததடுங் கள் தட்டுங் கள்
யகளுங் கள் , உங் களுக்குக் வகாடுக்கப் படும் யதடுங் கள் , நீ ங் கள் கண்டடடவீர்கள்
தட்டுங் கள் , உங் களுக்குத் திறக்கப் படும் . ஏவனனிே் , யகட்யபார் எே் ோரும் வபற் றுக்
வகாள் கின் றனர். யதடுயவார் கண்டடடகின் றனர். தட்டுயவாருக்குத் திறக்கப் படும் .
உங் களுள் எவராவது ஒருவர் அப் பத்டதக் யகட்கும் தம் பிள் டளக்குக் கே் டேக்
வகாடுப் பாரா? அே் ேது, பிள் டள மீன் யகட்டாே் பாம் டபக் வகாடுப் பாரா?
தீயோர்களாகிே நீ ங் கயள உங் கள் பிள் டளகளுக்கு நற் வகாடடகள் அளிக்க
அறிந்திருக்கிறீர்கள் . அப் படிோனாே் விண்ணுேகிே் உள் ள உங் கள் தந் டத தம் மிடம்
யகட்யபாருக்கு இன் னும் மிகுதிோக நன் டமகள் அளிப் பார் அே் ேவா.

சகாடுங் கள் உங் களுக்குக் சகாடுக்கப் படும்
வகாடுங் கள் , உங் களுக்குக் வகாடுக்கப் படும் . அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும் படி
நன் றாே் அளந் து உங் கள் மடியிே் யபாடுவார்கள் . நீ ங் கள் எந்த அளடவோே்
அளக்கிறீர்கயளா, அயத அளடவோயே உங் களுக்கும் அளக்கப் படும் .
12. உங் கள் செை் ம் எங் கு உள் ளது?

மண்ணுேகிே் உங் களுக்வகனச் வசே் வத்டதச் யசமித்து டவக்க யவண்டாம் . இங் யக
பூச்சியும் துருவும் அழித்துவிடும் , திருடரும் அடதக் கன் னமிட்டுத் திருடுவர். ஆனாே் ,
விண்ணுேகிே் உங் கள் வசே் வத்டதச் யசமித்து டவயுங் கள் . அங் யக பூச்சியோ துருயவா
அழிப் பதிே் டே, திருடரும் கன் னமிட்டுத் திருடுவதிே் டே. உங் கள் வசே் வம் எங் கு
உள் ளயதா அங் யக உங் கள் உள் ளமும் இருக்கும் .

உயிரும் உடலும் இலற னின் அருள்
ஆகயவ நான் உங் களுக்குச் வசாே் கியறன் உயிர் வாை எடத உண்பது, எடதக் குடிப் பது
என் யறா, உடலுக்கு எடத உடுத்துவது என் யறா நீ ங் கள் கவடே வகாள் ளாதீர்கள் .
உணடவ விட உயிரும் , உடடடேவிட உடலும் உேர்ந்தடவ அே் ேவா?

உணவுக் காகக் க லைப் படாதீர்
வானத்துப் பறடவகடள யநாக்குங் கள் காகங் கடளக் கவனியுங் கள் அடவ
விடதப் பதுமிே் டே அறுப் பதுமிே் டே அவற் றுக்குச் யசமிப் படறயுமிே் டே. உங் கள்
விண்ணகத் தந் டத அவற் றுக்கும் உணவு அளிக்கிறார். நீ ங் கள் பறடவகடளவிட
யமோனவர்கள் அே் ேவா?
கவடேப் படுவதாே் உங் களிே் எவர் தமது உேரத்யதாடு ஒரு முைம் கூட்ட முடியும் ?
ஆதோே் மிகச் சிறிே ஒரு வசேடேக் கூடச் வசே் ேமுடிோத நீ ங் கள் , மற் றடவ பற் றி
ஏன் கவடேப் படுகிறீர்கள் ?
உலடக் காகக் க லைப் படாதீர்
உடடக்காக நீ ங் கள் ஏன் கவடேப் படுகிறீர்கள் ? காட்டுமேர்ச் வசடிகள் எப் படி
வளருகின் றன எனக் கூர்ந்து கவனியுங் கள் . அடவ உடைப் பதுமிே் டே, நூற் பதுமிே் டே.
ஆனாே் சாேயமான் கூடத் தம் யமன் டமயிே் எே் ோம் அவற் றிே் ஒன் டறப் யபாேவும்
அணிந்திருந்ததிே் டே என நான் உங் களுக்குச் வசாே் கியறன் .

நம் பிக்டக குன் றிேவர்கயள, இன் டறக்கு இருந்து நாடளக்கு அடுப் பிே் எறிேப் படும்
காட்டுப் புே் லுக்குக் கடவுள் இவ் வாறு அணிவசே் கிறார் என் றாே் உங் களுக்கு இன் னும்
மிகுதிோகச் வசே் ே மாட்டாரா?

கடவுளுக் கு ஏற் றலததய நாடுங் கள்
ஆகயவ, எடத உண்யபாம் ? எடதக் குடிப் யபாம் ? எடத அணியவாம் ? என நீ ங் கள்
யதடிக்வகாண்டிருக்க யவண்டாம் . கவடே வகாண்டிருக்கவும் யவண்டாம் . ஏவனனிே்
உேகு சார்ந்த பிற இனத்தவயர இவற் டறவேே் ோம் நாடித் யதடுவர். உங் களுக்கு இடவ
ோவும் யதடவ என உங் கள் விண்ணகத் தந் டதக்குத் வதரியும் .ஆகயவ அடனத்திற் கும்
யமோக அவரது ஆட்சிடேயும் அவருக்கு ஏற் புடடேவற் டறயும் நாடுங் கள் . அப் யபாது
இடவேடனத்தும் உங் களுக்குச் யசர்த்துக் வகாடுக்கப் படும் .

ஆடகோே் நாடளக்காகக் கவடேப் படாதீர்கள் . ஏவனனிே் நாடளேக் கவடேடேப்
யபாக்க நாடள வழி பிறக்கும் அந் தந்த நாளுக்கு அன் றன் றுள் ள வதாே் டேயே யபாதும் .

13. திருெ்ெட்டத்லத நிலறத ற் றத ந் ததன்

இலற ாக் கும் திருெ்ெட்டமும் அடங் கும் ஒரு ார்த்லத
ஆடகோே் பிறர் உங் களுக்குச் வசே் ே யவண்டும் என விரும் புகிறவற் டற எே் ோம்
நீ ங் களும் அவர்களுக்குச் வசே் யுங் கள் . இடறவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது
இதுயவ.
திருச்சட்டத்டதயோ இடறவாக்குகடளயோ நான் அழிக்க வந்யதன் என நீ ங் கள் எண்ண
யவண்டாம் . அவற் டற அழிப் பதற் கே் ே, நிடறயவற் றுவதற் யக வந்யதன் . விண்ணும்
மண்ணும் ஒழிோதவடர, திருச் சட்டத்திலுள் ள அடனத்தும் நிடறயவறாதவடர,
அச்சட்டத்தின் மிகச்சிறிேயதார் எழுத்யதா, அே் ேது எழுத்தின் ஒரு வகாம் யபா ஒழிோது
என உறுதிோக உங் களுக்குச் வசாே் கியறன் .

விண்ணரசிை் சிறிய ரும் சபரிய ரும்
எனயவ, இக்கட்டடளகளிே் மிகச் சிறிேது ஒன் டறயேனும் மீறி, அவ் வாயற மக்களுக்கும்
கற் பிக்கிறவர் விண்ணரசிே் மிகச் சிறிேவர் எனக் கருதப் படுவார்.
இவடேடனத்டதயும் கடடப் பிடித்துக் கற் பிக்கிறவயரா விண்ணரசிே் வபரிேவர் எனக்
கருதப் படுவார்.

மடறநூே் அறிஞர், பரியசேர் ஆகியோரின் வநறிடேவிட உங் கள் வநறி
சிறந்திருக்கட்டும் . இே் டேவேனிே் . நீ ங் கள் விண்ணரசுக்குள் புக முடிோது என
உங் களுக்குச் வசாே் கியறன் .

14. இரு தலை ர்கள் - யார் உங் கள் தலை ர்?

எவரும் இரு தடேவர்களுக்குப் பணிவிடட வசே் ே முடிோது. ஏவனனிே் , ஒருவடர
வவறுத்து மற் றவரிடம் அவர் அன் பு வகாள் வார். அே் ேது ஒருவடரச் சார்ந்து வகாண்டு
மற் றவடரப் புறக்கணிப் பார். நீ ங் கள் கடவுளுக்கும் வசே் வத்துக்கும் பணிவிடட வசே் ே
முடிோது.

சிறு மந்டதோகிே நீ ங் கள் அஞ் ச யவண்டாம் . உங் கள் தந் டத உங் கடளத் தம் ஆட்சிக்கு
உட்படுத்தத் திருவுளம் வகாண்டுள் ளார். உங் கள் உடடடமகடள விற் றுத் தர்மம்
வசே் யுங் கள் . இற் றுப் யபாகாத பணப் டபகடளயும் குடறோத வசேவத்டதயும்
விண்ணுேகிே் யசமித்து டவயுங் கள் . அங் யக திருடன் வநருங் குவதிே் டே. பூச்சியும்
இருப் பது இே் டே.
15. இரு ாயிை் கள் –எதிை் செை் வீர்?
ாழ் வுக்குெ் செை் லும் ாயிை் இடுக்கமானது
அழிவுக்குச் வசே் லும் வாயிே் அகன் றது, வழியும் விரிவானது, அதன் வழியே வசே் யவார்
பேர். வாை் வுக்குச் வசே் லும் வாயிே் மிகவும் இடுக்கமானது, வழியும் மிகக் குறுகோனது,
இடதக் கண்டுபிடிப் யபார் சிேயர.

இடுக்கமான வாயிே் வழிோக நுடைே வருந்தி முேலுங் கள் . ஏவனனிே் பேர் உள் யள
வசே் ே முேன் றும் இேோமற் யபாகும் .

16. இரு மரங் கள் – அறிந் துசகாள் வீர்
யபாலி இடறவாக்கினடரக் குறித்து எச்சரிக்டகோே் இருங் கள் . ஆட்டுத் யதாடேப்
யபார்த்திக் வகாண்டு உங் களிடம் வருகின் றனர். ஆனாே் , உள் யளயோ அவர்கள்
வகாள் டளயிட்டுத் தின் னும் ஓநாே் கள் . அவர்களின் வசேே் கடளக் வகாண்யட அவர்கள்
ோவரன் று அறிந் துவகாள் வீர்கள் . முட்வசடிகளிே் திராட்டசப் பைங் கடளயோ,
முட்பூண்டுகளிே் அத்திப் பைங் கடளயோ பறிக்க முடியுமா?
ஒவ் வவாரு மரமும் அதனதன் கனிோயே அறிேப் படும் . நே் ே மரவமே் ோம் நே் ே
கனிகடளக் வகாடுக்கும் . வகட்ட மரம் நச்சுக் கனிகடளக் வகாடுக்கும் . நே் ே மரம்
நச்சுக் கனிகடளக் வகாடுக்க இேோது. வகட்ட மரமும் நே் ே கனிகடளக் வகாடுக்க
இேோது. நே் ேவர் தம் உள் ளமாகிே நே் ே கருவூேத்திலிருந்து நே் ேவற் டற எடுத்துக்
வகாடுப் பர். தீேவயரா தீேதினின் று தீேவற் டற எடுத்துக் வகாடுப் பர். உள் ளத்தின்
நிடறடவயே வாே் யபசும் .
இவ் வாறு யபாலி இடறவாக்கினர் ோவரன அவர்களுடடே வசேே் கடளக் வகாண்யட
இனங் கண்டு வகாள் வீர்கள் . நே் ே கனி வகாடாத மரங் கவளே் ோம் வவட்டப் பட்டு
வநருப் பிே் எறிேப் படும் .

17. இரு ர் - செயை் படுத ாரும் ாய் ெ்சொை் வீரரும்
நான் வசாே் பவற் டறச் வசே் ோது என் டன, "ஆண்டவயர, ஆண்டவயர" என ஏன்
கூப் பிடுகிறீர்கள் ? என் டன யநாக்கி, "ஆண்டவயர, ஆண்டவயர" எனச் வசாே் பவவரே் ோம்
விண்ணரசுக்குள் வசே் வதிே் டே. மாறாக, விண்ணுேகிலுள் ள என் தந் டதயின்
திருவுளத்தின் படி வசேே் படுபவயர வசே் வர். அந்நாளிே் பேர் என் டன யநாக்கி ,
ஆண்டவயர, ஆண்டவயர, உம் வபேராே் நாங் கள் இடறவாக்கு உடரக்கவிே் டேோ?
உம் வபேராே் யபே் கடள ஓட்டவிே் டேோ? உம் வபேராே் வே் ே வசேே் கள் பே
வசே் ேவிே் டேோ?" என் பர்
அதற் கு நான் அவர்களிடம் , "உங் கடள எனக்குத் வதரிேயவ வதரிோது. வநறியகடாகச்
வசேே் படுயவாயர, என் டனவிட்டு அகன் று யபாங் கள் " என வவளிப் படடோக
அறிவிப் யபன் .
18. இரு இடங் கள் – எதிை் வீடு கட்டுகிறீர்?
பாலறமீது கட்டிய வீடு
ஆகயவ, என் னிடம் வந்து, நான் வசாே் லும் இவ் வார்த்டதகடளக் யகட்டு, இவற் றின் படி
வசேே் படுகிற எவரும் , ோருக்கு ஒப் பாவார் என உங் களுக்கு எடுத்துக்காட்டுகியறன் .
அவர் ஆைமாே் த் யதாண்டி, பாடறயின் மீது அடித்தளம் அடமத்து, வீடு கட்டிே
அறிவாளிக்கு ஒப் பாவார். மடை வபே் தது, ஆறு வபருக்வகடுத்து ஓடிேது, வபருங் காற் று
வீசிேது. அடவ அவ் வீட்டின் யமே் யமாதியும் அடத அடசக்க முடிேவிே் டே. ஏவனனிே்
பாடறயின் மீது அதன் அடித்தளம் இடப் பட்டு நன் றாகக் கட்டப் பட்டிருந்தது.
மணை் மீது கட்டிய வீடு
நான் வசாே் லும் இந் த வார்த்டதகடளக் யகட்டு இவற் றின் படி வசேே் படாத எவரும்
அடித்தளம் இே் ோமே் , மணே் மீது தம் வீட்டடக் கட்டிே அறிவிலிக்கு ஒப் பாவார். மடை
வபே் தது, ஆறு வபருக்வகடுத்து ஓடிேது, வபருங் காற் று வீசிேது. அடவ அவ் வீட்டடத்
தாக்க, அது விழுந்தது. இவ் வாறு யபரழிவு யநர்ந்தது.

19. இதயசு அதிகாரத்ததாடு கற் பித்தார்

இயேசு இவ் வாறு உடரோற் றி முடித்தயபாது அவரது யபாதடனடேக் யகட்ட மக்கள்
கூட்டத்தினர் விேப் பிே் ஆை் ந்தனர். ஏவனனிே் அவர்கள் தம் மடறநூே் அறிஞடரப்
யபாேன் றி, அதிகாரத்யதாடு அவர்களுக்கு அவர் கற் பித்தார். இயேசு மடேயிலிருந்து
இறங் கிே பின் வபருந் திரளான மக்கள் அவடரப் பின் வதாடர்ந்தார்கள் .
--